அந்தக் காலத்தில் வானொலியிலும் விசேஷ வீடுகளில் ஒலிபெருக்கியிலும் இந்த காமெடியைக் கேட்டு மகிழ்ந்தோம் இந்த மாதிரி காமெடிகளை இனிமேல் எதிர் பார்க்க முடியாது நல்ல காமெடி 🎉🎉
" அவ்வளவு பெரிய கூட்டத்துல, ஒரே ஒரு பூ மால தான் போட்டாங்க லா.,,, அங்கே நீ வந்திருந்த என்ன பாத்திருக்க முடியாது, ,,,,,,,, ஏன் ஓரமா நின்னிங்களா,,,? அந்த கன்றாவிய. என் கண்ணாலே பாரத்தேன்,,,,,,! ❤❤❤❤
COMEDY SCENES WRITTEN BY CHITHRALAYA GOPU. His fiŕst movie. Kathslikja Neramillai, Galata Kalyanam, Veetuukku Veedu, Kasethan Kadavulada, Paatti Sollao Thattadhe are his other films
ஆபாசம் இல்லை அடி உதை இல்லை
இரட்டை அர்த்தம் இல்லை
அருமையான நகைச்சுவை
காலத்தால் அழிக்கமுடியாதவை.
தமிழ் திரை உலகம் உள்ளவரை,இந்தகாமெடியை யாரும், மறக்கவே முடியாது,
இயஸ்
தங்கவேலுவின் நடிப்பு களந்த காமெடிக்கு அளவேயில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤🎉🎉🙏
அருமையானதிரைப்படம், தங்கவேல்காமெடி, சூப்பரோ, சூப்பர்
Marvellous Comedy track of KalyanaParisu 1959 EVERGREEN 🌲
என்றும் இனிமையானவை. மனதிற்கு சந்தோஷத்தை தரும். 👏👏👏
இந்த காமெடி இனி யாருமே எடுக்க முடியாது. வாழ்கை ஒரு வட்டம். சரியான கலக்கல் காமெடி
தங்கவேலு அய்யாவின் வசன உச்சரிப்பு உடல்மொழி கண்களின் சேட்டைகள் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம். மிகவும் அருமை.
இந்தவசனம் 1985ம்வருடம் நான் தூத்துக்குடி.மாவட்டகருவூலத்தில் வேலைபார்த்தபோது ரயிலில் இறங்கி ஒருதெரு வழியா தினந்தோறும்போவேன்.அப்போ இந்தவசனம் தினசரி கேட்டிருக்கேன்.ரயில்நாராயணன் குத்துக்கல்வலசை
😊அப்பொழுது எல்லாம் எங்குபார்த்தாலும் இந்த நகைச்சுவை கேட்டு கொண்டே இருப்பேன் மறக்க முடியாத சுவை
60 yrs முந்தைய காமெடி..இன்னும் மகிழ்ச்சி தருகிறது...சூப்பர் பல காமெடியன் களில்...முன்னாடி தங்கவேல்...hats off thangavel...
அந்தக் காலத்தில் வானொலியிலும் விசேஷ வீடுகளில் ஒலிபெருக்கியிலும் இந்த காமெடியைக் கேட்டு மகிழ்ந்தோம் இந்த மாதிரி காமெடிகளை இனிமேல் எதிர் பார்க்க முடியாது நல்ல காமெடி 🎉🎉
True
டூப் மாஸ்டர் ன்னா அது நடிகர் தங்கவேல் மட்டுமே
கல்யாணத்துக்கு முன்னாடி. ஹாசிய கதை எழுதிகிட்டு இருந்தேன்,,,,,,கல்யாணம். ஆனதிலிருந்து ஒரே சோகம்,!
அந்த காலத்தில் இந்த நகைச்சுவையை வானொலியில் கேட்டு சிரித்தோம்.....
😮
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத காமடி.
பழைய ஞாபகம் சின்ன வயசு ஞாபகம் மறக்க முடியாதது
There is no such comedy now. It is greatest comedy.
படம் கல்யாணப்பரிசு 1959.காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது.தங்கவேலு அவர்கள் பேசுவது இயற்கையாக இருக்கும்
ippa yenna Seireenga...,Bonda thinnutu iruken...🤣
Ever green 💚 comedy, never demolish comedy still world end
Super scene so many times i ve seen
Clean delightful comedy!
2003ல் வந்த பார்த்திபன் கனவு படத்தில் விவேக் செய்யும் காமெடி இதன் தழுவல் போலவே இருக்கும்.....!!!
தங்கவேலு சரோஜா இருவரும் தம்பதியராகவே வாழ்ந்து நடித்தவர்கள்.
