பார்வை இல்லாத பெண் வாழ்க்கை இப்படித்தானா!| short film |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 เม.ย. 2023
  • In this stories about visually impaired girl struggle to cross the road, A boy took helped her.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 480

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 ปีที่แล้ว +145

    இதுவரை இது போல வெள்ளித்திரை அளவுக்கான காட்சிகளையும், பதிவுகளையும் வலையொளியில் பார்த்ததில்லை... உங்கள் இருவரது நடிப்பும் அட்டகாசம்... குறிப்பாக அந்த அக்காவின் நடிப்பு ஒவ்வொரு பதிவுகளிலும் சிறப்பாக உள்ளது.... இதுபோன்ற நல்ல கருத்துக்களை வெள்ளித்திரையிலும் தர வாழ்த்துக்கள்.. ❤தேனீர் இடைவேளை 😍

  • @ajithkumar-cm4qv
    @ajithkumar-cm4qv ปีที่แล้ว +107

    ❤மனதை தொட்ட குறும்படம்💙

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว +55

    இவர்கள் போன்றோருடன் ஒரு நாள் வாழ்ந்தால் போதும் போட்டி,பொறாமை,கோவம்,கெட்ட எண்ணம்,இதெல்லாம் வராது❤

  • @smilesyrups8175
    @smilesyrups8175 ปีที่แล้ว +14

    அந்த பொண்ணு நடிப்ப பாராட்டாம கடந்து போனா .Guilty feel வந்துடும்..super and fit for that characters

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 ปีที่แล้ว +2

    இந்த காணொளி பார்க்கும் போது, மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, அவர்களின் ஒருநாள் வாழ்க்கையை நம்மலால ஒரு மணி நேரம் கூட வாழ முடியாது!.... இருவரின் நடிப்பும் அருமை வாழ்த்துக்கள்!....

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 ปีที่แล้ว +16

    தமிழ்நாடுல தினமும் பல காரணங்களுக்காக நிறைய பேர் இறந்துபோகிறார்கள் அவர்களுடைய கண்களை தானமாக கொடுத்தால் ஒர் அளவுக்கு சிலர்களின் வாழ்க்கையில் ஓளி ஏற்ற முடியும் கண்தானம் பற்றி அனைவர்க்கும் விழிப்புணர்வுக்காக வீடியோ பதிவிட்டா நன்றாக இருக்கும்

  • @rameshm6991
    @rameshm6991 ปีที่แล้ว +1

    இக்கதையில் வரும் உதவி செய்யும் நபர் கதாபாத்திரம் மிகவும் அருமை. பார்வையற்றோரை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் நமக்கென்ன என்று செல்லாமல் உதவி செய்ய வேண்டும். அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • @Sa..81..
    @Sa..81.. ปีที่แล้ว +160

    கண் தெரியாத பெண் நல்ல நடித்து உள்ளார் 👍👍👍

    • @R.Mohankumari-gk6ws
      @R.Mohankumari-gk6ws ปีที่แล้ว +2

      Super akka

    • @shinningstar6779
      @shinningstar6779 ปีที่แล้ว +1

      உள்ளது இல்லை உள்ளார் அல்லது உள்ளாள்

    • @Deebak
      @Deebak ปีที่แล้ว

      yeah bro

    • @vasanth7247
      @vasanth7247 ปีที่แล้ว +1

      உள்ளார்*

    • @Sa..81..
      @Sa..81.. ปีที่แล้ว +1

      அனைவரும் நன்றி..தவறை சுட்டிக் காட்டி கொடுத்ததற்கு...

  • @nikashr.7320
    @nikashr.7320 ปีที่แล้ว +69

    அனுதாபம் என்ற பெயரில் எங்களை அந்நியப்படுத்தி பார்க்காதீர்கள். இந்த செய்தியை பார்வையற்றவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மாற்று திறனாளிகளின் குரலாய் இந்த சமூகத்திற்கு சொல்லிய தேநீர் இடைவேளை குழுமத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    உண்மையில் பார்வையற்றோர்கள் நாங்கள் இந்த குறும்படத்தை எடுத்திருந்தால் கூட இப்படி எடுத்திருப்போமா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு அனைவருடைய நடிப்பும் இயல்பாக இருந்தது.

