One way slab | Two way slab | கம்பி கட்டும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #one-way #two-way #slab
    one way slab மற்றும் two way slab பற்றிய விளக்கம் கடுமான தளத்தில் இருந்து...
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.

ความคิดเห็น • 739

  • @ErKannanMurugesan
    @ErKannanMurugesan  3 ปีที่แล้ว +103

    3,00,000 + பார்வைகளை கடந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க மற்றும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி...

    • @kongunadutv8447
      @kongunadutv8447 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zAImWjguQeo/w-d-xo.html

    • @thushanththushanth4732
      @thushanththushanth4732 3 ปีที่แล้ว +2

      Super sir.iam from srilanka. Very useful . keep going

    • @mr.twostroker8251
      @mr.twostroker8251 3 ปีที่แล้ว

      @@kongunadutv8447 AA🤔🤔🤔~🤔

    • @balajis3113
      @balajis3113 3 ปีที่แล้ว

      சிலர் outer சுவர்களில் பீம் போடாமல் crank அடித்து கம்பி கட்டுகிறார்களே.. அது சரியா சார்???

    • @Hari-dev6778
      @Hari-dev6778 3 ปีที่แล้ว

      P

  • @jothimani972
    @jothimani972 3 ปีที่แล้ว +6

    சார்.
    மேல் கூரை போடுவதில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இப்போது எனக்கு அனைத்து குழப்பங்களும் தீர்ந்துவிட்டது. நன்றி சார்.🙏🙏🙏🙏. எங்களை போன்ற வளர்ந்து வரும் பொறியியலாளர் களுக்கு உங்களது ஒளிப்பதிவுகள் ஒரு வரம். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன்.

  • @K_K129
    @K_K129 5 หลายเดือนก่อน +1

    தம்பி,
    கேன்டிலிவர் ஸ்லாப் கம்பி எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு வீடியோ போடவும் .சைட் டில் எவ்வளவு சொன்னாலும் மேஸ்திரி கள் கேட்பது இல்லை
    3 அடி கேன்டிலிவர் ஸ்லாப் க்கு கம்பி அடியில் போடு கிறார் கள். மேல போட்டால் கான்க்ரீட் கீழே விழுந்து விடும் சார் என்கிறார்கள். முடியல.

  • @civildhana1994
    @civildhana1994 3 ปีที่แล้ว +1

    Earth marking video poodunga sir ...rmbo useful ah irukum ....Ella marking video poodunga

  • @KarthiKarthi-xm4bh
    @KarthiKarthi-xm4bh 18 วันที่ผ่านมา +1

    Bro padi marking innum theliva sollunga bro

  • @anandhank2144
    @anandhank2144 2 ปีที่แล้ว +1

    செப்டிக் டேங்க் மேலே பாத்ரூம் அமைக்கும் போது கம்பி படுக்கை போடும் போது கிராங் வேண்டுமா சார்?

  • @smartbuilderscivilengineer6113
    @smartbuilderscivilengineer6113 3 ปีที่แล้ว +6

    Nalla explain pannirukinga sir super Nalla puriyudhu sir 👌👌👌

  • @jjpaversbricks8767
    @jjpaversbricks8767 3 ปีที่แล้ว +1

    2way slabs steel workers பற்றி சொன்ன தகவல் முற்றிலும் தவறான தாக இருக்கிறது roomஅளவு அதிகமாக இருக்கும் போதுதான் 2way தேவைப்படும் மற்ற படி 10*6இடத்தில் 2way தேவையற்ற ஒன்று. Double layers போட்டால் போதும்
    .

  • @subramani5264
    @subramani5264 2 ปีที่แล้ว +1

    அண்ணா அருமை... உங்க தொலைபேசி நம்பர் சொல்லுங்க.... நான் தத்தனுர்

  • @smartsv4727
    @smartsv4727 3 ปีที่แล้ว +2

    மெயின் கம்பி மேல போட வேண்டுமா கீழே போட வேண்டுமா என்று தெளிவாக கூறுங்கள் அண்ணா படம் வரைந்து காட்டுங்க அண்ணா சில குழப்பங்கள் எனக்கு உள்ளது .

