Jabbar Bhai Restaurant Pepper Chicken Gravy 10 Kg | Bulk Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 เม.ย. 2023
  • Ingredients:
    -------------------
    Onion 2.5 Kg
    Cardamom 10g
    Clove 10g
    Cinnamon 10g
    Oil 1 Kg
    Tomato 2 Kg
    Ginger 500g Garlig 250g (Paste)
    Turmeric Powder 25g
    Red Chilli Powder 50g
    Salt 150g
    Green Chilli 20 Pcs
    Coriander Leaf Mint Leaf 2 Bunches Each
    Curd 1 Ltr
    Chicken 10 Kg
    Cumin Powder 100g
    Pepper Powder 100g
    -------------------------------------------------
    Jabbar Bhai Biriyani Restaurant
    Shop No 4 Al Mansoor Building
    Damascus Street Al Qusais
    Dubai - UAE
    Ph.+971555139775
    goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
    ----------------------------------------------------------------------------------------------
    Visit our website - www.jabbarbhairecipes.com/
    ----------------------------------------------------------------------------------------------
    Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
    My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Instagram - foodareatamil?i...
    Facebook - / 100083360757008
    For Orders in UAE Contact : +971 555139775
    For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528

ความคิดเห็น • 869

  • @ravikumarb5070
    @ravikumarb5070 ปีที่แล้ว +43

    என்ன மனிதன், இப்படி ஒரு மனிதன் மண்ணில் என்றும் மனித நேயத்துடன் இருப்பது இறைவனின் அருள், வாழ்த்துக்கள் சகோதரரே 👍👍👍👍👏👏👏👏👏

  • @vanithamooken397
    @vanithamooken397 ปีที่แล้ว +651

    மனசார சொல்ட்ரன் வாழ்த்த வயதில்லை நீங்கள் நீண்ட காலம் நோய் இல்லாமல் நல்மாய் வாழனும்...🎉🎉🎉🎉🎉🎉

    • @riyaza2302
      @riyaza2302 ปีที่แล้ว +10

      இதுக்கு பெயர் வந்து பெப்பர் சிக்கன் கிடையாது நீங்க செஞ்சது சிக்கன் மசாலா

    • @lifeisagame4017
      @lifeisagame4017 ปีที่แล้ว +16

      அவர் நோய் இல்லாமல் இருப்பார். அவர் சமையலை உண்ணும் நாம்தான் சட்டு புட்டுன்னு போய் சேர்ந்துடுவோம்.

    • @muhammedabdullah4110
      @muhammedabdullah4110 ปีที่แล้ว +3

      Kuluruthu..

    • @s.us.7386
      @s.us.7386 ปีที่แล้ว +4

      ​@@lifeisagame4017 👠👠👠

    • @lifeisagame4017
      @lifeisagame4017 ปีที่แล้ว +2

      @@s.us.7386 ஜப்பாரின் எடுபிடி

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 ปีที่แล้ว +120

    ஜப்பார் பாய் அண்ணா மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க கிரேட் சூப்பர் 👌🏻

  • @seethalakshmis7863
    @seethalakshmis7863 ปีที่แล้ว +41

    நான் பார்த்ததில்ல நீங்க தான் நல்ல மனிதர் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 ปีที่แล้ว

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @thunderx479
      @thunderx479 ปีที่แล้ว

      @@bigfoodvlog5204 neraya perukku sambalam tharanum kadaikku vadaga ,labam edukkanum innoru shop thirakkanum , ithellam irukkum pothu eppudi ,athukku than avaru receipe velipadaya solluraru neengalae seithu saapidalamae

  • @pksworld1624
    @pksworld1624 ปีที่แล้ว +162

    You are such an amazing person Bhai❤ No person has ever dared to show their restaurant kitchen everyday like you. This shows how transparent and confident you are and you care for people who eat at your restaurant. You show us all the ingredients!! It's clean and neat. I will definitely visit your restaurant when i come to Dubai!!

    • @bestmart2812
      @bestmart2812 ปีที่แล้ว +3

      its showing his honesty and simple life. wishing to him for long healthy and successful.

