லண்டன் தமிழ் ஏரியால இதை நான் எதிர்பார்க்கல🙌🏻 | london Tamil Area | Episode 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 249

  • @JourneyToLearn-jr
    @JourneyToLearn-jr 4 วันที่ผ่านมา +49

    Sunday + Way2go = Heaven 🥰❤

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 4 วันที่ผ่านมา +16

    எந்த நாட்டிற்க்குச் சென்றாலும், தமிழ் சொந்தங்களை அவர்களின் இருப்பிடம் தேடி காண்பதிலும், அவர்களுடன் பேசி அளவளாவி மகிழ்ச்சியடைவதிலும் அவர்களை Way2go நேயர்களுக்கு அன்புடன் அறிமுகப்படுத்துவதிலும் தாங்கள் தவறுவதில்லை. அதற்காகவே தங்களுக்கு எனது சிறப்பு நன்றி. 🙏

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 4 วันที่ผ่านมา +11

    அற்புதமான ஓர் சந்திப்பு நண்பரே. உலகெங்கும் வியாபித்து கிளர்ந்து வசிக்கும் நம் தமிழ் தாய் சொந்தங்களை சந்தித்து, அந்த சந்திப்பை பதிவேற்றம் செய்ததற்காக எனது இருகரம் கூப்பி என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    சிறப்பாக இருக்கிறது நண்பரே. மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +3

      Thanks bro

  • @Venkatesan-g1l
    @Venkatesan-g1l 4 วันที่ผ่านมา +8

    இங்கிலாந்து கரன்சி,ம‌ற்றும் லண்டனிலுள்ள கோயில் காணொளி அருமை,நன்றி வணக்கம் மாதவன்.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +3

      Thanks bro

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 วันที่ผ่านมา +14

    லண்டனில் தமிழர்கள் வாழும் ஏரியாவை காண்பிப்பதற்கு மிக்க நன்றிகள் நண்பரே

  • @JourneyToLearn-jr
    @JourneyToLearn-jr 4 วันที่ผ่านมา +8

    British Architecture paakave அழகா iruku 😍

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 4 วันที่ผ่านมา +7

    யாஷி அவர்களுக்கு நன்றி 𝘥𝘰𝘶𝘣𝘭𝘦 𝘥𝘦𝘤𝘬𝘦𝘳 𝘣𝘶𝘴 𝘥𝘳𝘪𝘷𝘦𝘳,, 𝘵𝘩𝘢𝘯𝘬 𝘺𝘰𝘶.. கோவில் வழிபாடு அருமை.. லண்டன் பணம் பற்றிய செய்தி சூப்பர்..வசந்த் பவன்👌👌💐💐 பயணங்கள் முடிவதில்லை ❤️❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +2

      Thanks bro

  • @kallirani8963
    @kallirani8963 4 วันที่ผ่านมา +6

    உங்கள் வீடியோ அனைத்து ம் சூப்பர் ப்ரோ

  • @bastinkingsly6048
    @bastinkingsly6048 4 วันที่ผ่านมา +2

    Sunday + home lunch + way 2 go
    இது போதும் எனக்கு❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 4 วันที่ผ่านมา +4

    Way2go, உங்கள் காணொளி வாயிலாக Ealing அம்மன் தரிசனம் கிடைத்தது. இன்னுமொரு தமிழர் வாழும் இடம் EastHam , முருகன் கோவில் , மகாலக்‌ஷ்மி கோவில் , சிவன் கோவில் ,பாபா கோவில் எல்லாம் Eastham High street ல் இருக்கின்றன. எல்லா சாப்பாட்டு கடைகளும் உண்டு. நன்றி உங்கள் காணொளிக்கு. Driving , நான் 34 வருடங்களாக கார் ஓட்டுகின்றேன் ,without any points ,proud to say I have a clean driving license. 🙏👍Usha London

  • @kalidass6278
    @kalidass6278 4 วันที่ผ่านมา +3

    லண்டன் கட்டிட வடிவத்தில் உள்ள ஒரு அம்மன் கோவில் சிறப்பு நல்ல தரிசனம்.. 🙏but லண்டன் கரன்சி clarification super அருமையான பதிவு அண்ணா.. மேலும் நல்ல பதிவுகள் தாருங்கள்... 🎉❤❤🙏

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +1

      Thanks bro

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 4 วันที่ผ่านมา +4

    அருமை தம்பி

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 4 วันที่ผ่านมา +11

    பயனுள்ள தகவல் காணொளி லண்டனில் இருந்து சகோதரரே... வாழ்க தமிழ் வளர்க தமிழ்....

