நெல் பயிரில் பூ பருவத்தில் எந்த மருந்து எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும் | paddy panicle stage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • #paddypaniclestage #paddybudding
    @vivasaya pokkisham #agrirajesh
    மஞ்சளில் விதை நேர்த்தி...👇
    • மஞ்சளில் அழுகல் வராமல்...
    தென்னை மரத்திற்கு உரம் வைக்கும் முழு காணொளி... 👇
    • #தென்னை மரத்திற்கு உரம...
    விவசாய பொக்கிஷம் Telegram group 👇
    t.me/joinchat/...
    நெல் நாற்றங்கள் மேலாண்மை👇
    • நெல் நாற்றங்கால் பாதுக...
    நெல் நடவு வயலில் களைக்கொல்லிகள் 👇
    • சரியான களைக்கொல்லி தேர...
    நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
    • நெல் வயலில் ஆனைக்கொம்ப...
    நெல் வயலில் வாத்துகளின் நன்மைகள்... 👇
    • வாத்துகளை நெல் நடவு வய...
    மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
    • மஞ்சளில் அழுகல் வராமல்...
    மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
    • மக்கச்சோளம் பயிரில் கள...
    விதை நேர்த்தி முறைகள்... 👇
    • இதை செய்தல் போதும் பயி...
    நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
    • நெல்வயலில் செம்பேன் பா...
    சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
    • பருவம் பார்த்து பயிர் ...
    Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
    • Bt பருத்தி விதைகள் மற்...
    நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
    • நெல் வயலில் பூவரும் பர...
    மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
    • மரவள்ளி விவசாயிகளே உங்...
    பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
    • பொத்த கட்டையில் அமைத்த...
    நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
    • நெல் பயிருக்கு உயிரில்...
    இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
    ...நன்றி...

ความคิดเห็น • 250

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 2 ปีที่แล้ว +5

    அண்ணா 2019 ல வெள்ளை பொன்னி நடவு நட்டு நெல் செமயா இருந்துச்சு எல்லாமே சமமா பூ வந்துடிச்சி மிக அருமையா இருந்துச்சு, அதுல என்ன ஒரு பிரச்சனை பார்த்த அப்போது ஒரு மழை ஒரு மணி நேரமா மழை பெய்ய நெல் எல்லாமே கீழே சாய்ந்து விட்டது, எல்லாமே பால் ஏறாமல் பதிராக போனது, ,2020 ல பொன்னியே நட்டேன் வீட்டு வேலை காரணமாக சரியான முறை பூ வரும் நேரத்தில் மருந்து அடிக்க தவறிவிட்டேன், அப்போ குலை நோய் தாக்கம் தெரியாமல் அருகில் உள்ள அக்ரியிடம் சொல்லும் பொது அவர்கள் குலை நோய் என்று தெரியாமலே மருந்து கொடுத்தார்கள் அதை வயலில் தெளித்தேன் சரியான பயன் இல்லை, உங்களைப்போல் ஒரு பதிவை பார்த்து அவர்கள் கூறிய மருந்திணை அடித்து ஓரளவுக்கு பயன் வந்தது, இரண்டு வருடமும் என் உழைப்பு வீனாக போனது, ஆனால் இந்த வருடம் bpt நெல் இப்போ பூ வர இன்னும் பத்து நாட்கள் ஆகும், ஆனால் சோலையில் மழையின் காரணமாக சிவப்பாக உள்ளது, இப்பொது உங்கள் பதிவை பார்த்தேன் நல்ல விளக்கம், அருமை உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா,,, மேலும் அடுத்த வருடம் வெள்ளை பொன்னி தான் நடவு செய்ய போகிறேன் அதுவும் உங்கள் ஆலோசனைப்படி, இதன் விளக்கம் வரும் காலங்கள்லில்
    கேட்கிறான் நன்றி அண்ணா..

  • @victorbala3366
    @victorbala3366 2 ปีที่แล้ว +3

    Sir... வேரா லெவல் அருமை.... தினமும் உங்க வீடியோ எதிர்பார்க்கிறேன் sir..

