சூப்பர் பதிவு ஸார். எல்லா ராசிக்கும் கூட தாங்கள் சொன்னது ஓரளவு பொருந்துவதாக எனக்கு தோன்றுகிறது ஸார்🙏என் கணவர் கன்னி லக்னம். அதில் எந்த கிரகமும் இல்லை. இருந்தும் நான் தான் ராஜா நீங்கள் என் அடிமைகள் என்ற எண்ணம் கொண்டவர். வீட்டில் யார் சொல்வதையும் கேட்க மாட்டார். அவரால் பணம், வீடு இழந்து எங்கள் நிம்மதியும் இழந்து தவிக்கின்றோம்😭😭😭
அருமை குருஜி.... அனைவருக்கும் நல்ல புத்திமதியை கொடுக்குறீர்கள்... தங்களது காணொளிகளைப்பார்க்க மக்கள் ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்... நன்றிகள் குருஜி...
True guruji 👍excellent explanation ,specious egs and valuable video 👏👏👍😊finally sun, Jupiter, joker budh damaged 😅😂Tq guruji 🙏today generation is very important 🙏😊
குரு வணக்கம், தான் தோன்றி தனமாக திரிவோரை காணும் போது அவர் தம் ஜாதகத்தை ஆராய தோன்றும்.. அதற்கு இப்போது விளக்கம் கிடைத்தது.. மிக்க நன்றி.. அதுபோல் கருமிகளை பற்றிய அறிய அவா..
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. குறிப்பாக இந்த பதிவும் கூட மிகவும் அருமை. மிக துல்லியமாக விளக்கம் தருகிறீர்கள். வக்ர சுக்கிரன் 12 வீடுகளில் நின்ற பலன் பற்றியும் விளக்கம் தாருங்கள் ஐயா. மிக்க நன்றி.
👌👍I see, this is one of the best Videos from U among various topics I hv seen so far. It goes beyond Astrology and conveys a message to the Society reflecting the realities in Life. So far, you have made several Videos explaining the Effects of all the 12 planets when they the occupy the 1st House, 2nd House, 3rd, 4th.... Upto 12th House from the Lagnam. It would be useful IF you also present a Series of Videos explaining the Effects of Each Graha when they occupy all the 12 Houses, that is: for example: the Effects of Sukkiran when it's placed in Mesham, then Rishabam, Mithunam, Kadagam, ... Upto Meenam. Similarly, the Effects of Jupiter when positioned in Mesham, Rishabam, Mithunam, Kadagam, etc. upto Meenam; then the Effects of Saturn when it occupies the houses - Starting from Mesham to Meenam. So also the Effects of Mars (Sevvaai), Sun, Moon, Raahu, Kethu & Bhudhan, individually when they sit in the 12 Houses - starting from Mesham to Meenam. Thanks
வணக்கம் ஐயா , உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்க தெய்வம் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஆம் என்னுடைய மாமியார் இரண்டு மகன்களும் லக்னம்🦁 சிம்மம் 🥺🥺🥺 நான் மிகவும் வருந்துகிறேன் எப்படி ஐயா ஒரே வீட்டில் 3 பேரை சமாளிப்பது தெய்வம் முருகன் தான் காப்பாற்ற வேண்டும் . ஐயா உங்களிடம் ஒரு கேள்வியையும் முன்வைக்கிறேன் ''இந்த தசையில் , இந்த புக்தி'' என்றால் அதற்கு என்ன அர்த்தம் எப்படி புரிந்து கொள்வது, இப்போது எனக்கு இராகு தசையில் ,குரு பக்தி நடக்கிறது ஆனால் எனக்கு புரியவில்லை மிகவும் நன்றி ஐயா 🙏🪷 🕉️ இவன்லஷ்மி
பல நேரங்களில் சுற்றி உள்ளவர்களினால் தான் தான் தான் நினைக்கவைக்கும் நிலைக்கும் தற்காத்துக் கொள்ளவும் தள்ளபடுகிறார்கள் ஐயா... சிம்மம் லக்னம் வர்க்கோத்தமம் லக்னத்தில் செவ்வாய்
Sir, super Sir. உங்க வீடியோ பார்க் ஆரம்பிச்ச பின்ன யாரோடதும் பார்ப்பதில்லை; பார்க்க பிடிக்கவில்லை.🙏❤️
Same here brother....❤
குருஜி அவர்களே ஜோதிடமகிரிஷியே வியாசர் பகவானே தங்களுக்கு காலை வணக்கங்கள்
இந்த குணங்களை மாற்றிக்கொள்கிறேன் குருவே🙏
உலகத்திற்கே நீங்கள் கூறும் அற்புதமான பதிவு
இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவு ஜயா!🙏🙏🙏நன்றி
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
Unmai iyya..anubavikiren..simmalagnathidam..
இன்னைக்கு தான் நினைத்தேன் , இப்படி சுயநலமாக இருக்க காரணம் என்னு தெரிஞ்சுகனுமனு.....
