பெண்களை வர்ணிக்கும் ஆண்கள் | Neeya Naana Troll | பெண்கள் vs ஆண்கள் | ஆணுறை அணியாத ஆக்கசக்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • பெண்களை வர்ணிக்கும் ஆண்கள் | Neeya Naana Troll | பெண்கள் vs ஆண்கள் | ஆணுறை அணியாத ஆக்கசக்தி #neeyanaana #shorts #neeyanaana #shorts #neeyanana #neeyanaanaepisode #neeyanaana | #gopinath #vijaytv #suntv #trendingvideo
    SEASON 15 EPI - 18
    neeya naana,neeya naana latest episode troll,neeya naana troll,neeya naana latest,neeya naana latest troll,neeya naana latest episode,neeya naana latest episode promo,neeya naana troll latest episode,neeya naana latest episode full show,neeya naana education episode latest,neeya naana latest promo,neeya naana episode,pongal episode neeya nana latest troll,neeya naana love episode,neeya naana today episode,neeya naana episode new,neeya naana full episode
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
    "All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them".
    "This video contains copyrighted material used under the Fair Use doctrine for criticism and educational purposes".
    "This video features materials protected by the Fair Use guidelines of Section 107 of the Copyright Act. All rights reserved to the copyright owners".
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    SUBSCRIBE_CASINOPICTURES FOR MORE VIDEO'S
    Follow Us on:-
    -- FACEBOOK: / casinopicturestamilmovies
    -- INSTAGRAM: / casinopicturestamil
    -- TWITTER: / casinopicture
    -- Moj APP : mojapp.in/@cas...

ความคิดเห็น • 66

  • @vediappans.vediappan6726
    @vediappans.vediappan6726 15 วันที่ผ่านมา +35

    இப்படி தரம் தாழ்த்தி கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் பொது மக்கள் 😊

  • @bmv6130
    @bmv6130 17 วันที่ผ่านมา +66

    வரவர கோபிநாத் மாமா வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு

    • @velp5168
      @velp5168 16 วันที่ผ่านมา +5

      அவன் திராவிட மாடலின் அம்பாஸிடர் ஆகி ரொம்ப நாளாச்சு

    • @Tami_ln
      @Tami_ln 10 วันที่ผ่านมา

      😂😂😂

  • @jayabalane9350
    @jayabalane9350 10 วันที่ผ่านมา +10

    எனக்கு அ என்ற எழுத்து கற்று தந்த டீச்சர் பெயர் சரஸ்வதி. அவர்கள் மிக அழகாக இருப்பார்கள்.அன்று அவர்கள் என் annai போல் தோன்றுனார்கள்
    டீச்சர் குரு நான் இன்று நான் ஒரு மாவட்ட அதிகாரி. தவறாக நினைத்தால் அது குருதுரோகம்.

  • @adippadal6250
    @adippadal6250 17 วันที่ผ่านมา +72

    பெண் ஆசிரியர்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சி இது.

  • @nsebse1065
    @nsebse1065 17 วันที่ผ่านมา +103

    என்னய்யா கோபி..... இவ்வளவு கீழ்த்தரமான நிகழ்ச்சிய நடத்திருக்க?

    • @KalaiSelvi-qg5gk
      @KalaiSelvi-qg5gk 17 วันที่ผ่านมา +1

      @@nsebse1065 appdi pesathiga avaru appdi illa

    • @Krishkptm
      @Krishkptm 17 วันที่ผ่านมา +3

      ஆமாம் எல்லாருக்கும் கீழதான் எல்லாமே இருக்கும் தரமாக, இதை ஒரு entertainment ஆக எடுத்துகுவியா

    • @nsebse1065
      @nsebse1065 17 วันที่ผ่านมา +3

      @@Krishkptm ரொம்ப அறிவாளிய்யா நீ... எல்லாத்தையும் எண்டர்டெய்ன்மெண்டாவே எடுத்துக்க...

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt 17 วันที่ผ่านมา +2

      @@Krishkptm பள்ளிக்கூட டீச்சர மாணவன் சொல்றது பொழுது போக்கா?

    • @sunvija9121
      @sunvija9121 17 วันที่ผ่านมา +1

      அவன் வேலையே அதான்.

