ஆன்லைன் மோசடியாளர்களிடம் பணத்தை இழந்து நிற்கும் சாகுல்| Neeya Naana Viral | Online Scam | Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 251

  • @ganiahamed867
    @ganiahamed867 หลายเดือนก่อน +72

    தான் ஏமாந்ததை பொதுவெளியில் சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்! பாராட்டுக்கள்!

    • @mathivanann5961
      @mathivanann5961 16 วันที่ผ่านมา

      Yes.Great Man.

    • @vjbalaje
      @vjbalaje 13 วันที่ผ่านมา

      ஆமாம் படித்த முட்டாள்ன்னு ஒத்துக் கொள்கிறார்.​@@mathivanann5961

    • @graghunath2106
      @graghunath2106 8 วันที่ผ่านมา

      @@ganiahamed867 gootu vathiyam

  • @karthik8338
    @karthik8338 หลายเดือนก่อน +57

    அண்ணா உங்களின் கருத்துகளை கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். நானு இதே மாதிரிதான் அண்ணா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏமாந்து தெருவில் நின்று கொண்டு இருக்கிறேன்.இதற்கு காரணம் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிட விடமாட்டாமானு நாம நினைச்சு பண்ணிட்டோம்.உங்கள மாரிதான் அண்ணா மத்தவங்கள கண்மூடித்தனமாக நம்பி விட்டேன். மத்தவன் மேல வச்ச நம்பிக்கைய நான் என் மேல வைக்காம விட்டுடேன். இதை நினைத்து தினம் தினம் நரக வேதனை அனுபவித்து கொண்டு இருக்கேன்.இதற்கு முழு பொருப்பு நாம் இதை ஏற்று கொள்ள வேண்டும்.நம்ம மனதின் வெகுளித்தனமான ஊள்ளமே அவர்களின் மூளையாக செயல்பட்டு விட்டது.இதை மறந்து அடுத்த கட்ட நடவடிக்கையை பொருளாதாரத்தில் மென்மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்.
    விழுந்தாலும் நாமதான்
    எழுந்தாலும் நாமதான்

    • @trending_traditional_toys
      @trending_traditional_toys หลายเดือนก่อน +4

      Cyber crime la complaint pannunga. It will helpful

    • @kathiresanramu9650
      @kathiresanramu9650 หลายเดือนก่อน

      மெய்தான் சகோ

    • @sasi854
      @sasi854 29 วันที่ผ่านมา

      Hello

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

  • @youtu547
    @youtu547 หลายเดือนก่อน +33

    உங்கள் அனுபவத்தை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி

  • @sampathkumarganesan4274
    @sampathkumarganesan4274 หลายเดือนก่อน +21

    Plz sir dont cry.... You are a good heart person.. God will help you hopefully

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 หลายเดือนก่อน +25

    உங்களிடம் திறமை இருக்கிறது
    அதை பயன்படுத்தி மீண்டும் முன்னேறுங்கள் மீண்டும் மீண்டும் பணம் சம்பாதிக்க முடியும்.
    கடந்தவைகளாகவே இருக்கட்டும் அவைகளை மறந்து முன்னேறுங்கள்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 หลายเดือนก่อน +35

    ரொம்ப வருத்தப்பட்டேன் உங்களை பார்த்து .எப்போதும் எந்த trade மார்க்கெட்டில் நீங்கள்தான் பண்ணவேண்டும் அது லாபமோ நஷ்டமோ எவகிட்டயாவது நம்பி வீட்டிர்கள் என்றால் நிச்சியமாக ஒன்னும் கிடைக்காது .

    • @palaniv-mm9nz
      @palaniv-mm9nz หลายเดือนก่อน +3

      its realy true.

