குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 472

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @Abi-smiley
    @Abi-smiley 11 หลายเดือนก่อน +888

    2024 la pakkuravanga like pannunga 😅

    • @suganya2486
      @suganya2486 11 หลายเดือนก่อน +18

      S❤

    • @NishaNisha-ht5zf
      @NishaNisha-ht5zf 10 หลายเดือนก่อน +4

      Me😂

    • @subhasri5297
      @subhasri5297 10 หลายเดือนก่อน +4

      Na 2025 la irundhu ungalukku msg panura

    • @keerthikas5794
      @keerthikas5794 10 หลายเดือนก่อน +2

      😂

    • @sathishkumar-vn1oi
      @sathishkumar-vn1oi 10 หลายเดือนก่อน

      Hai ​@@subhasri5297

  • @shanmugasundaram4708
    @shanmugasundaram4708 4 ปีที่แล้ว +95

    சிலரின் வாழ்க்கை பலருக்கு பொழுதுபோக்கு

  • @smallqueen8797
    @smallqueen8797 4 ปีที่แล้ว +109

    Black shirt kind boy. Outside appearance shows he is a kid of mum...so cute

  • @benixl7532
    @benixl7532 5 ปีที่แล้ว +199

    சுழ்நிலை உன்னை மாத்திருக்கலால் உன் பேச்சில் அது தெரிகிறது வஞ்சகம் இல்லாத உள்ளம் கொண்ட உனக்கு நல்ல வாழ்க்கை அமைய கடவுளிடம் பிராத்திகிறேன்...

  • @saranraj3128
    @saranraj3128 11 หลายเดือนก่อน +73

    Comment uh pathutu than episode full Ah pakalama vendamanu mudivedureengala 😂

  • @jasssuno8962
    @jasssuno8962 4 ปีที่แล้ว +160

    படிக்க கூடிய நேரத்தில் தயவு செய்து படிங்கள்

  • @ezhilezhil1349
    @ezhilezhil1349 ปีที่แล้ว +658

    2023 பாக்கறவங்க லைக் பண்ணுங்க 😁😁😁

  • @chanthira4811
    @chanthira4811 9 หลายเดือนก่อน +138

    2024 ல யாருலாம் பாக்குறீங்க 19. 3. 2024

  • @jeniuma1410
    @jeniuma1410 4 ปีที่แล้ว +18

    Antha anna oda amma very nice..an cute ..en amma mariye. Super amma

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +24

    நல்ல தீர்ப்பு. லட்ச்சுமி ராமகிருஷ்ணன் அம்மா👌🙏🙏🙏

    • @isaipriyavlog5893
      @isaipriyavlog5893 ปีที่แล้ว +1

      ஆமா ஆமா இன்னும் 6 மாசத்துல வேற ஒருத்தன் கூட ஓட போற இது தெரியாம இவங்க வேற

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +38

    காவல்துறை அதிகாரிகள் இந்த குடும்பத்தை அந்த சபீர் குடும்பத்திடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • @sathiyanathan5258
    @sathiyanathan5258 5 ปีที่แล้ว +29

    2boy very nice percion all the best bro...unga manasukku pudicha ponne ungalukku kidaikkum bro...antha ponnum nalla ponnu maathiritha therithu so unga veetla ok sonna marrage pannikkonga bro... Unga amma akka romba nallavanga bro..vaazhthukkal😉🌹🌷

  • @TAKSHANAquarium2024
    @TAKSHANAquarium2024 10 หลายเดือนก่อน +28

    அம்மாவின் பேச்சி அருமை மரியாதையா சொல்றாங்க தம்பி கம்னு இரு என் கிட்ட பேசாத....அருமை am watching this video 2024

  • @pradeepkumarkumar8494
    @pradeepkumarkumar8494 4 ปีที่แล้ว +19

    Correct answer good.
    Thank you Madame God bless you forevermore Amen

  • @balajianu6244
    @balajianu6244 4 ปีที่แล้ว +111

    அம்மா அப்பாவை ஏமாற்றும் பிள்ளைகள் ரொம்ப கஷ்ட படுவார்கள்.

