திமிராக பேசிய பெண்ணை சரமாரியாக கேள்வி கேட்ட கோபி|கணவன் பணம் என் பணம் |neeya naana troll

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Neeya naana latest full episode
    கணவர் பணம் என் பணம் episode
    neeya naana troll
    neeya naana latest
    #neeyanana #neeyanaanatroll #tamil #neeyanaanagopinath #தமிழ் #CRtroll
    #நீயாநானா #neeya_naana #neeyanaanatodayepisode
    Thanks to respective owners
    இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்துவற்கு அல்ல..
    பிரபலங்கள் vs அவர்களின் உடன்பிறப்புகள்
    neeyanana episode
    neeyanana recent episode
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for "fair use" for purposes such us criticism,comment, news reporting, teaching, scholarship and Research. fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    Non profit, educational or personal use tips the balance in favor of fair

ความคิดเห็น • 59

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 5 หลายเดือนก่อน +92

    மனைவியிடம் கணக்கு கேட்பவன் நல்ல கணவன் தான் கணவனிடம் கணக்கு சொல்பவள் நல்ல மனைவிதான் அப்பொழுதுதான் குடும்பத்தின் பொருளாதாரம் எவ்வளவு எவ்வளவு மீதம் எவ்வளவு சேமிப்பு எவ்வளவு கடன் எவ்வளவு செலவு என்பது இருவருக்கும் புரியும் இருவரும் அறிந்து குடும்பத்தை சரியாக நடத்துவார்கள் கணக்கு என்பது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் வாழ்க்கையே ஒரு கணக்கு தான்.

    • @lalitavenkataraman
      @lalitavenkataraman 5 หลายเดือนก่อน +11

      Correct... எப்படியும் மனைவிதான் கணக்கு சொல்லணும். நல்ல ஐடியா 😂

  • @VARUNJOTHIN-ys5if
    @VARUNJOTHIN-ys5if 6 หลายเดือนก่อน +22

    எல்லா வீடுகளிலும் இப்படி தான்

  • @millionairescollection
    @millionairescollection 5 หลายเดือนก่อน +30

    உணர்வுபூர்வமான பதிவை கேளிக்கை செய்து அவமானம் செய்ய வேண்டாம்

  • @aroolvelmuthaliar9400
    @aroolvelmuthaliar9400 5 หลายเดือนก่อน +25

    கணவன் திட்டுகிறான், கணவன் சொல்வதற்கே இப்படி தெரிகிறதே, அந்த பணத்தை சம்பாரிக்க கணவன் எத்தனை ஏத்துகள் வாங்குவான் என்று யோசித்தது உண்டா. மனைவியை போல் ரோஷம் பார்த்து வேலை கொடுப்பவனிடம் பேசினால் என்னாகும். அடுத்த மாதம் வாடகை, காஸ் ....க்கு பணத்திற்கு எங்கே போவது. உடம்பு நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலையில் ஓடவேண்டும் office க்கு. காலையில் தின்றும் திங்காமலும் ஓடி ஓடி சம்பாரித்து போட்டால், அதை சொல்கிறான், இதை சொல்கிறான் என்று complaint.. எல்லோரும் வெளியே போனவுடன் TV serial, போனில் அரட்டை... இப்படி கும்மாளம் போட்டு தூக்கம் வேறு. இன்று எல்லாத்துக்கும் machine வந்தாச்சு. பணம் பணம் என்று கணவனிடம் அரிக்கவேண்டியது. பெரும்பாலும் குடும்பங்களில் இப்படித்தான் நடக்கிறது. இதில் கூறியுள்ளது தேவையில்லாதது. காற்று,மழை என்று பாராமல் ஓடி உழைக்கும் கணவனை சரியா, கவனிக்காமல், கொ.x Xழுத்து போய் தான்தோxன்றிதனமாக திரிகி. Xறார்கள். இவர் கூறியுள்ளது m. alklin வசனம்.

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 4 หลายเดือนก่อน +5

    My husband always ask me where is your money but he did not touch his money😅😅😅😅

    • @calvarypeace346
      @calvarypeace346 4 หลายเดือนก่อน

      Yes there are such people....what to call such people

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 6 หลายเดือนก่อน +14

    Eppadi yellam title vacha எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா.....