    • @graghunath2106
      @graghunath2106 19 วันที่ผ่านมา

      @@palaniv-mm9nz theesko

  • @anandhaprasadh
    @anandhaprasadh หลายเดือนก่อน +10

    மனம் வலிக்கிறது சகோதரா.. விடுங்கள். இழந்தது பணம்தானே தவிர நம்பிக்கை அல்ல. உங்களைப் பார்த்தால் ஒரு 35 வயது போல் தெரிகிறது. இன்னும் 20 வருடங்கள் உங்களால் உழைக்க முடியும். மியுச்சுவல் ஃபண்ட் இல் முதலீடு செய்யுங்கள். டிரேடிங் வேண்டாம். நிச்சயம் இழந்ததை விட பல மடங்கு சம்பாதிப்பீர்கள். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 100%முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

  • @kingmaddy4402
    @kingmaddy4402 หลายเดือนก่อน +9

    கவலை வேண்டாம் சகோ போனது போகட்டும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்

  • @ruganesh
    @ruganesh 18 วันที่ผ่านมา +3

    Mr. Sahul dont worry, God will help you. But you shared information is valid for other... I pray for you

  • @irondan007
    @irondan007 29 วันที่ผ่านมา +12

    மோதிலால் ஆஸ்வால் மீது தவறில்லை . பங்கு சந்தை பற்றி தெரியாமல் இன்னொருவரை நம்பி பணம் முதலீடு செய்யகூடாது...லாரி ஒட்ட தெரியாமல் ,லாரி ஓட்டுவீர்களா ?...

  • @magicianveerasekarmagicsho1099
    @magicianveerasekarmagicsho1099 16 วันที่ผ่านมา +4

    இவர் முகத்தை பார்க்கும்போது. சம்பாதித்த வீடு, கார்,பேங்க் பேலன்ஸ், அணைத்தும் இழந்துவிட்டு மனைவியையும் விட்டு பிரியும் நிலை வரும் தவிர்க்க வேண்டும் என்றால்பழையபடி உங்களுக்கு தெரிந்தவேனை யை மட்டும் பார்த்தால் ஜெபிக்க வாய்ப்பு உள்ளது சும்மா முகம் சிரிக்கிறது அகம் அழுகிறது ஜாக்கிரதையாய் கவனமாய் புத்தியை பயன்படுத்தி வாழ்ந்தால் மட்டுமே உடலில் இல்லை நோய் இவர் மனதில் இருக்கு புற்றுநோய் ஆசை வேண்டாம் இருப்பதை காப்பாற்றிவழமான வாழ்வு வாழ கற்றுகொள் தம்பி

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 24 วันที่ผ่านมา +8

    Sir, இது வெரும் பணம் தான். இனி நம்ம உசுரு மீண்டது என்று எண்ணி மீண்டும் நீங்க எழுந்துருக்க வேண்டும்.
    நம்பிக்கையை விட்டுவிடாதீஙக.
    பணம் போனா மயிறு.
    உள்ளத்தில் உறுதி வைத்து இதிலிருநாது வெளியே வரனும்.
    அது தான் சரியாக இருக்க முடியும்.
    உங்க மீது நம்பிக்கை வையுங்கள்.

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns 29 วันที่ผ่านมา +7

    Ivaroda vedio pathu knowledge ilathavanga escape agiduvanga ana ipadi open ha soldrartha istathiku comment poduvanga atleast say thanks to him

  • @harikrishnan1255
    @harikrishnan1255 วันที่ผ่านมา

    நல்ல மனசு சார் உங்களுக்கு உங்க மனசுக்கு கடவுள் கண்டிப்பா உதவி பண்ணுவாரு. தயவுசெய்து உழைப்பு இல்லாத வருமானத்தை எதிர்பார்க்காதீர்கள் plz...

  • @shanmugakumark
    @shanmugakumark หลายเดือนก่อน +32

    பேராசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம்...

  • @EAS3580
    @EAS3580 หลายเดือนก่อน +5

    Ungalukaka naan rombha feel panren. Manasu Vida vendam. Ithai vida neraya neenga earn pannuveenga. Faith in God

  • @Paruprakash82
    @Paruprakash82 20 ชั่วโมงที่ผ่านมา

    Nallavangala than kadavul romba kastapada vaipar,😢😢😢😢 but oru pudhu vazhi kattuvar sir

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge หลายเดือนก่อน +4

    Don't worry. Life is filled with good and bad experience. You talk openly and good eye opener to all. Definitely you succeed in your life. Here after put your steps cautiously. All is well. Now you are one of the noted person through Neeya Naana & Mercury channel take exclusive interview from you. Even you ready to spend some lakhs you can't get such publicity 😂.

