வேங்கைவயல்: கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லையா? | DMK | TVK VIJAY | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @kimunavaneethakrishnan
    @kimunavaneethakrishnan วันที่ผ่านมา +24

    மூன்று பேரும் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன்
    எப்படி எல்லாம் உருட்டுகிறார்கள் பாருங்க.....

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 9 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னது பாராட்டு விழாவா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே ஒன்று இருக்கா வெயிலில் போராடியது மக்கள் ஏசியில் உட்கார்ந்து குளுகுளுவென்று வேடிக்கை பார்த்துவிட்டு இப்போ தனக்குத்தானே பாராட்டு விழாவா🤔😂😂😂😂😂😁😁😁

  • @belwin7357
    @belwin7357 วันที่ผ่านมา +12

    பட்டியலினத்தவர்கள் தப்பே செய்யமாட்டார்களா

  • @radhakrishnanvardharajan9077
    @radhakrishnanvardharajan9077 9 ชั่วโมงที่ผ่านมา +2

    2 வருசமா கண்டுபிடிக்கலைன்னு சொன்னீங்க. இப்ப கண்டுபிடிச்சா அவசரமா தாக்கல் செய்ரீங்கங்ரீங்க. பேர் imperfect show ங்றதுக்காக imperfect அ நடக்காதீங்கப்பா.

  • @kishorekumar-jh7nh
    @kishorekumar-jh7nh วันที่ผ่านมา +13

    எங்கே அந்த லகுடபாண்டி சிபி.....

  • @NandhiniR-v6x
    @NandhiniR-v6x วันที่ผ่านมา +8

    வன்மம் (சிபி) இல்லாத நடுநிலையான நிகழ்ச்சி இன்று. ரசிக்கும்படி இருந்தது.

  • @gramesmith9898
    @gramesmith9898 วันที่ผ่านมา +3

    இருவர் பேச்சு அருமை

  • @polytricks9655
    @polytricks9655 วันที่ผ่านมา +4

    ஏதோ வழக்கை முடித்து விட்டார்கள்-பொலிசு சொன்னால் நம்பத்தானே வேண்டும்.!!!

  • @polytricks9655
    @polytricks9655 วันที่ผ่านมา +3

    யாராவது குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூடிய 2 அல்லது 3 பேரைக் கொடுங்கள்-அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்.!!! வழக்கை முடிக்க வேண்டும்-என்ன செய்யலாம்.

  • @dropbox152
    @dropbox152 วันที่ผ่านมา +7

    ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதில்லையா?

  • @Devakvp
    @Devakvp 16 ชั่วโมงที่ผ่านมา

    Varun, you’ve improved lot on your spontaneous counters! Keep it up 👍. I see this show for you and Sibi.

  • @yuvarajs509
    @yuvarajs509 วันที่ผ่านมา +2

    நீண்ட அந்த இழுத்தடிப்பு செய்து குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்து உள்ளது இதில் ஏதும் உள்நோக்கம் உள்ளது மீது இந்த வழக்கு அவசர கதியில் குற்றப்பத்திரிகை தாக்கல்!!!

  • @ramadoss3150
    @ramadoss3150 วันที่ผ่านมา +3

    அப்படி ஒரு நிகழ்ச்சியே நடக்காதபோது எதைக் கண்டுபிடிப்பது.

