அவர் சாப்டுர சாப்பாட்டுக்கு 5 தடவை போனாலும் நோ பிராப்ளம் நல்ல சாப்டுங்க மக்களே🎉 எதுவும் சாப்டாம பார்த்து பார்த்து சாப்டு நோய் வந்து அல்ப்ப ஆய்சுல போரதுக்கு பதிலா நல்ல சாப்ட்டு ஹெல்த்தியா சந்தோசமா வாழுங்கள் ❤❤❤
7.09 Antha 25 Paani Poori Saaptathu Naantha Ungaloda Editing & Humour Sense Samma Anna🫂✨ Life La 1st Time Oru TH-cam Channel La Vara Nu Nenaikumbothu Rombha Santhoshama Iruku😇 Stay Blessed Brother😍🫂✨
Enga veetu pakkathula this year Onam celebration ku idli competition vachadhile oru anna idli thondayile sikki irandhutar...eating competition paathu Pannu ga pa
முதல் ஈடு 28 இட்லி எடுத்தவுடன் அழைக்காமல் இரண்டாவது ஈடு பாதி வெந்ததும் போடுவார்கள் சாப்பிட்டு முடிக்கும்போது அடுத்த ஈடு இறங்கிவிடும். பின்புதான் மற்றவர்களுக்கு. ஒவ்வொரு உணவையும் கடைசி உணவாக கருதுவேன். ஒவ்வொரு .......வையும் முதல் முறை போல் ஈடுபடுவேன்.
8:24 Doctor-ரே நீ மூடு...........பாஷா அவரு சரியாதான் இருக்கார்............ வாழ்த்துக்கள் 👏👏👏 பாஷா ......... சாப்பாட்டு ராமரோடு போட்டி போட்டு TH-cam Content video போடுங்க........ Your a Sports Man ""பாஷா""..... குறிப்பு தன்னால முடியாததை மத்தவன் செஞ்சு பேர் எடுத்தா ....அதுபிடிக்காத ஜென்மங்கள் தான் அதிகம் ""......
Episode number and date please bro
S23 E363
Yesterday episode
Thalaivaa antha app laa pakka muidum broo 😅 konjm solungaa theiruchaa
.@@thugtamilan4792
06 oct 2024
சாப்பிட போற எடமெல்லாம் எடை மிசின தூக்கிக்கிட்டு போயிருவாக போலப்பா.... 😁😁...
பாலி பேஜியா 😂😂😂
பாலி டிப்சியா🤣🤣🤣🤣🤣
இது என்ன புது ஸ்வீட் ஆ???😂😂😂😂😂😂😂😂😂
After coming kidney failure paliuria.....😂😅😊😂😂
அதிக பசி அதிக தாகம்
இது ஆங்கில மருத்துவ உலகத்தின் மக்களை ஏமாற்றும் வேலை. சர்க்கரை என்பது ஒரு நோயல்ல
நான் குழந்தை பிறந்தப்ப அஞ்சு தோசை சாப்பிடுவேன் தாய்ப்பால் கொடுக்கும்போது ரொம்ப பசிக்கும்... அதுக்கு எங்க வீட்ல அஞ்சு தோசை சாப்பிடுற அப்படின்னு வாய பிளப்பாங்க.. அடங்கொப்புரானே 25தோசையா... இப்ப பசியை பொறுத்து மூணு இல்லன்னா நாலு தோசை சாப்பிடுவேன்...
Unaku pasicha ne sapdu saami, feed panra apo kandipa pasikum. Don't bother anyone .. eat well for ur baby
Matra vangala patri neenga edhuvum ninaikadhinga.., neenga nalla sapudunga
Hello
Ambula pasanga apdi tha broo 25 la oru count ahh😂😂😂
@@pistha3126 my husband always eats 3 dosa only...
