மகன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக கூறும் தாய்!🥺, Solvathellam Unmai S2 , Zee Tamil,அத்தியாயம்80

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 4 ปีที่แล้ว +137

    அந்த அப்பா அம்மா அன்பு உண்மையானது பாவம் அவங்க கண் கலக்குது.....

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว +46

    இந்த பெண்ணின் பேச்சில்
    உண்மையில்லை .தாய்தந்தையின் உணர்வுகளை
    மதிப்போம் ,இந்த மகன்
    உண்மையானவர் .இந்த
    பாவம் அந்த பெண்ணையே சாரும் ,

  • @kanikumar368
    @kanikumar368 5 ปีที่แล้ว +124

    அம்மா அப்பாவுக்கு ஆசையே தன்னுடைய பேரன் பேத்தி தூக்கி ஆசையா கொஞ்சூறதுலதாண்ட அவங்களுடைய மிகப்பெரிய மனதிருப்தி இருக்கும் உன்ன மாதிரி புள்ளைய பெத்து வளத்தத விட என்னடா பாவம் பண்ணாங்க..

  • @arumukamuthayakumar784
    @arumukamuthayakumar784 4 ปีที่แล้ว +247

    அம்மா அப்பா கடவுள் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பது பிள்ளைகளின் கடமை
    😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @riyajanvi6997
      @riyajanvi6997 ปีที่แล้ว +2

      🙄🙄

    • @Suseela-w7m
      @Suseela-w7m 9 หลายเดือนก่อน +6

      Aasaigalai niraivetravitalum paravaillai manadhai kaayapaduthaamal irundhaal adhuve podhum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AlanandChelseasik
      @AlanandChelseasik 3 หลายเดือนก่อน +1

      இந்த பிரச்சனைக்கு இன்னுமொரு தீர்வு இருக்கு முன்னாள் கணவரின் குழந்தைகளை முன்னால் மாமியாரின் வீட்டில் விட்டால் இந்தபையனின் அப்பாவ அவர்கள் மிரட்டுவதற்கு தேவை இருக்காது இந்தஅப்பாவின் பயம் நம் மகனை கொன்றுவிடுவார்கள் என்றுதான் பின்பு வாரிசுக்கு மருமகள் ரீ ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொண்டால் அனைத்து பிரச்சனையும் தீர்ந்துவிடும் செய்த தவருக்கு தண்னை கிடைத்துவிடும்.

    • @AlanandChelseasik
      @AlanandChelseasik 3 หลายเดือนก่อน

      மனசாட்ச்சிப்படி மகளுக்கு தண்டனை கிடைக்கும்

    • @MagheshArumugam
      @MagheshArumugam 2 หลายเดือนก่อน

      Ylgvvvg​@@Suseela-w7mகிவ்வாய்யசிபிக்கஸ்

  • @maarivasanth8907
    @maarivasanth8907 5 ปีที่แล้ว +111

    அப்பா அம்மா விட எதுமே பெரிதில்லை அம்மா தெய்வம் அப்பா கடவுள் அவர்களை மதிக்க வேண்டும்

    • @tamilshanms3120
      @tamilshanms3120 4 ปีที่แล้ว +3

      தெய்வம் வேறு,கடவுள் வேறா

  • @mohamedmohideen8483
    @mohamedmohideen8483 5 ปีที่แล้ว +147

    தந்தை, தாய்யின் வலி உண்மையானது

  • @marthandansellamuthu7757
    @marthandansellamuthu7757 ปีที่แล้ว +78

    4ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் அணுகுமுறை மிக மிக சிறப்பு, 👏.

  • @tivishashasha5177
    @tivishashasha5177 5 ปีที่แล้ว +76

    Father is good hearted person ... love to see that guy father ... kovama iruntalum athe ponne valthenethu .. realy super dad ...

    • @IndraMaha84
      @IndraMaha84 4 ปีที่แล้ว +1

      Tivisha Sha Sha yes true... Angry2 also Thai mama forgive n nice advice when that follow down... Respect full parent

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +232

    விதவைக்கு நீ வாழ்வு அளித்தது பாராட்டுக்குரியது.. அந்த குழந்தைகள் வாழ்வை ஏற்று கொண்டதும் பாராட்டுகிறேன்.. ஆனால் இது அனைத்தும் உன் அப்பா அம்மா சம்மதத்துடன் செய்து இருக்க வேண்டும்

    • @ishu8856
      @ishu8856 4 ปีที่แล้ว +5

      எல்லாம் உன் இஷ்டத்துக்கு நடக்குமா

    • @muthukaalai409
      @muthukaalai409 4 ปีที่แล้ว +2

      @@ishu8856 😂😂😂

    • @ravichandransellayan6
      @ravichandransellayan6 4 ปีที่แล้ว +5

      இதற்கு எந்த அப்பா அம்மா ஒத்துக் குவாங்

    • @smileplease2216
      @smileplease2216 ปีที่แล้ว +6

      The girl and her mother is very cunning.they spoilied the boys life.