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 หลายเดือนก่อน +16

    பேராசை பெருநஷ்டம்! ஷேர், ஷேர் மார்க்கெட் பக்கம் தலைவச்சுகூட படுக்க கூடாது. (பணம் இருந்தால் நல்ல ஷேர்களை அதிக பட்சம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்) ஷேர் ட்ரேடிங் என்பதே ஏமாற்று வேலை.

    • @manoharank1050
      @manoharank1050 21 วันที่ผ่านมา

      டைரக்டர் சார் வாங்க கூடாது மற்றும் பிசினஸ் பண்ண கூடாது மியூச்சுவல் ஃபண்ட் மட்டும் போதும்😂

    • @user-bl1gq5ng5v
      @user-bl1gq5ng5v 21 วันที่ผ่านมา

      If u donot trade ,the whole capital is your profit.put money in Bank deposit, after a certain period it will grow like anything. be patient. 95% of the people loose money in share mkt according to survey.Do not trust anybody

  • @muthukumaran3928
    @muthukumaran3928 13 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க அதிகமா ஆசைப்பட்டது தான் தப்பு. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான் கிடைக்கும். நண்பர்கள் மற்றவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். இந்த உலகத்தில் நம்பிக்கை இழந்து விட்டோம் அனுபவமே சிறந்த பாடம்.

  • @sakthiveln5109
    @sakthiveln5109 หลายเดือนก่อน +5

    Unga nalla manasukku nallthe nadakkum bro. Kadavul thunai iruppaar.

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc 17 วันที่ผ่านมา

    Sir your bad experience is useful to many which your helping. I should salute your family and you will make more than you lost by working hard.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 25 วันที่ผ่านมา +4

    உழைக்காமல் பணம் பார்க்க நினைத்ததன் விளைவு 😢😢

  • @sugumars8638
    @sugumars8638 หลายเดือนก่อน +2

    Pls Don worry sir. Calm down. U ll get in another way. Don feel

  • @poobalanm9055
    @poobalanm9055 21 วันที่ผ่านมา

    Ur bitter experience useful for others. Be confident try to earn right way. God bless u.
    Thank u for good mains. I prey to god for ur better life

  • @singam777
    @singam777 28 วันที่ผ่านมา +2

    நீங்கள் சொன்ன விஷயம் அண்ணா மனம் வலிக்கிறது பணம்💰💰💵💵 மறுபடியும் சம்பாதிக்க முடியும் நம்பிக்கையோடு IT Job ku மறுபடியும் போங்க சம்பாதிக்க முடியும்🎉

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 100%முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

  • @raniraonivi6787
    @raniraonivi6787 27 วันที่ผ่านมา +4

    Financial Education Must.. School level la implement pannanum... Nammakku sharmarket pathi sondha arivu irrundha ippadi yaarum poie yemaara mattaangalla???

    • @ramahari7587
      @ramahari7587 24 วันที่ผ่านมา +1

      School level education very must to learn all

    • @raniraonivi6787
      @raniraonivi6787 24 วันที่ผ่านมา

      @@ramahari7587 naanum adhaana sollirukken 😅🤝

    • @CRSathishkumar-f7i
      @CRSathishkumar-f7i 24 วันที่ผ่านมา +1

      எங்க சார் சொல்லி கொடுக்குறாங்க. தேவை இல்லாத விஷயங்கள் தான் சொல்லி கொடுப்பாங்க. பணம் பற்றிய புரிதல் பொருளாதார அறிவு சார்ந்த கல்வி கற்று கொடுக்க வேண்டும்

  • @manudan3601
    @manudan3601 22 วันที่ผ่านมา +2

    நடுத்தர வர்க்கத்தின் கைகளில் பணம் புரளும் போது சிலருக்கு செலவு செய்ய பிடிக்கிறது.இவரைப் போல சிலருக்கு பணத்தை பெருக்க ஆசை வருகிறது.சட்டத்தை மதிக்காமல் பணப்பரிமாற்றம் செய்வது தொடங்கி கிரெடிட் கார்ட் கடன் வாங்குவது வரை எந்த எல்லைக்கும் செல்ல துணியும் அளவிற்கு ஆசை.வருந்துவதை தவிர என்ன செய்ய முடியும்?