அவர் சாப்டுர சாப்பாட்டுக்கு 5 தடவை போனாலும் நோ பிராப்ளம் நல்ல சாப்டுங்க மக்களே🎉 எதுவும் சாப்டாம பார்த்து பார்த்து சாப்டு நோய் வந்து அல்ப்ப ஆய்சுல போரதுக்கு பதிலா நல்ல சாப்ட்டு ஹெல்த்தியா சந்தோசமா வாழுங்கள் ❤❤❤
Namakellam sappadu neriya pathale pathi vairu rombidum
7.09 Antha 25 Paani Poori Saaptathu Naantha Ungaloda Editing & Humour Sense Samma Anna🫂✨ Life La 1st Time Oru TH-cam Channel La Vara Nu Nenaikumbothu Rombha Santhoshama Iruku😇 Stay Blessed Brother😍🫂✨
How to get selected in neeya naana bro 😁
Nice
@@KamuSaran 🫂✨
@@soldierking6859 Avnagale Call Pannanga So I Grabbed The Opportunity😇✨
Thanks bro🥰
Chicken mind voice = avalo than mudichivitiga poga😂😂
😅
பாட்சவை ம்...சாப்றா சாப்ற என்று நல்லா சாப்பிட வைத்து விட்டு ,கடைசியில் Dr ஐ வைத்து நோயாளி என்று declar செஞ்ச்சு புட்டீங்களே😂😂😂😂😂
Eating 4 Dosa(home dosa) is my highest record.😂😂😂
Same bro
Single dosa tha Inga sapda mudiyuthu 😢😢
@@selvisaranya6115 Aiyo..Etho health issue...Check pannikanga..
Enakkum aasai rajkiran mathiri saapadanum but dream as only in dream 😂😂😂
Idly dosa chappathi ethuva irunthalum 3 ku Mela sapda mudiyala sila time 2 than sapda mudiyuthu
Enga veetu pakkathula this year Onam celebration ku idli competition vachadhile oru anna idli thondayile sikki irandhutar...eating competition paathu Pannu ga pa
Andha bag 😂 kudu ulla idly irukkanu paappom 😅 Gobi Anna 😊❤❤❤❤❤❤❤❤❤
Gopi anna thug life 😂
இப்படி அவரு சாப்பிட்டத கண்ணு வச்சிட்டியே
பிக்பாஸ் ஆரம்பிக்க போகிறது இனிமேல் உங்கள் வீடியோக்கள் எதிர்பார்க்கலாம்❤❤❤
Sure❤️
சாப்பாட்டு ராமன் சாரை கூப்பிடலையா
Dr Vishnu Priya superb nga.
Ipppadi episode podunga pa nalla irukku ithu nalla irukku
Bro copyright kodukkuranga enna pantrathu bro
Supuriiiii🎉😊
ஒரே நேரத்துல இவ்ளோ சாப்பிடகூடாது
Sapatu Raman 🙋may I coming
Video & editing level maas bro 🔥🔥
Thank you ❣️
Pawam from India😢😢😢... Inga ooru vela food ku naan padura kastam😢...
சிலரின் உடல்வாகு அப்படித்தான்
இதெல்லாம் என்கரேஜ் பண்ணாதீங்க கோபி சார். பசித் தேவைக்கு அவங்கவங்க சாப்பிடணும். அதற்கேற்றாற்போல் அவங்க வேலை செய்கிறார்களா என்பது அதைவிட முக்கியம்.
சினிமாவுலே சாப்பிடற மாதிரி பாவ்லா பண்ணுவாக. இலையை க்ளீனா காட்டுவாக.
100 தோசைக்கும் மேல சாப்பிடுவேன் ( mini dosa )
சாப்பாட்டு ராமனை அழைத்திருந்தால் அவர்தான் வெற்றியாளர்.
