120 Packs Ghee rice and Mutton Khurma for Homeless people | Given By Subscriber | Cooking Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @FoodAreaTamil
    @FoodAreaTamil  4 ปีที่แล้ว +223

    Sorry for the inconveniences my dear subscribers for 17kg ghee rice 340grm green chill should be used.. I was told 2grm green chilli in this video by mistake....!!

    • @narayananp19851306
      @narayananp19851306 4 ปีที่แล้ว +7

      Nenga Vera level Bai... Ipdaya continue panuga

    • @habibhabib-xe8fo
      @habibhabib-xe8fo 4 ปีที่แล้ว +4

      Asalamu allaikum,
      Bhai neega unity basmati rice nu metion panni irukiga, unity laya niraya variety iruku unity la yentha rice nu konjam solluga.

    • @praveensagar3529
      @praveensagar3529 4 ปีที่แล้ว +2

      Yesterday why vedio deleted

    • @menakadhandapani4182
      @menakadhandapani4182 4 ปีที่แล้ว +3

      Sir even I would like to sponsor. Pls don't mistake. Can u please send the details to this I'd menakays@gmail.com. Pls Pls Pls. Give us a chance. Expecting ur mail

    • @vijayvijayaragavan9597
      @vijayvijayaragavan9597 4 ปีที่แล้ว +2

      Error is human, so no problem

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 4 ปีที่แล้ว +46

    அந்த அம்மாக்கு செய்த உதவிக்கு வாழ்த்துக்கள் அல்லாஹ்வின் அருளால் நலமாய் இருக்கனும் ஜப்பார்.
    துபாயிலிருந்து ஷாகுல் ஹமீது.

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 4 ปีที่แล้ว +222

    சகோதரர் விக்னேஷ் கொடுக்க,சகோதரர் ஜப்பார் சமைத்து தேவை உள்ளவர்களை தேடி தேடி கொடுத்தார். இது தான் மக்களின் ஒற்றுமை, வாழ்க வளமுடன்.

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 4 ปีที่แล้ว +4

      ஆமா சபீனா
      நல்ல உள்ளம்
      நல்லதே செய்யும்

    • @amalanjseelan1627
      @amalanjseelan1627 3 ปีที่แล้ว

      Super.
      God bless you Bro

    • @velaikkarankuwait4321
      @velaikkarankuwait4321 3 ปีที่แล้ว +1

      Nice super 💗

    • @nohajackson4221
      @nohajackson4221 3 ปีที่แล้ว +1

      God bless you brother Bhagwan aapko hamesha khush rakhe

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 2 ปีที่แล้ว

      Thanathil thalaiyanadu Anna thanam

  • @john.j7201
    @john.j7201 4 ปีที่แล้ว +52

    ஜாபார் பாய் உங்களுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம்மே உருவாகிறது மிக மிக அருமை 👌👌👌

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 4 ปีที่แล้ว +5

    இந்த மனசுதான் சார் கடவுள்...God bless u bro😘😘😘

  • @jkarthickv
    @jkarthickv 4 ปีที่แล้ว +16

    You're a great motivation Jabbar bhai. This world is still standing because of good people like you. We are your very big fans all the way from Australia. God bless you

  • @vinothkr1259
    @vinothkr1259 4 ปีที่แล้ว +84

    ஐயோ பாய் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே ,உங்க மனசு யாருக்கு வரும்,என்ன ஒரு நல்ல மனுஷன்

  • @sirakukal
    @sirakukal 4 ปีที่แล้ว +37

    அந்த 58 பேர் யார் பா unlike pannathu .... ஜபார் பாய் உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @mohankubendiran7862
    @mohankubendiran7862 4 ปีที่แล้ว +18

    அண்ணா...நீங்க இந்த வீடியோ பாக்கர எல்லார் கிட்டயும்.. ஒளிஞ்சிருக்கிற கருணையை எழுப்பி விடுறீங்க.. நல்லா வருவிங்க..👌

  • @faizal-Bin-Basheer
    @faizal-Bin-Basheer 3 ปีที่แล้ว +3

    கண் கலங்கி விட்டேன் ஜாபர் பாய் மாஷா அல்லாஹ்.... பனி தொடரட்டும்..