  • @agilanavinash7449
    @agilanavinash7449 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல்

  • @suresh.ramaraj
    @suresh.ramaraj ปีที่แล้ว

    அருமை, இயற்கை முறை மருந்துகள் எவை

  • @madhavank1843
    @madhavank1843 2 ปีที่แล้ว +6

    வணக்கம்
    பருத்தி சாகுபடி குறித்து முழுமையான விவரங்கள் தாருங்கள்...நன்றி...

  • @MuraliKrishna-lj7uf
    @MuraliKrishna-lj7uf หลายเดือนก่อน

    Half bag potash போட்டுட்டு 1 ltr potash bacteria liquid bio use பண்ணலாமா sir

  • @dance948
    @dance948 ปีที่แล้ว +1

    Vanakkam ayya oru thani manithar eththanai ekkare vivasayam panna mudiyum

  • @rajkumar-ze4so
    @rajkumar-ze4so 9 หลายเดือนก่อน

    Marunthu kandippaga adikka venduma marunthu adithal than kathir athigama varuma

  • @ariharanharan652
    @ariharanharan652 9 หลายเดือนก่อน +1

    கதிர் வரும்போது chloriphiriphos 50 ec 40 ml + tricyclozole 75% 20 g + propiconozole 25% 40 ml adikalama anna

  • @sumanesh07
    @sumanesh07 2 ปีที่แล้ว +1

    Co- 51 payir 65 naal aguthu sir.. Intha time enna fertilizer and pesticide agikalam.. Sir?

  • @aathishm4042
    @aathishm4042 2 ปีที่แล้ว +2

    sir NLR nel nattu 50nal akuthu urea vam pottachu kuruthupoochikkum marunhu pottachu piraku thandu uruluthu enna uram podalam enna marunthu adikkalam aruvadai varai

  • @MohamedHarith-hj1ot
    @MohamedHarith-hj1ot 3 หลายเดือนก่อน

    Sar sirilankavill endha peayarill marundhuhall waga mudiyala anakki ull marundhin peayarai thaggalea buro

  • @govindhan703
    @govindhan703 2 ปีที่แล้ว +2

    தை மாசி பட்டம் எந்த நெல் இரகம் பயிர் இடலாம் ஆலோசனை குருக்கள் சார்

  • @sabanathanc8557
    @sabanathanc8557 2 ปีที่แล้ว +3

    மிக அருமை வாழ்த்துக்கள் நல்ல செய்தி🙏🙏🙏

  • @trkarthikeyan8635
    @trkarthikeyan8635 2 ปีที่แล้ว +8

    சார் மருந்து பெயர் அளவு discription ro comment ல போடுங்க சார்

  • @agilanavinash7449
    @agilanavinash7449 9 หลายเดือนก่อน

    ADT 46 ஆரம்பம முதல் அறுவடை வரை உர மேலாண்மை மற்றும் தாய் தாக்குதல் தடுக்கும் முறைகளை கூறவும்.
    நன்றி
    😊

  • @arunbabu7531
    @arunbabu7531 2 ปีที่แล้ว +1

    Anna pachcha payrukku eppadi vidaipathu thanni eppa eppa vidanum eppa eppa marunthu adikannum nu sollunga enna ragam vidaithal athiga magasul kidaikkum sollunga anna

  • @spthanushan4580
    @spthanushan4580 7 หลายเดือนก่อน

    I'm sri lanka naankalum itha try pannalama

  • @selvarajukamachi7958
    @selvarajukamachi7958 2 ปีที่แล้ว +2

    Sir pavitra nelluku poo varum paruvathil enna marunthu adikalam?

  • @பி.கணநாதன்விவசாயிபட்டுக்கோட்டை

    நண்பரே இயற்கை விவாசாயத்துக்கு கொஞ்சம் சொல்லுங்க

  • @thillaigovindh6024
    @thillaigovindh6024 10 หลายเดือนก่อน

    Sir 82 days aguthu ellaipen ,elaisurutupuzhu, solapuchi ullathu enna marunthu adipathu konjam sollunga sir co 50 nel ragam

  • @babukannan6451
    @babukannan6451 ปีที่แล้ว

    Ammonium sulphate எங்க ஏரியாவில் கிடைக்கவில்லை... (குடவாசல் -எரவாஞ்சேரி)... நாச்சியார் கோயில் கும்பகோணத்தில் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @user-varunrakshi
    @user-varunrakshi 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி ஐயா

  • @gplanbu-xu6cp
    @gplanbu-xu6cp ปีที่แล้ว

    நான் இரண்டாம் உரத்தில் cms dap urea potash உடன் fipronil குருணை போட்டுள்ளேன். பூக்கும் நேரம் மருந்து அடிக்க வேண்டுமா

  • @pavakaranyalini5336
    @pavakaranyalini5336 9 หลายเดือนก่อน

    அண்ணா நான் ஈழத்தில் இருக்கன்.பொட்டாசியம் பூத்திருக்கும் போது போடலாமா? பூத்திருக்கும் போது கிருமி நாசினி அடிக்கலாமா?

