5300 Years முன்பே Tamil's இரும்பை பயன்படுத்தி இருக்கிறார்கள் | World Iron Age began in TamilNadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @arunm396
    @arunm396 3 วันที่ผ่านมา +30

    Congrats mannar mannan…. He released this news as book and explained this as youtube video in 2019😊

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 2 วันที่ผ่านมา +38

    மன்னர் மன்னன் அவர்களை நேர்காணல் செய்யுங்கள் மன்னர் மன்னன் பொது வெளியில் பாராட்டபடவேண்டும்

    • @rajeshs7315
      @rajeshs7315 วันที่ผ่านมา +1

      Avan Oru sanghi

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 2 วันที่ผ่านมา +29

    உண்மையை மறைக்கமுடியவில்லை, வெளியிட்டுவிட்டார்கள் 😂😅😊

  • @msnmsp8861
    @msnmsp8861 3 วันที่ผ่านมา +31

    மன்னர் மன்னன் இன்டர்வியூ பாருங்கள்

  • @rapra4024
    @rapra4024 2 วันที่ผ่านมา +41

    இதை மன்னர் மன்னன் 7 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டார்..இது தமிழன் நாகரீகம், திராவிடம் கிடையாது

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 วันที่ผ่านมา +1

      ❤❤❤🎉🎉🎉

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      5300 வருஷத்தக்கு முன்னாடி ஏதுடா தெலுங்கு, கன்னடம், மலையாளம் லா, எல்லாமே தமிழ் மொழில இருந்து அப்புறம் உருவானது தானே, அப்ப எல்லாரும் ஒன்னு தான், மொழி வாரி மாநிலம் வந்ததது சுதந்திரத்துக்கும் பின்னாடி, இந்த அறிவு எல்லாம் உங்களுக்கு கிடையாதாடா? எப்படிடா இப்ப இருக்கற நிலையை கொண்டு போய் 5300 வருஷத்துக்கு முன்னாடி இனைக்கிறீங்க, தற்குறிங்களா.

  • @malarmannan5435
    @malarmannan5435 2 วันที่ผ่านมา +19

    மன்னர் மன்னன் 🎉🎉🎉

  • @muruganmurugan3779
    @muruganmurugan3779 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சிவகளை கிராமத்தை சேர்ந்த மனிதன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @Radhamagesh404
    @Radhamagesh404 วันที่ผ่านมา +2

    திராவிட நாகரிகம் ❌
    தமிழர் நாகரிகம் ✅

  • @அமிர்தலிங்க.வேளார்
    @அமிர்தலிங்க.வேளார் 2 วันที่ผ่านมา +3

    தமிழ் சிந்தனையாளர் பேரவை திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்

  • @ManivannanVazhapadi
    @ManivannanVazhapadi 2 วันที่ผ่านมา +4

    தமிழ் சிந்தனையாளர் பேரவை திரு பாண்டியன் ஐயா அவர்களின் ஆய்வின் மூலம் பல வருடங்களுக்கு முன்பே மகாபாரத ஆய்வு என்ற விழியங்களின் மூலம் பல ஆதாரங்களை முன்வைத்து ஆதிச்சநல்லூர் மகாபாரதப் போர் நடந்த இடம் என்று தெளிவாக நிறுவியுள்ளார் உலகத் தமிழர்களும் உலக மக்களும் தமிழ் மக்களும் திரு பாண்டியன் ஐயாவை அவருடைய ஆய்வை நாம் போற்றி வணங்க வேண்டும் பாண்டவர்கள் ஆகிய பஞ்ச பாண்டியர்கள் மற்றும் மலை நாடு குரவர்கள் ஆன 100 கௌரவர்களும் நெல் விவசாயத்திற்காக போரிட்ட இடம் என்று தெளிவாக நிறுவிய திரு .பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @Sundarin8du
    @Sundarin8du 3 วันที่ผ่านมา +19

    நாம் தமிழர் 💪 மன்னர் மன்னன் அண்ணா க்கு தான் நன்றி சொல்லனும் 🙏😊

    • @nathank.p.3483
      @nathank.p.3483 3 วันที่ผ่านมา +1

      நீங்க தமிழர்ன்னு யார் சொன்னது. சைமனா?