    • @vishnuprasanth6631
      @vishnuprasanth6631 ปีที่แล้ว +1

      Soo true,.,.,his transparency and humbleness is the secret for his success.

    • @annamayilmayil2337
      @annamayilmayil2337 11 หลายเดือนก่อน

      ​@@bestmart2812p

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +38

    துபாய் போனாலும் தப்பாமல் பதிவுகள் மூலமாக எங்களோடு தொடர்பில் இருப்பதற்கு ஜப்பார்பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

  • @i3media265
    @i3media265 ปีที่แล้ว +50

    A man with some principles... Great bhai... Love

  • @slimyshady
    @slimyshady ปีที่แล้ว +22

    bro you cannot believe the amount of happiness i see in your growth in going from a small youtube channel cooking for weddings in tamil nadu to open a restaurant in dubai, so happy and proud of you. from Singapore. It is really a nice feeling to see nice people succeed. You have always shared your recipes and techniques, that is amazing. And I am very happy on your success.

  • @sirajdeen4417
    @sirajdeen4417 ปีที่แล้ว +28

    மாஷா அல்லாஹ் மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @abiramisundar4230
    @abiramisundar4230 ปีที่แล้ว +47

    Super sir ,you are giving ideas to others also. good hearted sir. May God bless you😊

  • @vasanthi222
    @vasanthi222 ปีที่แล้ว +2

    உழைப்பின் உன்னதமான உயர்வு... ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிதர்சனமான நிலைப்பாட்டில் இன்று நீங்கள்... இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.ஏனைய பேருக்கு எடுத்துக் காட்டாக உங்களின் உயர்வு.

  • @darkphoenix1161
    @darkphoenix1161 ปีที่แล้ว +9

    You have a big heart to say 'you can use this recipe in your restaurant ' . Haven't seen anyone sharing their secrets with no fear or hesitation like this. 🙏❤️

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 ปีที่แล้ว +23

    தெரிஞ்சவன் தெரியாதவன் என்று வித்தியாசம் பார்க்காமல் நம்பி வந்தார்க்கு வேலை தரும் உங்கள் நற்பண்பு தான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. மென்மேலும் வளர இறைவன் உங்களுடன் துணை நிற்கட்டும்

    • @mohammedimran7893
      @mohammedimran7893 ปีที่แล้ว

      Aameen

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 ปีที่แล้ว

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @bloggernatzm9295
      @bloggernatzm9295 ปีที่แล้ว

      @@bigfoodvlog5204 சரிதான். ஆனால் அவர் அதற்கான விளக்கத்தை தெளிவாக கூறினார். வெளிநாடுகளில் ஒரு உணவு கடையை வைப்பது எளிதான காரியம் அல்லவே.

  • @rachelswarnalatha6393
    @rachelswarnalatha6393 ปีที่แล้ว +3

    A wonderful amazing person. You have left us all and gone there.we cant find a noble person like you anywhere.prayers

  • @radhaskitchen8816
    @radhaskitchen8816 ปีที่แล้ว +16

    ஐயா,நீங்க உயர்ந்தாலும் அப்படியே இருக்கீங்கய்யா.இன்னும் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 ปีที่แล้ว

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

  • @yovanirudayam
    @yovanirudayam ปีที่แล้ว +1

    எப்பொழுதெல்லாம் உங்கள் பதிவு காண்கிறானோ அப்போதெல்லாம் மனத் திருப்தி கிடைக்கிறது உங்கள் பதிவின் மூலம் நான் பிரியாணி செய்ய முழுமையாக கற்றுக் கொண்டேன் நீங்கள் சொல்வது போல சுவை பிரமாதம் அனுதினமும் உங்கள் பதிவின் மூலம் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் பல பதிவுகளை நீங்கள் பதிவு செய்ய அதன் மூலம் நாங்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் இன்று இருக்கும் மகிழ்ச்சி என்றும் இறைவன் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்த வயதில்லை ஐ லவ் யூ பாய்

  • @vanithajacquline8518
    @vanithajacquline8518 ปีที่แล้ว +5

    Wowww!!! Good Human being
    Always down to earth ur are Sir...
    Long way to go. BHAI....

