இந்த கல்வியை எந்த பள்ளியிலும் சொல்வது இல்லை இது ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியம்.... இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதனை புரிந்து கொண்டால் குடும்பங்களில் பாதி சண்டை சரி ஆகிவிடும் 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐
மனைவியை யாரும் கஷ்டப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் கணவனுக்கும் கணவனை யாரும் கஷ்டப் படுத்திடாத கூடாது என்ற எண்ணம் மனைவிக்கும் இருக்கும் வரை இருவருக்கும் பிரிவு என்பதே ஆடை சுதந்திரம் உங்களுக்குப் பிடித்த மாதிரி துணி உடுத்துங்கள் தவறில்லை இங்கு எந்த உடை உடுத்தினாலும் ரசிக்கத்தான் செய்யும் உலகம் 😊❤
உன் இஷ்டம் போல இரு 😢அப்படி ஒரு வார்த்தை யாரும் என்னிடம் சொன்னதே இல்லை 😢😢 எவ்வளவு தான் கவலை இருந்தாலும் என் குழந்தை தான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம்❤❤❤❤ அவனால் மட்டுமே இவ்வுலகில் ஆனந்தமாய் வாழ்கிறேன்😊😊😊
உங்கள் பதிவில் ஒரு ஏக்கத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிங்க ஆனால் உங்கள் மனதில் சரியான முறையில் எது தோன்றுகிறதோ அப்படியே வாழுங்கள் வாழ்க்கை கொஞ்ச காலம் தான்
நம்மக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற ஒரு சம்பவம் நடக்குமா என்று கல்யாண ஆசையோடு காத்திருக்கும் 90's kids சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்... 💐💐
விட்டு கொடுத்தாலும் உண்மையான புரிதலும் மட்டுமே இனிமையான இல்லறத்துக்கு அடிப்படை அது குறைந்த காரணத்தால தான் வேதனை அன்பு நிறைந்த அன்பு மட்டுமே இதற்கு தீர்வு
நான் ஒரு விஷயம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.பெண்கள் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் இஷ்டத்துக்கு உடை உடுத்தலாம்.ஆனால் போடும் உடையானது மற்றவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு விரசமாக இருக்க கூடாது.கோவிலுக்கு பாரம்பரிய உடையில் வர முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது ஒழுங்காக உடை உடுத்தி கொண்டு வருவது முக்கியம்.
Yes... I have seen mens wearing boxer shorts to temples... Also ladies wearing some fashion dresses to temples which is unwanted..... We may talk many thing about modern society but still our religious practices should be followed in right places. This is what I feel...
@@suryas8146 ஆண்கள் பெரும்பாலும் சரியாக தான் உடை அணிந்து வருகிறார்கள்.ஒரு சில பெண்கள் ரொம்ப மோசமாக துணி போட்டு வருவது உண்டு.பிறகு எதாவது சம்பவம் நடந்துவிட்டால் குய்யோ முய்யோ என்று புலம்பி தீர்க்க வேண்டியது.
Akka Neenga act panna Ella video vum pudikum ❤❤❤ intha Love Romance la First Time act pannirukkinga unmaile super ka ❤❤❤(pattu pudavai la alaga irukkinga akka,,, annakum antha vesti shirt super) All the Best To Your Team
ithu tha kaa unmai inthamari yen veetukar veeta na romba happy ah irupen ana athu nadakamatenguthu ella ponnungalaum apadi ippadi irukanum nu pidikum avanglukum yevalo thuram povanga nu limit theriyum😊
நல்ல கதை, நல்ல நடிப்பு❤,,,எல்லாம் சரிதான்... ஆனா கோவிலுக்கு வேட்டி சேலை தான் பாரம்பரியமாக உடுத்தி வருகிறோம்...அந்த இடத்தில் மட்டுமாவது பாரம்பரியத்தை மிச்சம் வைப்போமே... வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் நமது பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை பாராட்டுகிறார்கள்....
