கோடிகளை குவிக்கும் ஜாதகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • கோடிகளை குவிக்கும் ஜாதகம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    கோடிகளை குவிக்கும் ஜாதகம், 4 கிரகங்கள் நீசம், explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    கோடிகளை
    குவிக்கும் ஜாதகம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 335

  • @astrochinnaraj
    @astrochinnaraj  4 ปีที่แล้ว +10

    Subscribe : bit.ly/32y9MkT

  • @elumalaia1843
    @elumalaia1843 4 ปีที่แล้ว +11

    ஐயா ,
    தாங்கள் ஆய்வு செய்து உள்ள இந்த ஜாதகத்தை நேயர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களின் அச்சத்தை போக்கும் உங்களின் உழைப்பு என்றேன்றும் நிலைத்து நிற்கும்
    இறைவன் அருள் புரிவாராக!
    வாழ்க வளமுடன்

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 ปีที่แล้ว +1

    எவ்வளவு தெளிவு உங்கள் விளக்கம்.குழந்தை கூட கற்றுக்கொள்ளும் உங்களிடம்.நம்பிக்கையான விளக்கம் தருவதே தங்களின் சிறப்பு.அருமை ஐயா🙏

  • @swaminathansingaram3552
    @swaminathansingaram3552 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா . கோடிகளை குவிக்கும் ஜாதகம் பதிவு உண்மையிலேயே கிரகங்கள் நிசமானாலும் மிகுந்த பலன் தரும் என்பதை அருமையாக விளக்கியுள்ளார் சார்.நன்றி

  • @maheshnatarajan2954
    @maheshnatarajan2954 4 ปีที่แล้ว +2

    Fantastic review. Many thanks for bringing out this kind of Jathakam and describing this Horoscope brilliantly. You are not Chinnaraja .. you are Periya Raja Sir.. 🙏 thank you..

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 ปีที่แล้ว +3

    அருமையான ஜாதகம். யோகமான ஜாதகர். சமயத்தில் நான்கு கிரகம் ஆட்சி பெற்று சாதரணமாக இருப்பவர் உண்டு. எனக்கு குரு உச்சம் சந்திரன் உச்சம் சூரியன் ஆட்சி. ஆனால் அனைத்தும் வேஸ்ட். ஜாதகர் அனைத்து கிரகங்களும் நீசபங்க ராஜ யோகத்தில் பிறந்து இருக்கிறார். வாழ்க வளமுடன்

  • @varunsuresh9737
    @varunsuresh9737 4 ปีที่แล้ว +1

    Mithuna lagnam - Guru Chandran in 2nd house kadagam - Sevvai attchi in 11th house mesham - U can't beat it - 2nd and 11th lords aatchi with dhana Karagan Guru Uchcham in 2nd house. You will be a multi millionaire for sure.

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 4 ปีที่แล้ว +3

    Really Impressed sir...🌱🌾😍
    வாழ்க்கை சாதகம்
    தெளிவாகவே...

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி வணக்கம்
    சனி நீச்சம் (நீச்சமாய் கோளும் வக்கிர நிலையில் நிற்கும் காலே
    ஆட்சி மேலாய் உச்ச பலனை அடைந்திடும்‌.......) மேலும் கேது சாரம் பெறுவது மேலும் சிறப்பு ...--- தாங்கல் தந்த அறிவு சரிதானே குருவே நட்புடன் சதாசிவம்

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +3

      கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 4 ปีที่แล้ว

      @@astrochinnaraj வணக்கம் குருஜி வணக்கம்
      தங்களிடம் இருந்து வாழ்த்து நம்பமுடியவில்லை
      யான் பெற்ற பாக்கியம்..
      யாரும் எளிதில் கிடைக்காத
      பேறு பெற்றேன் நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @cvajothi2928
    @cvajothi2928 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை,அருமையான விளக்கம் நல்ல எடுத்துக்காட்டுடன்

  • @sethumadhavanvenkatrao8461
    @sethumadhavanvenkatrao8461 4 ปีที่แล้ว +2

    குருவே சரணம். பதிவு அருமை. கண்ணால் பார்த்து தீர்மானிக்க கூடாது. காதால் கேட்டதை முயற்சி செய்து பார்க்க கூடாது. இறைவன் அருளுடன் தீர ஆராய்ந்து பார்த்தால் நன்மைகள் அமையும்.