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +4

      Thanks bro

  • @SOURASENAPATTU
    @SOURASENAPATTU 4 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் தமிழ் உலக மக்கள்

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 4 วันที่ผ่านมา +1

    I really felt as if I visited the temple myself...saw all Idols....how deeply they followed our traditions...❤

  • @dharshini.p2833
    @dharshini.p2833 3 วันที่ผ่านมา +1

    🎉 நன்றி🙏 அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்ப்பேன் 😊 ரொம்ப பிடிக்கும் லண்டன் வீடியோ காட்சிகள் உங்களிடம்
    எதிர்பார்த்தேன் ❤ கிடைத்துவிட்டது மறுபடியும் 🎉 நன்றி அண்ணா 🎉

  • @mahadevan350
    @mahadevan350 4 วันที่ผ่านมา +1

    மாதவன் உங்கள் வீடியோ மிகவும் தெளிவான குவாலிட்டியான அருமையான ஒரு பதிவு உங்களின் கேமரா தெளிவு நான் எந்த ஒரு யூடியூப் செல்லும் கண்டது இல்லை

  • @subashbose1011
    @subashbose1011 4 วันที่ผ่านมา +2

    பிராயணம் ரொம்ப பிரமாதம், கோவில் நண்பர்கள் currency.... Etc... Loved it... Maddy boi...

  • @JaganMike
    @JaganMike 4 วันที่ผ่านมา +1

    15:17 இன்பம் பேரின்பம் கோயில் சிலைகள் 😊❤ மகிழ்ச்சி (எழுச்சி) 🛐🏵️💮

  • @renukasubramani3374
    @renukasubramani3374 4 วันที่ผ่านมา +3

    I appreciate your effort to show us the aerial view of the place as well.. nice vlog 👌👌☺️

  • @SUNAURORAR
    @SUNAURORAR 4 วันที่ผ่านมา +1

    ஞான பழம் வேண்டி முருகன் உலகையே சுற்றி வந்தான்... ஞான தமிழர்கள் வாழும் பூமி... அழகு கோயில் 🎉🎉🎉🎉❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மக்கள் 😊😊😊😊😊

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 4 วันที่ผ่านมา +3

    இயற்கை தன்னே மாற்றாமல் இயல்பாய் இருந்தது 🎉 உங்கள் வீடியோவை பார்த்த போது லண்டனை சுற்றி பார்த்தது போல்....... இருந்தது அருமையான விளக்கம் ✨✨ அழகாக இருக்கிறது..... கோவில் பிரமாதம் ....😘 ரொம்ப ரொம்ப சந்தோஷம் 👏👏 கரன்சி விளக்கமும் , கோயிலும், வசந்த பவன் சாப்பாடும் சொல்ல வார்த்தைகள் இல்லை 🔥🔥

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 4 วันที่ผ่านมา +3

    ஆரஞ்சு சுளைகள் எனக்கும் இப்படி சாப்பிடும் பழக்கம்

  • @janram269
    @janram269 4 วันที่ผ่านมา +7

    Ealing Amman ❤🙏🙏🙏

  • @kumara4373
    @kumara4373 4 วันที่ผ่านมา +1

    We stayed there for 5 years, cant forget the vibe of Wembley

  • @JaganMike
    @JaganMike 4 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வீர வணக்கம் ❤❤❤

  • @nandhiniharini890
    @nandhiniharini890 4 วันที่ผ่านมา +2

    😍😍 I love London✨🎄 first comment

  • @madhushan5766
    @madhushan5766 4 วันที่ผ่านมา +2

    Superb video🎉

  • @malathys9530
    @malathys9530 3 วันที่ผ่านมา

    Semaiya erundhudhu bro apadiye nangalum unga kuda travel pandra madhiri feeling super anna🎉

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 วันที่ผ่านมา

    🌷 சிறப்பு 🌷💐 வாழ்த்துக்கள் 💐🙏

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em 4 วันที่ผ่านมา +1

    Beautiful London city waiting for your video

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 4 วันที่ผ่านมา +1

    Very very nice and beautiful video especially The VEMBILY LONDON Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +1

      Thank you very much!

  • @VijayRaj-vh5pg
    @VijayRaj-vh5pg 4 วันที่ผ่านมา +2

    சூப்பர் தம்பி🎉🎉

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 4 วันที่ผ่านมา +2

    E.P. 9. Today's London Vembily Street Views & Amman Koil Views Crance Detail Information 👌🏻 Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Thank you so much bro!