    • @kkarthiga1
      @kkarthiga1 11 หลายเดือนก่อน +6

      Atleast அந்த அப்பா கஷ்ட்டப்பட்டு படிக்க வச்சதுக்கு ஒரு டிகிரிய வாங்கி வேலைக்கு போய் அவர் கடன் சுமையையாவது ஏற்றிருக்கனும். அவங்க வாழ்ந்த வாழ்க்கையே ஏமாற்றமாய் போச்சு.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +985

    விதவைக்கு வாழ்க்கை கொடுத்ததும் சரி தான்.ஆனால் அவரின் பெற்றோடு ஒப்புதல் பெற்று பண்ணியிருக்கலாம்.

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +2310

    அம்மா அப்பா புடித்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க...💚💛🖤💜❤️

    • @_Ashok381.87
      @_Ashok381.87 5 ปีที่แล้ว +28

      Yov ennaya comment panra yaarukudhan amma appa na pidikadhu..

    • @sameersameer6343
      @sameersameer6343 5 ปีที่แล้ว +23

      I love my mom

    • @sameersameer6343
      @sameersameer6343 5 ปีที่แล้ว +17

      I love my dad

    • @jenithaa3998
      @jenithaa3998 5 ปีที่แล้ว

      @@_Ashok381.87 😂😂😂

    • @saivarsan1764
      @saivarsan1764 4 ปีที่แล้ว +2

      Avanka tha Yennoda life

  • @kcbabu1781
    @kcbabu1781 3 ปีที่แล้ว +79

    தம்பி நீ அந்த சூழ்நிலைல வரும்போது தான், அந்த அப்பா கஷ்டம் உனக்கு தெரியும்

  • @meenameenameenameena7380
    @meenameenameenameena7380 10 หลายเดือนก่อน +80

    2024 -ல் பார்த்தேன்

  • @amaljaye
    @amaljaye 4 ปีที่แล้ว +9

    பாவம் டா அந்த அம்மா ..
    இந்த பையன் மீது ரொம்ப தப்பு..
    எனக்கு ரொம்ப கண் கலங்கி டேன்

  • @appaponnuprabha7853
    @appaponnuprabha7853 ปีที่แล้ว +284

    அந்த அப்பா அம்மா கஷ்டம் யாருக்குமே வரக் கூடாது

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 ปีที่แล้ว

      அப்பா அம்மாவுக்கு ஐடியா பி ஈ முடித்துள்ளார் அதிக வரதட்ச்சனை வாங்கி கல்யாணம் பன்ன ஐடியா

    • @Kutapan-bm5kh
      @Kutapan-bm5kh ปีที่แล้ว +1

      Hi

    • @thenicity2891
      @thenicity2891 ปีที่แล้ว +2

      Correct pa

    • @rameshkumar-ct6oj
      @rameshkumar-ct6oj ปีที่แล้ว

      😂😂

    • @VigneshWaran-ke8uz
      @VigneshWaran-ke8uz ปีที่แล้ว +2

      Kandipa nenga v2la solra payana kalyanam panuga

  • @VENOM-rh3hr
    @VENOM-rh3hr 5 ปีที่แล้ว +365

    எனக்கு இந்த மாரி அப்பா அம்மா எனக்கு வேணும் 😭😭😭😭😭😔😔😔😔

    • @vasanthadevi5653
      @vasanthadevi5653 4 ปีที่แล้ว +4

      Nee irukuravangala nesipa

    • @andrewsandrews8305
      @andrewsandrews8305 4 ปีที่แล้ว

      @@vasanthadevi5653 o

    • @arvindab6853
      @arvindab6853 4 ปีที่แล้ว +2

      1st irrujuravangala olunga paathukonga bro

    • @saravananjs5240
      @saravananjs5240 4 ปีที่แล้ว +2

      God bless you bro🤝🤝

    • @karumbut7509
      @karumbut7509 4 ปีที่แล้ว +2

      இது சரியான வாழ்க்கை முறை இல்லை. 😂

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +33

    அப்பா அம்மாவை விட நாம நல்லா இருக்கணும்னு யாருமே நெனைக்க மாட்டாங்க.. i love my parents 😍😍

  • @ramramshainy7607
    @ramramshainy7607 4 ปีที่แล้ว +41

    எனக்கு அவர பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த அப்பா பாவம்"அம்மாவும் தான்

  • @FunnyCanoe-km5do
    @FunnyCanoe-km5do 11 หลายเดือนก่อน +9

    தாய், தந்தையின் சாபம் பொல்லாதது... கண்கூடாக பார்த்தவனும், அனுபவித்தவனும் நான்

  • @pandidurai2693
    @pandidurai2693 4 ปีที่แล้ว +14

    அப்பா....அம்மா....தான்.டாதெய்வம்.....

