ஜெயலலிதாவிற்கு பிடித்த உணவுகள் என்ன? - நெருக்கமானவர்கள் பகிர்ந்தவை | 'ஜெ ஜெயலலிதா எனும் நான்'

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sujanmass8765
    @sujanmass8765 6 ปีที่แล้ว +2123

    ஆயிரம் பேர் எது சொன்னாலும் அம்மாவின் ஆளுமை திறன் இனி யாருக்கும் வர போவதில்லை. Really miss u amma.

    • @rammurthy2262
      @rammurthy2262 6 ปีที่แล้ว +26

      ravikumar Dvk அவதான் எல்லா பிரச்சினை கும் மூலக்காரணம்.

    • @Timepasstuty
      @Timepasstuty 6 ปีที่แล้ว +18

      Romba miss pannariyaa neeum seththuru da.

    • @Dakshan353
      @Dakshan353 6 ปีที่แล้ว +6

      Devidiyaa Munda Jayalalithaa

    • @sivasankar7295
      @sivasankar7295 6 ปีที่แล้ว +8

      Ada kodumaiye... k
      Jail la kali thinnutu sagavendiyava 75 days apollo la kodumaya setha da mundam. Ooorellam yemathina ipdithan nadakum

    • @rajas2774
      @rajas2774 6 ปีที่แล้ว +30

      @@Dakshan353 மறைந்தவரை அசிங்கமாக பேசாதீர்கள்

  • @arunkishore1532
    @arunkishore1532 5 ปีที่แล้ว +153

    அம்மா இருக்கும் போது பிடிக்காமல் போன என்னக்கு இறந்த பின் அவரை பற்றின தகவல் தேடி தேடி கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.அவரின் பிறிவு ஒரு வடுவாக உள்ளது. உலகம் விசித்திறமானது....

    • @ellaplays_roblox
      @ellaplays_roblox 5 ปีที่แล้ว +5

      உண்மை

    • @hariprasanthsr7832
      @hariprasanthsr7832 3 ปีที่แล้ว +4

      இது தான் அம்மா.❤️

    • @mylifeisvlog7776
      @mylifeisvlog7776 3 ปีที่แล้ว +2

      Unmai than Nanu

    • @viswaasslokasandmantras5926
      @viswaasslokasandmantras5926 2 ปีที่แล้ว +3

      அரசியல்வாதிகள் யாரையும் இவர் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சொல்ல முடியாது. ஏன் மனிதர்களைக் கூட அப்படி சொல்லிவிட முடியாது. அம்மா நல்லவர்களோ கெட்டவர்களோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. தனி மனுஷியாக நின்று இவ்வளவு பெரிய கட்சியை எடுத்து நடத்த ஒரு தில் வேண்டும். அது இன்று இருக்கும் யாரிடமும் இல்லை

    • @jayapradharavindran2081
      @jayapradharavindran2081 2 ปีที่แล้ว

      *

  • @deepusasi2499
    @deepusasi2499 3 ปีที่แล้ว +67

    ஒரு பெண்ணாக இருந்து கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் ஆளுமை செய்வது பெரிய திறமையே... உங்கள் இடத்தை வேறு எவராலும் நிரப்ப முடியாது..

  • @harinisivakumar1810
    @harinisivakumar1810 3 ปีที่แล้ว +37

    She's a common woman like everyone ❤See how she treat their own cooks and household workers💛

  • @rajapandi2359
    @rajapandi2359 4 ปีที่แล้ว +7

    மதிய உணவில் 50 வகை பதார்த்தங்கள் காமராஜர் மாதிரி எளிமையா வாழ்ந்து இருக்காங்க

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 ปีที่แล้ว

      For Diwali. Not everyday

    • @umaathevi4326
      @umaathevi4326 ปีที่แล้ว

      அது தீபாவளிக்கு சார்

  • @inbathtamilan224
    @inbathtamilan224 6 ปีที่แล้ว +307

    அம்மா அம்மா தான்.அவரை cross பண்ண யாரும் இல்லை என்பதில் பெருமிதம் உண்டு எனக்கு

  • @parkadalmuthu5784
    @parkadalmuthu5784 6 ปีที่แล้ว +414

    இந்த மாதிரி இரும்பு பெண்மணி இனி எப்போதும் பார்க்க😥

    • @superdirectedandcamaraterm1021
      @superdirectedandcamaraterm1021 6 ปีที่แล้ว

