ப்ரோ மேலே ரூஃப் லெவல் ல கம்பி கட்டும் போது பீம் போடல லிண்டல் மட்டத்தில் போட்டாங்க ரூப்ல வீடு ஃபுல்லா சுத்தியும் பீம் போடல இதுனால பின்னால் ஏதும் பிராப்லம் வருமா
Brother,;As usual your articulation is excellent of two and one way slabs. What is the ideal steel size should use for main and distribution? Does this rule same for any type of home? Could you kindly advise me?
Some international countries except india midspan only gives alternate crank rod..four sides (இறக்கை பக்கம்மட்டும் crank அடிக்காமல்.....they give straight rod .both ways.we tell to indian method our tamil steel fitter also not accept.they.recognise.we don't know about two way.slab .
Rendu pakkamum kirank adicha adhu two ways illana andha kirank enga mudiyanum room to room mudiyanum bottom totala 6"ku rod irukkanum top laum 6"ku rod irukkanum illana athukku perudhan two way anu sulluvanga
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம் . நான் கண்ணன் முருகேசன் கட்டுமானப் பொறியாளர். அந்த தமிழ் பேச்சுக்காக மட்டுமே உங்கள் வீடியோ பார்க்கலாம் sir .
அருமையான விரிவுரை. தாய்மொழியில் விளக்கியது கூடுதல் சிறப்பு.
அருமையான பதிவு அண்ணா 💐
மிக அருமை 👌👍👍👍👍
Better explanation Sir 👌👍🙏
Anna unga videos yallam so helpful . But one Anna speed konjam kamiya sona purinchika easy aa erukum
ப்ரோ மேலே ரூஃப் லெவல் ல கம்பி கட்டும் போது பீம் போடல லிண்டல் மட்டத்தில் போட்டாங்க ரூப்ல வீடு ஃபுல்லா சுத்தியும் பீம் போடல இதுனால பின்னால் ஏதும் பிராப்லம் வருமா
அருமை சார்
Nice job bro from vellore
இந்தப் பதிவில் 10×11 room க்கு
என்ன சைஸ் ராடு use பண்ணிக் இருக்கீங்க Er Sir
Brother,;As usual your articulation is excellent of two and one way slabs. What is the ideal steel size should use for main and distribution? Does this rule same for any type of home? Could you kindly advise me?
Good job Big fan from Dharmapuri Karthick 💐💐💐
Thank you brother
சார் கண்ணன் முருகேசன் உங்களோட கான்டெக்ட் நம்பர் வேணும் சார்
8428756055
@@ErKannanMurugesan சார் ரொம்ப நன்றி சார்
தெளிவான விளக்கம் சார்
Super sir
Super ga
sir cement flooring podalamnu erukom. so, color flooring podalama sir ? i want ideas about it sir.
Super 👍👍👍
Anna unga site la site supervisor job kedaikuma
good sir
👍👍👍
Video clarity a illa அண்ணா
Roof sheet la oil adikala..bro....
👍👍👍❤️
Sir barbending schedule pathi oru video pannunga sir
🙏
Sir roof ku yendha tmt best
Steel thickness how much sir
சார் நான் படிக்கல சைட் சூப்ரேசரா 6மாசம வேல
பாக்ரேஎங்க மாதிரி ஆட்களுக்கு புரியிரமாதிரி
சொல்லுங்க
Sir 750sft map pods howmuch sir
அருமையான விழக்கம் சார்
Some international countries except india midspan only gives alternate crank rod..four sides (இறக்கை பக்கம்மட்டும் crank அடிக்காமல்.....they give straight rod .both ways.we tell to indian method our tamil steel fitter also not accept.they.recognise.we don't know about two way.slab .
வணக்கம் சார்
Rendu pakkamum kirank adicha adhu two ways illana andha kirank enga mudiyanum room to room mudiyanum bottom totala 6"ku rod irukkanum top laum 6"ku rod irukkanum illana athukku perudhan two way anu sulluvanga
15இஞ்ச் என்ன கணக்கு சார்
Sir,Hall size 18×22 ,hall க்கு நடுவில் beam இருக்கும்போதும் two-way slab தான் போடனுமா??
Deva illa
கண்ணன் அண்ணா...., 1200 sqft க்கு எத்தன mm steel rod (pillar )க்கு use பண்ணலாம்....?12 uhhh 16mm uhh....? கொஞ்சம் சொல்லுங்க 💞💐
முறையான கம்பி வரைப்படம் ( structural drawing ) பெற்று கட்டுவது சிறந்தது.
Hi sir
Today camera videos சரியா இல்ல anna
Sir roof concretku Arasu superstar cement use panalama
பயன்படுத்தலாம்
Sir longer span 9feet 4 inches shoter span 8 feet இருக்கு ly/lx = 9.4/8 =1.175
Two way slab தான் போட வேண்டும். 9 அடி 4 அங்குலம் என்பதை 9.33 என்று உள்ளிட வேண்டும்.
@@ErKannanMurugesan convert எப்படி sir பண்ணனும் எனக்கு புரியல கொஞ்சம் detaila சொல்லுங்க sir
Total worng two'way slap anna