    • @mohamedyashik5342
      @mohamedyashik5342 4 ปีที่แล้ว

      Yanaku yallam appa amma love vathu mairavathu

  • @anjaanalagus6368
    @anjaanalagus6368 4 ปีที่แล้ว +608

    Corona days la vanthu paththavanga la like panuga...😂😂😂

  • @SilentKiller-xp9pd
    @SilentKiller-xp9pd 5 ปีที่แล้ว +587

    அப்பா அம்மாவை love pannunga da....

    • @mnjanbumaniramadoss9688
      @mnjanbumaniramadoss9688 5 ปีที่แล้ว +9

      அருமை நண்பா நம் தெய்வம்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M ปีที่แล้ว +551

    2023 யாராவது பார்த்துகிட்டு இருக்கீங்களா?

  • @yusufwedsfathiema8203
    @yusufwedsfathiema8203 4 ปีที่แล้ว +67

    திருமணம் செய்வதின் அடிப்படையே குழந்தை பேறுவதுதான்.அதே இல்லையேன்றால்,விதவயை அதுவும் கருத்தடை செய்து கொண்ட விதவயை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய
    தவறு.மேம்போக்காக பார்த்தால் என்னுடைய தவறு கருத்தில் தெரிந்தாலும் அந்தபையனுடைய சந்ததியே அப்படியே நின்று விட்டது.உண்மையிலேயே அந்த அப்பா,அம்மா பாவம்.

    • @abishaabisha2764
      @abishaabisha2764 6 หลายเดือนก่อน +1

      Super super 👍🏻❤

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 ปีที่แล้ว +104

    The Father is a real man, nalla manushanya avaru 🙏

  • @abdulbabu4205
    @abdulbabu4205 5 ปีที่แล้ว +1745

    அந்த தந்தை, தாய்யின் வலி உண்மையானது 😢😢😢😢

  • @shanshan8873
    @shanshan8873 5 ปีที่แล้ว +71

    அம்மாவும் அப்பாவும்
    மிகவும் பாவம்

    • @timepass5953
      @timepass5953 4 ปีที่แล้ว +1

      Avangalukunu oru kanavu irukum ... Intha mrge ah avanganala eathuka mutiyaathu than

  • @workforyourhappiness4404
    @workforyourhappiness4404 5 ปีที่แล้ว +40

    I can feel the pain of that dad... Love ur parents first.. he is true and so much sincere hard work.. can see in his tears

  • @srinivasmuniswamy2454
    @srinivasmuniswamy2454 4 ปีที่แล้ว +200

    கனவன் இறந்து மூன்று மாதங்களில். அடுத்த திருமணம். அவளுடைய காதல் பொய்யானது.

  • @vediendaindhamanagatapolap677
    @vediendaindhamanagatapolap677 4 ปีที่แล้ว +108

    Lock down la pathavega oru like

  • @priyankame4254
    @priyankame4254 4 ปีที่แล้ว +90

    Anyone 2020?

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +182

    தெரியாமல் செய்யும் தவறுக்கு மன்னிப்பு உண்டு. தெரிந்து செய்யும் துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை

    • @saravananwaitmylife1764
      @saravananwaitmylife1764 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க உஷா நீங்க மேரேஜ் பண்ணிட்டீங்களா

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +1

      எப்போதுமே இல்லை

    • @seaker1239
      @seaker1239 ปีที่แล้ว

      )
      )

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว

      Your correct

    • @kamalakamala5758
      @kamalakamala5758 ปีที่แล้ว

      தூரோகம்,செஞ்சிருக்கான்.தாய்.தகப்பனுக்கு,அவாளுக்கு.ஆண்.சுகம்,தேவை,என்டு

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 ปีที่แล้ว +72

    இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அந்த காய் அவனுக்கு புளிக்கும்

  • @kingoferodebala8844
    @kingoferodebala8844 ปีที่แล้ว +38

    Pethaa manasu yavlo valikum 💯💯😥😥😥😥enaku 24 age ethuku thaa evlo nala Naa love Panama vedu work nu mattum ituken ...

  • @kkrajakkraja1098
    @kkrajakkraja1098 5 ปีที่แล้ว +268

    அவர்களை தாத்தா பாட்டி என்று கூப்பிட ஒரு பேரக்குழந்தைகள் அவர்கள் வம்சம் தழைக்க வேண்டாமா ஏம்பா இப்படி பன்னுகிறீர்கள்

    • @senthamaraimoni2327
      @senthamaraimoni2327 4 ปีที่แล้ว +6

      andha ponnoda kozhandainga thata paati nu kupta yethuka mudiyadha..