      Vq

    • @Multi_tech_tamil
      @Multi_tech_tamil 6 ปีที่แล้ว +4

      இதயமும் இரும்பு தான்

    • @ManiKandan-zl8gl
      @ManiKandan-zl8gl 6 ปีที่แล้ว +6

      theenipandaram tha pakkavea mudiyathu

    • @vimal.kvimalrajivimal.k5813
      @vimal.kvimalrajivimal.k5813 6 ปีที่แล้ว +2

      +Vasanth Raja தமிழ் சேக்ஸபடம்வேன்டும்

    • @sln7839
      @sln7839 4 ปีที่แล้ว +2

      Special people are born only once. She’s that kind of a person. Oru MGR thaan oru JJ thaan.

  • @selvaraj7541
    @selvaraj7541 ปีที่แล้ว +2

    நீங்கள் நீங்கள்தான்.... அம்மா 🙏🙏

  • @VigneshVicky-bn5nl
    @VigneshVicky-bn5nl 3 ปีที่แล้ว +3

    அம்மா என்றால் அன்பு 🙏அம்மா என்றால் அம்மா உணவகம்

  • @prabukanths7192
    @prabukanths7192 5 ปีที่แล้ว +11

    இப்படி ஆதிகமா உணவு கொடுத்ததே அவங்க சீக்கிரம் சாகத்தானே.

    • @chitramathi4154
      @chitramathi4154 ปีที่แล้ว

      கரெக்டாக சொன்னீங்கபுரோ😊

  • @shayushakthi9873
    @shayushakthi9873 5 ปีที่แล้ว +144

    Anyone after queen?

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 ปีที่แล้ว +2

    திறமையும் திமிரும்

  • @Indian2285
    @Indian2285 6 ปีที่แล้ว +145

    அம்மா விரும்பி சாப்பிடும் உணவுவகைகளை பார்த்தாலே தெரிகிறது அவரின் உடல்நலம் சார்ந்த கவனம்

  • @wilsondavid2
    @wilsondavid2 6 ปีที่แล้ว +22

    For lonely people, food is a great comforter.

  • @bluebird357
    @bluebird357 5 ปีที่แล้ว +15

    Beautiful! She too is like anyone of us.. normal and simple aasaigal..miss her

  • @sabarisabari7830
    @sabarisabari7830 6 ปีที่แล้ว +2

    Jayalalitha Amma so cuteeeee🤩🤩🤩🤩

  • @020_a.dineshkannan7
    @020_a.dineshkannan7 3 ปีที่แล้ว +25

    இந்த உலகத்தில எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாக்கின் சுவையை அடக்க முடியாது போல

  • @deepathkumar1511
    @deepathkumar1511 3 ปีที่แล้ว +26

    மகத்தில் பிறந்தவர் ஜகத்தை ஆளுவர் என்பதற்கு இவர் உதாரணம்

    • @rajanm2664
      @rajanm2664 2 ปีที่แล้ว

      மகத்தில் பிறந்த கோடிக்கணக்கானோர் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்..
      .

  • @lawjwab
    @lawjwab 4 ปีที่แล้ว +10

    I always admired Jayalalitha Ma'am, heard she had a great sense of humour 👍🙏

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 3 ปีที่แล้ว +5

    அம்மா உணவு பிரியர் என தெரிகிறது....அதில் சந்தோஷம் தான் தவறில்லை.....ஆனால் சிறு சிறு உடற்பயிற்சி..
    நடைபயிற்சி என உடல்நிலையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் நிறைய காலம் உயிருடன் இருந்திருக்கலாம் அல்லவா....becoz she was not individual lady..
    She was great legend of TN people asset....she giving untolerant disappointment of TN people.😑😑☹☹😞😞

  • @senthilkumarganesan7180
    @senthilkumarganesan7180 6 ปีที่แล้ว +344

    Athellam ok amma eppadi saava adichinga antha technique sollunga....

  • @LakshmiCh-yg7vv
    @LakshmiCh-yg7vv ปีที่แล้ว

    Sweet Aama❤❤❤❤

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 6 ปีที่แล้ว +19

    Sweet has taken her life. So sad we missed her.

