Jayalalithaa-வை காப்பாற்றியதே VK Sasikala தான்.! - Savukku Shankar | Memories Ex CM J Jayalalithaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Jayalalithaa-வை காப்பாற்றியதே VK Sasikala தான்.! - Savukku Shankar | Memories Ex CM J Jayalalithaa
    #Jayalalithaa #SavukkuShakar #MemoriesOfJayalalithaa
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 1.6K

  • @sivakumarsaravanan1159
    @sivakumarsaravanan1159 2 ปีที่แล้ว +171

    ஆயிரம் பேர் வந்தாலும் அம்மா அம்மா தான் 🙏🙏🙏

  • @arulmuruganarch3125
    @arulmuruganarch3125 2 ปีที่แล้ว +93

    அம்மா ...அவர் ஒருத்தருக்கு இணையாக எவனும் இல்லை தமிழகத்தில்...அவரை தவறாக பேசும் அனைத்து நாய்களும் , அவர் இருக்கும் பொழுது வாய் திறக்கவே பயந்தவர்கள்

  • @fathima.bala1
    @fathima.bala1 2 ปีที่แล้ว +103

    நிஜமாகவே ஆளுமை= ஜெ.ஜெ....தான்.really i also miss her.

  • @karthikeyan3858
    @karthikeyan3858 2 ปีที่แล้ว +73

    நான் தான் டா தமிழ்நாட்டுல லோக குரு 🤣🤣போடா உள்ள... JJ things 😍😍

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +108

    ஒருவர் இல்லாத போதுதான் அவர் அருமை புரிகிறது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +26

    35:02 சினிமாவில் இருக்கிற ஆண்களின் மோசமானவர் கருணாநிதி என்று நினைப்பவர் ஜெயலலிதா

  • @balanabalana7641
    @balanabalana7641 2 ปีที่แล้ว +20

    உண்மையான கூற்று அம்மா என்ற ஆளுமை தமிழகத்தில் இல்லாததால் நண்டு சிண்டெல்லாம் மூலைக்கு மூலை முண்டுகிறது மறுக்க முடியாத உண்மை

  • @arumainathan6954
    @arumainathan6954 2 ปีที่แล้ว +194

    என்ன தான் பணம் , பதவி , பேர் , புகழ் இருந்தாலும் , அம்மாவின் வாழ்க்கையில் அனேக துன்பங்கள் இருந்திருக்கிறது . ஆனாலும் இவைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு , மனதில் ஒரு உறுதியான நம்பிக்கை தைரியத்தை வரவழைத்து கொண்ட , அந்த மன வலிமை பாராட்டுக்குரியது , சவுக்கு சங்கர் மிக அழகாக எடுத்துச் சொன்னார் . தமிழ் நாட்டுக்கு மீண்டும் ஒரு அம்மா வேண்டும் !

    • @juliaji8543
      @juliaji8543 2 ปีที่แล้ว +11

      அவருக்கு இணை அவரே யாராலும் முடியாது

    • @gokugamer1986
      @gokugamer1986 2 ปีที่แล้ว

      கிருத்திகா உதயநிதி

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 ปีที่แล้ว +87

    ஜெ. ஜெயலலிதா எனும் நான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 ปีที่แล้ว +190

    சவுக்கு சொல்வது எல்லாமே என் போன்ற ஜெயலலிதா ரசிகனின் மனதில் மறைந்திருந்த வை..!

  • @sconsanjai7904
    @sconsanjai7904 2 ปีที่แล้ว +170

    அவர் பிறந்தநாளில் பேசியது வரவேற்கிறேன்

  • @avinazh
    @avinazh 2 ปีที่แล้ว +18

    2016 கூட்டணி இல்லாமல் போட்டி செய்தது பற்றி பேசி இருக்கலாம்

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 2 ปีที่แล้ว +31

    Jayalalitha iruntha , neeyae veliya vanthuruka mattada 😂😂😂😂😂

  • @svsvallarasu4234
    @svsvallarasu4234 2 ปีที่แล้ว +54

    அம்மாவுக்கு நிகர் அம்மாதான்!!!❤️

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 2 ปีที่แล้ว +56

    விமர்ச்சனத்திற்க்கு உட்பட்டவர்தான் ஆனால் சிங்கப்பெண்🌸

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 ปีที่แล้ว +18

    தங்கத்தாரகை ஜெயலலிதா எவராலும் மறக்க முடியாத ஒரு நபர்

  • @sathishragav1269
    @sathishragav1269 2 ปีที่แล้ว +205

    ஜெ ஜெயலலிதா எனும் நான் 🔥🔥🔥🔥

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 2 ปีที่แล้ว +145

    ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு பெண்ணாக எத்தகைய உணர்வு இருந்தது என்பதை அழகாக விளக்கினீர்கள் . அதே காரணத்துக்காக நானும் அவரை விரும்பி இருக்கிறேன் .அவர்களது சொந்த சோகங்களும் இழப்புகளும் அதன் வேதனைகளும் !!!! I miss her and feel for her