Dress பண்றது அவங்க அவங்க விருப்பம் தான் ஆனா 100 ல 99 பெண்கள் நான் மற்றவர்கள் முன் அழகா இருக்கனும்னு தன்னை அழகு படுத்துவாங்க பாருங்க அது தான் ட்ரெஸ் பண்ணுங்க கொஞ்சம் அடுத்தவங்க பார்த்தா ஆகா அழகு(பார்க்க நல்லாருக்கு அப்படினு சொல்லனும்) அப்படி சொல்ற மாதிரி பண்ணுங்க அடுத்தவன் மத்த இடத்த பார்த்து ரசிக்கிற மாதிரி பண்ணாதிங்க அவ்வளவு தான் இத சொன்னா எங்கள மட்டும் தான் சொல்றானுங்கன்னு மகளிரணி கம்ப சுத்த ஆரம்பிச்சுடுவாங்க ஆம்பள பைய என்ன dress போட்ருக்கான்னு எவனும் பார்க்க மாட்டானுங்க இங்கே பெண் என்பது வார்த்தையால் சொல்ல முடியாது கேட்டா ஆணும் பெண்ணும் சமம் அப்படி ஒரு குருப் சுத்துது இங்கே யாரும் யாருக்கும் சமமில்லை அத புரியாத சில பேர் தான் ஆணும் பெண்ணும் சமம் னு சொல்லிக்கிட்டு இருக்காங்க
What you said is exactly 💯 true....aana itha konja per thaan purinchukuvaanga.....majority is immatured to understand...!!! Yaarum Inga keelayum kidayathu...melayumkidayaathu....!!! Avangavanga udal vaaguku yetha mathiri dress Panna vendum...athu aanaga irundhalum sari penaaga irunthalum sari.....avlothan !!!!
அய்யா சாமி இத்தனை நாளா என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லிட்டீங்க பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் ஆண்கள் பார்வை மாராது புடவை அணிந்தாலும் ஷால் இல்லாமல் சுடிதார் போட்டாலும் பார்வை ஒன்று தான்
Understood, but few ppl misunderstood this and wore modern less type dresses to temple 😔. So traditional is good, if vesti didn't stand use ottiko katiko bro😂. Modern dress is fine for temple untill it is not awefull
Neenga en avangala pakaringa.. samiya pathoma vandhoma nu irunga... mana nimmadhikaga tha koviluku poradhe.. anga poi um mathavangala pathu yosichutu irundha 🤦♀️
Concept super.... But ethula neriya peru thappana paaruvaila paakuranga so avangalaku entha video thappa tha theriyum.. Paakra paaruvaila dha iruku nallathu ketathu
very good bro namakku pidicha mathiri dress pota intha samothayam eppadi than sollu ana dress enpathu otal marakka than selarukku puriyala enna pannurathu
இந்த கல்வியை எந்த பள்ளியிலும் சொல்வது இல்லை இது ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியம்.... இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... இதனை புரிந்து கொண்டால் குடும்பங்களில் பாதி சண்டை சரி ஆகிவிடும் 🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐💐
மனைவியை யாரும் கஷ்டப்படுத்தி விடக் கூடாது என்ற எண்ணம் கணவனுக்கும் கணவனை யாரும் கஷ்டப் படுத்திடாத கூடாது என்ற எண்ணம் மனைவிக்கும் இருக்கும் வரை இருவருக்கும் பிரிவு என்பதே ஆடை சுதந்திரம் உங்களுக்குப் பிடித்த மாதிரி துணி உடுத்துங்கள் தவறில்லை இங்கு எந்த உடை உடுத்தினாலும் ரசிக்கத்தான் செய்யும் உலகம் 😊❤
Sariya sonneenga
Correct ma
Boomer.. boomer uncle 😂
Dress podamaa ponaalum husband thappunnu sollavey koodathu😅😅
@@selveeswaran185 aada pavane😂😂😂
உன் இஷ்டம் போல இரு 😢அப்படி ஒரு வார்த்தை யாரும் என்னிடம் சொன்னதே இல்லை 😢😢 எவ்வளவு தான் கவலை இருந்தாலும் என் குழந்தை தான் எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம்❤❤❤❤ அவனால் மட்டுமே இவ்வுலகில் ஆனந்தமாய் வாழ்கிறேன்😊😊😊
