முடி வெட்டும் கடையில் இந்த மாதிரிலாம் நடக்குமா? | சவரம் | Short Film | Barber shop Incident

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • In This Film We speak about smaller scaler business Vs Corporates. how they become a big brand Grown international market . Small Entrepreneur
    are do consistency their work in a good way . They Can grown like a Corporates This short film will show the theme of that business Idea
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 233

  • @Karthikrpg
    @Karthikrpg ปีที่แล้ว +67

    இது போன்ற வீடியோக்கள் நிறைய பன்னுக நண்பா.மிகவும் அருமை......... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.........

  • @aburiyas2224
    @aburiyas2224 ปีที่แล้ว +40

    என்ன Acting pa...... Pragadhish அண்ணா வேற லெவல் Performer🔥🔥

  • @baranisubbu9825
    @baranisubbu9825 ปีที่แล้ว +23

    ஒவ்வொரு ஊரிலும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை பதிவு சிறப்பு 🙏🙏

  • @s.nagarajraji9303
    @s.nagarajraji9303 ปีที่แล้ว +89

    கடின உழைப்பாளிக்கு என்றுமே வெற்றி தான்...

    • @kingofmyheart123
      @kingofmyheart123 ปีที่แล้ว +4

      அதெல்லாம் அப்போ

    • @LtBst0110
      @LtBst0110 ปีที่แล้ว

      Kadina uzhaipalikalukku kadaisiyil thaan vetri

  • @balariya7204
    @balariya7204 ปีที่แล้ว +3

    நானும் சலூன் வேலை தான் செய்கிறேன் அண்ணா கூடிய விரைவில் சொந்தமாக கடை வைக்க உள்ளேன் உங்களது இந்த வீடியோ எனக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியும் தந்துள்ளது மிக்க நன்றி அண்ணா🎉🎉🎉🎉🎉

  • @GaneshGanesh-qp8ft
    @GaneshGanesh-qp8ft ปีที่แล้ว +19

    நீங்க சொல்றது 100% உண்மைதான்

  • @mageshmagi-yx7hr
    @mageshmagi-yx7hr ปีที่แล้ว +13

    ரொம்ப பிடிச்சிருக்கு அருமையான பதிவு 100% உண்மை தான் அண்ணா❤❤

  • @K.YOGA007
    @K.YOGA007 ปีที่แล้ว +10

    இதில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக்கருத்துகளும் உண்மை தான் நன்றி அண்ணா ❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +1

    அற்புதமான எடுத்துக்காட்டுடன் சொன்னீர்கள் அண்ணா உண்மையாக உழைப்பவர் பொறுமையாக முன்னேறினாலும் அவன் படைப்பிற்கான வெற்றி நிச்சயம் உண்டு😊😊😊

  • @vjragavan2213
    @vjragavan2213 ปีที่แล้ว +20

    சரியான நேரத்தில் ஆகச்சிறந்த பதிவு.... ❤

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +6

    1 month before, நான் சென்ற சிகை திருத்தும் கடையில் பார்த்து உணர்ந்த அனைத்து நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்!
    மிக அருமை🙏🤗

  • @K.YOGA007
    @K.YOGA007 ปีที่แล้ว +3

    அண்ணே சூப்பர்னே நாங்களும் முடித்திருத்தம் கடை வைத்துள்ளோம். அருமையான பதிவு. நன்றி.

  • @raghur3579
    @raghur3579 ปีที่แล้ว +9

    ஒவ்வொரு நாளும் உறங்கும் முன்பு இந்த இரவு விடியவே கூடாது என நினைக்காத நாளே கிடையாது...இந்த பதிவு என் வாழ்வின் ஒரு புள்ளி முன்னே நாகர்த்தும் என்று நினைத்து, இன்று சீக்கிரம் விடியச்சொல்லி கேட்கிறேன்....

  • @jukala968
    @jukala968 ปีที่แล้ว +5

    பொறுமை மிகவும் அழகாக இருந்தது

  • @subashv9769
    @subashv9769 ปีที่แล้ว +1

    கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😢. இன்று முதல் என்னுடைய பங்களிப்பு சிரு குரு தொழில்களை ஊக்குவிப்பதில் இருக்கும்.

