சொல்வதெல்லாம் உண்மை சீசன் 2 - ரியாலிட்டி டாக் ஷோ - அத்தியாயம் 492 - ஜீ தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @sriannaielectricalsandhard194
    @sriannaielectricalsandhard194 8 หลายเดือนก่อน +206

    2024 intha parathesi dialogue kekka yarellam vanthenga

    • @imperfect512
      @imperfect512 8 หลายเดือนก่อน +3

      Yaraya paradesi ngra..😂😂😂

    • @DESTROYER111
      @DESTROYER111 7 หลายเดือนก่อน +3

      Antha Paradesi Ku Veedu Irukka🤣🤣🤣🤣

    • @Rithigaa08
      @Rithigaa08 7 หลายเดือนก่อน +1

      😮

    • @milobarathi802
      @milobarathi802 6 หลายเดือนก่อน +1

      Both are good children. Parents should heve been patient. Should have adviced the girl nicely to study first than marry them off if their love is genuine.

    • @drmani2960
      @drmani2960 6 หลายเดือนก่อน

      ​@@Rithigaa08086😅

  • @kamalp9435
    @kamalp9435 หลายเดือนก่อน +8

    குடும்ப சூழ்நிலை ரொம்ப முக்கியம்... இந்த பொன்னுக்காக.. வீட்டில் மூனு பொன்னுகளோட வாழ்க்கை என்னாவது... என்னடா பெரிய காதல்..பெத்தவங்களவிட கூடபிறந்தவங்களவிட... இதெல்லாம் ஒரு வயசுகோளாறு...

  • @AnandAnand-km6sr
    @AnandAnand-km6sr ปีที่แล้ว +131

    Mani neethanda.originalHero👍👍👍

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว +122

    பிரச்சனை ஆகும் என்று தெரிந்தே வாழ்க்கையை கெடுத்துகொள்கிறார்கள்
    இதை காதல் என்று சொல்லமுடியாது வயதுக்கோளாறு மட்டுமே

    • @gurug4045
      @gurug4045 7 หลายเดือนก่อน +3

      அரிப்பு

    • @murugankonar4441
      @murugankonar4441 6 หลายเดือนก่อน

      、Y?😊,😊,@@gurug4045

    • @murugankonar4441
      @murugankonar4441 6 หลายเดือนก่อน

      、Y?😊,😊,@@gurug4045

  • @yuvasrisworld3133
    @yuvasrisworld3133 4 ปีที่แล้ว +21

    Indha episode paatha romba kashtama irukku... Andha paiyan family ah indha alavuku kevalama pesuranga indha ponnoda amma... Avanga jameen parambaraiya iruppanga polarku... Ponnoda sandhosathuku munnadi avanga Ego perusa poiduchi

    • @tamizkirukan7229
      @tamizkirukan7229 4 ปีที่แล้ว +2

      Janani ..ithalm.matha mudiyathu pa bcz yarum antha equality indra word a theriyathu Chiii yena ulagam .....

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน

      Aadu meikira appa, tailor Amma - she talks like sornakka
      But repeatedly says pardesi
      Paiyyanoda Amma paavam, but sisters romba smart
      Hope the couple don’t return to the village
      But the paiyyan in his insecurity won’t allow the girl to finish her studies , she will get pregnant
      They would live in tiruppur
      Hope he doesn’t go behind some other girl or marry a girl his family chooses

  • @bindhumaria72
    @bindhumaria72 4 ปีที่แล้ว +357

    Tiktok pathutu vantha PA. Oru like potu po nga

    • @carthikrandy
      @carthikrandy 4 ปีที่แล้ว +3

      Antha bear scene enga varuthu,,,

    • @bindhumaria72
      @bindhumaria72 4 ปีที่แล้ว +1

      28:15.