  • @manikandanvs7241
    @manikandanvs7241 ปีที่แล้ว

    Bhai this is nanthini from Chennai .en life la ungala maraka mata Bhai ..unga video pathu tha briyani panna ...Vera level...idhu varaikum evlo time try pana but varathu so briyani nale varathu nu vituta...unga videos pathu dhairiyama start pana half kg chicken briyani ...super ah vanthuchi...neenga sonatha apdiye note la step by step ah write Pani vecchiruken...romba thanks Bhai...insha Allah neenga nalla irukanum...neraya videos podunga inum unga busy schedulelayum...engalukaga videos podunga...enga family ae unga fans ...veetla epavum unga videos tha pathute irupom....thanks bhai.en paiyanuku 18 month old avanuku kuda na briyani sapda veikura ...colour podama veetla seirathala...en ponnu epavum briyani tha kekura....intha credits la unngaluku tha bhai ...unga 3 pasangalum super

  • @Aneglesh9210
    @Aneglesh9210 ปีที่แล้ว +19

    Hello sir ur really .great human being God bless you bai ❤❤❤❤

  • @Travelwithungaliloruvan
    @Travelwithungaliloruvan ปีที่แล้ว +34

    Bhai , you are a real inspiration

  • @domnicxavier2183
    @domnicxavier2183 ปีที่แล้ว +1

    Ur very good human being bro congratulations... Ur teaching others is very good kind... Always watching ur vedio bro my husband favorite jabbar Bhai dishes
    ..

  • @liliananthony01
    @liliananthony01 ปีที่แล้ว +3

    Superb pepper chicken 👏 your such a humble human being jabbar bhai.God bless you always

  • @thasneembegum3641
    @thasneembegum3641 ปีที่แล้ว +2

    I love yr channel. The way you present is awesome. And the humble. 🎉

  • @Nithingrockstar
    @Nithingrockstar ปีที่แล้ว +5

    All d best for ur future plans to expand your business...u r really a gentleman....god bless u and ur family abundantly..

  • @parthibanparthiban3446
    @parthibanparthiban3446 ปีที่แล้ว

    Really ur kind hearted ,,from first ur subscriber ur Really helpful to all..

  • @Ani__gallery26
    @Ani__gallery26 ปีที่แล้ว +4

    Yesterday first time nega panura method la biriyani pana Anna super ah vadhuchi Alhamdulillah veetula ellarum super ah irukunu sonaga jazakallah khair Jabbar Bhai biriyani enga veetula ellarum saptom ❣️❣️❣️

  • @prashanth8496
    @prashanth8496 ปีที่แล้ว +2

    Now I know how to cook Briyani , you are my guru Jabbar Bhai in cooking Briyani. At present I am living in Italy, definitely one day I will visit your restaurant in Dubai and I am eager to meet you.👍

  • @madisonsquare7573
    @madisonsquare7573 ปีที่แล้ว +1

    Bhai u are something special...I can see cent percent confident on ur job

  • @rajeswarir7192
    @rajeswarir7192 ปีที่แล้ว +2

    All ingredients and chicken are cleaned properly giving hygienic food which customers like keep it up always

  • @kitchenpart714
    @kitchenpart714 ปีที่แล้ว +1

    Definitely one day i will come dubai and taste all of ur dishes... In shaa allah

  • @anoopsivadasan2556
    @anoopsivadasan2556 ปีที่แล้ว +15

    We visited the restaurant yesterday...Nice ambiance and staff... Food was mind blowing....

  • @MubarakHussain-xz2eq
    @MubarakHussain-xz2eq ปีที่แล้ว +1

    Such a open minded person
    Grow bigger n Bigger Bro .. congratulations! 💐

  • @rfnature6995
    @rfnature6995 ปีที่แล้ว +1

    It’s really a great sharing 😊😊👍

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 ปีที่แล้ว +5

    Ramadan Mubarak Super Bai 👍🤲❤

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 ปีที่แล้ว

    Every time I watch your video i feel that I have to visit Dubai to taste your food. I live in Australia. God bless you.