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 ปีที่แล้ว +176

    ஜெயலலிதா என்றாலே பெண் சிங்கம் 🙏🙏🙏

  • @karthickraja8599
    @karthickraja8599 2 ปีที่แล้ว +131

    Wow .. this was awesome. I truly truly miss JJ. என்றும் ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவில் தமிழகம்...

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 2 ปีที่แล้ว +354

    ஜெயலலிதா ஆளுமை யாருக்கும் வராது ஒரு வீர மங்கை

    • @anbuarasan5350
      @anbuarasan5350 2 ปีที่แล้ว +12

      திருட்டு மங்கையர்

    • @veeraranjith3384
      @veeraranjith3384 2 ปีที่แล้ว +25

      @@anbuarasan5350 ஓரமா போய் கதறுங்க

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 2 ปีที่แล้ว +4

      @@anbuarasan5350 pundai

    • @ananth8426
      @ananth8426 2 ปีที่แล้ว +15

      @@anbuarasan5350 Ullae pona athanai perum kutravalli illainga...Veliyil ulla athanai perum Buthan, gandhi illainga.....

    • @antror9017
      @antror9017 2 ปีที่แล้ว +4

      @@anbuarasan5350 modi and amith sha va Vida thirudargal ulakathil illai

  • @onlyonegod7800
    @onlyonegod7800 2 ปีที่แล้ว +401

    உண்மையில் அம்மா இல்லை என்று இப்போது தான் புரிகிறது தவறு செய்து இருந்தாலும்.. நீங்கள் சொல்வதும் முற்றிலும் உண்மை 👍 தைரியம் தன்னம்பிக்கை அம்மா

    • @vinothalmas1151
      @vinothalmas1151 2 ปีที่แล้ว

      @karuthum_unmaiyum aà

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 2 ปีที่แล้ว +2

      Government Servants retirement age was not more than 60 years.. So, she lost her life at the age of 68.
      Because of her unreliable family servants..

    • @skk5405
      @skk5405 2 ปีที่แล้ว +6

      Karuthum... Dai andha amma oru ponna irundhu evlo achive panni iruku. Nee sella kasu madhiri pesathaa

  • @saravanakumar4105
    @saravanakumar4105 2 ปีที่แล้ว +532

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அம்மா இல்லாத இந்த 6 வருடம் சொல்லும் அவர்களின் மதிப்பை.....

  • @ganesanmurugesan9746
    @ganesanmurugesan9746 2 ปีที่แล้ว +26

    ஒரே நாளில் ஒன்றரை இலட்சம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பவுது என்பது அவ்வளவு எளிதானதல்ல..........வீரமங்கை

    • @leninc3912
      @leninc3912 ปีที่แล้ว

      மயிரு வீரமங்கை திமிர்த்தனம்.. இதெல்லாம் ஒரு ஜென்மமா.. அதான் எப்படி செத்தான்னே தெரியாம செத்து போனா...

    • @cscesevai-br4ys
      @cscesevai-br4ys 6 หลายเดือนก่อน +2

      அந்த நிகழ்வுக்கு பின் அரசு வேலையில் இருப்பவர்கள் ஸ்ட்ரைக் செய்யவே பயபட்டார்கள் என்பது உண்மை

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว +309

    Sir no doubt, ஜெயலலிதா அவர்களின் செயல்திறனும் துணிச்சலும் பாராட்டத்தக்கவை. இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாகும்.

  • @aravindhkol2410
    @aravindhkol2410 2 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் சவுக்குக்கு சங்குதான்😁😁😁😁

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +233

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் இல்லாத தமிழகம் கலவையாக தான் உள்ளது 👍👍மிக சிறந்த ஆளுமை ❤️❤️❤️

    • @k.pandiank.pandian282
      @k.pandiank.pandian282 2 ปีที่แล้ว +3

      யாரு ஏ ஒன் ஊழல் குற்றவாளி பெருச்சாளி ஜெயலலிதாவா.