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 ปีที่แล้ว +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 ปีที่แล้ว +1

    நல்ல கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகர்.அருமையான விளக்கம். Very smart.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் நல்ல விளக்கம் நீச கிரகங்கள் பற்றி நன்றாக விளக்கினீர்கள் நீசம் பற்றிய அச்சம் அடையும் அனைவருக்கும் தெம்பளிக்கும் பயனுள்ள தகவல்கள் நீசம் என்றால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் மிக்க நன்றி சார்

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    • @tnpscaspirant8160
      @tnpscaspirant8160 4 ปีที่แล้ว

      @@astrochinnaraj name : mani d.ob : 25.03.2000 time : 11:37:55sec AM place: Nagercoil. Ketu dasa epidi irukum sir.ketu 8il irukiratu.

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Good example sir but thala sutudhu Sir. Few days before we say an horoscope( question & answer video). In that horoscope ucha pudhan is with ketu in 4th house. For that horoscope that person suffered a lot and lost his mother. Here it’s yogam. As you always say Josiyam is like sea and depend’s which planet is sitting in which place and conjunction and also depends on which lagnam. Thanks for this video with super and simple explanation🙏

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி ஐயா

  • @saranyamadhu3954
    @saranyamadhu3954 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    பதிவு மிகவும் அருமை நன்றி.
    4 கிரகம் உச்சம் அடைந்து.
    எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது ஏண் என்று விளக்கம் கூறுங்கள் ஐயா
    9:5:2003
    1:32pm Salem

  • @nagarajans914
    @nagarajans914 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்.

  • @user-pc4le6fu4t
    @user-pc4le6fu4t 3 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் அருமை குருநாதா

  • @subramanianbrahmeswaran4034
    @subramanianbrahmeswaran4034 4 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன மாதிரி கா கா என்றால் கருப்பட்டிவா என்றால் வாயில் போடு என்பது போல் இந்த ஜாதகத்தை பார்த்தல் ஒரு ☂️ போன்றூ காணபபடுவதூ. இந்த ஜாதகர் இந்த உலகத்தை ஓறு குடையின் கீழ் ஆள்வார் இத்தகவல் திரு கோபு ஐயா அவர்கள் சொல்லகேட்டது நன்றி your explanation amazing 👌 sir

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว

    One of your best videos sir. Excellent analysis.
    You should have also added Nakshatra padam along with it. Further enhances

  • @ashwinraj1232
    @ashwinraj1232 4 ปีที่แล้ว

    சிறப்பு, சிறப்பு நன்றிகள் பல....

  • @anandChina
    @anandChina 4 ปีที่แล้ว

    One of your best videos but you should have included the Nakshatra also it is even more convincing. Best video really sir. Very happy.

  • @user-ol3ud6fy9y
    @user-ol3ud6fy9y 4 ปีที่แล้ว

    நல்ல எடுத்துக் காட்டு. விளக்கமும் அருமை. நன்றி ஐயா

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 ปีที่แล้ว +1

    Very blessed horoscope🙏🏼 👍

  • @shankarp07799
    @shankarp07799 4 ปีที่แล้ว +1

    Chinraj sir,
    In rasi kattam neech Graham no matter, Navamsa 4 Graham neecham that horoscope will have given so bad prediction . Pls note.

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    அருமை.‌வாயடைத்த பதிவு

  • @senthilbegce
    @senthilbegce 3 ปีที่แล้ว +1

    This video gives positive energy...its changed my way of seeing astro...really great sir....is it possible to consult astro with you sir ??...how to contact you via whatsapp.....