  • @panneerselvampanchatcharam8561
    @panneerselvampanchatcharam8561 ปีที่แล้ว +1

    தற்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை,மிகஅழகாக காட்சிப்பபடுத்தியது,அருமை
    அழகு, அற்புதம்.என்போன்ற
    தொழிலாளிகளின்நிலமை
    தற்போதுஅவர்களின்வாழ்க்கைபோராட்டகளமே.

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +3

    பிரகதீஸ் நண்பா உங்களுக்குள்ள இப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கு என்பதை இன்று இந்த பதிவில் தெரிந்து கொண்டேன்.இன்னும் ஓஹோன்னு வருவிங்க போலயே.

  • @stylezyuvaraj
    @stylezyuvaraj ปีที่แล้ว +6

    Vera level brothers❤🎉🫂enga feelings video vanthathu happya iruku...... 😘❤💝

  • @ramnaga6384
    @ramnaga6384 ปีที่แล้ว +3

    உண்மை தான் அண்ணன் கடின உழைப்புக்கு என்றும் பலன் உண்டு.
    செய்யும் தொழிலே தெய்வம் 🙏 தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி🤝👍🙏🙏

  • @e021psadhithya4
    @e021psadhithya4 ปีที่แล้ว +4

    U guys are the real heros educating the young generation ❤️this short film was heart touching 🤧❤️

  • @RM-xw4vz
    @RM-xw4vz ปีที่แล้ว +3

    Arumaiyaana pathivu naa❤❤

  • @sureshkannan1858
    @sureshkannan1858 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி
    நேர்த்தியான வசனம்
    இயல்பான நடிப்பு
    வாழ்த்துக்கள் சகோ...🎉

  • @paiyamk194
    @paiyamk194 ปีที่แล้ว +5

    நாங்கலும் சலூன் கடை தா வெச்சுருக்கம் சூப்பர்

    • @VikNesh-re8pp
      @VikNesh-re8pp 6 หลายเดือนก่อน

      But,munnamaari laabam kitaiyaathu

  • @gururahul5149
    @gururahul5149 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு சகோ... வசனங்கள் மிக சிறப்பு❤❤🎉🎉🎉🎉

  • @user-wk7qp7sl2j
    @user-wk7qp7sl2j ปีที่แล้ว +4

    Thenneer idaivelai team ku congrats bro... ❤concept wise Nala iruku itha team oda matha video ellam Nala iruku. unga old name channel iruthu pathutu varen itha team oda concept wise um Seri ellam science pathi pesatha aprm public concept pesatha aprm middle class etha Mari help agum athula iruthu ore concept Nala panariga itha team oda matha ellam channel semaiya iruku ithu varikum Nana sonatha ungalku purchathu therila total aa itha team oda concept aprm videos ellam engala Mari middle class ku Nala help full aa iruku... Romba thanks bro aprm pragadeesh bro Nana unga fan.... ❤

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 ปีที่แล้ว

    உங்கள் நடிப்பு மிகவும் அருமை பிரகதீஷ். முடி திருத்தும் செய்தது நீங்களா. மிக அழகு . உங்களுக்காகவே இந்த குறும்படம் பார்த்தேன் . நீங்கள் 10000 சந்தாதாரர் வைத்திருக்கும் போதிலிருந்தே பின்பற்றுகிறேன் . வாழ்த்துக்கள் 💕💕💞💞❤❤💟❣👏👏👏👏

  • @syblusff2018
    @syblusff2018 ปีที่แล้ว +5

    Really last tha vera level bro very nice shot Film bro keep doing well ❤

  • @rosuresh5249
    @rosuresh5249 ปีที่แล้ว +7

    உழைப்பு என்றும் உயர்வை தரும் ஊதாரி தன்மை தடுக்கும் எச்சரிக்கை இல்லை என் சொந்த அனுபவம் வாழ்க வளமுடன்