    • @moorthythamizh9670
      @moorthythamizh9670 3 ปีที่แล้ว

      மைண் கம்பி கீழே போட வேண்டும் டிஸ்ட்ரிபியூட்டர் மேலே போட வேண்டும்👍

    • @smartsv4727
      @smartsv4727 3 ปีที่แล้ว +1

      @@moorthythamizh9670 நன்றி 🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      Main rod at middle at bottom and distributor in top.
      Main rod at Support at top there distributor at bottom.

    • @smartsv4727
      @smartsv4727 3 ปีที่แล้ว +1

      @@ErKannanMurugesan நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @j.vinnarasiarasi1951
    @j.vinnarasiarasi1951 2 ปีที่แล้ว +1

    உங்கள் உடைய slab video பார்த்த பின்பு தான்... எனக்கு மிக தெளிவாக புரிந்து.. contact number கிடைக்குமா

  • @advjayee
    @advjayee 10 หลายเดือนก่อน +1

    தெளிவாக உச்சரித்தால் நன்றாக இருக்கும் விதிகளின் படி இப்படித்தான் போட வேண்டும் என்று கூறுபவர் அதன் காரண காரியங்களையும் சொல்லியிருந்தால் நன்றாக இருக்கும்

  • @madhinila502
    @madhinila502 2 ปีที่แล้ว +5

    U'r videos all are useful & clarifying for doubts Sir,tq 🤗

  • @memersteve9913
    @memersteve9913 3 ปีที่แล้ว +8

    Thank you for this information anna❤️❤️❤️❤️
    Even our engineering syllabus can't teach the one way and two way slab concept this much clearly ❤️

  • @villagelifestyle5161
    @villagelifestyle5161 2 ปีที่แล้ว

    சிங்கப்பூரில் இரண்டு அடுக்கு போடுகிறார்கள் 10mm distance minimum 200 அதனை பற்றி சொல்லுங்கள்

  • @agniaursuraksha7036
    @agniaursuraksha7036 3 ปีที่แล้ว +5

    like from Kerala , good explanation , easy to understand

  • @ibrahimabulu4268
    @ibrahimabulu4268 3 ปีที่แล้ว +1

    சேலம் கொண்டலாம்பட்டி யில் 1200qft கட்டிடம் கட்ட qft ரேட் கட்ட எவ்வளவு

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் சகோதரா நான் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கட்டுமான பணிகள் ஒப்பந்த அடிப்படையில் செய்கிறேன்... நீங்கள் அருகிலுள்ள நல்ல கட்டுமான பொறியாளர் வசம் ஆலோசனை பெற்று சிறப்பாக உங்கள் வீட்டினை கட்டமைக்க என்னுடைய வாழ்த்துகள்... தொடர்பு கொண்டமைக்கு நன்றி... தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்...

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +1

    AAS block Construct பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.அது நல்லதா இல்லையா கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் bro.

  • @mahendrak824
    @mahendrak824 3 ปีที่แล้ว +1

    Mr kannan Murugesan .
    One round well mezerment wen or taking

  • @sahasanjai7895
    @sahasanjai7895 3 ปีที่แล้ว

    Anna concrete rod akkini tmt kambi than poda venduma na... சாதாரண கம்பி போடலாமா...

  • @ravikannan6657
    @ravikannan6657 ปีที่แล้ว

    single slap And Two way slap விளக்கம் பயன்உள்ளதாக இருந்தது, 2way slap ல் main rod crank and distributor crank எந்த பக்கம் வரவேண்டும் ?

  • @senthilkumarm7211
    @senthilkumarm7211 2 ปีที่แล้ว +1

    சார் செப்டி டேங்கு உள் கூடு 6 & 8 கிராங்கு அடிக்கலாமா இல்ல அப்படியே சிலாப் கட்டலாமா சார் சொல்லுங்க.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว +1

      கிராங் அல்லது டபுள் மேட் போடுங்கள்.

