நீங்கள் சொல்வது 100%உண்மை நல்ல சேனல், but விவசாயிகளுக்கு நல்ல பதிவு போட்டு நல்ல பதிலையும் தருகிறீர்கள் மேற்கொண்டு உங்கள் phone நம்பரையும் தருகிறீர்கள், உங்கள் நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்... மேற்கொண்டு உங்கள் கருத்துக்களை பின்பற்றி விவசாயம் செய்வோம் நன்றி..
Tps5 விதைத்து 70 நாள் பயிர் மஞ்சள் நிரமாக உள்ளது என்ன மருந்து +உரம் அடிக்க வேண்டும் சார் 5நாள் முன் tebuconozole+triclozole+பார்ம் மருந்து கலந்து அடித்தேன் ஆனால் மஞ்சல் நிறம் மாறாமல் உள்ளது அடுத்த என்ன மருந்து +உரம் அடிக்க வேண்டும் பிளீஸ்...
அண்ணா இந்த பிரச்சனை எங்கள் நெல் நாற்றங்காலில் உள்ளது.இயந்திர முறையில் நெல் நடவு செய்ய உள்ளோம். நெல் நாற்றின் வயது 11 நாட்கள் ஆகின்றன ( 22.1.2022). இந்த பிரச்சனையை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.
சார் என்னோட பயிர் இந்த மாதிரிதான் இருந்து அமோனியம் சல்பேட் 50 கி +பொட்டாஷ் 50கி கலந்து கரைத்துள்ளேன் சரியாகிடுமா இதனால் மகசூல் பாதிக்குமா 1.1/2 ஏக்கர் நடவு செய்துள்ளேன் குலைதள்ளிவிட்டது
ஜிங்க் சல்பேட் நடவு செய்து 3 லிருந்து 5 நாட்களுக்குள் போடவேண்டும் என்று சொல்கிறார்கள் ஐயா அந்த 3 லிருந்து 5 நாட்களுக்குல் நாம் களைக்கொல்லி போடுகிறோம் அதனால் பயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனக்கு தெளிவு படுத்துங்கள் ஐயா
சார் என் வயலில் இந்த மஞ்சள் சோலை தென் படுகிறது. ஏற்கனவே நான் ஏக்கருக்கு 10 கிலோ zinc sulphate போட்டேன். இப்போது spray செய்வதற்கு தனியாக zinc sulphate உள்ளதா... தயவசெய்து உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி உதவ வேண்டுகிறேன்
நீங்க சொன்ன மாதிரி இந்த இலை கருகல் நோய்க்கு மருந்து கொடுக்கிறாங்க அண்ணா. நல்ல தகவல் நன்றி.
சூப்பரான பதிவு
Sariyana nerathil sariyana thagaval.
Nanri bro.. Payanulla thagaval
நீங்கள் சொல்வது 100%உண்மை நல்ல சேனல், but விவசாயிகளுக்கு நல்ல பதிவு போட்டு நல்ல பதிலையும் தருகிறீர்கள் மேற்கொண்டு உங்கள் phone நம்பரையும் தருகிறீர்கள், உங்கள் நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேம்... மேற்கொண்டு உங்கள் கருத்துக்களை பின்பற்றி விவசாயம் செய்வோம் நன்றி..
Thanks 👍 today am the one called you 😊 thankyou sir
நல்ல வேலை சொன்னேன் நன்றி
Suppar sonninka
அப்படிங்கள ரெம்ப நன்றி அண்ணா
Anth+combi back அடித்துள்ளேன் indha poochoi மாறுமா
Zinc sulphate urea kuda kalanthu podalama sir
No
இலை சுருட்டல் நோய்க்கு சரியான மருந்து கூறுங்கள் சார் அதனுடன் பிங்க் சேர்த்து அடிக்கலாமா விளக்கம் தாங்கள்
அண்ணா என் வயலிலும் இதே போல் உள்ளது. இப்போதுதான் கருதுவது வந்து கொண்டிருக்கிறது கருது உரம் அம்மோனியம் சல்பேடுடன் ஜிங் சல்பேட் கலந்து போடலாமா?
அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
போடலாம்...
8870716680
Sir uram podumpodhu kalaikolli serthu payanpaduthalama
No
Anna zinc sulphate urathu kooda kalanthu podalama anna
70நாள் பயிரில் பாதிப்பு வராது...
@@vivasayapokkisham tq anna
Tps5 விதைத்து 70 நாள் பயிர் மஞ்சள் நிரமாக உள்ளது என்ன மருந்து +உரம் அடிக்க வேண்டும் சார் 5நாள் முன் tebuconozole+triclozole+பார்ம்
மருந்து கலந்து அடித்தேன் ஆனால்
மஞ்சல் நிறம் மாறாமல் உள்ளது அடுத்த என்ன மருந்து +உரம் அடிக்க வேண்டும் பிளீஸ்...