    • @vasanth.....r96
      @vasanth.....r96 ปีที่แล้ว

      💓

    • @ponrajshanmugam2777
      @ponrajshanmugam2777 ปีที่แล้ว

      Great 👏👏

    • @drawingtutorial67
      @drawingtutorial67 ปีที่แล้ว +1

      Neenga epti pathinga

    • @nikashr.7320
      @nikashr.7320 ปีที่แล้ว +6

      என்னால பார்க்க முடியாது, ஆனால் தெளிவாக கேட்க முடியும்.
      மேலும் இப்போது உள்ள அனைத்து கைப்பேசிகளிலும் talk pack screen reader வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
      அதனை நான் ஆன் செய்யும்போது, என்னுடைய mobile double touch ஆக மாறிவிடும்.
      ஒருமுறை திரையை தொடும்போது அந்த இடத்தில் என்ன app அல்லது icon இருக்கிறது என்பதை படித்துக் காண்பிக்கும், இரண்டு முறை அதே இடத்தில் தொடும்போது அந்த option click ஆகும்.

  • @manojmithun3832
    @manojmithun3832 ปีที่แล้ว +32

    She portrayed deaf-blindness feelings exactly through her acting. Heart touching and worthy content

  • @FeelGood0786
    @FeelGood0786 ปีที่แล้ว +2

    அகச்சிறந்த குறும்படம் வாழ்த்துக்கள்... 💐💐👌👌

  • @vscreation7369
    @vscreation7369 ปีที่แล้ว +1

    நான் பொதுவாக எந்த காணெளிக்கும் கருத்து பதிவிடுவது இல்லை ஆனால் இந்த காணொளி என் மனதை வெண்றது மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்........

  • @Eighteen_Plus007
    @Eighteen_Plus007 ปีที่แล้ว +17

    பார்வையற்றவராக அந்த பெண்ணின் நடிப்பு சிறப்பு...

  • @mu_ra_li1688
    @mu_ra_li1688 ปีที่แล้ว +6

    Naalu perukku nalla vishayatha sollanum ngra akkarai oda velai seyra Theneer Idaivelai team ku en manamaarndha vaazhthukkal. Neenga ellarum nalla irukanum. A proud subscriber.

  • @cmsridhar6747
    @cmsridhar6747 ปีที่แล้ว +1

    அருமையான குறும்படம் மனதை மகிழ்ச்சி ஆகிய மாற்றுத்திறனாளி ஆகிய நான் பார்த்ததிலேயே விரும்பக்கூடிய திருப்திகரமான குறும்படம் வாழ்த்துக்கள் நண்பர்களே
    தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை பற்றிய நல்ல குறுந்தகவல்களை சமுதாயத்தில் மாற்றுத்திறனாளி நாங்களும் ஒரு அங்கமாக தெரிவிக்க நீங்கள் முன்வாருங்கள் நாங்களும் கைகொடுப்போம் எங்களுக்கும் இந்த மாதிரி குறும்படங்களை நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது
    இந்த மாதிரியான உண்மையான நல்ல மாற்று திறனாளிகளை பற்றிய தகவல்களை நிறைய நிறைய இடங்கள் இப்படிக்கு
    நானும் ஒரு மாற்றுத்திறனாளி
    Sridhar coimbatore

  • @ajayakumarps5379
    @ajayakumarps5379 ปีที่แล้ว +1

    இந்த காணொளி மிகவும் சிறப்பாக எடிட் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஒரு செய்தியையும் தெரிவிக்கிறது.

  • @hariq5482
    @hariq5482 ปีที่แล้ว +6

    இந்த காணொளியை எங்கள் கண்களுக்கு விருந்தாய் அளித்துள்ள இயக்குனருக்கு நன்றி...💝🙏

  • @saravananpd2003
    @saravananpd2003 ปีที่แล้ว +6

    கண்கள் தேடுகின்றன
    எதை பார்ப்பது என்று
    கால்கள் நடக்கின்றன
    எங்கும் செல்லலாம் என்று
    உன் சிரிப்பொலி சத்தத்தில்
    உன் கருவிழி கண்களில்
    ஒரு ஒளி ஒன்று பிறக்கிறது
    இருண்டது உன் கண்கள் அல்ல
    இந்த கோழை மக்கள் வாழ்வுதான்
    தேவையில்லை என்ற நேரங்களை
    தேனீர் இடைவேளையில் தந்த
    எங்களுக்கு ஒரு ஆகச் சிறந்த
    அப்புறம் தந்து விட்டீர்கள்
    🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kattaikoothusangamam
    @kattaikoothusangamam ปีที่แล้ว +12