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 4 วันที่ผ่านมา

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @RameshRamesh-r2c9j
    @RameshRamesh-r2c9j 4 วันที่ผ่านมา +2

    Anna super. Unga big fan rameshkumar. Thanjavur❤❤❤❤❤

  • @shadowleaks2024
    @shadowleaks2024 4 วันที่ผ่านมา +1

    Welcome to LOndon🥰😄SUPER VIDIEOS BRO FROM SCOTLAND

  • @dhineshkumar7689
    @dhineshkumar7689 3 วันที่ผ่านมา

    Unmaiyilaye soldreya nee vera level, vera level

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi2562 4 วันที่ผ่านมา +2

    இட்லி பொங்கல் 👌👌super மாதவன் 👌👌🌹🌹இதுக்கு முன்னாடி கேள்விக்கு நீங்க பதில் சொல்லல மாதவன் Temple அழகா இருந்தது 👌👌🌹🌹

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 3 วันที่ผ่านมา

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ். வாழ்க

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 4 วันที่ผ่านมา +3

    வணக்கம் அண்ணா 😊இலங்கை யாழ்ப்பாணத்தில இருந்து 🙋‍♂️

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Vanakkam bro

  • @prabhakarang.n5155
    @prabhakarang.n5155 4 วันที่ผ่านมา +1

    Through this episode, we known about UK currencies & Indian hotels.. thank you.. Expecting some more interesting coverages from u maddy. Thank you 👋👋

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +2

      Thanks bro

  • @bosebosebose8511
    @bosebosebose8511 4 วันที่ผ่านมา +1

    லண்டன் கோயில்காணொளிஅருனமசூப்பாbro❤❤❤❤❤

  • @myreaction2489
    @myreaction2489 4 วันที่ผ่านมา +3

    Happy Sunday afternoon bro way to go Family

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +1

      Thanks bro

    • @myreaction2489
      @myreaction2489 4 วันที่ผ่านมา +2

      @Way2gotamil Welcome bro

    • @myreaction2489
      @myreaction2489 4 วันที่ผ่านมา +2

      @@Way2gotamil ur videos always super bro

  • @arumugam6229
    @arumugam6229 4 วันที่ผ่านมา +1

    அண்ணா உங்க வீடியோ பார்த்தாலோ ஒரு சந்தோஷம் வந்துடுது 🎉🎉🎉 சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @S.navjeetumaMaheswari199-wj9yv
    @S.navjeetumaMaheswari199-wj9yv 4 วันที่ผ่านมา

    மனம் நிறைந்த பதிவு ❤❤

  • @User45gg6vhu7h
    @User45gg6vhu7h 4 วันที่ผ่านมา +38

    லண்டனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யாரும் இருந்தால்,உங்களுடைய ஊரின் பெயரை comment பண்ணுங்க...❤❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 2 วันที่ผ่านมา

    Switzerland series is beautiful and super na the best of all the series na ❤🔥

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 3 วันที่ผ่านมา

    அருமை அருமை வாழ்கவளமுடன் 🎉🎉🎉

  • @jayashreesekar6774
    @jayashreesekar6774 4 วันที่ผ่านมา +1

    Your videos are so refreshing 🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Glad you like them!

  • @MuhammadYaseen-in7vs
    @MuhammadYaseen-in7vs 4 วันที่ผ่านมา +2

    Big fan, brother! Me and my friend always talk about your vlogs during office breaks. Also, a couple of people from Jolarpet work with us and they live close to your place.

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา +1

      Glad to hear that bro! Thank you

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 4 วันที่ผ่านมา +2

    மாதவன் தம்பி லண்டன் தமிழர் வசிக்கும் பகுதி அம்மன் கோயில் டபுள்டக்கர் பஸ்டிரைவர் வெட்கம் இப்படி. அனைத்தும் அருமை அருமை❤❤

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 4 วันที่ผ่านมา +1

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @dillibabudillibabu9884
    @dillibabudillibabu9884 4 วันที่ผ่านมา +1

    Keep rocking anna 🎉💥

  • @vinolina-um2uo
    @vinolina-um2uo 2 วันที่ผ่านมา +1

    Anna very good👌👌👌🙏🙏🙏🌹🌹

  • @manimegalair2435
    @manimegalair2435 3 วันที่ผ่านมา

    Your London videos are excellent

  • @JaganMike
    @JaganMike 4 วันที่ผ่านมา

    அனைத்து தகவல்களும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி ❤❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Magizhchi bro

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 3 วันที่ผ่านมา

    சிறப்பு,.... மாது ......!