    • @josephraj902
      @josephraj902 2 วันที่ผ่านมา +1

      தர்ம பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா😂

    • @PriyaSri-n5y
      @PriyaSri-n5y 2 วันที่ผ่านมา

      @@josephraj902😂😂😂

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 วันที่ผ่านมา +8

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @grandpa8619
    @grandpa8619 2 วันที่ผ่านมา +3

    அன்பு வாழ்த்துக்கள்....

  • @ColinCruz-h1g
    @ColinCruz-h1g 2 วันที่ผ่านมา +12

    தமிழர் நாகரீகம் சொல்ல கசக்கிறதா

  • @subashloganathan2131
    @subashloganathan2131 3 วันที่ผ่านมา +29

    @7:39 திராவிட நாகரிகமா ஒழுங்கா ஒடிபோயிரு , தமிழ் நாகரிகம் னு சொல்லி பழகுடா

    • @suryaselvam967
      @suryaselvam967 2 วันที่ผ่านมา +6

      😂😂 ivanungaluku ithan bro vela
      Thiruttu dravidam

    • @balajiragupathi9810
      @balajiragupathi9810 2 วันที่ผ่านมา

      Dravidiyaa payalunga.​@@suryaselvam967

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      5300 வருஷத்தக்கு முன்னாடி ஏதுடா தெலுங்கு, கன்னடம், மலையாளம் லா, எல்லாமே தமிழ் மொழில இருந்து அப்புறம் உருவானது தானே, அப்ப எல்லாரும் ஒன்னு தான், மொழி வாரி மாநிலம் வந்ததது சுதந்திரத்துக்கும் பின்னாடி, இந்த அறிவு எல்லாம் உங்களுக்கு கிடையாதாடா? எப்படிடா இப்ப இருக்கற நிலையை கொண்டு போய் 5300 வருஷத்துக்கு முன்னாடி இனைக்கிறீங்க, தற்குறிங்களா.

  • @yoga6331
    @yoga6331 2 วันที่ผ่านมา +15

    சீமானின் எழுச்சி இன்று தமிழர்களின் பெருமைகளை பேச வேண்டிய அவசியம்.

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 2 วันที่ผ่านมา +2

    "சேலம் கட்டி பறையர் வரலாறு"
    "பண்டைத் தமிழர்"
    #பறையர் வரலாறே பண்டைய தமிழர்களின் பெருமை மிகு வரலாறு.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉...

  • @Ayyanar_paramasivan
    @Ayyanar_paramasivan 3 วันที่ผ่านมา +23

    நாம் தமிழர் அடிச்ச அடி 💪💪 தமிழர் நாகரீகம் 👍👍( திராவிடக் கானல் நீர்)

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 3 วันที่ผ่านมา +22

    இதை சீமான் சொல்லி இருந்தால் கேலி செய்திருப்பீர்கள்....... ஆனால் இப்போது தலைப்பு செய்தியாக வைத்துள்ளீர்கள்

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 3 วันที่ผ่านมา +4

      avane whatsapp paarthunthana da solran thoomai

    • @suryaselvam967
      @suryaselvam967 2 วันที่ผ่านมา

      @@Kalanjiyam22 2009 la than therijithu dravidan vera tamilan verunu

  • @kg_purush
    @kg_purush 2 วันที่ผ่านมา +1

    U r always rocking man...❤❤❤

  • @Tamila.vilethelu.tamila
    @Tamila.vilethelu.tamila 2 วันที่ผ่านมา +1

    ஆதி தமிழ் குடி கம்மாளர் குயவர் தொழில் நுட்பம் வரலாறு

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 2 วันที่ผ่านมา +2

    Vikatan Hats off ❤

  • @parveenhabib8070
    @parveenhabib8070 2 วันที่ผ่านมา

    மிகவும் மகிழ்ச்சி

  • @tamilselvansubramaniyan7069
    @tamilselvansubramaniyan7069 3 วันที่ผ่านมา +5

    Super

  • @kuilthasan8640
    @kuilthasan8640 2 วันที่ผ่านมา

    தொண்டைமண்டலத்தில் மேலும் தொ.இ.ஆய்வு தொடரவேண்டும்.