    • @viswanathan796
      @viswanathan796 4 ปีที่แล้ว +1

      Re OPERATION pannikkalaam onnum pirachanai illa bro

    • @சிவக்குமார்ம
      @சிவக்குமார்ம 3 ปีที่แล้ว +3

      @@senthamaraimoni2327 Unga Paiyan Nalaiku ippadi Panna Yethukuvingala Madam

    • @senthamaraimoni2327
      @senthamaraimoni2327 3 ปีที่แล้ว +1

      @@சிவக்குமார்ம kandipa othupen..adhudhan avanoda sandhosham na..Nama yepome China pasanga onum teriyadhu I nenachite irukamudiyadhu..avanga avangaloda life ah avangals decide panaradhu avanga urumai..ulagathuku kondu vandhafhala andha urimaiya Nama yeduthukardhuku namma animals valakala..Nalla vazhi ah katalam avlodhan pananim

    • @selvasella70
      @selvasella70 3 ปีที่แล้ว +2

      @@senthamaraimoni2327 unakku ratham vandha dhaan puriyum...

  • @ragunathanragunathan3112
    @ragunathanragunathan3112 5 ปีที่แล้ว +645

    இந்த மாரி அப்பாஅம்மா எனக்கு இல்லை அன்புக்கு நா அடிமை

  • @yahwehelevators8121
    @yahwehelevators8121 4 ปีที่แล้ว +16

    இது விதவை இல்லை. கணவரின் இறப்பிற்கு காரணம்

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +52

    இவனுகள பெத்து விட்டா போதும். வளர்ந்த உடனே எவளுக்காச்சும் வாழ்க்கை குடுக்க கிளம்பிடுவானுகள்

  • @cutiecat2254
    @cutiecat2254 ปีที่แล้ว +34

    2023 la yaarulam paakringa ❤️😀

  • @sujasri8288
    @sujasri8288 5 ปีที่แล้ว +41

    I m struggling with my parents for marriage for past 4 years..We r waiting for their consent and blessing 😥

  • @ViruManish
    @ViruManish 5 ปีที่แล้ว +39

    அம்மா அப்பாவும் பாவம் தான் அந்த பொண்ணும் பாவம் தான்☺☺☺ இங்க அந்த பொண்ண தப்பு சொல்றவன் எல்லாம் எங்கேயாவது இப்பிடி ஒரு பொண்ண எப்பிடிடா ஏமாத்துரதுன்னு யோசிக்கிற யோக்கியவான்கள் தான்😊😊😊

  • @chrisofficial2001
    @chrisofficial2001 5 ปีที่แล้ว +84

    அம்மா அப்பா ரொம்ப பாவம் டா
    அவங்க உடைஞ்சு போட்டாங்க

  • @logeshloges502
    @logeshloges502 ปีที่แล้ว +25

    அப்பா அம்மா பாவம்,, அந்த பையன் அவங்க அத்தை நல்லா நடிக்குராங்க.

  • @riswaanaskitchen6796
    @riswaanaskitchen6796 ปีที่แล้ว +24

    2024 yaravathu pathuttu irukkingla

    • @salomisuriya8387
      @salomisuriya8387 13 วันที่ผ่านมา

      Me also 2024 on 29 .12. At 3.20 pm 😅😅😅

  • @nasikabanu4716
    @nasikabanu4716 5 ปีที่แล้ว +37

    Antha payan amma , appa romba pavam ennaku romba kastama irruku avungala pakkum pothu😔😔

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 5 ปีที่แล้ว +70

    Appa amma illadhavargalai ketu paar adhoda vali therium da pannade 😭😭

  • @kumarankathirvel41
    @kumarankathirvel41 ปีที่แล้ว +99

    தன் மகன் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்க்கு இது கொடுமை

    • @saraswathig1021
      @saraswathig1021 ปีที่แล้ว

      Thiruttu Munda. bachelor paiyan kekutha.vera எவனையவது வளைச்சு போடறது. அம்மாவும் பொண்ணும் கில்லடிங்க.

    • @rabilarabi1111
      @rabilarabi1111 11 หลายเดือนก่อน

      Yas

  • @shirlyanne9270
    @shirlyanne9270 4 ปีที่แล้ว +46

    Married lady should think about men's parents

  • @amudhumthenum1423
    @amudhumthenum1423 4 ปีที่แล้ว +16

    இப்படி ஷின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பசங்க குறுந்தாடியோட வர்ராங்க. பெரிய ஆள் மாதிரி லுக் கிடைக்குமோ? அப்பா,அம்மா கண்ணீர் பார்க்க அழுகையை அடக்க முடியவில்லை.

  • @bobsz197
    @bobsz197 5 ปีที่แล้ว +45

    அப்பா அம்மா சாமி டா.. எங்களுக்கே கண் கலங்குது..

  • @vigneshpalanisamy8499
    @vigneshpalanisamy8499 5 ปีที่แล้ว +650

    Enaku antha daddy ah patha tha pavama iruku...