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 หลายเดือนก่อน +6

    Feeling sad

  • @vittalvenkataraman2625
    @vittalvenkataraman2625 25 วันที่ผ่านมา +2

    They wanted me to invest Rs.20,000 initially. Next day they said u must invest additional Rs.
    1,50,000 then only u would get more money. I said it is not possible for me to invest more. From next day they did not call me. I lost Rs.20000. That is it.

  • @easytamilpoojas
    @easytamilpoojas หลายเดือนก่อน +10

    பேரசை பேரு நஷ்டம்

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh หลายเดือนก่อน +1

    Usefull

  • @prakashrithesh1324
    @prakashrithesh1324 หลายเดือนก่อน

    Value information 🙏

  • @msankarmsankar2464
    @msankarmsankar2464 29 วันที่ผ่านมา

    Anna Mathavanga emarakudathunu neenga solringa ungaluku Romaba Nanri kadavul irukurathu unamina athavida palamadangu panam ungaluku varum amaithiya thiyanam pannunga God bless you Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @syedDhilavar
    @syedDhilavar 23 วันที่ผ่านมา +4

    நோகாம பணம் சம்பாதிக்க ஆசை பட்டால் ஏற்படும் விளைவுகள்

    • @graghunath2106
      @graghunath2106 19 วันที่ผ่านมา

      @@syedDhilavar
      Not like that
      All speculation

    • @rajkumar-qf3fk
      @rajkumar-qf3fk 19 วันที่ผ่านมา

      Risk

    • @SolaiMani-j4u
      @SolaiMani-j4u 8 วันที่ผ่านมา

      Trade like a biz we need to learn after trade our account only , no greed after get gain

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h หลายเดือนก่อน +15

    இரண்டு கணக்கு வைத்து செயல்பட வேண்டும். கடையில் சென்று வாங்கும் மகிழ்ச்சி இதில் இல்லை. பிக் பாக்கெட் திருடுதல் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.

    • @maheswaranvk5314
      @maheswaranvk5314 หลายเดือนก่อน

      Lankan tamils bad experience

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +12

    இந்த ஆளு செய்ததது Money londaring...
    IT Department கவனித்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் 😡

    • @kosuinternet4197
      @kosuinternet4197 หลายเดือนก่อน +2

      Idiotic, how come credit card amount comes under money laundering? Learn basic and comment pls,..if you earn some money from illegal activities/ any gambling or business activities and not paid tax for that and you are converting to legitimate source is money laundering.. how come trading or scammed comes under money laundering?

    • @marketprofile3978
      @marketprofile3978 29 วันที่ผ่านมา +1

      Technically agencies like Income tax dept and his banks
      can sue him on ground of such but since the amoung involved is small they likely wont face such actions , simple he lack good citizen charter as he says he didn't bothered on nature and ground of transcations i,e he was laundering funds to some 3rd party to fuel his USD based trading acct with some offshore broker, though he was aware its not legit way himself but simply not concered for his personal benefit that if any may arise from his trading

    • @gsv3653
      @gsv3653 17 วันที่ผ่านมา

      டே புணட! என்னடா "இந்த ஆளு",அவரே வருத்தப்பட்டு அழறாரு, ஆறுதல் சொல்லமாட்டியா உங்கொம்மால...

  • @renugopal9028
    @renugopal9028 2 วันที่ผ่านมา

    Om namashivaya manam vallikkiradhu

  • @bigboss1970100
    @bigboss1970100 11 วันที่ผ่านมา

    உங்களால் நீங்கள் போட்ட பணத்தை கடைசிவரை வெளியே எடுக்கவே முடியாது,

  • @ponnusamymanoharan9363
    @ponnusamymanoharan9363 หลายเดือนก่อน +3

    In Reliance money they traded in bank nifty and lost 7 lakhs. It's all our ignorance and greed .

  • @jai-ii8id
    @jai-ii8id หลายเดือนก่อน +3

    2.01 .Pothum, pothum list perusa poiyuttu irruku...