    • @carthikrandy
      @carthikrandy 4 ปีที่แล้ว +3

      Bro bear eduthutu vaanga nu oru tiktok vanthuche adhu idhulaya varuthu

    • @bindhumaria72
      @bindhumaria72 4 ปีที่แล้ว

      @@carthikrandy no bro not this yet to watch dat episode

    • @sundharadssundharads5415
      @sundharadssundharads5415 4 ปีที่แล้ว

      Same 🤣😂

  • @RajaRaja-yi7ub
    @RajaRaja-yi7ub 10 หลายเดือนก่อน +80

    Insta pathutu vanthavanga like podungaaa 😂😂

  • @arunkumarm5043
    @arunkumarm5043 4 ปีที่แล้ว +51

    16:59 அந்த அம்மா அழுகை பார்த்து எனக்கு அழுகை வந்துருச்சு, ஏன்டா பரதேசி எவ்வளவு கஷ்டப்பட்டு குடிகார புருஷன வச்சிக்கிட்டு அந்த அம்மா கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறாங்க, உங்க ஆசைக்கு எல்லோர் வாழ்க்கையும், கனவையும் அழிச்சிட்டீங்களே.

    • @achokachok5724
      @achokachok5724 4 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @Dheena.S-karan6868
      @Dheena.S-karan6868 ปีที่แล้ว

      Mr arun kumar avanga idathil irundhu Paar appo unakku adhoda vali puriyum,
      Adhaliyum indha jaadhi very pudichavangalai seruppale adikkino

  • @angelageorge4971
    @angelageorge4971 5 ปีที่แล้ว +178

    I'm a indian girl (malaysian) and my hubby is a chinese (malaysian) we married with the blessings of family... I don't know his language and he also don't know my language.. we only communicating in English.. but still we r happy..pls stop caste problem...

    • @rubansamandrose5015
      @rubansamandrose5015 5 ปีที่แล้ว +6

      This is not just only the matter of caste
      Its a matter of family. Have u hear the mother's voice how she grow the girl...thats the matter

    • @nizamnizam252
      @nizamnizam252 5 ปีที่แล้ว +7

      You are from Malaysia so you can't understand about caste from school level

    • @catherinebae7375
      @catherinebae7375 4 ปีที่แล้ว +1

      Ma'am God bless you 😇

    • @inikkiennalifestyle3168
      @inikkiennalifestyle3168 4 ปีที่แล้ว +3

      angela george that’s why as a Indian (Tamilan) freedom living in my country ❤️I’m Malaysian ❤️❤️❤️

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 4 ปีที่แล้ว +10

      We malaysian are happy here without caste

  • @kumararun1246
    @kumararun1246 10 หลายเดือนก่อน +27

    பாவம் அந்த பையோனோட அம்மா

  • @Prathap.sowbakya
    @Prathap.sowbakya 8 หลายเดือนก่อน +12

    இப்போது இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்க செல்லுங்கள்

  • @Varsharudhra
    @Varsharudhra 11 หลายเดือนก่อน +15

    Mani ni Vera level da una mari payan kedachadhuku andha ponnu kuduthuvachirukanum

  • @NaveenKumar-vo1pb
    @NaveenKumar-vo1pb 9 หลายเดือนก่อน +33

    4வருசம் ஆச்சு இந்த கதை என்ன ஆச்சு🤔

  • @sureshr4637
    @sureshr4637 4 ปีที่แล้ว +23

    சொல்வதெல்லாம் உண்மையில் இந்த நிகழ்ச்சிதான் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

  • @markmm7840
    @markmm7840 5 ปีที่แล้ว +201

    19 வயது முதல் அம்மா வளர்ப்பு ஆய்ஸ் முதல் கனவன் வளர்ப்பு

  • @veerapandianp4805
    @veerapandianp4805 4 ปีที่แล้ว +17

    பாவம் அந்த அம்மா

  • @starlincardoza9010
    @starlincardoza9010 5 ปีที่แล้ว +296

    அந்த அம்மா கோபம பேசுறதுக்கு காறனம் தான் பெத்த பொண்னு போயிருக்கிற இடத்தில் ஒன்னும்மில்லாமல் கஷ்டபடபோகுதே என்ற வேதனை தான் இதே பையன் பணவசதியோட இருந்தால் அந்த அம்மா இப்படி கண்டிப்பாக பேசமாட்டாங்க இதில் தவறு இல்லை எல்லா தாய் தகப்பனும் தன் பிள்ளைகள் வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றுதான் நினைப்பாங்க.

