அருமை அய்யா. நல்ல தகவலுக்கு நன்றி. அம்மோனியம் சல்பேட்+பொட்டாஷ் போட்டு பூக்கள் வந்த பிறகு மருந்து அடிக்கவேண்டுமா? அல்லது அதற்கு முன்னரே அடிக்க வேண்டுமா?
நெல்பயிர் 10:10 விதைத்து முதல் மருந்து 38வது நாளில் காம்பளக்ஸ்+யூரியா குருனை போட்டோன் நெல் பயிர் 61வது நாள் ஆகிறது இரண்டாவது வரம் போடலாமா 3வது மருந்து அமோனியம்+பொட்டாஷ் போடலாமா
இப்போ பிரச்சனை எதுவும் இல்லை நடவு நட்டு 60 நாள் ஆகிறது 25 ஆம் நாள் யூரியா 40 கிலொ ஸ்பிக் பொட்டாஷ் 25 கிலொ டுபாட் குருனை 4 கிலொ சகாரிக்கா 5 கிலொ கொடுத்துள்ளேன் பூச்சி எதுவும் இல்லை. பூச்சி எதேனும் வராமல் இருக்க வேண்டி
எங்க ஊர் தருமபுரி (போம்மிடி) எங்க ஊர்ல vam கேட்டா வேப்பம் புன்னாக்கானு கேக்குறாங்க ஒரு அண்ணாவுக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு அவரும் tata ralegold சம்பாவுக்கு குடுத்தாரு ₹850 அது வேம் தான சார்
Ammonium sulphate 1000 to 1400 vaatuthu... Already potash 1700... Neega soinna ratio la poora acre ku 1500 Rs vaarum... Vara athum alternative methods iruka ammonium sulphate ku
Really good information for paddy.
Glad it was helpful!
உன்மையான பதிவு சார்❤
👍
Neenga vevasayikalkk guru Nandry 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
🙏
அருமை 👌
Super 🌹🌹
தக்க சமயத்தில் நல்ல பதிவு. நன்றி.
👍
பதிவு சூப்பரா இருக்கு
நன்றி
மிக்க நன்றி ஐயா🙏💕. வாழ்க தமிழ்.
நன்றி
ஐ ஆர் 20 நெல் பூ பருவத்தில் என்ன மருந்து கோடுக்வேண்டும்
Very good sir you are information
பயனுள்ள தகவல்சூப்பர்
🙏
Unga channell romba support iruku sir. 👍👍
👍
Super
தொண்டை பூ பருவத்தில் என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டுகிறேன்.. நன்றி
Yes
Mmm
நன்றி நண்பரே...
🙏
மிக்க நன்றி அண்ணா உளுந்து பற்றி உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை பற்றி முழு வீடியோ போடுங்க சார் மிக்க நன்றி
விரைவில்
Good evening sir
Nel vayalli nel saithukidakuthu athuku ena panrathu sir
பூ பருவத்தில் தெளிக்கும் மருந்தினை விரைவில் பதிவிடவும்
நிலக்கடலை பற்றி தகவ் சொல்வும் நணபரே
சிறி மற்றும் மகேந்திரா ரகங்கலுக்கும் அடுத்த வீடியோவில் சொல்லவும்
உரம் எல்லாத்துக்குமே ஒன்று தான்
@@vivasayapokkisham àsàzz ZZ
Tq sir. Soya beans sagupadi pathhi full vedio podunga pls...
சோயாபின் பயிர் வீடியோ எடுத்து என் வாட்ஸாப்ப் எண்ணுக்கு அனுப்பவும்
@@vivasayapokkisham ok sir
Super sir
Poo paruvathil yenna marunthu adikka vendum
Anna bpt nel 67 nal akuthu ammonium potash potalama enna time la potalam
Amm sulphate can mixed with mop. Pl explain
Sir nanri sir
மிக்க நன்றி
👌👌👌 kb
Sir RNR nelluku ena spray adikavendum entha timela
Thank you sir🙏
🙏
சிறப்பா சொல்றீங்க மகிழ்ச்சி சார் ஒரு சந்தேகம் பூச்சி மருந்து அடிச்ச உடனே பொட்டாஷ் போடலாமா சொல்லுங்க சார்
Drumseeder uramelanmai matrum kalaikolli patri oru vedio podunga nanba
கண்டிப்பாக
நடவு நட்டு 50 நாட்கள் ஆகிவிட்டது பயிர் இன்னும் சரியாக தூர் காட்டவில்லை இதற்கு என்ன செய்வது என்ன உரம் அடிப்பது
Very very thank you bro
🙏
Ureavai ammonium sulphataha mattruvathu eppadi endru sollavum. Ammonium sulphate enga areavil virpathillai.
நாளை
Potassium Nitrate இல்லாத பட்சத்தில் பொட்டாசியம் தூளை கலந்து அடிக்கலாமா?