  • @anandraj6209
    @anandraj6209 วันที่ผ่านมา

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்!

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்
    @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன் 2 วันที่ผ่านมา +2

    வரலாற்றை மாற்றும் தமிழன் - என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. மாறாக - *தமிழனின் தொன்மை வரலாறு* என்று தலைப்பிடுங்கள்.

  • @PoovarasiDhinisha
    @PoovarasiDhinisha 2 วันที่ผ่านมา +4

    Mannar mannan ❤❤❤

  • @sivamusic1
    @sivamusic1 2 วันที่ผ่านมา +1

    Not dravidam , it is TAMIZHAM.

  • @arunjp1401
    @arunjp1401 2 วันที่ผ่านมา +2

    இந்திய நில பரப்பே தமிழனோடது தான். இதை திராவிடன் திருட முடியாது.

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      5300 வருஷத்தக்கு முன்னாடி ஏதுடா தெலுங்கு, கன்னடம், மலையாளம் லா, எல்லாமே தமிழ் மொழில இருந்து அப்புறம் உருவானது தானே, அப்ப எல்லாரும் ஒன்னு தான், மொழி வாரி மாநிலம் வந்ததது சுதந்திரத்துக்கும் பின்னாடி, இந்த அறிவு எல்லாம் உங்களுக்கு கிடையாதாடா? எப்படிடா இப்ப இருக்கற நிலையை கொண்டு போய் 5300 வருஷத்துக்கு முன்னாடி இனைக்கிறீங்க, தற்குறிங்களா.

  • @alagarmalai509
    @alagarmalai509 3 วันที่ผ่านมา +15

    தேவையற் சொல் திராவிடம்

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 วันที่ผ่านมา

    Excellent 🎉🎉🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான தகவல்ப திவு

  • @sraanandhkrishnan4646
    @sraanandhkrishnan4646 2 วันที่ผ่านมา +3

    Thiravida nagarigam ella Tamilar nagarigam

  • @arunjp1401
    @arunjp1401 2 วันที่ผ่านมา +1

    தோண்ட தோண்ட தமிழன் வரலாறு."ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி"

  • @aswanthkrishna4445
    @aswanthkrishna4445 2 วันที่ผ่านมา +3

    பொருநை நதி நாகரிகம்

  • @bala3397
    @bala3397 วันที่ผ่านมา

    அப்படி பட்ட தமிழன் தான் இன்று திருடர்களை ஆட்சியில் வைத்து அழகு பார்க்கிறான்...அதில் ஆனந்த விகடனின் பங்கு குறிப்பிடத்தக்கது!

  • @anug_sathya_333
    @anug_sathya_333 2 วันที่ผ่านมา +1

    மன்னர் மன்னன் தமிழர்கள் கொண்டாட வேண்டிய நபர்...

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 2 วันที่ผ่านมา +3

    Dei vikata unmai ya sollu
    Vaithu erichal la dane post pota😂😂😂

  • @janushkumaren
    @janushkumaren วันที่ผ่านมา

    Nice❤

  • @varunprakash6207
    @varunprakash6207 2 วันที่ผ่านมา

    மன்னர் மன்னன் 7 வருடம் முன்பே தமிழர் நாகரிகம் இரும்பு பயண்பாடு இரும்பு பொருட்கள் சிவகனல தொல்லியல் ஆராய்ச்சி பெருநனத நாகரிகம் இது தமிழர் நாகரிகம் இனத சொந்தம் கொண்ட யாருக்கும் உரினம இல்லை திராவிட நாகரிகம் இல்லை என்பனத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சொல்லி விட்டார்

  • @Tamilviji-zb6wp
    @Tamilviji-zb6wp 2 วันที่ผ่านมา

    ஒரு சிறிய திருத்தம் indus valley only symbol based but ஆனால் keeladi பானையில் tamil word kuviyan and sila tamil words erunthathu , so tamilans innam developed culture ah erunthu eruku

  • @ramsswami8388
    @ramsswami8388 2 วันที่ผ่านมา

    தமிழன் என்று சொல்லுங்கள் திராவிடன் என்று சொல்லாதீர்கள் நமது சங்ககால தமிழ் நூல்களில் திராவிடம் என்று எதிலும் குறிப்பிட வில்லை.