  • @VASANTH_M92
    @VASANTH_M92 5 ปีที่แล้ว +215

    இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
    காதல் தவறில்லை ஆனால் நல்ல நிலைக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும் ...பெற்றோர்களின் சம்மதிதற்காக காத்திருக்க வேண்டும் ...
    படிக்கும் வயதில் காதல் தேவை அற்றது ....😢

    • @sps589
      @sps589 4 ปีที่แล้ว +2

      I disagree. There is no age to fall in love but the parents should/must/could handle the situation better. I can understand their fears. But I think, she can choose to marry, police and hostel and him, find a job elsewhere they are in a rental place and girls are not working.. Time to find a better place to start a new life..? I mean.. The parents are mad and finish the education bla, bla.. Kids are not the investment that one can collect later. This has to change.

    • @suganyasugaya3171
      @suganyasugaya3171 4 ปีที่แล้ว +4

      I agree this. Because i too loved in my college period. We are waiting 8 yrs and my husband got a govt job. I married years back now we got a litte chamb. Our life going very good... So wait and settle and will mary good life will get.
      Thank you

    • @arenu527
      @arenu527 4 ปีที่แล้ว

      super Anna

    • @ajithjcb9605
      @ajithjcb9605 4 ปีที่แล้ว +1

      Super na

    • @hariprasad6773
      @hariprasad6773 7 หลายเดือนก่อน +1

      படிக்கும் வயதில் திருமணம் தேவையற்றது

  • @Sara-jj8rp
    @Sara-jj8rp 4 ปีที่แล้ว +19

    My husband malayalam n me gounder .. We r still happy with my life

  • @teaem8872
    @teaem8872 4 ปีที่แล้ว +128

    காதலுக்கு கண்ணில்லை ஆனால் படிச்சவ படிக்காதவன் என்கின்ற ஏற்றத்தாழ்வுமட்டும் பேசுவாங்களாம்

    • @saranyanethra4302
      @saranyanethra4302 8 หลายเดือนก่อน +3

      Padikathavangalum vazhkayil uyarnthu kondu thaan erukanga

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน

      Because education will elevate the girl to next level , get her govt job, while 8 th fail would only become jealous of her growth , start drinking, abusing, ending up like his father in hospital bed

  • @rubicr7297
    @rubicr7297 4 ปีที่แล้ว +112

    மேடம் ......அப்போ படிக்காதவர்களுக்கு கல்யாணம் ஆகக்கூடாதா

    • @sathishkumar-ux5nm
      @sathishkumar-ux5nm 4 ปีที่แล้ว +14

      படிப்புக்கு பின்னாடி வேலை னு ஒன்னு இருக்கே... படிக்கலைனாலும் கை தொழில் இருக்கு.. சம்பாத்தியம் இருந்தாலும் பரவா இல்லையே.

    • @elanchelian2508
      @elanchelian2508 4 ปีที่แล้ว +1

      Super

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 4 ปีที่แล้ว +6

      Education is the main one

  • @veerapandianp4805
    @veerapandianp4805 4 ปีที่แล้ว +19

    நான் பார்த்து கண்ணீர் விட்ட நிகழ்ச்சி

  • @RajeshKanna9030
    @RajeshKanna9030 หลายเดือนก่อน +13

    இப்போ இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் Like

  • @sanjayraj7038
    @sanjayraj7038 ปีที่แล้ว +102

    ஜாதி என்ன கூதி ஜாதி.. ஏமாத்தி விட்டு போகும் எத்தனையோ பெண்கள் மத்தியில் இந்த பெண்னை பாராட்டுகிறேன். படிக்காத ஒரு பையனை காதலித்து திருமணம் செய்ததற்காக. இதை பஞ்சாயத்து செய்வதை விட்டு விட்டு அந்த பையனுக்கு சொல்வதெல்லாம் உண்மை மூலம் ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கலாம் கட்டாயம் முடியும்... இருவரும் இணைந்து வாழ்ந்தால் அந்த பொண் மூலம் அவன் நல்ல இருப்பான்

    • @Seenuvasa8088
      @Seenuvasa8088 ปีที่แล้ว +4

      Suthi irukavanga pesiye savadipanga bro parents ah avanga vazha venama orukulla

    • @jahirhussain8432
      @jahirhussain8432 11 หลายเดือนก่อน +1

      உயர் சாதியா இருப்பாங்களோ!? எலிசபத் கலரு ரகுவரன் உயரம் கிளியோபாட்ரா கண்ணு...ரெண்டு பேரும் ஒரே மாதரித்தானே இருக்காங்க..?? இதில் பார்த்தவுடன் சாதியை கண்டுபிடிக்கும்படி இயற்கை படைத்திருக்கலாம்

