நீங்கள் ஒராயிரம் காணொளிகள் வெளியிட்டாளும், அவர் அவர் மனது வைத்தால் மட்டுமே மாற்றம் நடக்கும். அதுவரை இது போன்றவை தொடரும்😢😢😢😢இந்த காணொளி பார்த்து யாரேனும் மாற முயன்றாள், அவர்களுக்கு வாழ்துக்கள்
அருமையான பதிவு நண்பரே.. இது போன்ற சமூக மாற்றம் சார்ந்த பதிவு மேன்மேலும் பெருக செய்யுங்கள்.. மெய்சிலிர்க்க வைத்தது.. உங்கள் குழுவினர் அனைவரும் வாழ்க.. நலமுடன்.என்றும் வளமுடன்..நனி நன்றி.. 🙏🙏🙏🙏
இப்பொழுது நடைமுறையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த பிரச்சினை. நிறைய குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. நான் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்சினை.
ஆசைகள் அதிகம் இருந்தால் மன அழுத்தம் தான் இருக்கும் அமைதியான வாழ்க்கை இருக்காது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவேண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே சிறப்பாக இருக்கும்
பலரின் வாழ்க்கைக்கு இது ஒரு அற்புதமான உதாரணமான கதை அண்ணா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கருத்து அருமையாக இருக்கிறது வாழப்போகும் இருவரும் எதுவும் தேவையில்லை என்று அன்பும் அரவணைப்பும் இருந்தால் அவர்கள் வாழ்க்கையும் அருமையாக இருக்கும் அவர்கள் நினைத்தது போல் எல்லாம் கைகூடி வரும் சில காலங்களில் இப்பொழுது திருமணம் என்பதே ஒரு வியாபாரமாகிவிட்டது ஆனால் உங்கள் பதிவை பார்த்து பலர் மாறினால் மாற்றம் ஏற்பட்டால் நல்லது❤Ak❤😊😊
சூப்பர் நல்ல ஒரு பதிவு இங்கே எல்லாமே வியாபாரம் தான் அதனால் தான் இன்னமும் ஒரு துணை இல்லாமல் தனி மரமாக நிற்கின்றேன் பார்ப்போம் என்ன தான் நடக்கும் என்று பல பேர் உடைய மன வலி தான் இந்த பதிவு😢😢😢😢😢.
Soceidy அண்ட் இந்த 4பேர் 4பேர் சொல்வாங்க இல்ல... அவங்கள பாத்து பாத்து ஓடி ஓடி நமக்கு எப்போ எது தேவை... எது போதும்.. எது வேணும் வேண்டாம் நு தெரியாத மாய உலகில் வாழ்கிறோம் நாம்.... என்பதே ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. நல்ல பதிவு... வாழ்த்துக்கள் 🎉
எங்க உங்க வீடியோ பாத்து எனக்கே கண் கலங்கிருச்சு 🥹🥹வேற லெவல்... வீடியோ பாத்ததுல யிருந்து எனக்கே ஒரு நம்பிக்கை சந்தோஷம் நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்... என் கிட்ட இப்ப எது யில்லானாலும் Iam Happy
அருமை அருமையான பதிவு சிஸ்டர் நா இது மாதிரி நிறைய அனுபவம் பெற்றுகொண்டிருக்கிறேன் இது ஒரு பக்கம் ஜாதகம் ஒரு பக்கம் . அப்பா இல்லாத வீடுன்னு கூட பாக்காம கார் கேட்டாங்க சிஸ்டர். இதுதான் நிதர்சனம்மானா உண்மை. உங்கள் பதிவு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். தயவுசெய்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம். மன நிம்மதி சந்தோஷம் னு எல்லாம் போய்டும். இந்த ஒரு வாழ்க்கையை தனக்கு புடிச்சமாறி வாழ்ந்துட்டு செத்து போகலாம். இப்ப இருக்கிற இந்த கேடுகெட்ட உலகில் எதுக்கு கல்யாணம் லாம்.
Nanbaa... idu sariyaana mudivalla... The whole world is a Jungle and the fittest only will survive... Don't be afraid of the problems. If you try to avoid a problem you will get a new one. Till the time you are alive in this world, you will be presented with a problem or a challenge every now and then... So, be solution oriented... Dejection or being nihilistic is not going to help you and nobody will like such people.