    • @vikramann2452
      @vikramann2452 2 ปีที่แล้ว +9

      @@k.pandiank.pandian282 சொல்லிட்டாரு உத்தம சிகாமணி

    • @alagarrajb9130
      @alagarrajb9130 2 ปีที่แล้ว +12

      @@k.pandiank.pandian282 திருடாத ஒரு அரசியல்வாதி இப்போ இருக்குற ஒருத்தரை கூறவும்

    • @innocenthero7377
      @innocenthero7377 2 ปีที่แล้ว +4

      Agree bro 👍

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +2

      @@k.pandiank.pandian282
      அப்போ யாரு உங்கொன்ன நம்பர் ஒன் அரசியல் புரோக்கர் ஆமை ச்சீமான் செய்த தவறுகளை சொல்ல தயங்குகிறாய்😂

  • @JFMedia-mm1oj
    @JFMedia-mm1oj 2 ปีที่แล้ว +14

    இப்போது தெரிந்து என்ன பயன் அம்மா அம்மா தான் இனி இப்படி ஒரு ஆளுமையை பார்க்க முடியாது அந்த தைரியம் யாருக்கும் வராது

  • @ranjithkumar-fh5ng
    @ranjithkumar-fh5ng 2 ปีที่แล้ว +127

    Rain water harvesting, closed Lottery tickets,closing private wineshops , exams for gov teachers selection, my top list of Jayalalitha mams actions

    • @kavimalaikavimalai2258
      @kavimalaikavimalai2258 2 ปีที่แล้ว +2

      Very true.

    • @rupiniaranganathan490
      @rupiniaranganathan490 2 ปีที่แล้ว +1

      Yup

    • @RAMKUMAR-fd6wx
      @RAMKUMAR-fd6wx 2 ปีที่แล้ว +1

      But lottery Martin...DMK
      Private bar ...maximum owned by DMK supporter
      Ithu rendum DMK ku periya adi..

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +3

      @@RAMKUMAR-fd6wx
      ஆமை சங்கிகள் செய்யும் கேவலமான அரசியல் புரோக்கர் வேலைகள விரைவில் அழிக்க வேண்டும்

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks 2 ปีที่แล้ว +3

      @@RAMKUMAR-fd6wx
      Dont remember she was a proven A1 accused.

  • @babubala5918
    @babubala5918 2 ปีที่แล้ว +63

    இதுவே சிறப்பான பிறந்த நாள் நினைவுகள். இதையெல்லாம் அவர்களால் மட்டுமே செய்ய முடியும்.இனி அப்படி ஒரு ஆளுமை வரப்போவதில்லை.நன்றி சங்கர் அண்ணா.🙏🙏🙏🌹🌹🌹ஜெயராமன் அவர்கள் அவரது மூத்த சகோதர்.தீபா தீபக் தந்தையார்.

  • @darkdevil3976
    @darkdevil3976 2 ปีที่แล้ว +393

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஒரு நல்ல ஆளுமை....

  • @manisulur18
    @manisulur18 2 ปีที่แล้ว +1

    அம்மா உயிரோடு இருந்துயிருந்த நிங்க ரெண்டு பேரும் ஜெயிலில் கஞ்சி தா குடிக்கணும் .....அம்மா இறந்த பிறகு தா சவுக்கு சங்கர்க்கே தைரியம் வந்துயிருக்குன்னா பாரேன்

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் 2 ปีที่แล้ว +34

    அது உண்மை தான் சங்கர் சார் ஜெயலலிதா இருப்பு பெண் தான்....சில குறைகள் இருந்தாலும் துணிச்சலான பெண் தான்...

    • @KK-1011
      @KK-1011 2 ปีที่แล้ว +3

      மேல் மட்டத்தில் உள்ள அவர் சார்ந்த ஜாதியினரின் லாபி தான் துணிச்சல். வேறு ஒன்றும் இல்லை.

    • @AS-ey3bb
      @AS-ey3bb 2 ปีที่แล้ว +1

      @@KK-1011 மூடு

    • @Jotuzz
      @Jotuzz 2 ปีที่แล้ว

      அது இருப்பு இல்ல முண்ட
      இரும்பு 😂😂😂

  • @Lourdspuvi
    @Lourdspuvi 2 ปีที่แล้ว +19

    I love Jayalalitha amma
    Iron Lady
    My inspiration ❤️❤️❤️❤️

  • @sathishpk9577
    @sathishpk9577 2 ปีที่แล้ว +592

    அண்ணாமலை மட்டுமல்ல நீங்களே பேச முடியாது

    • @somuchandra5864
      @somuchandra5864 2 ปีที่แล้ว +18

      சரி

    • @karthickraja8599
      @karthickraja8599 2 ปีที่แล้ว +16

      Super

    • @roja6135
      @roja6135 2 ปีที่แล้ว +12

      Sathis PK...👏👋👋👋👌👌

    • @paramasivamravi
      @paramasivamravi 2 ปีที่แล้ว +13

      Semma punch bro. Nandri.