  • @jackr4582
    @jackr4582 ปีที่แล้ว +2

    Advance happy Ramalan 🎉🎉🎉🎉 Bhai. I really appreciate you are still maintaining our mother tongue making video❤❤❤ In addition, you try to upload multi language videos for all others gets benifit. This is just my suggestion.

  • @deepikaraj6620
    @deepikaraj6620 10 หลายเดือนก่อน

    Iam inspiring my family every week Sunday only because of your recipes Thank you Anna

  • @HeroihsanIhsan-lo9oc
    @HeroihsanIhsan-lo9oc ปีที่แล้ว

    உங்க நல்ல மனசுக்கு ஈடே இல்ல .... அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் பரகத் செய்வான்🤲

  • @queenssweetandspicytimes9383
    @queenssweetandspicytimes9383 ปีที่แล้ว +2

    You are great human being sir all the best for every thing.

  • @manikandan-pt4kt
    @manikandan-pt4kt ปีที่แล้ว +1

    Super Bhai, Visited today finally, tried all dishes including Noombu Khanji, Excellent, Wish you all the Best!!

  • @VijayKumar-ny5yc
    @VijayKumar-ny5yc ปีที่แล้ว +1

    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவான் உங்களால பல குடும்பம் வாழ்கிறது

  • @iqfairose4556
    @iqfairose4556 ปีที่แล้ว +1

    Unga genuinety ku Allah swt barakathu tharatoom. Unga mulliyama neraya family nanmai peratoom. In shaa Allah.

  • @vijianand4025
    @vijianand4025 ปีที่แล้ว +2

    You become my inspiration..sir.. Giving clear explanation help us to follow the same... Nenga sona mariya 3 kg briyani na try Pani super sucessaa vanduchu.. ellam Nala iruku nu saptanga..thanks alot. Mukiyama adi pidikava ila. Na first time Dan panen.,😊

  • @manikandan-yz7vh
    @manikandan-yz7vh ปีที่แล้ว +41

    உழைப்பால் உயர்ந்த மனிதன்

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 ปีที่แล้ว +1

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @Flash_Entertains
      @Flash_Entertains ปีที่แล้ว

      @@bigfoodvlog5204 May be its because of quality ,healthy n hygiene ...

  • @deepakmo8505
    @deepakmo8505 ปีที่แล้ว

    Bhai iam frm kerala you are a humble and a simple man hats off you bhai

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 ปีที่แล้ว +1

    very good recipe and very good presentation 👌 thanks 🙏🙏

  • @akshayasrinivasan7117
    @akshayasrinivasan7117 ปีที่แล้ว +1

    U are extraordinary person sir God bless you

  • @Balamegala19379
    @Balamegala19379 ปีที่แล้ว +8

    Congratulations Anna God bless you Anna 👍

  • @ManiKandan-vt3jp
    @ManiKandan-vt3jp ปีที่แล้ว

    Congrats guru..i became to cook briyani...god bless you for your efforts

  • @davidkosta7245
    @davidkosta7245 ปีที่แล้ว +8

    Super Bhai pepper 🌶 chicken 🐔 ultimate 😋 recipe for Easter will try it

  • @MsGomathisankar
    @MsGomathisankar ปีที่แล้ว +19

    All the best sir. I am ur big fan of u. Humanity over loaded 🎉 keep it up sir

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar ปีที่แล้ว +2

    உங்கள் வெளிப்படைத் தன்மைதான் உங்கள் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது. வாழ்த்துகள்.🎉

  • @chethanaj7176
    @chethanaj7176 ปีที่แล้ว +2

    With lots of love from Karnataka Sir

  • @nandhinis3243
    @nandhinis3243 ปีที่แล้ว +7

    Hi sir how are you ☺️, please upload more videos love to hear the explanation from you 😊

  • @pnpillaipillai7990
    @pnpillaipillai7990 11 หลายเดือนก่อน

    Wow sir very good explanation and
    U r very good hearted man

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 ปีที่แล้ว

    Clear explanation, Thank U

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 ปีที่แล้ว +1

    Mr.Bhai , you are great in presentation.

