சத்தான சுவையான வெள்ளை சோளம் தோசை செய்வது எப்படி- White Sorghum Dosa in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- Hello Friends in this Video Shows Preparation of White Sorghum - Vellai Solam Dosai.Make this Healthy Tasty Millet Dosa Recipe Enjoy the Excellent Taste.#sorghum ,#choladosai,
நல்ல பதிவு .மிக்க நன்றி.
மிக்க நன்றி ❤️👍🥰
Innaiku nenga sonna mari tha dosa senjen super aa vandhuchu keep it up🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌👌💐
எளிமையான முறையில் நல்ல சத்தான தோசை நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍
Hi sis healthy dosa recipe superb sema 👍👍👍yummy 😋😋😋💕💕💕💕💕
Thank You Very Much Sister Magizhchi 🥰👍👌💐
Healthy dosai very nice👌👌👍👍
Thank You Very Much 🥰
Thanks sister
You’re welcome 😊
Yummy ka my all time feverite ka
Thank You Very Much 🥰
Hi indha riceku badhila namma matta rice or red rice podalama
Oh Yes Serkkalaam
Idly arisi ku pathil kudhiraivalli rice podalama sister
Oh Yes Podalam
I know clearly
Thank you 🙏
Thank you ❤
You're welcome 😊
Maaavu balance erunta fridge la vechi sapudlama
Saapidalaam
Tanku so much
Idly varuma??
Oh Varum Try Seiyalaam
இட்லி அரிசி மாவு இல்லாமல் அரைக்கலாமா?
அரிசி சேர்த்தால் சரியாக இருக்கும்
அக்கா, இட்லி அரிசி போடாம,சோளம், உளுந்து, மட்டும் போட்டு அறைக்கலமா?????
ஓ அப்படியும் செய்யலாம்.
Idly rice illama mesurement solunga sis
2:48
Araikkalam na appudi tha try pannen spr
Idly varatha
Oh Varum Try Seiyalaam 👍
Don’t mix unhealthy rice to Jowhar
Rice is also Healthy.
Rice suger
இவ்வளவு இழுவையா
இனி உங்க பக்கம் வரவே மாட்டேன்.
மாவு அரைச்சி எடுங்கன்னா சரி.
ரண்டு தடவை போட்டு....
வீடியோ மொத்தமே மூணு நிமிஷம் மட்டும் தான். இதற்கு கூட பொறுமை இல்லை எப்படித்தான் சமைப்பீர்களோ. ஆச்சரியம் தான்.