எவ்வளவு சம்பாரிச்சலும் பத்தவில்லை 🤣😅 Neeya Naana Troll
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
- #neeya_naana #memes #troll #neeyanana #shortvideo
neeya naana troll
neeya naana latest episode
neeya naana new episode
neeya naana new troll
neeya naana today troll
tamil comedy
today trending comedy
Vijay tv show
neeya naana Gopinath
neeya naana latest episode troll
neeya naana today episode
neeya naana episode
neeya naana promo
neeya naana full episode
neeya naana latest full episode
neeya naana troll tamil
neeya naana latest troll
neeya naana latest episode promo
500, 1000 சேலையை 5000 கொடுத்து கண்ண மூடிக்கொண்டு வாங்குகிறீர்கள். அப்போது அந்த விலை உங்களுக்கு தெரியவில்லை. ஒரு கிலோ தக்காளி விளைவிக்க எவ்வளவு உழைப்புத் தேவை என்பதை யாராவது நினைத்தது உண்டா?.
போட தற்குறி.. இங்க என்ன சொல்றாங்க நாய் என்ன சொல்லுது பாரேன்
True.online old dress
Need land also wait till this election results it will be surprise for entire universe.
People will rule themselves and rest of all political parties leaders will be in jail till the rest of their life.
Lord Shiva is looking all of the issues.
Never forget today who we ever.
Tamilan.
Children's of lord Shiva.
எல்லாத்துக்குமே உழைப்பு தேவை. சாரீஸ் மட்டும் easy வருதா என்ன?.
Clipping too much
ஆனாலும் கூட இன்னமும் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் 10000திற்கும் குறைவான சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தத் தான் செய்கிறார்கள்
Monthly 25K இல்லாம ஒண்ணுமே பன்ன முடியாது இப்ப இருக்கிற நிலமைக்கு ..😢
50k venum thambi, if you have a family , rent ippo minimum 10-15thousand for a 1bhk even in outer areas
விலைவாசி ஏறுது ஆனால் சம்பளம் ஏற வில்லை 😔😔😔
Correct
Inflation
Na nenachan neenga sollitinga
அனைவரும் டாஸ்மாக்கில் போய் தினமும் தண்ணி அடிங்க ....
ஜெய்லர் லியோ படங்களை பார்க்க ஆயிரங்களில் டிக்கெட் வாங்குங்க ...
இதெல்லாம் யாருக்கும் கண்ணனுக்கு தெரியாது ..
விலைவாசி ஏறிப் போச்சாம் ...
காய்கறி விலைகள் மளிகை பொருட்கள் விலை அத்யாவசியம் தான் சற்று விலை கூடினாலும் நாம் வாங்கி சமைச்சி சாப்பிட்டு தான் ஆகனும் இதை தவிர்க்க முடியாது ..
சினிமாவுக்கு போவது ..ஒயின் ஷாப்புக்கு போவது தவிர்க்கலாம் அல்லது பெருமளவுக்கு குறைக்கலாம் அல்லவா ...