  • @shrevanvaidyanathan1681
    @shrevanvaidyanathan1681 4 ปีที่แล้ว +1

    Sri Lankan cricketer Kumar sangakkara's horoscope is very similar to this horoscope

  • @mohant.n9133
    @mohant.n9133 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +1

      Thank you Mr Mohan TN

    • @mohant.n9133
      @mohant.n9133 4 ปีที่แล้ว

      @@astrochinnaraj நன்றி ஐயா

  • @jptechwizard
    @jptechwizard 3 ปีที่แล้ว

    10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000
    நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி
    இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள்

  • @natkuganarchunaraja974
    @natkuganarchunaraja974 4 ปีที่แล้ว +1

    பணிகின்றேன் ஐயா 🙏🙏
    மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
    மிதியாமை கோடி பெறும்;
    உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
    உண்ணாமை கோடி பெறும்;
    கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
    கூடுதல் கோடி பெறும்;
    கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
    கோடாமை கோடி பெறும்.
    இதற்கு ஏற்ற ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா😍😍😍🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா 😊🙏
    OMG,... superb 👌👌💞💞

  • @sugunas6064
    @sugunas6064 4 ปีที่แล้ว +1

    அருமை sir சிறப்பு

  • @vviswabhaskaran7496
    @vviswabhaskaran7496 2 ปีที่แล้ว

    He is great.. very clear

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 4 ปีที่แล้ว

    அனைத்தும் அவரவர் வினைபயன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 4 ปีที่แล้ว

    I am umamaheswaran Kumbam Rasi Magaram laknam 11 th house Sani , 7 th house seevai Neaicham palan sollunga sir .very useful . Thank you sir 🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 ปีที่แล้ว

    சிறந்த எடுத்துக்காட்டு ஜாதகம் சார்..👌🙏

  • @rknagency9313
    @rknagency9313 4 ปีที่แล้ว

    R.Kamalakkannan Kuthalam. wow!super super. A lot of thanks for you ....

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 4 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு அண்ணா

  • @nithyakalyaanimohan7306
    @nithyakalyaanimohan7306 4 ปีที่แล้ว +1

    4.17 am 8.1.1991 birth places in pudukkottai yartum jathagam pathallum overthvunga vevera konthilla solltranga sir pls neenga konjam yan jathgam pathu sollunga thirugantham padya illa vagayam panchagam padya neenga solluvinga konjam sollunga air

  • @user-go9gl7bh1w
    @user-go9gl7bh1w 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய.... நன்றி ஐயா... நீங்க அருமையாக சொல்றிங்க ஐயா...❤️❤️🙏🙏 நன்றி ஐயா... நன்றி..

  • @ssbaalasubramaniyanbala2082
    @ssbaalasubramaniyanbala2082 4 ปีที่แล้ว +1

    Vanakkam anna

  • @tamilbeautycare9140
    @tamilbeautycare9140 4 ปีที่แล้ว

    Sir velai patri sollunga sir computer center la teaching seithu irunthen ippo velai illai பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan. Mithunarasi puthan thesai kethu putti

  • @ravikumark3101
    @ravikumark3101 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார்

  • @satheeshkumar-iq9ec
    @satheeshkumar-iq9ec 4 ปีที่แล้ว

    Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
    LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
    How will be my son's education and future life. I saw your latest vakram videos.
    Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
    22 June 2019, Coimbatore, 1:28 PM

  • @sabarivelrajan8314
    @sabarivelrajan8314 4 ปีที่แล้ว

    Hello sir myself sabarivelrajan iam big fan of your way of handling each horoscope and ur speech..! Every video you start with worshipping Lord ganesha...! Currently my life is in darkshades though I worked hard in getting a good job I didn't get any job till now 😒😔 please tell me when I will get my job when I will have good career start sir..and do I have abroad oppurtiny..? Please answer me sir many time I have asked you but no reply sir ..13/ 08/1996 3.59pm srivilliputhur...please reply me sir thank you for reading this expecting your guidance 🙏 nandri

  • @cancoat4967
    @cancoat4967 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா!!

