Agni Paritchai: "கார்த்தி சிதம்பரம் தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது" -ஈவிகேஎஸ். இளங்கோவன் | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @antonyraj6740
    @antonyraj6740 5 หลายเดือนก่อน +80

    இளங்கோவன்எதார்த்தமான உண்மைஇவர்சொல்வதுஅனைத்தும்உண்மை

    • @shankarm1487
      @shankarm1487 4 หลายเดือนก่อน +1

      True... True... Speech

  • @deepaksai2
    @deepaksai2 4 หลายเดือนก่อน +6

    உண்மையாக பேசுகிறீர்கள் நன்றி அருமை

  • @rajatvr5974
    @rajatvr5974 5 หลายเดือนก่อน +27

    கார்த்தி சிதம்பரம் வெற்றிக்கு முக்கிய காரணம் திமுக வின் பங்கு

  • @peterasamy4356
    @peterasamy4356 5 หลายเดือนก่อน +16

    You are exactly correct EVKS sir

  • @melbaa2858
    @melbaa2858 5 หลายเดือนก่อน +43

    நேர்மையை பேசக்கூடிய , ஒரே ஒரு தலைவர் . சிறந்த ஒரு அரசியல் தலைவர்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 4 หลายเดือนก่อน

      @@melbaa2858 அவன் வெற்றி பிச்சை போடப்பட்டது..கவர்னர் என்பதாவது சிலர் மனம் உவந்து போடும் பிச்சை.எம்பி லட்சக்கணக்காணோர் போடுவது.

    • @harinathan3070
      @harinathan3070 4 หลายเดือนก่อน +1

      Erode Eachakalai Naicker...DMK light boy

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 4 หลายเดือนก่อน

      @@harinathan3070 Adei ..Pee thinni peetha pappppara Paradesi ....ungoooothaaaaa Kuuuunndi kaaaatii maaaaami yoda light boy oii🤣🤣🤣

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 4 หลายเดือนก่อน

      @@harinathan3070 Adei Echa soru Pappra Paradesi - your Moms light boy 😂

  • @kknconstruction8559
    @kknconstruction8559 5 หลายเดือนก่อน +11

    இளங்கோ அண்ணா எதார்த்தமான பேட்டி ஆக்கபூர்வமான கருத்து

    • @segarsr7403
      @segarsr7403 4 หลายเดือนก่อน

      Mr Ilango speech the great

  • @rla_89
    @rla_89 5 หลายเดือนก่อน +27

    பெரியாரைப் போல் வெளிப்படையான பேச்சு🎉🎉🎉🎉 சமரசமற்ற நபர்

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน +20

    இன்று எங்கள் பாட்டன் பெரியாரின் பேரன் EVKS இளங்கோ அய்யா பக்குவமான அரசியல் தலைவராக மாறி நிர்கிறார்.... வாழ்த்துக்கள் EVKS அய்யா....

  • @90348ramram
    @90348ramram 5 หลายเดือนก่อน +18

    Very Good explanation by EVKS Elangovan ji 👍

  • @naufalkhan3830
    @naufalkhan3830 5 หลายเดือนก่อน +12

    உண்மையை யதார்த்தத்தை பேசக் கூடியவர் இளங்கோவன்

  • @stephenkumar1986
    @stephenkumar1986 5 หลายเดือนก่อน +12

    Excellent Sir

  • @chinnathambielangen9735
    @chinnathambielangen9735 5 หลายเดือนก่อน +30

    ஏன் துணை முதல்வர் ஆக
    தகுதி இல்லையா
    உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு.
    வந்தால் என்ன? உழைத்தவர்
    உயரவேண்டும் என்பதுதானே
    அடிப்படை
    துணை முதல்வர் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் வெற்றிகள் உங்களை தொடரட்டும் அஞ்சா
    நெஞ்சத்தோடு உங்கள் உழைப்பு சின்னதளபதி உதயநிதி என்றும் உங்கள் பின்னால் தமிழகாமக்கள் நன்றி வணக்கம்

    • @paarigovindasami8900
      @paarigovindasami8900 4 หลายเดือนก่อน

      Bart joda wast yandru sonava n kartik rasgal

  • @jeypandi134
    @jeypandi134 5 หลายเดือนก่อน +38

    பெரியாரின் பெயரன் ❤️

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 5 หลายเดือนก่อน

      இவரின் அப்பா செய்த குறுக்கு அரசியலால் தான் திமுக வே தோன்றியது..காரணம் சம்பத்,,பழி அண்ணாமேல் .
      தம்பிக்கு ஞாபகம் உண்டான்னு கேக்கனும்..