    • @candydhanya134
      @candydhanya134 5 ปีที่แล้ว +1

      .. S

    • @hemajayanth8520
      @hemajayanth8520 5 ปีที่แล้ว +4

      Enakum avunga appa va patha rmba kastama iruku

    • @ponmuruganmurugan3370
      @ponmuruganmurugan3370 5 ปีที่แล้ว

      vignesh palanisamy yannakkum

    • @muralip2407
      @muralip2407 5 ปีที่แล้ว +1

      I@@hemajayanth8520

    • @karthickm4819
      @karthickm4819 5 ปีที่แล้ว +4

      அந்த திருமணம் தவறு இல்லை நண்பா அங்கே இருந்த லட்சுமிராமகிருஷ்ணனை தவிர அனைவரும் பாவப்பட்ட மனிதர்களே ஏதோ ஒரு நிலையில் ஒவ்வொரு தவறும் நடந்துவிட்டது மற்றபடி ஒருமுறையே இந்த பிறப்பு நண்பா

  • @KavyaKavya-dp6qg
    @KavyaKavya-dp6qg 4 ปีที่แล้ว +30

    Pavam appa amma..... avanuku avangalode arume therile

  • @sowmiyarajakumaran2946
    @sowmiyarajakumaran2946 4 ปีที่แล้ว +166

    Helo app pathu vanthavangalam like podunga......👍👍👍👍👍

  • @ArunaG-b7g
    @ArunaG-b7g ปีที่แล้ว +2

    அம்மா பாசம் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இருக்கனும், அந்த தாயோடு வலி கொடுமையானது 🥹

  • @mahendiran8884
    @mahendiran8884 5 ปีที่แล้ว +157

    43:30 அம்மா மேல அவ்லோ பாசம் இருக்குல அப்றம் ஏண் அன்னா இப்படி பன்னிங்க😭😭😭

  • @radhasudhakar7294
    @radhasudhakar7294 ปีที่แล้ว +52

    பாவம் அந்த அம்மா அப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு 😢

  • @k.akilank.akilan8253
    @k.akilank.akilan8253 3 ปีที่แล้ว +5

    தல நீ பண்ணுனது சரிதான் ஆனால் அது பெத்தவங்க சம்மதத்தோட பண்ணியிருக்கனும் பாரு எப்படி கதருராங்க😭😭

  • @Kadaul007
    @Kadaul007 4 ปีที่แล้ว +9

    என் மனதில் உள்ளவற்றை மேடம் சொல்லிவிட்டார்.!!! அவர்கள் அனைவரும் எல்லாத்தையும் மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்... அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.!!!
    ஊர் ஜனம் ஆயிரம் சொல்லும் அவரவர்களது வாழ்க்கையில் ஆயிரம் ஓட்டைகள் உண்டு அதை சரி பார்க்கவே அவளுக்கு வேலை இல்லை.!!! திரைப் படத்தில் ஹீரோ ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்தால் கைதட்டி ரசிப்பார்கள் இந்த மக்கள்.!!! ஆனால் நிஜத்தில் நடந்தால் அவர்களை ஏளனமாய் பார்ப்பார்கள் அப்படிப்பட்ட மானங்கெட்ட உலகம் இது.!!!

  • @Sandu-oj5bl
    @Sandu-oj5bl 5 ปีที่แล้ว +86

    This girl has no pain in heart, hardly three months from husband's demise she looked for an alternative husband. Worst

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 ปีที่แล้ว +22

    Really sad....amma appa paavam...😢😢😢😢😢

  • @Lovestatus301
    @Lovestatus301 ปีที่แล้ว +46

    Anyone 2023

  • @கைலாயம்
    @கைலாயம் 4 ปีที่แล้ว +186

    விதவைகு வாழ்க்க குடுதியே கடைசில உனக்கு விதை இல்லாம போச்சே.......🙄🙄😒😏

    • @rabinson130
      @rabinson130 4 ปีที่แล้ว +8

      Nanba appavoda thangachiponnukkathan vazhkkai koduththar athula yentha thappumilla Vera yaraga irunthalum parayilla bro

    • @worldtreasures-kvj4259
      @worldtreasures-kvj4259 3 ปีที่แล้ว +1

      @@rabinson130 yes.. correct..Antha paiyanukku romba Nalla manasu... Also Antha ponnukkum oru secure...she is very good girl

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +3

      எங்க சொந்தக்காரைய்ங்க எவ்வளவோ பரவாயில்ல! சொந்தத்தில் விதவை பொண்ணு இருந்தா வயசுல மூத்தவளா இருந்தா கூட கட்டி வைப்பாங்க! அது மாதிரி நடந்து இருக்கு! சுயநலவாதி மாமன்! பெரிய மன்னர் பரம்பரை இவன். இவனே அனாதை ஆசிரமத்துல தான் படிச்சு இருக்கான்! இதுல இந்த மன்னர் பரம்பரைக்கு வாரிசு இல்லாம போயிரும்னு வருத்தப்படுறான்! இவன் மகளுக்கு இப்படி நடந்தா தெரியும்! சொந்த தங்கச்சு பொண்ணுக்கு கூட நல்லது நினைக்காத இவனெல்லாம் விளங்கவே மாட்டான்! வெளில கட்டிட்டா வந்தா மட்டும் பத்தினியா இருப்பானு இவனுக்கு தெரியுமா என்ன

