Savukku Shankar -க்கு 60 கோடிக்கு சொத்து இருக்கு!? - கொந்தளித்த Pandian | Redpix Felix | TN Police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2024
  • Savukku Shankar -க்கு 60 கோடிக்கு சொத்து இருக்கு!? - கொந்தளித்த Pandian | Redpix Felix | TN Police | DMK | MK Stalin
    #savukkushankar #redpixfelix #tnpolice #dmk #mkstalin #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    EQUINOXX ACADEMY
    Pavithran
    Founder and Ceo
    to book your appointments.
    Contact- 9442778620
    Website : equinoxxacademy.com/
    Instagram: / equinoxxaca. .
    ----------------------------------
    VGP Universal Kingdom
    Website: vgpuniversalkingdom.in/ticket...
    bookings contact number:+91 8939700588
    --------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.com/channel/0029...

ความคิดเห็น • 777

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 หลายเดือนก่อน +130

    இவனெல்லாம் ஒரு ஆள்னு எதுக்கு பேட்டி எடுக்கறீங்க.....

    • @elilventhan7753
      @elilventhan7753 หลายเดือนก่อน +3

      காசுதான் bro காரணம் 😂😂😂

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน +3

      Burnol pottutu kadharungadaa tumbler boys. Kallakurichi ponnu saabamadaa broker pasanglaa

    • @venkatraman2681
      @venkatraman2681 หลายเดือนก่อน

      what's your problem

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo หลายเดือนก่อน

      Ivan oru kaasu ku maradikaravan

  • @venkatsubbu5263
    @venkatsubbu5263 หลายเดือนก่อน +148

    நக்கீரன் அதிமுகவை மட்டுமே விமர்சனம் செய்யவில்லையா

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c หลายเดือนก่อน +7

      ....fயூடுப் குறித்து ஒரு நீதிபதி ண்ணாய் கருத்து சொல்ல
      இந்த ண்ணாய் கைதுக்கு பயந்து போச்சு
      அதிலிருந்து சுடளை ண்ணாய் அரசுக்கு ஜால்றா தட்டுது 3 நாளா.....
      .....fயூடுப் குறித்து ஒரு நீதிபதி ண்ணாய் கருத்து சொல்ல
      இந்த ண்ணாய் கைதுக்கு பயந்து போச்சு
      அதிலிருந்து சுடளை ண்ணாய் அரசுக்கு ஜால்றா தட்டுது 3 நாளா.....

    • @Lokesh20215
      @Lokesh20215 หลายเดือนก่อน

      குடிகார பாண்டியனுக்கு சவுக்கை சிறையில் அடைத்தால் இவனுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்கும் என்று அல்ப்ப ஆசை😅😂

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

      நக்கீரன் பல வழக்குகளில் மறைக்கப்பட்ட உண்மைகளை டிடெக்டிவ் போல் செயல்பட்டு வெளிக் கொண்டு வந்த தலைசிறந்த பத்திரிகை தான் நக்கீரன்.வீரப்பன் முதல் ஷிமதி வரை அத்தனை உண்மைகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகை நக்கீரன்.இவர் இந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கரின் நண்பர் போல் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

    • @kalifullah-1i
      @kalifullah-1i หลายเดือนก่อน

      ​என்னேஉளரல்என்னமோழியடாஇது!​@@user-vs5yj9gy3c

    • @kalifullah-1i
      @kalifullah-1i หลายเดือนก่อน +2

      உணக்குஒருகூந்தலும்தெறியாது!

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh หลายเดือนก่อน +84

    என்ன பெரியவர் காட்டில் ஒரே மழையா பொழியது போல சேனல் மாத்தி சேனல் ஒரே கூவலா இருக்கு. இந்த மாதிரி வாய் இருக்கு என்று பேட்டிக்கு காசு கிடைக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும பேசுவதற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள்😂

    • @Lokesh20215
      @Lokesh20215 หลายเดือนก่อน

      குடிகார பாண்டியனுக்கு சவுக்கை சிறையில் அடைத்தால் இவனுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்கும் என்று அல்ப்ப ஆசை😅😂

    • @bharathibharathi-dh5oi
      @bharathibharathi-dh5oi หลายเดือนก่อน +2

      உண்மைய சொன்னா கசக்குதா அட பொட்ட

    • @VishwaM-sc1dh
      @VishwaM-sc1dh หลายเดือนก่อน +2

      @@bharathibharathi-dh5oi Illadaa porambokku

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo หลายเดือนก่อน

      Periya kaasu dmk gave to him adha pesaran

    • @user-in5ef8oc9t
      @user-in5ef8oc9t หลายเดือนก่อน +2

      செலவுக்கு காசு இல்லை போல் இருக்கு.

  • @sangeetha-sx9vy
    @sangeetha-sx9vy หลายเดือนก่อน +3

    மக்களுக்கு பேசுகிறவர் பாண்டியன் ஐயா மட்டுமே. வெல்லட்டும் உங்கள் எளிய. வாழ்க்கை.