  • @Muthukavi18
    @Muthukavi18 20 วันที่ผ่านมา

    வர்த்தகம் வேறு முதலீடு வீடு...லாபமோ நஸ்டமோ நமக்கு அனுபவம் முக்கியம்.. யாரையும் நம்ப கூடாது 🙏

  • @Ravana-l2b
    @Ravana-l2b หลายเดือนก่อน +1

    It’s your greediness and your mistake 😂😂😂

  • @sundern1195
    @sundern1195 หลายเดือนก่อน +2

    Option is a zero sum game and it is used as hedging tool by institutions. Success rate is only 2%. Finally without doing any due diligence, you blindly trusted him...u look like an educated person, u should have known the basics before investing...finally phycology plays a major role...u should learn to control ur greed...
    If u are doing on ur own, u should fix the target, stoploss before executing the trade

  • @SS-px6fp
    @SS-px6fp หลายเดือนก่อน +7

    Without knowledge don't trade
    BUT SHARE MARKET IS KNOWLEDGE BASED STRATEGY

    • @prnatarajan288
      @prnatarajan288 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வது சரி

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 23 วันที่ผ่านมา +1

    SEBI யே சொல்லுது 90 to 95 % ஆட்கள் F & O வில் நஷ்டம் அடைகிறார்கள் என்று. அப்புறம் ஏன் அதில் முதலீடு செய்கிறீர்கள் . " பேராசை பெரும் நஷ்டம் " என்பதை மறந்ததின் விளைவு .

  • @cuteranjithsince1995
    @cuteranjithsince1995 หลายเดือนก่อน +2

    market without knowledge you will everything whole money from your entire savings😢 be careful before investing

  • @mvp2084
    @mvp2084 21 วันที่ผ่านมา

    இப்பவும் நீங்கள் மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருக்கிறீர்கள்(இப்படி செய்ய கூடாது என்பதற்கு). வருந்த வேண்டாம்.. முயற்சி செய்யுங்கள்..முன்னேறலாம்.,

  • @tamizharrasa2071
    @tamizharrasa2071 9 ชั่วโมงที่ผ่านมา

    Tell the name of the company sir it will useful for all

  • @subhashinijeyaraman8428
    @subhashinijeyaraman8428 17 วันที่ผ่านมา

    Nallavargalai ye.aatrubavargalai deivam/ karma thandikkum. Soagam ennavendraal athanaal yemaanthavarukku payanillai.... 😢😢😢

  • @saravananstravelmemories7596
    @saravananstravelmemories7596 22 วันที่ผ่านมา

    Credit card is very dangerous😢.. After closing my credit card now iam very very happy now.. Pls don't use credit cards..

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 14 วันที่ผ่านมา

    Better you do business in good direct selling company... It may suitable for you. I understand your feelings and emotions. I too lost my money in these type of investment frauds. Now i build a tension free and risk free direct selling business in part time(im also Civil Er). Its going good.... Pls select a good Indian direct selling company.
    Thank you.

  • @dariusinfantraj1424
    @dariusinfantraj1424 หลายเดือนก่อน

    No worry bro this is life going next level start ur own strenth

  • @justice-voice
    @justice-voice 4 วันที่ผ่านมา

    லண்டனில் இருந்து இலங்கை தமிழில் பேசி உங்களை ஏமாற்றியதை போல் நானும் ஏமாற்றபட்டேன் ஆனால் எனது தொகை இருபதாயிரம் 8 ஆண்டுகள் முன்பு 😢

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 หลายเดือนก่อน +3

    நம்ம பட்ஜெட் பத்மநாபன்கிட்ட மாதம் ஆயிரம் போட்டா 2 கோடி கொடுப்பார் 😂😂😂

  • @sree8454
    @sree8454 13 วันที่ผ่านมา

    How is Ares capital ?

  • @manivannan1936
    @manivannan1936 23 วันที่ผ่านมา

    Facing same issue with kotak security

  • @GaneshKumar-dv2yq
    @GaneshKumar-dv2yq หลายเดือนก่อน +1

    Trading nu ennanu theriyama tharkuri mari behave pannina enna bro pandradhu..😂😂

  • @sporjankumar7462
    @sporjankumar7462 28 วันที่ผ่านมา

    பேராசை முடிவு நஷ்டம் தான் மிச்சம்

  • @poobalanrohith7313
    @poobalanrohith7313 25 วันที่ผ่านมา +1

    நாங்கள் ( நண்பர்களாக ) எவ்ளோ விட்டுட்டோம் சார் ...

