அருமைங்க. உலகில் எதுவுமே நிலையற்றதுதான் ஆசைகளே மற்பிறவிகளை மனிதனுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது ஏதுவுமே பொய் நிலையற்றது என்ற பற்றில்லாத எண்ணமே ஞானத்திற்கான வழி அதுவே இறுதி பிறவியை அடைந்து இறைவனை அடைவதற்கான வழியும் கூட
மிகவும் அருமையான பதிவு சார் .உங்கள் கேள்வி பதிலுக்கு என்னுடைய மனசாட்சி படி 310 க்குமேல் வருகிறது அப்படியென்றால் பல்லாயிரம் .பிறவிகள் எடுத்திருக்கமுடியுமா ஆச்சரியமாக இருக்கிறது.எது எப்படி இருந்தாலும் உங்கள் இந்தபதிவு மட்டுமல்ல அனைத்து பதிவுகளுமே சிந்திக்க வைப்பதாகவும் சிறந்ததாகவும் உள்ளது இதுபோன்ற நல்லதகவலுக்கும் பதிவுக்கும் என்போன்றவர்களின் ஆதரவு என்றும் உண்டு. மிக்க நன்றி .மற்றும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍
According to hindu scripts you can't escape this loop . U may need as many rebirths to know the reality of life and accept that or one good birth to achieve mukthi. This is how you get relieved from rebirths.
310 ...pallayiram murai..thank u so much...I have found my soul purpose and travelling in that path to accomplish my life goals... Started to live in diff dimension to win this life game in reaching Sahasrara (Rudra granthi)..thank u
சந்திரன் வரை சந்தரயான் அனுப்பும் வல்லமை கொண்டுள்ள நம்மால் இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தாங்கள் இவ்வளவு எளிமையாக கூறிவது வியப்பளிக்கிறது என்று கூறுவதை விட வேடிக்கையாக இருக்கிறது.
நான் தற்போது என்னுடைய 7வது பிறவியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், என்னுடைய முன்ஜென்மம் அனைத்தும் எனக்கு நியாபகம் வந்து வந்து போகிறது, இதுவரை நான் கேள்வி படாத ஊர் பெயர்களும், இதுவரை பார்த்திராத மனிதர்களின் முகங்களும் கனவில் தோன்றுகிறது, இதற்கு என்ன காரணம்,
Unbelievable I totalled 320... An interesting video... I have been searching about the truths of previous births, and I would request u to post many other information about birth n rebirths... Liked ur works🙏🏽
நான் என்னை மதிப்பீடு செய்ய வில்லை. எனக்கு பிறப்பு வேண்டும். இறைவன் படைத்த உயிர்களைக்காக்க நான் பல்லாயிரம் பிறவி எடுத்தாலும் உயிர்களை காக்க வேண்டும். நான் இறைவன் கூட சொர்க்க லோகத்தில் இருக்க விரும்ப வில்லை. உயிராய் பிறந்து இறை தூதராக இருக்க ஆசைப்படுகிறேன். நான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண ஆசை படுகிறேன்!!!🙏🙏🙏
எனது மதிப்பென் 310 🙏🙏🙏 எனது நம்பிக்கை நான் இறைவனை சந்தித்திருக்கேன் அவரிடம் ஏதோ ஒரு சண்டையில் இவ்வுலகில் நான் கஷ்டங்கள் அனுபவித்து அவறது தேடல் இன்றும் முடியவில்லை இலப்பதற்க்கு அவன் கொடுத்த உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை
_செல்வம் ,அதிகாரம், அன்பு, அறிவு. இவை அனைத்தும் ஒரு மனிதருக்கு முக்கியமானதாகும் அப்படி இருக்கும்போது இதுதான் வேண்டும் என்ற ஒரு மனிதன் நினைப்பதில்லை அனைத்தும் வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்
எத்தனை பிறவி எடுத்தாலும் இறைவன் படைத்த உயிர்களை காப்பதே இறை தொண்டு! அதை செய்வதே இறைவன் நமக்கு அளித்த அருள்! மற்ற உயிர்களின் மகிழ்ச்சி தான் இறைவன்!!! உயிர்களை காப்பது இறைவனை காண்பது இரண்டும் ஒன்றுதான்!!!