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 8 หลายเดือนก่อน

      ​@@andril0019 நீ பேசுறது எல்லாம் சரின்னு வெச்சிப்போம் .... ஆனா அவனுக்குன்னு ஒரு இரத்தம் இல்லாம போச்சின்றது தான் பெத்தவங்களோட வருத்தம்.... சும்மா இங்க மென்டல் புண்ட மாத்ரி பேசும்னு பேசாத .... எல்லார்க்குள்ளையும் ஒரு சுயநலம் இருக்கு

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx 4 ปีที่แล้ว +18

    பையன் நல்லவன் ஏதோ நடந்தது நடந்துடுச்சி.... அவர்களை ஏத்து கொண்டு நல்ல படியாக வாழ்ந்து இருப்பீர்கள் என நெனைக்கிறேன்....

  • @pandipandi8799
    @pandipandi8799 4 ปีที่แล้ว +35

    மனசு ரென்டும் ஒத்துப்போகுது இவர்கலுக்கு மன்னிப்பு நிச்சயம் உன்டு பாவம் அந்த பொன்னு அந்த பொன்னுக்கு நீ வாழ்க்கை கொடுத்ததிற்க்கு மிக்க நன்றி

  • @naveenviswa9343
    @naveenviswa9343 5 ปีที่แล้ว +131

    இந்த சம்பவம் உண்மையெனில் பாவம்பா.. அம்மாவை காட்டிலும் அப்பாவின் பேச்சு பாவம் கவலையில் உக்கிபோரார் பாவம்...யார் பக்கம் நியாயம் இருந்தாலும் பெத்தவர்களின் சாபத்தை வாங்காதீர்கள் பொல்லாதது....

  • @dsaranraj7810
    @dsaranraj7810 6 ปีที่แล้ว +117

    AMMA I love you 🙏🙏🙏💞💞💞👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦

  • @ilovemybaby5152
    @ilovemybaby5152 5 ปีที่แล้ว +92

    எனக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைக்க வில்லையே 😧😧👈

    • @மணிமாறன்-ம6ம
      @மணிமாறன்-ம6ம 3 ปีที่แล้ว

      நல்லவர்களுக்கு இப்டி கிடைக்காது நண்பா

  • @வெற்றிநிச்சயம்-ண5ர
    @வெற்றிநிச்சயம்-ண5ர 4 ปีที่แล้ว +23

    லவ் பண்ண எத்தனையோ நபர்கள் தாய் தந்தையை கொல்ல துணியும் இந்த உலகில் சிறு குழந்தைபோல அழும் இந்த பையன் உயர்ந்தவன்

  • @subinandh6998
    @subinandh6998 10 หลายเดือนก่อน +1

    Relation than!! But parents Romba feel pannuvaga!! Iva Amma Romba Thelivu

  • @subramaniansubramanian4779
    @subramaniansubramanian4779 5 ปีที่แล้ว +54

    பெற்றவங்களுக்கு ஏமாற்றம்தான்.காலப்போக்கில் ஏற்றுக்கொள்வாங்க.

  • @pavin5843
    @pavin5843 5 ปีที่แล้ว +210

    Paavam Amma appa nane aluthuten😢😢😢

  • @NareshKumar-xh7ui
    @NareshKumar-xh7ui ปีที่แล้ว +6

    Antha appa Amma romps nalla manasu 💝💝💝🌎🌎🌎🥰🥰🥰❤️❤️❤️💯💯💯

  • @AashaBlicklePanicker
    @AashaBlicklePanicker 11 หลายเดือนก่อน +1

    Laksmy's favourite line yean kathaleche ? Kathal thevaiya ? Padichte kathal penne . Wen love comes v say wait .

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +1

    ஜயே ரொம்ப பாவம் அந்த அப்பா அம்மா 😂😂😂😂😂😂ஒரு குடும்பம் இங்க கதறல் எனக்கு கண்ணீர் வந்து விட்டது

  • @cameraprem9164
    @cameraprem9164 5 ปีที่แล้ว +23

    Evalukagaum enoda appa ammava miss pana matan ilove my daddy mom 😍😍😍😍😍😍😍😘😘😘😍😍😍😍😍😍🚶🏽‍♂️😍😍😍😍🚶🏽‍♂️🚶🏽‍♂️😍😍😍😍😍😍