  • @rajnee100
    @rajnee100 ปีที่แล้ว

    Sir you explain clearly
    Thanks

  • @psanjay1888
    @psanjay1888 6 หลายเดือนก่อน

    Romba romba nalla recipe easy method wow so nice thank you Bhai Anna ❤🎉🙏🥰

  • @sasikumarp6639
    @sasikumarp6639 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா.keep going all the best.

  • @user-zr3zb2dq5z
    @user-zr3zb2dq5z ปีที่แล้ว

    The way you explain super

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 ปีที่แล้ว +1

    Jabbar Bhai biriyani restaurant ore top la poidum. Because Jabbar Bhai seivathil nermai unmai irukkum. Pepper chicken recipe mattumilla pepper mattamum seiyanum. Yarukkavadhu therinjikkanumna Jabbar Bhai ya follow pannunga he is a great human being. Allas, blessings always with him. I see him in top position in UAE

  • @vijayacreations7402
    @vijayacreations7402 ปีที่แล้ว +2

    Excellent work 👍👏👏👏👏. Valthukal. God bless you 🙏🙏🙏

  • @user-mk7tz4ub8f
    @user-mk7tz4ub8f ปีที่แล้ว

    Super sir very good teachings for beginners

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 8 หลายเดือนก่อน

    Fantastic sir I live ur cooking recipe thank you perfect measurement every Friday I am trying ur dishes I am from sri Lanka. Living Italy. May alllah bless you

  • @jeyachandraninfo9378
    @jeyachandraninfo9378 ปีที่แล้ว +40

    அண்ணா நீங்கள் ரொம்ப நாள் நல்லா இருக்கனும் நீங்க இன்னும் பெரிய VIPயா வரனும்.உங்க வீடியோ ரொம்பவே பிடிக்கும். .வாழ்த்த வயதில்லை அண்ணா.

    • @bigfoodvlog5204
      @bigfoodvlog5204 ปีที่แล้ว

      விலை மிகவும் அதிகமாக உள்ளது விலையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு இங்கு விலை குறைவாக இல்லை

    • @rukhyakhanam4635
      @rukhyakhanam4635 ปีที่แล้ว

      Correct

    • @yasararafatha3139
      @yasararafatha3139 ปีที่แล้ว +1

      @@bigfoodvlog5204 Dubai rate apadi daan

    • @londontamilkuppam
      @londontamilkuppam ปีที่แล้ว

      th-cam.com/video/mOLShR2N5hk/w-d-xo.html

  • @raasprasad2575
    @raasprasad2575 ปีที่แล้ว

    Another top video and recipe Jabar bhai 👌

  • @almaszara9212
    @almaszara9212 ปีที่แล้ว

    Mashaa allah ..yevlo nalla manasu ungalukku .allah neraya bharakath seinu ungaluku .

  • @deliciousfoodranger
    @deliciousfoodranger ปีที่แล้ว

    Good journey and good food and good visiting and nice nature…nice food item…

  • @karthik9370
    @karthik9370 ปีที่แล้ว

    Nalla explain panni, thelivaa solringa...vaalthukkal ❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu ปีที่แล้ว +2

    உண்மையா நீங்கள் நல்லமனிதர் ஜாபர்பாய் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
    விரைவில் நேரில் சந்திதத்து வாழ்த்துக்கிறேன்

  • @mohammedimran7893
    @mohammedimran7893 ปีที่แล้ว +1

    Masah Allah Allah Barakath seivanaha aameen

  • @user-ei8pd5jf9x
    @user-ei8pd5jf9x ปีที่แล้ว

    i love u r recipy bhai

  • @fathimthameem6727
    @fathimthameem6727 ปีที่แล้ว +19

    You are a blessed person Jabbar bhai ❤

  • @vasukinapoliyan1019
    @vasukinapoliyan1019 ปีที่แล้ว

    Plz keep on doing this ,take care,God bless you

  • @jenifersong6558
    @jenifersong6558 3 หลายเดือนก่อน

    I tried it in my home .... it was awesome sir thank u🎉🎉

  • @vijaysuraj3990
    @vijaysuraj3990 ปีที่แล้ว

    Hi Anna I am really a big fan of you your videos are really awesome.