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 ปีที่แล้ว +2

    TH-cam laye Inda channel la tan arumaiyana channel 🎉🎉🎉🎉🎉🎉

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 ปีที่แล้ว

    மையக்கருத்து மிக அருமை . இதை நோக்கி தான் நானும் பயணிக்கிறேன்

  • @MdMustha-fy8is
    @MdMustha-fy8is ปีที่แล้ว +2

    Nanba naa ithuvaraikum entha youtube channel kum comment poettathu illa and first time ungaludaya arumayaana intha video ku like and comment pandra 👍😌✨ neenga melum melum Nallaa video vai upload pannanum 😇 really intha video la neenga supera express pannirukkinga 💥💯 All the best

  • @sheik6077
    @sheik6077 ปีที่แล้ว +3

    Yoo nalla iruku ya intha attempt innum naraya pannunga aptiye tea kadaikum intha Mari onnu pannuga❤❤❤

  • @dharunkarthivr1353
    @dharunkarthivr1353 ปีที่แล้ว +2

    Camera man plot super .... All side mirror irundhalum camera lite ah kooda therila, nice shot
    +Motivated❤

  • @Karthikrpg
    @Karthikrpg ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நண்பா.........

  • @Dhasharathan-us2nf
    @Dhasharathan-us2nf ปีที่แล้ว +3

    🥺🤝❤Brother, your speech was excellent and your video was very good and you had good theories☺👍

  • @PK09633
    @PK09633 ปีที่แล้ว

    உணர்வு பூர்வமாக இருக்கு. தன்னுடைய வாழ்க்கைக்கு ஏதோ சொல்லுது.

  • @tamilkumaranp1112
    @tamilkumaranp1112 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பதிவு ❤

  • @BALAMURUGAN-ec5ph
    @BALAMURUGAN-ec5ph ปีที่แล้ว +3

    இதை இப்படி ஒரே நாள் கத்துகிற முடியாது இந்த வீடியோ நல்ல இருக்கிறது...

  • @Karthicksk-zu5wz
    @Karthicksk-zu5wz ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உண்மையிலேயே என்ன நடக்குதோ அதை வீடியோ எடுத்து மேலும் மேலும் இந்த சேனல் வளர வாழ்த்துக்கள்

  • @srixerox1422
    @srixerox1422 ปีที่แล้ว +1

    நம்பிக்கையை இழக்காதீர் அது நம் பலவீனம் .. வெற்றி நிச்சயம்....

  • @TheenaGopi
    @TheenaGopi ปีที่แล้ว +1

    💯 true bro நம்ம வேலைய மட்டும் நம்பினால் போதும்

  • @solaiveera2256
    @solaiveera2256 ปีที่แล้ว +6

    I Always support local shop ❤

  • @karthiraja5938
    @karthiraja5938 ปีที่แล้ว

    தன்னம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி!
    வாழ்த்துக்கள்!!

  • @90srajavlog7
    @90srajavlog7 ปีที่แล้ว +6

    கடின உழைப்பு தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொண்டேன் தேனீர் இடைவேளை குழுவிற்கு கோடான கோடி நன்றிகள்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanu_24
    @dhanu_24 ปีที่แล้ว +1

    Realistic ah irunthuchu bro! Keep going...

  • @venketvenket9684
    @venketvenket9684 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பா

  • @kathirvel6889
    @kathirvel6889 ปีที่แล้ว

    Acting romba reality ah iruku...vaazhthukal

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 ปีที่แล้ว +3

    Hats off you bro concept acting super cute

  • @karunalakshmi3088
    @karunalakshmi3088 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி. நன்றி.🙏

  • @sachin2420
    @sachin2420 ปีที่แล้ว

    Anna idhuku award taralam na ❤️semma emotional content ❤ matching audio ellam super ❤ love you anna ❣️neenga vera level

  • @Success3GPR
    @Success3GPR ปีที่แล้ว

    மிக சிறப்பாக உள்ளது உங்கள் பதிவுகள், பதிவின் இறுதியில் எனக்கு எண்ணை அறியாமல் கண்கள் களங்கின .