  • @gunaguna6949
    @gunaguna6949 15 ชั่วโมงที่ผ่านมา

    வேங்கைவயல் சம்பவம் பார்க்கும் போது வேட்டையன் படதான் நினைவுக்கு நல்ல frame பண்றங்க போல 😁

  • @athiG2020
    @athiG2020 วันที่ผ่านมา +2

    நேர்ல பாத்து மூஞ்சில கரியை பூசி நீங்க வந்து அதற்கான சன்மானம் எடுத்துக் கொள்ளுங்கள்😂😂😂😂

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 9 ชั่วโมงที่ผ่านมา

    என்னது ஆயுர்வேதிக் பூச்சிக்கொல்லி மருந்தா🤔😂😂😂😂😂😂😂😂

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 9 ชั่วโมงที่ผ่านมา

    வருண் தைரியம் இருந்தா சொல்லிப் பாருங்களேன் மோடி தான் பாபா ராம்தேவ்வை காப்பாத்துகிரார் என்று.....😂😂😂😂😂😂

  • @balachander4533
    @balachander4533 วันที่ผ่านมา +4

    வேங்கை வயல்.. மர்மம்.. இதும் ஒரு தொடர் கதை... பரிசு வாங்க ஊருக்கு போறேன்.... வாழ்த்துக்கள்..🎉🎉🎉வணக்கம்..

  • @alicejustine9826
    @alicejustine9826 วันที่ผ่านมา +1

    தனக்கு தானே பாராட்டு விழா காணும் குடும்பம்

  • @Gingee.kadhar7193
    @Gingee.kadhar7193 วันที่ผ่านมา +7

    எங்க ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் ஒரு டோல்கேட் உண்டு. ஆனால் அந்த டோல்கேட்டில் எங்களுக்கு இலவசமாக விடவில்லை அதைப்பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் எத்தனை கிலோமீட்டர் உள்ள இருந்தால் அந்த ஊருக்கு இலவசம் என்று கொஞ்சம் அதை பற்றி கொஞ்சம் விரிவாக பேசுங்கள்

    • @Gingee.kadhar7193
      @Gingee.kadhar7193 วันที่ผ่านมา +2

      அதே டோல்கேட்டில் VIP இருந்தால் இலவசமாக சென்று வரங்கள் எம்எல்ஏ பாஸ் பெற்றிருந்தால் அவங்களும் இலவசமாக போயிட்டு வராங்கள் ஆனால் நாங்கள் டெய்லியும் சென்று வரும் எங்களுக்கு மட்டும் பணம் போது இதை என்ன நியாயம் இதை பத்தி கொஞ்சம் தெளிவாக பேசுங்கள்

    • @Gingee.kadhar7193
      @Gingee.kadhar7193 วันที่ผ่านมา +1

      பொதுவாகவே ஃபாஸ்ட்ராக் இருந்தால் ஒரு கட்டணம் வாங்குறாங்க அதுவே பாஸ்ட் ட்ராக் இல்லை என்றால் டபுள் ஆக வாங்குறாங்க அதை ஏன் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் இதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்

    • @lovelymvs
      @lovelymvs 23 ชั่วโมงที่ผ่านมา

      I'll help you. I have a local pass

  • @BabuR-j4w
    @BabuR-j4w วันที่ผ่านมา +2

    Chombu Sibi ..illa..progtok❤

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 15 ชั่วโมงที่ผ่านมา

    நாக்பூர் வெடி விபத்து தமிழ் நாட்டில் நடந்திருந்தால் அம்பிகள் அந்நியனாக மாறி இருப்பார்கள்...😂😂😂😂😂

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 วันที่ผ่านมา +2

    பாராட்டு விழா எதற்கு??????
    அண்ணா பல்கலைக்கழகத்திற்காக,
    வெங்கைவயலுக்காக,
    பாலம் இடிந்தற்கு,
    துணை முதல்வர் பதவிக்கு,
    நீட்டு தேர்வை அகற்றியதற்கு வெள்ளை குடை பிடித்ததுக்கு,
    இப்படி சொல்லிக் கொண்டே
    போகலாம்......

  • @loginramanan
    @loginramanan วันที่ผ่านมา

    today virudhu super. Hats of to your creativity.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 วันที่ผ่านมา +5

    ஆளுநர் டீ பார்ட்டியில் பங்கு கொள்ள ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளதால் லெட்டர்பேட் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி கெஞ்சுவது பரிதாபமாக உள்ளது.