அமோனி குளோரைடும் அமோனியா சல்பேட் கிடைக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் சார்
பொன்மணி நெல் எத்தனை நாளில் பூக்க துவங்கும்
Sir watts app la photo send panna medicine solluvingala sir
மிக்க நன்றி சார்
👍
Sir amman nell vallarchi romba kamiya iruku sir. Poda pair iruku sir. . Enna uram podallamnu sollunga sir
Urea+ssp+cms
Sir
Shall I put ammonium chloride instead of Ammonium sulphate at the time of flowering?
Tq brother 😘
🙏
அருமை அய்யா. நல்ல தகவலுக்கு நன்றி.
அம்மோனியம் சல்பேட்+பொட்டாஷ் போட்டு பூக்கள் வந்த பிறகு மருந்து அடிக்கவேண்டுமா? அல்லது அதற்கு முன்னரே அடிக்க வேண்டுமா?
ஒத்த பூ வரும் போது மருந்து தெளிக்க வேண்டும்
Amonioum sulphate and bio photash podalama
Mmm
Kk pro pathi sollunga
அருமை
Ammonium sulphate. nitrogen irukku thana sir
ஆமாம்
Nadavu nadum pothu adi uram polama vendama podanumnu sonnal entha uram enna alavu oru eakkaruku
வீடியோ பார்க்கவும்...
BPT விதை விட்டு எத்தனையாவது நாளில் பூவர ஆரம்பிக்கும்
80to90days
Bro karate & profex super pathi sollunga bro
Pbt நெல் நடவு செய்து 60 நாட்கள் ஆகிறது பயிர் மஞ்சள் ஆக உள்ளது என்ன செய்வது என்று சொல்லுங்கள்
Bhytocil entha time la pota nallairukkum
இரண்டாவது உரத்தில்
Ok anna ...unga contact number kudunga
Tkm 9 paddy ku 45 days spray enna marunthu adikalam sollunga
Corogen - 30ml/ac,
Prof+cyp - 100ml/ac,
Hexaconazole - 250ml/ac
Thank for கிண்டல் information
ADT 46 nel ragam ku solunga bro
Mmm
Good morning sir,தென்னைமரம், ஒளைக்கு பின்பகுதியில் வெள்ளை ஈ,கருப்பு சாம்பல் நிறம், காய் கொட்டுது, 5000லிட். தண்ணீர்க்கு மறுத்து சொல்லுங்கள் sir 🙏,
வீடியோ பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்
ஐயா நெல் கதிர் வந்த பிறகு என்ன மருந்து அடிக்கணும்
Anna seysiyal 2vathu uram Enna pota veyntum vithaippu
வீடியோ பார்க்கவும்
Sir, 120 days paddy la, poo varum days sollunga. Nadavu nattu how many days la poi varum. Pl
70to75day
Very late answer. Pl sir answer me as soon as possible. Ok. Good, thank you for your kind reply.
next video waiting sir
2வது உரம் பொட்டாஷ் போட்டேன், பூ வரும்போது மறுபடியும் போடணுமா இல்லை அம்மோனியம் சல்பேட் மட்டும் போதுமா
நண்பா நான் ஸ்ரீலங்கன் யூரியா 10,500 அமோனியா 50,000 உங்களைப் போன்று விவசாயம் செய்ய ஆசையாக இருக்கின்றது
Amonioum sulphate or Amonioum choride rate per bags
நெல்பயிர் 10:10 விதைத்து முதல் மருந்து 38வது நாளில் காம்பளக்ஸ்+யூரியா குருனை போட்டோன் நெல் பயிர் 61வது நாள் ஆகிறது இரண்டாவது வரம் போடலாமா 3வது மருந்து அமோனியம்+பொட்டாஷ் போடலாமா
Propiconozole+result+tricyclozole+pendal+boran may I spray this
புரியல
ரொம்ப பயணுள்ள தகவல் அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம் சிலர் பொட்டாஷ் போட்டு அந்த சத்து பயிர் எடுத்துக 60நாள் ஆகும் னு சொல்றாங்க அது உண்மையா
பூ பருவத்தில் பொட்டஷ் போட்டால் பயிர் எடுக்கும்
அம்பை 16நெல் ரகத்துக்கு என்னென்ன உரம் எத்தனை தடவை போடவேண்டும்
ஐயா வணக்கம். அமோனியாசல்பட் பதிலாக யுரியா + ஜீப்பும் கலந்து போடலமா...
போடலாம் ஆனால் அதில் sulpher இருக்காது சார்
@@vivasayapokkisham k sir.. அமோனியாசல்பட் 9% இருக்கும் சொன்னாங்க...
Urea with m sand mix panni potash kuda podalama sir?
போடலாம்
Sir ammonium sulphate 50kg bag ₹1100 .urea + micro nutrients use pannalama
Adt51பதிவுPls
எந்த ரகத்துக்கு எந்த மருந்து அடிக்க வேண்டும் கே 43 bbt
Wait
54 நெல் ரகம் வளர்த்தி அதிகம் உள்ளது. கதிர்வரும்போது AMMON iUm pottash போட்டால் வளர்த்தி அதிகம் வந்துவிடுமா?
அம்மோனியா குறைவாக போடவும்
CR 1009 க்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?
