உங்கள் லக்கினமும் செவ்வாயும்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 150

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 หลายเดือนก่อน +42

    எங்கள்ப்போல் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பொக்கிஷமாக உள்ளது திருப்பதி பெருமாள் உங்களுக்கு மேலும் வளர்ச்சியை கொடுக்கப்படும் ஜெய் ஸ்ரீ ராம்

    • @pvniemal
      @pvniemal 7 หลายเดือนก่อน

      Reality

    • @pvniemal
      @pvniemal 7 หลายเดือนก่อน

      Sir

    • @kalpanasekar8723
      @kalpanasekar8723 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🎉💯🌟👌

  • @saktivell86
    @saktivell86 7 หลายเดือนก่อน +7

    என்ன சொல்வது..ஒவ்வொரு பதிவும் வைரம்...குருஜி நீங்கள் GREATEST OF ALL TIME (GOAT)❤

  • @user-js7go2tf2n
    @user-js7go2tf2n 7 หลายเดือนก่อน +6

    நான் பார்த்ததில் மிகச்சிறந்த ஜோதிடர் நீங்கள் ஒருவரே🙏

  • @priya....6684
    @priya....6684 7 หลายเดือนก่อน +10

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 7 หลายเดือนก่อน +12

    அருமை... 👌👏அடுத்துவரும் காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🌹🌻🌹💐🙏

  • @user-fu6lr8vk8d
    @user-fu6lr8vk8d 6 วันที่ผ่านมา

    அய்யா உங்கள் ளுக்குநிகர்நீங்களேநன்றிஜெக்காசுசேகர்

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 7 หลายเดือนก่อน +4

    தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நன்றிகள் பல.🎉

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 7 หลายเดือนก่อน +1

    நிறைய புத்தகம் கிடைக்கும் பலன் தங்கள் பதிவு மூலப் கிடைக்கிறது நன்றி சார் ❤👃

  • @kalarajendran9760
    @kalarajendran9760 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே, தாங்கள் கூறும் கிரகங்கள் ஆதிபத்யத்தை வி்ட்டு கொடுக்காது என்பது 💯 உண்மை.
    எனக்கு விருச்சிக லக்னம் செவ்வாய் தசை, என் மகனுக்கு மகர லக்னம் சூரிய தசை, என் விபரீத bike ride ஆசையினால் விபத்தில் சிக்கி , அவதிபடுகிறோம்.
    கடவுள் அனுகிரகத்தால் பெரிய பாதிப்பு இல்லை என்பது சந்தோஷம்.
    ஆனா‌ல் மரணபயத்தை ஏற்படுத்திவிட்டது.

  • @Smidr007
    @Smidr007 7 หลายเดือนก่อน +2

    தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @kosan9362
    @kosan9362 7 หลายเดือนก่อน +2

    🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏 உள்ளங்கை நெல்லிக்கனி போல அருமையான விளக்கம்.

  • @kalimurali3171
    @kalimurali3171 7 หลายเดือนก่อน +1

    தெளிவான ஜோதிட விளக்கம்.
    என்றும் எங்கள் ஜோதிட ஆசனுக்கு எங்கள் பணிவான வணக்கம்.

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤ஓம் நமச்சிவாய நன்றி நன்றி நன்றி

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 หลายเดือนก่อน +1

    Vanakkam thandhaiye❤️

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 6 หลายเดือนก่อน

    தெளிவாக சொல்லிக் கொடுக்கும் ஆசான் நீங்கள் நன்றி ஐயா

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 7 หลายเดือนก่อน +1

    லக்னம் நின்ற நட்சத்திரத்தின் பங்கு நம் வாழ்வில் என்ன என்பதனை விளக்கி தாங்கள் ஒரு கானொளி வழங்க வேண்டும் என்பது சீடனின் விருப்பம்..

  • @manis100
    @manis100 7 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான விளக்கங்கள் ❤🎉❤🎉❤🎉

  • @selvamm8458
    @selvamm8458 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி. 🙇‍♂️

  • @manikannan9850
    @manikannan9850 7 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் குருஜி.நன்றி🙏🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 7 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். You are an excellent Astrologer.