  • @marx2011
    @marx2011 หลายเดือนก่อน +149

    தமிழா தமிழா பாண்டி திமுக அரசு பயம் கண்ணுல தெரியுதா

    • @karumugam8472
      @karumugam8472 หลายเดือนก่อน +5

      Mothala pandyan thumuka podunam

    • @jebastinanand7029
      @jebastinanand7029 หลายเดือนก่อน

      Justice for srimathi

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c หลายเดือนก่อน +4

      ....fயூடுப் குறித்து ஒரு நீதிபதி ண்ணாய் கருத்து சொல்ல
      இந்த ண்ணாய் கைதுக்கு பயந்து போச்சு
      அதிலிருந்து சுடளை ண்ணாய் அரசுக்கு ஜால்றா தட்டுது 3 நாளா.....
      .....fயூடுப் குறித்து ஒரு நீதிபதி ண்ணாய் கருத்து சொல்ல
      இந்த ண்ணாய் கைதுக்கு பயந்து போச்சு
      அதிலிருந்து சுடளை ண்ணாய் அரசுக்கு ஜால்றா தட்டுது 3 நாளா.....

    • @Lokesh20215
      @Lokesh20215 หลายเดือนก่อน

      குடிகார பாண்டியனுக்கு சவுக்கை சிறையில் அடைத்தால் இவனுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்கும் என்று அல்ப்ப ஆசை😅😂😅

    • @deepasaravanakumar7404
      @deepasaravanakumar7404 หลายเดือนก่อน +2

      உண்மை நண்பரே

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 หลายเดือนก่อน +41

    சவுக்கு சங்கர் பற்றி பேச உனக்கு அருகதை இல்லை நீ குஷ்பு பற்றி எவ்வள கேவலமாக பேசின

    • @Chan_Billa
      @Chan_Billa หลายเดือนก่อน

      குஷ்பு ரொம்ப சரியா எப்போதுபேசினாள் விவஸ்தகெட்டவ அவள் பேசின பேச்சுக்கு பாண்டியன் சார் பேசியதில் தப்பு இல்லை

    • @jayaraj9788
      @jayaraj9788 หลายเดือนก่อน +2

      ஆமா அவ ஒரு படி தாண்டா பத்தினி தூக்கி வெச்சு கொண்டாடனுமோ! அது என்னவோ வாஸ் தவம் தான்.ஒரு புரோக்கர் பையன ஒரு புரோக்கர் பையன் பேசுவது தான் சரியா இருக்கும்.

    • @SeelanXXX
      @SeelanXXX หลายเดือนก่อน

      புளுகா புளுகா மூ(த்திர)த்த பத்திரிகையாளர் உருட்டு பாண்டி!
      50க்கும் 100 க்கும் ஆசைப்பட்டு வண்டி வண்டியா புளுகுவான், பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான போட்டி!

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ หลายเดือนก่อน +5

    ஆவணம் இல்லாமல் அவதூரை ஆணவமாக பேசிய செங்கருக்கு 80 சவுக்கடி பார்சல்

  • @vigneshraja2842
    @vigneshraja2842 หลายเดือนก่อน +3

    பாண்டியன்னா பாண்டியந்தனந்தன்யா 👌👌👌

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk หลายเดือนก่อน +36

    அனுபவம் பேசுகிறது வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் 👍

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 หลายเดือนก่อน +11

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மாவீரன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களே வணங்குகிறேன்

  • @user-js4rn4zf8j
    @user-js4rn4zf8j หลายเดือนก่อน +29

    நீங்க பத்திரிக்கையாளர் இருந்து எந்த உண்மையை வெளியே கொண்டு வந்தீர்கள் யூடியூப் இல்லை என்றால் உங்கள் பெயர் யாருக்கும் தெரியாது

    • @PugalRK
      @PugalRK หลายเดือนก่อน

      40 வருட பத்திரிகை துறையில் இருக்கும் தமிழா தமிழா பாண்டியன் எண்ணமும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் இவர் ஊழல்வாதியாம் 60 கோடி சொத்து மற்றும் மூன்று கார்களை வைத்துள்ள கஞ்சாவை வியாபாரி புரோக்கர் சங்கர் நடுநிலை
      வாதியாம் கஞ்சா ஷங்கரின் கொத்தடிமைகளின்
      நம்பிக்கை

  • @ai77716
    @ai77716 หลายเดือนก่อน +31

    Dei pandi: பாசிச திமுக, கரூர் செந்தில் பாலாஜி அசோக் எங்கே? அதே வேகத்தில் அவனை கைது செய்!!!

    • @PugalRK
      @PugalRK หลายเดือนก่อน

      40 வருட பத்திரிகை துறையில் இருக்கும் தமிழா தமிழா பாண்டியன் எண்ணமும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் இவர் ஊழல்வாதியாம் 60 கோடி சொத்து மற்றும் மூன்று கார்களை வைத்துள்ள கஞ்சாவை வியாபாரி புரோக்கர் சங்கர் நடுநிலை
      வாதியாம் கஞ்சா ஷங்கரின் கொத்தடிமைகளின்
      நம்பிக்கை

    • @jamesedward4746
      @jamesedward4746 หลายเดือนก่อน +2

      ED union government case daa muttaa payale. Moolaya thalaiku kondu poga try pannungadaa 😊