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 2 วันที่ผ่านมา

    Super na it is amazing na ❤❣️💟🤩😍

  • @VaitheeshwariVaitheeshwari-t6e
    @VaitheeshwariVaitheeshwari-t6e 19 ชั่วโมงที่ผ่านมา

    anna neeinga super video podringa🎉

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 4 วันที่ผ่านมา +4

    உங்கள் காணொளி எப்போதும் போல அருமை மாதவன். 🎉 லண்டன் தெருக்கள் சூப்பர். அம்மன் கோயில் தரிசனம் கிடைத்தது உங்களால் நன்றி ❤🎉. மாதவன். லணடன் பிரிட்ஜ் வாவ் சூப்பராக இருந்தது. லண்டன் தெருக்களில் நடையோ நடன்னு நடந்து ரொம்ப ஸ்லிம் ஆயிட்டீங்க மாதவன். நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க. அந்த எபிஸோட் பாரத்தேன். அந்த எபிஸோட் க்கும் இப்போ லண்டன் எபிஸோட்ககும் ரொம்ப ஸ்லிம் ஆயிட்டீங்க. அடுத்த எபிஸோட் எப்போ மாதவன். நான் காத்திருக்கிறேன்.❤❤❤❤❤🎉🎉🎉🎉😊.....

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Thank you so much! The next episode will be out on December 11th

    • @shalinibalaji6616
      @shalinibalaji6616 4 วันที่ผ่านมา

      @@Way2gotamil 👍

  • @Ethiraj876
    @Ethiraj876 4 วันที่ผ่านมา +1

    Love from kanchipuram ❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 4 วันที่ผ่านมา

    Informative video

  • @balasubramania107
    @balasubramania107 4 วันที่ผ่านมา +2

    Madhavan Anna ❤

  • @MrGbalasubramanian
    @MrGbalasubramanian 4 วันที่ผ่านมา +1

    Food is a must You maintain It in every episode

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np 4 วันที่ผ่านมา +1

    East ham is good for tamilans, Murugan temple is very famous there❤❤❤❤ it's called mini india in london ❤❤❤❤

  • @niceguy4632
    @niceguy4632 4 วันที่ผ่านมา

    Thanks Mathavan 😊

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe 3 วันที่ผ่านมา +1

    தம்பி நீ இன்னைக்கு லண்டன்ல தான் இருந்துட்டு இருக்கியா ஒவ்வொரு ஒவ்வொரு youtubeரும்

  • @shankaras3795
    @shankaras3795 4 วันที่ผ่านมา

    5:59 timing (arumaiya iruku c the bacjground)

  • @mallikacakkarabani5770
    @mallikacakkarabani5770 4 วันที่ผ่านมา

    Hii anna, லண்டன் கடவுளை காண்பிப்பதற்கு நன்றி அண்ணா 🙏🥰🥰

  • @ldragneel8024
    @ldragneel8024 4 วันที่ผ่านมา

    HI MADDY, FANTASTIC VIDEO. 👌👌👌👌👌👌
    LOT OF DEVOTIONAL VIBES SEEING THE SUCH AN AWESOME TEMPLE IN LONDON🙏🙏🙏🙏🙏🙏
    THANKS FOR THE INFO REGARDING CURRENCY DENOMINATION💲💲💲💲💲💲💵💵💵💵💵💵

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Glad you enjoyed it! 🙌🏻

  • @hariprem8938
    @hariprem8938 4 วันที่ผ่านมา

    Super vlog anna ❤❤

  • @abdullamunaf
    @abdullamunaf 4 วันที่ผ่านมา

    Exallant bro

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 22 ชั่วโมงที่ผ่านมา

    Very nice Londres 👌😍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 วันที่ผ่านมา

    Beautiful..

  • @lifestyle-ns1zo
    @lifestyle-ns1zo 4 วันที่ผ่านมา +1

    Welcome to the land of Lapland 24.12.2024 Santa clause village book ur tickets today

  • @saamunarayanan7245
    @saamunarayanan7245 4 วันที่ผ่านมา

    Sastikavasam awasome

  • @thirupavi5848
    @thirupavi5848 4 วันที่ผ่านมา

    Ulagam sutrum valiban madhavan bro...
    Valthukal....
    I'am from pochampalli ....