  • @jagadeesanjagan1000
    @jagadeesanjagan1000 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா , உங்க site la roof slab போடும்போது ஒரு மூட்டை சிமெண்டுக்கு எவ்ளோ மணல் எவ்ளோ எவ்ளோ ஜெல்லி போட்ட correct ta irukkum nu கொஞ்சம் சொல்லுங்க

  • @Kuttikarthi50
    @Kuttikarthi50 2 ปีที่แล้ว +4

    உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக வுள்ளன மிகவும் நன்றி!!

  • @GunasekarPGuna
    @GunasekarPGuna 2 ปีที่แล้ว

    Sar electric work ல பய்ப்பெ இல்லை sar Walla சுத்தி சுத்தி உடைப்பாங்கள

  • @godwinjeno3088
    @godwinjeno3088 18 วันที่ผ่านมา +1

    mm la solunga brw

  • @SudhakaranDivya
    @SudhakaranDivya หลายเดือนก่อน +1

    அருமை sir.... super

  • @rajarajan1518
    @rajarajan1518 ปีที่แล้ว +1

    Apo 10÷10 =1 idhukku 2 way slab podanuma sir

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சார் நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கிறது..

  • @ShaikAlaudeen
    @ShaikAlaudeen 3 ปีที่แล้ว +9

    Thank you so much. Your points are clearcut. I hope no one have doubt and they will teach others too. Kindly upload more onsite videos.

  • @jafajafaa2z533
    @jafajafaa2z533 2 ปีที่แล้ว

    21 ஒரு அடி வரும் நிளம் வரும் போது நடுவீல் ஒரு வீம் போட்டால் சரிதானே சேர் அதற்கு ஏன் இவ்வளவு கம்பி மிச்சமாக போட வேண்டும்
    தெரிந்து கொள்வதற்காக கேட்கின்றேன்
    நான் இலங்கை சவுதியில் இருந்து

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu ปีที่แล้ว +1

    Anna explanation 👌👌👌👌well understanding. But one request konjam speed kami pani soningana. Romba useful aa erukum

  • @Murugan-jd1bk
    @Murugan-jd1bk 3 ปีที่แล้ว +2

    Oru side 1/7L (exterior span) and other side 1/4 L (interior span)crank adikkalama??

  • @RajKumar-ye4ni
    @RajKumar-ye4ni 3 ปีที่แล้ว

    Sir... Andha 21*10 bedroom ku maatum Steel rod yevlo Price vandhuchu with beam...

  • @nandhajones1109
    @nandhajones1109 2 ปีที่แล้ว +2

    Thank u brother..Nella purinjithu..

  • @middleclasspasanga4267
    @middleclasspasanga4267 3 ปีที่แล้ว +2

    Hi sir I am RohithKumar from Sivagangai.... your videos is very useful sir I am fresher students

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 7 หลายเดือนก่อน +1

    நன்றி சேர் நானும்
    Srilankaவில் வீடுகட்ட இருப்பதால் பயனுள்ள
    வீடியோ

  • @crazyrerider8287
    @crazyrerider8287 2 ปีที่แล้ว +1

    Approximate estimate apade solu ga

  • @sorimuthur4153
    @sorimuthur4153 2 ปีที่แล้ว +2

    Thanks..... Your explain is very good.... Maximum doubts 👍 clear in one video

  • @CivilCadCareer
    @CivilCadCareer ปีที่แล้ว +3

    Simple & Super Explanation ✌️💯

  • @rutharshanmahalingam6935
    @rutharshanmahalingam6935 2 ปีที่แล้ว +2

    I'm Rutharshan, from Sri Lanka.
    Really explain well through in your videos.
    Further, i have an doubt that If a two way slab (size 15' x 10'), which side bar shall be placed top & bottom.
    Could you please let me know...