  • @manivannan.rmanivannan.r4280
    @manivannan.rmanivannan.r4280 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் ஐந்து ஏக்கர் விவசாயம் செய்கிறேன்.உங்களின் அலேச ணை பெற போன் நம்பர் வேண்டும் ஐயா.

  • @senthilvalavan296
    @senthilvalavan296 2 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் நான் IR 20 நடவு செய்து 38 நாள் ஆகிறது என்னிடம் சல்பர் உள்ளது இதை நடவிற்கு பயன்படுத்தலாமா ஏக்கருக்கு எத்தனை கிலோ போடனும் இதன் பயன் என்னவென்று சொல்லுங்கள் சார்

  • @AAROKIDOSSRAJAPPA
    @AAROKIDOSSRAJAPPA 10 หลายเดือนก่อน

    Amoniyam sailpat potash use panni 4daysla50%vainthutu .Nan thiruvari dist

  • @praba5633
    @praba5633 2 ปีที่แล้ว +1

    Supper explain thanks sir❤🌹🙏

  • @rajkeerthi1508
    @rajkeerthi1508 3 หลายเดือนก่อน

    Sir நான் tps -5 நேரடி நெல் விதைப்பு, பயிர் நல்ல வீரியமா இருக்கு தோகை பூச்சி விழுது, 60நாள் ஆகுது, மருந்து அடிச்சு தண்ணீர் இல்லாமல் காய போட்ருக்கேன், அடுத்து என்ன செய்யலாம்???

  • @madhavank1843
    @madhavank1843 2 ปีที่แล้ว +4

    வணக்கம்
    1009 sub க்கு நெற்கதிர் வெளிவரும் சமயத்தில் என்ன மருந்து தொளிக்கலாம்.....

  • @devarajdevaraj3842
    @devarajdevaraj3842 2 ปีที่แล้ว +3

    Ele tholaiku thervu solunga sir

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 ปีที่แล้ว +2

    CR1009 க்கு எந்த நாட்களில் என்ன உரமிடவேண்டும், நன்றி

  • @harigovindaswamy2198
    @harigovindaswamy2198 2 ปีที่แล้ว

    Really good,please please videos about horticulture crops

  • @ri0_actionkings685
    @ri0_actionkings685 ปีที่แล้ว

    Stanes potash mobility sand mix pottu irukken and sop spray kudukkaporen 70 days aguthu

  • @murugesankandasamy8700
    @murugesankandasamy8700 2 ปีที่แล้ว +1

    நல்லா உதவி

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்...
    மிக்க நன்றி அண்ணா.

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 2 ปีที่แล้ว +1

    நன்றி.
    மருந்துகளின் பெயர் தேவை.

  • @SubaBSc
    @SubaBSc 2 ปีที่แล้ว +1

    Intha samayathil wdc podalama adt43 paiyirku

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம்...

    • @SubaBSc
      @SubaBSc 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham nandri crct ah entha tym nu terinjikannum sir thulirvarum paruvam Or thandu urulum paruvam

  • @Karthikeyan-cy7kf
    @Karthikeyan-cy7kf ปีที่แล้ว

    Nel Kathir light ah paal eari irukku ipo adikkalam ah bro??? Adicha problem varum ah

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 ปีที่แล้ว +1

    Anthira kalsar nellukk entha arunthu adikkalama pls

  • @badboyrajesh1069
    @badboyrajesh1069 2 ปีที่แล้ว +1

    Joothi nelku payan paduhalama sir.

  • @prasadpalakkad7942
    @prasadpalakkad7942 2 ปีที่แล้ว +1

    Biovita or sagarika eppo spray pannannu..? Sir

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 2 ปีที่แล้ว +1

    6am to 9 am marundhu adikakoodadha, adikalama?