    • @kimunavaneethakrishnan
      @kimunavaneethakrishnan 22 ชั่วโมงที่ผ่านมา

      @@viswanathaneswaran5088
      தாங்களும் லெட்டர் பேட் ஒன்று
      அடிங்க தலைவரே

    • @viswanathaneswaran5088
      @viswanathaneswaran5088 17 ชั่วโมงที่ผ่านมา +1

      @kimunavaneethakrishnan Ok bro

  • @singaravelit
    @singaravelit วันที่ผ่านมา +4

    மக்கள் நீதி மையம் கட்சிக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு வந்ததா இல்லையா என்பதை கூறுங்கள்

    • @vaimurthy
      @vaimurthy วันที่ผ่านมา

      அது எங்கே இருக்கு . திமுகவில் கரைந்து ரொம்ப நாளாச்சு

  • @sathyanarayanan8518
    @sathyanarayanan8518 10 ชั่วโมงที่ผ่านมา

    Varun bro. Nalla pesareenga. 😊

  • @zahoorahmed7300
    @zahoorahmed7300 วันที่ผ่านมา +2

    Don't conduct trial by media on vengaivayal case? There're judges to conduct the trial.

  • @rajamani7596
    @rajamani7596 วันที่ผ่านมา +1

    #வேங்கைவயல்_விடயத்தில்
    #அவா்களுக்குள்ளேபோட்டி_##போராமை_பழிதீா்க்கொள்ளும்
    #நிகழ்வாகதான்_நடந்திருக்க
    #முடியாது என்று அவா்கள் #சாதியை_காட்டிகொடுத்துவிட#கூடாது_மற்றசாதிகாரா்கள்மீது#தான்_பழிபோட்டு_இவா்களுக்#கான_சலுகைகளை_முன்னுாி#மைகளில்_பாதகம்_ஏற்பட்டு
    #மற்றசாதிக்காரா்களிடையே
    #அம்பலப்பட்டு_தாங்களுக்கு
    #கிடைக்கும்_அபாிமித_சலுகை#க்கு_எதிா்மறை_கொந்தளிப்பு_#ஏற்படும்_என்பதை_மறைக்க_
    #சிபிஐ விசாாிக்கவேண்டும் #என்று என்று தங்களை #சலுகைக்குறிய_ஒன்னுமே
    #தொியாத_இன்னும்_எங்களை
    #மற்றசாதிககாரா்கள்_எங்க#ளை_இன்னும்_இப்படியேதான்
    #நடத்துகிறாா்கள்_என்ற_மேன்#மேலும்_ஒன்னுமேதொியாத_
    #தாழ்தபட்டவா்களாகவே_காட்டி#கொள்ளும்_வன்முறை_நடிப்பு
    நாடகம்.

  • @jagadeesan43
    @jagadeesan43 วันที่ผ่านมา +3

    Why vikatan now day too much blaming if have any solid evidence shows us,all investigations completed and produced accused,when actor vijay started his party from the day vikatan indirectly full support to TVK only

    • @lovelymvs
      @lovelymvs 23 ชั่วโมงที่ผ่านมา

      Bcz tvk is a new party they are not in the ruling party..,

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz วันที่ผ่านมา

    இரண்டாவது கீச்சு சூப்பரோ சூப்பர் அப்பு

  • @selvarajmuthusamy4630
    @selvarajmuthusamy4630 13 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் நாட்டில் இரும்பு கண்டுபிடிதையில் உலக நாடுகளின் நிலை என்ன