  • @MeeranMeeran-jv7lt
    @MeeranMeeran-jv7lt 4 หลายเดือนก่อน +15

    கணவன் அடுத்தவனிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி கஷ்டப்பட்டு உழைத்து கொண்டுவரும் பணத்தை குடும்பத்திற்கு எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது அவனுக்குத்தான் தெரியும் இவ்வளவு பகிரங்கமாக கணவனை குறை சொல்பவள் அவனோடு சேர்ந்து வாழ அருகதை அற்றவள் இது போன்ற நிகழ்ச்சிகள் குடும்பத்தில் சில குழப்பங்களை உண்டாக்கும்

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 4 หลายเดือนก่อน

      I am not blame him just i said he is not wast money if both are save money what use for everyone going to die just joke don't take series i am also working women full time job😂😂😂😂

    • @dhanamr8858
      @dhanamr8858 4 หลายเดือนก่อน +1

      ஆண் மட்டும் தான் கஷ்படுவது போலவும் மணைவி எல்லாம் வீட்டில் சும்மா இருப்பார்கள் என்ற நினைப்பில் பேசக்கூடாது. ஆண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வருது .வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் இல்லை அந்த வேலைக்கு மரியாதையும் இல்லை .

    • @lindamary1647
      @lindamary1647 4 หลายเดือนก่อน

      ​@@kayalvilisivagnanam9032 aangal.enna periya maiyira enna

    • @dhanamr8858
      @dhanamr8858 4 หลายเดือนก่อน

      கணவன் மட்டுமே கஷ்டப்படுவதாக நினைக்க வேண்டாம் . எல்லா காலத்திலும் மனைவிகளும் வேலைக்குப் போகிறார்கள் .நீங்கள் சொல்லும் அதே ஏச்சும் பேச்சும் வாங்குகிறார்கள் .அது மட்டும் போதாது வீட்டிலும் வந்து வேலை செய்கிறார்கள் . ஆண்கள் வெளியே வேலை செய்வதோடு சரி .வீட்டிற்கு வந்தால் ஒரு வேலையும் இல்லை .ஆனால் பெண்கள் அப்படி இல்லை வீட்டிலும் வந்து வேலை செய்ய வேண்டும் .எல்லா அலுவலகத்திலும் எல்லா வீடுகளிலும் பெண்கள் வேலை செய்வதைப் பார்க்கிறீர்கள் தானே

    • @lindamary1647
      @lindamary1647 4 หลายเดือนก่อน

      @@dhanamr8858 aangal kasta padavillai villages than cultures traditions customs rombha mosam villages ulla aangal veetu vellaigalaiyum.samaiyalaiyum.pagirnthu saeyathathu nalla than vivakarathugal adhigarikuthu.. Villages many mens are committimg sucides from 2006to2024enni evalum adimaiyagha vellaigariyagha puluchachi.pola villages ulla ladies warum enni veetu vellaigalaiyum samaiyalaiyum.saeya mattargal

  • @Vijayakumar-b3i
    @Vijayakumar-b3i 5 หลายเดือนก่อน +5

    கணவன் மனைவி மனைவி இருவருள் கணவன் மட்டுமே கணக்கு கேட்க மாட்டார்கள்

  • @VichitraPalani
    @VichitraPalani 5 หลายเดือนก่อน +2

    Super super semma 😂😂😂😂😂😂

  • @dopamine8840
    @dopamine8840 6 หลายเดือนก่อน +11

    ellaa troll channels kum this request - Toll pannanumne menakettu forcefull ah troll clip podaathinga bros, content ah paakave paadhilaye kaduppaaguthu..

  • @YogeshwariSelvaraj-ho4tb
    @YogeshwariSelvaraj-ho4tb 6 หลายเดือนก่อน +20

    இடைஇடையேஇதைபௌட்டுநிகழ்சியைபார்கமுடியவில்லை

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 3 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி விவாதம் நடைதுவது குடும்பம் நாசமாபோகும்.

  • @devaasir1488
    @devaasir1488 4 หลายเดือนก่อน +3

    ஆனால் இன்று பெண்கள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் அதிகமான பெண்கள் பயங்கரமாக கணக்கு பார்க்கிறார்கள் நான் சம்பாதிப்பது எனக்கு , நீ சம்பாதிப்பது குடும்பத்திற்கு என்று

  • @karmakarthakriya
    @karmakarthakriya 3 หลายเดือนก่อน +1

    Plz put episode No.. In this channel.. So will useful to the viewers

    • @CRtroll
      @CRtroll  3 หลายเดือนก่อน +1

      S23 E302

  • @RiyaSteffi
    @RiyaSteffi 4 หลายเดือนก่อน +1

    Super

  • @mohamudiqbal4016
    @mohamudiqbal4016 3 หลายเดือนก่อน +1

    அம்மா வீட்டில் மட்டும் காசை வாரிவழங்கி விடுவார்களா? கணக்கு கேட்க மாட்டார்களா?

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 4 หลายเดือนก่อน +1

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்🎉
    நீ பாதி நான் பாதி
    இப்போது பிரதிவாதி 🎉

  • @palani4789
    @palani4789 3 หลายเดือนก่อน +1

    ஏண்டி குந்தானிகளா காசு குடுத்தா கணக்கு கேட்பாங்க. கண்க்கு சொல்லணும்

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 4 หลายเดือนก่อน +1

    🎉

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 6 หลายเดือนก่อน +3

    @5:56 This woman has good photogenic face. Can act in serials...