My score is 350. It seams like real. I can say, most of you may get some good score. Because immature people may not like these kind of videos as they don't believe in GOD, Aathma and rebirth.
🌹 பிறவியே வேண்டாம், இறைவனே உன் காலடியில் என்றுமே இருக்க விரும்புகிறேன். அதற்குடைய ஞானத்தை கொடு.😪🤗🙏
Join nearby Bhrama Kumaris center
ஆமா சகோ!பிறவாநிலை வேண்டும். அப்படியே பிறந்தாலும் உம்மை(இறைவனை) மறவாநிலை வேண்டும்
Manitha piravi vendam, niraiya throgam ematram, sogam, nimathi ilatha life. Kadavul kaal adiyil irunthal pothum
Natikatha da daiii
@@javaharvagi8481
🤣🤣🤣🤣
மீண்டும் ஒரு பிறவி அமைந்தால் மனிதனாக பிறக்க கூடாது 😪
Correct bro ♥️♥️
Yes
மனித பிறவியை தவிர வேறு எந்த பிறவி எடுத்தாலும் பிறப்பறுக்க முடியாது..
Mmmmmmmm
S
பல்லாயிரக்கணக்கான பிறவிகள் எடுத்தாயிற்று; இது கடைசி பிறவி என நினைக்கிறேன். நம்பத்தகுந்த நல்ல காணொளி! நன்றி ஐயா!!
கதை நன்றாக இருந்தது. வாழ்க நலமுடன்..
(340) பல்லாயிரம் பிறவிகள் எடுத்தாலும் எனக்கும் இந்த பறவியே போதும் மனிதகுணம் ஒரு நிலையற்றது மனிதனின் மனம் உண்மை அறிந்தாலும் பொய்யாகதான் வாழ்கிறான்
அருமைங்க. உலகில் எதுவுமே நிலையற்றதுதான் ஆசைகளே மற்பிறவிகளை மனிதனுக்கு அடுத்தடுத்து ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது ஏதுவுமே பொய் நிலையற்றது என்ற பற்றில்லாத எண்ணமே ஞானத்திற்கான வழி அதுவே இறுதி பிறவியை அடைந்து இறைவனை அடைவதற்கான வழியும் கூட
சுவாரஸ்யமான பதிவு
நன்றி
மிகவும் அருமையான பதிவு சார் .உங்கள் கேள்வி பதிலுக்கு என்னுடைய மனசாட்சி படி 310 க்குமேல் வருகிறது அப்படியென்றால் பல்லாயிரம் .பிறவிகள் எடுத்திருக்கமுடியுமா ஆச்சரியமாக இருக்கிறது.எது எப்படி இருந்தாலும் உங்கள் இந்தபதிவு மட்டுமல்ல அனைத்து பதிவுகளுமே சிந்திக்க வைப்பதாகவும் சிறந்ததாகவும் உள்ளது இதுபோன்ற நல்லதகவலுக்கும் பதிவுக்கும் என்போன்றவர்களின் ஆதரவு என்றும் உண்டு. மிக்க நன்றி .மற்றும் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.👍👍👍👍👍👍
உங்களின் பேராதரவிற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பல நூறு பிறவிகள்
பலரையிம் அவர்கள் குணதையிம் கனிக்கிம் திறன் உள்ளது மிக்க நன்றி
பல நூறு பிறவி எடுத்து அன்பு வெறுப்பு ரெண்டையும் நிறைய சம்பாதித்து தான் வைத்திருக்கிறேன்.. ஆனால் முடிவு எப்போது தெரியவில்லை.. 😊😊😊😊
Super bro....enaku 270...neenga sonna mathiri self-confidence,anbu,verpu puriyuthu...apdiyae crta soneenga...ithey mathiri nxt video podunga bro
Enakkum 270
Ennaku 280 bro
நான் பல்லாயிரம் முறை மறுபிறவி எடுத்து இருக்கிறேன் எனக்கு இந்த பிறவியோடு போதும் முடியலா
Same to u bro
😂😂😂
🤣🤣🤣 don't feel bro
Me too
According to hindu scripts you can't escape this loop . U may need as many rebirths to know the reality of life and accept that or one good birth to achieve mukthi. This is how you get relieved from rebirths.