  • @srk14314
    @srk14314 6 ปีที่แล้ว +73

    A great leader..Truly a Iron Lady, bold and a well educated leader...If she had been alive no actor would have entered politics 😓😓

    • @NeutralStan
      @NeutralStan 6 ปีที่แล้ว +5

      Karthik Shankar exactly 😂😂😂😂

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா 6 ปีที่แล้ว

      What do you want to say

    • @asifputhukode2671
      @asifputhukode2671 6 ปีที่แล้ว

      Don't forget that she herself was a actor her leader also an actor.

    • @rajarakesh8780
      @rajarakesh8780 6 ปีที่แล้ว

      Karthik Shankar okay.she is no more.u want no actors to enter politics.r u happy with edappad rule ?

    • @kannaberank8198
      @kannaberank8198 4 ปีที่แล้ว

      @@rajarakesh8780 hai

  • @dsk4551
    @dsk4551 4 ปีที่แล้ว +34

    தாலாட்டுப் பாடாமல் தாய் ஆனாய் அம்மா 😢

  • @SreeDevi-lx1uz
    @SreeDevi-lx1uz 6 ปีที่แล้ว +9

    She s so cute ..to hear all these .Amma we miss u

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 ปีที่แล้ว +4

    OMG such good heart person... Really really really really really really really miss her😍😍😍😍

  • @mariya9876
    @mariya9876 6 ปีที่แล้ว +6

    So sweet of her. She would have been alive. Miss her

  • @aashiftamilgameing027
    @aashiftamilgameing027 5 ปีที่แล้ว +7

    Jayalalitha'Va konnadhu sweet ah 😁 OMG

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +1

    அழகான நினைவுகள்...

  • @subramanianramaswamy2760
    @subramanianramaswamy2760 6 ปีที่แล้ว +4

    Wowww. Really great🙏🙏

  • @navanithakrishnan.p2257
    @navanithakrishnan.p2257 4 ปีที่แล้ว

    சக்கரை.வியாதிக்கு.இனிப்பு.அருமை.

  • @ramamicheal2574
    @ramamicheal2574 3 ปีที่แล้ว +5

    தலைவி movie paakkurathukku nan rompa wait pannuren, she is a very very bold and solla வார்த்தை illa great great

  • @apsanarahmeem2821
    @apsanarahmeem2821 5 ปีที่แล้ว +3

    Iron lady of India bravey,smartness overloaded......

  • @dniharikaa3494
    @dniharikaa3494 5 ปีที่แล้ว +13

    Trusting people and trusting people with money are two different things. Miss you JJ

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 ปีที่แล้ว +23

    ராணி மாதிரி வாழ்ந்து இருக்காங்க டா நம்ம அம்மா ✨

  • @anushar6095
    @anushar6095 6 ปีที่แล้ว +74

    Whatever it is..bold lady..she is😊

  • @sudarshankey5928
    @sudarshankey5928 4 ปีที่แล้ว +3

    Her fav is coffee 🙏 my fav is coffee too..

  • @mmaruthu9227
    @mmaruthu9227 ปีที่แล้ว

    எனது வாழ்க்கையின் நம்பிக்கை இப்போது நட்சத்திரமாக என்னை பார்க்கிறது....

  • @tsargunam4837
    @tsargunam4837 6 ปีที่แล้ว +12

    அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருந்ததை எல்லாரும் மறந்து தினமும் Sweet செஞ்சு கொடுத்திருக்காங்க அந்த அம்மாவும் அதையே தினமும் கேட்டு இருக்கு ......

    • @keerthanasuresh5434
      @keerthanasuresh5434 ปีที่แล้ว

      Neengal solvathu unmai. Sugar patient eppadi dinamum oru sweet seithu sappittu irunkanga endru theriya villai koodave ice cream veru

  • @mubaraksharief3807
    @mubaraksharief3807 3 ปีที่แล้ว

    Enaku pudichadhu ellame jeyama kum pudichuruku🤤

  • @whatatrip2517
    @whatatrip2517 6 ปีที่แล้ว +5

    Really we all missing her so much 😢😢😢😢

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 3 ปีที่แล้ว

    SUPER AMMA IS ALLWAYS GREAT GOD

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 6 ปีที่แล้ว +4

    She lived a very luxurious and lavish life. She also likes to wear oddiyanam belongs to Balu jewellery Coimbatore.