  • @senthilnathan5656
    @senthilnathan5656 4 ปีที่แล้ว

    ஜயா, கடந்த சில காலம் சோகங்கலை சந்தித்திது வருகிறேன், எனது என்னம் சிறிது நேரம் தற்கொலையை துண்டுகிறது பிறகு மாறிவிடுகிறது, ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன் என்று எண்ணுகிறேன், இந்த பிறவி நான் என் கெட்ட கர்மாவை அணுபவிக்க பிறந்தேனா? எனது வாழ்வில் வாழ தேவையான செல்வம் கிடைகிகுமா? நல்ல வேலை கிடைக்குமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? பல முறை கேள்வி கேட்டு பதில் கிடைக்காததால் இதில் கேட்கிகிறேன், 22.10.1996 1.05pm சிவகாசி.

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 4 ปีที่แล้ว +2

    அய்யா எனக்கு புதன் லக்குனத்திலேயே நீட்சம் அய்யா மீனம் இலக்கனம் ரிசப ராசி ஆனால் திருமணம் அமைப்பே இல்லை அய்யா பி. தே 14.04.1986 அதிகாலை 5.55 am place yercuad சேலம். தயவு செய்து சொல்லுங்கய்யா

  • @palanis5829
    @palanis5829 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @edivijshanoon9476
    @edivijshanoon9476 4 ปีที่แล้ว

    என் பையனுக்கு 4 கிரகம் நீச்சம். 23-10-2009 நேரம் இரவு 8.45 ரிசப இலக்கனம் . தனுசு ராசி. கடகத்தில் செவ்வாய்,கேது, கன்னியில் சுக்கிரன்,புதன்,சனி, துலாமில் சூரியன், தனுசில் சந்திரன், மகரத்தில் குரு ,ராகு இந்த ஜாதகத்தை எடுத்துகாட்டாக வைத்து பதில் கூறுங்கள் ஐயா. எல்லாம் நீச்சம் ஆனதால் பயமாக உள்ளது.

  • @shanthun5218
    @shanthun5218 3 ปีที่แล้ว

    Very nice explanation

  • @selvavignesh5617
    @selvavignesh5617 3 ปีที่แล้ว +1

    Hi sir enoda deta birth 19.06.1997 Thursday night 8 to 8.10 pm dinducal mavatam chenalapatti future pathi soluga

  • @rusha1697
    @rusha1697 4 ปีที่แล้ว

    Sir thank you. Iam also analaising and applying with your analaising sir.

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 4 ปีที่แล้ว

    Neesan ninna rasi naathan paakanumaa, natchathira nathana paakanuma?
    Avaru nalla irunthaaru, entha vishyama(related a) avaru yogama irunthaaru,
    Athu rasinathana base pannirukka?
    Allathu natchathira nathana base irukka?.
    Vilakkungal iyya, kuzhappathudan ullenn.

  • @senthilkumaran9975
    @senthilkumaran9975 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். 🙏

  • @kaviraj3153
    @kaviraj3153 4 ปีที่แล้ว

    அருமையான ஜாதகம் விளக்கம் ஐயா :)

  • @astroswtykalpana7666
    @astroswtykalpana7666 4 ปีที่แล้ว

    Uchathuku oru jathagam potunga, and achi irukara Sani odu ragu irunthum enaku kastam irunchu sir ragu dosa lst 6year bt TN ipo guru dosa batter

  • @anithamaheswarikanagarajan9735
    @anithamaheswarikanagarajan9735 4 ปีที่แล้ว

    Nice explanation sir. Thank you Sir.