Manitha body la disease nu varum but intha society la ippo irukkkura pala manithargalukku mind la manasu la oru disease irukku ithukku marunthu maathirai yo enga kidaikkum . Intha film la oru nalla purithala yerpaduththi irukkeenga 🎉🎉🎉🎉wishes samugathula nallatha vithaikkura ungal seyalukku நன்றிகள் Teams
இந்த பதிவு எதார்த்த நிலையை பிரதிபலிக்க முயற்சிக்கிறது. ஆனாலும் just pass தான். திருமணம் என்பது சுயநலம், அந்தஸ்து, வசதி, வேலை... என்று பல படிமானங்களால் கட்டமைக்க படுவதினால், அடிப்படை விஷயங்களான புரிதல், விட்டுக் கொடுத்தல், உறவின் கலப்பு all go to back seat... இது தான் கோர்ட் வாசல் நிரம்பி வழியக் காரணம்
அருமை நண்பா.....90s பசங்க & பொண்ணுங்க லோட இப்போதைய நிலைமை இது தான்...... என் வாழ்வில் நான் சந்தித்த சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனை இதுவே.... சொந்தமா வீடு வேணும் ஆனால் சொந்த பந்தம் யாரும் வர கூடாது..... வரதட்சணை வேண்டாம் னு பசங்க சொல்லிட்டாங்க... சொந்த வீடு இல்லனா பொண்ணு இல்லை னு பொண்ணோட பெற்றோர் சொல்லுறாங்க.... இப்படிக்கு 90s பசங்களில் நானும் ஒருவனே.... Im a single😔
@@Niranja-lg3lc 90 s pasanga kita irukura poruma... Puridhal 2 k kids ta irukadhu pa..... Epdi irundhalum parava illa nu married pannitu life pochu nu feela pandra 2k kids ah pathuten.....
Old generations la erukura 90k 2k oda parents ku gold , vedu money, bike,etc... Avuga pasagaluku manasu sa understand...love, caring, feature la nama learning pannalam. Beautiful la na marriage life valanunu 90k 2k expect panraga. Guy's na ongala pattu kakura . 90k 2k features parents sa erupo nama parents mathri ellama smart mind set oda nama feature kids oda manasula erukurathe understand pannipo .... Ok va . Nama amma appa 60k 70k 50k panna intha varathecana namakakana erupo . Love marriage ku ok solluvo caste waste nu solli love marriage ku ok solluvo . Santhekara toxic ka eruta avoid pannnuvo ...🔥🔥🔥🔥
Ippovum apdi than bro sontha veedu illa illa nu nogadikiranga bro....28 years than aguthu bro athula 15 to 16 varuso padipu meethi iruka konja kalathula nammala maari pasanga epdi bro Ella pannuvo
அருமையான வீடியோ.. இப்போது இருக்கும் திருமண பிரச்சனைய யதார்த்தமான முறையில் சொல்லி விட்டீர்கள்... தேநீர் இடைேளை மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@gopalakrishnanr243my question...natula iruka yella ponnum panakara ponungala??? Panam iruntha tha ponnu kodupom nu sonna yetha ponuku inga marriage agum??.
இது போன்ற பல சமூக பிரச்சினை களுக்கு மூல காரணம் நிச்சயிக்க பட்ட திருமணங்கள் தான். நமக்காக இல்லாவிட்டாலும் நம் வருங்கால சந்ததியினருக்காகவாவது இதை எதிர்த்து போராட வேண்டும்.
This is a big discussion, this world is setting the expectations in everyones mind, but in reality those expectations will not give you happiness. Only the love and affection gives you happiness. People are important when you are happy and sad, otherwise you cant even express.
Kadaisu queationku answer society. Panam sontha veedu kadanvangama irunthantha mathikaranga Yenapandrathu. Title should be Middle class marriage❌ Marriage for all✔️ Nice video 👍
Relatives are the main root cause who creates all these issues.... Even mine it's a love marriage without demands on both sides but the relatives who came for wedding they asked and tried to blow issues, 1) Are they our people ? 2) How wealthy are they ? 3) What they doing for bride groom ? 4) What you guys doing for bride? 5) Oh only this much ? 6) Why you didn't demand? 7) What is wrong with your son? 8) It's a reputation issue?
Hi வணக்கம் ,இங்க தான் எல்லோரும் குழம்பிக்கிறீங்க ,அவரவர் வசதிற்கேற்ப சம்மந்தம் இருக்கும் . ஆனால் அவரவர் வசதிக்கிமீறி பெண்ணையோ,பயனையோ தேடும் போதுதான் இந்தபிரச்சனை் ் நம்வசதிற்கேற்ப பெண்ணையோ ,பயனையோ கட்டிக்கொள்கின்ற போது இந்த பிரச்சினை வருவதில்லை . விருப்பபடுபவர்கள் தங்களின் வசதி குறைவானவர்களையும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். புரிதல் வேண்டும் !