    • @தமிழன்டாஎன்றும்-ய2ட
      @தமிழன்டாஎன்றும்-ய2ட 8 หลายเดือนก่อน

      Poda pundai

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน

      Penin appa aadu meipavar
      Paiyyan appa kudithu hospital la saaga kidakirar
      Ponnu azhaga irukku
      Padichu muditha nalladhu
      But he cannot support her studies
      They will work together in tiruppur
      Hope he doesn’t cheat or drink

    • @kkarthiga1
      @kkarthiga1 2 หลายเดือนก่อน +1

      இதென்ன பாரதிராஜா படமா கைய கோர்த்துகிட்ட கடற்கரையோரம் நடந்து போக. அந்த பொண்ணோட அப்பா ஆடு மேய்ச்சு படிக்க வச்சா படிச்சு ஒரு உத்தியோகம் போய் சம்பாதிச்சு சொந்த கால்ல நின்னாத்தான் வாழ்க்கைத்தரம் உயரும். இல்லேனா இவளும் இவ பிள்ளைகளும் கூலிக்குத்தான் மாரடிக்கனும்.

  • @nedhinnedhin2985
    @nedhinnedhin2985 5 ปีที่แล้ว +39

    Sovathellam unmai team should solve this critical issue by giving seeking protection by near police station

  • @LloydMuthu
    @LloydMuthu 4 ปีที่แล้ว +31

    காதல் தவறில்லை.. ஆனால் பதின்ம வயதில் காதல் மிகவும் தவறு தான்..
    இரண்டு குடும்பத்தினருக்கும் வேதனை தரும்

    • @dhanyamahedhanyamahe5402
      @dhanyamahedhanyamahe5402 4 ปีที่แล้ว +3

      Pathinma vayathu means enna bro

    • @babysaral5420
      @babysaral5420 9 หลายเดือนก่อน +1

      ​@@dhanyamahedhanyamahe5402 teen age ( 13 to 19)

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 8 หลายเดือนก่อน +9

    2024,, ippo uyirodu irukangalaa😢😢

  • @sindhusindhu9892
    @sindhusindhu9892 5 ปีที่แล้ว +11

    Amma pasuratha patha ennoda kanna kalaguthu good mother

  • @karthikmuruganadimaichenna31
    @karthikmuruganadimaichenna31 4 ปีที่แล้ว +8

    I love Lakshmi mam

  • @mynudein3998
    @mynudein3998 ปีที่แล้ว +32

    True love is never fail but parents is most important

  • @imperfect512
    @imperfect512 8 หลายเดือนก่อน +3

    Ethana varusham kalichum ivlo relatable uh iruuku indha jathi preachanaigal..

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 8 หลายเดือนก่อน +3

    I love❤❤ Lakshmi Ramakrishnan sister. ❤❤❤

    • @imperfect512
      @imperfect512 8 หลายเดือนก่อน

      😂😂😂😂 okay

  • @samfreddickleonal3952
    @samfreddickleonal3952 5 ปีที่แล้ว +132

    Engineering padachavan veetla chuma erupan..... Padikathan daily 600rs minimum sambaripan

    • @kiruthikakirthi8793
      @kiruthikakirthi8793 4 ปีที่แล้ว +5

      Padikathavika tha athikama salary vakaraka

    • @kcreation4137
      @kcreation4137 4 ปีที่แล้ว +3

      Apdi MBA kooda serthukonga boss nangalum vela illama than suthurom

    • @belziyakumar
      @belziyakumar 4 ปีที่แล้ว +1

      Alaga sonninga Anna

    • @saravanaarun9580
      @saravanaarun9580 4 ปีที่แล้ว +2

      Ellarumey apadi illa bro,nanum engineer thaan manthely 40000 salary vanguren

    • @ffuryhfrtuttufy2290
      @ffuryhfrtuttufy2290 4 ปีที่แล้ว

      @@kiruthikakirthi8793 ffcf cd

  • @jayasreejayaraman5787
    @jayasreejayaraman5787 4 ปีที่แล้ว +7

    Amma malliga maa

  • @fyrosefyrose107
    @fyrosefyrose107 4 ปีที่แล้ว +6

    இப்படி எல்லாம் இருக்கும் போது எதுக்குடா காதலிச்சிங்க குடும்பத்த நினைத்து பாத்திங்களாடா பாவம்டா அந்த அம்மா