  • @janardhanand4745
    @janardhanand4745 7 หลายเดือนก่อน +1

    Nandri guru ji❤️

  • @sbalashankar7205
    @sbalashankar7205 7 หลายเดือนก่อน

    குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 6 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹❣️ good ❣️🤝

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 7 หลายเดือนก่อน

    மகா எதார்த்தம் ஜோதிடர் தகவலுக்கு நன்றி ஐயா சிறப்பு வாழ்க வளமுடன்

  • @roopas8655
    @roopas8655 7 หลายเดือนก่อน +1

    Tq a lot guruji 🙏excellent egs and well Explained and informative 👍👏👏😊

  • @sahanathananjeyan3781
    @sahanathananjeyan3781 7 หลายเดือนก่อน

    Such a great explanation. Great Sir...
    First time astrological la lakneenathukku palan solluringa!
    Michsa allarum raasikku than palan solluraathu...
    Thank you so much sir...😊

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 7 หลายเดือนก่อน +1

    Vanakkam guruji 🙏

  • @chanbasha2853
    @chanbasha2853 7 หลายเดือนก่อน

    ❤❤❤காலை வணக்கம் குருவே சரணம் 😇😇😇😇😇

  • @sooriyaprabha
    @sooriyaprabha 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி . விளக்கம் மிக்க அருமை,காலபுருஷதத்துவத்தோடு இணைத்து பலன் எடுக்கும் விதம் super Thanks

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 7 หลายเดือนก่อน

    Engaluku kaga vea neengal guru ji 🙏🙏🙏

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j 7 หลายเดือนก่อน

    தங்களின் காணொளிகள் அருமை குருஜி

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 7 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா...

  • @lathamahesh241
    @lathamahesh241 7 หลายเดือนก่อน

    நன்றிகள் ஜீ 🙏

  • @Ram-ju9dq
    @Ram-ju9dq 7 หลายเดือนก่อน +2

    11:35 thanusu 12:00

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 7 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜி.....

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 7 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை நான் மிதுன லக்கன செவ்வாய் ஐந்தில் ராகு 11-ல் ராகு செவ்வாய் போல செயல்படுவார் செவ்வாய் திசையில் ராகு புத்தியில் அதிர்ஷ்டம் ஏற்பட்டது ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் பிள்ளைகள் ஸ்தானம்

  • @shathyav5412
    @shathyav5412 7 หลายเดือนก่อน +1

    Vanakam Sir,
    Kids Balarishta dosham patri sollavum
    Kindly upload a video.
    Thankyou.

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @godisloveloveisgod2548
    @godisloveloveisgod2548 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 7 หลายเดือนก่อน

    மிகமிக அற்புதமான பதிவு குருஜி அவர்களே

  • @rajaganesh8747
    @rajaganesh8747 7 หลายเดือนก่อน

    🙏 thanks for your valuable support 🙏

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @kiruthikakiruthika6460
    @kiruthikakiruthika6460 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏🏻

  • @user-kf6eg9yg4j
    @user-kf6eg9yg4j 7 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு

  • @sivayogi6570
    @sivayogi6570 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருஜி🙏

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 7 หลายเดือนก่อน

    . குட்டிச் சுக்கிரன் கொட்டி கவுக்கும்

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 7 หลายเดือนก่อน

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 7 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @pratheshv9707
    @pratheshv9707 7 หลายเดือนก่อน

    Superb pleasant Bro as always 🌻 Anbeysivam 💖🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 7 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 7 หลายเดือนก่อน

    Hi sir vanakkam 🙏, thank ful video and take care sir

  • @malininagaraj8248
    @malininagaraj8248 7 หลายเดือนก่อน

    Can understand easily. You always explain nicely. Thankyou.

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 7 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் அண்ணா 🎉

  • @hemapremkumars721
    @hemapremkumars721 7 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu 🙏🙏🙏

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j 7 หลายเดือนก่อน

    என் மகனுக்கு செவ்வாய் திசை ஆரம்பித்து 6மாதம் தற்போது 11ம்வகுப்பு படிக்கிறான் மிகவும் கோபப்படுகிறான்.