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 100%முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

  • @rameshkumar-fv8yj
    @rameshkumar-fv8yj หลายเดือนก่อน

    Dont worry all is well. .....

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 22 วันที่ผ่านมา

    Don't attend phone call from any unknown numbers, if it is our own person they will contact through whatsApp. I got a call that my parcel was returned, I don't bother, I disconnected the line.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 20 วันที่ผ่านมา +3

    சரி போனது போகட்டும்...ஆன்லைன் ரம்மி விளையாடுங்க...

    • @sopo.content
      @sopo.content 17 วันที่ผ่านมา

      ஆமா விட்டத புடிச்சிடலாம்😅

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk หลายเดือนก่อน +2

    பேராசை பெரு நஷ்டம்... எந்த வேலையும் நீ செய்யணும்... அடுத்த நபரை நம்பினால் இது தான்.

  • @kanmalar
    @kanmalar หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம்
    நீங்களாவது பரவயில்லை தெரியாத ஆள் ஆன்லையன் மூலமாக பணம் விட்டுவிட்டீா்கள்
    நான் நண்பா்கள் என்று பொய்யே என்ன என்று தெரியாத கிறிஸ்தவா் போகும்நாங்கதான் மோட்சம் போவோம் என்று சொல்லும் கோவில் பலவருடங்களாக வந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியை வைத்து நான் முதலீடு பண்ணி வியாபாரம் ஆரம்பித்துவைத்தால் கடை அவன் பெயருக்கு மாற்றி போலிஸ் கம்பிளைண்ட் கொடுத்து என்னீடைய பணம் என்று மனைவியை வைத்து கதை சொல்லிவிட்டாா்கள் நான் கிறிஸ்தவா்களாய் இருக்கிறபடியால் கொடுத்த பணத்திற்க்கு எழுதிவாங்கமால் நம்பிக்கையில் ஆரம்பித்தேன்.
    இப்போது பணம் இல்லை சொல்லிவிட்டாா்கள்.
    15 லட்ச ரூபாய் என்ன செய்ய இப்படியும் ஆட்கள் இருக்கிறாா்கள் அய்யா.
    கிறிஸ்தவன்.😮😮😮

    • @anbuoviyan2145
      @anbuoviyan2145 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் சொல்லும் கிறிஸ்தவர்கள் எல்லாம் மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன
      இப்போது யாரும் உண்மையாக பைபிளை வாசிப்பதில்லை வேதத்தின்படி நடப்பதில்லை கிறிஸ்துவின் வழியில் நடப்பதில்லை அதனால் கிறிஸ்தவர்கள் என்று நீங்கள் நம்பி விடாதீர்கள்

    • @graghunath2106
      @graghunath2106 หลายเดือนก่อน

      Oh jesus

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar หลายเดือนก่อน

      அடேங்கப்பா ஏன் இந்துக்கள் எல்லோரும் உத்தமர்கள் அப்படி தானே

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 100%முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

    • @suganthisugu7025
      @suganthisugu7025 19 วันที่ผ่านมา

      Why they cheat lik that money earn what they got 😢

  • @abdulwahabsheikmuhammad4354
    @abdulwahabsheikmuhammad4354 23 วันที่ผ่านมา +1

    Iyya. My v3 la 10 lakh eamandu vitten. Puriyavillai

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

  • @balat1889
    @balat1889 14 วันที่ผ่านมา

    Asaiyae thunbathriku karanam😊

  • @dhanasekard9356
    @dhanasekard9356 หลายเดือนก่อน

    Don't cry sir na erukean

  • @gopinathr3496
    @gopinathr3496 29 วันที่ผ่านมา

    Sir dummy entry avan trade pannala , only excel sheet profit and loss

  • @yogenyogen6769
    @yogenyogen6769 หลายเดือนก่อน +8

    Carefull with srilankan tamils😂😂😂😂

    • @SuthanSoba
      @SuthanSoba 25 วันที่ผ่านมา

      Ofcourse Bro already i lost 40000 rupees

    • @Royalfazi786
      @Royalfazi786 24 วันที่ผ่านมา

      Why especially srilankan tamils?