    • @mathan2059
      @mathan2059 หลายเดือนก่อน

      @@jamesedward4746😂😂😂👌

  • @harishpu8970
    @harishpu8970 หลายเดือนก่อน +26

    எனக்கு சவுக்கு சங்கர் நிறைய விஷயங்களில் பிடிக்காது, 2 வருடம் முன் அதிமுக, பாஜக வை கடுமையாக விமர்சனம் செய்தார், கேவலமா பேசி உள்ளார்.
    60 கோடி இருந்தா TV chanelle திறந்தது இருப்பார்.
    பாண்டியன் நல்லா கதை உடுரார்.
    சங்கர் காவல் துறை, அரசு அதிகாரிகள் மட்டும் அமைச்ர்கள் தனி பட்ட விஷயத்தில் பேசிய கருத்து தவறு.
    உழல், தவறான செயல்பாடுகள் குறித்து பேசியது சிறப்பு.

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +33

    கள்ளக்குறிச்சி மாணவி தங்கை ஸ்ரீமதியின் பாவம் இவர்களை சும்மா விடாது.I am happy Now...

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t หลายเดือนก่อน +3

      சவுக்க கொன்னார்

    • @PJMKumar
      @PJMKumar หลายเดือนก่อน +2

      @@user-yj1eo6mc4t சரியான பதிவு 🌷🌷

    • @Sneha-pc2yy
      @Sneha-pc2yy หลายเดือนก่อน

      Pen Pavam pooladhu adhu than savukku moolama ippo irukavangaluku

    • @kumaran640
      @kumaran640 หลายเดือนก่อน +2

      முதல்வர் அந்த வழக்கில் என்ன புடுங்கினான்

    • @thiruselvam376
      @thiruselvam376 หลายเดือนก่อน +1

      சவுக்கு சங்கர் சொன்ன உண்மையாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.. சவுக்கு சங்கர் கிரேட்

  • @ramachandran8630
    @ramachandran8630 หลายเดือนก่อน +28

    இந்த சேனல் சரக்கு சங்கர் சப்போர்ட். காரணம் இது தரைப் பாடி அமாவாசை ஆட்சியில் இருந்த ஒரு அதிகாரியின் சேனல்

    • @prempathi123
      @prempathi123 หลายเดือนก่อน

      'தரைப்பாடி' புதிய புனைபெயர் நன்று 😅

  • @Ran.1971
    @Ran.1971 หลายเดือนก่อน +8

    நெல்லை கண்ணன் போல பாண்டியன் சாரும் மனதில் பட்டதை பேசுவார்

  • @joethaddeau621
    @joethaddeau621 หลายเดือนก่อน +3

    அவர்கள் என் கண்களை மறைத்துவிட்டார்கள், 10 பேர் என்னைத் தாக்குகிறார்கள் என்பது எனக்கு எப்படித் தெரியும் ... ஒரு தர்க்கரீதியான காரணம்

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 หลายเดือนก่อน +3

    ஐயா! அவரை தூக்கில் போடக்கூடாது. உங்களைப் போன்றோரால் அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்யவேண்டும்

  • @selvaraj9693
    @selvaraj9693 หลายเดือนก่อน +6

    அவரை தூக்கில போடணுமா அய்யா. நீங்களும் அவர்கூட துணைக்கு போவீங்களா..?

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +6

    Excellent unbiased interview👍👍👍

  • @nagarajmanim6464
    @nagarajmanim6464 หลายเดือนก่อน +25

    பாண்டியனின் நாக்கில் நரம்பு துண்டிக்கப்பட்டு விட்டதா?

    • @Chan_Billa
      @Chan_Billa หลายเดือนก่อน

      சவுக்கு வாயை உடைத்து இருந்தால் இந்த நிலை இல்லையே பாண்டியன் நாக்கில் நரம்பு மட்டும் இல்லை உண்மையும் உண்டு

  • @user-zm2fz3lt2m
    @user-zm2fz3lt2m หลายเดือนก่อน +8

    உனக்கு பணம் வரலையா

    • @valskis8877
      @valskis8877 หลายเดือนก่อน

      Savukku yokkiyana

  • @snagasubramanian356
    @snagasubramanian356 หลายเดือนก่อน +10

    நல்ல பதிவு நல்ல அறிவுரை

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 หลายเดือนก่อน +12

    Senior journalist Mr. Pandian speech fantastic .... Superb ... All valid points .... Senior always proved , He is a senior journalist ... Wow Great 👍👍 ...

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +11

    எம்ஊரில் இனீப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.நாயின் கைதை.