  • @abirami6071
    @abirami6071 7 หลายเดือนก่อน

    Good evening Sir. Good topic.

  • @sayigeethars9800
    @sayigeethars9800 6 หลายเดือนก่อน

    Thankyou

  • @srivishnu3642
    @srivishnu3642 7 หลายเดือนก่อน +2

    சார் வர்கோத்தமம் பற்றி போடுங்க சார். ஆரம்பத்தில் 2,3 ஆண்டுக்கு முன் போட்ட வீடியோ மட்டும் தான் இருக்கு. புதிய தகவல் வர்கோத்தமம் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா சார் ? ப்ளீஸ். 🙏

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் ஐயா.

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 7 หลายเดือนก่อน

    Super explanation sir, thanks a lot.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 7 หลายเดือนก่อน

    வணக்கம் தல" 🎉❤

  • @jayakumar2757
    @jayakumar2757 4 วันที่ผ่านมา

    Sevvai10il with Buda both atmrugasirishamandtiruvadirai,kannilagnam palan enna?

  • @Prakash-8105pranavam
    @Prakash-8105pranavam 5 หลายเดือนก่อน

    குரு ஜி எனக்கு பாக்கிய ஸ்தானம் புதன் (விஷ்ணு),என் ராசி மேஷம்(முருகன்), லக்னம் துலாம்,இப்போது நான் எந்த தெய்வத்தை வழிபட்டாள் சிறப்பான பலன் தயவு செஞ்சு rply pannuga 🙏

  • @rubankumar5285
    @rubankumar5285 5 หลายเดือนก่อน

    Fantastic sir

  • @rubankumar5285
    @rubankumar5285 5 หลายเดือนก่อน

    Super sir

  • @priyamurali3465
    @priyamurali3465 7 หลายเดือนก่อน

    Super explanation Thanks sir

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 7 หลายเดือนก่อน

    Vannakam kurji

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 7 หลายเดือนก่อน

    Super sir your different sir 🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @prabhus.k7589
    @prabhus.k7589 6 หลายเดือนก่อน

    மேஷராசி - மேஷ லக்னம் வயது-(41) நடப்பு செவ்வாய் தசை பரிகாரம் சொல்லவும்.....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார்🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 7 หลายเดือนก่อน

    Happy morning guruji 😊
    1st view

  • @SanjuSanju-oy4pc
    @SanjuSanju-oy4pc 6 หลายเดือนก่อน

    பெயர்-த.சரவணன்
    ஊர்-கொடைக்கானல்
    பிறந்த தேதி -22/02/1967
    நேரம் -12.50 இரவு
    *இவர் ஆயில் மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்.
    *இவர் ‌ஜாதகம் படிக்கலாமா
    *இவர் மனைவி மற்றும் புதல்வன் எவ்வாறு இருப்பார்கள்.

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 7 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பான பதிவு ஐயா. நன்றி. ஒரு கன்னி லக்கின ஜாதகருக்கு செவ்வாய் கரண நாதனாக வந்து, செவ்வாய் தெசை நடந்தால், கெட்ட பலன்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படும் ஐயா?

  • @kannan8337
    @kannan8337 7 หลายเดือนก่อน +1

    0:38 0:41

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 7 หลายเดือนก่อน +1

    Sir.. துலாம் லக்கினம்,10 இல் செவ்வாய் நீசம்.பொறியியல் துறையில் அரசு வேலை கிடைக்குமா sir..(லக்கினத்தில் சூரியன் நீசம், குரு சுக்கிரன் ராகு உடன் இணைவு ) சூரிய திசை நடப்பு sir. முயற்சி வெற்றி பெருமா sir..
    ஜென்ம நட்சத்திரம் மகம்..