    • @manudan3601
      @manudan3601 22 วันที่ผ่านมา

      ​@@Royalfazi786தமிழ்நாடு மக்கள் மனநிலையில் அவர்கள் மீது பரிவு இருக்கிறது.ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களில் அவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.இது எதனால் என்று புரியவில்லை. ஆனால் மிகப் பெரும்பாலான இலங்கை தமிழர்கள் கடும் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள்.

    • @Royalfazi786
      @Royalfazi786 22 วันที่ผ่านมา

      ​@@manudan3601தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @balasubramanianc.s5520
    @balasubramanianc.s5520 19 วันที่ผ่านมา

    Never go to the area of the unknown to invest. Secondly do not listen to any broker in the matter of investment in shares. Even if you want to invest in shares first study the books on trading. Then you go to a reputed well established broker in person
    and discuss. To start with
    you do not invest more than 10000 in any share.
    Finally never go to anyone
    on line

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 หลายเดือนก่อน +2

    நம்பிக்கைமுளையை. மழுங்கடிக்கும்போராசையுடன்கூடியநம்பிக்கை. உன்கதைநல்லபாடம்

  • @Commonman2229
    @Commonman2229 หลายเดือนก่อน +1

    Perasai thaan ellathukum reason Kavala padathinga ellam sari aagi vidum

  • @suganthisugu7025
    @suganthisugu7025 19 วันที่ผ่านมา

    Same i too face 9 yrs back 5 lac loss 😢i understand him situation

  • @anandananandan8719
    @anandananandan8719 11 วันที่ผ่านมา

    குறுக்கு வழியில் சம்பாதிக்கத் மாதிரி எல்லா கடத்தல் தொழிலில் எடுபடுவார்கள் 4 தேதி ஒரு லாயெர் 16 லட்சம் விட்டுட்டாங்க கணவர் வெளிநாட்டில் இருக்கார்

  • @VijayakumarM-e8h
    @VijayakumarM-e8h หลายเดือนก่อน +1

    I had also bad experience with Motilal

  • @kathiresanramu9650
    @kathiresanramu9650 หลายเดือนก่อน +5

    I lost 19 Lakhs sir, நாம் தடுமாறிவிட்டோம் நாமே தான் மீண்டெழ வேண்டும் வேறு வழிகள் ஏதுமில்லை...
    வாழ்க்கையில் பாடம் கற்க இவ்வளவு நட்டப்பட வேண்டுமா?... என எண்ணும்போதே அறிவற்று போனோமே என வேதனை நம்மை துளைக்கின்றது.
    உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தாலும் அச்சமின்றி எழுவோம் என்ற நம்பிக்கை கதிரொளியில் நம் பயணம் இனிமேல் வெல்லட்டும்.
    காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை குற்றவாளிகளின் முகவரி ஆதாரை நாம் பெற்றுத் தந்தாலும்...

    • @marieappan5048
      @marieappan5048 23 วันที่ผ่านมา

      நண்பா உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தாராளமாக இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் 100%முதலீடு தேவையில்லை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சம்பாதிக்கலாம் 100% ஏழு மூன்று ஐந்து எட்டு இரண்டு ஒன்பது எட்டு நான்கு ஒன்று ஒன்று

    • @Muthukavi18
      @Muthukavi18 20 วันที่ผ่านมา

      ​@@marieappan5048 ஓ இங்கேயே bussiness start பண்றீங்க போலயே🤣🤣🤣🤣

    • @muthaiyasanthasheela9285
      @muthaiyasanthasheela9285 20 วันที่ผ่านมา +1

      Feel pannathinga sir 1lks Na yemanthachi😢

    • @vivekanand3847
      @vivekanand3847 6 วันที่ผ่านมา

      Bro.. I lost 81 Lakhs

    • @kathiresanramu9650
      @kathiresanramu9650 5 วันที่ผ่านมา

      ​😢😢?​@@vivekanand3847

  • @vkps7554
    @vkps7554 19 วันที่ผ่านมา

    Everyone in life would have made some bad decision and would have lost money. But the success is we have to learn and come out. God will not leave good people. Let us do not look for easy money anymore with these cheaters.

