Sorghum / Jowar Roti | வெள்ளை சோளம் ரொட்டி செய்வது எப்படி
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Stuffed Brinjal Curry for jowar Roti | Ennegayi recipe
• Stuffed Brinjal Curry ...
Ingredients
Jiwar Flour - 1 & 1/2 cup
boiled water - 1 & 1/2 cup
salt - 1/2 tsp
Preparation time - 30 minutes
Yields - 2 nos.
Serve with brinhal curry | Raw Onion | Pickle
--------------------------------------------------------------------------------
#howtomakejowarroti
#jijisdaybook
#jijidaybook
தெளிவான அளவுகள் மற்றும் செய்முறையுடன் ஆரோக்கியமான உணவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி😊
நன்றி தோழி 😊
My favorite roti
This is something new ..looks easy to cook..thanks for sharing unique recipe
Thanks for liking
Very different and healthy..
Information and recipe clearly explained 👍
Glad you liked it
அருமையான பகிர்வு ஆக இருக்கிறது
நன்றி
Very healthy and tasty recipe 👌
thankyou
Hi,My husband is from north Karnataka. Their main food is joladha rotti. I'm from coimbatore, Tamilnadu and don't know how to prepare. Thanks for this video.
Thank you so much
Super .healthy dish 👍🏻
thanks
அருமை! உண்மையில் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு...
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏😊
அருமையா சொன்னீங்க.
நன்றி சார்
நன்றி 🙏
As usual sooper...
Thank you! Cheers!
Super, first jowar roti video tamil
Thank you so much 🙏😊
How to make jowar flour from jowar seeds ?
I bought it from the store..
மிகவும் நன்றிங்க
உங்களுக்கு உபயோகமான தகவல் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
👌👌
ஆரோக்கியமான உணவு
அது எப்படி இரண்டு விரலில் பிரிக்கலாம் என்று காட்டும்???
கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலை ரொட்டி யின் மேலும் கீழும் வைத்து கிழிக்கவும். 😁😁. மற்ற விரல்களின் சிறு உதவி தேவை படுகிறது என்றே உணர்கிறேன்🤪🤪. ஆனால் ரொட்டியை நான் கூறிய படி செய்து பாருங்கள் கண்டிப்பாக மிகவும் மிருதுவாக வரும்.
Mam enodatu roti senja soft varamatikutu y
Hi jamuna sister, நான் கீழ சொல்ற points பாருங்க, அந்த முறையில இன்னும் ஒரு தடவ try பன்னுங்க.
ஆரம்பத்தில் எனக்கும் கூட hard ஆ தான் ரொட்டி வந்துச்சு. போக போக தான் soft ஆ செய்ய பழகினேன்.
முதல்ல ஒரு பங்கு வெள்ளை சோள மாவுக்கு ஒரு பங்கு தண்ணீர் தேவை.
தண்ணீர் நல்லா கொதிச்சதும் மாவு சேர்த்து ( low flame ல வைச்சு 1 min மூடி வைக்கனும்
அதற்கு பிறகு நல்லா கிளறி இறக்கவும்) - இது என்னோட புது technique
கை பொறுக்கும் சூடு வந்ததும் குறைஞ்சது 20 நிமிஷம் நல்லா உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து மாவை பிசைந்து கொடுக்கனும். தேவைப்பட்டால் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தி சுடும் போது pan நல்ல சூடா இருக்கனும்
சப்பாத்தி போட்ட பிறகு மேல்புறம் தண்ணீர் ஒத்தி கொடுக்கனும். (நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது)
சுட்டு எடுக்கும் போது கெட்டியாக இருந்தாலும். சூடு ஆறியதும் soft ஆ இருக்கும்.
இந்த குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Where u buy the chapati maker sis
I have bought this here in Salem from local shop sister. thanks. it cost around rs. 600
Plastic cover illama chapathi pana mudiyatha?
Cover ku badhilla neenga vazhai ilai payanpaduthalam . Thankyou
தெளிவான விளக்கம்.. நன்றி தோழி.. இந்த மாவை கடையில் என்ன பெயர் சொல்லி கேட்கனும்,?சோள மாவு னு சொன்னா கார்ன் ப்ளார் மாவு கொடுக்குறாங்களே
நன்றி தோழி. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். வெள்ளை சோள மாவு என்று கேட்கலாம். இல்லை என்றால் ஜோவர் மாவு என்றும் ஹிந்தியில் கூறுகின்றனர். சூப்பர் மார்க்கெட் -ல் இந்த மாவு சுலபமாக கிடைக்கிறது. குறிப்பாக கிருஷ்ணா ப்ராண்ட் ல் கிடைக்கும்.
@@JiJisDaybook சரி மா.. நீங்க சொன்ன மாதிரி கேட்டு வாங்குறேன். நீங்க பதில் அளித்ததற்கே மிக்க நன்றி தோழி☺️
Healthy recipe
thankyou
😂