    • @sharmisuresh7479
      @sharmisuresh7479 4 ปีที่แล้ว +2

      Sure I feep that

    • @mskalim8409
      @mskalim8409 ปีที่แล้ว +1

      Vivaram pattathe theriyamal thappu panrathu thaan budhiyirunnal ippadi yellam panramaateen 😢😢😢😢😢🙏🙏🙏🙏

    • @Krishna-z9j5o
      @Krishna-z9j5o 8 หลายเดือนก่อน +1

      Unmai

  • @vishaalik8419
    @vishaalik8419 5 ปีที่แล้ว +35

    I just luv that boy's mom

  • @nuppimuthalib1023
    @nuppimuthalib1023 4 ปีที่แล้ว +24

    Anda boy great in world bigg salute macha...

  • @ganthiambethkar6200
    @ganthiambethkar6200 4 ปีที่แล้ว +75

    மனைவியை மறைத்து திருமணம் செய்த கணவருக்கு சிறை தண்டனை என்றால் பெற்ற குழந்தையை மறைத்து வேரொருவனை திருமணம் செய்த பென்னுக்கு சிறைதண்டனை கிடையாதா இதுதான் உங்கள் ஞாயமா

    • @anandjiju5552
      @anandjiju5552 4 ปีที่แล้ว

      Super

    • @jeniuma1410
      @jeniuma1410 4 ปีที่แล้ว

      Athena...ponuku 1 nayam.payanku 1 nayam

    • @andril0019
      @andril0019 4 ปีที่แล้ว +6

      இந்த மாதிரி தே பொம்பளைகள கட்டதான் ஏழு பேரு போட்டி போட்டுகிட்டு வருவானுங்க! நல்ல பெண்கள சீரழிச்சு தெருவுல விடுவானுங்க! அந்த அம்மாவுக்கு மக புருசன மாத்துறது தப்பா தெரில. ஆனா அத சொல்லிக்காட்றது தான் தப்பா தெரியுது!

  • @VTSKumar
    @VTSKumar 5 ปีที่แล้ว +139

    அம்மாவின் வெகுளித்தனம் தெரிகிறது.ஐய்யோ பாவம்

  • @chandhinichenthilkannan108
    @chandhinichenthilkannan108 ปีที่แล้ว +43

    Black shirt boy is really cute. Getting head bumps from mom.

  • @jasperselvan2085
    @jasperselvan2085 5 ปีที่แล้ว +8

    பிரசாந்த் இந்த comments ல் Prasanth Impress என்ற பெயரில் இருக்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் கருத்தை எழுதுகிறார்கள்.எல்லாவற்றையும் விட அந்த பெண்ணிடமும், அவள் குழந்தையிடமும் பேரன்பு கொண்டாலொழிய திருமணம் என்ற பந்தத்திற்குள் போகாதீர்கள். பூர்ணிஷா முதல் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றாளா? குழந்தை யார் custody ல் இருக்கிறான்? தங்களால் திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமென்றால் நீங்கள் வேற லெவல். ஏனெனில் அவள் எடுத்த எந்த முடிவுகளும் பக்குவமாக இல்லை.

  • @silentkiller3440
    @silentkiller3440 5 ปีที่แล้ว +363

    இன்னும் 1000 episode இது போல எடுத்தாலும் இவளுங்க திருந்த போறதில்ல

    • @remyaraj5743
      @remyaraj5743 5 ปีที่แล้ว +2

      Ama

    • @venkatesansekar1852
      @venkatesansekar1852 5 ปีที่แล้ว +1

      Paranthaman thelagan

    • @ReenaGrace5464
      @ReenaGrace5464 5 ปีที่แล้ว

      Exactly sir

    • @v.6800
      @v.6800 5 ปีที่แล้ว +4

      உண்மை தான் அண்ணா வாழ்த்துக்கள்

    • @chennaidude1
      @chennaidude1 5 ปีที่แล้ว +3

      Nee first thirundhu da

  • @kaalbairav8944
    @kaalbairav8944 ปีที่แล้ว +18

    இந்த சமூகத்தை நினைத்துப்பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது

  • @thalapathykarthi2280
    @thalapathykarthi2280 4 ปีที่แล้ว +24

    Black shirt vera Level ya ne vera level

  • @rmanikandan9927
    @rmanikandan9927 หลายเดือนก่อน +4

    21 11 24 யாரு பாக்குறீங்க 😅

  • @PI-ef8ym
    @PI-ef8ym 5 ปีที่แล้ว +87

    Antha payyan amma conversation nice...

