பாஜகவை சீண்டிய சீமான்... பின்னணி என்ன.? - உடைக்கும் Idumbavanam Karthik | BJP | Seeman | Vijay | IBC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • பாஜகவை சீண்டிய சீமான்... பின்னணி என்ன.? - உடைக்கும் Idumbavanam Karthik | BJP | Seeman | NTK | Vijay | TVK | IBC
    #bjp #ntk #seeman #annamalai #elections2024 #hindutuva #vijay #tvk
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Periyar Maniammai Institute of Science & Technology
    for admissions : pmu.edu/admission/
    web : pmu.edu/
    ----------------------------------
    MAX HAIR CLINIC
    For more details visit - www.mymaxhair.com
    Mail - contact@maxhair.in
    Ph - +91 8883288822
    ----------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

ความคิดเห็น • 408

  • @kayalkaja5799
    @kayalkaja5799 2 หลายเดือนก่อน +50

    நாம் தமிழர் கட்சி மற்றும் ஒரு அரசியல் கட்சி அல்ல மாற்றத்திற்கான அரசியல் புரட்சி நாம் தமிழர் 💪💪💪

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 2 หลายเดือนก่อน +5

      அப்போ பொய் புண்ட சொல்ல கூடாது 🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Hundiyal vasulithu pirichikkura KUZHU.
      NIRUBAN SONNARE!

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 2 หลายเดือนก่อน

      ​@@spycyvideonet7995பத்து வருஷம் சாதனையை சொல்லி ஓட்டு கேட்க்க துப்பு இல்லை ஜாதி மதம் பற்றிய பேசி மக்களை திசை திருப்ப முயற்சி மோடி ஆட்சி

    • @amitkk7680
      @amitkk7680 หลายเดือนก่อน

      😂😂😂 Good Comedy

    • @jayamoorthyjayanna429
      @jayamoorthyjayanna429 หลายเดือนก่อน +1

      @@amitkk7680 உலகம் பார்த்து காமெடிதான் பன்னும் ஆட்சி இப்படி இருந்தால்

  • @boominathanmuthuraja8904
    @boominathanmuthuraja8904 2 หลายเดือนก่อน +34

    நெறியாளர் கார்த்திக் அண்ணா வ‌ பதில் சொல்ல விடுடா

  • @devasahayam9479
    @devasahayam9479 2 หลายเดือนก่อน +31

    நம்மைக் காக்கும் வலிமை மிக்க இறையருள், நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்களிடம் நிரம்ப உள்ளது.

  • @ramkiramakrishna7122
    @ramkiramakrishna7122 2 หลายเดือนก่อน +9

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 หลายเดือนก่อน +30

    சிறப்பம்மா சிறப்பு👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி சைமன்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nesan100
    @nesan100 2 หลายเดือนก่อน +16

    நாம் தமிழர் கட்சி ❤

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r หลายเดือนก่อน

      ஆமைகறி அதிபர்..... யாரும் சேர்த்துகவே இல்ல.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-lj6ee5xq4l
    @user-lj6ee5xq4l 2 หลายเดือนก่อน +17

    Ntk ❤❤❤❤

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 2 หลายเดือนก่อน +12

    ஆயிரம் கோடிக்கும் தம்பி தங்கைகளை அடமானம் வைக்காமல் காசுக்கு ஆசை படாத மாபெரும் தலைவன் சீமான்

    • @srivibe17
      @srivibe17 2 หลายเดือนก่อน +2

      அவன் சொகுசா நல்லா தான் இருக்கான்.நீ தான் ..