  • @ramarajan8061
    @ramarajan8061 3 ปีที่แล้ว +2

    நானும் அமைப்பியல் பொறியாளர் தான் தமையரே, நான் அனல் மின் நிலையங்களில் பரனிமாற்றி வருவதால் கட்டிடங்களில் அனுபவம் சரியாக இல்லை , தங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 2 ปีที่แล้ว

    Bro 9"×12" column (18 dia 4 nos 16 dia 2 nos ) erkanavay construction paniyachi g+1
    So eppa ethuku meala one floor construction panalama ?

  • @tn40boy26
    @tn40boy26 หลายเดือนก่อน +1

    Thank you sir 👏

  • @qadirsiddiqui2155
    @qadirsiddiqui2155 3 ปีที่แล้ว +1

    Slab me konsa cemical use kare

  • @KannanKannan-hd2hm
    @KannanKannan-hd2hm 2 ปีที่แล้ว

    எனக்கு ரேட் கொட்டேசன் வேண்டும் தரமுடியுமா சொல்லுக.என்ன வேளை என்று சொல்கின்றேன்

  • @kiruthickumar3782
    @kiruthickumar3782 3 ปีที่แล้ว +6

    Spr.... The way you explain was easier to understand sir... Awesome 👏🏻

  • @anbukarthikeyan8133
    @anbukarthikeyan8133 2 ปีที่แล้ว

    Sir Bridge la load act aagumpodhu epdi deck slab bend agum...athula bed block portion oda contribution enna pls reply sir...

  • @maheshwaranrmaheshwaranr
    @maheshwaranrmaheshwaranr 3 ปีที่แล้ว +3

    Good explain super sir thank you 🙏🙏🙏

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em ปีที่แล้ว +1

    Sir. Building plan&stucural design kidaikuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      கிடைக்கும் சகோ. 8428756055

  • @RajaduraiRajadurairaja
    @RajaduraiRajadurairaja 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா உங்கல் நம்பர் கிடைக்குமா மிக அவசரம் ஒரு கட்டுமான பொரியாலர் அநியாமாக ஏமாத்திவிட்டார்...

  • @SRedits-3601
    @SRedits-3601 11 หลายเดือนก่อน

    Sir footing, earth beam, lintel beam,roof slab drowning paathu eppadi sir steel calculate pandrathu sollu sir pls

  • @murugesanmaniyan7112
    @murugesanmaniyan7112 2 ปีที่แล้ว +1

    Sir. No extra steel

  • @ramachandranrama168
    @ramachandranrama168 7 หลายเดือนก่อน +1

    Nalla vilakam anna

  • @vengateshmpk3764
    @vengateshmpk3764 3 ปีที่แล้ว +4

    Class la koota epiti theliva paatam natathala super sir👍🥰

  • @jeyapal
    @jeyapal 2 ปีที่แล้ว

    வணக்கம் சார் கட்டிடத்திற்கு உள்ளே உள்ள இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து உள்ளனவா என்பதை எந்த டெஸ்ட் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது

  • @thiyagurajan7087
    @thiyagurajan7087 2 ปีที่แล้ว +2

    Sir romba help ah iruku

  • @vaasan777
    @vaasan777 ปีที่แล้ว +1

    Sir ,ur detailing very clear to know, as well as transperant ungal Pani sirandhu menmalum valara vaZhthukkal

  • @muralirishi3116
    @muralirishi3116 2 ปีที่แล้ว

    Er Sir Vanakkam , 23x11 2nd Floor Room size , up to 7.5 feet construction done and We have dome Color sheet , if I want to do RCC what will be the Budget , your valuable reply will help us

  • @vellingiri8487
    @vellingiri8487 3 ปีที่แล้ว +2

    கம்பி கட்டுவதில் எவ்வளவு நுட்பங்கள் உள்ளது மிக மிக அருமையான விளக்கம் தொழில் நேர்மையை மனதார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @kongunadutv8447
      @kongunadutv8447 3 ปีที่แล้ว

      th-cam.com/video/zAImWjguQeo/w-d-xo.html

  • @venkatvignesh106
    @venkatvignesh106 2 ปีที่แล้ว +3

    sir for 12x13 room main rods for roof concrete which rod size we have to use and spacing sir ?