  • @varunprakash6207
    @varunprakash6207 15 ชั่วโมงที่ผ่านมา

    வேங்கை வயல் குற்றவாளி பட்டியல் மக்கள் மீது குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேல் பழி திராவிட மாடல் ஆட்சி வேங்கை வயல் மர்மம் தொடர்கிறது அனத தாண்டி மதுரை அரித்தாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் மக்கள் போராட்டம் கினடத்த வெற்றி இதில் திமுக அரசு எதுக்கு பாராட்டு விழா அனமச்சர் மூர்த்தி நாடகம் திராவிட மாடல் ஆட்சி ஸ்டிக்கர் ஆட்சி மக்கள் போராட்டத்தில் விளம்பரம் தேடும் ஆட்சி இது வீண் விளம்பரம் தேனவயா விடியா திமுக அரசு ஸ்டிக்கர் அரசு

  • @alicejustine9826
    @alicejustine9826 วันที่ผ่านมา

    என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிலிட்டி என்று தான் ராமசாமி கூறியதாக திராவிட சங்கராச்சாரி வீரமணி சொல்வது பற்றி!

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 9 ชั่วโมงที่ผ่านมา

    பெரியாரை பைத்தியம் என்று கி வீரமணி சொல்கிறாரா ? பெரியார் சொன்னதைத்தான் சீமான் சொல்கிறார் அப்போ பெரியார் பைத்தியமா? 🤔😂😂😂😂😂

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 20 ชั่วโมงที่ผ่านมา +1

    CBI ku case poganum

  • @venkateshgandhi647
    @venkateshgandhi647 วันที่ผ่านมา +1

    Very nice

  • @polytricks9655
    @polytricks9655 วันที่ผ่านมา

    ச்டாலிங் போனால் ஓகே??? ஆனால் மற்றவர்கள் போனால் ???

  • @alavudeen1245
    @alavudeen1245 วันที่ผ่านมา

    Super

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq วันที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf วันที่ผ่านมา

    Welcome sir

  • @sundarrajan3492
    @sundarrajan3492 วันที่ผ่านมา +1

    Aduthu poors and middle class definately get halva and treat for corparates

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 วันที่ผ่านมา +1

    Venkat and Varun will get Halwah

  • @hariharaprasath9514
    @hariharaprasath9514 วันที่ผ่านมา

    Indha anchor combo kooda nalla thaan irruku

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 วันที่ผ่านมา

    Let the case go to court,and get the judgement then go for
    Higher court if you not accepted.

  • @umashankarks8149
    @umashankarks8149 วันที่ผ่านมา

    Before court deciding on vengaivayal ,now media trial is only for TRP.

  • @zahoorahmed7300
    @zahoorahmed7300 วันที่ผ่านมา

    Ordinance factory is in Bhandara near Nagpur,and not not Bandra in Mjmbai.

  • @jesukalainesan2121
    @jesukalainesan2121 11 ชั่วโมงที่ผ่านมา

    The Patanjali hermit should immediately be imprisoned. He often rejects courts warning, cause him as a BJP devotee.

  • @MeerAthil
    @MeerAthil วันที่ผ่านมา

    அப்போ இனி உள்ளாட்சி தேர்தலில் பிஜே.. வெற்றிதான்

  • @sknickster1
    @sknickster1 วันที่ผ่านมา +1

    So Dalits are always victims and they are the nicest people .that's what you people want convey ,...there are criminal and insane pshyco s in every castes ..don't think government will always support dalits ..we should arrest criminals who ever may be

  • @HbkAshok
    @HbkAshok วันที่ผ่านมา

    explain Ramanathapuram current caste issue

  • @Yaseen1647
    @Yaseen1647 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @sultan3538
    @sultan3538 วันที่ผ่านมา

    Ayurvedic poochi kolli marundhu 😊

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz วันที่ผ่านมา

    நக்கல் நாயகா கன்டென்ட கிடைச்சது பிச்சு உதறுகிறாய் KEEP IT UP

  • @gramesmith9898
    @gramesmith9898 วันที่ผ่านมา

    தரமான thumbnail 😂

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 วันที่ผ่านมา +2

    Dravida models feku drama, Entry of another dramatist Vijay Sidden bravery by Dravifa model Joker Snnamalai is best choice for BJP TN Prez Ramdev is giru of feku raja Akka has no knowledge of finiance or halwa