என்ன பிரச்சனை?
இப்போ பிரச்சனை எதுவும் இல்லை நடவு நட்டு 60 நாள் ஆகிறது 25 ஆம் நாள் யூரியா 40 கிலொ ஸ்பிக் பொட்டாஷ் 25 கிலொ டுபாட் குருனை 4 கிலொ சகாரிக்கா 5 கிலொ கொடுத்துள்ளேன் பூச்சி எதுவும் இல்லை. பூச்சி எதேனும் வராமல் இருக்க வேண்டி
Co 51கார்திகை 1தேதி நாற்று விட்டு10 நாள்
ஆயிடுச்சு எத்தனை நாள்ள நடவு செய்யலாம் இதற்கும் vam பயன்பாடுதளாம சொல்லுங்க சார்
20to25ஆம். பயன்படுத்தலாம்
எங்க ஊர் தருமபுரி (போம்மிடி) எங்க ஊர்ல vam கேட்டா வேப்பம் புன்னாக்கானு கேக்குறாங்க ஒரு அண்ணாவுக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு அவரும் tata ralegold சம்பாவுக்கு குடுத்தாரு ₹850 அது வேம் தான சார்
சல்பேட் vs குளோரெய்டு எது சிறந்தது.
இரண்டுமே...
வேறு எதை பயன்படுத்துவது
❤
Mazhai peithu kondu irukum pothu kathir vara arabithu ullathu ipothu intha maranthinai podalaam
ஸ்பிக்கு கம்பெனி போட்டாஸ் கொடுக்கலாமா
கொடுக்கலாம்
உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி ஐயா
ஐயா உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா
Pottash mattum potalama sir
கலந்து போட்டால் தான் பலன் கிடைக்கும்
Anna nilakadalaiku uram nirvagam detail podunga na....
வீடியோ பார்க்கவும்
அண்ணா வணக்கம் 🙏.
விவசாயத்துக்கு சரியான குரைவான விலையில் சில மருந்துகள் சொன்னால் கொரியர் மூலம் அனுப்பி வைப்பீர்கலா.
அனுப்பலாம் 8870716680
Sir
Bio பொட்டாஷ் podalama
ADT 37
Mmm
Ammonium sulphate 1000 to 1400 vaatuthu... Already potash 1700...
Neega soinna ratio la poora acre ku 1500 Rs vaarum...
Vara athum alternative methods iruka ammonium sulphate ku
1060/ac தான் வரும் ஏன் என்றால் எங்கள் பகுதியில் அம்மோனியா முட்டை 1100/-
விஷயம் சுருக்கமாக சொல்லவும்
51 விதையிட்டு 60 வது நாள் ஆகுது என்ன உரம் போடலாம் சொல்லுங்க சார்
வீடியோ பார்க்கவும்
பூ பருவத்தில தாள் மஞ்சள் மற்றும் சருகு அதிகமாக நோய் தாக்கிய உள்ளது. எந்த மருந்தை அடிக்கலாம் என்று சொல்லுங்கள் அண்ணா.
என்ன ரகம்?
@@vivasayapokkisham Akshaya ponni
என்ன மருந்து 7:14 அடிக்க வேண்டும்
Amoniam sulphate rate
1000 to 1400 per bag
1100/50kg.
Rs 1600
நெல் தொண்டை பருவத்தில் வளர்ச்சி குறைவாக உள்ளது உரம் மற்றும் ஸ்பிரே செய்தாச்சு ஆனால் ரிசல்ட் இல்லை
அண்ணா phytocil போடலாமா
No
Cr1009 நெல் ரகம் பற்றி தெரிவிக்கவும்..அண்ணா
👍
எனது நில மண் பரிசோதனையில் பொட்டாஷ் சத்து 250 அதிகம் என உள்ளது பொட்டாஷ் போட வேண்டுமா?
அடியில் வேண்டாம் மேலே இலை வழியாக கொடுக்கவும்
தாளடி பற்றி முழுமையாக விடியோ போடுங்கள்
Thaladbayervideobodaum
சார் CR1009 SUB1 நட்டு எத்தனையாவது நாள் பூ வரும்
90day மேல் ஆகும்
🙏🙏
அண்ணா இரண்டாம் உரம் போடும்போது phytocil கேட்டதற்கு பதில் ஜிண்தா ஒரு பாக்கெட் கொடுத்தாங்க போடலாமா
அப்படினா?
@@vivasayapokkisham sumil fertiliser zinda அப்படி தான் போட்டிருக்கு அரிதிரி வேம்க்கு பதில் இதுகொடுத்திருப்பாங்கலா
ஜிங்க் சல்பேட் பதில் ஜிண்டா. இரண்டும் ஒன்று என உர கடைகளில் கூறுகிறார்கள்.
தற்பொழுது விதை விட்டதிலிருந்து 102 நாள்
மிஷன்நடவு
மொத்தம் 160 நாட்கள் சாவித்திரி எப்போது உரம் போட வேண்டும் சல்பேட் எப்போது போட வேண்டும்
வீடியோ பார்க்கவும்