  • @rajeinaabegum69
    @rajeinaabegum69 4 ปีที่แล้ว +1

    Please reply for education topic comments sir

  • @sashikumar5402
    @sashikumar5402 4 ปีที่แล้ว

    Excellent Explanation Sir.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 ปีที่แล้ว +1

    கரெக்ட் சார் மூன்று கிரகம் இயற்கை சுபர்கள் உச்சம் ஆனால் மோசமாக பலன் நடந்து கொண்டுஉள்ளது . நீங்கள் கூறிய படி நீச்சம் ஆனால் தான் கரெக்ட்.

    • @Ramcharan123-e8e
      @Ramcharan123-e8e 4 ปีที่แล้ว

      3 கிரகம் நிசம்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 ปีที่แล้ว

    Explain and clearly details thank you sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Very useful explanation sir.thank sir

  • @monikad7373
    @monikad7373 4 ปีที่แล้ว

    Super topic,your service is very nice, thank you sir,but yesterday live we waited but video didn't streamed

  • @usasenthil
    @usasenthil 4 ปีที่แล้ว

    super anna . I am so happy how desa makes life successfull . good one anna

  • @gopalarumugam8400
    @gopalarumugam8400 4 ปีที่แล้ว

    Super explanation
    Ragu dasa 18 yes
    Slip of tounge

  • @vetrinichchayam
    @vetrinichchayam 3 ปีที่แล้ว

    Hey if you notice the Neecha Banga Raj Yog of Sani is Retro. Which means he must have had difficulties while studying aint it?
    But I understand your analysis better on the other yoga.

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 4 ปีที่แล้ว

    Vera level bro your best astroger in the world

  • @s.thangamanisrinivasan2743
    @s.thangamanisrinivasan2743 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் உள்ள எந்த கிரகமும் நல்ல நிலையில் இல்லையா ? ஜாதகப்படி தொழில்/மற்றும், உடல்நலம் பற்றி தங்களின் மேலான ஆலோசனைகள் வழங்கவும். நன்றி 17/10/1974 இரவு 10.50 மணி. திண்டிவனம்

  • @scratchingbeard8785
    @scratchingbeard8785 4 ปีที่แล้ว

    Hi sir
    Simha lagna suriyan and sukiran (c) in 1 house. Nadappu tisha raagu in thulam house. Raagu in sevai saaram. Sevai in kaani house. Sani in 7th house.28-08-1995 06:30 AM. Need your kind words sir

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว

    Sir, thankyou👌👌🙏🙏

  • @studios2279
    @studios2279 4 ปีที่แล้ว

    அருமை ...

  • @astro_jb
    @astro_jb 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,கோடிகளை குவிக்கும் ஜாதகம் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் நான்கு கிரகங்கள் நீச்சம் அடைந்த நிலையில் எவ்வாறு பலனளிக்கும் என்று மிகத் தெளிவாக பலன் சொன்னீர்கள் நன்றி ஐயா, உங்களுடைய நேயர்கள் ஆகிய, எங்களுடைய எதிர்பார்ப்புகளை அறிந்து இதுபோன்ற ஜாதக அமைப்பை எங்களுக்கு உதாரணமாக காட்டியமைக்கு மிக்க நன்றி ,எனது நீண்டநாள் குழப்பத்திற்கு ஓரளவு ஆறுதல் ஏற்பட்டு உள்ளது ஏனென்றால் எனது மகனின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் நீச்சம் புதன் உச்சம் அடைந்து உள்ளது, நான் ஒரு சில ஜோதிடர்களிடம் பலன் கேட்டு மிகவும் குழப்பத்தில் உள்ளேன் கிரக சாரங்களை பற்றி கூறினார்கள் மிகவும் கவலையாகவும் வருத்தமாகவும் உள்ளது. தற்பொழுது நீங்கள் மாணவர்களின் கல்வி பற்றிய கேள்விகளுக்கு பலன் கூறுவதில் மிகவும் பிஸியாக இருந்தீர்கள் அதனால் வேறு சந்தர்ப்பத்தில் இதைப்பற்றி உங்களிடம் கேட்கலாம் என்று இருந்தேன் ஆனால் இன்றைய பதிவில் நீச்ச கிரகங்களை பற்றிய பலன்களை கூறினீர்கள் ஆகவே இந்த தருணத்தில் கேட்கிறேன் தயவுகூர்ந்து எங்களுக்கும் தங்களுடைய மேலான கருத்துகளை (வாய்ப்பு இருந்தால் )கூறுங்கள் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த குழப்பத்திற்கு கொஞ்சம் பதில் தாருங்கள் ஐயா எனது மகனின் பெயர் ஜெ ஜெயவிசாகன் 20 10 2009 மதியம் 1:10 ஆவடி சென்னை,எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தால் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை பற்றி கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம் (மகர லக்னம் துலாம் ராசி பிறந்த திசையில் மிகவும் சிரமங்களை சந்தித்தோம் தற்பொழுது சனி திசை ஓரளவு நன்றாக படிக்கிறான்) நன்றி ஐயா உங்களுடைய சேவைக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷🌷🍓🍓🍓