  • @charlesabi5659
    @charlesabi5659 2 ปีที่แล้ว +2

    சார், கர்நாடக பொன்னி 2 களை எடுத்து உரம் 1/2 மூ uriya,1/2 மூ potas இன்று போட்டேன். இத்து 4&5 இடங்களில் வருது எப்பொழுது மருந்து அடிக்கலாம். 1/2 acer

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn 9 หลายเดือนก่อน

    Wonder full exlend sir ❤❤❤

  • @deepankumar362
    @deepankumar362 9 หลายเดือนก่อน

    ADT 39 ku ena marunthu adikalam poo thondaila iruku

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +1

    Ellam ok bro nega podura kanaka patha nel vekkura veliku nattam tha varum 😊

  • @prabhuastro1311
    @prabhuastro1311 2 ปีที่แล้ว +2

    ADT 39 இந்த ரகத்தில் எந்த மருந்து அடிக்கலாம் அண்ணா

  • @SRMKLK411
    @SRMKLK411 2 ปีที่แล้ว +1

    Sir CR Nellu pottueruken 3acr some vayel ulla amungala erruku pu lesa vuruthu eppa enna podanum sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      புகைப்படம் அனுப்பவும்... 8870716680

  • @sampath7579
    @sampath7579 2 ปีที่แล้ว +1

    Good thank you. 🙏🙏🙏🙏💚💚💚👌👌👌

  • @shirdisaibabablessingstamil
    @shirdisaibabablessingstamil 2 ปีที่แล้ว +2

    ஐயா 1009 ரக பயரில் இது மாதிரி பூக்கும் பருவத்தில் இருந்து நிறைய அங்கங்கே குருத்துப் புழு தென்படுகிறது அதற்கு மருந்து என்னவென்று கொஞ்சம் கூறுங்கள் ஐயா

  • @ponpalanisamyponpalanisamy3091
    @ponpalanisamyponpalanisamy3091 2 ปีที่แล้ว +1

    Tps5நெல் ராகத்திற்க்கு பூக்கும் தருணத்தில் என்ன மருந்து +உரம் கலந்து அடிக்க வேண்டும்..

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Tricyclazole+tebuconazole

    • @ponpalanisamyponpalanisamy3091
      @ponpalanisamyponpalanisamy3091 2 ปีที่แล้ว

      மருந்து சரி+என்ன உரம் கலந்து அடிக்க வேண்டும்....

  • @farmerfarmer7476
    @farmerfarmer7476 2 ปีที่แล้ว +1

    Nanbara Bpt 5204 paddy neeradi vethaippu yethana nal la pariyum (flowering )?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      80 to 85 நாள்...

    • @farmerfarmer7476
      @farmerfarmer7476 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham unga vedaiku nandri nanba

    • @farmerfarmer7476
      @farmerfarmer7476 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நண்பா, சென்ற வருடம் bpt 5204 தா விவசாயம் செய்தோம் நெல் பழம் நோய் வந்தது, நீங்கள் சொல்லும் முறையில் மருந்து தெளிக்கலாம்னு இருக்கேன், இப்போ 60 நாள் ஆகுது tricyclozone, tebuconazole, prof+cyper, 13 00 45, இந்த மருந்து மட்டும் போதுமா, வீடியோ ல tebuconazole நெல் பழம் க்கு கேக்குறமாதி போட்டுருக்கீக இதுவே போதுமா இல்லை நெல் பழம் நோய்க்கு propaconazole சேர்த்து குடுக்கனும்மா நண்பா? ஒரு ஸ்பிரே கூட பண்ணல நண்பா, vam சேர்த்து முதல் உரமும் மற்றும் இரண்டு உரம் போட்டுருக்கோம் நண்பா
      உங்கள் வீடியோ அனைத்துமே அருமையாக இருக்கு உங்கள் சேவை விவசாயிகளுக்கு தேவை நண்பா.. பணிகள் தொடரட்டும்....
      ஒரு விண்ணப்பம், நீங்கள் போடும் வீடியோ வில் மருந்து மற்றும் உரத்தின் தோராய விலையும் சேர்த்து சொல்லுங்கள், அது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் நண்பா ஏனென்றால் ஒரு ஒரு கடையிலும் ஒரு ஒரு விலை சொல்லுறாங்க நண்பா...