  • @Arunhaasan
    @Arunhaasan ปีที่แล้ว

    I am big fan of your work ❤❤❤

  • @nalinia6245
    @nalinia6245 11 หลายเดือนก่อน

    You are such an amazing person bro

  • @sabiyabiriyani9422
    @sabiyabiriyani9422 ปีที่แล้ว

    Full open talk super bhai jazak allah💕

  • @WaqarKhan-md9sr
    @WaqarKhan-md9sr ปีที่แล้ว

    Mashalla allah tumna hamesha tarakhi de ameen

  • @user-jo8xn4om1k
    @user-jo8xn4om1k ปีที่แล้ว

    Yr job is great god bless you

  • @drprema1693
    @drprema1693 ปีที่แล้ว +3

    Keep rocking Bhai, pls post any vegetarian recipe.. 🎉

  • @vimalareddy1551
    @vimalareddy1551 6 หลายเดือนก่อน

    God bless you Anna.nice recipe

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 ปีที่แล้ว +2

    துபாய் அரசின் ஆஸ்தான சமையல் அரசராக மாற ஆசிர்வதிக்கிறோம்.
    சாதரணமாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே சமையலை யும், சுவை, மணம், நிறத்தையும்,
    பணத்தையும், நேரத்தையும் அதிகம் செலவழிக்காமல் நாம் கற்றுக்கொள்ள கற்பிக்கும் இனிய சகோதரன் ஜபார் பாய்
    அவர்களுக்கு வாழ்த்துக்கள்👑

  • @murthynatesh4308
    @murthynatesh4308 11 หลายเดือนก่อน

    I'm texting from Canada... I'm amazed by your passion and dedication... You should open a restaurant here in Canada soon..

  • @ammuammu8596
    @ammuammu8596 ปีที่แล้ว

    ❤❤❤I love your cooking Anna

  • @saraahsri__botique
    @saraahsri__botique ปีที่แล้ว

    Ungal video ellam pathuthan nan sayal kathu kitten thanks brother 👍👍

  • @tamilcnctech
    @tamilcnctech ปีที่แล้ว +1

    சிறப்பிலும் மிக சிறப்பு.. நன்றி நா😮

  • @rskitchen1507
    @rskitchen1507 ปีที่แล้ว

    SemMaya pesuringa Bhai....🥰🔥❤️all the best

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว

    Congratulations 💐bro super👌 I am from Sri Lanka 🇱🇰

  • @user-cn1ye1oi6g
    @user-cn1ye1oi6g 5 หลายเดือนก่อน

    Your such a great man sir!

  • @rajanchelliah1712
    @rajanchelliah1712 ปีที่แล้ว +1

    All the best wonder full

  • @chitramohan9448
    @chitramohan9448 11 หลายเดือนก่อน

    U r grate sir full of enargy hands up sir

  • @Ms23071965
    @Ms23071965 ปีที่แล้ว +1

    Bhai i like your way of simplicity i am from Bangalore i follow your channel from 2 years my daughter is in Dubai near your hotel last week she waited for 2 hours and bought your biriyani next month i am coming to Dubai can I meet you

  • @mabelmary5608
    @mabelmary5608 2 หลายเดือนก่อน

    Thanks Brother... May God Bless you...

  • @user-zo9dl4bh6m
    @user-zo9dl4bh6m 4 หลายเดือนก่อน

    మీరు తెలుగులో కూడా చేస్తే చాలా బాగుంటుంది అందరికీ అర్థమవుతుంది ఆంధ్ర రాష్ట్రానికి మీరు ఎంతో మేలు

  • @tanveerobaid2157
    @tanveerobaid2157 ปีที่แล้ว

    Bai rombo perumai ya irukku bai… 3 years ah ungalay follow panren bai.. super bai… masha allah

  • @Dinesh-nz7cc
    @Dinesh-nz7cc ปีที่แล้ว

    Ungal pani melum sirakka manamarntha nal vazhthukal....... ❤❤❤❤

  • @PHOENIXWORLD-sf4je
    @PHOENIXWORLD-sf4je ปีที่แล้ว +2

    Hii sir you are doing great job 💫, keep rocking , Sir it is easy to get our country vegetables, grocery, meats . What are the difficulties you faced to satisfied briyani lovers 😇