உங்கள் பதிவில் ஒரு ஏக்கத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிங்க ஆனால் உங்கள் மனதில் சரியான முறையில் எது தோன்றுகிறதோ அப்படியே வாழுங்கள் வாழ்க்கை கொஞ்ச காலம் தான்
No feel sister
thank you ☺️
@@revdrcjdevaacharyah.dd.780 thanks 🙏
Muthees
அன்பும் அறனூம் உடைத்தாயினும் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.❤️
Akka oda expressions ellam realistic ah irunthuchu. SUPER 🎉❤
நம்மக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்ற ஒரு சம்பவம் நடக்குமா என்று கல்யாண ஆசையோடு காத்திருக்கும் 90's kids சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்... 💐💐
யோ என்னவோ 90களில் பிறந்த ஒருத்தவங்க கூட கல்யாணம் முடிக்காமல் இருக்குற மாதிரி உளராதே.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😤😤😤🥺😂😂😂😂
@@srsanjai5371 be confident. Foreign g 😂 try pannuga
Don't marry be happy single is only best life
நடக்கும் நண்பா
நல்ல பதிவு ❤❤❤அடுத்தவருக்காக நாம் வாழ்ந்து வாழ்ந்து நமக்கார வாழ்க்கை தொலைத்துவிடுகிறோம் .. வாழ்வோம் நமக்காக நம் வாழ்க்கையை 👍👍👍🙏🙏🙏
உண்மையில் வேட்டி சேலைல சூப்பர் ஆக இருக்கீங்க❤❤❤
அருமையான பதிவை பதிவிட்ட தேனீர் இடைவேளை உறுப்பினர்களுக்கு நன்றி 😘😘😘
Yes bro ❤️
புதியதாக யோசித்து அருமையான குறும் படம் எடுத்த இந்த டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்........
விட்டு கொடுத்தாலும் உண்மையான புரிதலும் மட்டுமே இனிமையான இல்லறத்துக்கு அடிப்படை அது குறைந்த காரணத்தால தான் வேதனை அன்பு நிறைந்த அன்பு மட்டுமே இதற்கு தீர்வு
Rompa nallarukku unga all videos.. acting maariye illa real ah irukku... intha girl act eppovum my favourite ❤
Life la irukkaura
Periya periya kelvikku unga video va parthaalae answer kidaicjiruthu akka,,,
Thankyou team
கோவிலுக்கு செல்லும் போது வேட்டி சேலை அணிந்து சென்றால் தான் இறை சக்தியை நம் உடலால் உட்கிரக்க முடியும்.
இருவரும் புரிதல் அழகுகா இருக்கு வாழ்த்துகள் 👍🙏👏
இந்த வாழ்க்கை இது போன்ற வீடியோவில் மட்டுமே நடந்து கொண்டு இருக்கிறது....
அருமையான பதிவு விளக்கத்துடன் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்
மிக்க நன்றி
நான் ஒரு விஷயம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.பெண்கள் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் இஷ்டத்துக்கு உடை உடுத்தலாம்.ஆனால் போடும் உடையானது மற்றவர்கள் கண்ணை உறுத்தும் அளவுக்கு விரசமாக இருக்க கூடாது.கோவிலுக்கு பாரம்பரிய உடையில் வர முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது ஒழுங்காக உடை உடுத்தி கொண்டு வருவது முக்கியம்.
Correct. But this suits for men also.
Yes... I have seen mens wearing boxer shorts to temples... Also ladies wearing some fashion dresses to temples which is unwanted..... We may talk many thing about modern society but still our religious practices should be followed in right places.
This is what I feel...
, men's has no rights to dominate the women's in all the matters
Men's has no rights to shout at a women's
@@suryas8146 ஆண்கள் பெரும்பாலும் சரியாக தான் உடை அணிந்து வருகிறார்கள்.ஒரு சில பெண்கள் ரொம்ப மோசமாக துணி போட்டு வருவது உண்டு.பிறகு எதாவது சம்பவம் நடந்துவிட்டால் குய்யோ முய்யோ என்று புலம்பி தீர்க்க வேண்டியது.
Unga chemistry super ah workout aagudhu....adhulayum inaiku romantic feel and look spr vera level🎉
Exactly said . Always this team rocks .