அதை செய்யுங்க முதல்ல
அதைச் சொல்லுங்க.அந்தச் செலவை நிறுத்தினாலே போதும்..மற்றதை சமாளித்து விடலாம்
கோபி அண்ணா நீங்க சொல்வது சரிதான் ஆனால் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் பன்னிரெண்டாயிரத்துக்கு ஒரு நிலத்தை வாங்கினால் ஒரு வருடத்திற்கு அடைத்து விடலாம் என்பது உண்மைதான் ஆனால் நல்லது கெட்டது வாங்கி சாப்பிட முடியாது இரவு ஒரு வேளை மட்டும் சுடு சோறு காலையில் பழைய சோறு மதியமும் அதே பழைய சோறை அம்மா அப்பா சாப்பிடுவார்கள் நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பதால் பள்ளியில் சுடு சோறு சாப்பிட்டோம். நாங்கள் குடும்பமே வயித்த கட்டி வாய கட்டி சம்பாதித்தது வருடத்திற்கு ஒரே ஒரு துணி தான் எடுத்து தருவார்கள். உண்மையை சொல்லப் போனால் சொந்த பந்தம் எல்லார் வீட்டிற்கும் செல்லும் பொழுது பள்ளி சீருடை போட்டு சென்றோம். திருவிழா காலங்களிலும் கூட பள்ளி சீருடை அணிந்தோம். இதற்கிடையில் சொந்த பந்தம் நம்மளை கேவலமான நிலையில் வைத்து பார்க்கும். இப்படியெல்லாம் தாய், தந்தை இருந்த காரணத்தினால் மட்டுமே அவ்வாறு நிலத்தை அப்பொழுது வாங்கி இருக்க முடியும்
❤❤❤❤
@@svanmathi1486 ♥️♥️♥️♥️♥️
இப்படி எல்லாம் கம்ரமைஸ் பண்ணிட்டாலும் இப்போ அது சாத்தியம் இல்லை
தக்காளி=kg 240/=
வெங்காயம் =kg 240/=
இஞ்சி= kg 3000/=
Gas= 12kg 3600/= இலங்கை நிலவரம்
எபிசோடு நம்பர்
என்ன கிரீம் கூட தெரியாம வாங்கி குப்பைல போடுறாங்க அதெல்லாம் பெருசு இல்ல காய்கறி விலை தான் பெருசா தெரியுது போல. விவசாயி கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும் போல . எவ்ளோ விலை இருந்தாலும் makeup things mattum vanguranga
Dai kumuttai Farmer still struggling 😢😢😢 Agents only earn more 😮😮
100 % true
Yen pa athu vivasayiku porathu ila pa .. transport expenses athigam ayiduchu pa
Andha agents ilana farmers nilama innum mosam agidum... Because govt endha step um edukadhu@vkcellparkmobiles7067
LKG fees is 40k- 60k in all major cities.. government is watching this & people are watching 😢
my husband is working in delhi cisf paramiltery govt job ...but my baby is studying in govt school ....bcoz the fee structure ....very costly ...cant control ...bciz rent also high
True
எல்லாரும் Private school சேருங்க.Salary ம் மிச்சமாகாது,Government school ம் Devolope aahaathu.
பச்சை மிளகாயும் ,,தக்காளியும், இஞ்சியும் மட்டுமா ஏறியிருக்கின்றது? முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் நாமே குடும்பம் நடத்தமுடியவில்லையே. விவசாயிகளை நினைத்துப்பாருங்கள்.
மளிகை சாமான் காய்கறி விலை ஏறும் போது ஹோட்டல் சாப்பாடு விலை ஏறுது ஆனால் மளிகை காய்கறி விலை குறையும் போது ஹோட்டல் சாப்பாடு விலை குறைவது இல்லை
Sarakku rate,m appadi than,, kuraiya maatenguthu,,,
விவசாயிகள் பணம் பெருக்குவது மட்டும் இவர்களுக்கு கஷ்டமாக ஒரு நாளைக்கு இவர்களுக்கு சம்பளம்
Daiii pannadaikala don compare vivasai da panni payaluvala Chennai kadalla muluvanumda.
Memes oralavuku podalaam, video full eh memes eh erunda eppudi eh content eh rasikarthu... Just a feedback...
I agree
I agree too. More than the content, its memes. Too much
Correct
Same feeling bro. Irritate aagudhu
True
Gopi anna "ayayae".... Vera level
எவனுக்கும் எரிபொருள் விலையைப் பற்றி கவலை இல்லை❌
சரியாசொன்னீங்க
அந்த தக்காளி அம்மா..,.கஞ்சம் போல😂😂
ஏழை மக்கள பத்தியும் கொஞ்சம் யோசிங்க அப்பளம் வாங்கவே முடியாது சுட்டு சாப்பிட 😢😢😢😢😢
விலை வாசியை குறைக்க முடியாது எந்த அரசு வந்தாலும்.... ஆக ஒன்று வருமானத்தை பெருக்க வேண்டும். இல்லை என்றால் செலவை குறைக்க வேண்டும். இரண்டும் முடியாதென்றால் என்ன செய்ய முடியும்???.