  • @Otthamani
    @Otthamani 2 วันที่ผ่านมา

    நெறியாளர் அவர்களே தொடக்கத்தில் இருந்து தமிழர் நாகரீகம் என்று கூறிக் கொண்டு வந்த தாங்கள் சட்டென சிந்து சமவெளி நாகரிகமும் இதுவும் திராவிட நாகரீகம் என்று கூறினீர்கள் திராவிடம் என்ற மொழியும் கிடையாது நாகரீகமும் கிடையாது தமிழ் தான் இருக்கின்றது தமிழ் நாகரீகம் என்று சொல்லுங்கள் சிந்து சமவெளி நாகரிகமும் தமிழ் நாகரீகமும் ஒன்றே என்று சொல்லுங்கள் தமிழக அரசு அறிவிக்கும் முன்பே திரு மன்னர் மன்னன் அவர்கள் தமிழர்களின் இரும்பு தொழில் நுட்பத்தை பறித்து பற்றி தெளிவாக ஒரு புத்தகமே எழுதி உள்ளார் ஆயுத தேசம் என்ற நூலில் ஆகவே தமிழக அரசு மன்னர் மன்னனுக்கு பாராட்டி பரிசு வழங்க வேண்டும்

  • @tharmarajanPriya
    @tharmarajanPriya 2 วันที่ผ่านมา

    Super

  • @elangob9365
    @elangob9365 2 วันที่ผ่านมา

    🙏👌👍

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 วันที่ผ่านมา

    சேலம் கஞ்சமலை அடிவாரத்துல தேடி பாருங்கப்பா

  • @vjgopinath
    @vjgopinath 2 วันที่ผ่านมา +6

    திராவிட நாகரிகமா? அடெய்

  • @shadick110
    @shadick110 2 วันที่ผ่านมา

    அது என்ன திராவிட நாகரிகம்?
    தமிழர் நாகரிகம் என்று தெளிவா சொல்லுங்கள்...

  • @moovmoo9357
    @moovmoo9357 วันที่ผ่านมา

    அதுதான் அரசன் முருகன் காலம்.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 18 ชั่วโมงที่ผ่านมา

    5300 வருடம் முன்னால் தென் இந்தியாவில் எல்லாருக்கும் பொதுவான மொழி இருந்து இருக்கும் அதில் தமிழர்களும் இருந்தார்கள் என்பது உண்மை

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      5300 எல்லாரும் ஒன்னாதான் இருந்தாங்க அவங்க பொது மொழி தான் தமிழ். அப்புறம் தமிழல் இருந்து பிரிஞசது தான் மற்ற தென்னிந்திய மொழிகள். இது தான் உண்மை. ஏன் தமிழ் தான் origin சொல்றதுக்கு கசக்குதா

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 วันที่ผ่านมา

    Plz put in Hindi and English

  • @Mohdkamil-o7m
    @Mohdkamil-o7m 2 วันที่ผ่านมา

    கரிமப் பககுப்பாய்வு.

  • @paranganathan710
    @paranganathan710 วันที่ผ่านมา

    IF KEELADI WAS FOUND BY THE BRITISH EARLIER BEFORE INDUS THEN THAT WOULD BE SWEET

  • @sureshgounder6794
    @sureshgounder6794 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉

  • @simplysissybro7613
    @simplysissybro7613 2 วันที่ผ่านมา

    ஆனா பாருங்க 5000 வருஷத்துக்கு முன்னாடியே இரும்ப கண்டுபுடிச்ச தமிழன் மூணு மாசத்துக்கு முன்னாடி கட்டுன பாலம் இடிஞ்சு போச்சு😅😅😅😅

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      எங்கே?