  • @latha1338
    @latha1338 4 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை என்னுடைய கணவருக்கு நான்குகிரஹம் நீச்சம் அவர் உயர்ந்த வேலையில் உள்ளார் எங்கள் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக உள்ளது என் கணவர் பிறந்த இடம் சென்னை நாள் 12/8/1970 Time 8.06 am

    • @muthukumar-vo2wf
      @muthukumar-vo2wf 4 ปีที่แล้ว

      வாழ்த்துகள் ஜி 🤝🙏👍💐🌹

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 ปีที่แล้ว

    உதாரண ஜாதகம் விளக்கினீர்கள் நன்றி! 5நிமிடம் கழித்து இன்னொருவர் பிறக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுதும் இதுதான் பலனா ஐயா kp ஜாதக விதி பொருந்தாது சார் நன்றி!

  • @baskarelumalai8438
    @baskarelumalai8438 4 ปีที่แล้ว

    Wov it's nice horoscope.perfect explanation.

  • @ganesh01061986
    @ganesh01061986 4 ปีที่แล้ว

    Ok, sir. Then why he contacted you? What problems he is facing in his life?
    Thanks

  • @vinothkumar1421
    @vinothkumar1421 3 ปีที่แล้ว

    Sir great explanation awesome ..

  • @kalaychelvenratnam6821
    @kalaychelvenratnam6821 4 ปีที่แล้ว

    Hello sir vanakam
    Pls help me my jenma jathagathil
    Kethu lagnam thanusu rasi
    Ragu thisai kethu buthi (now)
    Nandri

  • @sellappaudaiyarudaiyar5716
    @sellappaudaiyarudaiyar5716 4 ปีที่แล้ว

    Thanks for you ulundurpet tamilnadu

  • @babukarthikeyan5303
    @babukarthikeyan5303 3 ปีที่แล้ว +1

    super sir

  • @tomandjerry4386
    @tomandjerry4386 4 ปีที่แล้ว

    Sir,I'm Eashwaran.born on 5.8.2004.I'm a poor boy suffering due to poverty since my childwood.how will be my life?Will I become a successful businessman?pls reply.I'm expecting your answers.

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 4 ปีที่แล้ว

    Sir vanakkam. Your video s are superb. My son has Sani Rahu conjunction in 5 th house, Guru sukiran conjuction in lagna. Rahu dasa . What is the effect on marriage.. when marriage. DOB 7th October 1991 at 3.15 am Madurai. Thank you.

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 ปีที่แล้ว

    அருமை 👌👍

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ.