  • @sanammarajesh3922
    @sanammarajesh3922 3 ปีที่แล้ว +1

    congratulation sasikala madam we are waiting.. thank you thanthi tv

  • @TheLordTech
    @TheLordTech 6 ปีที่แล้ว +109

    December 5.
    Marakkamudiyadha nall

  • @parkavigunanithi7878
    @parkavigunanithi7878 5 ปีที่แล้ว

    Amma is very very great avangalamari yarumei varamudiyathu

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 6 ปีที่แล้ว +77

    நோயாளிக்கு எதைக்கொடுக்கக்கூடாதோ
    அனைத்தும் கொடுத்ததை ஒத்துக் கொள்கிறார்கள்?

  • @gayathriragulkumar5102
    @gayathriragulkumar5102 5 ปีที่แล้ว

    Wow enakum idly upma romba pudikum...

  • @FunCenterRemi
    @FunCenterRemi 6 ปีที่แล้ว +5

    Ivlo sweet ah.. thinamum sweet and ice cream ah. Amma is such an intellectual lady. She din take care of her health properly..

  • @pavithrab9804
    @pavithrab9804 3 ปีที่แล้ว +1

    I love amma i miss you amma

  • @muralitharan5113
    @muralitharan5113 6 ปีที่แล้ว +11

    .'" Jayalalitha yannum naan"👌
    "Makaklal naan makkakavey naan"👍
    "Eyanthu thalamiyana arasu"🌷🌷
    "Eyanthu valavu makkalaka arapanikapata thava valavu"💐💐

    • @gdnm146
      @gdnm146 5 ปีที่แล้ว +2

      Ammavey slura mathri iruku padikum pothey manam alugrathu

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 ปีที่แล้ว +1

    Samayakara amma தின்ற sothukku நன்றி கடனாக அம்மா இறப்பிற்கு யார் காரணம் தெரிந்தால் உண்மையாய் சொல்லுங்க அப்பதான் உங்க கடைசி காலம் நல்லதாய் முடியும்

  • @nspandian
    @nspandian 6 ปีที่แล้ว +159

    we miss great leader...!

    • @rammurthy2262
      @rammurthy2262 6 ปีที่แล้ว +4

      Naga sundara pandian அவ ஒரு சசிகலா அடிமை.weakest leader ava

    • @Timepasstuty
      @Timepasstuty 6 ปีที่แล้ว +2

      Pudunguna leader

    • @sivasankar7295
      @sivasankar7295 6 ปีที่แล้ว +1

      Great theaf da mundam

    • @nucleusprintrajkumar6455
      @nucleusprintrajkumar6455 6 ปีที่แล้ว +1

      head weigh lady mandaiya potta pindan Tamil naatula nalla mallai peiyudu

    • @thephoenix1601
      @thephoenix1601 6 ปีที่แล้ว +1

      Naga sundara pandian yes only enlightened ppl will understand both her prowess and plight! Pavadainga lam ipdi Tha katharum, minority rowdy katchi adimai sombunga. Naagarigam therima kolaikum pothey, ivanga porapu,poorvigam, piravi ellatha pathi um terinjukalam!

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว

    *... வாழ்ந்தால் இப்படி "அம்மாவை" போல வாழனும் ...*

  • @faizalahamed8756
    @faizalahamed8756 6 ปีที่แล้ว +247

    நயவஞ்சகம் மாவீரனை வீழ்த்தும் மோசமான ஆயுதம். ஆயிரம் தவறு நீங்கள் செய்திருக்கலாம். கூடவே நல்லதையும் செய்துவிட்டு போயிட்டீங்க. நீங்கள் இறந்த பின்னும் உங்கள் நினைவுகள் மட்டும் உள்ளத்தில் உயிருடன்

  • @Oviyamahes983
    @Oviyamahes983 5 ปีที่แล้ว +1

    சிறந்த ஆழுமைதிரன் கொண்டவர்

  • @GMTAMILSELVAN
    @GMTAMILSELVAN 6 ปีที่แล้ว +3

    Full video uploaded pannuinga

  • @praneethece2015
    @praneethece2015 6 ปีที่แล้ว +2

    full video of j jeyalalitha ennum naan update pannunga

  • @hrithikr9591
    @hrithikr9591 5 ปีที่แล้ว +6

    We always love amma 🙏

  • @Oliver_003
    @Oliver_003 3 ปีที่แล้ว

    Jayalalitha is Great leader....