  • @pavithrapavithra9260
    @pavithrapavithra9260 ปีที่แล้ว +96

    Appa amma rompa pavam 😭

  • @basithbrothers7149
    @basithbrothers7149 5 ปีที่แล้ว +605

    ஒரு மாசத்துக்கு முன்னாடி என் நண்பணின் (முஸ்லிம் ) வீட்டுக்கு போய்ருந்தேன்
    அங்க அவங்க சொந்தகார பைய்யன் விபத்துல இறந்துட்டான்னு சொன்னாங்க
    அதனால வீட்டுக்குள்ள போனேன் பாதிக்கப்பட்டவங்க பொண்ணு குறைந்த வயசு ங்குரதால
    என்னைய அவங்க கிட்ட ஆருதல் சொல்ல அனுமதிக்கல கேட்டதுக்கு 6மாதம் எந்த நையும் பார்க்க அனுமதி இல்லனு சொன்னாங்க அண்ணன் தம்பி அப்பா வ தவிர
    என்னடா முட்டாள் தனமா இருக்குனு நினைச்சேன்
    இப்பதான் ஏன்னு புரியுது

    • @mum7025
      @mum7025 5 ปีที่แล้ว +23

      4 மதம் 10நாள் யாரும் பாக்கே குடது அதன் என்கள் நிதி

    • @basithbrothers7149
      @basithbrothers7149 5 ปีที่แล้ว +30

      @@mum7025 ஆமா நல்லதுதான்
      இல்லேனா அவங்களுக்கு ஆருதல் தேவைபடும்
      அதந்த நேரம் எவனாச்சும் அந்த சூழ்நிலைய யூஸ் பண்ணிப்பானுங்க படுபாவிங்க

    • @mum7025
      @mum7025 5 ปีที่แล้ว +12

      அதன் உண்மை

    • @sheksiddik6207
      @sheksiddik6207 5 ปีที่แล้ว +5

      😁😁😁😁😁

    • @tamilkallai1201
      @tamilkallai1201 5 ปีที่แล้ว +15

      @@mum7025 மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ்

  • @jayadevi7899
    @jayadevi7899 4 ปีที่แล้ว +3

    Atha amma. Spr ahh pesuraga.. I like amma very much.. 🤗 🤗 🤗 🤗

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy ปีที่แล้ว +17

    கணவன் இறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்வது தவறில்லை ஆனால் அந்தக் கணவன் இறப்புக்கு காரணம் என்ன?? அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் இந்த பெண்ணின் நடத்தையைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டும்

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +16

    மறு வாழ்க்கை கொடுப்பது சரியே.ஆனால் கணவர் இறந்த உடனே மூன்று மாதத்தில் அடுத்த கல்யாணம்.நீங்க வாழ்த்தி விட்டு போங்க.அம்மா.அப்பா.வாழட்டும்.வாழ்ந்து விட்டு போகட்டும்.

  • @SAMPATHMSAMPATH
    @SAMPATHMSAMPATH 5 ปีที่แล้ว +20

    It helps me to love my parents more than ever

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +12

    அந்த பெண்ணின் முகத்தில் விதவை களை தெரிகிறது
    சொந்தம் என்பதால் சொன்னவுடன் பெண் தாய் வளைத்து யாருக்கும் தெரியாமல் திருட்டு திருமணம் செய்துவிட்டார்கள் பையனின் அப்பா அம்மா பாவம் ஏமாற்றம்

  • @dhivikutty4484
    @dhivikutty4484 ปีที่แล้ว +31

    Andha ammavin alugai.... 😭😭😭😭😭

  • @dhanasuresh9940
    @dhanasuresh9940 ปีที่แล้ว +212

    அவர்கள் மகன் வழி வாரிசு இல்லை என்ற ஆதங்கம் அந்த தாய் தந்தைக்கு.

    • @vishwakarmakammalar9625
      @vishwakarmakammalar9625 ปีที่แล้ว +4

      😮😅😂😊😅😅😅😅😅

    • @gangadevimurugan4572
      @gangadevimurugan4572 ปีที่แล้ว +2

      Apo ponnu pethavangaluku..amma appa side varisu varathe

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว +2

      @@gangadevimurugan4572 வராது.

    • @rishanip.m7949
      @rishanip.m7949 ปีที่แล้ว +2

      அந்த கஷ்டம் அனுபவிச்சா தான் தெரியும்.அந்த அம்மா மகள பாத்தா நம்புற மாதிரி இல்ல.Same situation had in my life.பாத்த உடனே இவங்க முகம் மறஞ்சு அந்த நடிகர் திலகங்கள் தான் கண்ணுக்கு தெரிஞ்சாங்க

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว

      Aduthan really really unmai

  • @ranjithravi7218
    @ranjithravi7218 6 ปีที่แล้ว +95

    Good Amma Appa

  • @nireshniresh418
    @nireshniresh418 5 ปีที่แล้ว +64

    Anybody watch 2019 ?

