ஜெ. ஆட்சியில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தாரா சசிகலா? | TRUMP | RG KAR CASE | RTI Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Thank u Cibi and varun for answering my question briefly.

  • @krisnamoorthip5241
    @krisnamoorthip5241 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks for answering my question

  • @vaitheesvaranpaandiyan5792
    @vaitheesvaranpaandiyan5792 5 ชั่วโมงที่ผ่านมา

    Well explanation about sasikala mam❤

  • @satheeshkumard5401
    @satheeshkumard5401 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Annual performance appraisal report is there for govt employees.
    Promotion is based on seniority cum fitness.
    Thank you

  • @thirumalaidoss
    @thirumalaidoss 20 ชั่วโมงที่ผ่านมา +3

    Appraisal for Govt. Employees: There is an actual appraisal for Officer Level Govt. Employees before getting promoted, they have to submit a Confidential Report called CD from their immediate superiors in addition to the seniority list to get promoted.

  • @Ahaaha66
    @Ahaaha66 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Appraisal is there. It is called a confidential report. Every year appraisal will be done

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 19 ชั่วโมงที่ผ่านมา +6

    ஏம்பா சிபி பரந்தூரில் விமான நிலையம் வருவதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் எதிர்பார்ப்பு என்ன
    ?

    • @sandysubramaniyam
      @sandysubramaniyam 17 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ்நாட்டின் வளர்ச்சி 😂

  • @ThajdeenK
    @ThajdeenK 20 ชั่วโมงที่ผ่านมา +3

    இராமதபுரம் மாவட்டத்தில் புதிய விமானநிலையம் அமைச்சுடங்க

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 18 ชั่วโมงที่ผ่านมา +3

    அரசு இதழ் பதிவு பெற்ற அலுவலர்களுக்கு ‌ரகசிய கோப்பு ஒன்று பராமரிக்கபடும். அதில் அவரது உயர் அலுவலர் அவரது பணித்திறமைகள்‌மற்றும் நடத்தைகள் பற்றி ஆண்டின் இறுதியில் ‌பதிவுகள் மேற்க்கொள்வர். ‌பதவி உயர்வு கொடுக்கும் பொழுது இந்த‌அறிக்கையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும்.இந்த அறிக்கை மந்தண அறிக்கை என்றும் அழைக்கபடுகிறது.

  • @Chennai...
    @Chennai... 19 ชั่วโมงที่ผ่านมา +1

    RTI போட கூடாது என்று தான் அந்த சிறப்பு ஏற்பாடு 😀😀

  • @creativitynest
    @creativitynest 12 นาทีที่ผ่านมา

    Our BLACK & WHITE TV also had licence & had to be renewed every year in post office. Rs.15 for Radio &Rs. 50 for TV

  • @ramsit87
    @ramsit87 14 ชั่วโมงที่ผ่านมา

    Life important thing.... I saved this content...

  • @spsbsnl
    @spsbsnl 18 ชั่วโมงที่ผ่านมา

    Yearly Appraisal should be done in Central Government. Any Bad remarks in the report, then promotion may be delayed sirs

  • @MalathiKarthikeyan-pp9pu
    @MalathiKarthikeyan-pp9pu 17 ชั่วโมงที่ผ่านมา

    In Higher education department, for college teachers, appraisal is done as Career Assessment Scheme periodically. Promotion will be given to the next level after this CAS only.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 19 ชั่วโมงที่ผ่านมา

    Welcome sir

  • @samjovi1703
    @samjovi1703 19 นาทีที่ผ่านมา

    தண்டனைகள் கடுமையானதாக மாறினால் தான் குற்றங்கள் குறையும்

  • @ramstalk4742
    @ramstalk4742 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Voice is slow need to keep full sound kindly lookinto it

  • @geethakannan2640
    @geethakannan2640 18 ชั่วโมงที่ผ่านมา

    ஆமாம் என் அப்பா மர்ப்பி வானொலிக்கு லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் வைத்திருந்தார்.

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 20 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @ruubanlx5523
    @ruubanlx5523 20 ชั่วโมงที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமும் நமது தேசத்தின் இருவிழிகளாக இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பதே நமது நோக்கம் என உறுதிமொழி ஏற்போம்.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 18 ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @shanmugamgks2317
    @shanmugamgks2317 19 ชั่วโมงที่ผ่านมา

    Sirkadika asai muruks character superb ha panringa bro❤

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
    @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் 18 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉❤🎉❤🎉

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 17 ชั่วโมงที่ผ่านมา

    வளர்ச்சியை அழிக்க நினைக்காதீர்கள்

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 18 ชั่วโมงที่ผ่านมา

    Bicycle, radio, licenses were in vogue in 80s. They were issued in post offices. When I was working in postal dept. I was dealing with BRL ie. broadcasting receiver license wing.