Really awesome nga... romba nala kekka vendiya pesa pada vendiya visayam..❤ enn manasula ulla baramae koranjiduchu... 😊 Character ae Arrange marriage la pakka matranga.. 1st Salary and own house its very important
I came to this town before 33 years with only 2 shirts and 2 pants but a girl agreed to marry me ,after marriage we worked hard,now we have every that we need to lead a happy life,so please do not expect every thing before marriage, that will lead you a lazy and boring life, you will never feel ownership over those dowry things,you will lose your self respect.
Good question. But i dont have an answer. Infact, marriage panamaye neraya peru inga nimmadhiya vaazhalam. Ena porutha varaikum, marriage is a burden. Oru nala payanum oru nala ponnum sendu happya dan valuvanga nu solave mudiadu. So better to be single rather than to be a couple
Finally,middle class point of view la oru correct ana video...ithae mathiri ellam yosicha ...Inga perchana irukarthu... Inga mukavasi athu venu ithu venunu solurathu parthinga...panakaranga dhan...theva illatha vishiyathuku aasa paduravanga athu yarum kashta therinchi valakama panakarangala valakuravanga dhan....mrng 6 maniku enchi kudumbatha paruthukura kashta padura oru men or women ithula kekamatanga....oru middle class life epidi irukunu therinchi athuku etha mathiri life ah valantha pothu irupanga...ana intha panakaranga fantasy expectations pub dress ni epidi iruka karupu Vela nu parthu pirichi....Inga caste vida ipa athigama spread agurathu high class ...high class point of view la matuma intha ulagam irukanu pakuranga...ana athey mathiri caste ah vida...Inga periya danger...low class middle class high class...itha vechi ni yaruna soluranga..athu frnd ah irunthalum seri...Yara irunthalum seri....intha middle class vechi parthala intha girls perusu boys perusu nu pesamatanga...
@@Minigamingsocialavana mathri oruthan irukan rockstar gaming jegan...oru sis ta 25 pavun jwell ketrukan love panna ponnuta 5+ year..panakara ponnu kuda room potrukan. .ipo oru sinna ponna kalyanam pannitan..
@@ravivarman7913 love mrgku rdy tha irukanga but finally society society pathu pathu ellarum force panna enna panna mudiyum avangload pain life longa irukum yarum purichukura mattikanga.
@@saranyas8394 yethuku miss pandringa.yarunga ungala miss pana sonnathu..yella thappum nenga panitu yenga society mela pali poduringa..atha soldren..la ponunga yepavum doubt minded persons tha...onu love panna veetula accept panikalana odi poi register marriage pandra alavuku thairiyam iruntha love pananum..ilana amma appa tha mukiyam na starting laye no solitu love panama veetula pakura paiyana marriage pananum...ipdi double minded ah irunthu nengalum kasta pattu inoru paiyan life ahyum spoil pandringa....
நீங்கள் ஒராயிரம் காணொளிகள் வெளியிட்டாளும், அவர் அவர் மனது வைத்தால் மட்டுமே மாற்றம் நடக்கும். அதுவரை இது போன்றவை தொடரும்😢😢😢😢இந்த காணொளி பார்த்து யாரேனும் மாற முயன்றாள், அவர்களுக்கு வாழ்துக்கள்
❤
90s படம் பாத்த மாதிரி இருக்கு... மிகவும் அற்புதமான கதை அம்சம்... வாழ்த்துக்கள் 🎉
அருமையான பதிவு நண்பரே.. இது போன்ற சமூக மாற்றம் சார்ந்த பதிவு மேன்மேலும் பெருக செய்யுங்கள்.. மெய்சிலிர்க்க வைத்தது.. உங்கள் குழுவினர் அனைவரும் வாழ்க.. நலமுடன்.என்றும் வளமுடன்..நனி நன்றி.. 🙏🙏🙏🙏
ஓவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் நிச்சயமாக பார்க்க வேண்டிய பதிவு 👌👌👍👍
இன்றும் சொந்த வீடு இல்லை என்று பல ஆண்களுக்கு பெண் கிடைக்க வில்லை. நல்ல பதிவு.
facing same
காலத்துக்கு ஏற்ற உண்மையான பதிவு குழுவினஞக்கு நன்றி நன்றி நன்றி
திருமணமே கனவு என்பவர்களுக்கு இதுவே சான்று...அருமை... பாராட்டுக்கள்... Middle class ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதுவே சமர்ப்பணம் 👏👏👏👏👏
இப்பொழுது நடைமுறையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த பிரச்சினை. நிறைய குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. நான் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்சினை.