அடியேன் பல ஆயிரம் பிறவிகள் எடுத்து உள்ளேன். அருமையான பதிவு
320 மதிப்பெண் ... எனக்கு இது கடைசி பிறவியாம்.. ஜாதகம் சொல்லுது..😂😂
nanba ungaluku kalyanam agiducha
Enakum 320 same
@cath rin me too
அருமை ஆச்சரியம் அற்புதம்...
நாம் புவியில் உயிர் இனம் தோன்றிய காலத்தில் இருந்து ...
இன்று வரை பிறப்பு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்...
இனியும் பிறப்பெடுப்போம்...
310 ...pallayiram murai..thank u so much...I have found my soul purpose and travelling in that path to accomplish my life goals... Started to live in diff dimension to win this life game in reaching Sahasrara (Rudra granthi)..thank u
Super 🤘👏 nan 12 murai. Mealum vazkkaiyil niraya karkka veandiyathu ullathu. Niraya eamaarttangal.
100s of births....
nice video bro.... neenga sonna pola kandipa oru suya thedal start aaguthu...
நன்றி நண்பா
சந்திரன் வரை சந்தரயான் அனுப்பும் வல்லமை கொண்டுள்ள நம்மால் இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தாங்கள் இவ்வளவு எளிமையாக கூறிவது வியப்பளிக்கிறது என்று கூறுவதை விட வேடிக்கையாக இருக்கிறது.
12 Times
1 st view 1 st like 1st comment
Nice video.....👌👌👌
Enakku apdina Pala nooru piraviya...😲😲😲
Thanks a lot bro
Nice calculation...really true...
அருமையான தகவல் 🥰🥰🥰
எத்தனை பிறவிகள்.என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் நல்லா கப்சா.
ரெம்ப சரியாக எனக்கு பொருந்துது...... 😍😍😍👌👌👌👌👌👋👋👋👋👋
அருமை
Psychology than reason
நான் தற்போது என்னுடைய 7வது பிறவியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், என்னுடைய முன்ஜென்மம் அனைத்தும் எனக்கு நியாபகம் வந்து வந்து போகிறது, இதுவரை நான் கேள்வி படாத ஊர் பெயர்களும், இதுவரை பார்த்திராத மனிதர்களின் முகங்களும் கனவில் தோன்றுகிறது, இதற்கு என்ன காரணம்,
Unbelievable I totalled 320... An interesting video... I have been searching about the truths of previous births, and I would request u to post many other information about birth n rebirths... Liked ur works🙏🏽
நான் என்னை மதிப்பீடு செய்ய வில்லை. எனக்கு பிறப்பு வேண்டும். இறைவன் படைத்த உயிர்களைக்காக்க நான் பல்லாயிரம் பிறவி எடுத்தாலும் உயிர்களை காக்க வேண்டும். நான் இறைவன் கூட சொர்க்க லோகத்தில் இருக்க விரும்ப வில்லை. உயிராய் பிறந்து இறை தூதராக இருக்க ஆசைப்படுகிறேன். நான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண ஆசை படுகிறேன்!!!🙏🙏🙏
எத்தனை பிறவி என்பதை விட இன்னும் ஒரு பிறவி வேண்டாம் என்பதே இறைவனிடம் கேட்கும் பிராத்தனை.... 410 மதிப்பெண்.