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน +1

      ❤ மிக சிறப்பு தோழர்❤
      நம் பாட்டன் பெரியாரின் பேரன்....❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥💪💪💪

    • @RamC-t6r
      @RamC-t6r 4 หลายเดือนก่อน

      Periyarin peram with no Suya mariyadhai. Great!
      Elangovan has no self respect and he is jalra to DMK. If this is the way congress leaders speak in TN, congress will completely disappear. If some young leaders talk about improving party presence in TN, he should encourage instead he discouraging. How long Ilangovan and other leaders will be like cheerleaders for DMK.

    • @harinathan3070
      @harinathan3070 4 หลายเดือนก่อน

      Free lunch Erode family...DMK light boy

    • @Sakthi_Vel_1997
      @Sakthi_Vel_1997 4 หลายเดือนก่อน

      @@harinathan3070 Adei .Echa soru Pappara paradesi Mailapore moocha family....Un Gommaaaa kUnndi kaaati Maami Light boy oii🤣🤣

  • @selvamohan-bt2kv
    @selvamohan-bt2kv 5 หลายเดือนก่อน +8

    மனசாட்சியுடன் பேசும் E. V. K. S.. இளங்கோவன்.

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi 5 หลายเดือนก่อน +13

    திமுகவின் பலம் என்ன என்பதை ஈவிகேஎஸ் நன்கு புரிந்து வைத்து இருக்கிறார்.. எதார்த்தமான அரசியல் தலைவர்..

  • @ParthipanBoss
    @ParthipanBoss 5 หลายเดือนก่อน +4

    மிகவும் உண்மையான பேச்சு

  • @kriba7140
    @kriba7140 5 หลายเดือนก่อน +8

    Clear speech. Super sir

  • @ramachandran8630
    @ramachandran8630 5 หลายเดือนก่อน +7

    உண்மை. டெபாசிட் கிடைக்காது

  • @murugandinesh7330
    @murugandinesh7330 5 หลายเดือนก่อน +9

    காங்கிரஸ் தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 4 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா..... தங்களது நேர்மைக்கு 🙏💐🌄

  • @gajendrang6161
    @gajendrang6161 5 หลายเดือนก่อน +4

    சார் அருமையான விலக்கம் நான் இதுவரைகேட்டது பெருமையாக உள்ளது

  • @sakthiperumal8761
    @sakthiperumal8761 5 หลายเดือนก่อน +11

    Mr. Evks 100% right...! ❤

  • @rameshmohan3294
    @rameshmohan3294 5 หลายเดือนก่อน +8

    அண்ணா EVKS வாழ்த்துக்கள்

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 5 หลายเดือนก่อน +46

    காரத்திக்குக்கு இருப்பது சுயநலமல்ல ஆணவத்தின் உச்ச கட்டம்.

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn 5 หลายเดือนก่อน +53

    அப்பா வை விட்டு தனியா வாடா கார்த்தி.!

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 5 หลายเดือนก่อน +11

    உண்மை.

  • @goldking9821
    @goldking9821 4 หลายเดือนก่อน +2

    நீண்ட நாள்கள் கழித்து திரு இவிகேஎஸ் அவர்களின் பேட்டி அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த விதம் அருமை.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 หลายเดือนก่อน +9

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல விடியோ பார்த்த சந்தோசம் எனக்கு evks இளங்கோவன் வேற லெவல்❤❤❤❤❤❤❤

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน

      🔥🔥🔥தீ பேட்டி 🔥🔥🔥

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 5 หลายเดือนก่อน +49

    தங்களின் பேச்சு சூப்பர் ஈவி கேஸ் இளங்கோவன் ஐயா அவர்களே கார்த்தி சிதம்பரம் ஒரு சங்கி அவர் பேச்சை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள தேவையில்லை 😂😂 தனித்துப் நின்று பார்க்கட்டும் டெபாசிட் கூட வாங்க முடியாது

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 4 หลายเดือนก่อน +3

    அருமை E.V.S.K.அவர்களே இது உங்கள் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது உங்கள் அனைத்து கருத்துகளும் உண்மையானது நன்றி ஆனால் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆணவம் திமிரு வாய் கொழுப்பு விரைவில் புரிந்து கொள்வான்