Mudintha varai avar avar veetuku thevaiyana vegetables veetilaye valarkalam....simple step
8000 இல் குடும்பம் nadaththeren
Thaniyava 🤭 just for fun
How?
சிறப்பு
U will earn more and spend more after sometime. Stay positive
Appo nee kudumbam nadathula,.. kudumbam adhuva nadakuthu..
Habibi Come To SriLanka 😂😂😂
எல்லாமும் சரிதான் ஐயா என் கவலையை கேளுங்க மக்களாங்கிய நாங்கள் எனும் நம் முன்னோர்கள் பணம் வாங்காமல் ஓட்டு வாக்கு போட்டார்கள் அளித்தார்கள் பணம் வாங்கி ஓட்டு போடுவது என் வருத்தம் பணம் வாங்கி ஓட்டு போடுவது தவிர்த்தல் மகிழ்ச்சியாக இருக்கலாம்
Which episode sollunga
Episode no
எங்களை பெத்தவங்க சிக்கனமா இருந்து சேமித்து வைத்ததால இப்ப நாங்க எங்க பணத்தை நாங்க சேமிக்க முடியுது.. யாராவது ஒருத்தர் தியாகம் பண்ணாதான அடுத்த தலைமுறை கொஞ்சம் சந்தோசமா இருக்கும்..
பத்தல பத்தலனா பத்தாம தான் போகும்.. எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.. நல்லதுக்கு காலம் இல்லை.. இந்த பத்தாத கூட்டத்தை பிளான் பண்ணிதான் வியாபாரம் ஜோரா நடக்குது.. நல்லது.. அடேய் பேராசை பிடித்த பத்தாத கோஷ்டி உங்களால இல்லாதவனும் சேர்ந்து பாதிக்கப்படுகிறான்.. ஆனா அவன் பொலச்சுப்பான்.. நிம்மதியா இருப்பான்..
உங்க நிலைமை.. அந்தோ பரிதாபம்..
பலசரக்கு சாமான் காய்கறிகள் எரிவாயு ஜவுளி வியாபாரம் நட்ஸஸ் ஹாஸ்பிடல் பீசஸ் பஸ் சர்வீஸ் சார்ஜஸ் ட்ரெயின் சார்ஜஸ் தண்ணீர் இபி சர்வீஸ் தையல் சார்ஜஸ் பெயிண்டிங் செலவுகள் சமீபத்தில் தேங்காய் பூண்டு இஞ்சி அனைத்தும் வரம்புக்கு மீறி விலை ஏறிவிட்டது ..
நடுத்தர வாசிகளால் தாங்க முடியவில்லை . அரசு இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது . நகை அடகு வைப்பதில் கூட வருடத்திற்கு ஒரு முறை தான் மாற்றி வைப்போம் . ஆனால் தற்போது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றி வைக்க சொல்கிறார்கள் . அது கூட எங்களுக்கு பணம் நெருக்கடியை கொடுக்கிறது .
மை லிமிட் கூட இப்பொழுது ஏறிவிட்டது
முன்னாடி எல்லாம் 200 ரூபாய் வைத்தாலே போதும்
இப்ப எல்லாம் 500 ரூபாய் வைக்க வேண்டி இருக்கிறது மினிமம் .
Naduvula samandhamea illa ma vara memes dhan kadupa iruku..