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 3 หลายเดือนก่อน

      Mom & son cute conversation ❤️

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 ปีที่แล้ว +80

    இந்த புள்ள லவ் பண்ண மூணு குடும்பம் தெருவுக்கு வந்திருச்சு..நல்ல பொண்ணு.

    • @siddhuyashwin2880
      @siddhuyashwin2880 ปีที่แล้ว +2

      இந்த பிரசாந்த் தெரியுமா உங்களுக்கு

    • @selvamkailasam8606
      @selvamkailasam8606 ปีที่แล้ว +2

      வளர்ப்பு சரியில்லை

  • @divyadharshinimdivyadharsh2248
    @divyadharshinimdivyadharsh2248 7 หลายเดือนก่อน +30

    2026 le paathaa like pannunga

    • @keerthanasri924
      @keerthanasri924 6 หลายเดือนก่อน +4

      Yaru sammi nee 😂

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +32

    மேல். மேல் தப்பு பன்னிட்டியே பாப்பா. அம்மா கூட ஒழுக்கம் மா இருந்தியிருக்கலாமே பாப்பா இரண்டு குடும்பத்தை பைத்தியம்மாக்கிட்டியே. 💔😭😥😔😭

    • @drsethuraman180
      @drsethuraman180 ปีที่แล้ว

      Sexual aberrations not brought properly by mother broken family good looking girl ( s) capitalize 😂😂😂

  • @sumijaga7625
    @sumijaga7625 5 ปีที่แล้ว +29

    Black dress guy good

  • @prabhuprabhu3250
    @prabhuprabhu3250 5 ปีที่แล้ว +180

    ஆணோ,பொண்ணோ குடும்ப சூழ்நிலையை,கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும்

  • @jo_boutique22
    @jo_boutique22 5 ปีที่แล้ว +596

    Oru love,, total family close🙄🙄🙄

    • @balavigneshwaranshaktivel2230
      @balavigneshwaranshaktivel2230 5 ปีที่แล้ว +9

      Super ji super ji !!

    • @tamilnadu24
      @tamilnadu24 5 ปีที่แล้ว +2

      உன் பொண்டாட்டி தங்கச்சி ய இந்த நிகழ்ச்சி நடத்துர லஷ்மி ராமகிருஷ்ணன் கூட்டிட்டு போ அவ உலகம் முழுவதும் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க

    • @JAYAKUMAR-tb2re
      @JAYAKUMAR-tb2re 5 ปีที่แล้ว +5

      Age is not important true love is important this think first

    • @jo_boutique22
      @jo_boutique22 5 ปีที่แล้ว +2

      @Chef Trnomics Dnt worry dude it will be alright soon,,, Dnt get regret for those stupid things,,,,it's part of life ,all r cross those things in once in a life,,, so be urself and happy,,,,I wish u will get good things and golden moment for ur life,,,,, all the best dude,,, be happy always,, and make others happy,,,, 😎🤗

    • @jo_boutique22
      @jo_boutique22 5 ปีที่แล้ว +15

      @@tamilnadu24 ,,saniyane ethuku Samanthame illama comments panra,,,,dash 😖

  • @RameshRamesh-ey3sj
    @RameshRamesh-ey3sj 5 ปีที่แล้ว +142

    Antha Amma than paavam

  • @ganeshkaththi3598
    @ganeshkaththi3598 5 ปีที่แล้ว +150

    அதிகமாக பெற்றோர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்😭😭😭😭😭

  • @nsmtsmjsm3280
    @nsmtsmjsm3280 5 ปีที่แล้ว +70

    Antha Ponnoda Amma Pavam...Kattuna Purusanum Oolunga Illa And Petha Pullaigalum Oolunga Illa...Motthathula Avangalukku Nimmathiye Illa....