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +4

    நல்ல தலைப்பு. நாம் தமிழர்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 หลายเดือนก่อน +9

    நாம் தமிழர் கட்சி வெல்லும்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r หลายเดือนก่อน

      ஆமைகறி அதிபர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @divaz.6047
    @divaz.6047 2 หลายเดือนก่อน +7

    Seeman brothers are all great educated boys.... Very matured speech by karthick

  • @thirumeninathan2760
    @thirumeninathan2760 2 หลายเดือนก่อน +5

    நெரியாளர் நீங்கள் மட்டும் பேசிக்கொள்ள வேண்டியது தானே எதர்க்காக மற்ற நபர்களை அழைத்து பேசவிடாமல் செய்ய வேண்டும்.முட்டால் நெரியாளர்

  • @babuswiss1
    @babuswiss1 2 หลายเดือนก่อน +4

    எதிரே இருப்பவரை பேச விடுவதுதான் ஒரு பண்பான நெறியாளருக்கு அழகு...
    பாஜக துணிந்து பேசுவது EVM இருப்பதால்தான். 😂😂😂

  • @muniyarajraj3177
    @muniyarajraj3177 2 หลายเดือนก่อน +9

    பேசியே கொல்வான் அவன் தமிழ் ழன்

    • @ijinijin6475
      @ijinijin6475 2 หลายเดือนก่อน

      தல்லைய ஓழி

    • @ArulQuiz
      @ArulQuiz 2 หลายเดือนก่อน

      Innum neraiya seivom bro.

  • @user-ys6ef4pm5d
    @user-ys6ef4pm5d 2 หลายเดือนก่อน +3

    சீமான் ❤❤❤

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +5

    கார்த்திக். எப்போதும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நாம் தமிழர்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      Paithiyam😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dharmarajp7207
    @dharmarajp7207 หลายเดือนก่อน +2

    பேட்டி எடுப்பவர் தன்னுடைய கருத்துகளை பரப்ப, தனக்கு/ தன் முதலாளிக்கு முதலாளியின்கருத்துகளை முன்வைக்க பேட்டி என்கிற பெயரில் இடும்பாவனம் கார்த்திக்கை பயன்படுத்துகிறார். அவரின் முயற்சியை மறுத்து சரியான செய்திகளைத் தந்த இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  • @shunmugamthangaiyan5195
    @shunmugamthangaiyan5195 2 หลายเดือนก่อน +41

    நெறியாளரே நீங்கள் வாதம் செய்வது இடும்பாவனம் கார்த்திக் என்பதை மறந்து விட வேண்டாம்

    • @sivasivagiri1136
      @sivasivagiri1136 2 หลายเดือนก่อน

      பாஜக வை விட ஓட்டு சதவிகிதம் கம்மியா எடுத்தா கட்சிய கலைப்பியா இல்லையா அதுக்கு பதில் சொல்லுங்க

    • @kasiviswanathanks1189
      @kasiviswanathanks1189 2 หลายเดือนก่อน

      இடுபாவவனம் கார்த்திக்னா பெரிய புடிங்கிய ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்ல உங்க கட்சில எங்க தளபதி கட்சிக்கூட கூட்டணி வச்சு பிச்சை எடுக்கிறிங்க

    • @latharavindran4437
      @latharavindran4437 2 หลายเดือนก่อน +10

      ம்ம் அது தானே 👍பைத்தியம் என்று நினைத்தாரோ😡😡

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน +2

      100%😂

  • @mohamedarifaslam6972
    @mohamedarifaslam6972 2 หลายเดือนก่อน +21

    அண்ணன் சீமான் 🔥

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி அண்ணன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி பிரதமர்😂😂😂😂😂😂😂

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 2 หลายเดือนก่อน +2

    இனி வரும் காலங்களில் தத்துவத்தோடும் தனித்துவத்தோடும் நான் எதிர்க்கட்சியின் தமிழர்களே ஆளுங்கட்சியின் தமிழர்களே தமிழ்நாட்டை ஆழ்வார்கள்