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +31

      ஆமை போன்ற ச்சீமானும் கதற முடியாமல் இருந்திருக்கும்😂

  • @stsakthi2817
    @stsakthi2817 2 ปีที่แล้ว +15

    எல்லோருக்கும் ஒரு மனிதன் நல்லவனாக இருக்க முடியாது அதுல ஒருவர் தான் ஜெயா அம்மா அவர்கள் அவரின் நினை என்று இருக்கும்

  • @blackRose-fp5kx
    @blackRose-fp5kx 2 ปีที่แล้ว +177

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள்இருந்தாலும் அவர் இந்திய அரசியலில் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப இனிஒருவர் இனிமேல்தான் பிறவி எடுக்க வேண்டும். Such a wonderful iron lady like late prime minister Mrs. Indira Gandhi.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +4

      Sir Your comments 100℅
      Correct✔✔✔

    • @onlyonegod7800
      @onlyonegod7800 2 ปีที่แล้ว +3

      Yes sir

    • @rpselvam57
      @rpselvam57 2 ปีที่แล้ว +3

      Don't Compare to Smt. INDHIRA GANDHI.

    • @onlyonegod7800
      @onlyonegod7800 2 ปีที่แล้ว

      @@rpselvam57 ம் 👍 ஆமாம்

    • @jbphotography5850
      @jbphotography5850 2 ปีที่แล้ว +2

      தயவு செய்து இந்திரா காந்தியோடு ஒப்பீடு செய்து இந்திரா காந்திக்கு கலங்கம் கற்பிக்காதீர்கள்

  • @sweetlemon7956
    @sweetlemon7956 2 ปีที่แล้ว +48

    24:42 only the pain of strong women… this man elaborates it clearly… wow

  • @cpvpdypondy201
    @cpvpdypondy201 2 ปีที่แล้ว +85

    சங்கர் அண்ணன் மற்றும் விஷன் இருவரும் சேர்ந்தால் எப்போதும் அருமை தான்.. இன்று மிக அருமையாக உள்ளது. இருவருக்கும் நன்றி

  • @puratchiamma
    @puratchiamma 2 ปีที่แล้ว +12

    மாண்புமிகு டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்கள் புகழ் பெற்றவர். மேலும் புகழை பரப்பிய சவுக்கு சங்கர் நன்றி.

  • @urc2765
    @urc2765 2 ปีที่แล้ว +25

    ஜெயலலிதா இருந்திருந்தா நீங்க எல்லாம் ஒரு ட்வீட் போட்டிருக்க முடியுமா? இப்ப என்னடான்னா ஒரு மணிநேரம் பேட்டி குடுக்கறீங்க? தலை இல்லைன்னா வால் ஆடத்தானே செய்யும்.

    • @KK-1011
      @KK-1011 2 ปีที่แล้ว +1

      சரியாகச் சொன்னீங்க!

    • @Smallboys-q3u
      @Smallboys-q3u 2 ปีที่แล้ว

      அவர பத்தி என்ன தப்பா சொன்னாங்க..

    • @gomathyanbumani3267
      @gomathyanbumani3267 2 ปีที่แล้ว

      That too addressing mdm in singular through out their speech. Will he call Mr. K. Like that. Shankar and vision talk with respect bcoz she was our CM.

  • @naveenmahendran713
    @naveenmahendran713 ปีที่แล้ว +4

    இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் தான் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அம்மா என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அவர் மறைந்தும் அவருடைய புகழ் நிலைக்கிறது

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL 2 ปีที่แล้ว +35

    சவுக்கு!
    ஓர் அருமையான Interview.

  • @kidsjoinwithyaki9700
    @kidsjoinwithyaki9700 2 ปีที่แล้ว +60

    இதுவரை அம்மாவுக்கு நான் ஓட்டு போட்டதில்லை ஆனால் am Amma fan really she is iron lady I miss her so much 😭😭😭😭

  • @jaymaha2177
    @jaymaha2177 2 ปีที่แล้ว +47

    இதற்காக தான் ஜெயலலிதா அம்மாவை நான் ஆதரித்தேன் இப்ப இல்லாமல் கவலை படுகிறேன்

  • @kjibrahim89
    @kjibrahim89 2 ปีที่แล้ว +28

    Political and Journalism Encyclopedia Savukku Shankar..