  • @mhrstamil2456
    @mhrstamil2456 ปีที่แล้ว +1

    Your too great and doing good keep doing ❤

  • @kingofmyheart123
    @kingofmyheart123 ปีที่แล้ว +2

    Correct ah soninga bro
    Corporate na la ellarukum baathipu thaan

  • @kisanthlakshman6459
    @kisanthlakshman6459 ปีที่แล้ว

    Vera level performance 💥💥💥💥. Natural action like Vijay sethupathi 💥💥💥. Antha emotion ai kanula kondu vanthudunga vro

  • @shamprabhu7226
    @shamprabhu7226 ปีที่แล้ว +1

    அண்ணன் எழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதை இக்கானொலியின் இறுதியில் உங்கள் சிரிப்பில் பார்த்தேன் அண்ணா

  • @ramu7820
    @ramu7820 ปีที่แล้ว +1

    The short film was super and I am waiting for the next short film

  • @ramkumarram5124
    @ramkumarram5124 ปีที่แล้ว +3

    🎉🎉🎉correct sonnega bro

  • @jeevan-kv2pp
    @jeevan-kv2pp ปีที่แล้ว +1

    நான் எனது வேலைகளை விட்டுவிட்டு தேனீர் இடைவேளை பார்ப்பது வீன் இல்லை என்று புரிகிறது.❤❤

  • @KIRANPRAKASHKIRA
    @KIRANPRAKASHKIRA ปีที่แล้ว +1

    Appreciate the content you are creating. Thanks team ❤️😊

  • @vinukumarkollemcode2724
    @vinukumarkollemcode2724 ปีที่แล้ว

    Bro உங்க நடிப்பு வேற லெவல். நல்ல பதிவு நண்பா. உங்க டீம் மெம்பர்ஸ் வச்சு நல்ல ஒரு சீரியல் எடுத்து நடிக்கலாமே.

  • @AllisWell-sd5cl
    @AllisWell-sd5cl ปีที่แล้ว +3

    Ungalal mattum tha feel good short film panna mudiyuthu

  • @BalaMurugan-hk9ul
    @BalaMurugan-hk9ul ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா நான் இந்த வேலை பாக்குறேன் நீங்க. குடுத்த ஆதரவுக்கு நன்றி 🙏

  • @logeshwaran4811
    @logeshwaran4811 ปีที่แล้ว +4

    One of the best..❤

  • @VIJAYKumar-jb9jx
    @VIJAYKumar-jb9jx ปีที่แล้ว

    எங்கள் மனதிலுள்ள வழிகளை திரையில் காட்டி இருந்தார் மிக்க நன்றிகள்❤🙏🙏

  • @nisvannisvanth6646
    @nisvannisvanth6646 ปีที่แล้ว

    Nalla oru emotional aana skit super....time poonathae therla

  • @ajanthaxerox4984
    @ajanthaxerox4984 ปีที่แล้ว +4

    அண்ணா ப்ளீஸ் ஜெராக்ஸ் கடைய பத்தி வீடியோ போடுங்க ப்ளீஸ் அண்ணா

  • @madhavanramalingam5964
    @madhavanramalingam5964 ปีที่แล้ว +1

    Thank you........... Theneer ldaivelai

  • @prasanthp7278
    @prasanthp7278 ปีที่แล้ว +2

    Really good feeling climax...

  • @kchristy.kabali6173
    @kchristy.kabali6173 ปีที่แล้ว +1

    Really super heart touching moment

  • @vimalvimalraj9079
    @vimalvimalraj9079 ปีที่แล้ว

    நானும் சலூன் கடை தான் வச்சிருக்கேன் ஈரோடு
    நல்ல பதிவு

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว

    WooooW ❤ அருமையான பதிவு ❤ Editing Super Bro 👌 BGM ❤😢 Acting ❤ Message ❤ Much Needed Content Bro 🔥❤️

  • @mainudeens
    @mainudeens ปีที่แล้ว +2

    வாழ்க்கையில உண்மை நேர்மை இருந்ததுனா நிம்மதி இறுக்கும்

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 ปีที่แล้ว +6

    Atleast 300/600 nu solirukalam 😂

  • @ManiMani-uc1gn
    @ManiMani-uc1gn ปีที่แล้ว

    போன வாடிக்கையாளர்கள் திரும்பி வருவதில்லை.திரும்பி வந்தால் அவர்களது கவுரவம் குறைந்து விடும்.என எண்ணுகிறார்கள்.சார்.நன்றி🎉