  • @nathanrao8692
    @nathanrao8692 2 หลายเดือนก่อน +4

    IDEMBAVEN KARTIK WELL EXPLAINED EVEN TIME NOT GIVEN TO ANSWER.
    WELL DONE NTK 🎉🎉🎉🎉

  • @TamilTigers001
    @TamilTigers001 2 หลายเดือนก่อน +5

    நாம் தமிழர் 🚩🐯....🇰🇬🎙💪💥

  • @ravipetchimuthu5151
    @ravipetchimuthu5151 2 หลายเดือนก่อน +6

    தம்பி கொஞ்சம் பொறுமையா பேட்டி எடுங்க.. கார்த்தி அவர்களின் வாயிலிருந்து ஏதோ எதிர்பாக்குற பதட்டம் தெரியுதே 🤣

  • @rajajr.screens6537
    @rajajr.screens6537 2 หลายเดือนก่อน +4

    கடைசி வரைக்கும் உங்க சவால் பத்தி பதில் சொல்லவே இல்லையே

  • @shyamkumarss6060
    @shyamkumarss6060 2 หลายเดือนก่อน +4

    NTK 💪

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 2 หลายเดือนก่อน +10

    விரைவில் பாஜக வில் இணைய வாழ்த்துக்கள் டா சங்கர சர்மா 💐

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +2

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @sivapathamvikineswaran1918
    @sivapathamvikineswaran1918 2 หลายเดือนก่อน +4

    NTK❤

  • @ThiruAmizhthan
    @ThiruAmizhthan 2 หลายเดือนก่อน +3

    NTK 💪❤❣💕💞💓💗💖💘💝

  • @Tamil_Alpha
    @Tamil_Alpha 2 หลายเดือนก่อน +24

    NTK

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน +2

      ஆமைகறி 😂😂😂😂😂😂

  • @ashok_ntk
    @ashok_ntk 2 หลายเดือนก่อน +4

    நெறியாளர் பெரிய புழுத்தி என்றே உணர்கிறார் .. கார்த்திக் அண்ணன் பொறுமையாக பேசினாலும் கருத்தாக பேசுவார்...

  • @JJN1990.
    @JJN1990. 2 หลายเดือนก่อน +3

    June 4 🔥

  • @Tamilar334
    @Tamilar334 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது.

  • @velumani6243
    @velumani6243 2 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் கட்சி

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி பிரதமர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 หลายเดือนก่อน +3

    Seeman Anna Ntk ❤❤❤

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน +2

    இவனுக்கு பேச வேற எதுவுமே இல்லை 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 หลายเดือนก่อน +3

    Vijai seemaanoda serndha .....yennala nee ketta 😅😅😅unnala naan ketta dhan😅😅😅😅😅😅😅

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 2 หลายเดือนก่อน +2

    Enga thalapathy pakkam varadheenga 🙏

    • @saravanane5834
      @saravanane5834 2 หลายเดือนก่อน

      Address illama poga poran parunga...

  • @user-lj6ee5xq4l
    @user-lj6ee5xq4l 2 หลายเดือนก่อน +10

    IBC எதை நோக்கி பேசுகின்றது தெறிந்து கொள்ளலாமா

  • @devasahayam9479
    @devasahayam9479 2 หลายเดือนก่อน +4

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அருமை அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      வாய்பில்லை ராசா😂😂😂😂😂

  • @saravanan9941
    @saravanan9941 หลายเดือนก่อน

    Matured Feedback and Answers by Idumbavanam Karthick.😊

  • @k.gautham246
    @k.gautham246 2 หลายเดือนก่อน +2

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️🐯🔥 & அண்ணன் இடும்பவனம் கார்த்திக் ❤️🐯🔥

  • @s.ramanan2108
    @s.ramanan2108 2 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் கட்சியை தவிர தனித்து நிற்க தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் துணிவு இல்லை.இப்போ சொல்லுங்க 2026 இல் கூட்டனி வைக்காமல் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் தனித்து போட்டியிடுமா ? அவர் சொன்ன வார்த்தையை நன்கு கவனியுங்கள் தனித்து தனித்து என்று இரண்டுமுறை சொன்னார் இந்த சவாலை ஏற்று பாஐக 2026 தனித்து போட்டியிடும் என்று அறிக்கைவிட சொல்லுங்கள்

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி அதிபர் கடைசி வரைக்கும் தனித்து அவர்மட்டுதான் இருப்பார்....