    15நாட்களில் 100000 பார்வையாளர்கள் தொடும் மிகவும் அருமையான பதிவு 👌

  • @kavi.d4476
    @kavi.d4476 ปีที่แล้ว +2

    இந்த குறும்படத்தில் வரும் தோசை கடை கந்தன்சாவடியில் உள்ளது நான் அங்கு சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் my sister name கயல்விழி yesterday birthday thanks for THENEER IDAIVELAI CHANNEL 👏👏👏🙏🙏🙏

  • @kannappann2921
    @kannappann2921 ปีที่แล้ว +19

    Super content யாரையும் கஷடபடுத்தாத character and good acting thank you

  • @lazar.rajkumar
    @lazar.rajkumar ปีที่แล้ว +1

    கயல்விழியின் விழி இல்லா நடிப்பு அருமையாக இருந்தது. உதவி செய்த தேவா வின் நடிப்பு மிகவும் எதார்த்தமான இருந்தது

  • @KannanKannan-mn2br
    @KannanKannan-mn2br ปีที่แล้ว +11

    இந்த குறும் படம் அமைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏 அண்ணா அக்கா சிறப்பான நடிப்பு வாழ்த்துக்கள் 🫂

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +3

    நல்ல திரை படம் பார்வை இல்லாதவர்கள் மனம் எப்படிபட்டது என்பதை குருகிய நேரத்தில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நன் மேடை நாடக கதை ஆசிரியர் இயக்குனர் நடிகர் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 ปีที่แล้ว +21

    நடித்த அனைவருக்கும் மன மறந்த நன்றிகள்
    தேநீர் இடைவேளை குழுவிற்கு 🥰🥰🥰

  • @aravindhanaravindhan6207
    @aravindhanaravindhan6207 ปีที่แล้ว +1

    Theneer idaiveli la ipdi oru pathiva oru flime ahh unmaiyave ethir pakave illa mansu la etho oru feel aagura mathi oru padam epdi solli itha புகழ் வது nu tha theriyala semmaiyaaa iruku .....

  • @covaicitizen
    @covaicitizen ปีที่แล้ว +7

    மதிப்பிற்குரிய திறமிக்கவரே.. உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் 🙏🙏🙏

  • @visvanathanr
    @visvanathanr ปีที่แล้ว +2

    ரிச்சி மிகவும் அருமையான பதிவு மனதை உருக்கும் வகையில் உள்ளது

  • @1996djohnson
    @1996djohnson ปีที่แล้ว +4

    I am in Bangalore, I will daily see many people day in day out .They are the real people who never judge with physical appearance and they only need support.

  • @sabarisanthosh
    @sabarisanthosh ปีที่แล้ว +6

    ❤️❤️❤️ வார்த்தை இல்லை வர்ணிக்க இந்த படைப்பு பற்றி மனம் தொட்ட வரிகள்

  • @suriaprakash2150
    @suriaprakash2150 ปีที่แล้ว +1

    அருமை நானும் ஒரு மாற்றுத்திறனாளி தான் அழகான பதிவு அருமை 👌👌👌

  • @chezhiyan39
    @chezhiyan39 ปีที่แล้ว +1

    மிக மென்மையான தென்றல் போல மனதை உரசி சென்றது💙😻 #அருமை👌

  • @sachu7t
    @sachu7t 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு❤❤வாழ்க்கை என்பது அனைவருக்குமானது. ஒருவரை ஒருவர் மதித்து, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது அற்புதமானது.

  • @mohammedjannath
    @mohammedjannath ปีที่แล้ว +1

    உருக்கமான நெகிழ்வான குறும்படம் அழகாக அறிவாக உள்ளது

  • @baskarbarijatham5545
    @baskarbarijatham5545 ปีที่แล้ว +3

    Nice short flim,
    The world of blind people will be more beautiful as they imagined thru the stories.