  • @balajia1801
    @balajia1801 6 ปีที่แล้ว +48

    Miss you அம்மா.. ரொம்பவே

  • @thenmozhip.thenmozhi4063
    @thenmozhip.thenmozhi4063 6 ปีที่แล้ว +1

    Amma ungala romba miss pandrom ma

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 ปีที่แล้ว +210

    *அம்மா சாப்பாட்டு வகைகளை சும்மா ரவுண்டு கட்டி தான் அடிச்சிருக்காங்க போல!*
    *இதுவே போதும் அவங்க உடல்நிலை பாதிப்படைய..!*

    • @pcrajan6748
      @pcrajan6748 6 ปีที่แล้ว +1

      Morning

    • @expressions9286
      @expressions9286 5 ปีที่แล้ว +1

      Why so serious bro? الناجح الرجل

    • @tamilrooster
      @tamilrooster 5 ปีที่แล้ว +9

      Apdi illa bro... Namma pala per.... Evlo periya aalaa irundhalum.... Saappattu mela romba priyama iruppaanga.....Saappattu vishayathula oru kozhandhaya maariduvanga.... Apdi dhan avangalum

    • @BlackCat-bu5hh
      @BlackCat-bu5hh 5 ปีที่แล้ว +9

      Kasturi rangan....ஆமா நீ சம்பாதிச்சு போட்டது உனக்கு தானே தெரியும் எல்லாம். அவிங்களே ஒரு கொலைகாரக் குடும்பம் அங்கே சொல்றது உண்மையா பொய்யா உனக்கு என்ன தெரியும். கவனித்தாயா 4 மணிக்கு அம்மா எழுவதுதான் நேரம். நீ எத்தனை மணிக்கு எந்திரிச்சு இருக்க. அந்த அம்மா கால் நுனியை தொட கூட உனக்கு துப்பு இல்ல

    • @ramzjarun6345
      @ramzjarun6345 5 ปีที่แล้ว

      Unmai

  • @gayugayu8307
    @gayugayu8307 5 ปีที่แล้ว +3

    Love u ma. Miss u so much...😐

  • @imthathullahsharithimtha550
    @imthathullahsharithimtha550 5 ปีที่แล้ว +2

    Great mother
    Great leader

  • @priyariya8737
    @priyariya8737 6 ปีที่แล้ว +29

    Why I cried at the end..😭😭😭😭😭 OMG...Miss you ma

  • @esther6865
    @esther6865 4 ปีที่แล้ว

    Super amma

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว +8

    If she had avoided so much coffees and daily sweets, she could have lived longer..

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว

    *Out standing AMMA....and the Only One*

  • @thatismahalakshmi5562
    @thatismahalakshmi5562 5 ปีที่แล้ว +2

    Sweet lady,bold, adorable

  • @sangeethas388
    @sangeethas388 2 ปีที่แล้ว

    Amma great i missu Amma

  • @sameenaschannel8062
    @sameenaschannel8062 6 ปีที่แล้ว +41

    About ur murder details we still don't know much...
    Miss u ma....
    Without you....
    Tamil Nadu is like hell...
    No one can replace ur place...
    Jai Hind....

    • @kamalakannan4930
      @kamalakannan4930 4 ปีที่แล้ว +1

      Exactly sameena, we miss you lion lady of tamilnadu...

  • @ishaphjlmk78apa75
    @ishaphjlmk78apa75 5 ปีที่แล้ว +1

    Engaloda kudumbathukke nengathan amma kuladeivam

  • @honeyhivehoney9291
    @honeyhivehoney9291 6 ปีที่แล้ว +64

    Now she s no more😢😢BT I wanna..bring her back..Cook something for her in my hands😢😢😢

  • @greensvisionyt9708
    @greensvisionyt9708 3 ปีที่แล้ว

    HH honble edhaiya deivam puratchithalaivi AMMA.🙏🙏❤️❤️

  • @jdmohan51
    @jdmohan51 5 ปีที่แล้ว +27

    She lived a heavenly life throughout, except her last 75 days may be...