  • @theresacarmel8659
    @theresacarmel8659 3 ปีที่แล้ว +1

    Sir super ungaloda sevai thodara nan daily prayer pandren.god bless you and ur family👍

  • @N-rn5zn
    @N-rn5zn 4 ปีที่แล้ว +11

    உங்கள் சேனல் மிக பெரிய அளவில் உருவாகி இது போன்ற உதவி செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் 🙏🙏🙏

  • @vinodhkumar8517
    @vinodhkumar8517 4 ปีที่แล้ว +83

    கடவுள் நல்ல ஆயுளையும் நல்ல உடல் நலத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கொடுக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்

  • @kickassmanable
    @kickassmanable 3 ปีที่แล้ว +15

    Respect 🙂🙏 Thanks for inspiring people around you Bhai. Our planet needs many ppl like you . 🤗

  • @tnpscmaterial627
    @tnpscmaterial627 4 ปีที่แล้ว +3

    G, I am learning from u, helping tendency
    Ur doing like my father

  • @RahimRahim-fe6tg
    @RahimRahim-fe6tg 4 ปีที่แล้ว +146

    போர போக்க பாத்தா ஜப்பார் பாய்க்கு ரசிகர் மன்றம் அரம்பிச்சுருவாங்க போலக்கு

    • @abdulgaffoor8838
      @abdulgaffoor8838 4 ปีที่แล้ว

      ARUMAIYANA KARUTHU 🙏💪

    • @sujitnallathambi9383
      @sujitnallathambi9383 4 ปีที่แล้ว +1

      S arambechuruvom

    • @avmraja1887
      @avmraja1887 4 ปีที่แล้ว +2

      Aarambitthal enna thappu Irukku. thaan mattum nalla irunthaal patthathu ellorum nalamaga irukka unmayana sevai aattri varum Jabbar bhai itharku thaguthiyaanavar thaan.

    • @umathevendran4723
      @umathevendran4723 4 ปีที่แล้ว +1

      Excellent work super

  • @gascdhana
    @gascdhana 4 ปีที่แล้ว +28

    Bhai, You are one of rarest gem. May God bless you.

  • @Anbe_Sugama
    @Anbe_Sugama 4 ปีที่แล้ว +28

    Humanity still exist in form of such people like you god bless you with lots of happiness and love jabbar anna...

  • @Vasanthaparavai
    @Vasanthaparavai 4 ปีที่แล้ว +1

    அந்த கொய்யா வியாபாரம் வேற லெவல் 👍👍👍👍
    வாழ்த்துக்கள் நண்பா

  • @vinothram27
    @vinothram27 4 ปีที่แล้ว

    பாய் உங்கள் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்,இப்போ தான் உங்கள் channel பார்த்தேன் அருமை , உங்களை மாதிரி ஆட்களால் தான் இந்த உலகம் நல்ல முறையில் இயங்குகிறது

  • @hadjarammallemohamed8519
    @hadjarammallemohamed8519 4 ปีที่แล้ว +43

    உங்கள் சேவை அல்லாஹ் உதவியாள் தொடரனும் மாஸ்க் போடுங்கள் வெளியே கவணமாக இருங்கள் உங்கள் தங்கையாக சொல்கிரேன்

    • @noorulhinaya9943
      @noorulhinaya9943 4 ปีที่แล้ว

      Alhamdulillah. Sister so many letter mistake

    • @aamedkalandar578
      @aamedkalandar578 4 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @karthickmrk9863
    @karthickmrk9863 4 ปีที่แล้ว +5

    சூப்பர் பாய் கலக்கிடிங்க. நெய் மணக்க நெய் சொரு வாசனை இலுக்குது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். 👌👍✌

  • @josephraj9468
    @josephraj9468 4 ปีที่แล้ว +65

    ஜப்பார் பாய் கையால்சமைத்த உணவு கிடைக்க கொடுத்துவைக்கவேண்டும் பெற்றவர்கள் அதிஷ்டசாலி.