இந்த வீடியோ பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் நல்ல ஒரு பாடம்... தேநீர் இடைவேளைக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி;அடுத்தது தான் ஆண்..
Sariya sonninga
@@chandralekha6961en apadi solrega
@@chandralekha6961🙏
@@chandralekha6961 🙏
ஆசைகள் அதிகம் இருந்தால் மன அழுத்தம் தான் இருக்கும் அமைதியான வாழ்க்கை இருக்காது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவேண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே சிறப்பாக இருக்கும்
பலரின் வாழ்க்கைக்கு இது ஒரு அற்புதமான உதாரணமான கதை அண்ணா எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கருத்து அருமையாக இருக்கிறது வாழப்போகும் இருவரும் எதுவும் தேவையில்லை என்று அன்பும் அரவணைப்பும் இருந்தால் அவர்கள் வாழ்க்கையும் அருமையாக இருக்கும் அவர்கள் நினைத்தது போல் எல்லாம் கைகூடி வரும் சில காலங்களில் இப்பொழுது திருமணம் என்பதே ஒரு வியாபாரமாகிவிட்டது ஆனால் உங்கள் பதிவை பார்த்து பலர் மாறினால் மாற்றம் ஏற்பட்டால் நல்லது❤Ak❤😊😊
அதிக லைக் வாங்கும் வீடியோவாக இருக்கும் இது.
சூப்பர் நல்ல ஒரு பதிவு இங்கே எல்லாமே வியாபாரம் தான் அதனால் தான் இன்னமும் ஒரு துணை இல்லாமல் தனி மரமாக நிற்கின்றேன் பார்ப்போம் என்ன தான் நடக்கும் என்று பல பேர் உடைய மன வலி தான் இந்த பதிவு😢😢😢😢😢.
Soceidy அண்ட் இந்த 4பேர் 4பேர் சொல்வாங்க இல்ல... அவங்கள பாத்து பாத்து ஓடி ஓடி நமக்கு எப்போ எது தேவை... எது போதும்.. எது வேணும் வேண்டாம் நு தெரியாத மாய உலகில் வாழ்கிறோம் நாம்.... என்பதே ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை. நல்ல பதிவு... வாழ்த்துக்கள் 🎉
எங்க உங்க வீடியோ பாத்து எனக்கே கண் கலங்கிருச்சு 🥹🥹வேற லெவல்... வீடியோ பாத்ததுல யிருந்து எனக்கே ஒரு நம்பிக்கை சந்தோஷம் நிஜமா ரொம்ப சந்தோசமா இருக்கேன்... என் கிட்ட இப்ப எது யில்லானாலும் Iam Happy
கடைசியா பார்த்தா நம்ம வாழ்க்கைய கெடுக்குறதே நம்மள பெத்ததுங்க தான்...பொண்ணுங்க தைரியமா இருந்தா கூட இந்த பெருசுங்க சும்மா இருக்காதுங்க..என் பொண்ணு கஷ்டப்படக்கூடாதுனு கஷ்டம்னா என்னனே தெரியாம வளர்த்து கடைசியா போர இடத்துல வாழத் தெரியாம வாழ்க்கைய தொலைச்சுட்டு வந்து நிப்பாங்க..இனி எதிர்காலத்தில் பெத்தவங்கள ஜோசியத்த நம்பிட்டு இருந்தா சத்தியமா யாருக்கும் கல்யாணம் ஆகாது..இரண்டு பேருக்கும் புடிச்சிருக்கா எது வந்தாலும் சமாளிக்கலாம்னு மன தைரியம் இருக்கா இழுத்துட்டு ஓடுங்கடா..எவன் தடுப்பான்னு பாக்கலாம்...சும்மா அம்மா நொம்பா அப்பா ங்கொப்பானுட்டு கிடந்தா கிடக்க வேண்டியது தான்.
Thalaiku thilla pathiya 😂
Super sir 😂😂
Neega engiyo poiytiga sir😂😂👌
😂😂😂யாருசாமி நீங்க 🤣🤣🤣
Some what agree with your pov....Job kuda apdi tha bro panranga ...paducha aprm Vela theduna anupa ishtum elanu soliranga aprm 2 yr kalichu Vela theduna yar job kudupa kekum pothu Vida matanga evunga vidum pothu job um kedaikathu
Aprm ye padika vaikranganu terla
தேநீர் இடைவேளைக்கு மிக்க நன்றி❤❤❤❤❤
பத்து நிமிடத்தில் ஒரு எதார்த்தமான உண்மையுடன் நாயகன் நாயகியின் இயல்பான நடிப்பில் இயக்கியது பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்
25 வருடத்திற்கு முன்பு குடிக்குதா மனிதரை நம்பி வந்து இன்று நன்றாக வாழ்ந்து வருகிறேன்
எனக்கும் 30.90 வயது ஆகுகிறது.. இன்னமும் இந்த வேதனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்..நிறைய இளைஞசர்கள் உள்ளனர் நாட்டில்... மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்...