😂
சுவாஸ்சிரியமாக இருந்தது
அட கடவுளே, நான் பல ஆயிரம் முறை பிறந்து இருக்கிறேனா 😏😏😏😏😏
Bro indha video ku tha naa wait pannitu iruntha bro aana innum koncham indha maari video podunga plz...
ok bro
Yes ,i am 12th generation.
Seam
How you know that siz? interest to know
Semma enaku crt ah vanchu👌👌👌👌👌
Mine 250 to 300 but it true yar I usually understand others feeling s😱 how it's possible
Me to ya 👐
Meee too ya .
I am also
@Aaroor crafts hk
I am also i can understand the other feelings
Pallayuram muraiii... Athunala tha enaku anubavam athigam eruku pola... Ana na avlova eathayum experience panlaa. Yenala ellathiyum ura mudiyuthu. ☺️
அட நீங்க வேற காமெடி பண்ணாதீங்க.....
Very gud video bro... Voice am addicteddd....
Enakku 260... And yes I strongly believe in reincarnation, I want to take rebirth with beautiful family. And i still have something to learn.
Enakku 270 I also believe in reincarnation ,but I don't want to take rebirth because I want to complete my karma 😇
@@btsarmyworld7669 super friend 👍🏼👍🏼👍🏼👍🏼
எப்படி கண்டிப்பிடக்கணும் samy
Idhu கண்டுபிடி
Very interesting vedio
எமக்கு 310 க்கு மேல் .நாம் பல்லாயிரம் பிறவிகள் எடுத்துள்ளேன்.
Super idea
Your voice is amazing
எனது மதிப்பென் 310 🙏🙏🙏 எனது நம்பிக்கை நான் இறைவனை சந்தித்திருக்கேன் அவரிடம் ஏதோ ஒரு சண்டையில் இவ்வுலகில் நான் கஷ்டங்கள் அனுபவித்து அவறது தேடல் இன்றும் முடியவில்லை இலப்பதற்க்கு அவன் கொடுத்த உயிரை தவிர வேறு ஒன்றும் இல்லை
12முறை😍
Me too
Perfect💯👍
Sir long days apuram unga video 10time and more time pathuruka sir.....eatha video life one important video sir ....♡♡
260-
Thanks a lot
100 percentage true I amself confident& புரிந்துகொண்டு நடக்க முடியும்.
Enakku enda optionsum porundala😂😂
Correct bro Ennoda Ans 300
_செல்வம் ,அதிகாரம், அன்பு, அறிவு. இவை அனைத்தும் ஒரு மனிதருக்கு முக்கியமானதாகும் அப்படி இருக்கும்போது இதுதான் வேண்டும் என்ற ஒரு மனிதன் நினைப்பதில்லை அனைத்தும் வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்
அனைத்தை காட்டிலும் ஒன்று மேலோங்கி நிற்கும் நண்பரே. அது தான் மனித இயல்பு
👌 சரியா தான் சொல்றீங்க இந்த நவீன காலத்தில் சாத்தியமா அண்ணா
எத்தனை பிறவி எடுத்தாலும் இறைவன் படைத்த உயிர்களை காப்பதே இறை தொண்டு! அதை செய்வதே இறைவன் நமக்கு அளித்த அருள்! மற்ற உயிர்களின் மகிழ்ச்சி தான் இறைவன்!!! உயிர்களை காப்பது இறைவனை காண்பது இரண்டும் ஒன்றுதான்!!!
பல நூறு முறை....
250
Same
Me too
Good
@@pnsamy2715 k_
Mika arumai nam valvin arthathai puriyavaithathu intha video
280 bro very true im able judge people
Same to me
But 300
Your fact is true
"horlics" "boost" குடிப்பது வளருவதற்கு என்று நம்பும் நாம், இதை ஏன் நம்ப முடியவில்லை....