  • @muruganthamroobanmalar2605
    @muruganthamroobanmalar2605 2 ปีที่แล้ว +1

    Sir elai azukal noy ullathu ennamarunthu adikkalam

  • @rajasekarank1711
    @rajasekarank1711 2 ปีที่แล้ว +1

    Nandri sir

  • @raman6542
    @raman6542 2 ปีที่แล้ว +1

    Sir karunakilaku video potuka sir

  • @sathiyarajraja799
    @sathiyarajraja799 7 หลายเดือนก่อน

    சார் வணக்கம் பயிர் நன்றாக உள்ளது. கதிர் வரும் பருவத்தில் மருந்து அடித்தும். கருப்பாக கதிர் வருகிறது. இதனால் என்னபாதிப்பு உண்டாகும்

  • @vinothkumar-ko2nk
    @vinothkumar-ko2nk 2 ปีที่แล้ว +1

    மருந்துகள் அரசாங்கத்தின் சார்பில் மானிய விலையில் கிடைக்கும் கிடைக்கும் எனில் எங்கு அணுக வேண்டும் என்பதைப் பற்றி கூறவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      நமது மாநிலத்தில் அந்த மாதிரி இல்லை...

  • @govindhan703
    @govindhan703 2 ปีที่แล้ว +1

    45 நெல் இரகம் பயிர் 50 நாள் பயிர் எந்த உரம் என்ன மருந்து அடி கலம் கருதுகின்றனர் தொன்டைல் இருக்கிறது சார்

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว +3

    Thank u sir, very useful tips...
    ADT 46 ku Tebuconazole adikalama or Propiconazole adikalama sir?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      எது வேணாலும் அடிக்கலாம் சார்...

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham thank you sir

    • @thanjaiak9650
      @thanjaiak9650 2 ปีที่แล้ว

      2 αdíkkαlαm αnnα

    • @தர்மலிங்கநாட்டார்தயா
      @தர்மலிங்கநாட்டார்தயா 2 ปีที่แล้ว

      இந்த நெல் ரகம் தான் என்னுடையது. சார் நீங்கள் என்ன பிரச்சினைக்காக எந்த நோய்க்காக இந்த மருந்து அடிக்க கேட்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். என்னுடைய நடவு செய்து 60 நாள் ஆகியுள்ளது. தற்பொழுது இலை நுனி கருகல், வெத்தலை கரை போன்று உள்ளது. இதற்கு என்ன மருந்து அடித்தீர்கள்? மருந்து அடித்த பிறகு சரியாகி விட்டதா? தயவு செய்து பதில் அளிக்கவும்

    • @cholarajan373
      @cholarajan373 2 ปีที่แล้ว

      Sir enaku innum 15 days la aruvadai vandhudum till date 04.1.22 next nadavuku co51 or ADT 53 yeadhu best solluga sir enga area trichy thanjai barder

  • @murthistudio9047
    @murthistudio9047 ปีที่แล้ว

    பயனுள்ள தகவள் சார் 37 நெல்நட்டு40 நாள் ஆகின்றது 1ஏக்கர் அதில் எங்கயவது ஒரு இடத்தில் கதிர் சின்னதா வருகின்றது என்ன செய்யலாம் சார்

  • @RADHAKRISHNAN-eq3ht
    @RADHAKRISHNAN-eq3ht 2 ปีที่แล้ว +3

    வணக்கம், அமொனியம் சல்பேட் போட்ட வயல் சத்து அதிகமாக உறிஞ்சப்படும் என விவசாயி மத்தியில் பரவலாக பயம் உள்ளது அது உன்மையா !!! தெளிவான விளக்கங்கள் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      போய்... அப்படிலாம் இல்லை...

  • @karthikpr5122
    @karthikpr5122 2 ปีที่แล้ว +2

    முதலாம் உரம் குருணை கலந்து போட்டாச்சு இரண்டாம் ஒரத்தில் கேம் கலந்து போடலாமா

  • @rajivjagannathan5717
    @rajivjagannathan5717 2 ปีที่แล้ว +1

    ADT 38 நடவு செய்து 58 நாள் ஆகிறது. பொட்டாஷ் போட்டாச்சு. வயல் ஓரங்களில் உள்ள பயிர்களில் குருத்து பூச்சி உள்ளது. இலை சுருட்டு புழு உள்ளது என்ன மருந்து அடிக்கலாம்.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Prof+cyp,
      Emamectin,
      Hexaconazole,
      Spreadmax.