  • @gunasekaran357
    @gunasekaran357 4 หลายเดือนก่อน +2

    சரியான கருத்துகள் இந்த நிலை இப்பேடியை தேடர வேண்டும் ஈ வி கே ஸ் சார்

  • @m.rajivgandhim.rajivgandhi4292
    @m.rajivgandhim.rajivgandhi4292 4 หลายเดือนก่อน +2

    👍👍👍யோவ், என்றும் மேன் மக்கள் மேன் மக்களே 👍👍👍EVKS, maas 🎉🎉🎉

  • @amalalan3610
    @amalalan3610 5 หลายเดือนก่อน +3

    💯💯 உண்மை

  • @joej3755
    @joej3755 5 หลายเดือนก่อน +3

    உண்மையிலும் உண்மை.

  • @MohamedRafeek-mp4km
    @MohamedRafeek-mp4km 5 หลายเดือนก่อน +5

    சூப்பர் 💯💯💯👌🏿

  • @flutecharles3304
    @flutecharles3304 4 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்...

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 5 หลายเดือนก่อน +31

    காங்கிரஸ் கட்சி டெபாசிட் பெறாது என்றுக் கூறுவது தான் சரி.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน

      காங்கிரஸ் மொத்தமாக திட்ட வேண்டம்.... இந்த கார்த்திக் சிதம்பரம் என்ற தேவையில்லாத முட்டாளை மட்டும் திட்டுங்க ...

  • @ranjithn7623
    @ranjithn7623 4 หลายเดือนก่อน +1

    இருவருக்கும் நன்றிகள் ஐயா இளங்கோவன் அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும்

  • @vijayk4077
    @vijayk4077 5 หลายเดือนก่อน +51

    Karti Chidambaram தன்னை ஒரு மிஞ்சின அறிவாளி என்று நினைக்கும், தலை கர்வம் பிடித்த ஒரு மூட தறுதலை.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 5 หลายเดือนก่อน

      ஒருமுறை ஆ ராசாவும் சிதம்பரமும் ஒன்றாக விமானத்தில் பயணித்த போது பார்த்தும் பார்த்தும் பார்க்காதது போல் மவுனியாக பயணித்த இருக்கின்றான் சிதம்பரம் வழக்கைப் பற்றிய புரிதல் அவ்வளவு ....ஒன்று முட்டாள் இல்லை கேடுகெட்ட தனம்.... அவன் பெத்தது எப்படி இருக்கும்,, தூ இம்முறை இருவரையும் சேர்த்தே துப்பவேண்டும் காங் தலைமை....இல்லை களை எடுத்து விடவேண்டும்.

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน

      100% உண்மை...

    • @kanniappanim917
      @kanniappanim917 5 หลายเดือนก่อน +2

      அப்பா சிதம்பரம் நிழலில் இருக்கும் வெத்து வேட்டு இந்த கார்த்திக் சிதம்பரம்.

  • @nellaitheo
    @nellaitheo 5 หลายเดือนก่อน +2

    100% உண்மை.

  • @rajendranr172
    @rajendranr172 5 หลายเดือนก่อน +7

    ஈரோடு தந்தை பெரியார் அவர்களின் பிள்ளை.
    நாட்டின் நலன் மக்களின் நலனுக்காகவேஉழைப்பவர்.

  • @ksjayabal7081
    @ksjayabal7081 5 หลายเดือนก่อน +2

    திரு.ஈவிகேஸ் இளங்கோவன் பேச்சு முற்றிலும் உண்மை

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 4 หลายเดือนก่อน +1

    அண்ணன் இளங்கோ அவர்கள் சொல்வது உண்மையே.காங்கிரஸ் தனியாக நின்றால் டெபாசிட் டே வரவே வராது.

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 5 หลายเดือนก่อน +10

    டெப்பாசிட் கிடைக்கிறது இருக்கட்டும்.பத்தாயிரம் ஓட்டு கூட கிடைக்காது !!

  • @jsrm7119
    @jsrm7119 5 หลายเดือนก่อน +17

    கார்த்தி சிதம்பரம் தனியாக நின்றால் டெபாசிட் தேறாது

    • @ekambaramm3078
      @ekambaramm3078 4 หลายเดือนก่อน +1

      Even congress voters won't poll their votes to Mr . Karthik chidambaram. He is the man of HEAD WEIGHT. He is thinking too much about himself.

