How to Make Special Sour Chicken Gravy | Easy Cooking with Jabbar bhai 😋 | Food for Needys...
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ต.ค. 2021
- gowrishop.com/products/eatables/
gowrishop.com/product/salem-s...
Gowri samayalarai channel link
/ gowrisamayalarai
Visit Our Website
www.jabbarbhairecipes.com
Ingredients for Chicken Gravy
Onion 2.5kg
Oil 500grm
Green Chill 100g
Coriander 1 bunch
Mint 1 bunch
Ginger 250g Garlic 125g - paste
Tomato 2kg
Curd 1 ltr
Chilli powder 25g
Coriander powder 20g
Garam masala powder 20g
Curry masala 50g
Turmeric powder 30grm
Chicken 5 kg
cashew 100gm
மாஷா அல்லாஹ் உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் பாய், அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்கும் பர்க்கத் செய்வானாக ஆமீன்.
இஸ்லாத்தில் மிகச் சிறந்தவற்றில் ஒன்று ஏழைகளுக்கு உணவு அளிப்பது.😍 பாரக்கல்லாஹூ ஃபீக்க . ஆமீன் 💕
Jabar bhai meendum romba nal aprama poor people ku food kuduthathu romba santhosam👍🙏
Good JOB பாய்😍 தொடரட்டும் உங்கள் சேவை 😍 but பாக்கும் போது எனக்கும் கிடைக்காதுனு ஒரு ஏக்கம்😋
அண்ணா 5kg சிக்கன் நீங்க சொன்ன அளவில் சர்ச்சில் கிரேவி செய்தேன்,அருமை என்றார்கள்.ரொம்ப நன்றிங்க அண்ணா.
வாழ்த்துக்கள்🎉
உலகில் மிக சிறந்தது உணவழிப்பது வாழ்துக்கள் போய்
மக்களே நான் உங்கள் ஜபார் பாய் food area tamil
th-cam.com/video/VktBXFEGeXk/w-d-xo.html
😂😂😂
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .... உங்களுக்கு இறைவன் என்றும் நல்ல ஆரோக்கியமான வாழ்வினை ஏற்படுத்தி தருவானாக...👍
ما شاء الله بارك الله فيك
Mashallah 🤩
Cashew nu podama badam100 g pastenu podringa..anyway delicious gravy...good to see....
Assalamu alaikum anna, simple and super anna, namaku keela irukuravangala nama paathukitta nammala mela irukuravan paathukuvan alhamthulliah👍
பாய்யின் அழகான தமிழ் பேச்சு அருமை
He is not only biriyani expert. He is an Al rounder expert 🎉
Inga tan bai iraivan irukan bai ungaluku oru thunbam varathu Allahvoda paripurana blessing ungaluku iruku ithumari neenga niraya help pannanum
ஐயா, உங்கள் செய்முறை மற்றும் அளவை விளக்குவது மிகவும் அருமை. நான் உங்களுக்கு பெரிய ரசிகன் ஆனேன். நீங்கள் OMR chennai க்கு வரும்போது, நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.
Hiii bai. Rocking hero. . Ur always mass 👍
Super anaa veraleval valtukal from Malaysia
Super sir quantity yella soldranala romba use sa eruku
😋arumai
Zazakallha khair... 🤲
Arumayana seyal
நன்றி ...
Hello bai,good video,Gowrisamayal is a old you tube channel,she putting videos for past 7 years,experienced person in cooking
2022 ponnu v2la Mapla ena panraga ooru ooru ra suthura vela hoo apdi ena vela
Job : Food reviewer😁😁
Ponnu veeduu : adadeeeeeeeeee samooogam periya idam Pola 🤣🤣
Bhai bhai than super talaiva nee
உங்க வீடியோ பாத்து நானும் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் நன்றி பாய்
Hello bai nangal gowri foods masala use pannarom really very nice ungal chicken gravy yummy 👍
தங்களுடைய சமையல் முறைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. பீவ் கிரேவி செய்து காட்டுங்கள் நண்பரே. ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
அருமை பாய். தாம்பரத்திலிருந்து தினகரன்.