  • @manimaran-qj8uk
    @manimaran-qj8uk 2 ปีที่แล้ว +78

    Addicted to Savuku interviews, daily waiting for it

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +9

    ஜெயலலிதா மேடம் இப்ப இருந்த சுடல cm ஜென்மத்துக்கும் ஆகி இருக்க முடியாது tamilnadu vera நிலைமை லா இருக்கும்

    • @mohamedaasif4806
      @mohamedaasif4806 2 ปีที่แล้ว

      மூடுறா டேய் இப்போ இருந்திருந்தா கைது பண்ணி உள்ளே வெச்சு இருப்பாங்க

  • @vinoth8592
    @vinoth8592 2 ปีที่แล้ว +434

    A day without watching Savukku interview is a day wasted..🤩

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +17

    40:21 எதிரான அரசியல் செய்தவர் கருணாநிதி அவர்கள்

  • @thenidistrictfireandsafety7549
    @thenidistrictfireandsafety7549 2 ปีที่แล้ว +96

    நீங்க சொல்றதெல்லாம் உண்மையோ பொய்யோ கேக்க நல்லா... இருக்கு...இதுல ஒரு உண்மையும் இருக்கு we miss selvi J.JEYALALITHA....

    • @Rk-xv6zv
      @Rk-xv6zv 2 ปีที่แล้ว +6

      Unmai broo

    • @onlyonegod7800
      @onlyonegod7800 2 ปีที่แล้ว +5

      உண்மை தான் எல்லாம்

    • @K.Selina
      @K.Selina 2 ปีที่แล้ว +2

      Jayalalitha is not Selvi she is Mrs. Soban Babu

    • @onlyonegod7800
      @onlyonegod7800 2 ปีที่แล้ว

      @@K.Selina ம்

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +3

      @@K.Selina
      ஏன்டா குறையை மட்டுமே பார்த்து கதறும் ஆமை சங்கியே அவரின் தனிப்பட்ட குடும்பம விவரம் உனக்கு எதுக்கு டா நாயே

  • @KK-1011
    @KK-1011 2 ปีที่แล้ว +100

    ஜெ வின் ஆணவம் அதிகார செயல்பாடுகள் பற்றியும் மிகுந்த சந்தோஷத்துடன் சொல்லும் சவுக்கு சார் உங்கள் நியாய குணம் பிரமிக்க வைக்கிறது!!😁😁

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 ปีที่แล้ว +35

    சவுக்கு சங்கர் அவர்கள் கூறியது போல ஒரு பூனை சாதாரணமாக இருக்கும் வரை அமைதி அதே பூனையை தொடர்ந்து குத்தி குத்தி பூனை புலியாக மாறியது என்பதுதான் எனது அனுமானம் கூட அவர்கள் அதிகமாக சந்தித்த அனுபவங்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் 🙏🙏🙏

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 2 ปีที่แล้ว +44

    What a women….. adore her . I need my daughter to be like her

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +248

    திரு. சங்கர் அவர்களின் சுவராஸ்யமான தகவல்கள் அருமை.

  • @joycheers
    @joycheers 2 ปีที่แล้ว +29

    I love JJ's interview with Karan Thapar!

  • @thamilamudhan9868
    @thamilamudhan9868 2 ปีที่แล้ว +23

    We miss amma Jayalalithaa

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +2

    ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் கொண்டுவந்த 69 சதவீத இட ஒதிக்கீட்டை யாரும் மறக்க முடியாது. தற்போது மரியாதைக்குரிய அம்மையார் ஜெயலலிதா இல்லாதது வருத்தமளிக்கிறது.

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 2 ปีที่แล้ว +64

    The way he explained and laughed ultimate 🤣 😂

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +31

    If Vijay contends for the CM seat.... we should all do "வெளிநடப்பு" from this state
    He can govern his balls

  • @jacobraja1986
    @jacobraja1986 2 ปีที่แล้ว +131

    சவுக்கு ஷங்கர் அண்ணன் அவர்கள் பேச்சு வழக்கு மிகுவும் கவனிக்க வேண்டிய விஷயம்

  • @gnanavelv1375
    @gnanavelv1375 2 ปีที่แล้ว +7

    நான்.ஜெயலலிதாவிற்க்கு.
    வாக்கு செலுத்தியதே.இல்லை.
    அவர்.இறந்தப்போது.அன்று.முழுவதும்.டி.வியை.மௌனமாக.பார்த்துக்கொண்டிருந்தேன்.
    மெரினாவில்.அவரை.பெட்டியோடு.தூக்கி.குழியில்.வைக்கும்போது.ஓ.....வென்று.அழுதேன்.
    இந்த.பதிவை.போடும்போதும்.
    என்.கன்களில்.கன்னிர்.
    நான்.தி.மு.க.வின்.கொள்கையை.விரும்பியவன்.