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 ปีที่แล้ว +4

    அது என்னமோ தெரியலை தேனீர் இடைவேளை எந்த விழிப்புணர்வு படம் வந்தாலும் சலிக்காமல் பார்ப்பேன்
    தேனீர் இடைவேளைக்கு மிக்க நன்றி

  • @sundaramahalingam5262
    @sundaramahalingam5262 ปีที่แล้ว +13

    அருமையான விழிப்புணர்வு பதிவு😂😂🎉

  • @baskerpandian116
    @baskerpandian116 ปีที่แล้ว +1

    வெறும் பொழுது போக்கிற்காக, பணத்திற்காக மட்டுமே செயல்படும் பல TH-cam channel நடுவில் சமூக அக்கறையுடன் செயல்படும் தேநீர் இடைவேளை TH-cam channel மென் மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் ..

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar718 ปีที่แล้ว +2

    இன்னும் மனிதாபிமானம் உள்ளது. மிக சிறப்பு வாழ்க வளமுடன்👍👍👍👍👍👍

  • @sriram2988
    @sriram2988 ปีที่แล้ว +21

    உன்மையாவே script and concept மனதை தொட்டுடிங்க..அந்த பெண்ணும் நல்ல படிச்சி இருந்தாங்க.. படம் ரொம்பா நல்லா இருந்தது

    • @mariadossd4590
      @mariadossd4590 ปีที่แล้ว

      Super cute acting heart touching screen play. Actual life story.😢😢

  • @safriilham1085
    @safriilham1085 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு 🙏 அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.....
    இவர்களையும் சகமனிதராய் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது அவசியமானதும் பாராட்டத்தக்கதுமான விடயமாகும்🥰...... இது மாதிரியான நல்ல கருத்துக்களை மென்மேலும் வழங்க வேண்டும்.....உங்கள் வளர்ச்சிக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்...... Good Acting from all Team 💯.....

  • @Rajtamizhan
    @Rajtamizhan ปีที่แล้ว +6

    கடைசியில அந்த consultancy company link description ல போட்டு இருக்கேன்னு சொல்லுவீங்கனு பார்த்தேன்.

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 ปีที่แล้ว +1

    No words... God loves you all...
    if we love poor and needy as we love ourselves there will be no poverty and darkness in the world...

  • @RS-qk7xf
    @RS-qk7xf ปีที่แล้ว +1

    நான் குறும்படங்களை பார்பதில்லை எனக்கு பிடிக்காது. But என்னையே பாக்க வச்சீட்டீங்க. கயலின் நடிப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை♥️. வாழ்த்துக்கள் 👏

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed ปีที่แล้ว +2

    Good film- motivational subject.- I am having one granddaughter like this, she is bold.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +12

    கயல்விழி குறும்படம் உணர்வுபூர்வாக இருந்தது.குறிப்பாக சொல்ல வேண்டிமென்றால் அந்த சகோதரி பார்வை இழந்த பெண்ணாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை காட்டிலும் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.பிரமாதம்.

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Aangalae kamaveri sex veri piditha mirugangal

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Muthalil aan kulanthaigalai warum petthu podathingal

  • @beslinrajbikelessbiker6488
    @beslinrajbikelessbiker6488 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு குறும்படம் பார்த்த திருப்தி

  • @mohamedashikali1109
    @mohamedashikali1109 ปีที่แล้ว +7

    Arumaiyana nadipu manamartha paratukal Team❤❤

  • @SRIRAMSTUDIOESEVAI-cf6po
    @SRIRAMSTUDIOESEVAI-cf6po ปีที่แล้ว +2

    நல்ல பதிவு இதை பார்க்கும் போது கண் கலங்கியது எனக்கு

  • @redmiphone1769
    @redmiphone1769 ปีที่แล้ว +1

    ☝️அல்லாஹ்🤲
    உண்மை சகோதரி 🙏🙏🙏

  • @rajandivya4787
    @rajandivya4787 ปีที่แล้ว +1

    என் மனதை வருடிய காணொளி அருமை அருமை அத்தனை அருமை

  • @arulmozhivarman84
    @arulmozhivarman84 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி, தேநீர் இடைவேளைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @ananthalakshmi6391
    @ananthalakshmi6391 ปีที่แล้ว

    எல்லாரும் சூப்பர் ஆக்ட்டிங் பண்றீங்க... Real a... 👌👌👌👌💐💐💐💐💐💐❤️❤️❤️❤️

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 ปีที่แล้ว +1

    அருமையான ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு

  • @krvinoth18
    @krvinoth18 ปีที่แล้ว +2

    🥰🥰🥰 அருமையான எதார்த்த நடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @timepass1.2m29
    @timepass1.2m29 ปีที่แล้ว +1