😂😂😂😂😂👍
"punnarbi maranam, punarabi jananam" hope you understand
Love , care , understanding all
If our aanma(soul) has experience plsss post a video that how to use it
Ok
Super nanba
Nandri nanbaa
260 thannambigai💪🏾💥
Me also
நான் பல்லாயிரம் முறை பிறவி எடுத்திருக்குறேன். இதுவே கடைசியா இருந்தால் போதும். இறையருள் துணை செய்யும் என நம்புகிறேன் 🙏
More then 1000 time and my brother's 100 time
230 . Good information
I am GHOST 👻
My heart said It's true
12 still feel I would travel many places around but it will not happen in life
நான் பல்லாயிரம் முறை மறுபிறவி எடுத்திருக்கிறேன் போல. ஆனால் அதை தவிர வேறு ஏதும் சொல்லவில்லையே. ஒரு லைன் ஆவது சொல்லி இருக்கலாம் 🤣🤣
Enaku 290 vanduruku
Yepdi neega solrienga?
Enakum🤣
True message. 270 👌👍
My score also equal to you
என்னங்க இதையெல்லாம் நம்புற மதிரிய இருக்கு
En peyar shiva rudra
280 . Vandhirukku sir
Enakku deivangalmel alavukadandha nambikkai irukku
Yen enraal intha piraviyil enakku deiva seyalgal deiva marmamangal pala pala pala nadandhukonde irukkiradhu...
Namah shivaya om🙏🏻🙏🏻🙏🏻
அருமை(2)
நன்றி
I got 310 score
Informations r vert correct 😂
For me 280.... almost crct....
To know the reality of soul and rebirth one must go through videos of Bramma kumarikal iyyakkam. God is one I.e SHIVA . Om Nama Shivaya
i have reincarnated thousands of times
Pala piravi eduthal puniyama pavama... Ethai adainthal piravi edukiroom ... Etharkaha .. Pala piravi edukrom... Naan seitha pavathuku thandanai perava illa.. Punniyathuku punniyam serkava... Illa.. Punniyam seiya va.. Illa...enna karanam nu sollunga sir
My score is:290
Vanga nanba namala orey inam 😍🤣
Mine 250
How do you think, these scores are deciding the number of birth? On what basis you made this calculation
260 is my score
Good
Neenga sonnadhu unma na pasadha purinjavan na tq na enna pathi theriya vachadhuku mandri❤️😭👍
Above thousand
Super
Superb
உண்மையா இது
இது ஒரு சுய பரிசோதனை தான் நண்பா. நம்முடைய எண்ணத்தை வைத்து நாம் இந்த உலகில் எத்தனை வருடங்கள் வாழ்ந்திருக்க கூடும் என்பதை கணிக்கும் ஒரு முறை.
உங்களுடய பதில் என்னை தெளிய வைத்து நண்பா
Nampikkai
@@Bioscopeofficial good well
Interesting
This is my 2nd birth
Arumai
12 my dear
@@Bioscopeofficial its true ah
Super video bro
நான் 280
அருமை
All 4th options are suitable
எனக்கு அனைத்துமே 40 தான் வந்தது.
அருமை
Manida pirawin arambam yalalayum kana mudiyadu
My score is 350. It seams like real. I can say, most of you may get some good score. Because immature people may not like these kind of videos as they don't believe in GOD, Aathma and rebirth.
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது...
:)
மிக்க நன்றி
scores 300 anna
Super thambi
நல்லா வீடியோ அண்ணா ன் வருடம் 250-300
240😍
Yeppa Daiii ellame d - 40 நா எல்லாமே D thana solluvaga
Yrau da nee 😂😂😂😂
340 😂😂😂
அருமை
Super bro
230... Edhukke vaaldhu salichchu poiruchchu ... Eni piraviye veadsm ... Adhukku Vali sollu iya please
Super👌 video