Arumaiyana kurumpadam👌
Akka Neenga act panna Ella video vum pudikum ❤❤❤ intha Love Romance la First Time act pannirukkinga unmaile super ka ❤❤❤(pattu pudavai la alaga irukkinga akka,,, annakum antha vesti shirt super) All the Best To Your Team
Theneer idaivelai team try the emotional shooting very well
Same feeling for all men's bro who had girls like you
Nalla pathivu 🤝👍❣️
Aadadeee indha pair romba nalla irruke pa pesama neenga rendu perum kalyaanam pannikongalee😊❤
இருவருக்கும் எப்பொழுது திருமணம் முடிந்தால் திருமண ஓலை அனுப்பவும்...வாழ்த்துக்கள் கதாப்பாத்திரத்தில் அழகாகவும் எதார்சியாகவும் நடித்தீர்கள்...❤🎉🎉🎉
இது ரெண்டும் thaerathu boss
ha ha
நிதர்சனமான உண்மை. கொஞ்சம் தாமதமா சொல்லீட்டீங்க . ஆனா நல்லதுதான்.
ithu tha kaa unmai inthamari yen veetukar veeta na romba happy ah irupen ana athu nadakamatenguthu
ella ponnungalaum apadi ippadi irukanum nu pidikum avanglukum yevalo thuram povanga nu limit theriyum😊
Looks like really newly married couple.
நல்ல கதை, நல்ல நடிப்பு❤,,,எல்லாம் சரிதான்... ஆனா கோவிலுக்கு வேட்டி சேலை தான் பாரம்பரியமாக உடுத்தி வருகிறோம்...அந்த இடத்தில் மட்டுமாவது பாரம்பரியத்தை மிச்சம் வைப்போமே... வெளி மாநிலத்தவர்கள் எல்லாம் நமது பாரம்பரியத்தை பின்பற்றி வருவதை பாராட்டுகிறார்கள்....
🤦♀️ Ungaluku pudicha veti selai podunga.. enna vena podunga.. venam nu yaar sonna
@@beawarehelp6029podi nagarigam theriyathavale kovil punithamana idam anga trational la follow panlam
மிக அருமையான video 😍
9:05 Akka ninga sonnathu 100 percentage correct. Eppaparu ponnungala avangalukku pidicha mariye erukka vidurathillai
100
உண்மையான கருத்து...
Semma semma concept 👍💐💐💐👌👌👌
Acting mariye theriyala real ha iruku nice❤
Fantastic BGM. Since film is visual media, lengthy dialogue not required. Couple did well.
The way of presentation is very nice, Hats Off to the Director, who approached politely and gentle manner ....Best wishes sir.....
Makeup ilatha oru alagu super 🎉
அருமையான பதிவு நன்றி ❤️👍👌
Pair nalla irukungo.. 🙏🙏👏👏🎊🎊🎊
Dress for our convinent not for others look but dress should be neat according to place
Girl, ungaluku pesa matum than varum nenachan. Acting pinrenga cute ah iruku... 😍
Dress பண்றது அவங்க அவங்க விருப்பம் தான் ஆனா 100 ல 99 பெண்கள் நான் மற்றவர்கள் முன் அழகா இருக்கனும்னு தன்னை அழகு படுத்துவாங்க பாருங்க அது தான் ட்ரெஸ் பண்ணுங்க கொஞ்சம் அடுத்தவங்க பார்த்தா ஆகா அழகு(பார்க்க நல்லாருக்கு அப்படினு சொல்லனும்) அப்படி சொல்ற மாதிரி பண்ணுங்க அடுத்தவன் மத்த இடத்த பார்த்து ரசிக்கிற மாதிரி பண்ணாதிங்க அவ்வளவு தான் இத சொன்னா எங்கள மட்டும் தான் சொல்றானுங்கன்னு மகளிரணி கம்ப சுத்த ஆரம்பிச்சுடுவாங்க ஆம்பள பைய என்ன dress போட்ருக்கான்னு எவனும் பார்க்க மாட்டானுங்க இங்கே பெண் என்பது வார்த்தையால் சொல்ல முடியாது கேட்டா ஆணும் பெண்ணும் சமம் அப்படி ஒரு குருப் சுத்துது இங்கே யாரும் யாருக்கும் சமமில்லை அத புரியாத சில பேர் தான் ஆணும் பெண்ணும் சமம் னு சொல்லிக்கிட்டு இருக்காங்க
இருவருக்கும் நிறை குறை இருக்கு சமம் என்பது கிடையாது போட்டி போட வேண்டாம்
Crt
What you said is exactly 💯 true....aana itha konja per thaan purinchukuvaanga.....majority is immatured to understand...!!! Yaarum Inga keelayum kidayathu...melayumkidayaathu....!!! Avangavanga udal vaaguku yetha mathiri dress Panna vendum...athu aanaga irundhalum sari penaaga irunthalum sari.....avlothan !!!!