  • @godwynpaulson5270
    @godwynpaulson5270 2 หลายเดือนก่อน +3

    Irritating Questions

  • @srivibe17
    @srivibe17 2 หลายเดือนก่อน +2

    தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுதுனு சொல்ரல..அப்போ ஏன் தேர்தல்ல போட்டியிடுர

  • @sachinsrinivasan9822
    @sachinsrinivasan9822 หลายเดือนก่อน

    மக்கள் தீர்ப்பு அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @Ssssarava
    @Ssssarava 2 หลายเดือนก่อน +3

    2026 நாம் தமிழர் கட்சியின் வெற்றி 100% உறுதி👍👍👍

    • @prabhug1439
      @prabhug1439 2 หลายเดือนก่อน +4

      பல்லு இல்லாதவன் பக்கோடா சாப்பிட்டா கதையா இருக்கு உன் கதை

    • @Ssssarava
      @Ssssarava 2 หลายเดือนก่อน +1

      வடமாநிலங்களில் நாம் தமிழர் கட்சி பிரபலமாக பேசியது நான் தேர்தல் முன்பு பார்த்து வந்தேன். ஆகையால் நான் கூறுவது 2026 ல் நாம் தமிழர் கட்சியின் கையில் தான் அதிகாரம் போகும் போல் உள்ளது..

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน +2

      உள்ளூர் ஓணா 22:26 ன் பிடிக்க தெரியாதவன் அசளூர்ல ஆமைகறி சாப்பிட்டு வந்த கதையாஇல்ல இருக்கு
      - உங்க கதை

  • @karthinivi2290
    @karthinivi2290 2 หลายเดือนก่อน +2

    Karthi anna❤❤

  • @ImayonRaja
    @ImayonRaja 2 หลายเดือนก่อน +4

    Why this கதறல் Sharma????
    Rude tone questioning 😅🤦‍♂️

  • @muniappans8595
    @muniappans8595 2 หลายเดือนก่อน +3

    நெறியாளர் சந்தை சத்தம் போடாதீர்கள்.கரூரான்.

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu 2 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர்

  • @Kavi20012
    @Kavi20012 2 หลายเดือนก่อน +2

    💪💪👍🔥

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 2 หลายเดือนก่อน +3

    Ibc always again ntk

  • @rameshn5833
    @rameshn5833 2 หลายเดือนก่อน +3

    Sharma is asking questions like a cyco...

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      100%😂பதில்சொல்லுபவனுக்கு ஏற்றமாதிரியே கேள்வி கேட்பவனும் இமைந்துவிடுகிறான்😂😂😂😂😂😂😂😂😂😂

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 2 หลายเดือนก่อน +18

    அண்ணன் சீமான் ❤

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி பிரதமர் 😂😂😂😂😂

  • @user-oy1ym5mr2r
    @user-oy1ym5mr2r 2 หลายเดือนก่อน +1

    💪🏾

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 หลายเดือนก่อน +5

    Velgathambi

  • @TamizharAatchi
    @TamizharAatchi 2 หลายเดือนก่อน +2

    தம்பி கார்த்தி இந்த பாடாவதி ஊடகத்திற்கு ஏன் பேட்டி கொடுக்கிறாய், இவனுங்க,போதை தீம்கவோட 200 ரூ வாடகைவாயனுங்க மாதிரிதான் கேள்வி கேட்பானுங்க,இவனுங்களுக்கெல்லாம் பேட்டி கொடுக்காதே

  • @sachchithananthanthuraisam5394
    @sachchithananthanthuraisam5394 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி பிரதமர்😂😂😂😂😂😂😂😂

  • @wilson_60
    @wilson_60 2 หลายเดือนก่อน +9

    NTK THE LAST HOPE OF TN PEOPLES !!!!!