  • @sujithasuji9049
    @sujithasuji9049 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா அருமையான பதிவு நாகை விவசாயி பன்னீர்செல்வம் என் இரண்டாவது மகள் சுஜிதாவிற்கு திருமணம் வரன் பார்த்து வருகின்றேன் மகள் ஜாதகத்தில் 2க்கும் 7க்கும் உடைய செவ்வாய் பகவான் 8ல் மறைந்து உள்ளார் எப்போது திருமணம் நடக்கும் தயவுசெய்து இந்த நாகை விவசாயிக்கு பதில் தாருங்கள் ஐயா 17 7 1994 1pm nagai வணக்கம் ஐயா எங்களை போன்ற விவசாயம் செய்பவர்களுக்கும் பதில் தாருங்கள் ஐயா

  • @movietalkies3535
    @movietalkies3535 3 ปีที่แล้ว

    Enaku thula laknam
    Suriyan neesa
    Chandhiran neesam
    Sevvai neesam sir

  • @raghulprasad4430
    @raghulprasad4430 4 ปีที่แล้ว

    Great explanation guruji

  • @csivakumar5691
    @csivakumar5691 4 ปีที่แล้ว

    ஐயா நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் 2.ம் பாதம் ல மீனம் சுக்கிர திசை ராகு புத்தி நடைபெறுகிறது இந்த சூழ்நிலை எப்போது மாறும் தொழில் தொடங்கலாம் என இருக்கிறேன் எப்போது செய்யலாம்

  • @rams8417
    @rams8417 3 ปีที่แล้ว

    Private chatla நீங்க, புதன், கேது ஓட நிக்கும் போது புதன் கேது போல் திசை நடத்தும் என்றீர்கள். 18 வருடம் துன்பம் ஆகும். ஆனால் கேது திசையில் புதன் போல் நன்மை செய்யும் என்றீர்களே, இங்க மாத்தி சொல்லுறீங்க...

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 4 ปีที่แล้ว +1

    What makes him to come and see you sir ? 🤔

  • @sushmasweety1392
    @sushmasweety1392 4 ปีที่แล้ว

    Thank you so much sir 🙏 🙏🙏 ennoda jadhagam rendu planet Neecham, Jupiter and Mars but life la eppo nalla irupenu nu therila, Nambikaye pochu sir,12.8.1985 Salem Ammapettai 10 pm Satrurn Uttcham +kedhu sani dhasa pls palan sollunga sir, govt job try pandren,vidu sift eppo sollunga sir please 🙏🙏🙏

  • @akshikacarecenter
    @akshikacarecenter 4 ปีที่แล้ว

    Excellent definition.

  • @rajakumarr5190
    @rajakumarr5190 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம், மிக முக்கியமான தலைப்பு, எனக்கு கோடி வேண்டாம், லட்சம் போதும் எங்கேயாவது சின்ன வாய்ப்பு இருக்கிறதா, பார்த்து சொல்லுங்களேன் please, ராஜ குமார்,16/01/74, 4.53am, Pondicherry.

  • @senthiljana8792
    @senthiljana8792 4 ปีที่แล้ว

    சார்
    விருச்சிகலக்கனம்.1..புதன்
    4.ராகு..5.சந்திரன்
    6.சனி..நீச்சம்..வக்கரம்
    10.கேது..11.செவ்வாய்..
    12.சூரியன்.நீச்சம்..
    குரு..சுக்கிரன்...வக்கரம்
    23.24.23..ஒரே.டிகிரி
    4.கிரகம்..விசகம்.சாரம்..
    சார்..படிப்பு.இல்ல
    சுக்கிரதச..புதன்.புத்தி.
    வழ்கயே.கடன்.கடன்..
    கடன்.இல்லாத.நாளே.
    இல்ல..ஆனால்..சுபகடன்
    சூரியதச.எப்படி.இருக்கும்.
    சனிபுத்தியில்..வீடுகட்டினேன்..கடன்.வாங்கி..2.கார்.. B..m..w..
    வாக்கினேன்..
    சூரியதச.ராஜயோகம்மா..
    குரு.சுக்கிரன்....சூரியன்..
    ஒரே.டிகிரி..
    10.11.1970...காலை..7.20..கருர்..

  • @SureshKumar-rg6hk
    @SureshKumar-rg6hk 4 ปีที่แล้ว

    Sir pls conduct another meeting through Google meet sir for students pls sir lots of parents are waiting for their children future. Its a very humble request sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