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    Go46 பூ எத்தனை நாளில் வரும்? நெல் நடவு செய்து 43 நாட்கள் ஆகிறது. இதற்கு முன் 26:26:10 என்ற உரம் மட்டும் போட்டு உள்ளேன். தற்பொழுது குல நோய் உள்ளது. அதற்கு நீங்கள் மருந்து கூறிவிட்டீர்கள். மருந்து நாளைதான் அடிக்கப் போகிறேன் நான் தற்பொழுது ஏதாவது உரம் போடலாமா? போட வேண்டும் என்றால் என்ன உரம் போடவேண்டும்?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      கடைசியாக என்ன உரம் போட்டிக சார்...

  • @mukeshdillibabu6182
    @mukeshdillibabu6182 2 ปีที่แล้ว +1

    Sir poo varumpothu annai kommpuku marunthu thalikkalama

  • @MRB123-x
    @MRB123-x ปีที่แล้ว

    Sir neenga entha ooru

  • @selvendran6274
    @selvendran6274 2 ปีที่แล้ว +3

    அண்ணா பூ தண்டுல இருக்கும் போது N:P:K போடுலாமா?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      13:0:45 kodukkavum

    • @selvendran6274
      @selvendran6274 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham அண்ணா இது உரமா இல்ல மருந்தா

  • @rajendranm7757
    @rajendranm7757 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @meeraradha1761
    @meeraradha1761 7 หลายเดือนก่อน

    அரிசி இல்லாத நெல்லு றை பதரா ஐயா?????

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 2 ปีที่แล้ว +1

    Sir 10 கதி௹க்கு மெல வரமட்டனுது நெல் பயிரில் என்ன தீர்வு சொல்லுங்க machine நடவு sir பயிர் நன்றாக களைத்து கொல்கிராது ஆனால் கதிர் முறையாக வரவில்லை

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      போட்டோ அனுப்பவும்...

    • @jayaprakesh9202
      @jayaprakesh9202 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham ok

  • @mahendranv3379
    @mahendranv3379 2 ปีที่แล้ว +1

    வணக்கம் sir, நடவு செய்த 22நாட்கள் கழித்து எந்த உரமிடுவது நல்லது நெற்பயிர்க்கு

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      முதல் உரம் என்ன கொடுத்தீங்க...

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว +1

    Pesticide and fungicide kooda Foliar fertiliser 13.0.45.Adikalama sir, result nallarka

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 ปีที่แล้ว +1

    அய்யா தங்களின் கைபேசி எண் பதிவிடவும்

  • @ravichandrannagarathinam5036
    @ravichandrannagarathinam5036 2 ปีที่แล้ว +2

    அண்ணா நான் மீன் அமிலம் தயார் செய்து முன்று மாதம் ஆகிறது ..மீன் அமிலம் தேன் போல இருக்கிறது ஒரு ஏக்கருக்கு ஏவ்வளவு அடிக்க வேண்டும் ..ஒரு டேங்குக்கு ஏவ்வளவு மீ ன் அமிலம் ஊற்றவேண்டும் ..

  • @govindarajkrishnaraj1613
    @govindarajkrishnaraj1613 ปีที่แล้ว

    Taboli pathi sollunga

  • @baranidharan6521
    @baranidharan6521 2 ปีที่แล้ว +1

    சார் கதிர் வர ஆரம்பிச்சு இருக்கு.பச்சையாக இல்லாமல் வெள்ளை யாக இருக்கு.எதனால் ?கடைசி உரம் இன்னும் போடவில்லை .

  • @suresh.asuresh7043
    @suresh.asuresh7043 2 ปีที่แล้ว +1

    Sir CR 1009 KU POO POOKUMBOTHU. ENNA MARUNDHU ADIKANUM SIR

  • @தமிழ்-ண7ங
    @தமிழ்-ண7ங ปีที่แล้ว

    அமோனியம சல்பேட், அமோனிய குளோரைடு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Sulphat and chloride தான் வித்தியாசம்...