  • @dropbox152
    @dropbox152 18 ชั่วโมงที่ผ่านมา +1

    தகவல் உரிமைச் சட்டத்தை நீரத்து போவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறது பாஜக இது போல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தால் சும்மா இருப்பார்களா இந்த பாஜக

  • @nagalathar6174
    @nagalathar6174 18 ชั่วโมงที่ผ่านมา +2

    பரந்துர் விமானநிலையம் நிலமைவேறு டங்ஸ்டன் விவரம் வேறு இரண்டையும் இனைத்து பேசுவது தவறு
    பரந்தூர் வேண்டாம் எந்த இடம் சிறந்தது என்று விகடன் ஆய்வு செய்யலாம் பாஜகவின் அண்ணாமலை கோரியுள்ளர்? அரசு என்ன செய்ய வேண்டும் என்பதற்க்கு ஆலோசனை தெரிவிக்கலம்

    • @gurumani9515
      @gurumani9515 18 ชั่วโมงที่ผ่านมา

      தெரிஞ்சா சொல்ல மாட்டோமா??? கேள்வி தான் கேட்க தெரியும்...ரொம்ப நோண்டாதீங்க...
      பிறகு இவங்களும் மூக்கு நோண்ட வேண்டியது தான்!

    • @nalenymahalingam852
      @nalenymahalingam852 17 ชั่วโมงที่ผ่านมา

      சரி

  • @ruubanlx5523
    @ruubanlx5523 20 ชั่วโมงที่ผ่านมา +1

    மத்திய அரசால் இந்தியாவின் மூன்றாவது மிக பெரிய விருதான பத்மபூஷண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ள பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் கார் பந்தய வீரருமான பத்மபூஷண் திரு அஜித்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @vijay346674
    @vijay346674 19 ชั่วโมงที่ผ่านมา +2

    வருண் நல்ல ஞானம் உள்ள தொகுப்பாளர்.. அரசு அதிகாரிகளுக்கு திறன் ஆய்வு செய்ய APAR irukku.. தேடி விட்டு பேசுங்கள்..

  • @umashankarks8149
    @umashankarks8149 17 ชั่วโมงที่ผ่านมา

    I think govt officers have appraisal done every year. Based on SC judgment in 2007 now the same is communicated to officer and given time for appeal to appropriate authority above the level.
    CPSU there is system in place on APAR on appeal after the above judgment.
    I think it is applicable for all officers.
    Promotion is considered on the same along with Seniority.
    Kindy check.

  • @soundararajan22
    @soundararajan22 18 ชั่วโมงที่ผ่านมา

    45 ஆண்டு களுக்கு முன்னர் அரசு பணியாளர்கட்கு confidential report வழக்கம் இருந்தது.

  • @rameshiss3704
    @rameshiss3704 20 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 19 ชั่วโมงที่ผ่านมา +4

    சிபி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்து மக்களுக்கு உரிமை தந்தது காங்கிரஸ் கட்சி என்பதை சொல்ல மறந்து விட்டீர்களா

    • @dropbox152
      @dropbox152 18 ชั่วโมงที่ผ่านมา

      காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நல்ல திட்டங்களை இவர்கள் சொல்ல மாட்டார்கள்

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 17 ชั่วโมงที่ผ่านมา

    முதலமைச்சர்கூட சபாநாயகர் இருக்கையில் அமர முடியாது.

  • @pugazhenthik2261
    @pugazhenthik2261 17 ชั่วโมงที่ผ่านมา

    மாட்டு வண்டிகளுக்கும் அனுமதி வில்லை (லைசென்ஸ்)உண்டு அந்த காலத்தில்.

  • @mathupratheevkaran3813
    @mathupratheevkaran3813 6 ชั่วโมงที่ผ่านมา

    Bro antha "Emergency period na enna nu sollunga bro "next episode la

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 17 ชั่วโมงที่ผ่านมา

    தொலைகாட்சிக்குகூட (டிவி) லைசென்ஸ் (உரிமம்) இருந்தது. மாற்றி கொள்ளவும்

  • @zahoorahmed7300
    @zahoorahmed7300 18 ชั่วโมงที่ผ่านมา

    Where do you propose to locate thd new airport, if not in Parandur? Ic everywhere there is opposition ,would you drop thd idea of a second airport for Chennai?