  • @aksamy5290
    @aksamy5290 4 ปีที่แล้ว +56

    இவனை நம்பி அந்த பொன் போன பாவம் டா அதோட வலி யாருக்கும் புரியல

  • @manikarthick9015
    @manikarthick9015 ปีที่แล้ว +107

    உண்மை காதலே இங்க இல்ல சித்தப்பு ... அட ஒருத்தன் வாழுறான் ஆனா ஒருத்தன் சாகிறான்

    • @mrjerry7503
      @mrjerry7503 ปีที่แล้ว +4

      இது என்னடா உலகம் இது யார் விட்ட சாபம்

    • @Allah-f5t
      @Allah-f5t ปีที่แล้ว

      Unumai kadhalu illenga kallaukadhala nadakuthu

    • @vanitha.t4853
      @vanitha.t4853 8 หลายเดือนก่อน

      ​@@mrjerry7503Aambalaikum pombalaikum avasaram atha kathalunu soluranga anaivarum

    • @SureshKumar-dr6xo
      @SureshKumar-dr6xo 8 หลายเดือนก่อน

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +123

    நாக பாம்பை போன்ற அழகான, நச்சு விஷம் கொண்ட பெண். அழகை வைத்தே பல ஆண்களை காலடியில் வீழ்த்தும் சாமர்த்தியம் கொண்டவள். இவளை போன்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்பவன் சபிக்கப்பட்டவன்.

    • @MuniamaSundram
      @MuniamaSundram 11 หลายเดือนก่อน

      On 6th

    • @mathankumar5991
      @mathankumar5991 8 หลายเดือนก่อน +2

      தலைவா

    • @MasilamaniG-wr6vg
      @MasilamaniG-wr6vg 3 หลายเดือนก่อน

      😊😊😊😊 பஸ்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11 😊😊😅😊😊😊😊😊😊 1:13 1:13 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      😊😊😊😊😊😊😊

    • @MasilamaniG-wr6vg
      @MasilamaniG-wr6vg 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊​@@MuniamaSundram

    • @PreamaPreama-iq1hd
      @PreamaPreama-iq1hd 3 หลายเดือนก่อน

      B c %,'n,,ff😊 ,,c😅ft,😊t,c,​@@mathankumar5991

  • @palaniammahachi1893
    @palaniammahachi1893 5 ปีที่แล้ว +21

    Please teach our the divine path when they young

    • @lakmichinto5086
      @lakmichinto5086 4 ปีที่แล้ว

      Very true..I think the atmosphere they are brought up is what influenced their brought up!!!
      Parents should keep an eye on their children

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +65

    இந்த கருப்பு சட்ட போட்ட பையன் நல்லவரா இருக்கிறார் போல இருக்கு. இந்த பெண் பிள்ளசெய்யிறது தப்புதான் இனியாவது பொய் பேசாம ஒழுக்கம் மா இரு பாப்பா💔😭💔😭

  • @vinothvinoth7755
    @vinothvinoth7755 5 ปีที่แล้ว +13

    அந்த அம்மா பாவம்😭😭

  • @gopikagopal8035
    @gopikagopal8035 4 ปีที่แล้ว +9

    Black shirt nice...

  • @GoldenRasheeth
    @GoldenRasheeth 8 หลายเดือนก่อน +2

    1998-ல யாரெல்லாம் பார்க்குறீங்க??
    😂😂😂😂 இந்த கமெண்ட் நான் தான் பண்ணீருக்கேன். இதை எல்லா லைக் பண்ணுங்க😂😂😂😂

  • @scissorssilverscreen9328
    @scissorssilverscreen9328 ปีที่แล้ว +33

    Kulanthai... Enna pavam panniyathu.....?...

  • @rosannasweety6244
    @rosannasweety6244 4 ปีที่แล้ว +5

    Romba nalla ammakkal pavam

  • @Suju07
    @Suju07 5 ปีที่แล้ว +151

    Enaku vadivel comedy than nyabagam than varuthu 😂😂.
    Seetu kuliki podra comedy

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +11

    பிள்ளைங்க. நாள. பெத்த வங்க மனனிலைய 💔😭💔😭💔😭💔😭💔😭

  • @comedygalata8358
    @comedygalata8358 ปีที่แล้ว +112

    That Boy: போயிட்டு வரங்க
    Laksmiram: எது போயிட்டு திரும்பியும் வரியா 😂😂😂

  • @saja5666
    @saja5666 4 ปีที่แล้ว +7

    Cute to see the relationship between that boy nd his amma

  • @kandha4964
    @kandha4964 11 หลายเดือนก่อน +19

    2024 waching 😂

  • @bluebird357
    @bluebird357 5 ปีที่แล้ว +30

    Yamma first marriage pannave evlo kastam to find the right guy..
    Epde ma 2nd boy evlo sekrama??
    Tamilnadu la boys are soo good that they marry girls with baby also!!!