அருமை அருமையான பதிவு சிஸ்டர் நா இது மாதிரி நிறைய அனுபவம் பெற்றுகொண்டிருக்கிறேன் இது ஒரு பக்கம் ஜாதகம் ஒரு பக்கம் . அப்பா இல்லாத வீடுன்னு கூட பாக்காம கார் கேட்டாங்க சிஸ்டர். இதுதான் நிதர்சனம்மானா உண்மை. உங்கள் பதிவு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்.
தயவுசெய்து திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
மன நிம்மதி சந்தோஷம் னு எல்லாம் போய்டும். இந்த ஒரு வாழ்க்கையை தனக்கு புடிச்சமாறி வாழ்ந்துட்டு செத்து போகலாம்.
இப்ப இருக்கிற இந்த கேடுகெட்ட உலகில் எதுக்கு கல்யாணம் லாம்.
Future la apdi tha aga poguthu...yaru venalum yar koda venalum padukalam..
@@ravivarman7913achachooo
This is worst mentality like LPGQ
Nanbaa... idu sariyaana mudivalla... The whole world is a Jungle and the fittest only will survive... Don't be afraid of the problems. If you try to avoid a problem you will get a new one. Till the time you are alive in this world, you will be presented with a problem or a challenge every now and then... So, be solution oriented... Dejection or being nihilistic is not going to help you and nobody will like such people.
எல்லாம் மாயையே
நடைமுறையில் இதுதான் உள்ளது....
Unmaithanga 😢😢
அருமை , அருமை , சிறந்த பதிவு ,உங்கள் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . அனைவரையும் சிந்திக்க வைக்கும் பதிவு.
Manitha body la disease nu varum but intha society la ippo irukkkura pala manithargalukku mind la manasu la oru disease irukku ithukku marunthu maathirai yo enga kidaikkum . Intha film la oru nalla purithala yerpaduththi irukkeenga 🎉🎉🎉🎉wishes samugathula nallatha vithaikkura ungal seyalukku நன்றிகள் Teams
இந்த பதிவு எதார்த்த நிலையை பிரதிபலிக்க முயற்சிக்கிறது. ஆனாலும் just pass தான்.
திருமணம் என்பது சுயநலம், அந்தஸ்து, வசதி, வேலை... என்று பல படிமானங்களால் கட்டமைக்க படுவதினால், அடிப்படை விஷயங்களான புரிதல், விட்டுக் கொடுத்தல், உறவின் கலப்பு all go to back seat...
இது தான் கோர்ட் வாசல் நிரம்பி வழியக் காரணம்
அருமையான பதிவு நான் பெண் பார்க்க போகும் போது என்ன என்ன கேட்டாங்களோ அப்படியே இருக்கு. கல் யாணம்னு பேச்சை எடுத்தாலே இப்ப கோவம் தா வருது.
இந்தப் பதிவை முக்கியமாக பெற்றோர்கள் பார்க்க வேண்டிய பதிவு. பெண் குழந்தையை பெற்றவர்களும் ஆண் குழந்தையை பெற்றவர்களும்
அருமை நண்பா.....90s பசங்க & பொண்ணுங்க லோட இப்போதைய நிலைமை இது தான்...... என் வாழ்வில் நான் சந்தித்த சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனை இதுவே....
சொந்தமா வீடு வேணும் ஆனால் சொந்த பந்தம் யாரும் வர கூடாது..... வரதட்சணை வேண்டாம் னு பசங்க சொல்லிட்டாங்க... சொந்த வீடு இல்லனா பொண்ணு இல்லை னு பொண்ணோட பெற்றோர் சொல்லுறாங்க.... இப்படிக்கு 90s பசங்களில் நானும் ஒருவனே.... Im a single😔
Bro 90s 90s nu pesathinga bro erichala iruku...90s boys 90s girls ta niraiya expect panranga ..ana 2k girls epdi irunthalum paravalla nu kalyanam pannitu poranga
@@Niranja-lg3lc 90 s pasanga kita irukura poruma... Puridhal 2 k kids ta irukadhu pa..... Epdi irundhalum parava illa nu married pannitu life pochu nu feela pandra 2k kids ah pathuten.....