  • @senthilkumar8325
    @senthilkumar8325 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா ஒரு சலூன் கடைக்காரர் போலவே இருக்கிங்க

  • @SivaKumar-ss4km
    @SivaKumar-ss4km ปีที่แล้ว +3

    Nadipu nallairruku❤️

  • @jothiraman-q1o
    @jothiraman-q1o 2 หลายเดือนก่อน

    நானும் சலூன் கடை தான் வச்சிருக்கேன் இதை பார்க்கும் போது எனக்கு ஒரு யானை பலம் வந்தா மாதிரி இருக்கு இந்த மாதிரி பதிவு போடுங்க

  • @LBlite27
    @LBlite27 ปีที่แล้ว +1

    Super bro hardwork never fail

  • @radhikaa4555
    @radhikaa4555 ปีที่แล้ว +3

    Very nice , good motivation vedio

  • @koluthipodu7885
    @koluthipodu7885 ปีที่แล้ว +1

    Thakuthi arra thalamai yal erpadum avalanilai....❤️ ottu nam urimai athai unarvathu nam kadamai 🙌😈

  • @VINODKUMAR-on7my
    @VINODKUMAR-on7my ปีที่แล้ว +1

    ANNA SUPER NALL IRUDHUCHI I LOED IT ❤❤❤🥰😘😘

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 ปีที่แล้ว +1

    09:18 நூற்றில் ஒரு சொல் அரசியல்வாதிகளுக்கு நம் வாக்கு தான் முக்கியம் வாழ்க்கை அல்ல

  • @welcometamil1606
    @welcometamil1606 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா❤

  • @shankrishnaa
    @shankrishnaa ปีที่แล้ว +3

    heart touching video

  • @vengadeshann8891
    @vengadeshann8891 ปีที่แล้ว +2

    Super bro nanum barber than bro this true

  • @SalmanKhan-pv9de
    @SalmanKhan-pv9de ปีที่แล้ว

    Really appreciate to u r hard work guys 🙏👏👏👏

  • @manikanta-ch9wv
    @manikanta-ch9wv ปีที่แล้ว +1

    Hair cut panra Anna semma acting

  • @sabarisabari4902
    @sabarisabari4902 7 หลายเดือนก่อน

    நான் முடி வெட்டும் தொழில் தான் பான்னுரேன் அண்ணா 🪒✂️

  • @கார்த்தி-ர6ண
    @கார்த்தி-ர6ண ปีที่แล้ว

    Acting vera level na ...Super na ....

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 ปีที่แล้ว

    01:15 சேவிங் ஆன் முடியாது பண்றதுக்கு 🤣🤣😅😅😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +3

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

    • @satm380
      @satm380 ปีที่แล้ว +2

      Gundamovaney

    • @gopisathish879
      @gopisathish879 ปีที่แล้ว +1

      Maga prabu... Neenga ingaum vandhuttingala...

  • @muthukumarmurugan8729
    @muthukumarmurugan8729 ปีที่แล้ว

    Super Anna ❤️❤️❤️ best motivat video

  • @arasuramanan
    @arasuramanan ปีที่แล้ว

    12.30 very powerful message

  • @krishnamoorthy9305
    @krishnamoorthy9305 ปีที่แล้ว

    அண்ணா நானும் இந்த தொழில் தான் பன்னுறேன் நான் BE graduate படிச்சவங்கலும் எங்க தொழில் பாத்த இன்னும் ஒரு மாதிரி பேசுறங்க அத பத்தி போடுங்க அண்ணா

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @AbcdEfgh-ex3tc
    @AbcdEfgh-ex3tc ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @quezinmark8225
    @quezinmark8225 ปีที่แล้ว

    FM radio on la illama le paatu kekuthu best twist😂 ever anyways skit super🔥

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk7998 ปีที่แล้ว

    Truly sentimental, this video made me cry

  • @yogeswaranabi3969
    @yogeswaranabi3969 ปีที่แล้ว +2

    Super bro nanum baraber shop vachu erkan KRm yoges

  • @VinothElango-tr8zn
    @VinothElango-tr8zn ปีที่แล้ว +1

    Super Nanba