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 7 หลายเดือนก่อน

    Nice explain sir 🎉

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 7 หลายเดือนก่อน

    @AstroSriramJI nandri sir. Lagnathil ulla graham epdi dasai nadathum nu post panunga sir please. 🙏
    Meena rasi and meena lagnam, chandra dasai

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 7 หลายเดือนก่อน

    Thanks sir

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน

    Sir,golden🙏🙏👌👌

  • @Queenofmyworld555
    @Queenofmyworld555 7 หลายเดือนก่อน +1

    Kumbha lagnam kanni rasi ah irundha ena palan ayya

  • @Moonlight...12327
    @Moonlight...12327 6 หลายเดือนก่อน

    Kanni laganam ,sevai vagram in 5 place palan enna

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 7 หลายเดือนก่อน

    ராகு கேது செவ்வாய் வீட்டில் இருந்தால் செவ்வாய் போல செயல்படுவார் ஆதன் தசை புத்தியில்

  • @leelamabi1554
    @leelamabi1554 7 หลายเดือนก่อน

    Good morning sir 🙏

  • @Chayaaa2002
    @Chayaaa2002 7 หลายเดือนก่อน

    Appa na unga live varum wait panna Saturday 🥺

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @PathmavathiPaulpandi-mu9so
    @PathmavathiPaulpandi-mu9so 7 หลายเดือนก่อน

    Lagnamum sanibhagavanum oru video podunga guruji

  • @senthilvelu568
    @senthilvelu568 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்கனம், நான்காம் வீட்டில் செவ்வாய்,குரு ,கேது, தற்சமயம் குரு திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குரு திசையில் செவ்வாய் புக்தி தொடங்குகிறது,சற்று பயமாக உள்ளது, குரு செவ்வாய் இரண்டுமே உத்தரம் மூன்றாம் பாதத்தில் உள்ளது, ஏதாவது விபத்து கண்டங்களை கொடுக்குமா, அல்லது நன்மை செய்வாரா கூறுங்கள் குருஜி 🙏5.11.68,10.16pm,salem

  • @nithyaharitha9879
    @nithyaharitha9879 7 หลายเดือนก่อน

    ராசி லக்னம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும். கூறுங்கள்

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 7 หลายเดือนก่อน

    Tholam laknam sevai 3l nallatha guruji

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி மகர லக்னம் கன்னி யில் செவ்வாய் உத்திரம் சாரம் பெற்று உள்ளது சாரம் கொடுத்த சனி எட்டில் குருவுடன் உள்ளது வீடு கொடுத்த புதன் மிதுனத்தில் வக்கிரம் பெற்று சூரியன் உடன் உள்ளது எனக்கு செவ்வாய் திசை சுக்கிர புத்தி நடக்கின்றது ரிசபத்தில் சுக்கிரன் வக்கிரமாக உள்ளார் அஸ்வினி நட்சத்திரம் மேஷராசி எனக்கு திருமணம் நடக்குமா வாழ்க்கையில் மாற்றம் வருமா குருஜி தயவுசெய்து கூறுங்கள்

  • @srivenkateshnarayanaswamy5858
    @srivenkateshnarayanaswamy5858 7 หลายเดือนก่อน

    நமஸ்காரம்
    திக்பலமற்ற நீச்ச செவ்வாய் குருவுடன் இணைந்தால் காரகத்துவம் வேலை செய்யுமா?
    நன்றி

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 7 หลายเดือนก่อน

    கடக லக்கனம் 5, 10ம் அதிபதி செவ்வாய் 12ம் வீடான மிதுனத்தில் மறைநது தசை நடத்தினால் எப்படி இருக்கும்.

  • @colourwidowtetraworld
    @colourwidowtetraworld 7 หลายเดือนก่อน

    Magaram 12:54

  • @needpeace25
    @needpeace25 7 หลายเดือนก่อน

    👍

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @smsmobiles8794
    @smsmobiles8794 7 หลายเดือนก่อน

    ORU KIRAKAM INNORU KIRAKATHAI PAARPATHAAL ERPADUM PALANKAL SOLLA MUDIYUMAA AYYA

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw 7 หลายเดือนก่อน +1

    சமையல் கலைக்கு காரகம் வகிக்கும் கிரகம் எந்த கிரகம்

    • @sreeraaam9186
      @sreeraaam9186 7 หลายเดือนก่อน

      Sukkiran sevaai