Marvelous...acting thangavel
சாட்சாத் அந்த பைரவன் நான்தான்
மறக்கமுடியுமா?
T.R.Karunathi.K.Thangavel. VK Ramasamy. Nagesh. All r LEGENDS...🎉❤
வடிவேலு, தங்கவேலு வின் கால் தூசு கு பெற மாட்டான்
" அவ்வளவு பெரிய கூட்டத்துல, ஒரே ஒரு பூ மால தான் போட்டாங்க லா.,,, அங்கே நீ வந்திருந்த என்ன பாத்திருக்க முடியாது, ,,,,,,,,
ஏன் ஓரமா நின்னிங்களா,,,?
அந்த கன்றாவிய. என் கண்ணாலே பாரத்தேன்,,,,,,! ❤❤❤❤
குட்டி எழுத்தாளர் 😅😅😅
காலத்தால் அழியாத காமடி.😂😊😅
பழைய படம் நகை சுவை தனி அருமை நன்றி.
During young aged this commedy famous. Superb.
Panasonic tape recorder ல் சலிக்காமல் கேட்ட நகைச்சுவை ❤😂
Evergreen comedy 😂
I am 75 even now I used to laugh on the jokes of Tanal Thangavelu and his wife.Good Jokes.
Super comedy 😂
கவலையுடன் இருப்பவர்கள் இதைப் பார்த்தால் கவலை தீர்ந்து ஆரோக்யம் உண்டாகும்.
நன்றி
நூறாண்டு காலம் வாழ்க
நான் சென்னைக்கு வந்தப் போது பெரிய சம்பளம் 600₹
ஒரு பவுன் தங்கம் 250₹
The great comedian thangavelu sir
Nobody can maka film like this now
என் அருமையான ஆபாசமில்லாத காமெடி, இப்பவும் காமெடின்னு பண்றானுங்களே வேரும் டபுள் மீனிங் மட்டும் தான்
When all his frauds came out thangavelus position was very fine
Sridhar the great. Who wrote the comedy.super.
The comedy script written by Chithralaya Gopu who wrote comedies like Galatta Kalyanam, Kathalikka Neramillai and Kaasethan kadavuladaa
Yenda muyarchiyavathu panria...🤣
சிந்தனைக்கு விருந்து சூப்பர் காமெடி காட்சி அந்தக்கால மனிதனின் வருமானப் போராட்டம் வாழ்த்துக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் ஒவ்வொருவரும்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ki
Qq1z1@@KrishnanKrishnan-sx1uv
Great commedy
@@KrishnanKrishnan-sx1uvqq1qq
😊😅😊😊😊😊😊😊😊
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம். வேலை கிடைக்காத மனிதரின் ஏமாற்று வேலையை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.
Very nice comedy
நான்தான் மேடையில இருந்தேனே.
அருமை அண்ணா நன்றி
Enaku pudicha padam super
Great thangavelu actor
Mannar muthaleyar Balu anna 😁 porethu Anna 😭
Good🎉🎉🎉🎉
சூப்பர்🙏🙋🌹 காமடி
Super commedy
Classic family comedy..My All time relaxation comedy clip..Thanks for the upload.😊
வாழ்த்துக்கள்
Evergreen comedy scenes.
Mannar &; company 😂
When the film was released i was 6 years old i didnt see it but after may years i ve watched this in t v
ஃ😅😅😅😅😅❤
ஆமா அந்த மாலைக்கு
எவ்வளவு கொடுத்து வாங்கினார்கள்?
கலியுக கர்ணன், தட்டினான் பாரு, தாக்கரா, உதைக்குதே உதைக்குதே
Comedy❤
Super
COMEDY SCENES WRITTEN BY CHITHRALAYA GOPU. His fiŕst movie. Kathslikja Neramillai, Galata Kalyanam, Veetuukku Veedu, Kasethan Kadavulada, Paatti Sollao Thattadhe are his other films
OLD is 🏆GOLD🌈🌈🌈🌈🌈
Geetha
Ethanai varudangal Analum nenjsi vetu neengatha Comedy jambavan the great Actor
Thangavelu sir Comedy
🎉🎉❤❤❤
😅😅😅
Any one 2024
Yentrenduminimai
மன்னாரன் கம்பெனி...
😊😅😊😅😮😢🎉😂❤ 25:21
Mgrmmjiyorliijimmjimmmji❤❤❤❤🎉🎉🎉🎉🎉
டனால்தங்கவேல்காமடி எப்பாபார்த்தாலும் சிரிப்புதான்
படம் கல்யாணப்பரிசு 1959.காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது.தங்கவேலு அவர்கள் பேசுவது இயற்கையாக இருக்கும்
Excellent
😊😊😊😅
😅