Mi
Yes
Memes niduthungappa illana Alabama veigappa
Correct bro
S
மனிதன் வாழறாபோலவா விலை விலை விக்குது மக்கள் தொகையை குறைக்க மனிதனை சாகடிக்கும் செய்றாங்க
விவசாயியின் வலிமை அனைவரும் அறிய வேண்டும்
Etha சொன்னாலும் செய்ய முடியாது nu sonna enna பண்றது
Food waste pannama alava samaikkalam neraya dish pannama konjama dish panni sapta health yum nalla erukkum monthly 4k to 5k michamagum
பச்சை மிளகாய 5ரூபாய்கு வாங்கன அம்மனியே ........... வந்து கிராமத்தில நீங்க விளையவச்சி மத்தவங்களுக்கு 5ரூபாய்க்குக
கொடுங்கள் அப்பதான் புரியும்
உண்மை
சிறப்ப சொன்னிங்க 👌👌👌
Poda koothi
Ithu entha episode bro
டிபியும் பலூனும் மிகவும் டிஸ்டர்ப் ஆக உள்ளது 😊
நாங்க வெறும் 22 ஆயிரத்தில் குடும்பத்தை ஓட்டுகிறோம்.😂சரியா 😅.
Verum 22000 ஆயிரமா??????????😮😮😮😮😮😮😮😮
22ஆயிரம் வெறும் 22ஆயிரமா தெரியுது
Kudumbatha Otrathuku Kudumbam Happy ah nadathurathukum Neraiya Difference Iruku bruh
நானெல்லாம் 10000 குடும்பம் பன்றோம் இனி வரும் காலத்தில் எப்படி என்று தெரிய வில்லை
Great nga
Ratio between inflation to income is widening day by day.
While increment is annual inflation is on day basis. If the inflation can be managed on yearly basis to some level good
காய்கறிகள் விலை குறையும் போது விவசாயிகளை கூப்பிட்டு பேச முடியுமா
கரெட்டாகச் சொன்னீங்க
Monthly Budget
God 100
Rent 6000
Groceries 3000
Milk 750
Veg 1250
N. Veg 1000
Recharge 1000 (including cable)
EB 1000
For School 2000
Misc 3000
Rice 2000
Gas 1000
Total 22000
If you have EMI you can send 8000 within 30000₹
Note: In this you are not going to send Rice and Gas amount every month it will be variable and we can spend in other expenditure.
எப்படியோ விவசாயி மட்டும்தான் கடைசிவரை கஷ்டப்பட்டுட்டு இருக்கனும் போல,,,,,😮😮😮😮😮😮😮😮
Just wait and watch after June
Govt will fix price for agri products and they will buy from farmers directly
போர் போக்க பார்தா சாப்பிடாம இருக்க சொல்லுவானுங்க போல
Pls anyone tell episode no
சராசரி ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான பணம் 60000rs
வீட்டு வாடகை 6000
சாப்பாடு செலவு 5000
மெடிக்கல் செல்ல ரூ 5000
வண்டியடிவுக்கு5000
மாதம் இதர செலவுக்கு 10000
மாதம் ஸ்கூல் பீஸ் 5000
வண்டி டிவு 10000
பர்சனல் செலவு விஷேச செலவு.....7000
மாதம் செலவு 53 ஆயிரம் ரூபாய் கையில் இருப்பு 7000 ரூபாய் நம்ம லோன் எடுக்கிறோம் கடன் வாங்குறோம் அது ரெண்டாவது விஷயம் ஒரு குடும்பத்தில் வாழ்க்கை தேவைக்கு இவ்வளவு பணம் ஒரு மாதம்
விவசாயம் பழகு பரசேதி
naduvula add pannura memes ah konjamatch aguramathiri podu , yerichala varuthu
Indian government should also pass a wage law for all type of workers like other develped/Developing countries. Thats one solution to sustain during these inflation.
Showing tremendous improvement only in paper isn't gonna help anyone.
Seens Vida memes neraya iruku how can watch this video??
மொத்தத்துல இருக்கிறவன் நன்றாக இருக்கிறா என் இல்லாதவன் காலத்திற. கும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறான்
Today's economic situation 50000 is minimum requirement for a family to live in middle class life in Chennai, it can be add of salary of both husband and wife but 50k is minimum requirement. Above this only you can think about savings etc .