    இந்த அன்பிற்கு என் ஆனந்த கண்ணீர்கள் 🥰

  • @nickyxavier3180
    @nickyxavier3180 ปีที่แล้ว +3

    Antha akka acting cute ta iruthuchu aprm na ithu video pakumpothu consultancy promotion na ninacha but overall a feel good film na.. Keep on doing like this videos... 🎉🎉

  • @balamuruganpushpaselvam8718
    @balamuruganpushpaselvam8718 ปีที่แล้ว +3

    Ekka Kanishka Akka enna ka pannirukinga😳👏🏻👏🏻👏🏻👌🏻❤️🎊 entire vid la oru edathula kooda andha kanna mela irundhu keela erakkave illa dedication level 🔥 Fabulous ka ❤ Sathish bro... yaelaei ne oru artis nu nirubichutila ne😅 Hari Anna Manikandan Anna as always lived the characters... Super guys
    இதை இவ்வளவு அழகாக present பண்ண thalaivar Gandhi annanukkum மிகப்பெரிய நன்றிகள் ❤
    *#LoveFromBala*

  • @ayyappankolanji9150
    @ayyappankolanji9150 ปีที่แล้ว +1

    இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ நான் தினமும் ஒரு முறையாவது அந்த கடவுள் கிட்ட வேண்டுகிறேன்

  • @DS-bv2nt
    @DS-bv2nt ปีที่แล้ว +14

    fantastic work! acting, music & cinematography is beautiful❤ heart aches for physically challenged peoples, hard to imagine to live a life like that but many successive peoples are out there like Helen Keller who made it❤

  • @TheniNanban
    @TheniNanban ปีที่แล้ว +3

    அன்பு தானே எல்லாமே

  • @saravananer3217
    @saravananer3217 ปีที่แล้ว +4

    Acting fantastic
    Music fantastic
    Title name selection super..
    Really nice...

  • @gopukgopuk
    @gopukgopuk ปีที่แล้ว +2

    அருமையான இயல்பு இருவரும் அற்புதம்

  • @tvseethanam
    @tvseethanam ปีที่แล้ว +1

    நெஞ்சை நெகிழவைத்தது . உங்கள் கோர்ஸ் வாங்கிவிட்டேன். இனிமேல் தான் கன்டென்ட் மற்றும் புது உந்துதல் கிடைத்துள்ளது

  • @SelvaKumar-qg4ps
    @SelvaKumar-qg4ps ปีที่แล้ว +3

    அருமையான படைப்பு

  • @ansariofficial.6084
    @ansariofficial.6084 ปีที่แล้ว +3

    Super thank you

  • @renugadevi2043
    @renugadevi2043 ปีที่แล้ว +1

    Thanks TI team emgala represent Pani indha muyarchiku thank you so much

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +2

    பார்வையில்லாத அவர்களை நாம் அனுதாபம் காட்ட வேண்டாம் சக மனிதனாக மதித்தால் போதும் அவர்களுக்கு😊❤

  • @SURIYASURIYA-wz4cb
    @SURIYASURIYA-wz4cb ปีที่แล้ว +1

    வேற லெவல் குறும்பு படம்😢😮 💝👌👌👌👌👌👌💐

  • @vij78
    @vij78 ปีที่แล้ว +3

    Great video ❤❤❤❤
    Nannum oru handicapped than
    Good👍👍👍👍

  • @nathanss2118
    @nathanss2118 ปีที่แล้ว +1

    வாழ்துக்கள் கயல்விழி

  • @abinashramesh3324
    @abinashramesh3324 ปีที่แล้ว +7

    Akka acting so super ❤❤❤❤❤

  • @matheshsuresh9557
    @matheshsuresh9557 11 หลายเดือนก่อน +1

    Kaniska acting is heart melting ❤️

  • @virginhumamhair
    @virginhumamhair ปีที่แล้ว +1

    Wonderful and best performance by all specially that girl

  • @seshaezhil
    @seshaezhil ปีที่แล้ว +1

    மிக சிறப்பான நடிப்பு

  • @KL03TN24
    @KL03TN24 ปีที่แล้ว +1

    Semma concept.. Romba nalla irukku

  • @suganpugazh5755
    @suganpugazh5755 ปีที่แล้ว +1

    Ferfect acting this girl best of luck wish I all success 🎉🎉🎉🎉

  • @kabileshkabi9302
    @kabileshkabi9302 ปีที่แล้ว

    அருமை சிறப்பு எப்படி சொல்வதுனு தெரியல இந்த காணொளியை பார்க்கைல மனசுக்குள்ள ஏதோ ஒரு சின்ன மகிழ்ச்சி