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 หลายเดือนก่อน

    Wait & see

  • @JohnJohnson-kh3zf
    @JohnJohnson-kh3zf 2 หลายเดือนก่อน +1

    Sharmaji will you ask same like firey question to Mr. Pandey next time when he will give interview to IBC?????
    You will always target NTK and their Caders

  • @Manikandan-vz9te
    @Manikandan-vz9te 2 หลายเดือนก่อน +3

    நடிகர் விஜய் ஆனாலும் சரி வேற எந்த நடிகர் ஆனாலும் சரி நீங்க பேசுன பேச்சுக்கு நடிகர்கள் கூட கூட்டணி வச்சீங்க நாம் தமிழர் கட்சி காணாம போயிடும்

  • @vetrivel8424
    @vetrivel8424 2 หลายเดือนก่อน

    தமிழ் மக்களுக்கு நல்ல டைம் பாஸ் கட்சி தம்பியின் நல்ல காமெடி டைம்.

  • @saravananp3227
    @saravananp3227 2 หลายเดือนก่อน +1

    Hello larthi naanum ntl katchithan summa kurututhanama epdi pesakoidathi

  • @vinothkumar6197
    @vinothkumar6197 2 หลายเดือนก่อน +2

    Before all this first tell us how along u will be present in NTK

  • @poornimasaravanan4179
    @poornimasaravanan4179 2 หลายเดือนก่อน +2

    Kzrthick mass

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 2 หลายเดือนก่อน +9

    Karthi bro best❤💛💪🐅💪💛❤️

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 หลายเดือนก่อน

    🙏🏻Bro. Media please lesson than talk, and not cross over.
    Media this not a debate. Questions and Answers. Have you all guts Call for a Debate with NTK Brother Seeman. Call DMK, ADMK and BJP Annamalai. We all Races waiting ✋️. Biggest Party in India is NTK. Long Range Peoples Party 👈🎤👈🎤👈💥🐅💥🐅💥🐅💥🎤🌹🎤🌹🎤🔥🔥🔥🔥🔥🖕🖕🖕🖕

  • @user-tg7oi7cy8e
    @user-tg7oi7cy8e 2 หลายเดือนก่อน +1

    நெறியாளர் அவர்களே நீங்களே அதிகம் பேசுவதற்கு எதற்கு இந்த பேட்டி கார்த்தி அண்ணனை பேச விடுங்கள் நீங்கள் குறுக்கீடு குறுக்கிட்டு பேசுவது எரிச்சலை உண்டு பண்ணுகிறது

  • @tamilnadumetrocitytaxist-zx6nm
    @tamilnadumetrocitytaxist-zx6nm 2 หลายเดือนก่อน +3

    பாரதிய ஜனதா கட்சி 10 ஆண்டு ஆட்சி செய்த பின்புகூட தனித்து நிற்க துனிவு இல்லாத கட்சிதானே....

    • @vetrivel8424
      @vetrivel8424 2 หลายเดือนก่อน

      ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகள் கூட்டணி அமைப்பது காலத்தின் கட்டாயம்.
      தமிழன் என்ற பெயரில் உணர்வேற்றி கல்லா கட்டுபவர்கள் தனித்தே நிற்போம் என்று வசனம் பேசி வசூலில் இருப்பார்கள்.