Na 18k vangi run pandra so what you people have to make a life with happy can do...
@@selvaganapathi7816sondha veedu chennai la iruka .. he is talking chennai .. in chennai rent 6k ku pona kakoos alavu tha veedu ..
@@JeevAms-m3v bro en veeta pathingana neenga pesa matinga sontha oorula bangla Mari veedu aana chennaila neenga sonnamari 6k + electricity 500 3 Peru bro 😕
Not only saving buying properties, medical emergency, organize any family function
Also
₹5 தெருமுனையில் விக்கிற பச்சைமிளகாய் சூப்பர் மார்க்கெட்டில் ₹20 வாங்குறீங்க மாசா மாசம் உங்களுக்கு சம்பளம் சம்பளம் அதிகமாக உள்ளது காய்கறி அன்றாட ஒரு விலை நிர்ணயிக்கும் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் விற்கும் ஒரு நாளைக்கு ₹10 வைக்கும் விவசாயிகள் என்ன செய்வார்கள் மாதங்களை சம்பளம் அதிகமாகவும் அத்தியாவசிய பொருள் விலை ஏறக்கூடாது என்ன நியாயம்
மக்கள் தொகையும் ஏறத்தான் செய்கிறது
Video pakra interest eh poiruchu...thevaiye illa edaila ethuku ivloooo...
How to handle this situation unemployment, sambalam increase agala ,products rate matum aruthu one and only option is network Marketing to know about this study about network marketing
Vegetables eappothum ithe rate irukathu . ippo thakkali rate rs.15 for 1 kg
So vegetables rate kudi kuraium
Episode no pls
Bro srilanka la vanthu paruga vaila kai vaipiga eathavagunalum vila
இவங்கள் சொல்வது உண்மைதான் போன மாசு நான் மல்லிகை சாமான் வாங்கனோது விட இந்த மாசு அதே மல்லிகை பொருட்களுக்கு 2500ரூபாய் கூடிருக்கு .
Then what about Sri Lankans
Gopi sir semma.. adhulaum andha ponnu 😂
Ithula lastla sonnathu romba unmai
Muthali vivasayam panna
Vendum.
Ella vivasaya nilamum flats podal ithukku melaiyum velai erathan seiyum.
Entha Episode & season???
S23 E305
School fees 5years munnadi erundhadhu ippo double aagiduchu. Govt schools la students ku individual attention erundha private la azha thaevai illa.
Full episode?
ஒரு பக்கம் சம்பளம் உயர்ந்தது ஐடி கம்பெனியின் ஊழியர்கள்அரசு பள்ளி ஆசிரியர்கள்மட்டுமே
Episode number plz
S23 E 305
Private school teacher salary 8000 tho than.nanga enge poga
Show vae comedy ah irukkumbodhu yedhukunga memes la😂
கணவன் மனைவி இருவருக்கும் வாடகைஇல்லாமல்சாமான்யவாழ்வு😅அநாவது ஒருவேளை தானும் சமைத்து அதையே இரவுக்கும் சாப்பிட்டு மிக சிக்கனமா வாழ்ந்தாலே 12ஆயிரம் ஆகும்
Street la ya
k
கோபி ஒருதடவை அதிகபட்சம் ஒருமணிநேரம் புத்தகத்திருவிழாவில் பேச 1 லட்சம் கேட்டவர்
That lady mind voice:cilinder vaanga mudilanna maattu pinnadi koodaya thookkittu poaganum😂😂😂😂.
ஆடம்பர இல்லாமல் வாழ்ந்தால் வாழலாம் ஆனால் நிலவரம் வாங்க முடியாது இப்போ வாரம் ஆனால் ஹோட்டல் போயி சாப்பிட்டு 2000 செலவு செய்பவர் இருக்கும் போது எப்படி மிச்சம் இருக்கும்
1000rsகு ஆசைப்பட்டு
விடியா திராவிட மாடல் கிட்ட ஆட்சிய தந்தால் இப்படி தான் நடக்கும்
700rsebbillஇப்போது2500rs
Episode ??