  • @rinepriyarinepriya6223
    @rinepriyarinepriya6223 4 ปีที่แล้ว +1

    Unga nala manasuku neenga eppavum nalla irukanum.... kandippa irupingaa.... god bless you anna😊you are inspiring and very humble and sweet hearted person...

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว

    உங்கள் சமையல் அருமை
    உங்கள் தமிழ் உச்சரிப்பு
    மிக அருமை சிறப்பான விளக்கம் தருகிறீர்கள்
    நான் சைவம் என்றாலும்
    மற்றவர்களுக்கு சமைத்து
    கொடுக்க போகிறேன்
    மிக்க நன்றி

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +42

    கொய்யா வியாபாரம் செம பாய்.உங்க தங்க மனசு யாருக்கும் வராது!!!!

    • @mohdhi8309
      @mohdhi8309 4 ปีที่แล้ว

      Assalamu alaikkum bro neega remba periye manesu bro masha allah neega innum mela valaranumnu allah ungalukku unga family kum thunei puriwanaha 🤲

    • @mohdhi8309
      @mohdhi8309 4 ปีที่แล้ว

      Enga dua ungalukku eppothum irukkum bro I'm sara srilanka nagalum ennoda bro than

    • @rajalingamnimalesh3130
      @rajalingamnimalesh3130 3 ปีที่แล้ว

      super God bless you anna

    • @musiclove4887
      @musiclove4887 3 ปีที่แล้ว

      Bhai arasiyaluku varanum ....makkal soozhnilayai maathanum...

  • @MoshiVarshi
    @MoshiVarshi 4 ปีที่แล้ว +43

    No single negative comments this is why we are here.

  • @kumaresan7694
    @kumaresan7694 4 ปีที่แล้ว +7

    Intha manasu than sir kadauvl👍😍😍😍😊😊😊

  • @annie.gajalakshmi.4902
    @annie.gajalakshmi.4902 ปีที่แล้ว

    இது மாதிரி உதவி செய்யறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்❤ வாழ்க இந்த வீடியோ பார்க்கும் போது இப்படி ஒரு மனிதரா என்று என்கண்ணில் ஆனந்த கண்ணீர் வருது அண்ணா வளமுடன் மேலும் தொடர

  • @muthuarasi5558
    @muthuarasi5558 3 ปีที่แล้ว

    Panam irunthalum niraya peruku helping mind irukathu.neenga help pandrathu unga thalaimuraiku blessings .spr.kept it up

  • @geethaguru4977
    @geethaguru4977 4 ปีที่แล้ว +6

    Entha manasukava nan ad vantha skip Panna matten bro keep it up 👏👏👏👏👏............

  • @irfan-Codes
    @irfan-Codes 4 ปีที่แล้ว +42

    😀 ஜப்பார் பாய் நீங்க வேற level 🔥🔥🔥 jabbar bhai army ஒரு like❤️ podunga nanbas🎉🎉

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +7

    ஜாஃபர் பாய் மாதிரியானவங்க இருக்கறதால்தான் நாட்ல கொஞ்சமாவது மழை பெய்யுது ! உங்க செயல் உங்களை உயர்த்துகிறது . தொடருங்கள் . பிற்காலத்தில் நிலையான புகழ் வந்து சேரும் ! 💜

  • @Babypaithiyam
    @Babypaithiyam 4 ปีที่แล้ว +2

    Enaku kadavul nambikkai illa bai, yar oruvar mattaravanga kasta padum bothu help panndarano avan than kadavul nenaipavan nan, you are really great,

  • @yogeshkumars5571
    @yogeshkumars5571 4 ปีที่แล้ว +1

    Superrr vera level bro neenga. Crt ana alungaluku than help panringa

  • @sathiyaprem6134
    @sathiyaprem6134 4 ปีที่แล้ว +6

    Sir, God bless you and your team. Tried your mutton biriyani with brinjal pachadi. Prepared 2kg came out well. Got appreciation from family. Feeling confident. Credit goes to you 🙏 😊 💐

  • @zareera1
    @zareera1 4 ปีที่แล้ว +3

    ”மட்டன் சாப்பீடுவீங்களா?” தோற்றத்தைப் பார்த்து கேட்டு கொடுப்பதும், “என் மனைவிக்கு ஒன்னு தாங்க” என்று அவர் கேட்டு வாங்குவதும். நெகிழ்ச்சி.