  • @tejastrevince5070
    @tejastrevince5070 2 ปีที่แล้ว +309

    Shankar is an encyclopedia of politics. Please interview him on a daily basis, getting addicted to his speech day by day.

    • @sathishkumarc2164
      @sathishkumarc2164 2 ปีที่แล้ว +4

      Me also addicted

    • @ganua8544
      @ganua8544 2 ปีที่แล้ว +4

      Me also, especially off late

    • @praveendaniel1749
      @praveendaniel1749 2 ปีที่แล้ว +3

      Me also addicted to savukku shankar

    • @godspeed9689
      @godspeed9689 2 ปีที่แล้ว +6

      Avan enamo nerula patha mari kadha vidaran… adhayum Neenga nambareenga

    • @sathishkumarc2164
      @sathishkumarc2164 2 ปีที่แล้ว +6

      @@godspeed9689 avaru nerla paththathu soldraga then avanga circle la nalla visarichu unmaiya mattum tha soldraga ... Nenga ella interview parunga apatha ungaluku therium...

  • @chikara_international
    @chikara_international 2 ปีที่แล้ว +32

    எனக்கு அவர்களின் தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர்கள் அரசியலில் செய்த செயல்கள் பிடிக்காது இருப்பினும் நானும் அவரை மிஸ் பண்ணுகிறேன்

  • @dr.sasikumarmahalingam643
    @dr.sasikumarmahalingam643 2 ปีที่แล้ว +54

    I really enjoyed this interview.. We miss J. Jayalalithaa..

  • @narenkarthik4565
    @narenkarthik4565 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டின் இரும்பு பென்மனி அம்மா தான் அவர் மேல் 1000 விமர்சனம் இருந்தாலும் தமிழ்நாட்டின் சிறந்த ஆலுமை

  • @bestvalue2710
    @bestvalue2710 2 ปีที่แล้ว +321

    No one can match Jayalalitha on handling Law and order. No one can match Karunanidhi on protecting Tamil rights, Social Justice, education. Both have contributed to Tamil society. Both are best.

    • @aburashid6244
      @aburashid6244 2 ปีที่แล้ว +14

      Stalin is combination of both and best

    • @thirukumaranl9335
      @thirukumaranl9335 2 ปีที่แล้ว +5

      kilicharu Karunanidhi tamil rights protect panni. kudumbathuku onnuna yellarayum sale panniruvan

    • @saravanang6083
      @saravanang6083 2 ปีที่แล้ว +9

      @@thirukumaranl9335 எப்படி?.. எடுபுடியும், மிக்சர் மாமாவும் சேர்ந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டை டெல்லியிடம் அடமானம் வைத்தது போலவா?..

    • @thirukumaranl9335
      @thirukumaranl9335 2 ปีที่แล้ว +3

      @@saravanang6083 Correct

    • @thirukumaranl9335
      @thirukumaranl9335 2 ปีที่แล้ว +5

      @karuthum_unmaiyum unnaku therinja political avalo than oru lady aa thanniya irundha karunanidhi nu soldra oru chankaya va win pandradhu avalo easy ila.Admk ivalo seat win pannadhu Mgr Jayalalitha pota basement.

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 ปีที่แล้ว +12

    உண்மை அண்ணா அம்மா அவர்களுக்கு ஆண்களால் நடந்த கொடுமைக்கு எதிரான பழிதீர்க்கும் நடவடிக்கைகளில் ஒன்று ஆண்கள் காலில் விழுவது

  • @Maheshpriya2k18
    @Maheshpriya2k18 2 ปีที่แล้ว +75

    Talking about the Real Iron Lady is always nice. If she was alive and Healthy . No Kamal , no Vijay , No Annamalai . Also no body would have had guts to go against her

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว +2

      Agreed.

    • @vinodpaispais3200
      @vinodpaispais3200 2 ปีที่แล้ว +1

      She was talking advantage of women

    • @naren3418
      @naren3418 2 ปีที่แล้ว +4

      Even nno sankar😅

    • @suren06
      @suren06 2 ปีที่แล้ว +2

      Even modi would not have entered TN..

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว +1

      @@naren3418
      Even😂no🐢amai🐢seeman🐢

  • @Cutehanika
    @Cutehanika 2 ปีที่แล้ว +5

    அம்மா இருக்கும் போது தெரியலை இப்போ புரியுது, we miss her...

  • @maheshwarimuthu5367
    @maheshwarimuthu5367 2 ปีที่แล้ว +36

    She is a real lady super star

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi ปีที่แล้ว +5

    I miss her...th way of narration is really awesome....very genuine observation...about mam...