  • @vijayanand1246
    @vijayanand1246 9 ชั่วโมงที่ผ่านมา

    5000 years no Tamil language.Tamil language age is just 1000

  • @naveenkumarduraisamy
    @naveenkumarduraisamy 2 วันที่ผ่านมา

    திராவிடம் அதன் வாயால் ஒழிந்து தமிழர் எழுந்தது

  • @jagadeshbabuj
    @jagadeshbabuj 2 วันที่ผ่านมา

    Channels like vikatan atleast news aha publish panrangalae

  • @dhanasekar8537
    @dhanasekar8537 2 วันที่ผ่านมา

    Mannar Mannan Fan.. be like: Ethaiya evanuga eppo than kandupudikirangugala..

  • @Kebul607
    @Kebul607 2 วันที่ผ่านมา

    திராவிடம் என்ற சொல் இல்லாமல் தமிழர் நாகரிகத்தை 2000 வருடங்களுக்கு முன்னால் நகர்த்த முடியாது!

    • @krishnakumart94
      @krishnakumart94 วันที่ผ่านมา

      Naye modu... thirruddu Dravidia naye..Tamil far far superior than entire thirruddu diravidam

    • @Kebul607
      @Kebul607 วันที่ผ่านมา +1

      @krishnakumart94 படிடா பரமா!!

  • @janaling7405
    @janaling7405 วันที่ผ่านมา

    அப்போ இரும்பொடு விளையாட்டு, ஆர்யா-திராவிட மன்னர்கள் ஆட்சியில் கக்காவோடு விளையாட்டு .

  • @gokulvasan6880
    @gokulvasan6880 2 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட்ட இரும்புக்கதை என்று பெருமையாகச் சொல்லும்போது, டங்ஸ்டனைப் பிரித்தெடுக்க ஏன் நமது அரசு மறுக்கிறது?

    • @sudhirbalan2941
      @sudhirbalan2941 7 ชั่วโมงที่ผ่านมา

      மக்கள் நலன், அவங்களுக்கு உடன்பாடில்லை அதான்

    • @gokulvasan6880
      @gokulvasan6880 6 ชั่วโมงที่ผ่านมา

      @sudhirbalan2941 அந்த இரும்பு யுகத்தில் நாம் ஏற்கனவே பிரித்தெடுத்தோம்சரி உங்கள் கவலையை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எங்களிடம் திட்டம் இருந்தால், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் டங்ஸ்டனைப் பிரித்தெடுப்போம் எனவே நாம் டங்ஸ்டனைப் பயன்படுத்தலாம் மற்றும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யலாம், சுரங்கத் தேவையில்லை என்பதை நினைவில் கொள்க.

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc 2 วันที่ผ่านมา

    திராவிட நாகரிகம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
    உலகின் மக்கள் அறியும் திராவிடம்

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 วันที่ผ่านมา

    World 1st civilization Mesopotamia

  • @thamilselvan3176
    @thamilselvan3176 9 ชั่วโมงที่ผ่านมา

    Thiruttu Vikatan, still don’t accept. Not Indian Civilisation whole world civilisation started from here. Enna noolu thadikkutha. Truth can not be denied.

  • @narayanancs8674
    @narayanancs8674 วันที่ผ่านมา

    Kanima valam kadavil varam payanbadu as availablity thamilankokaadsa

  • @prakashmanik830
    @prakashmanik830 6 ชั่วโมงที่ผ่านมา

    vetri🎉

  • @maheshp9630
    @maheshp9630 3 วันที่ผ่านมา +4

    Ancestor Viswakarma kandupiditha IRON than old age பழைய காலத்தில் இரும்பு ஆசாரி மூலம் தமிழ் நாட்டில் இரும்பு கண்டுபிடித்தனர்

  • @shanmugamm4384
    @shanmugamm4384 2 วันที่ผ่านมา +1

    தமிழர் நாகரிகம் திராவிடநாகரிகம் என்று சொ
    ல்லாதே .