  • @muralikrishnan2805
    @muralikrishnan2805 4 หลายเดือนก่อน +3

    True ❤

  • @kanniappanim917
    @kanniappanim917 5 หลายเดือนก่อน +14

    கார்த்திக் சிதம்பரம் அடக்கி வாசிப்பது நல்லது.

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 5 หลายเดือนก่อน +33

    அண்ணன் இளங்கோவன் அவர்கள் கூட தனித்து நின்றிருந்தால் ஈரோடு இடைத்தேர்தலில் டெப்பாசிட் பெற்று இருக்கமாட்டார்

    • @dhiravidatamilan9372
      @dhiravidatamilan9372 5 หลายเดือนก่อน +14

      உண்மையை தான் கூறுகிறார் அவர் சொல்வது அனைத்து காங்கிரஸ் காரர்களுக்கும் தான் கூறுகிறார் கார்த்திக் ஆர் ஸ் ஸ் அடிவருடி அவன்

    • @tamilselvib6512
      @tamilselvib6512 5 หลายเดือนก่อน +2

      Senthilbalaji.pottapiçhai
      ...podapinnakku

    • @RaghunathanAlwar
      @RaghunathanAlwar 5 หลายเดือนก่อน

      Q yy​@@tamilselvib6512

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 5 หลายเดือนก่อน +3

      உன்கிட்ட யார் கேட்டாங்க இளங்கோவன் ஜெயிப்பாரா தோர்ப்பற என்று மூடனே

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน +4

      திமுகவில் சொந்தம் மட்டும் இல்லை எங்கள் பாட்டன் பெரியாரின் இரத்தம் EVKS இளங்கோ அய்யா.... வாழ்த்துக்கள் அய்யா....

  • @luthfullahkhan8185
    @luthfullahkhan8185 5 หลายเดือนก่อน +4

    உண்மை தான்.

    • @luthfullahkhan8185
      @luthfullahkhan8185 5 หลายเดือนก่อน

      நூறு ஓட்டுகள் கூட கிடைக்காது

  • @manigowv7576
    @manigowv7576 4 หลายเดือนก่อน +2

    Arumai.... Arumai........

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 5 หลายเดือนก่อน +49

    கார்த்திக்சிதம்பரம்..கண்ட இடத்தில் உதை வாங்க போரான்
    ச்சே இவனெல்லாம் மனுஷனா

    • @pinnairaviravichandran8877
      @pinnairaviravichandran8877 5 หลายเดือนก่อน +1

      நிதானத்தோடு பதிவிடவும்

    • @balajid4430
      @balajid4430 5 หลายเดือนก่อน +1

      ​@@pinnairaviravichandran8877இதை கார்த்தி சிதம்பரத்திடம் கூறவும்

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 5 หลายเดือนก่อน +2

      ​@@pinnairaviravichandran8877ஏன் அவனைப் போல் நிதானம் இழந்து பேசுகிறார்களா?? ஜெயிக்க வைத்த தொண்டனு க்கு வலி தெரியும்...

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 5 หลายเดือนก่อน

      ​@@pinnairaviravichandran8877கார்த்திக் சிதம்பரத்தை ராகுல் காந்தி கண்டு கொள்வதே இல்லை சோனியா காந்தி செய்த வேலை கார்த்திக் சிதம்பரம் எல்லாம் ஒரு ஆளே இல்லை அவனை திட்டுவது நல்லதே

    • @Prabhu-zi3mx
      @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน +1

      மிக சிறப்பு தோழர்....

  • @Valli-vd4ze
    @Valli-vd4ze 5 หลายเดือนก่อน +6

    Super

  • @librasabari3299
    @librasabari3299 5 หลายเดือนก่อน +23

    இதை தான் நான் ஏற்கனவே பதிவு செய்திருக்கின்றேன் இவனை காங்கிரஸ் தலைமை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • @balajid4430
      @balajid4430 5 หลายเดือนก่อน +4

      ப சிதம்பரத்தையும் சேர்த்து நீக்க வேண்டும்.. அவன் இருக்கும் திமிரில் தான் இவன் ஆடுகிறான்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 5 หลายเดือนก่อน

      உடனடியாக வெளிப்படையாக பாஜகவில் போய் சேர்நது விடுவார்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 5 หลายเดือนก่อน +1

      ​@@balajid4430பத்து லட்ச ரூபாய் வழக்கில் ஒருவரை ஒருவருடம் உள்ளே வைக்கிறது ED. சூடு சொரணை இருந்தால் இப்படி பேசுவானா??இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யமுடியவில்லை என்று எதிர் வழக்கு தொடுத்திருக்க வேண்டாமா???