ரிஷபம் லக்கினம் லக்கினத்தில் சுக்கிரன் குரு இருக்கிறது குருவே
Excellent topic ji.. Excellent information thank u ji... உறவினர்கள் பற்றிய புரிதல் கிடைத்தது.. நன்றி குருஜி..🙏👌👍🙏..
Ha ha guruji😂 … correct… meena lagnathil sukiran…
நல்ல தெளிவான விளக்கம் குருஜீ🙏
சூப்பர் பதிவு ஸார். எல்லா ராசிக்கும் கூட தாங்கள் சொன்னது ஓரளவு பொருந்துவதாக எனக்கு தோன்றுகிறது ஸார்🙏என் கணவர் கன்னி லக்னம். அதில் எந்த கிரகமும் இல்லை. இருந்தும் நான் தான் ராஜா நீங்கள் என் அடிமைகள் என்ற எண்ணம் கொண்டவர். வீட்டில் யார் சொல்வதையும் கேட்க மாட்டார். அவரால் பணம், வீடு இழந்து எங்கள் நிம்மதியும் இழந்து தவிக்கின்றோம்😭😭😭
வாழ்க வளமுடன் நன்றி ஓம் சக்தி அம்மா அருளால் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வேண்டுகிறேன்
நன்றி குருவே 🎉❤🙏🏻
அருமை குருஜி.... அனைவருக்கும் நல்ல புத்திமதியை கொடுக்குறீர்கள்... தங்களது காணொளிகளைப்பார்க்க மக்கள் ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
நன்றிகள் குருஜி...
Yes. Muyarchi thiruvinai aakum...
சிம்ம லக்கினத்தில் சூரியன் ஆட்சி 100/100 உண்மை...
Vanakkam appa❤️
அருமை❤. ஆசானுக்கு ஈடு இணையே இல்லை. நன்றி அய்யா.
Sir thoppula ulla maranam anaithum Thani maram thana sir tana selfish nallutan sir... Thaniya vanthom thaniya poram sir..
True guruji 👍excellent explanation ,specious egs and valuable video 👏👏👍😊finally sun, Jupiter, joker budh damaged 😅😂Tq guruji 🙏today generation is very important 🙏😊
மிக அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
மீன லக்னத்துக்கு சிறப்பாக சொன்னீர்கள் நன்றி .குரு வக்ரம் சுக்ரன் வக்ரம் சூரியன் உச்சம் எனக்கு மிகச்சரியாக கூறினீர்கள்.
இனிய காலை வணக்கம் 🎉 அண்ணா 🙏
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
அனேக நமஸ்காரங்கள் குருஜி
நன்றி குரு ஜி....
6:16 மேஷம்
தங்களின் அதிஉன்னதமான காணொளிகளில் இதுவும் ஒன்று. மிக அருமை 🎉🎉🎉
அருமையான பதிவு
குரு வணக்கம், தான் தோன்றி தனமாக திரிவோரை காணும் போது அவர் தம் ஜாதகத்தை ஆராய தோன்றும்.. அதற்கு இப்போது விளக்கம் கிடைத்தது.. மிக்க நன்றி.. அதுபோல் கருமிகளை பற்றிய அறிய அவா..
மிக மிகவும் அருமை ஜீ 🙏
Super guruji excellent topic today 🎉🎉👌👌💯👍🙏🙏💓
காலை வணக்கம் குருஜி 🙏
Super..... 🎉 ayya..... I❤
அருமையான பதிவு குருஜி மிக்க நன்றி 🙏
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை. குறிப்பாக இந்த பதிவும் கூட மிகவும் அருமை. மிக துல்லியமாக விளக்கம் தருகிறீர்கள். வக்ர சுக்கிரன் 12 வீடுகளில் நின்ற பலன் பற்றியும் விளக்கம் தாருங்கள் ஐயா.
மிக்க நன்றி.
Excellent topic sir🙏🙏🙏🌹
பிரமாதம்...👌💥🔥 அமர்க்களம்... 👏👏 கம்பீரமான காணொளி...!! சிறப்பு நன்றிகள் ஐயா🙏💐🙏
தண்ணீரையும் பாலையும்பிரிப்பது அன்னபறவையில்லை
அன்னம் என்னும் அரிசிசோறு
Kanni 9:32
Amazing! Astrological deep explanation for egoistic behaviour is fantastic Sir! Your narrative style is magnetic.
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏
குருஜி ❤
வணக்கம் சார் காலை வணக்கம்
குருவே சரணம் 🙏❤️🙏
Absolutely correct, Thank you sir🙏
Thank you sir❤❤❤😊
Good morning sir 🙏🙏✨✨🌹🌹
மிக்க நன்றி ஐயா.....