  • @thirupmtpmt5466
    @thirupmtpmt5466 4 ปีที่แล้ว +10

    Mani real hero nee best of luck

  • @raj-sp2kw
    @raj-sp2kw 2 หลายเดือนก่อน +3

    காதல் திருமணம் நல்லது. அனால் தாய் தந்தையும் முக்கியம்

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 3 หลายเดือนก่อน +15

    2024ல் பார்க்கிறேன் இந்த காதல் ஜோடி இப்போ என்ன ஆனார்கள்?,

    • @MageshKumar-kd8os
      @MageshKumar-kd8os หลายเดือนก่อน +1

      நல்ல இருக்காங்க..

    • @Tamizhvanan-zq9rt
      @Tamizhvanan-zq9rt 20 วันที่ผ่านมา

      😢 epdi soldringa

  • @venkynaidu5020
    @venkynaidu5020 5 ปีที่แล้ว +18

    Education is not important but man should a talented mind

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 4 หลายเดือนก่อน +2

    இதுவரை பார்த்த நிகழ்ச்சியிலேயே இதுதான் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • @arunrajkumaragurubaran4436
    @arunrajkumaragurubaran4436 5 ปีที่แล้ว +21

    True love hope they live happily :(

  • @PremalathaJ-u4c
    @PremalathaJ-u4c 7 หลายเดือนก่อน +3

    இப்ப எப்படி இருக்காங்க இந்த தம்பதிகள்...

  • @parthiban967
    @parthiban967 5 ปีที่แล้ว +57

    Padicha ponnu, padicha payanuku than marriage pannanuna max ponnuku marriege aguthu madam.

    • @act3040
      @act3040 4 ปีที่แล้ว

      Ama🤣🤣🤣🤣🤣

  • @michelraja2975
    @michelraja2975 4 ปีที่แล้ว +19

    அந்த பொன்னோட அப்பா ஆடு மேய்க்காங்க னு சொல்றாங்க... அந்த பையன்ன பிச்சகாரங்கனு சொல்றாங்..

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 ปีที่แล้ว +21

    Yes madam you are 10000perc correct

    • @raghua268
      @raghua268 8 หลายเดือนก่อน

      100000

  • @gowthaman2866
    @gowthaman2866 4 ปีที่แล้ว +72

    ஏனோ குறவர் இனப்பெண்கள் மேல் மட்டும் யாருக்குமே காதல் வருவதீல்லை போல

    • @sowmi8099
      @sowmi8099 4 ปีที่แล้ว +3

      S bro aduthavanga problam na mattum jathi pakka kudathunu vai kiliya elarum pesa vandhuruvanga solravanga vitu ponnu ipadi odi poi chiralinsa apa therium athanoda vali

    • @sowmi8099
      @sowmi8099 4 ปีที่แล้ว

      S bro aduthavanga problam na mattum jathi pakka kudathunu vai kiliya elarum pesa vandhuruvanga solravanga vitu ponnu ipadi odi poi chiralinsa apa therium athanoda vali

    • @sharaththala4009
      @sharaththala4009 4 ปีที่แล้ว

      உண்மை தான்

    • @madhum6773
      @madhum6773 4 ปีที่แล้ว +3

      அத விடுங்க,, இதுக்கு முன்னால இழுத்துட்டு ஓடி எத்தனை பெண்களை விபச்சாரிகள் ஆக்கி விட்ட நிஜத்தை காட்டவா???

    • @madhum6773
      @madhum6773 4 ปีที่แล้ว +7

      தேவர்,வன்னியர், கவுண்டர் சமுதாய பெண்கள் தான் குறிவைக்கறானுக,,

  • @ManikandanGunasekaran-kc4jg
    @ManikandanGunasekaran-kc4jg 4 ปีที่แล้ว +7

    Sathiyam sathiyam sathiyam

  • @vimalsankar4324
    @vimalsankar4324 5 ปีที่แล้ว +46

    Mobile tha first reason...Up to 12th child mobile use panakoodathu

    • @lathakishore3878
      @lathakishore3878 5 ปีที่แล้ว +1

      nanalam college mudichum mobile vagi tharala

    • @lakmichinto5086
      @lakmichinto5086 4 ปีที่แล้ว

      Correct

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน

      The girl clearly told she borrowed her friend ‘s mob & called him . The friend whose perimma paiyyan is the boy - she is the culprit , should have warned the boy/ girl / family before their love blossomed .
      Neraiya friends are drohis

  • @praveenk7900
    @praveenk7900 4 ปีที่แล้ว +13

    bro and sis you are always welcome to our Kerala it's is God's on country.. here no caste and religion

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 7 หลายเดือนก่อน +2

    What LR said towards end is 💯 true...