    • @karthikgaming2277
      @karthikgaming2277 3 ปีที่แล้ว +6

      No she has a busy life and she sleep only for 4/3 hours. And when she is acting in films she don't have any time to sleep. Her eating habits are great but that doesn't mean she is just sleeping and eating all the time and living while her journey when it comes to eating she enjoys that I feel. Like in queen she is happy yet some problems.

  • @renysriraajiv2061
    @renysriraajiv2061 6 ปีที่แล้ว +2

    So sweet 😍😍nice interview

  • @pavanapavana4213
    @pavanapavana4213 3 ปีที่แล้ว

    Amma ilove you❤🌹 I am tirunagai

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 6 ปีที่แล้ว +19

    சமையல்காரவங்க எல்லோருமே சேர்ந்து கொன்றுவிட்டீர்களே

  • @purusothgeetha9764
    @purusothgeetha9764 4 ปีที่แล้ว +1

    I miss you j j Amma

  • @ammuammuma2041
    @ammuammuma2041 6 ปีที่แล้ว +7

    Amma child madhiri irundhurukanga vitla 😭😭😭miss you amma

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io 2 ปีที่แล้ว +1

    அம்மா.அம்மா.👍👍👍👍👍👍.அம்மா.🙏🙏🙏🙏🙏.🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @renugadevi5426
    @renugadevi5426 6 ปีที่แล้ว +1

    Miss u Amma... Ipdi kuduthey konnutinga.. Control eh illama... Happy ya irungadaa

  • @kannanraj1777
    @kannanraj1777 6 ปีที่แล้ว +88

    பாயாசம் கொடுத்தேக்'கொன்னுபோட்டீங்களாடா'!????

  • @sivas9252
    @sivas9252 4 ปีที่แล้ว

    Full video iruka

  • @ssr2600
    @ssr2600 6 ปีที่แล้ว +13

    I miss u Amma love you Amma your great woman 🙏👌👍🤜👏💕

  • @iaikeiloveamaagasthiya9215
    @iaikeiloveamaagasthiya9215 6 ปีที่แล้ว

    Unka news pathalai enakku kanir varum

  • @ssjeevananthu2968
    @ssjeevananthu2968 6 ปีที่แล้ว +184

    குழந்தை மாதிரி இருந்துருக்கீங்களா அம்மா உங்களுக்கு எப்படி இப்படி நடந்துச்சு

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 ปีที่แล้ว +6

      வருமானவரி. கட்டாத, பல கோடி. ரூபாய். சொத்துக்களை. யாருக்குமே. எழுதிவைக்கத்தெரியாத. மறைந்த. குழந்தை

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 4 ปีที่แล้ว +3

      @@s.leelavathyleelaram7401 அவரால் கட்ட முடியாத தொகை எல்லாம் ஒன்றும் இல்லை சசியின் மேற்பார்வையில் உள்ளவர்கள் செய்த தவறே அவர் இதை நேர்கொள்ள வேண்டி இருந்தது அவர் நடிக்கும் காலங்களில் முறையாக வருமான வரி கட்டியவர்