  • @karthikeyan6300
    @karthikeyan6300 18 ชั่วโมงที่ผ่านมา

    7:00 Wrong information about promotion. In central govt, there is a system of Annual performance appraisal is there and it is followed regularly

  • @devaprasath4656
    @devaprasath4656 18 ชั่วโมงที่ผ่านมา

    தனி நபர் குற்றங்களுக்கு அரசு எப்படி பொறுப்பு ஆகும்?

  • @ganapathim3673
    @ganapathim3673 14 ชั่วโมงที่ผ่านมา

    Self appraisal is there for Executives in the Central Government.Confidential Report about the performance of the Non Executives by the Executives to be written every year.This is very important and will be reviewed at the time of promotion.I don't know about the state government.

  • @mania3203
    @mania3203 7 ชั่วโมงที่ผ่านมา

    University teacher have Annual Quality Appraisal Report (AQAR) have to submit every year.Promotion will be based on this Report

  • @bazithmohammed513
    @bazithmohammed513 18 ชั่วโมงที่ผ่านมา

    Why Vikatan always not posting my comments

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 19 ชั่วโมงที่ผ่านมา +1

    சிபி ரேடியோ சைக்கிள் லைசென்ஸ் வாங்கி இருக்கிறீர்களா?நான் டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோ லைசென்ஸ் வாங்கி இருக்கிறேன்

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 6 ชั่วโมงที่ผ่านมา

    Saga, think they had to get licence for TV also. Pls cross check

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 18 ชั่วโมงที่ผ่านมา

    Always following info🫡🫡🫡

  • @francisgaspar1169
    @francisgaspar1169 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Magistrate என்பவர் யாரால் நியமிக்கப் படுகிறார்.அவருடைய அதிகாரம் என்ன?

  • @karpagasankarajith177
    @karpagasankarajith177 20 ชั่วโมงที่ผ่านมา

    Hi Anna's
    #commentshow
    Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)

  • @sridharkasimani901
    @sridharkasimani901 18 ชั่วโมงที่ผ่านมา

    Annual appraisal system is available in central and state government departments. Promotion can be deferred by few years if there are any bad remarks by the reporting officer. Annual increment can be denied as a minor punishment. Of course, seniority is very important and affected officer can appeal. Without checking the fact you are giving such wrong information. We have to doubt your other news also, I think.

  • @MuralidharanTR
    @MuralidharanTR 19 ชั่วโมงที่ผ่านมา

    காலம் காலமாக பதில்கள் கிடைக்கும் ஒரே a/c சரோஜா...
    இனி உங்கள் கேள்விகளை சரோஜாவிடம் கேட்க்கவும் இல்லையென்றால் உங்கள் பெயரை சரோஜா என்று மாற்றிக்கொள்ளவும்.

  • @MeMhTamil
    @MeMhTamil 16 ชั่วโมงที่ผ่านมา

    சசிகாந்த் செந்தில் MP , any news?

  • @kamalrajrajendiran
    @kamalrajrajendiran 17 ชั่วโมงที่ผ่านมา

    மாநிலம் & மாகாணம் என்ன வித்தியாசம்??

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj 14 ชั่วโมงที่ผ่านมา

    Every year individual Govt employee has to submit a progress report. This report shall be evaluated every year. Promotions are only based on these reports. Merit promotions are available in Govt service. Cibi and Varun don't give misinformation about Govt employees.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 19 ชั่วโมงที่ผ่านมา

    சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்தால் பூமி பிளந்து எல்லோரையும் விழுங்கி விடுமா போவியா

  • @kamleein
    @kamleein 5 ชั่วโมงที่ผ่านมา

    Not only in this show, but all the shows, Varun smart and jolly nu nenachu oru oru line ukum comment adichi news oda flow a kedukuraaru plus it’s kind of mokkai

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 20 ชั่วโมงที่ผ่านมา

    பெரியார் பற்றி சீமான் செல்வது உண்மை பேய் நீங்கள் சொல்லுங்கள்

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 20 ชั่วโมงที่ผ่านมา

    குட்

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 19 ชั่วโมงที่ผ่านมา

    dei kudumi's neenga tungsten raththukku santhosapadura aalunga laada