  • @venkatesan2654
    @venkatesan2654 5 ปีที่แล้ว +11

    Loveku problem comminity tha

  • @karu.pala.puratchiyalan8431
    @karu.pala.puratchiyalan8431 ปีที่แล้ว +30

    உங்கள் வாழ்க்கை போராட்டம்தான்?
    என்றாலும் இவ்வுலகில் போராடி வாழப் பழகிக் கொள்ளுங்கள்... வாழ்த்துக்கள்

  • @learner6281
    @learner6281 4 ปีที่แล้ว +4

    Direct ahh problems yei face pannu Nanba
    Even finacial problem ahh eru thalum sari
    Mamanar vittu problem ahh erunthalum sari

  • @RajuRaju-dd2xc
    @RajuRaju-dd2xc 4 ปีที่แล้ว +3

    வாழ்வது ஒரு முறை தான்

  • @SaranrajSaranraj-qu6sk
    @SaranrajSaranraj-qu6sk ปีที่แล้ว +17

    En padikathavan pondatiya nalla pathuka matana enna

  • @thangamanik3219
    @thangamanik3219 4 ปีที่แล้ว +33

    இத்தன பேரோட நிம்மதி கெடுக்கிர காதல் தேவையா

  • @drivingwolf94
    @drivingwolf94 5 ปีที่แล้ว +14

    That girl full enjoy that she is amazing 😂😂😂

  • @deen6143
    @deen6143 5 ปีที่แล้ว +39

    Oh Ivlo ketta vaaratha pesuravanga uyar jaathi ah
    Ivargal than keel makkal

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +55

    ஜாதி என்ன ஜாதி
    அவன் ஆண் ஜாதி
    இவள் பெண் ஜாதி
    இந்த பெண்ணையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்ற அவனுக்கு திறமை உண்டு
    அவன் யாரையும் கை விடமாட்டான்
    வாழ்த்துக்கள் மணி

  • @gsmsofttech
    @gsmsofttech 4 ปีที่แล้ว +2

    After marriage love pannittinga rombave Nalla irukkum
    Save ur parents first athukkappuram marriage

  • @ManiKandan-iu2oy
    @ManiKandan-iu2oy 4 ปีที่แล้ว +6

    Amma enga orugu vanga .nanga pathogirom.

  • @abiabi3375
    @abiabi3375 4 ปีที่แล้ว +8

    Ingaum Mani ah 👌😂😂🤣🤣🤣

  • @jagadeeshkumar8606
    @jagadeeshkumar8606 4 ปีที่แล้ว +4

    Ippa eppidi irukanga ivanga.. pavam.. naa ippada indha video pathen

  • @chandrurock479
    @chandrurock479 5 ปีที่แล้ว +19

    Nalla paiya kutty nambi vandha ponna vitradha plz mani anna

    • @Miamian22
      @Miamian22 3 หลายเดือนก่อน

      Pesame ireeda mundom

  • @MalarMalar-b3z
    @MalarMalar-b3z 8 หลายเดือนก่อน +14

    Yaaravadhu 2025 la paakuringalaa??? 😅😅

  • @sinivasansini5717
    @sinivasansini5717 7 หลายเดือนก่อน +2

    Why everyone is against to the love even i am against love married but i am 5 years as going my husband is a loveable person still with that same love we are living good life only problem parents and relatives 😢😢😢😢