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 4 ปีที่แล้ว +2

      @@s.leelavathyleelaram7401 உங்கள் இறப்பு உங்களுக்கு தெரியுமா

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 4 ปีที่แล้ว +2

      @@ssjeevananthu2968 இறப்பு. யாருக்குமே தெரியாதே, ஆனால். வருமானவரி. கட்டப்படவில்லை. என்பது. அவரின். கவனத்திற்கு. அதிகாரிகளால் 20,வருடத்திற்கு முன்பே. பல. முறை. எச்சரிக்கை விடுத்தும். ஏன். கண்டு கொள்ள. வில்லை, நடிகையாக. இருக்கும்போது. ஒழுங்காக. கட்டப்பட்டுருந்தவருக்கு அதன். தொடர்ச்சியாக. ஆண்டுதோறும். கட்டப்படவேண்டும் என்பது. பாமரனுக்குக்கூட. தெரிந்ததே, ஒரு. முதல்வர் மேல். எந்தவிதமுகாந்திறம்மும். இல்லாமல். யாரும். கேஸ். போடமுடியுமா?, பல. முறை. வருமான வரித்துறையில். எச்சரிக்கை. கடிதங்கள். கொடுக்கப்பட்ட"ரௌடிகள், பல பத்திரிகைகளில் சுற்றிக்காட்டப்பட்டு, அதனால். அந்த. பத்திரிகைகளுக்கு.பல.தொல்லைகளும்.கொடுக்கப்பட்டது,எனவே.இது எதுவும். அவருக்கு. தெரியாமல். நடந்துவிட்டது. என்பது சும்மா. ஜால்ஜப்பு, மத்திய அரசு. என் கைக்குள். என். கைக்குள். என்னை யாரும். ஆட்டோ, அசைக்கவே. முடியாது. என்ற. குருட்டு. தைரியம்

    • @ssjeevananthu2968
      @ssjeevananthu2968 4 ปีที่แล้ว +1

      @@s.leelavathyleelaram7401 நீங்க என்ன பேசுனாலும் அது உங்க வாதம் அதை நான் பெரிசு படுத்தி சண்டை போட விரும்பவில்லை எனக்கு தேவையும் இல்லை எனக்கு பிடித்த தலைவரை நான் பதிவிட்டேன் என் பதிவில் அனாவசியமாக நீங்கள் பிதற்றிக்கொண்டும் உளறிக்கொண்டும் இருக்க வேண்டாம் ஒரமாக செல்லவும்

  • @swethasrinivasan8526
    @swethasrinivasan8526 3 ปีที่แล้ว

    Enakku piditha 2 peru jayalalitha chitravj
    Dec 5 dec 9.. enakku pidikatha 2 naal

  • @francisxavier6964
    @francisxavier6964 6 ปีที่แล้ว +7

    Great persons are always ever live in our sweet memories. She lives in somany hearts who really understand the human life. Whatever she had nothing lives but her greatness only will live for ever. RIP.😭

  • @jgo6556
    @jgo6556 4 ปีที่แล้ว

    Great Dynamic Polished Iron Lady of Tamil Nadu Jayalaitha Amma

  • @ajuuu__official565
    @ajuuu__official565 2 ปีที่แล้ว +4

    Rip ராஜம்மாள் ஆயா😣😢😢😢

  • @yagavelp5552
    @yagavelp5552 5 ปีที่แล้ว +1

    A great women amma .....

  • @sadhama1826
    @sadhama1826 6 ปีที่แล้ว +11

    King for Jayalalitha in Tamilnadu

  • @rpgaming5300
    @rpgaming5300 4 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரே கேள்வி சர்க்கரை நோயால் பாதிக்கபட்ட ஜெயலலிதா அவர்கள் தினமும் ஸ்வீட் நிறைய சாப்பிடுவார் என்று சந்தோசமாக கூறுகிறார்களே சாதாரண மனிதர் கூட சர்க்கரை நோய் இருந்தால் ஸ்வீட் சாப்பிட கூடாது பல உணவு கட்டுபாட்டை கடைபிடிப்பார்கள் ஆனால் தமிழ்நாட்டின் முதல்வராக இவருக்கு டாக்டர்கள் எதுவும் சொல்லமாட்டார்களா இல்லை உயிர் தோழி சொல்லமாட்டாரா இன்னும் பல வருடம் தமிழகத்தை ஆளும் திறமை கொண்ட ஒரு பெண் மணி இனிப்பாலே இறந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் அதுதான் உணவே மருந்து மருந்தே உணவு

  • @annrheastephanie2954
    @annrheastephanie2954 5 ปีที่แล้ว +6

    She was so sweet ❤️

  • @commonman4213
    @commonman4213 6 ปีที่แล้ว

    Keka keka santhoshama irrukku

  • @pannerselvam832
    @pannerselvam832 6 ปีที่แล้ว +145

    அம்மா உணவு இல்லைஅம்மா உணவகம் தான் இருக்கும் என்று

  • @prabapraba3996
    @prabapraba3996 3 ปีที่แล้ว

    I love you maa 🥰🥰🥰🥰 I really miss you amma 😭😭😭😭