ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நெல் பயிரில் வைரஸ் நோய் பரவல் | பச்சை தத்துப்பூச்சு பாதிப்பு | Green plant hopper symptoms

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2023
  • #paddydunrovirus #dunrovirus #greenplanthopper #agrirajesh #fertilizers #pesticides #vivasayapokkisham

ความคิดเห็น • 39

  • @BabuR-qu3wy
    @BabuR-qu3wy 24 วันที่ผ่านมา

    அருமையான பதிவு❤❤❤

  • @balajibalaji6983
    @balajibalaji6983 2 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @ksvdme6373
    @ksvdme6373 10 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா மிக்க பயனுள்ள தகவல்.

  • @d.rajamurukeshwaran8312
    @d.rajamurukeshwaran8312 ปีที่แล้ว

    அருமை தகவலுக்கு நன்றி🤝

  • @ManiKandan0002
    @ManiKandan0002 ปีที่แล้ว

    அண்ணா பீக்கங்காய் மற்றும் பாகற்காய் இந்த இரண்டு செடிகளுக்கும் உர மேலாண்மை மற்றும் எந்த மருந்து அடிக்க வேண்டும் என்று முழு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @user-gx4jb3fr2h
    @user-gx4jb3fr2h ปีที่แล้ว +1

    Arumai...sir

  • @rajagopal3449
    @rajagopal3449 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @manalmeduweatherman681
    @manalmeduweatherman681 ปีที่แล้ว

    ஆட்களை விட்டு பார்க்க சொன்னதற்கு பயிரில் எந்த பூச்சியும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இது போல் பச்சை நிறத்திலேயே மிகவும் சிறியதாக அது இருக்கும் என்பதால் தெரியவில்லை போலும்

  • @user-eo7kz2nk6l
    @user-eo7kz2nk6l ปีที่แล้ว

    Hi, sir.senthil frm Sivagangai.
    Tng for support to soya seed

  • @jayaprakesh9202
    @jayaprakesh9202 หลายเดือนก่อน

    பயிர் 4பூ தான் வருகிறது

  • @m.rajaduraim1226
    @m.rajaduraim1226 ปีที่แล้ว

    Anna small onion videos podunga

  • @sparklers61
    @sparklers61 ปีที่แล้ว +1

    Brother yennoda nel vayal நோய் தாக்குதல் குறைந்து விட்டது நெல் குட்டயும் நெட்டயுமா இருக்கு, அது சமமாக வருவதற்கு என்ன உரம் கொடுக்கலாம் ஒரு ஏக்கர் அளவு சொல்லவும்

  • @AnandAnand-cv8wz
    @AnandAnand-cv8wz 2 หลายเดือนก่อน

    4000. சிதம்பரம்

  • @praphahardhanraj2006
    @praphahardhanraj2006 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, தர்பூசணி சாகுபடி செய்வதற்கு நிலம் தயார் செய்வது எப்படி. அழுகல் மற்றும் வைரஸ் கண்ட்ரோல் செய்வது எப்படி ஐயா

  • @ur.sureshraju6567
    @ur.sureshraju6567 ปีที่แล้ว

    sir வணக்கம்,நீர் வாழ்க,நின் குலம் வாழ்க. எங்கள் வயலில் அது போல் இரூந்தது நீஙகள் சொன்னபடி குறுவைக்கு 2ம் மருந்து அடித்த பிறகு சரியாகி விட்டது.இன்னும் 5 நாள்களில் அறுவடை செய்ய உள்ளோம்.நன்றி sir.

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 ปีที่แล้ว +1

    ஆமாம் தற்பொழுது அப்படி பல இடங்களில் உள்ளது.

  • @devakianna2969
    @devakianna2969 ปีที่แล้ว

    Hi bro asd16 kuruvai nathu vidu 16days aachi 14th day ammonium sulphate 5kg,zin sulphate 2kg mix panni koduthoam .nathu color light yellow color with white da irruku bro

  • @m.jayaseelan2396
    @m.jayaseelan2396 ปีที่แล้ว

    Thiomethosam ethana percentage ulla tha use pannanum na

  • @velukamlesh6545
    @velukamlesh6545 ปีที่แล้ว

    ஆமாம் எங்க வயல்களில் உள்ளது.

  • @Mufeera-zf6ir
    @Mufeera-zf6ir ปีที่แล้ว

    Bro intha pirachina srilankavulayum irrukku Enna marundu kudukkalam

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோவில் உள்ள மருந்தை கொடுக்கவும்

  • @nishathik2467
    @nishathik2467 ปีที่แล้ว

    என்னுடைய வயலிலும் இருக்கு

  • @BanuMathi-oj4dz
    @BanuMathi-oj4dz ปีที่แล้ว

    ஐயா உளுந்து பூ எடுக்கும் போது DAP கரைசலுடன் 13.0.45 சேர்த்து தெளிக்கலாமா மற்றும் அளவு கூறவும்

  • @saravanankarthikavsverysup2711
    @saravanankarthikavsverysup2711 ปีที่แล้ว

    Anna paruthi sappai kottuthu marudhu sollunga anna

  • @RameshR-sq5yc
    @RameshR-sq5yc ปีที่แล้ว

    கம்பு விதை அளவு சொல்லுங்க சார்

  • @veerappanveera9951
    @veerappanveera9951 ปีที่แล้ว

    சார் வணக்கம். மீன் அமிலம் ஏரி மீன்களில் செய்யலாமா?

  • @prakashsubramanian9394
    @prakashsubramanian9394 ปีที่แล้ว

    பாசி படிந்துள்ளது இதை எப்படி சரி செய்வது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்...

  • @SenthilKumar-od2xs
    @SenthilKumar-od2xs 6 หลายเดือนก่อน

    உங்க போன் நம்பர் கிடைக்கும் மா

  • @praveen_PAVI2016
    @praveen_PAVI2016 ปีที่แล้ว

    Sssssssss