  • @Subi2107
    @Subi2107 4 ปีที่แล้ว +4

    Romba amaithaya na . Couple... Nice like it... Anna and kutty pappa

  • @joshwa4905
    @joshwa4905 4 ปีที่แล้ว +2

    Jaadhi paakura indha madhuri mirugangaluku Corona vandha Nalla irukkum

  • @nagavenipalani4139
    @nagavenipalani4139 4 ปีที่แล้ว +4

    So sad boy family

  • @sumeadell8288
    @sumeadell8288 5 ปีที่แล้ว +17

    Karuppa irunthalum kalaiya irukkama

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +21

    Mam please evangala pirigathiga serthu vaiga 🙏🙏🙏🙏🙏🙏🙏 pavam mam ungalala avangaluku help panna mudium please please please please please please please 🙏🙏🙏

  • @Rahman0628
    @Rahman0628 4 ปีที่แล้ว +1

    அறியாமை தான் காரணம்

  • @savithra_kannan_
    @savithra_kannan_ 10 หลายเดือนก่อน +8

    இங்கு ஜாதி என்னும் சகதியால் தான் பல காதல் திருமணம் உருவாக்க படுகிறது

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN หลายเดือนก่อน +1

    ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க 🥰🌹👌🤔🔥👑

  • @monishamoni6601
    @monishamoni6601 5 ปีที่แล้ว +11

    Ethey nilamatha enakkum ippa na happy ya irukka .ya husband 8 tha patippu mukkiyam illa medam.nalla pathukkaravanga kedaicha pothum

  • @josephferdinand6255
    @josephferdinand6255 หลายเดือนก่อน +1

    correct madam!!

  • @varuns3410
    @varuns3410 4 ปีที่แล้ว +20

    லவ் னாலே பிரச்சனைதான் சமாளிக்க தைரியம் இருந்தா மட்டும் பண்ணுங்க மக்களே

  • @rajpavanable
    @rajpavanable 4 ปีที่แล้ว +1

    Shows a lot of love from her mom

  • @aruna3872
    @aruna3872 5 ปีที่แล้ว +20

    Ponnum paiyanum unmaya Iruntha... Kadavuluke poruka matanthu

  • @MentalMeCool
    @MentalMeCool 3 หลายเดือนก่อน +1

    Well metured lakshmi mam

  • @RajanRajan-ke5wf
    @RajanRajan-ke5wf 4 ปีที่แล้ว +4

    Hatts off madam

  • @praveenaraveena9226
    @praveenaraveena9226 4 ปีที่แล้ว +30

    Tik tok pathute vanthavega like pannuga

    • @lovefailuregaystamil867
      @lovefailuregaystamil867 4 ปีที่แล้ว

      Corona time 😂😂

    • @heeras1750
      @heeras1750 4 ปีที่แล้ว

      Tiktok la enna dialogue varum pls sollunga

    • @lovefailuregaystamil867
      @lovefailuregaystamil867 4 ปีที่แล้ว

      @@heeras1750 daialage வராது

    • @heeras1750
      @heeras1750 4 ปีที่แล้ว

      @@lovefailuregaystamil867 ok tnx

    • @lovefailuregaystamil867
      @lovefailuregaystamil867 4 ปีที่แล้ว

      @@heeras1750 அந்த பொனு அம்மா போன் கால் பேசுனது

  • @SathishKumar-cj4wd
    @SathishKumar-cj4wd 4 ปีที่แล้ว +14

    அந்த அம்மாவும் அப்பாவும் உன்ன எவ்ளோ கஷ்டப்பட்டு வளத்து இருப்பாங்க உன மர மண்டைல ஏரல தூதூ...

  • @charmehelan5511
    @charmehelan5511 4 ปีที่แล้ว +15

    Paiya nalla paiyan pa

  • @sivasakthisundaravadivel8510
    @sivasakthisundaravadivel8510 5 ปีที่แล้ว +139

    Ada ponga Da nengalum unga jathiyum, yen oray jathilay mrg pannavanga elm nalla vaalnthu kilichutangala???

    • @balajisamson7664
      @balajisamson7664 5 ปีที่แล้ว +4

      Bro, understand the truth, in this case problem not cast, money and prestige, if the boy is good status in their village no problem, I mean good job, great education and wealth(money) family.

    • @sivasakthisundaravadivel8510
      @sivasakthisundaravadivel8510 5 ปีที่แล้ว +4

      @@balajisamson7664 wat u said is true bro, Even after the boy possess wealth, many girl's family never accept their love, My friend loved a boy who was in good status but girl's family refused their love all becoz of caste, my frd married another man, but leading machine life...