  • @wahithshahith8066
    @wahithshahith8066 4 ปีที่แล้ว +34

    ஸ்பான்சர் விக்னேஷுக்கு நன்றி. ஜபார் பாய் அன்று நான் சொல்லியதை தான் மீண்டும் சொல்கிறேன் இருப்பவன் கொடுத்தால் இல்லாதவனும் இருப்பவன் போல் ஆகி விடுவான். உங்கள் சேவை இல்லாத மக்களுக்கு தேவை.🥰

  • @srinivasaperumal2222
    @srinivasaperumal2222 4 ปีที่แล้ว

    உங்களமாதிரி மனிதநேயமுள்ள மனிதர்களால்தான் மனிதம் காக்கப்படுகிறது Bro 🙏🏻 வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @azeesazees6993
    @azeesazees6993 2 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @shyamprakashchandrasekaran9232
    @shyamprakashchandrasekaran9232 4 ปีที่แล้ว +57

    எவண்டா அந்த 68 பேரு Dislike போட்ட நாதாரிங்க...
    இதுல Dislike போட என்னடா இருக்கு நாதாரிங்களா...?
    (ஒரு வேளை புரட்டாசி மாசம்'ன்றதால நீங்க mutton சாப்பிட முடியாது'னு Dislike போட்டுட்டீங்களா...?)

    • @bharathprakash9588
      @bharathprakash9588 4 ปีที่แล้ว +3

      Jaffar bhai muslim la. andha kanduliyae sila paithiyangal dislike podum..

    • @shyamprakashchandrasekaran9232
      @shyamprakashchandrasekaran9232 4 ปีที่แล้ว +1

      @@bharathprakash9588 ohhhh... Appadi kooda irukkumo...
      Bro... Avaroda Peru Jaffar Bhaai illa Bro... JABBAR Bhaai

    • @bharathprakash9588
      @bharathprakash9588 4 ปีที่แล้ว +1

      @@shyamprakashchandrasekaran9232 sorry sorry. jabbar bhai, yes appadiyum sila jenmangal irukkum

    • @hellobhai3459
      @hellobhai3459 4 ปีที่แล้ว +2

      நானும் இந்த கேள்வியா கேகணும் இருதேன் ....நாதாரிங்க... தானும் உதவி செய்ய மாட்டான்.... உதவி செய்யறவங்களைம் dislike போடுவங்க நாதாரிங்க .....

    • @sabdarbasha
      @sabdarbasha 4 ปีที่แล้ว +1

      சகோதரர்களே, சோசியல் மீடியாவில் லைக் செய்வதும் டிஸ்லைக் செய்வதும் அவரவர் விருப்பங்கள். நாம் இறைவனைப் பிரார்த்திப்போம், டிஸ் லைக் செய்த சகோ களும் லைக் செய்ய அருள்புரிவானாக. Only positivity. Spread peace and love.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +22

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து..நெய் சோறு அருமை...❤❤❤உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்😊😊😊

  • @jiyavudeen1799
    @jiyavudeen1799 4 ปีที่แล้ว +15

    Jabbar bai Allah ugaluku Barakath seivanaha Ameen😭😭😭😭

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      Insha allah aameen aameen yarabilalamiinnnnn

  • @DharmapuriGajaThapset0598
    @DharmapuriGajaThapset0598 4 ปีที่แล้ว

    Super sir god bless you neenda aayul tharanum antha kadul ungala mathre nalla manasu yellarkum varathu sir super super I appreciate you sir💐❤️❤️❤️❤️

  • @ஜாக்ஜாகிர்
    @ஜாக்ஜாகிர் 4 ปีที่แล้ว

    உங்களது மனசுக்கு அல்லாஹ்
    மெம்மேலும் உங்களுக்கு ரஜக்கை
    குடுப்பான்.நான் லேட்டாகதான்
    உங்க வீடியோக்களை பார்கிறேன்
    மிகவும் அறுமை தெளிவான பேச்சும்
    எலிமையானவனும் புறிந்து கொள்ளும்
    விதத்தில் உங்கள் வீடியோ பதிவு
    வாழ்த்துக்கள்