@@muthukumars2498 see I said 90s girlsta niraiya expect panra 90s boys 2k girls epdi irunthalum kalyanam pannitu poranga...ama porumai thana niriaya iruku ..niraoya ponnungla panakara ponnu 10 per kuda ponakum paravalla panakari than venum ngra porumai
@@muthukumars2498 rockstar gaming nu oruthan oru sis life e spoil pannan...panakara ponukaga ..avan 90s than
@@muthukumars2498 gaming tamilan therunai ponnungla asingama pesa use panran...avanum 90s than..
இதுதான் எதார்த்தம். இன்றைய காலகட்டத்திற்கு தேவையான வீடியோ
25 வருடங்களுக்கு முன் எனக்கு நடந்த உண்மை கதை. சொந்த வீடு இல்லை பல பெண் வீட்டார் ஆல் நிராகரிக்கப்பட்டேன். இயக்குநருக்கு நன்றி.
Inga ippavum appadi tan nadakkuthu bro😢
💯 fact but still continuing
Old generations la erukura 90k 2k oda parents ku gold , vedu money, bike,etc... Avuga pasagaluku manasu sa understand...love, caring, feature la nama learning pannalam. Beautiful la na marriage life valanunu 90k 2k expect panraga. Guy's na ongala pattu kakura . 90k 2k features parents sa erupo nama parents mathri ellama smart mind set oda nama feature kids oda manasula erukurathe understand pannipo .... Ok va . Nama amma appa 60k 70k 50k panna intha varathecana namakakana erupo . Love marriage ku ok solluvo caste waste nu solli love marriage ku ok solluvo . Santhekara toxic ka eruta avoid pannnuvo ...🔥🔥🔥🔥
Ippovum apdi than bro sontha veedu illa illa nu nogadikiranga bro....28 years than aguthu bro athula 15 to 16 varuso padipu meethi iruka konja kalathula nammala maari pasanga epdi bro Ella pannuvo
Onnume vangama kalyanam panninaluthane......ava amma appa petcha keatu enna vittu wife vittu poita......fraad
மிகவும் அருமை🙏🏻👀👀👀 இது போன்ற படைப்புகளை தொடர்ந்து படைக்க வேண்டும் நன்றி... ஒவ்வொரு மனிதனும் தாங்க முடியாத பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறான்
அருமையான பதிவு தேநீர் இடைவேளை நண்பர்களே அனைவரும் நன்றாக நடிதீர்கள் 👍🤩
வீட்ல பொண்ணு பாக்றாங்க.. சரியான நேரத்துல இந்த வீடியோ பாத்துருக்கேன்
இந்த காலத்திற்கு ஏற்ற விடியோ....அருமை❤❤❤
90kids mind voice இதெல்லாம் நமக்கு எதுக்கு, நாம உண்டு நம்ம வேல உண்டு இருப்போம் 😅
அருமையான வீடியோ.. இப்போது இருக்கும் திருமண பிரச்சனைய யதார்த்தமான முறையில் சொல்லி விட்டீர்கள்... தேநீர் இடைேளை மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
நடைமுறையில் உள்ளதை மிக நன்றாக எடுத்துக் கூறினீர்கள் வாழ்த்துக்கள் 👍
பதில் இல்லாத இடத்தில் நம் சமூகம் தள்ளப்பட விடுகிறது 🖤
எல்லாரும் லைக் மட்டும் பண்ணுவாங்க நடைமுறையில் பணத்தை வைத்திருப்பவர்களை தான் பெண்கள் திருமணம் செய்வார்கள்...😊
Ithu thaan unmai unmai unmai.. kasu illathavan ...paavam , yaru mathikka mattargal ithula enge ponnu kodukka ??!!
@@gopalakrishnanr243my question...natula iruka yella ponnum panakara ponungala??? Panam iruntha tha ponnu kodupom nu sonna yetha ponuku inga marriage agum??.
பொண்ணு கிடைச்ச போதும் இப்படிக்கு 90 கிட்ஸ்.
Indha alavukku aagittu namba nelamai😂😂
Same. Feeling
Unmathan broo
Ungaluku enna age
😂😂
100 சதவீதம் உண்மை தான் வீடு சம்பளம் பற்றாகுறை இது பத்தாம இன்னும் நிறைய காரணங்கள்.... 💔
இது போன்ற பல சமூக பிரச்சினை களுக்கு மூல காரணம் நிச்சயிக்க பட்ட திருமணங்கள் தான். நமக்காக இல்லாவிட்டாலும் நம் வருங்கால சந்ததியினருக்காகவாவது இதை எதிர்த்து போராட வேண்டும்.