உண்மை 😂
😀Arumai SriRamji
श्री कामाक्षी thunai🎉🌷
நீங்கள் கூறுவது 100% உண்மை அய்யா நான் தனுசு லக்கனம் லக்கினத்தில் குரு இருக்கிறார் 😢😢😢
Super guruji!!💥💥
Namaskaram ji 🙏Thank you
வணக்கம் சார் 🙏
Super, super, very, very, very, super, very good explanation thank you sir,✨✨🙏🙏✨✨🌹🌹🤝💐🤝👏👏👏👏👏👏
👍👍🌹🌹🤝
வணக்கம் ஐயா மிக்க நன்றி.. ஆமாம் எனக்கு விருச்சிகம் லக்கினத்தில் செவ்வாய், கடக ராசி.. நீங்கள் சொல்வது 100% உண்மை 😅
Great sir 🙏
Arumaiyana pathivu 🙏🙏🙏
Vanakkam guruji
Yes true my sister simha langam have guru same quality
Lovely explanation.
Super. No need to note down . Your explanation do good we can understand so well and remember your words. 🎉
Arumaiyana padhivu
Thank you Guruji
Thanks for Sharing
👌👍I see, this is one of the best Videos from U among various topics I hv seen so far. It goes beyond Astrology and conveys a message to the Society reflecting the realities in Life. So far, you have made several Videos explaining the Effects of all the 12 planets when they the occupy the 1st House, 2nd House, 3rd, 4th.... Upto 12th House from the Lagnam. It would be useful IF you also present a Series of Videos explaining the Effects of Each Graha when they occupy all the 12 Houses, that is: for example: the Effects of Sukkiran when it's placed in Mesham, then Rishabam, Mithunam, Kadagam, ... Upto Meenam. Similarly, the Effects of Jupiter when positioned in Mesham, Rishabam, Mithunam, Kadagam, etc. upto Meenam; then the Effects of Saturn when it occupies the houses - Starting from Mesham to Meenam. So also the Effects of Mars (Sevvaai), Sun, Moon, Raahu, Kethu & Bhudhan, individually when they sit in the 12 Houses - starting from Mesham to Meenam. Thanks
Thank you sir very good explanation thanks
கும்ப லக்னத்தில் சனி,சூரியன்.நீங்கள் கூறியதுடன் தான்தோன்றிதனம்,பணவிஷயங்களில் தவறான முடிவு...கண்கூடாக பார்க்கிறேன் சார்.நன்றி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சுக்ரதோஷம் பற்றி வீடியோ பதிவிடவும்...நன்றி🙏
வணக்கம் குரு ஜி ❤
Fantastic
Sir, good topic👌👌🙏🙏
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam guruji🙏
Super sir essential advise for all given by you excellently
கும்பம் லக்னம் பூரணம் கதப்பாத்திரம் துரியோதனன்
Nandri venkatesh kumar
Excellent Sir as always, lagnathil neecham adaintha planet irunda epadi irikumnu podunga sir.
வணக்கம் ஐயா , உங்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்க தெய்வம் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் ஆம் என்னுடைய மாமியார் இரண்டு மகன்களும் லக்னம்🦁 சிம்மம் 🥺🥺🥺 நான் மிகவும் வருந்துகிறேன் எப்படி ஐயா ஒரே வீட்டில் 3 பேரை சமாளிப்பது தெய்வம் முருகன் தான் காப்பாற்ற வேண்டும் . ஐயா உங்களிடம் ஒரு கேள்வியையும் முன்வைக்கிறேன் ''இந்த தசையில் , இந்த புக்தி'' என்றால் அதற்கு என்ன அர்த்தம் எப்படி புரிந்து கொள்வது, இப்போது எனக்கு இராகு தசையில் ,குரு பக்தி நடக்கிறது ஆனால் எனக்கு புரியவில்லை மிகவும் நன்றி ஐயா 🙏🪷 🕉️ இவன்லஷ்மி
Mamiyar patri video podunga
பல நேரங்களில் சுற்றி உள்ளவர்களினால் தான் தான் தான் நினைக்கவைக்கும் நிலைக்கும் தற்காத்துக் கொள்ளவும் தள்ளபடுகிறார்கள் ஐயா... சிம்மம் லக்னம் வர்க்கோத்தமம் லக்னத்தில் செவ்வாய்
தனுஷ் இலக்கணம் மூலம் குரு பூராடம் . புதன் செவ்வாய் கர்மா வா ஐயா இதன் குணமாக ஜாதகர் இருப்பாரா ஐயா
சுப்பார் சாமி
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
உண்மைதான்.ஆரம்பகமே அடிதடியாநான் சொல்ball வீசுரீங்களே😂
Banga illatha Graham yanna saium nu vedio podunga sir
Super Sir
Awesome sir.
வணக்கம் குருஜி நன்றி
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Good morning guruji😊
super
Good morning sir
ராகு திசையில் குரு பத்தி முடிந்து சனி புத்தியில் திருமணம் செய்யலாமாஎன் மகனுக்கு(27 age) குரு ஜி 🙏
1 ஸ்ட் conment குரு ஜி
Laknathil ragu irundal
Thulam lagnam 1 st house Sukiran suriyan bhudhan good or bad sir
Happy morning guruji 😊
1st view
Vanakam sir...mithuna lagnam..vakra budhan with raagu in mithunam..inda palan irukumaa sir..reply sir 🙏
En kanavar ippadipattavarthan😢