  • @sahithafrideen8743
    @sahithafrideen8743 2 ชั่วโมงที่ผ่านมา

    Dravidian kidayathu Tamizh nagareegam

  • @kamarajm4106
    @kamarajm4106 15 ชั่วโมงที่ผ่านมา

    Ulagin muthal kurangu, thamil kurange

  • @DhanaSekar-bm6ie
    @DhanaSekar-bm6ie 2 วันที่ผ่านมา

    Evanugaelam Tamil laragli irtaddipu cheithargal

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 วันที่ผ่านมา

    Yenda dai, irumbai kandupudichadhu soriyaardhan endru solluvanga pola irukke

  • @mponnusamysamy6067
    @mponnusamysamy6067 2 วันที่ผ่านมา

    why do you spell Dravida civilization, before draviadan born, tamil had been existed and ,established,

  • @Tit45Tat
    @Tit45Tat 3 วันที่ผ่านมา +1

    Old news, Damascus Steel source material is from Tangore, called carbon steel, Muslim conquerors used it to expand their empire, 😂

    • @Tit45Tat
      @Tit45Tat 3 วันที่ผ่านมา +1

      Meanwhile what we Tamils did is a million dollar question...😂

    • @boserajakani2263
      @boserajakani2263 2 วันที่ผ่านมา

      தமிழரின் தொன்மை
      கூறும் சான்றுகளை
      வெளிக்கொண்டுவர
      முடியாமல்செய்த
      வடவரின் ஆதிக்க
      சக்திகளே இதற்கு
      மூலகாரணம்

  • @dhanasekar8537
    @dhanasekar8537 2 วันที่ผ่านมา

    Ungaluku padipum nagarigam ellam naga than sollikoduthom sollura group ( Va -so)Mudikitu poidanum..

  • @sudarshanr5187
    @sudarshanr5187 2 วันที่ผ่านมา

    It's an Dravidian civilization😂

  • @kalihtas3951
    @kalihtas3951 2 วันที่ผ่านมา

    Tamilan varalaru

  • @kishan1506
    @kishan1506 2 วันที่ผ่านมา +1

    Don’t lie say Dravidian man

  • @gora2566
    @gora2566 วันที่ผ่านมา

    Orey confused ah irukku 😢

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 3 วันที่ผ่านมา

    வெட்டிப் பெருமை
    இரும்பை எங்கிருந்து பெறப்பட்டது யார் தயார் செய்தது.
    இங்கு தயார் செய்தால் இன்றளவும் சுரங்கம் எங்கே.

    • @Sundarin8du
      @Sundarin8du 3 วันที่ผ่านมา +6

      🤦🤦🤦 தேடுங்கள் கிடைக்கும் இரும்பு இருக்கும் தடம் தான் இருக்கும் ,,,சுரங்கம் தேவை இல்ல... மன்னர் மன்னன் ஆய்வு களை படியுங்கள் தெரியும்

    • @bestwinwaywithscience3154
      @bestwinwaywithscience3154 2 วันที่ผ่านมา +1

      சிலருக்கு தமிழன் பெருமை பிடிப்பதில்லை

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 3 วันที่ผ่านมา +3

    Stalin mass

  • @VEERANVELAN
    @VEERANVELAN 2 วันที่ผ่านมา

    கள்ள சாராயம் காச்சுவதை கூட கண்டு பிடித்தவர்கள் டுமீல்ர்கள் 😂😂😂😂

    • @ganesanm1672
      @ganesanm1672 19 ชั่วโมงที่ผ่านมา

      உங்க ஆத்தால பெத்த துடுமிலர்தான்

    • @VEERANVELAN
      @VEERANVELAN 13 ชั่วโมงที่ผ่านมา

      @ganesanm1672
      உண்மை டுமீல். நாட்டில் இன்று வாழும் பிறவிகளின்
      மாலிக் கபூர்
      ஹரி ஹர புக்கா
      உடன் வந்து வீரர்களுக்கு பிறந்தவர்கள்.. அப்பன் யார் என்று தெரியாது 😄😄😄😄

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 ชั่วโมงที่ผ่านมา

      @ganesanm1672
      டுமீல். நாட்டில் 1311 பின்னர் தமிழர்கள் கிடையாது

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 2 วันที่ผ่านมา

    என்ன!!! ஸ்டாலின் ஆராய்ச்சியாளரா 😂😂😂😂

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 วันที่ผ่านมา

    திராவிட மா?😭😭😭😭😭