  • @tamilantamilan2764
    @tamilantamilan2764 4 ปีที่แล้ว +8

    Any 90 s kid's
    Attandance
    Food area Tamil
    👍👍👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯

  • @mohdsalahudeen2078
    @mohdsalahudeen2078 4 ปีที่แล้ว +27

    சகோதரர் விக்னேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
    என் சகோதரன் விக்னேஷ்க்கு எல்லாம் வல்ல இறைவனின் அருள் பரிப்பூர்வமாக கிடைக்க வேண்டுகிறேன் & கண்டிப்பாக கிடைக்கும் .
    மதம் இனம் மொழி அனைத்தையும் விட மனித நேயமே உலகில் ஆகச்சிறந்தது !
    முஹம்மத் சலாஹுதீன் சிங்கப்பூர்

  • @shahulhameed8779
    @shahulhameed8779 4 ปีที่แล้ว +4

    Very nice..vera level.... hats off to who sponsored the food...

  • @Abi0401
    @Abi0401 4 ปีที่แล้ว

    odambe pullarichitu video pakumpothu...vera level...ithukagave subscribe panitan.....

  • @andreajenita711
    @andreajenita711 3 ปีที่แล้ว

    Ungal pani thodaratum yarukum indha manasu varAdhu brother...u r really great🙏🙏🙏

  • @poojhakarthikeyan7343
    @poojhakarthikeyan7343 4 ปีที่แล้ว +4

    "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
    வானம் வழங்கா தெனின்".
    உங்கள மாதிரி இன்னும் சில நல்லஉள்ளங்கள் இருப்பதால் தான் , இன்னும் இந்த உலகத்துல மழை பொழிகிறது.
    நல்ல இருப்பிங்க bhai..god will bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும் அண்ணா நீங்கள் நன்றி 🙏 ங்க ணா 👍👍👌

  • @malarhabi4418
    @malarhabi4418 4 ปีที่แล้ว +4

    அருமை 👌 உங்களின் உழைப்புக்கும் நல்ல மனதுக்கும் இறைவன் முழுமையான நற்கூலிகளைத் தந்தருள்வானாக! அந்த பழக்கார பாட்டியம்மாவுக்கு நீங்கள் தானமாக கொடுக்க நினைத்ததை அன்பளிப்பாக கொடுத்து அவர்களின் சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது மற்றவர்களுக்கு ஒரு அறிவுரையாகவும் இப்படியும் தானம் செய்யலாம் என்ற ஒரு புதிய யுக்தியாகவும் அமையும். உங்கள் செயல்கள் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காகவும் உங்களின் மறுமை வெற்றிக்காகவும் என்ற எண்ணங்கள் உங்களிடம் நிலைத்திருந்து உங்களுக்கு பலன்தர பிரார்த்திக்கிறோம் 😊

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @Nnbkb
    @Nnbkb 4 ปีที่แล้ว

    ஜப்பார் பாய் உங்கள் விடியோ மிகவும் அருமை. சமைக்க தெரியாதவர் நனறக கற்றுக் கொள்ளலாம். நல்ல விளக்கம்.good job.allah bless you and ur family.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +1

    I Do admire and Appreciate your social services.May The LORD Bless you and family Abundantly. 🙏

  • @ganjiraja1395
    @ganjiraja1395 4 ปีที่แล้ว +5

    Jabar bai super 👌 👌👌 y. Helping nature for poor people

  • @ChandraShekar-rp8hd
    @ChandraShekar-rp8hd 4 ปีที่แล้ว +6

    Tears of joy. God exists in different forms and ways.

  • @m.s.devaraj7973
    @m.s.devaraj7973 4 ปีที่แล้ว +5

    Bro you are really good no no you are truly "God".

  • @arshathkhan
    @arshathkhan 4 ปีที่แล้ว +1

    What you have done @ the end with fruit seller is made tears 💧., Keep your work and let Allah grant you long and happy life

  • @jeromekrish5001
    @jeromekrish5001 4 ปีที่แล้ว

    Bro உங்களிடம் பிடித்தது எல்லோர்க்கும் ஈசி மெத்தேடு சொல்லி தற்றீங்க. அப்புறம் யாருக்கும் அந்த மனசு வராது எல்லா ரெசிபிக்கும் மறைக்காம டிப்ஸ் சொல்றீங்க. வாழ்த்துக்கள் சகோ.