  • @sabanathanc8557
    @sabanathanc8557 2 ปีที่แล้ว +1

    பவர்ஸ் பிரேயர்-ல் அடிக்கலாமா 13.00.45 இங்கு கிடைக்காது விரைவில் வரவை ங்கள் நாங்கள் வந்து எடுக்குக் கொள்கிறோம்

  • @sankarmariappan9625
    @sankarmariappan9625 2 ปีที่แล้ว +1

    Amoniam sulpet rate அதிகம் ஒருமூட்டையாதான் கிடைக்குது லூஸ்ல கிடைக்கவில்லை என்ன பன்றது

  • @m.r.palanim.r.palani4776
    @m.r.palanim.r.palani4776 ปีที่แล้ว +1

    bytocil போடும்போது பொட்டாஷ் போடணுமா

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் இளம் விவசாயி உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @saravananasmd2696
    @saravananasmd2696 2 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 2 ปีที่แล้ว +2

    அமோனியம் சல்பேட் மட்டும் போடலாமா பூ வரும் நேரத்தில் பொட்டாஷ் கிடைக்க வில்லை சகோதரரே.

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Mmm cms கலந்து போடலாம்

    • @ragusindhu5739
      @ragusindhu5739 2 ปีที่แล้ว

      Cms தெரியும் அதுஎன்ன mmm

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      @@ragusindhu5739 MMM na ok endru artham (meaning) bro

    • @rajivjagannathan5717
      @rajivjagannathan5717 2 ปีที่แล้ว

      Cms na enna

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      @@rajivjagannathan5717 calcium, Magnesium, sulphur, secondary nutrients which is required minimum amount for all the crops

  • @kumarsathish1297
    @kumarsathish1297 2 ปีที่แล้ว +1

    Super 👌 👍

  • @kandasamyp8912
    @kandasamyp8912 2 ปีที่แล้ว +1

    Deluxe நெல் பொதியாக இருக்கும்போது என்ன மருந்து அடிக்கலாம்

  • @DineshDinesh-pd2ot
    @DineshDinesh-pd2ot 2 ปีที่แล้ว +1

    இந்த மருந்து கூட புகையான் மருந்து சேர்த்து அடிக்கலாமா. அப்படி அடித்தால் எந்த மருந்து அடிக்க வேண்டும் ஐயா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      புகையான் வந்தால் தெளிக்கலாம் இல்லையேல் வேண்டாம்...

  • @mohandas4461
    @mohandas4461 2 ปีที่แล้ว +1

    Useful

  • @arunpandiyangurunathan8606
    @arunpandiyangurunathan8606 2 ปีที่แล้ว +1

    Tilt vs folicur Wch is best why

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Cost vice tilt and result is normal, but Cost high folicur and result is good

    • @arunpandiyangurunathan8606
      @arunpandiyangurunathan8606 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham wch one gives long protection

  • @dhanapalr3648
    @dhanapalr3648 2 ปีที่แล้ว +1

    Supper sir

  • @ragusindhu5739
    @ragusindhu5739 2 ปีที่แล้ว +1

    பூ வரும் பருவம் னா பூ வெளியில் தெரியும்போது அடிக்கணுமா சார்

  • @annampoyyamozhi6068
    @annampoyyamozhi6068 2 ปีที่แล้ว +1

    Sir marunthu pears pureyavillai.

  • @radhap3895
    @radhap3895 ปีที่แล้ว

    Anna petrol sprayar use pannalama

  • @sathasivammalathi1406
    @sathasivammalathi1406 ปีที่แล้ว

    சார் பூ பருவத்தில் டானிக்அடிக்கிலமா

  • @உடையார்
    @உடையார் 2 ปีที่แล้ว +1

    இது உங்க பயிரா இயற்கை மருந்த பத்தி சொல்லுங்க

  • @NaveenKumar-bn4nx
    @NaveenKumar-bn4nx 10 วันที่ผ่านมา

    1மருந்து போதுமா ஐயா

  • @balasubramanirajasekar7392
    @balasubramanirajasekar7392 2 ปีที่แล้ว +1

    Nilal thevai ..

  • @supertop8523
    @supertop8523 2 ปีที่แล้ว +1

    39 ku entha marunthu adikalama sir