  • @amirthalayamuthukumarasamy8113
    @amirthalayamuthukumarasamy8113 3 ปีที่แล้ว +4

    Tq sir.excellent explanation

  • @noormohamed573
    @noormohamed573 ปีที่แล้ว

    Questan my building size 20*60 total square feet 1200
    Ground floor Congress one way slab two way slab ???

  • @deltakaran1479
    @deltakaran1479 ปีที่แล้ว +1

    உங்களுக்கு தெரிந்த தகவலை எங்களுக்கு தெரிவிக்க நினைக்கும் உங்களது உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 👌👌👌👌🙌💐

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 ปีที่แล้ว +1

    Sir sunshade ku theriyama distributor mela vechutom sir ipo enna panalam ethachum problem varuma

  • @makeiteasy9723
    @makeiteasy9723 4 หลายเดือนก่อน

    Thanks for info. for 10 ft x 6 ft room , 10/ 6 , ~ 1.6 so 2 way slab . for small room like this main and distributor rod 8 mm diameter is OK ? how it is decided for how much length 10 mm dia or 8 mm dia is OK ? Thanks

  • @mariappanrmariappanr7452
    @mariappanrmariappanr7452 3 ปีที่แล้ว

    Structural drawings போட்டு தருவீர்களா? தங்கள் அலைபேசி எண் தரவும்

  • @sangarselvanathan7612
    @sangarselvanathan7612 2 ปีที่แล้ว

    Bro பேஸ்மென்டுக்கு பிறகு பிளின்த் பீம் போடலமா?

  • @priyasuresh8673
    @priyasuresh8673 2 ปีที่แล้ว

    Sir.. Rod details pathi konjam explain ah oru video panunga. Sir

  • @masthanisaithanibeechannel5935
    @masthanisaithanibeechannel5935 2 ปีที่แล้ว

    Bro engaloda veedu Cement sheet la veedu katierukom, three rooms one room Ku mattum Roop jelly podalama .

  • @marimuthumari5639
    @marimuthumari5639 3 ปีที่แล้ว

    வேலை பார்க்குநபர்களைமரியாதையபேசவும்வா போ என்றுபேசக்கூடாது

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      எங்கள் வட்டார வழக்கு அப்படி தான்... மரியாதை குறைவு ஒன்றும் இல்லை...

  • @muthukandhasamy9776
    @muthukandhasamy9776 ปีที่แล้ว

    Low Budjet house studio type 15*15 single room ,room inside no coloum room four sides Wall Mela beam pottu slab centring adikalama slab load thaankuguma

  • @tamilsongs8832
    @tamilsongs8832 3 ปีที่แล้ว +1

    Sir Roofing level la evlo steel venumnu epdi Therujukarathu plz oru video podunga

  • @civildhana1994
    @civildhana1994 3 ปีที่แล้ว

    Nxt year million views touch paniruvinga sir....more videos plzzz sir

  • @VishnuKumar-vi1uw
    @VishnuKumar-vi1uw 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் sir..
    Good explanation 👏👍

  • @djscivilwork5594
    @djscivilwork5594 3 ปีที่แล้ว +1

    DJSCIVILWORK

  • @KarthiM-z1v
    @KarthiM-z1v 9 หลายเดือนก่อน +1

    Neenga supper ah class edukuringa sir 🎉🎉🎉❤❤❤

  • @msv6957
    @msv6957 3 ปีที่แล้ว

    Bro 10×6
    10.3×15
    Ithukku ellam 2 we thevai illa bro
    Nanum philter than

  • @ganesamoorthy7486
    @ganesamoorthy7486 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @vkchola
    @vkchola 3 ปีที่แล้ว +6

    Explaining very clearly.... thanks sir

  • @raymondgeorge6152
    @raymondgeorge6152 3 ปีที่แล้ว

    Hi sir kindly give ur advice. I have a farm house 40/20 built. With tata sheets on top. Now I want to put rcc and replace the tata sheets on top. Pl give ur estimations. Regards