  • @arunkumarsivanesan3171
    @arunkumarsivanesan3171 4 ปีที่แล้ว +8

    Your service is great. Good Heart & Sentimental Guava Purchase, awesome !!!

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      ❤️❤️💐💐💐💐

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 ปีที่แล้ว +34

    கடைசியில் அந்த பாட்டி வியாபாரம் பார்த்து அழுதுட்டேன் பாய் நீங்க வேற லெவல் நல்லா பண்ணுங்க..
    முடிஞ்சா ஒரு இன்ஃபர்மேஷன் இந்த மேடவாக்கம் நல்ல பிரியாணி கடை எதுன்னு சொல்லுங்க??

  • @basithbasii2197
    @basithbasii2197 4 ปีที่แล้ว +4

    I love you Jabbar bhaai. ... Chanceless Humanbeing.... Alhamdulillah.... Allah kita kandippa ungalukagavum.. Unga familykagavum dua seiyuren...

  • @selvarajdhanamselvaraj5142
    @selvarajdhanamselvaraj5142 3 ปีที่แล้ว +1

    Jappar Boy enghaluku oru chinna help, neengha pesuradha apdiye oru writingoda sonneenghana innu konja helpfula iruku🙏🙏, Naa unghaloda big fan 😍😍

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +1

    Very nice 👍👌👌👌👌👌👌👌🙂👍 Superb 👍👌👌👍👌👍 Ghee Rice 🌾🍚🌾🍚🌾🍚🌾🌾🌾. While Watching mouth is salivating. LORD Bless you family and your social services. Only one correction 🤠 You and Jaffer could have eaten A plate of Ghee Rice (atleast for Jaffer) instead of eating Raw mango 🥭🥭🥭 in empty stomach which will increase the acid secretion and not good for health 🤠

  • @ahamedkhabeerkhajamohaidee1754
    @ahamedkhabeerkhajamohaidee1754 4 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சகோ விக்னேஷ் ,ஜாபர் அ்அன்னே வேற லெவல் நீங்க சூப்பர்

  • @madrascafe4323
    @madrascafe4323 4 ปีที่แล้ว +3

    bro...you are amazing...thank you for helping needy peoples...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +7

    வாங்கண்ணா...
    வணக்கங்கண்ணா....
    உங்க சமையலு
    சூப்பருண்ணா....! 💜

  • @pandiyan7g350
    @pandiyan7g350 3 ปีที่แล้ว +1

    Bhai andha koiya pattikku neenga pannathu sema great 🙏🙏🙏🙏

  • @kairunnisathamiz7614
    @kairunnisathamiz7614 4 ปีที่แล้ว

    Masha allah.....super Jabbar Bhai.....Vignesh sir Kum many thnx.....Idhai vida MADHA NALLINAKKAM enbadharku udharanam thevai illai.....vaazhga pallaandu.....Barakallah Feekum....orey oru request, plastic containers vendamey 😊

  • @divyapalanikumar8078
    @divyapalanikumar8078 4 ปีที่แล้ว +5

    bhai... ungaluku romba periya manasu.. u long live and happy. but safety ia important also.. pls wear mask. will pray GOD for a cheerful life

  • @Siva0510cloud
    @Siva0510cloud 3 ปีที่แล้ว +4

    No words to describe about your social services Bhai.. Hats off to you

  • @alfous26
    @alfous26 4 ปีที่แล้ว +5

    Great man.. Maasha Allah 🙂🙂

  • @arumugamkamachi6818
    @arumugamkamachi6818 ปีที่แล้ว

    உங்கள் சேவை பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.