பாய் மியூஸிக் சூப்பராக இருக்குசெம்ம
Oru Amma odi vanthanga pathingala eppa bhai now start unga time manasa uruga vachathu thanks lord thanks allah ena solla therila bhai super social service is best nanum chennai la sapadu illama kastapatten now I'm interior contractor so tirupur la yaru kettalum help panren . Anupavamey
Sirantha
Paada saalai
.
Love u bhai
Waahh jabbaar Bhai waaahhh..super Bhai.
Thank you so much bhai
சூப்பர் பாய்
Gaafar Bhai Abdul Bhai pakka mass
Big fan of you...bai
Great gentleman weldone
Good and great. 👌
Love from Sri Lanka💞
Bhai, suggestion... Pl give gravy separately else the parotta will be all soggy.
Appreciate ur dedication 👏
சூப்பர் அண்ணா
Jabbar bhai vera level chicken gravey super 👍👍
Great jabbar bhai good work 🙏🙏🙏👍
Wow tasty 😋
May God bless you
Super anbare👌👌.... Oru chinna request intha mathiri samayal pannumbothu wood karanti use pannuna na nallarukkum video parkkum bothu karandi satham pall (teeth) koosuthu....
Supper பாய்
Valthugal Sir onion sinna vengayama , periya vengayama
Bhai unga gravy pathathume sapda thonuthu kandippa try pannanum.
Super 👍
இனிய காலை வணக்கம் பாய் அவர்களே
வாழ்த்துக்கள் பாய்
Bro super I liked you racipi please can you tell for 5kg chiken ingredients
மாஷா அல்லாஹ் ஜப்பார் பாய் .
Nice:) please make Pista House style Chicken Biriyani
Super ,,,😋😋😋
Super bhai
Nice video 👌
Bro you was looking like Puneeth Rajkumar
good job SIR - SALUTE
God bless you all
hai bhai.. ugga video ellamey pathuruken .ellamey super, but intha dish'la last jeeragam pepper podalama,,konjam reply pannuga bhai,
Na senjen Bhai semma taste......
Super anna
j bhai mikka makilchi nal valthukkal.
Super videos❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👌👌👌
The great Bhai
Super brother
Super bhai 🖒🖒🖒
Anna nenga than en guru anna
Good morning uncle ❤.
Super
Dear friend, pls humble request from my end, do your work in continuous, that will spread motivation to all. At least somehow would start their work towards needy people.
Your smile so energetic. That's from heaven.
May god bless you dear friend.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super Bai
Super brooooo
Bhaii ❤❤❤
I really love you my brother I'm from Sri Lanka
Sir you remind me Vijay sethupathi your look and your voice
Super baii
Good job
Yes neenga yangal JABHAR bhai,
Gud morning
Yummy
ஜப்பார் பாய் வீட்டில் சீக்கிரமாக செய்ய கூடிய சிக்கன் பிரியாணி ஒரு வீடியோ போடுங்கள் பாய் எங்களை போல பேச்சுலர் பசங்களுக்கு பிரோஜனமா இருக்கும்
நாங்களும் பிரியாணி சாப்பிட வழி சொல்லுங்கள் பாய் கொஞ்சம் சிம்பிளா இருந்தாலும் பரவாயில்லை
Super sir super
1 million subscription rombavum iluthadikithey 👀👀👀
Madurai Pan Parrotta Podunga bhaii..🤠🤠🤠
Jabber bhai....Kaju or badam
Nice bai
Bai neenga use panra rice brand name sollunga bai
Super boy 👌👌👌
👍
Super pieeee
Bhai Kari masala gram masala enna different pls sollunga
Super G
Bulk quantity la chicken and mutton receipes pls
Chicken or beef kheema biriyani podunga bhai
இந்த பதிவில் டிஸ் க்ளிக் பண்ணிய அனைவரும் சமையல் தெரியாதவர்ஹல் பாய்,
Bro badam illa county ues panlama
Super TN 75