1.35 ஆற்காடு
டாக்டர் சொல்றத கேட்காதீங்க வீணாபோனவணுங்க
ஹா...ஹா... இதென்ன பிரமாதம் என்னோட " ........"மாசம் 30 நாளும் மூணு வேலையும் கொஞ்சம் கூட சாலிக்காமே.. சாப்புடுவான் அதுவும்கிலோ கனக்கா.. சாப்புடுவான் இப்போ சுருண்டு கிடாக்கான் ஒண்ணும் வாழியில்லை
Adangommala 😁😁😁
Need More Troll On All Videos Den See Ur Channels Growth . Small Request
கோபி சந்துல சூப்பரா சிந்து பாடற
25 தோசை 😮 இப்பவே கண்ணைக் கட்டுதே
5 kg va 😮
25 Dosa ah
Eptra
Ethu coconut chatny mattuma 😮
Kannu vaikkaathingal sir . Matravargalum
Na 50 itili sabtan 1 baby ku 😂😂😂😊😊😊❤❤❤
3:00 this is eating challenge boys 😅
Super da congratulations 🎉🎉🎉
I am first comment
Really fantastic editing 🎉🎉🎉🎉
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 full fun editing really good
Thanks 🤗❤️
5:24 இல்ல புரியல 😂😂
Super
10 கிலோ மீன் தின்ப நான்
Do Not allow any food eating contest. . . Most people don't know how to plan the event without causing issues to their health.
4 full gril sonavar Mela doubt na check his channel eating challenge boys
அட பாவிகளா. இதையெல்லாம் வெளில சொல்றீங்க. உங்கள் எந்தப் பொன்னும் கட்ட மாட்டா. 30; 38 இட்லி விக்கும். விலைவாசிக்கு எந்தப் பொன்னும் சம்மதிக்க மாட்டா.
சார் சூப்பர்..இந்த எடிட்டிங் எப்பஞி பன்றது?
மினிமம் என்னென்ன வேண்டும்.
ப்ளீஸ் ஐடியா சொல்லிக்குடுங்க..
Nan Israel la irukkan
Bro Andha Tamil Memes Video Clip's Enga Bro Edukureanga Konjam Sollunga Bro..
TH-cam
❤
பல நாடுகளில் ஒரு வேளை சாப்பிட வழி இல்லை.
நீங்கள் சாப்பிடுவதை பெருமையாக பேசாதீர்கள்
காலம் மாறும் போது உங்களுக்கு ___
😂😂
Not now
B ut later the repucussions are horrendous 😢
Episode nimber
Kindly check the description
Health spoiled
Fertliser manufacturers
(P) Limited.
😂😂😂😂😂
😮
Gooi annae side gap la oru muttaiya lavutitar😂😂😂
Eating Challenge Karthi என்கின்ற Bucket Star Karthi
Bucket"ல் துப்பும் கார்த்தி
இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு
உருட்டு உருட்டு உருட்டு....😂😂😂
ஏய் என்னப்பா 17 பரோட்டா என் மச்சினி எல்லாம் 28 புரோட்டா சாப்பிட்டு இருக்கான் ஒரே வேலைக்கு
6.10 24
Dai na 3 liter badham paal kuduchu 30 times urine poneanda
Bro my inspiration I have thug life channel ❤❤❤❤❤❤❤ this id
Bro சொல்லுங்க
Feed the poor man! Earning money thoo
Stress eating
Lians etc are your choice No contentment so get into retail mania
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முதல் ஈடு 28 இட்லி எடுத்தவுடன் அழைக்காமல் இரண்டாவது ஈடு பாதி வெந்ததும் போடுவார்கள் சாப்பிட்டு முடிக்கும்போது அடுத்த ஈடு இறங்கிவிடும். பின்புதான் மற்றவர்களுக்கு. ஒவ்வொரு உணவையும் கடைசி உணவாக கருதுவேன். ஒவ்வொரு .......வையும் முதல் முறை போல் ஈடுபடுவேன்.
8:24
Doctor-ரே நீ மூடு...........பாஷா அவரு சரியாதான் இருக்கார்............
வாழ்த்துக்கள் 👏👏👏 பாஷா .........
சாப்பாட்டு ராமரோடு போட்டி போட்டு TH-cam Content video போடுங்க........
Your a Sports Man ""பாஷா"".....
குறிப்பு
தன்னால முடியாததை மத்தவன் செஞ்சு பேர் எடுத்தா ....அதுபிடிக்காத ஜென்மங்கள் தான் அதிகம் ""......
Nan Israel la irukkan
😂😂
6.10 25