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 วันที่ผ่านมา

    வாட் ஈஸ் த பிரசஞ்சர் இல்லை. அது வாட் ஈஸ் த புரொசீஜர்

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 วันที่ผ่านมา +2

    Arumai dear Varun bro and Prem bro 👌💐❤️

  • @karthikeyanraju-1983
    @karthikeyanraju-1983 21 ชั่วโมงที่ผ่านมา

    நடராசன் தாளமுத்து தான? ஏன் ஆர்டர மாத்துளீங்க? நடராசன் பரையர் என்பதாலா?

  • @dropbox152
    @dropbox152 วันที่ผ่านมา +3

    டங்ஸ்டன் விவகாரத்தில் யார் மக்களுக்கு உதவினார்கள் என்று அந்த மக்களுக்கு தெரியும் அதனால் தான் அந்த மக்கள் சாரையாக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள்

    • @vaimurthy
      @vaimurthy วันที่ผ่านมา

      செம காமெடி . அங்கே டங்ஸ்டன் சுரங்கம் வேணும்னு கேட்டதே திமுக அரசு தான் . வெக்கமே இல்லாம பொய் சொல்றீங்க .

    • @dropbox152
      @dropbox152 วันที่ผ่านมา +1

      ​@@vaimurthyஆதாரம்?

    • @lamelizard-wq7yo
      @lamelizard-wq7yo 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@dropbox152 as per federalism concept only the state government can ask for Mining project permission from the union govt , central govt has no power in this particular department, they can only oversee if there are any irregularities in Auction process , rest all are managed by the state government, 🙏 kothaadmais iru ana Muttalai irukathai

    • @dropbox152
      @dropbox152 18 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@lamelizard-wq7yoபாராளுமன்றம் சட்டசபை இரண்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது திமுக மேலும் நிலம் கொடுக்க மறுத்துள்ளது திமுக அரசு ஆனால் அதிமுக பாராளுமன்ற த்தில் மாநில அரசு களை கேட்காமல் டங்ஸ்டன் எடுத்துக் கொள்ளலாம் என்ற மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது

    • @vaimurthy
      @vaimurthy 3 ชั่วโมงที่ผ่านมา

      @ அண்ணாமலை மீடியாவில் வைச்ச ஆதாரம் பாக்கலையா . குறைந்த பட்சம் அறிவு இருந்தா , நிலம் மாநில அரசின் அதிகாரத்தில் வரும் , அதனால் மாநில அரசு தான் கொடுக்க முடியும்னு புரியும் .

  • @blackman6304
    @blackman6304 19 ชั่วโมงที่ผ่านมา

    Vikatanukum thevai vaithiyam chi chee vikatan from Coimbatore support chee cheemaan

  • @E_Rama
    @E_Rama วันที่ผ่านมา

    He is dmk Annan Magan not Prabhakaran….

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤🎉❤🎉❤🎉

  • @sundarrajan3492
    @sundarrajan3492 วันที่ผ่านมา

    Ayya jis supporter pathu pesunga ramdev....

  • @rameshiss3704
    @rameshiss3704 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @jeganathanjeganathan7163
    @jeganathanjeganathan7163 วันที่ผ่านมา +2

    திராவிட மாடல் ஆட்சியில் எல்லாம் நடக்கும்....
    நடக்கின்றது....