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 2 ปีที่แล้ว +17

    சங்கர் சார் இதை பற்றி நீங்கள் பேசவேண்டும் என வெகு நாட்களாக நினத்தது உண்டு நன்றி

  • @sivapriya12356
    @sivapriya12356 2 ปีที่แล้ว +5

    எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தொட்டில் குழந்தை திட்டம்.

  • @swaminathanv6000
    @swaminathanv6000 2 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு....சேமித்து வைக்க வேண்டிய பதிவு..👌👌

  • @senthilk8052
    @senthilk8052 2 ปีที่แล้ว +24

    மிக அருமையான விளக்கம் நன்றி இருவருக்கும்

  • @jayamaran8672
    @jayamaran8672 2 ปีที่แล้ว +21

    ஜெயலலிதா அவர்கள் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் சவுக்கு சங்கர் இதுபோல வெளிப்படையாக துணிச்சலாக பேசியிருப்பார்னு நினைக்கிறாங்க.... அப்படி ஒரு வேல... அண்ணன் பேசியிருந்தால்.... இன்னேரம் அண்ணனோட கதி என்ன 😂😂😂

    • @svbkaran
      @svbkaran 2 ปีที่แล้ว

      அடமுட்டா பயலே இப்டி பேசி பேசியே அம்மா என்னடா பன்னா லூசு பயலே

    • @svbkaran
      @svbkaran 2 ปีที่แล้ว

      உன்னமாரி ஆலாலதான் தமிழ் க
      நாடே கெட்டு போச்சு முட்டா கூதி

    • @svbkaran
      @svbkaran 2 ปีที่แล้ว

      உனக்கு பிரபாகரன் வீரப்பன பத்தி தெரியுமா தெரின்சுகிட்டு பேசுடா லூசு பயல

    • @svbkaran
      @svbkaran 2 ปีที่แล้ว

      அம்மா திருடி சம்பாரிச்ச சொத்து எவ்ளோனு தெரியுமாடா கேன

    • @arjunanand664
      @arjunanand664 2 ปีที่แล้ว

      @@svbkaran ஜெயலலிதா மட்டும் இப்ப இருந்தா சீமான் இந்நேரம் விபசார வழக்கில் கம்பி எண்ணிக் கிட்டு இருப்பான்.

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 2 ปีที่แล้ว +19

    Sometimes, I feel very sad for JJ because when Chinnamma returned to JJ things were not the same it was sour between them for some reason. JJ wasn't cared enough as before. She was in agony due to HP, diabetes, thyroid more over suffered with infectious deceases. Probably, that's why she developed septecemia. I think, her own blood was infected and one after another all her organs were shutting down. Personally, I don't have any grudge on her.

  • @darkdevil3976
    @darkdevil3976 2 ปีที่แล้ว +199

    திரு.சவுக்கு ஷங்கர் அண்ணன் அவர்கள் பேச்சு, தகவல்கள் அருமை....

    • @banumathykandasamy5573
      @banumathykandasamy5573 ปีที่แล้ว

      அதற்கான தண்டனையும் அனுபவித்தார் அல்லவா

    • @banumathykandasamy5573
      @banumathykandasamy5573 ปีที่แล้ว

      மகராசன் தான் அவர் க்கு பின்னால் வந்த கேவலமான அரசியல் தான

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 ปีที่แล้ว +6

    Queen of hearts Tamilnadu 😍👌✌️👍

  • @arabind6999
    @arabind6999 2 ปีที่แล้ว +109

    மிக மிக அற்புதமான, அற்புதமான சுவாரசியமிக்க ,பாதுகாக்கபட வேண்டிய நேர்காணல்.முடிவில் எனக்கு தோன்றியது"I miss her",
    கலைஞரை பற்றியும் இது போன்று ஒரு நேர்காணல் எதிர் பார்க்கிறோம்.மிக்க நன்றி.

  • @puratchiamma
    @puratchiamma 2 ปีที่แล้ว +3

    அஇஅதிமுக கட்சிக்கு பொதுசெயலாளர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் K.பழனிசாமி அவர்கள் தலைமையில் இயங்கும் உறுதி நிச்சயம் வெற்றி உண்மை

  • @varalakshmis8009
    @varalakshmis8009 2 ปีที่แล้ว +17

    Getting goosebumps💟💟but her death😑😑😑😑s mystery......tamilnadu very badly missing u😣😣😣

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 2 ปีที่แล้ว

    அந்த அம்மா இருந்திருந்தால் ஒருசில நடிகர்கள் சினிமா மட்டும் போதும் என்று இருந்து இருப்பார்கள் திருவாரூர் காரர்கள் அரசியலை விட்டே வெளியேறி இருப்பார்கள்.