  • @Ramkutt
    @Ramkutt 2 หลายเดือนก่อน

    கதவு என்ன நாங்க ஜன்னலயே திறந்து வைப்போம் செம்ம சூப்பர் 😁😁😁

  • @poovanespoovanes2140
    @poovanespoovanes2140 2 หลายเดือนก่อน +8

    NTK 🐅🐅🚩🚩🚩🚩

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      ஆமைகறி பிரதமர் 😂😂😂😂😂

  • @mutharaiyarkingchennai7508
    @mutharaiyarkingchennai7508 หลายเดือนก่อน

    😂❤❤❤

  • @vaikuntharajannavaratnam1039
    @vaikuntharajannavaratnam1039 2 หลายเดือนก่อน +1

    Anna don't waste you time Karthik

  • @santhiyapravanyasri7676
    @santhiyapravanyasri7676 2 หลายเดือนก่อน +17

    இடும்பன்🔥🔥🔥🔥🔥

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน +2

      சைமன் 🤡 🤡 🤡 🤡 🤡

    • @santhiyapravanyasri7676
      @santhiyapravanyasri7676 2 หลายเดือนก่อน +2

      @@channel12381 ஆடு🐐🐐🐐🐐

  • @tkirushnakumar4211
    @tkirushnakumar4211 หลายเดือนก่อน

    காசி. பணம். வாங்கினத்துக்கக. பெசியே. ஆகனும். நெறியாளர். நமது. அண்ணன். கார்த்திக். சரியாப்பெசுகிறார். நன்றி. கார்த்திக் ❤❤

  • @vaimurthy
    @vaimurthy 2 หลายเดือนก่อน +38

    போங்கண்ணே, இபப்டித்தான் கட்சியை கலைச்சுடுவேன்னு ஆசை காட்டுவீங்க, அப்புறம் செய்யவே மாட்டீங்க.

    • @Kavitha_priyan_987
      @Kavitha_priyan_987 2 หลายเดือนก่อน

      கட்சியை கலைச்சிட்டா நீ செத்துடுவியா நாயே

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂

    • @rajeshkannan6341
      @rajeshkannan6341 2 หลายเดือนก่อน +3

      நோட்டா கூட போட்டி போடுற 50 வருஷ கட்சி பிஜேபியே இருக்கும்போது அவர் ஏனப்பா கலைக்கணும் 🤣🤣

    • @murugankmurugank8855
      @murugankmurugank8855 2 หลายเดือนก่อน +1

      நோட்டா மற்றும் பீசப் பி கடும் போட்டி நிலவும் ஆட்டுக்குட்டி தனித்து நிற்கும் தைரியம் இல்லை

    • @vaimurthy
      @vaimurthy 2 หลายเดือนก่อน

      @@murugankmurugank8855 இவனுங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு. ஜூன் 4 க்கு பிறகு ஒட்டுமெஷினை குறை சொல்லி ஒப்பாரி வைப்பீங்க. ஒரு பயலும் சீந்தாம தனியா நின்னுட்டு பேச்சை பாரு.

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br หลายเดือนก่อน

    விஜய் கட்சி தொடங்கியவுடன் நாம் தமிழர் கட்சியை கூடாரம் காலியாகிவிடும்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

    Vaaikkarisikkup pesuvor
    Yethaiyum yeppadiyum
    Maaththimaththip pESUVANGA.
    IVANUNGA Antha ragam
    Uchchama pesuvathal yetho kolgaiyodu pesuvathu pola irukkum.
    Jayalalithannu voruthi
    assemblyyileye
    Saththama
    PUZHUGUVA!

  • @Logavelv
    @Logavelv 2 หลายเดือนก่อน +5

    ஓரளவுக்கு இவரும் பேச கற்றுக்கொண்டார்.. இனி எதாவது திராவிட கட்சிக்கு போகவெண்டியதுதான்..
    நாம் தமிழர் நல்ல பயிற்சி பட்டறை...😂

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 2 หลายเดือนก่อน +1

    Vijay cm

  • @ravig5687
    @ravig5687 2 หลายเดือนก่อน +1

    TVK thalapathy Vijay Annan mass da....