  • @jagadeshp7784
    @jagadeshp7784 4 ปีที่แล้ว +1

    நீங்கள் நூறு வருஷம் வாழ வாழ்த்துகிறேன் இப்படிக்கு உடன்பிறவா சகோதரர்

  • @subikssa5675
    @subikssa5675 4 ปีที่แล้ว +3

    Tears from my eyes jabbar Bhai may Allah bless you sir with respect to you sir 💐

  • @jeyakaranjoseph1788
    @jeyakaranjoseph1788 4 ปีที่แล้ว +4

    Excellent Gesture Mr. Jabbar! God Bless You & your family! Keep up the good work.👍👍👍

  • @hemasagarsagar626
    @hemasagarsagar626 4 ปีที่แล้ว +2

    R u real hero bhai.... iam fan of you.... your all video's iam watching.....i prepare your dishes 'kheer - vadi chicken biryani- dum biriyani- mutton botti... your attitude super....
    Introducing myself....
    Iam sagar, puttur Andra Pradesh....

  • @Pavi1536
    @Pavi1536 3 ปีที่แล้ว

    உங்கள மாறி நல்ல மனசு யாருக்கும் வராது உங்கள பார்த்து நிறைய கத்துக்கணும் வாழ்கவளமுடன் நீங்க நல்லா இருப்பீங்க அண்ணன்

  • @maniansankara1290
    @maniansankara1290 4 ปีที่แล้ว

    நல்ல மனசு உங்களுக்கு . உங்கள் சேவை தொடரட்டும் . God bless you .

  • @BalaVlog-nt6hm
    @BalaVlog-nt6hm 4 ปีที่แล้ว +19

    Vera Level nenge; Love from Bangalore.

  • @senthilm8936
    @senthilm8936 4 ปีที่แล้ว +7

    உங்களை புகழை வார்த்தை இல்லைஅண்ணா 👌👌👌👌அண்ணாணுக்கு செல்லா பெயர் சொல்லுங்கா...

  • @josephdsouza9838
    @josephdsouza9838 4 ปีที่แล้ว +2

    Superb bro. I love ur great social work for needy people. May Allah bless u always. 👍😊

  • @pljkitchens2019
    @pljkitchens2019 4 ปีที่แล้ว

    உங்க சமையல் speech super tomorrow என்னோட husband birthday 50 members கொடுக்கலாம்னு irukom... உங்க சமையல் tips follow பண்ணிட்டு நான் panna போறோம்.. last வீக் veg பிரியாணி, ஸ்வீட்ஸ் , ஆனியன் curd 30 members குடுத்த இப்போ . Ghee rice, sweet, egg curry கொடுக்கலாம்னு இருக்கோம்

  • @reyas.3066
    @reyas.3066 ปีที่แล้ว +1

    Masha Allah,, Congratulations for your hard work 🙏🙏❤❤

  • @Mohamed-hm7jo
    @Mohamed-hm7jo 4 ปีที่แล้ว +16

    I have one friendly suggestion.There wud b ppl on roads with no relations,no home, no food.Why dont you save a part of money you get as donations,put as a investment and start a low budget shop and make those helpless ppl as worker there,teach them business and make use of that shop to serve poor ppl at lesser cost and also after few months or years ,even the profit made here can be used to continue starting another shop and giving employment for another set of helpless ppl.I beleive it would continue as a chain because only poor ppl understand the pain of another poor.
    This is one of my vision i promised myself to acheive in near future.But still I would need time to attain the state.If you think this is doable,please give a try.

    • @vijay-y5q
      @vijay-y5q 4 ปีที่แล้ว

      Gud idea brother!

  • @benasirbuto4773
    @benasirbuto4773 4 ปีที่แล้ว +6

    Insha Allah Ennoda sis marriage ku jappar anna biriyanitha....

  • @jamilabeevi9767
    @jamilabeevi9767 4 ปีที่แล้ว +13

    Super Bhai, maasha Allah

  • @sathishkumar3155
    @sathishkumar3155 4 ปีที่แล้ว

    Anna neenga great anna... Jaffar anna ku nu oru thani style ierukku..antha style and decesion yellarukkumey pidikkum ... Because Jaffar anna nampa family la oruthar...

  • @sitirafsyaz7419
    @sitirafsyaz7419 4 ปีที่แล้ว

    Alhamdulilah very good attempt MashaAllah may ur skills been useful for many peoples.