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +1

      பரந்தூர் உங்கள் ஊரா

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 หลายเดือนก่อน +1

    பாண்டியன் சொல்வதெல்லாம் உண்மை அரசியல் நன்குணர்ந்து பேசுவார்

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +37

    ஒரு நேர்மையான ஒரு பத்திரிக்கையாளனுக்கு எப்படிடா 60 கோடி சொத்து வரும் பொண்ணு அவங்க அஞ்சாவது வர செய்யணும் இல்லையென்றால் புரோக்கர் வேலை செய்யணும் கஞ்சா ஷங்கர் இதை இரண்டுமே செய்கிறான்😂😂😂

    • @georgechristin9328
      @georgechristin9328 หลายเดือนก่อน

      எப்படி போதை பொருள் வியாபாரியிடம் வம்புல பொறந்த இஸ்டாலின் பணம் வாங்கினான் போதை நிதி இஸ்டாலின் எப்படி கிருத்திக வேசை 2 கோடி வங்கினால் சாதிக்கோடு படுத்தாளா இந்த குடும்பம் ஆட்சிக்கு வந்தாலே இப்படிதான்

  • @user-nl3nf1mg8h
    @user-nl3nf1mg8h หลายเดือนก่อน +2

    ஊழல்களுக்கு எதிராக பேசினால் சட்டம் நீதி இப்படிதான் சிறப்பாக செயல்படுமா ? இல்ல இதை விட சிறப்பாக செயல்படுமா?

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +26

    கள்ளக்குறிச்சி மாணவி தங்கை ஸ்ரீமதியின் பாவம் இவர்களை சும்மா விடாது....

    • @selvamstyle3453
      @selvamstyle3453 หลายเดือนก่อน +2

      இவனுகல ரோட்ல உட்டு உதைக்கணும்

    • @prrmpillai
      @prrmpillai หลายเดือนก่อน +1

      Pelix கால ஓடைக்கணும்

    • @Tamilan903
      @Tamilan903 หลายเดือนก่อน

      இந்த ரெண்டு நாய்களையும் உள்ளயே இரண்டு கம்பிய கடிக்க விடணும்

  • @nanbi55535
    @nanbi55535 หลายเดือนก่อน +18

    பப்ளிக் toilt ம் இந்த ஆள் வாயும் ஒண்ணு😂

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +3

    வீதிக்கு வந்தப்பிறகு அனைத்தையும் பேசத்தான் வேண்டும்.

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 หลายเดือนก่อน +6

    Super.super👍👍👍👍👌🙏

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c หลายเดือนก่อน +77

    ....ஒரு தனி மனுஷன பாத்து ஒரு அரசாங்கம் அஞ்சுகிறது ........Real journalist savukku shankar தான் .........மக்கள் பக்கம் நின்றார் .........பரந்தூர் issue, கிளம்பாக்கம் , வேங்கைவயல் , ஜாபர்சாதிக் , பலவீர்சிங் , தூத்துக்குடி gunshot case அருணா ஜெகதீசன்ரிப்போர்ட் , ஆடெர்லி , free வேஷ்டி ஊழல் , சைக்கிள் டெண்டர் , PTR பேசிய உதவானிதி 30000 கோடி ஆடியோ, தேனீ fake encounter by forest officers, மேல்மா விவசாய நிலம் கொடுக்காத விவசாயிகள் மீது குண்டர் சட்டம் , மணல் கொள்ளை , அருள் ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் ,துபாய் 20 கோடிவாட்ச் , டாஸ்மாக் சயனைடு மரணம் , கரூர் கேங் டாஸ்மாக் அடாவடி எஸ்ட்ரா வசூல் , 12 மணி வேலை நேரம் , திருமண மண்டம்பங்களில் மைதானம் போன்றவைகளில் சரக்கு விற்பனை , போலி பாஸ்போர்ட், Gsquare, etc etc........இதெல்லாம் சவுக்குதவிர வேற எந்த journalist ஆவது பேசுனீங்களா ...இதை வெளியுலகத்துக்கு கொண்டுவந்தது சவுக்கு தான்....உங்க தொழிலுக்கு கூட நீங்க உண்மையா இல்லாம வெக்கம் இல்லாம எப்புடி வெளில சுத்துறீங்க ......... SAVUKKU succeeded.......ஒரு தனி மனுஷனா பாத்து ஒரு அரசாங்கம் அஞ்சுகிறது ........ஒட்டு மொத அரசு இயந்திரம் savukku அர்ரெஸ்ட் கு வேலை செஞ்சுச்சு ........SAVUKKU is hero now...... DMK HAS LOST THE BATTLE .....

    • @user-og1wv6nl5i
      @user-og1wv6nl5i หลายเดือนก่อน +3

      Super brother

    • @sridhargn1559
      @sridhargn1559 หลายเดือนก่อน

      Indeed, I was also amired about his work. But I get my doubts on who dealt with Srimathi case, Nungambakkam suvathi case... and so on.

    • @shanmugampress5894
      @shanmugampress5894 หลายเดือนก่อน

      அய்யோகியஇந்த நாய்க்கு 100 கோடி சொத்து
      3 மனைவி
      2 துணைவி
      2கள்ளக்காதலி
      4 சொகுசு கர்
      14 வீடுகள்
      2 சின்ன வீடு
      நண்பர் மனைவி இவனுக்கு சைடிஷ் ஜபர்சாதிக் கூட்டாளி
      என 1000அடுக்கலாம்