அருமை.. யதார்த்தமான ஒரு திரைப்படம் பார்த்த நிறைவு...🎉
God gave me very good parents. I didn't face these kinds of issues. I am very proud of my parents.
This is a big discussion, this world is setting the expectations in everyones mind, but in reality those expectations will not give you happiness. Only the love and affection gives you happiness. People are important when you are happy and sad, otherwise you cant even express.
இதுல என்ன ஒரு குறைனா திருவண்ணாமலையிலும், பெங்களூரிலும் கடல் இல்லை...
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான வீடியோ ❤👍👍
Kadaisu queationku answer society.
Panam sontha veedu kadanvangama irunthantha mathikaranga
Yenapandrathu.
Title should be Middle class marriage❌
Marriage for all✔️
Nice video 👍
Relatives are the main root cause who creates all these issues.... Even mine it's a love marriage without demands on both sides but the relatives who came for wedding they asked and tried to blow issues,
1) Are they our people ?
2) How wealthy are they ?
3) What they doing for bride groom ?
4) What you guys doing for bride?
5) Oh only this much ?
6) Why you didn't demand?
7) What is wrong with your son?
8) It's a reputation issue?
How many unmarried mens & womens watched be like here........❤🎉❤
Hi வணக்கம் ,இங்க தான் எல்லோரும் குழம்பிக்கிறீங்க ,அவரவர் வசதிற்கேற்ப சம்மந்தம் இருக்கும் . ஆனால் அவரவர் வசதிக்கிமீறி பெண்ணையோ,பயனையோ தேடும் போதுதான் இந்தபிரச்சனை் ் நம்வசதிற்கேற்ப பெண்ணையோ ,பயனையோ கட்டிக்கொள்கின்ற போது இந்த பிரச்சினை வருவதில்லை . விருப்பபடுபவர்கள் தங்களின் வசதி குறைவானவர்களையும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். புரிதல் வேண்டும் !
Really awesome nga... romba nala kekka vendiya pesa pada vendiya visayam..❤ enn manasula ulla baramae koranjiduchu... 😊 Character ae Arrange marriage la pakka matranga.. 1st Salary and own house its very important
Nalla message bro indha generation middle class family ku..indha video inum jasthi reach aganum😢😢😢😢
🎉🎉🎉அருமையான காணொளி🎉பிரகதீ்சு
அருமையான பதிவு...... இது போன்ற படங்கள் வேண்டும்....
அருமையான பதிவு நன்றி நண்பர்களே ❤❤❤🙏🙏🙏🙏🙏
Arumai sindhikavaikum arumaiyana padhivu vaazthukal.
In just a word final question is super and very honest question against the parents and society
எதையும் எதிர்பார்க்காமல் மாப்பிள்ளை ஒழுங்கா யிருந்தால்போதம் என்று கொடுத்தூம் நிறைய கஷ்டப்பட்டாச்சு
Fantastic short film, today's generation must watch this... 👀
Extraordinary...😊❤
அருமையான தகவல்🙏🏻🙏🏻
Best of best Abinesh brother
எதிர்பார்ப்பு உள்ளவர்கான சவுக்கடி ...
அருமை ........உங்க கேள்வி மிகவும் சரியானது .....
So beautiful message about marriage these days..
மிகவும் அருமையான குறும்படம் அண்ணா ... ⭐
Super.... Palarin valigalai udaikirathu... Intha kelviiiiiiii
வாழ்த்துக்கள் இயக்குனர்
By Grace beyond words..... ❤❤❤❤
அந்த தம்பி மாதிரி தான் வக்கனையா பேசி பேசி காலம் போற போக்குல கட்ட பிரம்மச்சாரி ஆனது தான் மிச்சம்... எப்பவும் சிங்கிள் தான் பெஸ்ட் 🕺
ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்னு சொன்ன கதையாவுல இருக்கு...
Apdi dha nanu sollitu sooththitu irukken
😢 அருமையான பதிவு சூப்பர்❤❤என்னோடா வாழ்த்துக்கள்
Best hearty ❤ video 👌👌👌
Soldrathuku no words! only 90's kids oda life😢
Super ❤❤🎉. Congratulations this video producer ❤🎉
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 💐
Beautiful Scriptures 🎉🎉🎉🎉🎉🎉
I came to this town before 33 years with only 2 shirts and 2 pants but a girl agreed to marry me ,after marriage we worked hard,now we have every that we need to lead a happy life,so please do not expect every thing before marriage, that will lead you a lazy and boring life, you will never feel ownership over those dowry things,you will lose your self respect.