  • @Arumugam-og6qg
    @Arumugam-og6qg 17 วันที่ผ่านมา +40

    இது ஒரு கேவலமான ஒரு புரோகிராம் தான் இதுக்கெல்லாம் ஒரு இது

  • @Sk_creations-w6j
    @Sk_creations-w6j 16 วันที่ผ่านมา +31

    இதே இன்னொரு show ல Teacher லாம் தெய்வம் மாதிரி..குரு ன்னு சொல்லுவான் .. அவன்தான் வர்கீஸ் (Gopinaath)

  • @johnmichael5333
    @johnmichael5333 15 วันที่ผ่านมา +14

    கோபிநாத்,வரும் வரும் உங்கள் நிகழ்ச்சி அருவருப்பாக இருக்கிறது.குடும்பத்தின் உடன் பார்க்க இயலாது.

  • @jeromsock6510
    @jeromsock6510 16 วันที่ผ่านมา +9

    இளைமை பருவ இரத்த ஓட்டம் என்வெல்லாம் நிணைக்க, சொல்ல துண்டுகிறது என்பதை தெல்ல த்தெளிவாக இளைஞர்கள் அறிய வெளிக்கொண்டுவந்துளார் கோபி... இதை விரித்த கண்ணோட்டதில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றால் நல்ல அனுபவிக்கவர் எழுதிய புத்தகங்கள் படிக்க வேண்டும். இளமை பருவத்தை பற்றி மிகவும் அருமையாக அர்த்தம் உள்ள இந்து மதம் என்ற 12 பாகத்தில் ஒரு பகுதியில் எழுதிருப்பார் ஆஹா என்ன ஒரு அருமை அப்படியே நம் இளைமை பருவத்தை படம் பிடித்தது எழுதியது போல இருக்கு. வாழ்த்துக்கள் கண்ணதாசன் மற்றும் கோபி.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 18 วันที่ผ่านมา +16

    நல்ல பெரிய வெங்காயத்தை எல்லாரும் சேர்ந்து உரித்து உரித்து

  • @user-ux3sf4fk7s
    @user-ux3sf4fk7s 14 วันที่ผ่านมา +4

    0:42 பூம்பர் அங்கிள்😂😂😂

  • @JackiePandian-cv7vm
    @JackiePandian-cv7vm 13 วันที่ผ่านมา +2

    எதேச்சயாக அழகான டீச்சரின் கணவர் கிளாஸ் ரூம் வந்தால் நம் கண்ணுக்கு வில்லனை போலவே காட்சி அளிப்பார்😂😂😂

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 6 วันที่ผ่านมา +1

    Gopinath கங்கு ஏழரை சனி தான் ஆரம்பம் சிறிய வன்

  • @praveenkutty9133
    @praveenkutty9133 16 วันที่ผ่านมา +5

    Gopi sir show is very oset

  • @INSTAINFO1
    @INSTAINFO1 12 วันที่ผ่านมา +3

    எத்தனை விளம்பரம் ஒரே அறுவை

  • @tmanis02
    @tmanis02 17 วันที่ผ่านมา +4

    இந்த show பொண்ணங்கள விட பசங்க பார்க்கிற மாதிரி இருக்காங்க.

  • @_vanitha_official_
    @_vanitha_official_ 17 วันที่ผ่านมา +7

    Indha black cheked shirt recent ah zee tv la vandha tamizha tamizha la lover erandhuttanga nu feel pannare avaru thaane😢

    • @casinopicturestamil
      @casinopicturestamil  17 วันที่ผ่านมา

      Yeahhh.. avarae dhaan

    • @velp5168
      @velp5168 16 วันที่ผ่านมา

      இதல பாதிப்பேர் விஜய் டிவில ஆஸ்தான நிகழ்ச்சியாளர்கள்

    • @JackiePandian-cv7vm
      @JackiePandian-cv7vm 13 วันที่ผ่านมา

      அதே எமோஷனல் Dog thaan 😂😂

  • @vigneshvikky2579
    @vigneshvikky2579 8 วันที่ผ่านมา +1

    கோயிலுக்குச் சென்று மூலவரின் கோபுரத்தை காணாமல் பரி தவித்தேன் பின்பு தான் தெரிந்தது அது என் காதலியின் காதில் காதணியாக தொங்கிக் கொண்டிருந்தது உற்றுப் பார்த்தேன் இரண்டாக தொங்கியது அம்மன் சன்னதி கோபுரமும் காணாமல் போயிருந்தது