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 3 วันที่ผ่านมา

    Super bro 🎉🎉🎉

  • @balamurugand9814
    @balamurugand9814 2 วันที่ผ่านมา

    கோவில் அருமையாக உள்ளது, புதிய கோவில்களில் நாயன்மார்கள் சிலை பார்ப்பது அரிது.... பாராட்டுக்குரியது.
    வின்சென்ட் சர்ச்சில் ஐ யார் என்று கேட்டது சர்ச்சைக்குரிய விஷயம் தான் 😅

  • @deepakkrishnan1979
    @deepakkrishnan1979 4 วันที่ผ่านมา +1

    Meanwhile London Eastham residents, ‘Ennathu Wembley Tamizhar area na yenga area va ennanu solluveenga ?’😂😂😂😂

  • @anbuganapathy6293
    @anbuganapathy6293 4 วันที่ผ่านมา

    You are a gem of a TH-camr❤❤❤

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 4 วันที่ผ่านมา +1

    First comment naanthan ❤ first like kum naanthan ❤

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Thank you 👏🏻 How are you bro?

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 วันที่ผ่านมา

    Vanakkam Anna Eppadi irrukinga neenga Arumaiya irruku London country la namma Tamil hotel kandha shisti ganapathy cash carry Ungal video eppodhume pleasant ah irruku Director GVM sir padam partha feel ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Vanakkam brother. eppadi irukkinga

  • @discussiononly3015
    @discussiononly3015 4 วันที่ผ่านมา

    super ❤

  • @AjanthaSuresh
    @AjanthaSuresh 4 วันที่ผ่านมา +1

    Hi bro .Enga amma veetla irunthu ramanashramam seven kilometres than.2005la nan tenth padikkum pothu foreigners nerya per tour varuvanga .enchithappa bike oruthar use pannaru .avar enga nelathukku veettukku varuvaru.elaneeru fruit sapduvaaru.antha friend Engaland.Nerya gifts englandla irunthu enakkuku anuppuvaru.watch,dress, pencils,Bag . photos.anuppuvaru.appolam browsing center poithan mail panna mudiyum.15 days once mail pannuven.avarum pannuvar.avar namejack fenton.avanga daughter name calu fenton.appo avaanga value theriyala.mail continue pannama vittuten.en ammaveetla mail id,letters irukkum poi pathu check pannanum .love And carring person avar.England naa jack and Cambridge University niyabagam varum.❤

  • @raritystar8370
    @raritystar8370 4 วันที่ผ่านมา +1

    BRO LONDON ANY HOME TOUR VEDIO I EXPECTED ????

  • @rameshkamal1277
    @rameshkamal1277 4 วันที่ผ่านมา +1

    Enakku oru varutham ivalavo super?irunthum 1 million subscribers reach agala endru.

  • @kannanpalaiya2185
    @kannanpalaiya2185 2 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் மாதவன் நான் மட்டக்களப்பு

  • @JaganMike
    @JaganMike 4 วันที่ผ่านมา

    Vibes 😉😀🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SKGAMING-ch5sj
    @SKGAMING-ch5sj 4 วันที่ผ่านมา

    Bro Wimbley stadium kaaminga broo....

  • @freeul22
    @freeul22 3 วันที่ผ่านมา

    London Underground is the World's First underground train system. (It was started in 1863)

  • @easvarks532
    @easvarks532 4 วันที่ผ่านมา

    Thanks uncle

  • @SOURASENAPATTU
    @SOURASENAPATTU 4 วันที่ผ่านมา

    5 years your face totally changed very tired travel and work for us 😅😊🎉❤🎉❤ without sleep well ❤️‍🩹 please sleep well and spend time for family 🎉🎉🎉❤❤❤❤❤
    Thanks for your efforts 😊

    • @Way2gotamil
      @Way2gotamil  4 วันที่ผ่านมา

      Thank you so much

  • @guruprasanthk7292
    @guruprasanthk7292 4 วันที่ผ่านมา

    Drone shots laam epdi bro edukureenga

  • @DhandapaniDharaneesh
    @DhandapaniDharaneesh 4 วันที่ผ่านมา

    ❤ super sir 💕 I love why to go❤

  • @shibushiva5755
    @shibushiva5755 4 วันที่ผ่านมา

    Super Bro

  • @prabhu074
    @prabhu074 4 วันที่ผ่านมา

    Way to go

  • @RINAS_YT
    @RINAS_YT 4 วันที่ผ่านมา

    Big fan bro 😊

  • @JaganMike
    @JaganMike 4 วันที่ผ่านมา

    3:33 Lyca va 2.0 la mobile network patri pesi Ange nalla business pola😂❤❤❤😊😊😊😊