  • @KadirgamaSegaram
    @KadirgamaSegaram 4 หลายเดือนก่อน +2

    வார்த்தைபதினாயிரத்துஒருவர்,நாவலன்இளங்கோவன்வாழ்க..

  • @malarvizhikumar6715
    @malarvizhikumar6715 5 หลายเดือนก่อน +43

    இந்த கார்த்திக் சிதம்பரம் , வெத்து பேச்சு பேசாமல் , கெத்து , தில் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தனித்து நின்று ஜெயித்து காட்டலாமே.
    Empty vessel make much noise.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 5 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் சொரணை உள்ளவன் இடம் கேட்கவேண்டும்...இவனிடம் போய் கருமம்.

  • @chandrasekaran411
    @chandrasekaran411 4 หลายเดือนก่อน

    எதார்த்தமான உண்மையான பேச்சு பெரிய மனிதர் பெரிய மனிதர் தான் தன்னுடைய அனுபவத்தை சிறக்க சொன்னதுக்கு நன்றி நன்றி நன்றி அய்யா

  • @MuniVijayan
    @MuniVijayan 4 หลายเดือนก่อน +2

    Excellent

  • @rajendramr9094
    @rajendramr9094 5 หลายเดือนก่อน +3

    True sir

  • @GlobeTrekker-j6y
    @GlobeTrekker-j6y 4 หลายเดือนก่อน +1

    Matured response .... Great ...

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 5 หลายเดือนก่อน +4

    👌👌🙏🙏 Excellent 👌👌

  • @ZptesuwaihatZptesuwaihat
    @ZptesuwaihatZptesuwaihat 5 หลายเดือนก่อน +4

    Super sir

  • @sk-zh5jz
    @sk-zh5jz 4 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @francisjeganathan4351
    @francisjeganathan4351 4 หลายเดือนก่อน +2

    Grate speach

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 5 หลายเดือนก่อน +5

    தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பட வேண்டும் என்றால் மீண்டும் திரு இவிகேஎஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட வேண்டும். சூழ்நிலையறிந்து தன் மதிநுடபத்தால் செயல் படக் கூடியவர். எதிர்க்கத்துணிந்தால் எதிரியை நிலை குலையச் செய்து விடுவார். அமைதியான அறிவாரந்த திறன் மிகு தலைவர் திரு இவிகேஎஸ்

    • @balu021310
      @balu021310 5 หลายเดือนก่อน

      True

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 4 หลายเดือนก่อน +2

    யதார்த்தம் அனுபவம் இரண்டும் கலந்த முதிர்ச்சி பெற்ற கருத்துக்கள்! உண்மை யை உரக்க சொல்வதில் இ.விகே..எஸ் நிகர் அவர்தான்!

  • @pandianpanchatacharam1899
    @pandianpanchatacharam1899 4 หลายเดือนก่อน +1

    Super interview by our beloved brother EVKS.Elongavan.

  • @flutecharles3304
    @flutecharles3304 4 หลายเดือนก่อน +5

    கார்த்திக்கை இனி தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும்.....நன்றி கெட்டவன்...

  • @grandpa8619
    @grandpa8619 4 หลายเดือนก่อน +3

    நல்ல மக்கள் நல கூட்டணி........
    காங்கிரஸ் தேசிய கட்சி....
    திமுக சமூக நீதி மதசா‌ர்ப‌ற்ற கட்சி...

  • @raamkumar5902
    @raamkumar5902 4 หลายเดือนก่อน +2

    அரசியல் அனுபவம் மற்றும் கள யதார்த்தம் அறிந்து கொடுத்த ஒரு நேர்காணல்

  • @sureshpg1837
    @sureshpg1837 5 หลายเดือนก่อน +2

    EVKS 🔥

  • @ParthipanBoss
    @ParthipanBoss 5 หลายเดือนก่อน +1

    Super 100/ Unmai

  • @MuniyaSamy-w3i
    @MuniyaSamy-w3i 4 หลายเดือนก่อน +2

    இளங்கோன் ஐயா நூத்துக்கு நூறு உண்மை

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 4 หลายเดือนก่อน +1

    அருமை அழகு சிறப்பு

  • @MurugankK-sd1yp
    @MurugankK-sd1yp 5 หลายเดือนก่อน +4

    Super Anna very very nice

  • @meenachisundramm3816
    @meenachisundramm3816 5 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @SunaPana-y5h
    @SunaPana-y5h 4 หลายเดือนก่อน +2