    • @PJMKumar
      @PJMKumar หลายเดือนก่อน +4

      கஷ்டப்பட்டு இவ்வளவு தகவல்களை தந்ததற்கு நன்றி ✔️🌷🌷

    • @PJMKumar
      @PJMKumar หลายเดือนก่อน +3

      இதற்கு இவர்களிடம் பதில் இல்லை

  • @user-zm2fz3lt2m
    @user-zm2fz3lt2m หลายเดือนก่อน +16

    ட்ராபிகிக் ராமசாமி படத்துல பதவி ஊயர் வுக்கு பெண் இன்ஸ்பெக்டர் செய்ததைப்பாக்கலயா

    • @deepasaravanakumar7404
      @deepasaravanakumar7404 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் இந்த மனுஷன் பாத்துருப்பான் என்னொமோ யோக்கியன் போலவே பேசுவாரு😂😂😂

    • @user-mr3bh1kp5t
      @user-mr3bh1kp5t หลายเดือนก่อน

      Dai Naya athu padam

    • @deepasaravanakumar7404
      @deepasaravanakumar7404 หลายเดือนก่อน

      @@user-mr3bh1kp5t டேய் பரதேசி உண்மையில் பெண் போலீஸ் உண்மையான வாழ்க்கை எப்படி என்று பக்கத்தில் பெண் போலீஸ் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்வோம் அவர்கள் பணிகள் எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று

  • @seenur7067
    @seenur7067 หลายเดือนก่อน +1

    பணம் என்றால் பொணமே வாய் திறக்கும் என்பார்கள், பாண்டியா திறப்பதில் என்ன இருக்கு...

  • @porchezhianr8927
    @porchezhianr8927 หลายเดือนก่อน +1

    செய்தியை உண்மையா தவறா என்று அறிந்து உண்மையான தகவல் என்றால் மட்டுமே வெளியிட வேண்டும்😎😎😎

  • @nph2003
    @nph2003 หลายเดือนก่อน +8

    IBC Tamil enna kanja shankar Binami channela.All anchors are giving full support to him

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 หลายเดือนก่อน +1

      Savukku vaai kizhiya pesumpozhuthu intha TH-cam channels ellaam enna seithaargal ? Srimathi enra minor pen, maranitha piragum oru pinju kuzhanthai yai pesumpozhuthu enge ponaargal evargal ?

    • @Raj-gt3fh
      @Raj-gt3fh หลายเดือนก่อน

      Yes. This stupid anchor is sympathetic toward criminal ganja shanker. Must be expecting some bones from shanker

  • @etkumar6247
    @etkumar6247 หลายเดือนก่อน +3

    நாளை உனது நாள் யார் சொன்னது கேட்டு இங்கு இந்த உலறல்

  • @singaravelanr7016
    @singaravelanr7016 หลายเดือนก่อน +5

    SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM AND POLITICS

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 หลายเดือนก่อน +4

      i was very close to him i know his charecter, no 1 frawd thambi, he is mooooost dangerous person

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 หลายเดือนก่อน +2

      charecterless to d core

    • @YuktaMuhi
      @YuktaMuhi หลายเดือนก่อน

      சரக்கு சங்கர் பக்கா பிராடு 😂

    • @balasubramaniam7445
      @balasubramaniam7445 หลายเดือนก่อน

      Ok na, then eentha paandiyan??

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 หลายเดือนก่อน

      @@balasubramaniam7445 both to same.. peela pandiyan

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan หลายเดือนก่อน +5

    இந்த ஊத்தவாயனுக்கு எவ்வளவு சொத்து இருக்கும்?

    • @jayaraj9788
      @jayaraj9788 หลายเดือนก่อน

      அவனே ஊத்தவாயன் அவனுக்கேது சொத்து! கஞ்சா வித்தா வாய்ப்பிருக்கு!

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam หลายเดือนก่อน +4

    யார் சொல்வது உண்மை எந்த ஊடகம் யூடியூப் சொல்வது உண்மை எந்த அதிகாரம் சொல்வது உண்மை எந்த துறை சொல்வது உண்மை எந்த ஆட்சியாளர் சொல்வது உண்மை எதெல்லாம் உண்மை எதெல்லாம் உண்மை இல்லை இறைவா நீங்களே அதற்கான தண்டனை கொடுத்து விடு இறைவா யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது எல்லோரையும் விசாரிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் இறைவா உங்களுடைய ஆட்சி வரவேண்டும் உங்களுடைய திட்டம் வரவேண்டும் உங்களுடைய திட்டத்தை நிறைவேற்றிட வருங்கால முதலமைச்சர் அப்துல்லா ஆகிய நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எல்லோரையும் விசாரிக்க வேண்டும் எல்லாரையும் விசாரிக்க வேண்டும் எல்லாருடைய புகாரி விசாரிக்க வேண்டும் யாரெல்லாம் உண்மையும் யாரெல்லாம் உண்மை இல்லாதவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம் மக்களே விழித்திரு விழித்திரு

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 หลายเดือนก่อน +3

    Next arrest ivar than.....

  • @sekarsekar559
    @sekarsekar559 หลายเดือนก่อน +1

    தலீவரே..சமூகவலைதள-பெரியாரே நீ வாழ்க.