  • @kumaresanj8010
    @kumaresanj8010 10 วันที่ผ่านมา +5

    கோபி அண்ணா வர வர உங்க மாமா வேலை சூப்பரா சொல்றிங்க

  • @leebannadar7164
    @leebannadar7164 14 วันที่ผ่านมา +7

    அதாவது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் என்பதை காண்பிக்கும் நிகழ்ச்சி இது

  • @anburaj6655
    @anburaj6655 17 วันที่ผ่านมา +7

    Mama Gopi

  • @TrichyJulieDirectoractor
    @TrichyJulieDirectoractor 7 วันที่ผ่านมา +1

    அண்ணா செம்ம

  • @user-xx7wt3wk4z
    @user-xx7wt3wk4z 17 วันที่ผ่านมา +3

    ❤panam sambadika 1000/_ vali iruku kevala manaprogram nadatha vendam

  • @ozumness
    @ozumness 12 วันที่ผ่านมา +2

    வேண்டாத ஆய்வு

  • @Kannan1967-xx1eg
    @Kannan1967-xx1eg 16 วันที่ผ่านมา +5

    Sex show நடத்தலாம்... ரொம்ப high ya நினைத்து இருந்தேன்

  • @perumalpandian4505
    @perumalpandian4505 7 วันที่ผ่านมา +1

    ஆசிரியர்களை மட்டம் தட்டதே

  • @aproperty2009
    @aproperty2009 17 วันที่ผ่านมา +4

    ஏன் இப்படி எல்லாம் பன்றீங்க

  • @sweetsingleheart2165
    @sweetsingleheart2165 15 วันที่ผ่านมา

    Ivlo young gopinath ah😮😮😮ivar vijay tv laye valanthutaru polaaa 😅😅😅

  • @mariappans8808
    @mariappans8808 8 วันที่ผ่านมา +1

    Kopinath nikalchy samuthayathai seeralikkum .

  • @thampisumi5869
    @thampisumi5869 17 วันที่ผ่านมา +11

    இதுக்கெல்லாம் ஒரு கூட்டம்..... கேவலமான நிகழ்ச்சி...

  • @user-pn6hn7uh4k
    @user-pn6hn7uh4k 15 วันที่ผ่านมา +1

    Nice preparation script

  • @ArulVimala-b4z
    @ArulVimala-b4z 17 วันที่ผ่านมา +4

    Indha pecha ketu thaan pengal mayangi poraanga

    • @velp5168
      @velp5168 16 วันที่ผ่านมา

      திராவிட மாடல் குருமா பாய்ஸ் வேற எப்படி இருக்கும்

  • @SamuelVenkatesh-ni8kf
    @SamuelVenkatesh-ni8kf 13 วันที่ผ่านมา +1

    Aangal adimaigalaga vazha pazhagikittu irukkanuga osisothula odamba. Valathutan meesairupadha marandutanunga

  • @brunojeyalal7377
    @brunojeyalal7377 11 วันที่ผ่านมา +1

    பீஸ் போன பல்பு ராதா

  • @narasimhana9507
    @narasimhana9507 15 วันที่ผ่านมา +1

    விளம்பரங்கள் வேண்டாம்

  • @Nsekar64Sekar-ot3sm
    @Nsekar64Sekar-ot3sm 15 วันที่ผ่านมา +4

    Gopinath oru broker

  • @byashwanth3535
    @byashwanth3535 8 วันที่ผ่านมา +1

    Oru mayirum illa indha video la... Idhu oru vishayam nu ivlooo troll edit panni potrukra moodhevi... Poi vera yedhachum pozhapu irundhaa paaru da

  • @esakkiammal2.
    @esakkiammal2. 14 วันที่ผ่านมา +1

    Very idiotic programme

  • @deeniyatteacherkhschoolmar5152
    @deeniyatteacherkhschoolmar5152 17 วันที่ผ่านมา

    Ep?

  • @Karthick_tamilanda
    @Karthick_tamilanda 14 วันที่ผ่านมา +1

    Dei mudiyalada epa.. ennatha solla

  • @RajaGan-zs3pv
    @RajaGan-zs3pv 16 วันที่ผ่านมา +3

    எண்டாநடத்துரதங்கெட்டதணம கு

  • @Shiva_Bhaktha
    @Shiva_Bhaktha 17 วันที่ผ่านมา +2

    Kaasukku koovuthunga intha naathum puditha naadaga kumbal. TV serial ah vida varumanum varuthu poola athuthaan ithana Peru nadikka vanthirukku.