  • @priyapriyapriyapriya9573
    @priyapriyapriyapriya9573 4 ปีที่แล้ว +46

    Who come after hello app......in 2020

  • @mohamedaries918
    @mohamedaries918 9 หลายเดือนก่อน +4

    24:10 entha padathoda cassettuhh😂

  • @vinothvinoth4501
    @vinothvinoth4501 3 ปีที่แล้ว +3

    Appa Amma Vera level

  • @amalraj.m8643
    @amalraj.m8643 5 ปีที่แล้ว +13

    Vithavai Thirumanam seiyya oru manasu venumtha... Antha manasu unakku irukku.. Oru nalla ponnu romba chinna ponna iruntha pannalam Athum Appa Amma Support la pannalam.... G

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 ปีที่แล้ว +680

    அப்பா இல்லாத அருமை எனக்கு தாண்டா தெரியும் அவரு இல்லை னா அதோட கஷ்டம் இருக்கே அதை அனுபவிப்பனுக்குதான் தெரியும்

  • @karthickkarthick1270
    @karthickkarthick1270 4 ปีที่แล้ว +7

    Appa Amma pavam 😭😭😭😭😭

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 ปีที่แล้ว +23

    பெற்றவர்கள் வயிற்றரிச்சலை வாங்கிக்கொண்டு நிம்மதியாக வாழமுடியாது

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 4 ปีที่แล้ว +25

    ஒருமுறை தான் திருட்டு கல்யாணம் பண்ணி வாழ்க்கையை அழிச்சிக்கிட்ட நாதாரிக்கு மருமுறையாவது ஒழுக்கமான திருமணம் செய்திருக்க தெரியவேண்டாமா?
    இவ குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டா
    இப்போது இந்த குடும்பத்தில் வம்சவிருத்துயாவது எப்படி.
    பெத்தவங்க வயித்தெரிச்சலோட தொடங்குற எந்த பிள்ளைகளின் வாழ்வும் நல்லாவே இருக்காது.
    அந்த நன்றி மறந்த நாயி ஒருநாள் வருந்துவான் அப்போ அவன் அப்பா அம்மா உயிரோடு இருக்கமாட்டார்கள்.
    பார்க்கும் எனக்கே பத்திக்கிட்டு எரியுது, பெத்தவங்க எரிச்சல் சாம்பலாக போறாங்க

  • @मनेराजनडर
    @मनेराजनडर 5 ปีที่แล้ว +62

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அன்பே சிவம்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 10 หลายเดือนก่อน +8

    பாவம் பெற்றவயிறு இந்தமாதிரி உறவுகளால் அதுவும் இந்தபெண்ணும் அவர் அம்மாவும் சுயலமாக நடந்துகொண்டது தவறு

  • @balabala63
    @balabala63 ปีที่แล้ว +16

    தீர்ப்புக் கூறி ஒரு குடும்பத்தைப் பற்றி அறிய வேண்டியவை பட்டியல்

  • @loguvploguvp2796
    @loguvploguvp2796 4 ปีที่แล้ว +1

    Appa is great...enga appa mariya irukkaru....

  • @muruganmurugan535
    @muruganmurugan535 4 ปีที่แล้ว +65

    அப்பா அம்மா மனச நோகடிச்சு நல்லா வாழவே முடியாது!

    • @kodaimuthu4196
      @kodaimuthu4196 8 หลายเดือนก่อน

      Appo oru yemantha ponnukku nampikkai kututhu antha ponna yemathittu pona nalla erukka mutiyuma athuvum thurokam thana

  • @ib1843
    @ib1843 5 ปีที่แล้ว +96

    39:30 நான் பெத்த புள்ளைய எப்டி மேடம் அவங்க(கணவரின் குடும்பம்) கிட்ட குடுப்பேன் கேக்க தெரிஞ்ச நாய்க்கு அடுத்த வீட்டு பையன் மட்டும் இனிக்குது. அடி செருப்பால.3 வயசு புள்ளைய என் புள்ள என் புள்ளன்னு சொல்ற..24 வருசம் வளத்த புள்ளைய பெதவங்களா விட்டு வளச்சி போட்டு கிட்ட...சனியனே

    • @marianavisha9000
      @marianavisha9000 4 ปีที่แล้ว +2

      Same thought

    • @kingofhell5539
      @kingofhell5539 4 ปีที่แล้ว +2

      Unga akka va iruntha ippadi keppiya da punda

    • @mgokila9507
      @mgokila9507 4 ปีที่แล้ว +1

      Sariya kettinga...👏👏👏

    • @muruganmurugan535
      @muruganmurugan535 4 ปีที่แล้ว +3

      @@kingofhell5539 போடா லூசு

    • @Meenaviswa3010
      @Meenaviswa3010 4 ปีที่แล้ว

      Elathukum avasaram than...... Enathuku intha avasaramo Che....2perru பெற்றோர் வளர்ப்பு சரியில்லை........