  • @paneerselvamramasamy7673
    @paneerselvamramasamy7673 20 วันที่ผ่านมา

    கோவையில் இதே மாதிரி D20 என்ற பெயரில் 20000 ஆயிரத்தை இழக்க செய்து இன்னும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்

  • @backiajb541
    @backiajb541 7 วันที่ผ่านมา

    இதுக்கு எங்க சார் கம்ப்ளைன்ட் பண்றது

  • @mkstheboss3030
    @mkstheboss3030 16 วันที่ผ่านมา

    I too lost with these. Srilankans around 2lacs

  • @paathufeekuu6354
    @paathufeekuu6354 23 วันที่ผ่านมา

    Sir forex company Peru enna

  • @venkatesan8724
    @venkatesan8724 หลายเดือนก่อน +7

    பேராசை பெரு நஷ்டம்.

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 22 วันที่ผ่านมา

    There is nothing like easy money, v will get what v deserve. Don't believe anybody. But the person who betrayed u, he must atleast think that money will not spend in a good way. That is reality.

  • @SarathKumar-n2k
    @SarathKumar-n2k 29 วันที่ผ่านมา

    Market nammanaala 100% predict panna mudiyum... But technical kathukittu own ah pannanum... Yaarayum nambi pannadheenga

  • @rocklanddurairaj4621
    @rocklanddurairaj4621 20 วันที่ผ่านมา

    DIGITTAL INDIA, GUJARAATH MODEL.

  • @lazerindiaengineeringcoimb2190
    @lazerindiaengineeringcoimb2190 หลายเดือนก่อน

    😢😢

  • @marketprofile3978
    @marketprofile3978 29 วันที่ผ่านมา

    He didn't learned any lessons out of his greed, he just pretrending his innocence to seek empathy, though he was scammed but it was partially due to his greedy nature for easy money, speculative trading always involves risk and unregulated segments like OTC / FX is more risky too, it may be rewarding only if you engage with proper regulated broker or regulated hedge funds with asset management license , at least spend a yr to learn basic of speculation and trading in general then proceed with proper plans ( if you lack risk funds - then never ever engage in trading or speculate in any markets no matter how intelligent or wise you are )

  • @krishznk
    @krishznk 13 วันที่ผ่านมา

    First, keep your family informed on all your financial investments ,risks ,especially share your term insurance to a best relation or a friend who can handle your finance if you or both couple dead due to uncertain situation

  • @Ravichandran-sz8of
    @Ravichandran-sz8of 29 วันที่ผ่านมา

    தலைவரே நீங்க மட்டும் இல்ல கிராமப்புறங்களில் பல்லாயிரம் குடும்ப நடுத்தெரு வந்துருச்சு இத புரிஞ்சுக்கல நீங்க

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 28 วันที่ผ่านมา +1

    Aasai yarai vittadhu paerasi paerum nhastam

  • @selvaantonysuresh8935
    @selvaantonysuresh8935 25 วันที่ผ่านมา +1

    I lost gokulraj from gudalur niligiri dist, 6Lakh in the name friend cheated

  • @mathialagan436
    @mathialagan436 หลายเดือนก่อน

    Hameed boy thanks

  • @KRISHNA-tv8py
    @KRISHNA-tv8py หลายเดือนก่อน +1

    Trading loss online Mogadishu illa. Sariya invest panni profit parkalam

  • @indian4847
    @indian4847 หลายเดือนก่อน

    Capital ix also same kind fraud .

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 10 วันที่ผ่านมา

    Forex trading illegal என்பது தெரியாதா? தெரிந்து தானே செய்திருக்கிறீர்கள்.

  • @snrajan7874
    @snrajan7874 27 วันที่ผ่านมา

    Enda oruthan kooda andha emathunavana pidika panam recover panna vazhi solla ve illaye?????

  • @nothing-kp1zv
    @nothing-kp1zv 29 วันที่ผ่านมา

    யோவ் மாம்ஸ் என்னயா இவ்வளவு வெகுளி இருக்க,

  • @armsharetute-uu5ln
    @armsharetute-uu5ln หลายเดือนก่อน

    Share marketnale periya Rick, i m also failure person in share market.
    Ulaipai mattum nappe veru ethenum thozlel seithu sampatiunkal makkale, munneralam.

  • @pathiban6939
    @pathiban6939 16 วันที่ผ่านมา

    Asai yereyum vidathu