  • @akashgowtham4220
    @akashgowtham4220 ปีที่แล้ว +1

    Romba nalla iruku... I enjoyed the time spent on this❤

  • @rajeshkumarmc1061
    @rajeshkumarmc1061 ปีที่แล้ว +2

    நல்ல விழிப்புணர்வு கட்சிகள்... முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!.

  • @giyappangiyappan4517
    @giyappangiyappan4517 ปีที่แล้ว

    மனதை உருக்கும் குறும்படம் மிக அருமை நன்றி❤🙏😍

  • @arunak5206
    @arunak5206 ปีที่แล้ว +3

    Wat an acting.. Superb work team.. Expecting more😍

  • @premkumarp9529
    @premkumarp9529 ปีที่แล้ว +1

    Nalla irukku bro...congrats for entire team 😍👍

  • @krupasathyam4533
    @krupasathyam4533 ปีที่แล้ว +2

    HEART TOUCHING
    NICE EFFORT
    CONGRATS TEAM
    GOD Bless You 🙏🙏🙏

  • @surana1984
    @surana1984 ปีที่แล้ว +3

    Top acting by the girl.. loved it

  • @iyappanece5513
    @iyappanece5513 ปีที่แล้ว +1

    Akka ur acting vera level akka including ur I position akka....

  • @m.lalithkumar872
    @m.lalithkumar872 ปีที่แล้ว +3

    Good pair ❤️ mainly that background music bgm mass 🔥🔥 Waiting for part 2😇

  • @DineshKumar-rm1dw
    @DineshKumar-rm1dw ปีที่แล้ว +2

    Extremely beautiful...this video made my day !!! ❤

  • @chandru_cm
    @chandru_cm ปีที่แล้ว +2

    Heart touching ♥️ video 📹 really loved it
    I think oscar goes to ur team 😘 all the best 👍 guys love u to all 😍

  • @madevandeva1704
    @madevandeva1704 ปีที่แล้ว

    Nalla pannirukinga vazhthukal sago and sagothari, menmelum valarga. 👍✌

  • @manichandra4583
    @manichandra4583 ปีที่แล้ว +1

    Very nice bro,
    Watching it second time,
    Really enjoyed.
    Keep rocking....

  • @mallikaperumal583
    @mallikaperumal583 ปีที่แล้ว +1

    அருமை கதை🙏🙏🙏👍👌

  • @narendiranshan3199
    @narendiranshan3199 ปีที่แล้ว

    அனைத்தும் அருமை ❤️‍🩹
    நான் கண்கலங்கிய ப‌திவு 🥺

  • @shabariboss4591
    @shabariboss4591 ปีที่แล้ว +2

    Do this like type of Video bro pls pls pls....this video say that stell humanity is there in only in social media...but in reality life is not there and we can't see ... I like this video do well and all the best for you nest video and you team members...🦋🦋🦋..............

  • @_KAMMALAR_MAGAN_
    @_KAMMALAR_MAGAN_ ปีที่แล้ว +2

    Vera lvl acting kaa super aha eduthurukinga short film best content video❤️💖all the best thenner edaivelai channel and team💝

  • @mohanraj9890
    @mohanraj9890 ปีที่แล้ว +1

    ✌️👌Keep It Up Theneer Idaivelai Team☺️

  • @madhumitha5271
    @madhumitha5271 ปีที่แล้ว +2

    Heart touching film congrats for team

  • @gracecatherine3107
    @gracecatherine3107 ปีที่แล้ว +2

    Really nice

  • @sureshkannan1858
    @sureshkannan1858 ปีที่แล้ว +1

    அருமையான படம்.
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ahameds6921
    @ahameds6921 ปีที่แล้ว +2

    Excellent job 👏 Acting 🎭 Vera level 👏👏