  • @muthu4266
    @muthu4266 หลายเดือนก่อน +32

    60 kodi, nee patha, .....one more channel unsubscribed

    • @PugalRK
      @PugalRK หลายเดือนก่อน

      40 வருட பத்திரிகை துறையில் இருக்கும் தமிழா தமிழா பாண்டியன் எண்ணமும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் இவர் ஊழல்வாதியாம் 60 கோடி சொத்து மற்றும் மூன்று கார்களை வைத்துள்ள கஞ்சாவை வியாபாரி புரோக்கர் சங்கர் நடுநிலை
      வாதியாம் கஞ்சா ஷங்கரின் கொத்தடிமைகளின்
      நம்பிக்கை

    • @valskis8877
      @valskis8877 หลายเดือนก่อน

      Aama , Chennai la main area la epadi ivanaala Edam vaanga mudinjichi// malathi Peru la Edam vaanga vendiyathu// Ivan kodi kodiya car vaanguvaan , aana senthil Balaji ya kepaan // nee unsubscribe pannathuku channel kaaran vanthu kenja porathu illa

  • @arunpandiyan4190
    @arunpandiyan4190 หลายเดือนก่อน

    அய்யா திரிஷா கூவத்தூர் போனதுக்கு ஆதாரம் குடுங்க... மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @rajasekarsekar1856
    @rajasekarsekar1856 หลายเดือนก่อน +1

    ஆளுங்கட்சியை எதிர்த்து பேசாம எதிர்க்கட்சி இணையா பேச முடியும் என்னடா உன் கான்செப்ட்

  • @sundararajans5374
    @sundararajans5374 หลายเดือนก่อน +1

    இவனெல்லாம் ஒரு ஆள்னு எதுக்கு பேட்டி எடுக்கறீங்க🥵🥵

  • @jkmengineering3829
    @jkmengineering3829 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @thennarasud7417
    @thennarasud7417 หลายเดือนก่อน +2

    பேட்டி கொடுப்பவரும்,பேட்டி எடுப்பவரும் வரம்புடன் பேச வேண்டும்!ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுக்கலாம்!

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 หลายเดือนก่อน +1

    ஆளும்கட்சியை தானே விமர்சனம் செய்ய முடியும்? மற்றவர்களை பற்றி பேச என்ன இருக்கிறது?

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 หลายเดือนก่อน +2

    காலை உடைப்பாங்க ள் என்று பாண்டியனுக்கு யார் சொன்னது? By naattaraayan

  • @massvijay46
    @massvijay46 หลายเดือนก่อน

    இங்கே எவனும் நல்லவன் இல்லனு தெரியுது (பேசுனவன் பேசுரவன் கேட்டவன் அத கேட்கிறவன்) அவ்வளவு தான்.

  • @sumathid3633
    @sumathid3633 หลายเดือนก่อน +5

    Good interview

  • @akgermany3788
    @akgermany3788 หลายเดือนก่อน

    அனுபவம் பேசுகிறது வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq หลายเดือนก่อน +14

    தம்மை கேள்வி கேட்கப் போவது யார் என்ற மமதையில் ஊழல் புரையோடிப்போனரசு சாமான்ய மனிதர்கள் என்னதான் செய்யமுடியும் என்ற நிலையில் *ஊழல் கொள்ளையர்களின் கள்ளத்தனங்களை தைரியமாக வெளிப்படுத்தி
    தோலுரிக்கும் சவுக்குக்கு எமது ஆதரவு உண்டு , நீதி வெல்லட்டும்.

  • @sarankumar3854
    @sarankumar3854 หลายเดือนก่อน +3

    Pandiyan sir arrest ku munnadi neenga savukku property,kanja pathi neenga edhum sollavillai but ipo ivlo avesama pesuvadhurku onnum purila ....neengalum savukku Pol oru naal varumbodhu dhan ungaluku puriyum ...pandiya sir respect previous interview apart from savukku this time of speech

  • @MkKumar-mo8ez
    @MkKumar-mo8ez หลายเดือนก่อน +1

    , தமிழா தமிழா பாண்டியன் வந்து இந்த வயசான நேரத்தில் நாம் எதற்கு ஜெயில் போக வேண்டும் என்று பயந்துவிட்டார் அவர் உடம்பு கம்பி கட்டுற கதை எல்லாம் இங்க யாரும் கேட்பதில்லை அவர் வந்து எந்த நிலையில் அவர் வாழவைத்து சாப்பிடாமல் எப்படி சாப்பிடுவது வந்தார் என்று அதை சொல்ல சொல் அவருக்கு என்ன வருமானம் அடுத்த வரியில் வருமானத்தைப் பற்றி வீடியோ கார்கள் எல்லாமே காசு சம்பாதிக்காமல் பேசுவது எந்த மீடியாவும் சொல்ல முடியாது எல்லா வீடியோவும் பணம் வாங்கிக் கொண்டுதான் அடுத்தவருக்கு ஜால்ரா போட முடியும் தமிழா தமிழா பாண்டியன் வந்து இப்போ அவருக்கு பயம் வந்துவிட்டது

  • @IbrahimovicZ
    @IbrahimovicZ หลายเดือนก่อน +2

    Red Pi(mp Se)x jelix Fraud should get same punishment as Sengar

  • @PugalRK
    @PugalRK หลายเดือนก่อน +3

    Whatever pandian saying 100% true..