ஐயயா இவர்களுடைய சம்பலம் ஏரலயா. அது மாதிரிதான் இதுவும். மறறும் ஆடம்பர வாழ்கை இதுவெல்லாம் தான் இதர்க்கு காரணம்.
Mufinjavarai..
Suyasarbu valkai
Wastage illama varathu,
Bandhan salavu illama valrathju..
Car vandam.....
Kinjamavdhu savings pannunga....
Use washing machine ac fan grinder fridge so naturally electric bill will go up
Too much of unrelated counter memes.. konjam kammi pannupaa..
Avunga pesradha gavanika mudila
Memes romba athigama iruku video paka distrub iruku
Episod number
5:17 petrol and gas cylinder ah sollave illa😂ithu illamale vaalvaara avaru😂
Do yu have any proof
@@gomathy1153 edhuku proof
Current🎉
@@gomathy1153edhukku proof 😂
Episode number ena ?
Adhaan innoru episode la avan baby venaam nu sonnan pola😂😂.
Naanga srilankan gas 5000k
Vegetables eanna price
Chicken 1 kg 1300rs
Ippadee eawalovo high la pohuthu neenga intha price aah perisa pesureenga
I am a good vegetarian COOK and If i wangt to cook i need at least 4 to 6 tomatoes and 12 Green Chilles (no Rasam) ffor Sambar only plus one vegetable Fry
10,000 salary vangi thaniya kudithanam nadathuren. Namma life anga irukra yaralaiyum vaazha mudiyadhu.
Bro video muttum podathe bro, enna episode and enna season mention Pannu bro, ellarum ipdi than pantranga 🙏🙏
5:22 pombodhu pee.. pee.. kekkum.. indha side la varumbodhu baloon kekkum... Yaan... Yaan.... 😂
😂😂
1:58 what ma ? America lerdhu guduchiteengala!? Still even In america , all of the above is used , particularly tomatoes 🍅 too much than we use .
Sambandhamey illadha memes irritating who are all agree 😢❤❤❤🎉🎉🎉🎉like
1milli gold edukka mudiyala but thirumanathuku gold podanum ithukku ellorkitayum kadan vaangi saganum
விவசாயம் உயரும்
Send your children to Government school and college then you can save the money for 10 yrs and buy a house.
அப்ப கூட வாங்க முடியாது.நானும் என் பிள்ளைகளை கவர்ன்மெட் ஸ்கூலில் தான் படிக்க வைத்தேன். அப்படிக்கூட வாங்க முடியவில்லை
School fees, phone recharge, cylinder, rice,e b bill
Sri lanka vantha goopi anna intha program pannanga pls
உணவு பொருட்கள் ஏற்றுமதி தடை செய்யவேண்டும் .
விவசாயி விலை பொருட்கள் விலை உயர்ந்தால் வலிக்குது மால் பெரிய கடைகள் சொன்னது விலைக்கு வாங்கிகொள் விவசாயி பெட்ரோல் டீசல் விலை உயர்வு பள்ளி கட்டணம் உண்டு ஏன் தக்காளி பச்சை மிளகாயை விலையுயர்ந்த வயிறு எரிகிறது ஐயா
Eb over ipa. 2000 irrunthathu ipa 3 times ereeduthu. Cinema ticket increase ayeduthu but ithai pathee actors pesamatanka. Avanga vangara amount kuraika matanka . Athupola statue vaikrathai neeruthee road poda government use panalam. Building kata ekachakama ereeduthu. Bribe kuraikanam .etc.....
Bro video matum poduu edit panni poda tha disturb aguthu
First of all food inflation is skyrocketing.
இந்தியாவில் இப்படி என்றால் இலங்கையில் ம்வ்
விவசாயத்தைமதிக்கபழகு