  • @MSK479
    @MSK479 วันที่ผ่านมา

    Enna enna kadha solluranuga pattiyal inamna

  • @sariganarayanan9369
    @sariganarayanan9369 วันที่ผ่านมา

    Apa muthaiya thalaivar illaiya😮

  • @azR30
    @azR30 23 ชั่วโมงที่ผ่านมา

    #tnpoliceleaks 😂

  • @mdsaleem3236
    @mdsaleem3236 วันที่ผ่านมา

    ஏன் நீங்கள் இந்த பொருளாதார சரிவை பற்றி பேச matrirkal

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 วันที่ผ่านมา

    நீங்க தான் சொல்லுங்க மக்கள் எல்லாம் தெளிவாக பார்த்தது கொண்டு உங்கள் kondai தெரியலை

  • @TcpurushothamanTcpurushoth
    @TcpurushothamanTcpurushoth วันที่ผ่านมา

    Day enda mathri enga arial nadanduthu lost visichra ivnku poytuendha mathri ipdi irpuGa

  • @blackman6304
    @blackman6304 18 ชั่วโมงที่ผ่านมา

    Mozhi porukum vikatanukum enna boss samandham

  • @sivakumaran6407
    @sivakumaran6407 วันที่ผ่านมา

    Anilukkum..unga owner athavukkum sembu adinga

  • @thalapathy7969
    @thalapathy7969 วันที่ผ่านมา

    அதான 😂

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 14 ชั่วโมงที่ผ่านมา

    பதஞ்சலி... கவனம்

  • @michealnadar2511
    @michealnadar2511 วันที่ผ่านมา +3

    பிரபாகரன் அண்ணன் மகனுக்கு சுடலை தரப்பு எவ்வளவு கொடுத்தது

  • @kpsudar1
    @kpsudar1 วันที่ผ่านมา

    I really worried about you and your friend capabilities about your investigation method. But you two forget POLLACHI CASE. My sister is raped and killed

  • @sumvlog_89
    @sumvlog_89 วันที่ผ่านมา

    Yean thappu senjathu yara eruntha enna

  • @elangok4133
    @elangok4133 วันที่ผ่านมา

    Nee. Thappa pesurergal enpathu unmai

  • @murugarasunatarajan6117
    @murugarasunatarajan6117 วันที่ผ่านมา +1

    திமுகவுக்கு ஆதரவாக பிரபாகரன் அண்ணன் மகனையே பேச வச்சுட்டாங்க உங்கள பேச வைக்கிறது பெரிய விஷயமா என்ன?

    • @mahemahe1691
      @mahemahe1691 วันที่ผ่านมา

      திமுக ஆதரவாக இல்லை சீமான் 💩💩 பேசுன பேச்சு அப்படி

  • @sivakumaran6407
    @sivakumaran6407 วันที่ผ่านมา

    Vengaivayal pitika villai ena pona vara oorutu..ippa vera oruttu. Super varun

  • @hksid79
    @hksid79 วันที่ผ่านมา

    Mutta vikatan paiyalugullah manusana vettai aaadaveh thalaivar prabaranukku ethuda thadai.

  • @parveenhabib8070
    @parveenhabib8070 วันที่ผ่านมา +1

    குடிநீர் தொட்டி அவசரமான குற்றப்பத்திரிகை சந்தேகம் தருகிறது

  • @vishnustudio3825
    @vishnustudio3825 วันที่ผ่านมา

    Ranjit very predictor manager power sambhavit paisa arukathai attravar Varun nengal phase waste fellow

  • @snmurugesan6691
    @snmurugesan6691 วันที่ผ่านมา

    உண்மையிலேயே எடப்பாடி மற்றும் அண்ணமலைக்கே பாராட்டுகள் போகவேண்டும். திமுக கு கிடையாது.

  • @sakthivelb741
    @sakthivelb741 วันที่ผ่านมา +6

    தலித் ஆட்கள் தான் நிச்சயம் செய்து இருப்பார்கள்

    • @sathish8400
      @sathish8400 วันที่ผ่านมา +3

      Please don't spread rumour (hatred) without knowing anything. You are not accusing person. You are accusing a society.

  • @alicejustine9826
    @alicejustine9826 วันที่ผ่านมา +1

    என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிலிட்டி என்று தான் ராமசாமி கூறியதாக திராவிட சங்கராச்சாரி வீரமணி சொல்வது பற்றி!