💯 true words
ஜோடிப் பொருத்தம் சூப்பர்
தலைவரே பொங்கல கானும் 😍👌
Ennangappa web series ke tough kudukuringa ❤❤❤
இயக்கம் ரிச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Super concept...
I have ds type of experience.....
Who all have experience same lik ds?
Enna pa love pannitu irukiga omg😊
Neraiya ponnunga manasula ulla feelings ithu than. Eapdi solli puriya vaikkurathu😢
I miss my freedom in wearing dress. After marriage I was only allowed to wear saree. Not even a nighty in nighttime 😔
இப்ப எல்லா பெண்களும் நைட்டியுடன்தான் கடை தெருவுக்கே வரங்க.
Same my life also sis😢😢😢
Super massage I support for u r team All the best 🎉🎉🎉🎉
அருமையான முயற்சி
Very nice short film.
நம் வாழ்வில் மறந்தவைகளை ஒவ்வொரு முறையும் எங்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்து, ஞாபகப்படுத்தும் உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்🎉
Super vaazhthukal 👌👍👏👏👏
அருமையான பதிவு...
Hi thambi & sistar .naila pathewu & thakavai tq 👌👍🙏💐
அய்யா சாமி இத்தனை நாளா என் மனதில் இருந்ததை அப்படியே சொல்லிட்டீங்க பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் ஆண்கள் பார்வை மாராது புடவை அணிந்தாலும் ஷால் இல்லாமல் சுடிதார் போட்டாலும் பார்வை ஒன்று தான்
Athu ennavo unmai than.
Poda loosu
In love with this video❤
Proud to b ur subscriber.... way to go dears....🎉❤
Sirappu ❤🎉
thalaivare unga orange shirt and veshti romba nalla irukku
Very nice excellent story of life🥰🥰👌👌👌
훌륭한 영상 감사합니다🙏👍🥰💙💛❤️💚
Very very Nine short film
மிக அருமையான பதிவு 🎉
One small advice when you go to temple you should rear traditional dress like saree and blouse for girls Dhoti and shirt for girls. It must
அருமை 👍
Nice concept ☺️I liked and it is the real mind set of every boys 😌
G engaya irunthu content ready pannureenga super bro
Chitthapa super 🎉🎉🎉
அருமை பதிவு
Acting super bro 👌
Opposite poles attract always
Dress can attract others but it should not make opposite side to tempt & we should always respect our culture
Very good information 😃
Super.....semmaiya irukku....
Super Couple.... 🫂❤💯😁🤩👌🏻
Superb 💝
Nalla acting chemistry
Anna intha dreesala na romba nothupoite ya lifela natatha aptiye pannitiga supper na
Keep rocking👍
Way of expression.. Acting... Concept very nice...
Very super message bro your rocking
Aduthu webseries edukura alavuku talent persons irukanga😅❤
Good short film fantastic
Unga jodi super bro... aathan ketten bro..
Nice sketch video👌
மிக்க நன்றி 🙏👍
Both are so cute ❤
Hpy married life Nanba and Sister Live long life hpy and journey
Superb one
Indha koilukku naan poi irukken
Thiruporur la irukku
Shivan koil thaana
Nice concept! Good team wk.
Saree wear pani kelum pothu oru bgm varuthula antha song name enna..unga pair videos nalla eruku
Understood, but few ppl misunderstood this and wore modern less type dresses to temple 😔. So traditional is good, if vesti didn't stand use ottiko katiko bro😂. Modern dress is fine for temple untill it is not awefull
Neenga en avangala pakaringa.. samiya pathoma vandhoma nu irunga... mana nimmadhikaga tha koviluku poradhe.. anga poi um mathavangala pathu yosichutu irundha 🤦♀️
Bro super ra iruku enum video epadiya pooduga
Concept super.... But ethula neriya peru thappana paaruvaila paakuranga so avangalaku entha video thappa tha theriyum.. Paakra paaruvaila dha iruku nallathu ketathu
Acting is very realistic
Enna maa kuvuraru paa Camera man❤
very good bro namakku pidicha mathiri dress pota intha samothayam eppadi than sollu ana dress enpathu otal marakka than selarukku puriyala enna pannurathu