  • @muni0715
    @muni0715 2 หลายเดือนก่อน +1

    கார்த்தி நல்லா சாமிழிப்பு

  • @baskarankuppuraj7106
    @baskarankuppuraj7106 2 หลายเดือนก่อน +8

    இவனுக்கு பேட்டி குடுக்கறது சும்மா இருக்கலாம்

  • @chelvamsobramaniam7290
    @chelvamsobramaniam7290 หลายเดือนก่อน

    Brother, ibc reporter always ask this stupid question? Be careful with with guys?
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    From Malaysia

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 2 หลายเดือนก่อน +1

    Tvk. Vijay. Cm

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 หลายเดือนก่อน +2

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மையின் பாதை

  • @ChandramohanNavaradnam
    @ChandramohanNavaradnam หลายเดือนก่อน

    கார்த்திக் தம்பி சிறப்பு🇺🇸

  • @Annanin-thampi
    @Annanin-thampi 2 หลายเดือนก่อน

    நாம் தமிழர் திண்டுக்கல் ❤❤

  • @svh2598
    @svh2598 2 หลายเดือนก่อน +3

    சங்கர் சர்மா வாங்குன காசுக்கு மேல கூவு கூவுனு கூவுரா

    • @mahendrann2690
      @mahendrann2690 2 หลายเดือนก่อน

      முட்டாள் நெறியாளர்.

  • @user-nr6jz7kc1x
    @user-nr6jz7kc1x หลายเดือนก่อน +1

    சர்மா அவர்களே பாஜவுக்கு நல்ல சொம்பு தூக்குங்கள்

  • @user-tf3ry3tp4g
    @user-tf3ry3tp4g 2 หลายเดือนก่อน +1

    நெறியாளர் கீள்பாக்கத்துல இருந்து தப்பிச்சு வந்த சங்கிய இருப்பான் போல😂😂

  • @BalaKrishnan-tk2bu
    @BalaKrishnan-tk2bu หลายเดือนก่อน

    Ntk

  • @user-nr6jz7kc1x
    @user-nr6jz7kc1x หลายเดือนก่อน

    நெறியாளர் பேசுகிறவர்களுக்கு நெறியாளர் பேசுபவர்களுக்கு பதில் சொல்ல விடுங்கள் நீங்களே பேசிக்கிட்டு இருந்தால் என்ன பதில்

  • @vivekv.b693
    @vivekv.b693 2 หลายเดือนก่อน +8

    Annamalai 🔥🔥🔥

    • @arunantony3325
      @arunantony3325 2 หลายเดือนก่อน +3

      🐐🐐😂😂😂enna roast aa

    • @channel12381
      @channel12381 2 หลายเดือนก่อน +3

      @@arunantony3325 சைமன் 🤡

    • @prabhu9189
      @prabhu9189 2 หลายเดือนก่อน +1

      ​@@channel12381 oru aadu leg piece soup parcel

    • @saravanan9941
      @saravanan9941 หลายเดือนก่อน

      😂😂😂​@@prabhu9189

  • @premraj2896
    @premraj2896 หลายเดือนก่อน

    Sharma has no patience....his talking and ❓❓❓❓ takes more time than allowing the respondent to give his reply....
    Why....sharma are you interested in proveing your guess work ...????

  • @amitkk7680
    @amitkk7680 หลายเดือนก่อน +1

    Pavam Karthik 😂😂😂😂 your NTK will never win, keep trying every election. 😂😂 funny guy trying to find reasons and blame others for their failure….

  • @Mamannan26
    @Mamannan26 2 หลายเดือนก่อน +1

    sankar குருமா 😂

  • @4dkumar
    @4dkumar 2 หลายเดือนก่อน +2

    First oru counsillor avungada apparama rajini pathi pesalam

    • @jfskydkdkydoydr7p06r
      @jfskydkdkydoydr7p06r 2 หลายเดือนก่อน

      100% ✔️ 😂😂😂😂😂😂😂😂