Zinc sulphate - 250gm/ac
Sir Tps5 16 th day indha mari elai karugal agi payir saguthu
அண்ணா இந்த பிரச்சனை எங்கள் நெல் நாற்றங்காலில் உள்ளது.இயந்திர முறையில் நெல் நடவு செய்ய உள்ளோம். நெல் நாற்றின் வயது 11 நாட்கள் ஆகின்றன ( 22.1.2022). இந்த பிரச்சனையை சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்.
இலைப்பேன் பதிப்பாக இருக்கும்...
Urathoda mix pannalama sir zinc sulfate ah
அமோனியம் கூட பண்ணலாம் ஆனால் 5kg/ac தான் கலக்கணும்
Zin Sulfate 16L க்கு எந்த அளவு கொடுக்க வேண்டும்
25gm/t
சார் என்னோட பயிர் இந்த மாதிரிதான் இருந்து அமோனியம்
சல்பேட் 50 கி +பொட்டாஷ் 50கி கலந்து கரைத்துள்ளேன் சரியாகிடுமா இதனால் மகசூல் பாதிக்குமா 1.1/2 ஏக்கர் நடவு செய்துள்ளேன் குலைதள்ளிவிட்டது
நண்பா எனக்கு வேம் வேண்டும்.10 ஏக்கர்.எங்கு கிடைக்கும்.விழுப்புரம் மாவட்டம்.
வேம் வேண்டும் நண்பா.
8870716680 call me
இனிமேல் பரவாது...
சரியான நேரத்தில் சரியான தகவல்
Arumai bro 👌👍tq 👍
good sharing anna
Ammonium sulphate potash zinc sulphate potalama?
Zinc வேண்டாம்...
சார் பொட்டாஷ் கிடைக்கல மணலும் கிடையாது சிங் சல்பேட் எந்த உரத்தில் கலந்து கொடுக்கலாம் சார்
ஐயா மீன் அமிலம் பயன்படுத்தலாமா....
பயன்படுத்தலாம்...
நன்றி சார்
Super 👍🏻👍🏻👍🏻 kb
Thank you so much 👍
உங்கள் பதிவுகள் உபயோகமாக இருக்கிறது பதிவு வுடன் போன் நம்பர் போடவும்
Mango pesticide video podunga
Thank you bro
எனக்கும் அது மாதிரி உள்ளது
ஜிங்க் சல்பேட் நடவு செய்து 3 லிருந்து 5 நாட்களுக்குள் போடவேண்டும் என்று சொல்கிறார்கள் ஐயா அந்த 3 லிருந்து 5 நாட்களுக்குல் நாம் களைக்கொல்லி போடுகிறோம் அதனால் பயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா எனக்கு தெளிவு படுத்துங்கள் ஐயா
No
மணலில் கலந்து போடவும்...
Sar, எங்கள் ஊரில் ஒரு மூடை(50kg) zick Sulphate Rs 3,400 விற்ப்பனை செய்கிறார்கள்
Zinc sulphate-50kg/2000 ரூபாய் இங்கே...
@@vivasayapokkisham sir enakku 150kg venum courier anuppamudiyuma
அனுப்பலாம் சார் எப்போ வேணும்...
@@vivasayapokkisham 80 kg zinc sulphate, 6 packet vam venum sir
நெல் பயிரில்போராண் ஜிங்சல்பேட் பற்றாக்குறை எப்படி கண்டுபிடிப்பது
இலை மஞ்சளாக மாறும்
Kannadi sokaii kayuthu sir... Enna seiyalam
பழுக்கிறதா அல்லது காய்கிறது...
Supar
காயுது sir
KARUMBHU pATTRI vIVARAM SOLLUNGA
Video potturukku sir
சார் என் வயலில் மஞ்சள் நிற பாதிப்பு அதிகம் உள்ளது. பூ வரும் தருணத்தில் உள்ளது. விளைந்த நெல் முகம் சிவந்தது போல் உள்ளது.
Zinc - 250gm/ac spray பண்ணுங்க
எகற்கு 10kg urea poda sari aakirum
என் வயலில் இந்த பிரச்சனை இருக்கு
Zing-250gm/ac spray செய்யவும்...
Oru vayalil matum iruku..bro
Pakathula vala..Nadavu nattu 20 days aguthu
வெயிலின் தாக்கமாக இருக்கும்
Zinc 250 kg one eager tank count
சார்
என் வயலில் இந்த மஞ்சள் சோலை தென் படுகிறது.
ஏற்கனவே நான் ஏக்கருக்கு 10 கிலோ zinc sulphate போட்டேன்.
இப்போது spray செய்வதற்கு தனியாக zinc sulphate உள்ளதா...
தயவசெய்து உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி உதவ வேண்டுகிறேன்
நீங்கள் அடியில் போடும் zinc மேலே ஸ்பிராய் பண்ணலாம் 250gm/ac
சிங் சல்பேட்.அமேனிசல்பேட்ஒன்றா
இல்லை
அமோணியா போடலாமா
Sir phone no. Kudunga
8870716680
Ayya contact num send pannunga....
8870716680
Sir phone number sallunka
8870716680
Cantact namber venum Anna
8870716680
நன்றி அண்ணா