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 ปีที่แล้ว +1

    💯💯💯🙏

  • @mohamedabdhakir9633
    @mohamedabdhakir9633 3 ปีที่แล้ว +5

    Good experience
    I learn civil knowledge
    Very nice congratulations sir

  • @DJVicky126
    @DJVicky126 3 ปีที่แล้ว +3

    GOOD, DETAILED EXPLANATION SIR. VALTHUKKAL.
    JAYAKUMAR M.E.,
    STRUCTURAL ENGINEER AND DESIGN

  • @goldenraj2108
    @goldenraj2108 ปีที่แล้ว

    Sir crank bar one side vittu crank adikura details solala...
    Aprom extraa rod add panirukaratha mention panirukalam

  • @DNLearningBites
    @DNLearningBites ปีที่แล้ว +1

    நன்றி ❤

  • @kannang8310
    @kannang8310 3 ปีที่แล้ว

    Sir naanga viitu kattikitu irukom... basement la kaal inch kammpi katti total la ve congrete potalama sir nallatha sir.... basement manal yerangama irukurathu potalama sir

  • @city8491
    @city8491 ปีที่แล้ว +1

    Sir.super

  • @sureshbethuraj7087
    @sureshbethuraj7087 2 ปีที่แล้ว +2

    Very informative super sir

  • @bharathiselvan4980
    @bharathiselvan4980 2 ปีที่แล้ว

    Sir IPO rendu column Ku between distance Thana eduthu calculate pannanum

  • @manomanoj1035
    @manomanoj1035 2 ปีที่แล้ว

    அண்ணா தரை தளம் ரூப் காங்கிரட் போடும் போது சுற்றிலும் பீம் போடவில்லை முதல் மாடி எடுக்கும் போது பிரச்சனை எதுவும் வராதா please reply

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      தரைத்தளத்தில் உள்ளது போலவே சுவர் அமைத்து கொள்ளலாம். ஒரு மாடி ஏற்றிக்கொள்ளலாம்.

  • @noobnoob4256
    @noobnoob4256 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @dharaniilangovan8143
    @dharaniilangovan8143 2 ปีที่แล้ว +1

  • @kumaraconstruction863
    @kumaraconstruction863 3 ปีที่แล้ว +1

    Sir slab thickness 6" & distribution bar sidela erukkira 20 ft spane beamukku nadula erukka ..ellena adukku loardbaring wall design pannierukkiringala beam size um steel oda sizeum sonna neraya peruku helfulla erukum nanum endhamadhiri seidhuerukkiren 12.6× 20 slab centrala column ellama ..net a 6"×6" kattitu beamukku mela 2.5 la top net potta any issu...?? varuma..naan kumar sri lanka , matale districtla erundhu

  • @rajathia4406
    @rajathia4406 2 ปีที่แล้ว +1

    🙏

  • @kumarp7440
    @kumarp7440 3 ปีที่แล้ว +14

    பயனுள்ள தகவல் தொடரட்டும் உங்கள் சமுதாய பணி வாழ்த்துக்கள்🎉🎊

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 ปีที่แล้ว

      நன்றி அண்ணா

    • @nikky.4130
      @nikky.4130 3 ปีที่แล้ว

      th-cam.com/video/n5zpZVN1GL8/w-d-xo.html

  • @veera9606
    @veera9606 2 ปีที่แล้ว +1

    சார் ‌வணக்கம் உங்கள் நம்பர் வோண்டும்

  • @user-ui2lw7dr9c
    @user-ui2lw7dr9c 2 ปีที่แล้ว

    Anna Cover block beam & slab la enthana sft ku onnu vaikanum...

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +1

    உங்கள் விடியோ அனைத்தும் மிகவும் நூதனமாகவும் அருமையாகவும் இருக்கிறது மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சகோ ஈழத்து உமேஷ்காந்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்...

  • @manochitra14
    @manochitra14 7 หลายเดือนก่อน

    How the check the rods provided are ok. On the crank side L/4 area top and bottom the rods to be provided as per the spacing. Pl explain