    • @dinesharya4884
      @dinesharya4884 5 ปีที่แล้ว +1

      Ithellam ipo asalt airuchu

    • @roshiniravishankar5513
      @roshiniravishankar5513 4 ปีที่แล้ว +1

      Even there are girls marry a men with baby if he is good and genuine

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 ปีที่แล้ว +33

    Boy's mother got a point, once a lie is always a lie

  • @joqueen7269
    @joqueen7269 4 ปีที่แล้ว +19

    This Black Shirt guy is so innocent & loyal .... may christ bless u man .... $

  • @smekala695
    @smekala695 4 ปีที่แล้ว +256

    அம்மா வை ஏமாற்றாதீர்கள் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்கள்

  • @j.balakrishnan7941
    @j.balakrishnan7941 5 ปีที่แล้ว +6

    தவறுதள் இயற்கையே இனிமேல் அறிவுரை படி வாழ்வதே நல் வாழ்க்கை.

  • @sangeethakumar2753
    @sangeethakumar2753 5 ปีที่แล้ว +11

    Oh, God romba nerama ivana engayo pathamaadhiri irukkunu ninachen...... Sir die heart dhanush fan.... Tik tok la 😍

  • @josephambrose4830
    @josephambrose4830 ปีที่แล้ว +16

    1) Many Women are seen copying Lakshmi and doing the Godly role all over TN in their own communities and circles. 2) This programme teaches lessons to common people far more than what is taught in religions. 3) Appreciating the real heartfelt efforts done by Zee Tamil Team to help common people.''

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 ปีที่แล้ว +4

    woman of power . big salute mam

  • @Faseeh626
    @Faseeh626 5 ปีที่แล้ว +123

    Andha Girl oda Amma Paavam!!!

  • @sangeethaiyyappan2j
    @sangeethaiyyappan2j 7 หลายเดือนก่อน +1

    I love black shirt BOY.cute amma and paiyan conversation

  • @balaji3330
    @balaji3330 4 ปีที่แล้ว +34

    வாழ்க்கையில உண்மையா இருந்தா மட்டும் தான் வாழ முடியும் பொய்யா இருந்தா வாழ்க்கை பாதியிலேயே போய்விடும்

  • @senthilmessi1261
    @senthilmessi1261 ปีที่แล้ว +83

    ஓடி விளையாடு பாப்பா 😂😂😂😂😂 ஆனா இந்த மாதிரி விளையாடாத பப்பா

    • @dnivi9755
      @dnivi9755 ปีที่แล้ว +2

      Aadhu Ppa Iella Bro Papa 🙏

    • @malaiarasan9542
      @malaiarasan9542 9 หลายเดือนก่อน +1

      Yaruppa nee... Rhyming la adikura

  • @rekap1723
    @rekap1723 5 ปีที่แล้ว +43

    First scene.....no tears in her eyes, just action and sound of crying 🤔🤔

  • @simplyfun8841
    @simplyfun8841 4 ปีที่แล้ว +6

    Iam sorry for their parents because of children parents r suffering...

  • @harshakarthiharsha
    @harshakarthiharsha 17 วันที่ผ่านมา

    😊 anna amma அக்கா 👍

  • @ctok6272
    @ctok6272 4 ปีที่แล้ว +12

    Mam so beautiful 😍

  • @kalaisenthil1371
    @kalaisenthil1371 ปีที่แล้ว +3

    Iva seri illa vanthu pesura pechu paru paiyan Sema super😊

  • @balajisanmugam6273
    @balajisanmugam6273 10 หลายเดือนก่อน +21

    Paiyan cute irukakn ❤😊

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 3 หลายเดือนก่อน

    Lakshmi mam judgement is always perfect, semma 👌🎉❤

  • @vinodhvino3127
    @vinodhvino3127 5 ปีที่แล้ว +19

    One love but tottel family close 😣

    • @sivakrish2989
      @sivakrish2989 5 ปีที่แล้ว +1

      1 love illa 4,5 irukum pola

  • @tamilsans
    @tamilsans ปีที่แล้ว +73

    Payan semma cute uh❤😂

  • @anandhanandh2061
    @anandhanandh2061 6 หลายเดือนก่อน +2

    Paavam indha amma avalukku arippu eduthu yaaru eppadinu theriyaama poittu avanga ammaava kasta paduthuringa indha ammaa paaka nallavangalaa theriraanga indha ammaava paathaa paavamaa irukku😭😭