    சிவகங்கை நாடாளுமன்ர தொகுதியை காங்ரஸ்க்கு ஒதுக்ககூடாது

  • @Prabhu-zi3mx
    @Prabhu-zi3mx 5 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥🔥தீ பேட்டி🔥🔥🔥🔥
    எங்கள் பாட்டன் பெரியாரின் பேரன்..🔥
    EVKS இளங்கோ அய்யாவுக்கு வாழ்த்துகள்..💐🌹🌹💐🌹🌹🌹🌹💐

  • @nareshp9359
    @nareshp9359 5 หลายเดือนก่อน +7

    All ball 6

  • @adaikalamkr
    @adaikalamkr 5 หลายเดือนก่อน +2

    Wonderful

  • @arulk1670
    @arulk1670 4 หลายเดือนก่อน +2

    ஸ்டாலின் ஐயா இந்த கார்த்திக் சிதம்பரம் அவனை தனிமை படுத்துங்கள்... உங்களுக்கு இவனை வைத்து இருப்பது நல்லது இல்லை 🎉

  • @sakthivelsakthi6711
    @sakthivelsakthi6711 5 หลายเดือนก่อน +2

    ஐயா இளங்கோவன் அவர்கள் கூருவது முற்றிலும் உண்மை இவரிடத்தில் ராகுல் காந்தி இருந்தாள் இதை தான் பேசியிருப்பார்

  • @veerasenan9700
    @veerasenan9700 4 หลายเดือนก่อน +2

    சிதம்பரம் இதை பற்றி ஒண்ணும் சொல்ல மாட்டாரா?

  • @Nelsvip
    @Nelsvip 5 หลายเดือนก่อน +2

    Karthi chidambaram need councelling.

  • @perumalkandasamy4310
    @perumalkandasamy4310 4 หลายเดือนก่อน +1

    Super speech . Karthik always supporting அதிமுக and he should be removed from Congress party.

  • @mariyappang7854
    @mariyappang7854 5 หลายเดือนก่อน +6

    Without dmk karthik chidambaram can't win sivakanghi..

  • @noorullahyousuf8438
    @noorullahyousuf8438 5 หลายเดือนก่อน +2

    Mass

  • @chockalingams2351
    @chockalingams2351 5 หลายเดือนก่อน +2

    கார்த்திக் சிதம்பரமும். செல்லப் பெருந்தகையும். அரசியல் அனாதை ஆவது உறுதி.

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    காங்கிரஸ் எவ்வளவு கெடுதல் பண்ணாலும் , திமுக உங்களை ஏற்றுக்கொண்டதே பெரிய விடயம்

  • @ganesanm8164
    @ganesanm8164 4 หลายเดือนก่อน +1

    Good speech resign karthik

  • @thambinelloore7795
    @thambinelloore7795 5 หลายเดือนก่อน +9

    Karthi is a big liability to Congress 😢😢😢

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 5 หลายเดือนก่อน +13

    இவனை நிறுத்த வேண்டாம் என்று, அப்போதே சிவகங்கை திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் திமுக தலைமை புரிந்து கொள்ளவில்லை.

  • @stephenkumar1986
    @stephenkumar1986 5 หลายเดือนก่อน +2

    Please interview him often.
    Interesting

  • @ramchandran5756
    @ramchandran5756 4 หลายเดือนก่อน

    Super Anna EVKS your thoughts

  • @Asjath9042Aaa
    @Asjath9042Aaa 4 หลายเดือนก่อน +2

    Super e v k

  • @subr1966
    @subr1966 4 หลายเดือนก่อน +1

    Mr. Elangovan
    Sir
    I respect you
    Please do not create
    Issues

  • @jawahirhassan3341
    @jawahirhassan3341 5 หลายเดือนก่อน +1

    Super ayya EVKS Avl

  • @Nathan-ql2wh
    @Nathan-ql2wh 5 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏

  • @ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்

    அவன் அப்பனுக்கே டெபாசிட் கிடைக்காது

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn 4 หลายเดือนก่อน +2

    காங்கிரஸ் செத்த பிணத்திற்கு சமம்

  • @alexkarthick
    @alexkarthick 5 หลายเดือนก่อน +6

    MKS sir ❤❤. Karthi Chidambaram is a useless fellow