  • @rajarams3311
    @rajarams3311 หลายเดือนก่อน

    அய்யா சூப்பர்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c หลายเดือนก่อน +2

    WE STAND WITH SAVUKKU SHANKAR
    சிவாஜி க்ரிஷ்னமூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா?
    உதவானிதி பும்டாமவன் பெண்களை பேசாததா?
    கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா?
    WE STAND WITH SAVUKKU SHANKAR
    கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா?
    WE STAND WITH SAVUKKU SHANKAR

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 หลายเดือนก่อน +1

    கஞ்சா வழக்குக்கு பயந்து எவனும் பேசாததை சவுக்கு சங்கர் பேசியுள்ளார் 😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karuppusamik5390
    @karuppusamik5390 หลายเดือนก่อน

    தமிழா தமிழா பாண்டியன் பேச்சு Super

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c หลายเดือนก่อน +26

    பாண்டியன் சார்...நன்றி..நீங்கள் ஒருவர் தான் உண்மையை உரக்க சொல்கிறீர்கள்

  • @SeenivasanPerumalsamy-vp1qn
    @SeenivasanPerumalsamy-vp1qn หลายเดือนก่อน +3

    Personal revenge pandian vs savkku Sankar

  • @Jax_Photography_
    @Jax_Photography_ หลายเดือนก่อน

    நெறியாளர் புரோக்கர் வேலை பார்த்தது போல் தெரிகிறது.😅

  • @thirumoorthypi7494
    @thirumoorthypi7494 หลายเดือนก่อน +4

    Pandian is true

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 หลายเดือนก่อน

    தமிழா தமிழா பாண்டியன் நேர்மையானவர்.❤❤

  • @MrTimesenthil
    @MrTimesenthil หลายเดือนก่อน +17

    அவன் பேசுனா பேசுனா னு நீ பேசறது அத விட அதிகமா தான பேசற

    • @karumugam8472
      @karumugam8472 หลายเดือนก่อน +1

      Pandyan thavatya magan avna serupala Atkkunam thavatya magan Avna thukula podunam

    • @Lokesh20215
      @Lokesh20215 หลายเดือนก่อน

      குடிகார பாண்டியனுக்கு சவுக்கை சிறையில் அடைத்தால் இவனுக்கு பார்வையாளர்கள் அதிகரிக்கும் என்று அல்ப்ப ஆசை😅😂😂

  • @rameshsn2283
    @rameshsn2283 หลายเดือนก่อน

    ,இவ்வளவு ஆதாரம் இருக்கிற சார் தான் சவுக்கு சிறையில் தாக்க படவில்லை என்று ஊடகத்தில் பேசினார்.

  • @user-mr3bh1kp5t
    @user-mr3bh1kp5t หลายเดือนก่อน +1

    He didn't give her first wife maintenance

  • @Chennai1154
    @Chennai1154 หลายเดือนก่อน

    Semma speech

  • @Vijayaadityarajan
    @Vijayaadityarajan หลายเดือนก่อน +2

    21:48 பாண்டியன் சார் சிறப்பான உரை வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g หลายเดือนก่อน

    Very good speaking thamila thamila pandiyan

  • @karran8338
    @karran8338 หลายเดือนก่อน +1

    அப்ப அம்பாறை காடு திருகோணமலை இல இருந்து வவுனியா போற பாதைல இருக்கு அப்படித்தானே
    சும்மா வாயில வாராத அடிச்சி விடுற !!

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 หลายเดือนก่อน +2

    SAVUKKU AND FELIX WENT TOO FAR. ALL KARMA EFFECT.

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 หลายเดือนก่อน

    பாண்டியன் வாழ்த்துக்கள் உங்கள் பயணத்தின் விளக்கம் சிறப்பு பாராட்டுக்கள்

  • @dhansugudhansugu9862
    @dhansugudhansugu9862 หลายเดือนก่อน

    Chowukku இல்லடா😏 சவுக்கு டா 🔥🔥🔥🔥👌

  • @stanlyjebin
    @stanlyjebin หลายเดือนก่อน +2

    இவனை புடிச்சி ஆயடிக்கணும் மொத..

  • @Hfwufwj
    @Hfwufwj หลายเดือนก่อน +2

    Immature anchor.... asking Same questions repeatedly

  • @user-kz9ml1nv5x
    @user-kz9ml1nv5x หลายเดือนก่อน

    SUPPER ANNA UNGALLUKKU VALTHUHAL

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 หลายเดือนก่อน

    இவர் துணிச்சல் வியப்புக்குரியது வாழ்க வளமுடன்

  • @jasminedaniel2960
    @jasminedaniel2960 หลายเดือนก่อน +1

    Felix was motivating and encouraging him to talk filthy about women. That's why he should be added as A1 accused. This was said by the judge . The anchor doesn't know?