  • @sakthi641603
    @sakthi641603 2 ปีที่แล้ว +9

    சீமான் மேனரிசம் மூக்கை நோண்டுறது, சங்கர் மேனரிசம் வாய நோண்டுறது. கைய கம்முன்னு வச்சுட்டு பேசேன்யா 😂😂😂😂

  • @s.goldenraj7460
    @s.goldenraj7460 2 ปีที่แล้ว +5

    தப்போ சரியோ
    அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +16

    அதைப் போன்ற அராஜகங்களை அரங்கேற்றியதால்தான் அனாதையாக பரிதாபமாக இறந்தார்...கர்மா யாரையும் விடாது..

    • @rajeshthalpasakthivel9636
      @rajeshthalpasakthivel9636 2 ปีที่แล้ว

      Pu

    • @premkumar5870
      @premkumar5870 2 ปีที่แล้ว

      😏

    • @Muthumari-kr2me
      @Muthumari-kr2me 2 ปีที่แล้ว +1

      Yen neega entha thappum pannalaiya.

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว

      @@Muthumari-kr2me இந்தம்மா செய்த பாவங்களை யாருமே செய்திருக்க முடியாது...

  • @saravananmk
    @saravananmk 2 ปีที่แล้ว +2

    Jeya Lalitha amma irundhurundha nengale ipdi pesiruka mateenga.. 😂. Iniku indha interviewer lam respect ilama muttaal nu solraan.. idhey avanga irundhurundha vaai thorandurupana.. kadasi varai andha amma yara um mariyadhai ilama podhu edangal la pesunadhilla

  • @MohanRaj-hp2vo
    @MohanRaj-hp2vo 2 ปีที่แล้ว +17

    1.5GB per day data not enough for me ,to watch savukku Shankar Anna videos ❤️

    • @ArjunKumar-nv7nl
      @ArjunKumar-nv7nl 2 ปีที่แล้ว

      Oombu.poi

    • @MohanRaj-hp2vo
      @MohanRaj-hp2vo 2 ปีที่แล้ว

      @@ArjunKumar-nv7nl neraya peruku nee panni irupa polayae da baadu . David paya.

  • @Oak836
    @Oak836 2 ปีที่แล้ว +36

    For cinema - Bailvan ranganathan
    For politics- Savukku Shankar thozhar 🔥

    • @661857
      @661857 2 ปีที่แล้ว +10

      Very bad comparison.. Bayilwan is a third grade gossiper.. Savukku stumps us with diligent facts

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +42

    Very clearful informations abt former CM Jayalalitha amma it's really very interesting interview💯👌🙏.

  • @premkumarbc4258
    @premkumarbc4258 2 ปีที่แล้ว +22

    One of the best interviews of the recent times by Vishan and Shankar 👏👏👏

  • @naveenarivalagan5421
    @naveenarivalagan5421 2 ปีที่แล้ว +14

    A legend iron Lady of India what a life cycle for her proud to be under her leadership 🙏 aploze and credits to you selvi J.Jayalalitha (AMMA)

  • @மாஇளவரசன்
    @மாஇளவரசன் 2 ปีที่แล้ว +1

    அந்த அம்மாவைப் போல் இதுவரைக்கும் ஒரு ஆளுமையான அரசியல்வாதிகள் இல்லை

  • @mohanbk007
    @mohanbk007 2 ปีที่แล้ว +42

    I miss Jayalalithaa... She was a backbone of Tamil Nadu. We need a strong opposition and a leader for the welfare of people. She was a queen and will be a queen always

  • @ganesanmurugesan9746
    @ganesanmurugesan9746 2 ปีที่แล้ว +3

    பெண்களின் காவல் தெய்வம்

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +25

    The vision on Politics is extremely awesome for Shankar sir. Hats off to his intellectual speech and knowledge!!!

  • @kgbsandy3690
    @kgbsandy3690 2 ปีที่แล้ว +17

    Undoubtedly one of the best interview of Savukku...

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 2 ปีที่แล้ว +7

    ஜெ.ஜெயலலிதா ♥️♥️♥️

  • @rpselvam57
    @rpselvam57 2 ปีที่แล้ว +16

    Really This Episode is Very Wonderful, Shri. SHANKAR Analysed the Amarar. J. JAYALALITHA'S Political Life, TREMENDOUSLY, EXTREMELY AND BOLDLY in a Very Sweet Manner, Totally This Article is Briefing Elaborately Like as Her BIOGRAPHY, Congratulations to Both of you Sir, Pannirselvam,MA.,MPhil,Gandhian Philosophy and,Ex State Secretary of Pondicherry Congress Committee