Super sir
Manasula ulla paramea koranchiruchu❤❤❤❤❤
💯 True Words Superb team👏🏻👏🏻👏🏻, you have made a short film of my question
I like it this video 📷❤❤❤❤❤❤❤❤🎉🎉 congratulations 🎉🎉❤
அருமையான பதிவு❤❤
Semmmmaaaaaaaa superrrrrrrrr🎉🎉🎉🎉
Enda mathiri naraiya video poduga romba useful ah iruku
Good question. But i dont have an answer. Infact, marriage panamaye neraya peru inga nimmadhiya vaazhalam. Ena porutha varaikum, marriage is a burden. Oru nala payanum oru nala ponnum sendu happya dan valuvanga nu solave mudiadu. So better to be single rather than to be a couple
Indeed video for the contemporary society 👍
Finally,middle class point of view la oru correct ana video...ithae mathiri ellam yosicha ...Inga perchana irukarthu...
Inga mukavasi athu venu ithu venunu solurathu parthinga...panakaranga dhan...theva illatha vishiyathuku aasa paduravanga athu yarum kashta therinchi valakama panakarangala valakuravanga dhan....mrng 6 maniku enchi kudumbatha paruthukura kashta padura oru men or women ithula kekamatanga....oru middle class life epidi irukunu therinchi athuku etha mathiri life ah valantha pothu irupanga...ana intha panakaranga fantasy expectations pub dress ni epidi iruka karupu Vela nu parthu pirichi....Inga caste vida ipa athigama spread agurathu high class ...high class point of view la matuma intha ulagam irukanu pakuranga...ana athey mathiri caste ah vida...Inga periya danger...low class middle class high class...itha vechi ni yaruna soluranga..athu frnd ah irunthalum seri...Yara irunthalum seri....intha middle class vechi parthala intha girls perusu boys perusu nu pesamatanga...
@@Minigamingsocialavana mathri oruthan irukan rockstar gaming jegan...oru sis ta 25 pavun jwell ketrukan love panna ponnuta 5+ year..panakara ponnu kuda room potrukan. .ipo oru sinna ponna kalyanam pannitan..
Valuable video. Appreciate your work 👏👏👏
சகோதரர்களுக்கு இடையிலான சொத்து பிரச்சினைகளுக்கு வீடியோ போடுங்க அண்ணா உறவுகள் விரிசல் இல்லாமல்
Very nice Alaga etuthu sonninka ❤
இதுதான் எதார்த்தம்.....❤
13 years of married life we are live in rented house..still happy...in rented house..
😊
Very nice story ..... Story ealutha alu ku 👏👏 and camera man and acting all people 👏👏👏👏
Thank you😊
Nice lesson 👍 great Salute... super...
மிக நல்ல குறும்படம்
அருமையான பதிவு...👏👍
👏👏👏👏 மிகவும் அருமை ❤
evolve karuthu ulla msg kuduthalam intha society marathu athu tha unmai . ithu msg pathutu aduthu nadaka porathum ithu tha itha pathu feel panna mattum tha mudiyum thavira matha mudiyathu. always live for the society
Ponunga Love marriage panika ready ah irunga..problem solved...love panalum final al appa amma tha mukiyam nu pona ipdi tha
@@ravivarman7913 love mrgku rdy tha irukanga but finally society society pathu pathu ellarum force panna enna panna mudiyum avangload pain life longa irukum yarum purichukura mattikanga.
@@saranyas8394 ena financially?puriyala..? Yethachum oru side yosinga..double minded ah iruntha kandipa life la fail agiduvinga....
@@ravivarman7913 lifela love panurungala miss pannitu vera oru person kuda irukura pain avangalaku mattum tha theriyum.
@@saranyas8394 yethuku miss pandringa.yarunga ungala miss pana sonnathu..yella thappum nenga panitu yenga society mela pali poduringa..atha soldren..la ponunga yepavum doubt minded persons tha...onu love panna veetula accept panikalana odi poi register marriage pandra alavuku thairiyam iruntha love pananum..ilana amma appa tha mukiyam na starting laye no solitu love panama veetula pakura paiyana marriage pananum...ipdi double minded ah irunthu nengalum kasta pattu inoru paiyan life ahyum spoil pandringa....
Edha edhirpakkuranungala avanungala seruppala adicha maari erukum....any worth content... superb guys