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 หลายเดือนก่อน +1

    Viewers அதிகப் படுத்துவது தானே வியாபார நுணுக்கம் இதில் என்ன தவறு கண்டீங்க

  • @deepadharshan8765
    @deepadharshan8765 หลายเดือนก่อน

    தமிழர்களின் வாழ்வியல் வீரமும் காதலும் தான். இன்று கூலிப்படையாகவும் கள்ளக் காதலாகவும் மாறியது தான் வேதனை ||

  • @ajayj1989
    @ajayj1989 หลายเดือนก่อน +2

    Next intha aalu thaan

  • @alicejustine9826
    @alicejustine9826 หลายเดือนก่อน

    தமிழர்களின் தலைவிதி சாகும்வரை உரிமைகளுக்காக போராட வேண்டியதுதான்.
    காவல்துறையில் இருக்கும் நீங்களும் மனிதர்கள்தானே..., உங்கள் சுகாதாரமான வாழ்விற்கும்.., உங்கள் பிள்ளைக்கும் சேர்த்துத்தான். நீங்கள் எங்கள் நிலத்திலிருந்து வெளியேற சொல்வதற்கு உங்களுக்கு யார்டாடாடாடா... அதிகாரம் கொடுத்தது. நாங்க தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். "மீண்டும் மீண்டும் காவலர்களுக்கு குறைந்த பட்ச மனச்சாட்சி கூட இல்லை.
    தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று....
    தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது...
    இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்...
    இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது...
    அனைத்து மக்களும் சிந்தியுங்கள்....

  • @tsankar6766
    @tsankar6766 หลายเดือนก่อน +1

    Kalla kurichi sri.mathi pappa athma will not leave and spare. That is why these kind of things are happening.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 หลายเดือนก่อน +3

    Pandiyan sir ellam theriyum solreenga... Unga kittaiyum source iruku solreenga... Appo yen ivlo naal sollala. ...??

  • @Sangimalai90
    @Sangimalai90 หลายเดือนก่อน +3

    பலருடைய அந்தரங்கத்தை புரோக்கர் சங்கர் கஞ்சா சங்கர் வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்திய சங்கர் கத கதையா அளந்துவிட்ட போது பலருக்கு வாழைப்பழத்தை வாயில் திணித்தது போல் இருந்ததா 🤔🤔🤔
    அன்னைக்கு எங்கடா போனீங்க யோக்கியவான்களா 🤔🤔🤔
    முழுக்க முழுக்க திமுக மீதான வன்மத்தை கக்குகிறான் அவன் பத்திரிக்கையாளனா 🤔🤔🤔
    ஒரு தனிநபராக இருக்கக்கூடிய கஞ்சா சங்கருக்கு இவ்வளவு வன்மம் காழ்ப்புணர்ச்சி இருந்தால், ஆள்பவர்கள் இவர்களை சும்மா விடுவார்களா வேடிக்கை பார்ப்பார்களா 🤔🤔🤔
    கஞ்சா ஷங்கரின் முழு சொத்துக்களையும் முடக்க வேண்டும் 🤣

  • @NPFPRIDE
    @NPFPRIDE หลายเดือนก่อน +1

    உண்மையான கருத்து

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz หลายเดือนก่อน

    தமிழர்களை பாண்டி என்று கேரள மக்கள் அழைப்பதில் தவறே இல்லை

  • @COMEDYSKICHEN
    @COMEDYSKICHEN หลายเดือนก่อน +1

    அவதூறு வழக்குல கைது பண்ணனும்னா இந்தாளு மேல லட்சம்
    கேஸ்
    போடனும்...

    • @PugalRK
      @PugalRK หลายเดือนก่อน

      40 வருட பத்திரிகை துறையில் இருக்கும் தமிழா தமிழா பாண்டியன் எண்ணமும் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் ஆனால் இவர் ஊழல்வாதியாம் 60 கோடி சொத்து மற்றும் மூன்று கார்களை வைத்துள்ள கஞ்சாவை வியாபாரி புரோக்கர் சங்கர் நடுநிலை
      வாதியாம் கஞ்சா ஷங்கரின் கொத்தடிமைகளின்
      நம்பிக்கை

  • @ravikumar-bt7mq
    @ravikumar-bt7mq หลายเดือนก่อน

    தற்சமயம் ஆட்சியில் உள்ள தவறுகளை தானே விமர்சிக்க முடியும். நெறியாளர் .ஆட்சி இழந்தவர்கள் விமர்சிக்க சொல்கிறாரா?

  • @user-bi6oi9fi2j
    @user-bi6oi9fi2j หลายเดือนก่อน

    Pending Sir Super Speech

  • @balaji2079
    @balaji2079 หลายเดือนก่อน

    தமிழா பாண்டியன்💥💥💥💥 சிறப்பு

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 หลายเดือนก่อน

    விமர்சனம் வேறு சட்டத்துக்கு புறம்பாக பேசுவது வேறு. சவுக்கு நேர்மையானவன் அல்ல. ஆனால் ஆனால் அவளை நினைத்து அவலை இடிக்க வேண்டாமே.

  • @nedumarank2821
    @nedumarank2821 หลายเดือนก่อน +1

    தமிழா தமிழா பாண்டியா ஒரு சபாஷ்

  • @apmatter
    @apmatter หลายเดือนก่อน +2

    Please Upload the file

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n หลายเดือนก่อน +2

    சவுக்கு வாயை உடைத்து அனுப்ப வேண்டும்!

    • @PJMKumar
      @PJMKumar หลายเดือนก่อน

      உங்களுக்கு நல்ல எண்ணங்கள்