  • @rajannarayanan8694
    @rajannarayanan8694 5 ปีที่แล้ว +232

    யப்பா விஞ்ஞானிகளா! தயவுசெய்து என்னை ஏதாச்சும் ஒரு அயல் கிரகத்துல இறக்கிவிட்டுடுங்க. தங்கமுடியல....

  • @ladduimmu5421
    @ladduimmu5421 ปีที่แล้ว +14

    Antha amma pavom 🥺🥺🥺

  • @divyakumar9410
    @divyakumar9410 5 ปีที่แล้ว +54

    Antha paiyanuku ipo ethum theriyala vazhkayil naraya iruku thambi amma solratha kezhu

    • @அனைவரும்சமம்-ய4ங
      @அனைவரும்சமம்-ய4ங 5 ปีที่แล้ว +1

      Kandipa kekuren brw

    • @vigneshm6573
      @vigneshm6573 5 ปีที่แล้ว

      @@அனைவரும்சமம்-ய4ங neenga than antha prasanth ah

    • @அனைவரும்சமம்-ய4ங
      @அனைவரும்சமம்-ய4ங 5 ปีที่แล้ว +1

      @@vigneshm6573 ahma brw

    • @VinnePoohBear
      @VinnePoohBear 5 ปีที่แล้ว

      @@அனைவரும்சமம்-ய4ங neenga ena mudive edethinge andha ponna kalyanam paningla illai verra ponna?

    • @MayaMaya-fo7yz
      @MayaMaya-fo7yz 5 ปีที่แล้ว

      Ama ipodhaiku palichinu oru ponu mattum kanuku theriyudhu vazkai innum neraya iruku poga poga theiyum avanum vitruvan Indha ponu thaniya nikum andha kuzhandha pavam

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 ปีที่แล้ว +50

    I really pity that innocent boy.
    When a girl doesn't bother about her own kid and orphans it....she can never be trusted again

  • @mmahalingam3328
    @mmahalingam3328 5 ปีที่แล้ว +163

    டேய்......எங்கம்மா கூட இப்டிதான்டா என்ட்ட கெஞ்சூச்சு.....நா கேக்கல இப்ப ரொம்ப கஷ்டபட்டுகிற்றுக்கேன்......

  • @chiildsudhakar68
    @chiildsudhakar68 5 ปีที่แล้ว +84

    Indha video va paathachum chinna vayasula love panni yamarama irrunga pls kenji keattukarea

  • @MalaPrapu-gk1ug
    @MalaPrapu-gk1ug 10 หลายเดือนก่อน +25

    2024ல பாக்குற அனைவரும் ஒரு லைக் போடுங்க

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +18

    சண்டை மூட்டி விட்டு இந்த பெண் வேடிக்கை பார்க்குது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +33

    பாப்பா வுக்கு ஒரே நேரத்தில் ரெண்டு குச்சி ஐஸ் சாப்பிட ஆசை படுது
    கலிகாலம் டா சாமி

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 2 หลายเดือนก่อน +1

      அதென்ன 2 குச்சிஐஸ் சாப்பிடறது ன்னு முடிவு செய்த பிறகு 2?

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 4 ปีที่แล้ว +6

    Both Amma's bavam

  • @johnsworld369
    @johnsworld369 4 ปีที่แล้ว +4

    Good judgement.....

    • @kittu007
      @kittu007 4 ปีที่แล้ว

      😍😍😍

  • @dyanadyana7871
    @dyanadyana7871 8 หลายเดือนก่อน

    Ayyyooo Black Shirt Amma Peasurathu Romba Innocent Ta Iruku❤❤❤❤

  • @rahamathullahfathima2563
    @rahamathullahfathima2563 ปีที่แล้ว +41

    நல்லா Note பண்ணுங்க பொண்ணுடா அம்மா DEVIL LOOK வேற மாரி 16:42 min 😂😂😂

  • @marysavitha8861
    @marysavitha8861 8 หลายเดือนก่อน +5

    Black shirt boy, your mom is innocent and cute.