    • @vanessas3865
      @vanessas3865 5 ปีที่แล้ว

      SAKTHI SAKTHI ,😂😂😂😂😂

  • @gowrigowri2592
    @gowrigowri2592 ปีที่แล้ว +32

    Sathiyam sathiyam sathiyam 😂😂

  • @shamarshamar1051
    @shamarshamar1051 4 ปีที่แล้ว +2

    God bless

  • @madhanvenkatesan4346
    @madhanvenkatesan4346 4 ปีที่แล้ว +7

    Love is very dangerous... 😂😀😎😎😎 சிங்கள இருங்க யாருக்கும் பிரச்சினை இல்லை....

  • @bharathkumar-dz4bc
    @bharathkumar-dz4bc 4 ปีที่แล้ว +6

    Kadaisila andtha ponunku andtha paiyan family support illa romba kastapaduva ma

  • @manimanikandan544
    @manimanikandan544 4 ปีที่แล้ว +5

    டே அந்த பொன்னு அழக இருக்கு வசதியவம் இருக்கு நம்ப வீட்டு பொன்னுனா நமா சும்ம இருப்போம்மா சொல்லுங்க ஒன்னும் இல்ல வீட்டுல எப்படிடா

  • @karthikm2151
    @karthikm2151 4 ปีที่แล้ว +1

    Real super hero

  • @Hakuna.252
    @Hakuna.252 ปีที่แล้ว +8

    Pavam antha payyan family

  • @dharanikuddydharanikuddy1663
    @dharanikuddydharanikuddy1663 4 ปีที่แล้ว +1

    Semmaiya erukinka Mom

  • @reshmiwajape2456
    @reshmiwajape2456 5 ปีที่แล้ว +9

    Its their life, their wish.. Don't harass them plzzz

  • @shakthiganesh752
    @shakthiganesh752 4 ปีที่แล้ว

    Super Bro romba Nalla payana erukan good

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 4 ปีที่แล้ว +18

    இந்தியாவில் எப்போ தனிமனித சுதந்திர பாதுகாப்பு அமுலுக்கு வரும்?

  • @annepatricia1053
    @annepatricia1053 3 หลายเดือนก่อน +2

    Parents give you good education and good life
    Why you sunddenly fall in love with third person
    For my opinion
    Listen to parents

  • @kumarkuppusamy7855
    @kumarkuppusamy7855 5 ปีที่แล้ว +81

    இடஒதுக்கீடு இல்லாமல் பள்ளியில் ஜாதி சான்றிதல் ரத்து செய்யவேன்டும்

    • @ezhilezhil529
      @ezhilezhil529 4 ปีที่แล้ว

      ரொம்ப நல்லவன் நீ.
      இடஒதிக்கீடுக்கு முழு அர்த்தம் தெரியுமா ?
      அந்த இடஒதிக்கீட்டிலியே படிக்கமுடியாம உட்கார்ந்திருக்கும் அந்த பையனே பாரு, ,,,,,,இரண்டுபேரையும் கொல்லலாமா? ஏன் இப்படி ஒரு ஜாதிவெறி

    • @kcreation4137
      @kcreation4137 4 ปีที่แล้ว

      Super sir apdiyeh ella oorulaium jaathi variya irukka theru ellathaium onnakki samathuva theruva mathita neenga solra mathiri ithu ellam olinjidum

  • @thirunavukarasu2960
    @thirunavukarasu2960 8 หลายเดือนก่อน +3

    Eppo enna panranga

  • @sathishbabu7746
    @sathishbabu7746 4 ปีที่แล้ว +59

    ஜாதி ஒழிக்க பட வேண்டும், பிள்ளைகள் பெற்றோர் பெயரை காப்பாற்ற வேண்டும்

    • @parthithiban3047
      @parthithiban3047 4 ปีที่แล้ว +12

      ஜாதி ஓழிக்கனும்னா உன் பெண்ணா சக்கிலி வீட்ல கட்டி வைக்க முடியுமா ????

    • @m.selvarajm.selvaraj8670
      @m.selvarajm.selvaraj8670 4 ปีที่แล้ว +1

      999999999999

    • @kanchanaj8416
      @kanchanaj8416 ปีที่แล้ว

      சாதி ஒழிக்கனும்னா முதலில் சாதி அடிப்படையில் பிச்சை எடுப்பதை நீங்க வேண்டாம்னு சொல்லுங்கடா