  • @goldshalugoldshalu9678
    @goldshalugoldshalu9678 4 ปีที่แล้ว +22

    I am Hindu😎
    but
    💕💞 I love Muslim I loveeee Muslim 🕋

  • @varudhinid8142
    @varudhinid8142 4 ปีที่แล้ว +22

    Masha Allah Bhai😅such a good hearted person 👍keep shining 😆

    • @senthilm8936
      @senthilm8936 4 ปีที่แล้ว

      அப்படியால்லாம் சொல்லாதிங்கா அண்ணா புடிக்கலையின்னா பாக்காதிங்கா வாழ்த்தில்லைனாலும் பாரவயில்லை 🤐🤐🤐😡😠😡😠😠

    • @varudhinid8142
      @varudhinid8142 4 ปีที่แล้ว

      @@senthilm8936 bro na avara pathi nalatha tha sone🙄

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 ปีที่แล้ว

      @@varudhinid8142 naduvula oru nannari comment pannan... aduku reply pannar... ipo delete pannitan

    • @varudhinid8142
      @varudhinid8142 4 ปีที่แล้ว

      @@yasararafatha3139Asalam walekum bro 🥰 ohh okok bro thank you for the info👍

    • @senthilm8936
      @senthilm8936 4 ปีที่แล้ว

      Ok ji naan avar athan sonneen..

  • @SUBAIDAFANCYKURTIS
    @SUBAIDAFANCYKURTIS 4 ปีที่แล้ว +17

    Next time water also give bai it use full to drinking 🙏

  • @vengateshkumar1699
    @vengateshkumar1699 4 ปีที่แล้ว +1

    Great work bhaii 👏👏, for you and your family safety please wear mask when u go outside

  • @dvsrocity583
    @dvsrocity583 4 ปีที่แล้ว +1

    Hi ji iam Divya your follower neenga pandra samayal ellam super I tried this gee rice and mutton kolambu superrrrrr ji thank you for your recipes ...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว

      💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

  • @noormohamed11
    @noormohamed11 4 ปีที่แล้ว +22

    13:30
    JABBAR BAI IS NOT A NAME JABBAR BAI IS A HOPE

  • @indiannarmi1693
    @indiannarmi1693 4 ปีที่แล้ว +65

    பாய் உங்க விடியோக்கு dislike போடுகிற anti indian யாரு பாய்🤔

    • @asajaha6115
      @asajaha6115 4 ปีที่แล้ว +5

      @@HajiMohamed-mb1oe Do you know him? How you are saying he is selfish guy? First you should understand most of the famous youtubers are not working and earning money from youtube. Tell what is your problem?

    • @noorulhinaya9943
      @noorulhinaya9943 4 ปีที่แล้ว +3

      @@HajiMohamed-mb1oe Alhamdulillah. He doing well. Our prophet Muhammad Sallallah Alaihivasallam (Peace be upon him) our truth Nabee buy something and give money and goods return to seller. Abdul Jabbar bai done like sunnah.Wish ..don't say like this. Almighty Allah protect every single one.from Sri Lanka

    • @RGP_gaming742
      @RGP_gaming742 4 ปีที่แล้ว +2

      Purattasi sapeda mudiyathu la athan

    • @d33nuk
      @d33nuk 4 ปีที่แล้ว +2

      சங்கிஸ் தவிர வேறு யார் நண்பா ... அவர்களுக்கு தான் இந்து முஸ்லீம் ஒற்றுமை பிடிக்காதே

    • @subhasree1213
      @subhasree1213 3 ปีที่แล้ว

      @@asajaha6115 aama crt most of the celebrities 1 video pottea silver button vaangiduranga kasta pattu ulaikuravangaluku romba late aagi than ellamea kidaikuthu

  • @mahathirumalai205
    @mahathirumalai205 4 ปีที่แล้ว +2

    Your family is so lucky to have u sir....

  • @suseeladevi5575
    @suseeladevi5575 2 ปีที่แล้ว +1

    I'm so happy you are helping the needy but I would like to know what are your government doing to overcome this problem.

  • @mohamedsahraj
    @mohamedsahraj 4 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ், Great Job Jabbar அண்ணா.