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +100

    கொஞ்சமாது அம்மா அப்பாவை பத்தி யோசிங்க.. அவங்க மட்டும்தான் நமக்கு நல்லது செய்வாங்க

    • @murugansamy5688
      @murugansamy5688 ปีที่แล้ว

      Inta. Muslim. Paiyangala. Duukki potu. Midikkanun devidiyaa pun. Magangal. Oru. Pullaiyai. Vitamattanga

  • @sharipk8132
    @sharipk8132 5 ปีที่แล้ว +2

    அம்மா பாவம்

  • @Sivasankarg
    @Sivasankarg 5 ปีที่แล้ว +100

    I'm proud of only saudi law na rules

    • @rajeshkarayill4326
      @rajeshkarayill4326 5 ปีที่แล้ว +2

      Kaalam pura nee anga thaan iruppiya

    • @banugopan7562
      @banugopan7562 4 ปีที่แล้ว

      Now day's saudi Arabia has Sam problem.

    • @parveen_1013
      @parveen_1013 4 ปีที่แล้ว +2

      @@banugopan7562 enna problem sollungoo

  • @bsksuthakar3442
    @bsksuthakar3442 5 ปีที่แล้ว +7

    Ayyo paavam antha poornisha ponnu ayyo kadavule feel pannathiga poornisha kadavul unkaluku irupar antha kadavul unga amma than poornisha dont feel only Happy u Life Happya irukum poornisha all tha best

  • @loverofnativebreeds5359
    @loverofnativebreeds5359 5 ปีที่แล้ว +10

    Intha mari ponungala avanga family ku keta peru avanga sister ku yepdi oru nalla vaalka amaiyum

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 5 ปีที่แล้ว +9

    Good move by lakshmi

  • @pavanpavi811
    @pavanpavi811 5 ปีที่แล้ว +16

    Avan sirippu rombo cute ya irukku 🤗✌

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 ปีที่แล้ว +10

    LRK nice saree 😃👌👌👌👌👌

  • @ravisaran6639
    @ravisaran6639 5 ปีที่แล้ว +19

    Antha paiyan semma daa nice mom daa antha ponnu vena daa

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 ปีที่แล้ว +11

    பாப்பா இப்ப இது தேவையா. பெண்னோட வாழ்கையில்ல பெண் சிரிச்சாலே போச்சு என்று சொல்லுர காலம் இனியாவது இப்ப நீ உன் அம்மா கூட போ. பாப்பா நீ பொருமைய கடைப்பிடி பாப்பா. இப்படி மனச அலைபாய விடாத பாப்பா😭💔

    • @palanipalanivel5222
      @palanipalanivel5222 ปีที่แล้ว +2

      என் மகள் பெயரும் சுப்புலெட்சுமி தான் இந்த பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான்....

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @GirlauntyvenumGirlauntyvenum
      @GirlauntyvenumGirlauntyvenum ปีที่แล้ว

      ​@@subbulaksmi8083hi 🎉❤

  • @Rohini.thanish
    @Rohini.thanish 11 หลายเดือนก่อน +1

    Education the must ❤ yellarum padinga paa

  • @bhimasampath7403
    @bhimasampath7403 4 ปีที่แล้ว +4

    போய்ட்டு வாரேனு ஏண்டா சொல்லிட்டு போறிய மறுபடியுமா முடியலடா....... "

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 5 ปีที่แล้ว +22

    பீசு நல்லா தான் இருக்கு😍

    • @9488-y3l
      @9488-y3l 5 ปีที่แล้ว

      Ama pa pic sema

    • @karthickneelakandan9637
      @karthickneelakandan9637 5 ปีที่แล้ว +1

      Ama ji chumma kummunu thaan irukku...idhu ethana kolantha petthalum illuthuttu thaan povanunga...

    • @jayashton7972
      @jayashton7972 5 ปีที่แล้ว

      @Kevin Che Guera

  • @stonerff9202
    @stonerff9202 5 ปีที่แล้ว +16

    Black ⚫ shirt bro vara level