  • @arula9323
    @arula9323 5 หลายเดือนก่อน +3

    what they are giving for house expenses, it's not at all sufficient, torture

  • @Manujahn
    @Manujahn 2 หลายเดือนก่อน

    சிக்ககனமா இருக்க வேண்டியது தான் ஆனா கஞ்சனா இருக்கக்கூடாது

  • @sharfudeensirajudin8143
    @sharfudeensirajudin8143 4 หลายเดือนก่อน +2

    எல்லாம் சரி பையன் இன் அப்பா, அம்மா நடுத்தெருவிலா, இல்ல அனாதை இல்லத்திலா

  • @calvarypeace346
    @calvarypeace346 4 หลายเดือนก่อน +1

    What about husbands who do earn but dont give a single penny to run the family???? What will that wife do ??

  • @renugaarjunan2366
    @renugaarjunan2366 4 หลายเดือนก่อน +1

    Sambathichalum sambathikalinalum same

  • @sheeladevi9155
    @sheeladevi9155 5 หลายเดือนก่อน +3

    Etha partha en husband lam deivam athuvumey ketka matar

  • @kamalselvaraj706
    @kamalselvaraj706 6 หลายเดือนก่อน

    Which Episode

  • @saispurthysuch9825
    @saispurthysuch9825 2 หลายเดือนก่อน

    kanakku sollelena poyi kanakku solra andha lady konjam arivoda pesudha.

  • @vsubramani3451
    @vsubramani3451 5 หลายเดือนก่อน +1

    Hi

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 5 หลายเดือนก่อน +13

    மணைவியிடம் கணக்கு கேட்பவன் நல்ல கணவணாக இருக்க முடியாது.

    • @ravimuthu1092
      @ravimuthu1092 4 หลายเดือนก่อน

      Why

    • @gnanavelp5128
      @gnanavelp5128 3 หลายเดือนก่อน +1

      கணக்கு கேட்டால் தானம்மா அந்த குடும்பம் நன்றாக இருக்கும்

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 15 วันที่ผ่านมา

    Poi pesum Gobinath, why can't comment on this Priyanka vs Manimegalai now if he is real TAMILAN. He speaks for money 😢😢😢 and time beings fellow. Gobi is a good friend to Priyanka's Current Lover Pradeep Milroy Peter of Vijay TV.

  • @elavarasirraghuraman7772
    @elavarasirraghuraman7772 4 หลายเดือนก่อน +1

    Ningalam porlarku potutha ega vanthierukinganu terithu..avar panamnu makeup podama eruka vendiyathu thane...

  • @Smilyqueen123-s
    @Smilyqueen123-s หลายเดือนก่อน

    Naunnum eluthuven en husband rs Ellam
    Nan work pannren ennoda rs Nan save and salavu pannuven

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 6 หลายเดือนก่อน +2

    Troll 😂😂😂😂😂😂😂

  • @vivihaha8213
    @vivihaha8213 5 หลายเดือนก่อน +1

    Immathathriyanavarkkal
    kanavankalla.Suthanthiram illatha valkkai.Evarka
    Lidam mattikittu mulikum
    kannavankkal.

  • @gowrisanthosh9306
    @gowrisanthosh9306 5 หลายเดือนก่อน +1

    Na irrukra veetla panam kodukirathu avarthan aana enna late ah kudupparu naa the eallathaum mudinja piragu paathi selavu kannaklea varuthu ana kannakku mattu karaikta keep paru appa tha theriyum ivaruku ella therium ana theriyatha mathiri kattikrathu freya vidramathiri vittu tu kadaisiya keppagga antha nearathla namma enna vagno koduthonu theriyala tention aaganum enna porutha vara antha kanakku kaila vachalu kasuvarathu 10 000 athula 5000 kaiku varum ithuku kanakku kuditha enna kodukkama pona yenna ella wast tha

  • @faridha8
    @faridha8 4 หลายเดือนก่อน

    Hello madam yaru ma nee poi kanaku nu solra oru oru time purushan kita kanaku solrathuku purushana ila kanaku pullaya ena nenachutu iruka nee kadaiku vangunathuku kanaku purusha n kitta solu solungalura nee manam illa ma suya mariyatha illama onu onuthukum kanaku soluvana athu un thapu ithuve unaku puriyama nee solrathu thapu ithula andha ponna solala na poi kanaku nu solra namma purushan kasu nu nenachu selavu pandra pondati veen selavu pana mattanu purushan nambala athu avan thapu moonichiya pesa vandhuta

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 5 หลายเดือนก่อน +4

    ஏன்டா வெட்டி கூதி கோபி