நான் எஸ். எஸ். எல். சி பரிச்சைக்காக பள்ளிக் கூடத்திலையே இரவு தங்கி படித்துக் கொண்டிருந்த காலம் பக்கத்து ஊர் டூரிங் தியேட்டரில் ஊட்டி வரை உறவு படம். எங்கள் ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி கேட்டோம். கண்டிப பான ஆசிரியர்கள் என்றாலும் எங்கள் மகிழ்ச்சியாக. வாங்கடா நாம எல்லாருமே போய் பார்க்க லாம். .ஆசிரியர்களோடு பார்த்து மகிழ்ந்தோம். அந்த ஆசிரியர்களை யெல்லாம் மறக்கவே முடியாது.
@@SatHusain-h5d நிச்சயமாக ஆடினோம் , பாடினோம். கொண்டாடினோம். அரசு பள்ளி என்றாலும் எங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே மரியாதைக்குரிய வர்கள். எங்கள் மீது அவர்களுக்கு அக்கறையும் பற்றும், அன்பும், கண்டிப்பும் இருந்தது.
அருமையான படம் வெற்றி படம் நடிகர் திலகம் சிவாஜியின் வெற்றி படம் ஒரே நாளில் இரண்டு படங்கள் இரு மலர்கள் 100 நாட்கள் ஒடி வெற்றி பெற்ற ஒரே நடிகர் கலை கடவுள் சிவாஜியின் படங்கள்தான்
Jayalalithaa was unlucky girl as she acted first KR Vijaya role, but for reasons unknown, she has not acted,finally the character was changed Jayalalithaa role was gone to K R Vijaya, Vijaya roll went to Vijayalakhmi.
நான் அதிகம் பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ருசித்து ருசித்து ருசித்து ருசித்து மகிழ்ந்த படம்/ நகைச்சுவை.
The Stalwarts comedy actors, T S Balaya, VKR, Cho, Manorama, had a very healthy competitions, not only for the Success of the movies, but also refrained from using vulgar languages, what a support they had extended to the heros like, Gemini Ganesan, Ravi Chandran, Jai Shankar and many more, including MGR and Sivaji Ganesan Sirs. Unlike cheap comedians Kaunda Mani, Senthi, Vadivelu etc.
நான்மவுண்ட்ரோடு
சித்ராதியேட்டரில்
6தடவை
பார்த்தேன்
அருமையான
நகைச்சுவை
நான் எஸ். எஸ். எல். சி பரிச்சைக்காக பள்ளிக் கூடத்திலையே இரவு தங்கி படித்துக் கொண்டிருந்த காலம் பக்கத்து ஊர் டூரிங் தியேட்டரில் ஊட்டி வரை உறவு படம். எங்கள் ஆசிரியரிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதி கேட்டோம். கண்டிப பான ஆசிரியர்கள் என்றாலும் எங்கள் மகிழ்ச்சியாக. வாங்கடா நாம எல்லாருமே போய் பார்க்க லாம். .ஆசிரியர்களோடு பார்த்து மகிழ்ந்தோம். அந்த ஆசிரியர்களை யெல்லாம் மறக்கவே முடியாது.
Nama appellam spl class N8 la padikkava ponom 😂 boys hostel😂 mari enjoy pannitu irunthom ❤
ஆசிரியர் குடும்பத்தை மறக்காமல் வாழ்த்து கூறி மகிழுங்கள்🎉🎉🎉
@@SatHusain-h5d நிச்சயமாக ஆடினோம் , பாடினோம். கொண்டாடினோம். அரசு பள்ளி என்றாலும் எங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே மரியாதைக்குரிய வர்கள். எங்கள் மீது அவர்களுக்கு அக்கறையும் பற்றும், அன்பும், கண்டிப்பும் இருந்தது.
Enna sollanum nu theriudhu but solla mudiyala Adhu oru porkaalam
Nice
அருமையான நடிப்பு, அட்டகாசமான காமெடி
T.s balaiya superb Vara Vara yara parthalam appa..appa...papa..
Enna yosanai
Ungalai nambi yaarna irukangala apram enna aagatum😅😅😅
Nagesh sir greatest comedy legend
அருமையான படம் வெற்றி படம் நடிகர் திலகம் சிவாஜியின் வெற்றி படம் ஒரே நாளில் இரண்டு படங்கள் இரு மலர்கள் 100 நாட்கள் ஒடி வெற்றி பெற்ற ஒரே நடிகர் கலை கடவுள் சிவாஜியின் படங்கள்தான்
ஒரே நாள்ல ரெண்டு படம் வந்து தோல்வியும் ஆகிருக்கு போங்கடா எம்ஜியாா் மக்களின் கடவுள்.
ஒரே நாளக்கு தலவலினுகூட படுக்க மாட்டானா. ஒரே இன்ஜக்ஸன் முடிஞ்சது.😂😂😂
பாலையாவுக்கும் நாகேசுக்கும் ஏழாம் எட்டாம் பொருத்தம்..
இந்த இருவரும் சேர்ந்து நடிச்ச படங்கள் வீழ்ந்தில்ல...
16:12 kaanavillai ultimate expresion nagesh sir rockzzzzz😂
Superb comedy
நாதமுனி என்கிற நபர் ஒருவரை
காணவில்லை.
Nagesh Sema dialog delivery!. Enna casual ah irukkaru
Suuuperoo Suuuper Comedy...
Jayalalithaa was unlucky girl as she acted first KR Vijaya role, but for reasons unknown, she has not acted,finally the character was changed Jayalalithaa role was gone to K R Vijaya, Vijaya roll went to Vijayalakhmi.
Nagesh the great legend
உள்ள எறங்கிப்பாரு கெடைக்கும்
There is still no one to equal Nagesh Sir in giving decent comedy !!
Great. Thank you very much.
Super acting by every one excellent dialogue by Gopi Sir
What a complex comedy.
காணாமப் பொயிட்டு சிரிப்பென்ன வேண்டிக்கெடக்கு
Ram Ram
Ultimate comedy. Superb.
நான் அதிகம் பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து பார்த்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ரசித்து ருசித்து ருசித்து ருசித்து ருசித்து மகிழ்ந்த படம்/ நகைச்சுவை.
Vandhan , Thukkinan , Thongavittan
Poyittan .
The Stalwarts comedy actors, T S Balaya, VKR, Cho, Manorama, had a very healthy competitions, not only for the Success of the movies, but also refrained from using vulgar languages, what a support they had extended to the heros like, Gemini Ganesan, Ravi Chandran, Jai Shankar and many more, including MGR and Sivaji Ganesan Sirs. Unlike cheap comedians Kaunda Mani, Senthi, Vadivelu etc.
Koundamani better person than sanghi Rajini kanth.
Very funny. NAGESH sir THE LEGEND
Ssss
Very super
Evergreen comedy.
Kodaikkanal varai selavu 😢
Super comedy
Super old. Memories
Brilliant
Super cute
115 dislikes ....
Tasteless individuals...😏
176
Super
Nahesh sir really telanted legend !!!
What movie?
👍
Wings
Wings
Wings
Wings
Credit
Cards
Debits
Cards
Debits flew to ooty
Debit card flew to ooty
Cringe comedy 😅 🤣 😬
Cringe name rakum
8
Comedy மன்னன்....
Today's idiotic doctor.andrey nagesh created
நாக்கேஷ் குடி பாடல்கள்
T.s balaiya superb Vara Vara yara parthalam appa..appa...papa..
Nice movie 👌
SUPERRRRRRRRR comedy