"என் நாட்டிலே எண்ணற்ற பாலியல் குற்றங்கள்"-இந்திய அரசுடன் கை கோர்க்கும் தொழில்நுட்ப உலகை ஆளும் தமிழன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @rekhamurugesh5428
    @rekhamurugesh5428 3 ปีที่แล้ว +44

    வாங்க சார் வாழ்த்துக்கள். நீங்களாவது இந்நாட்டின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடுத்த அடி எடுத்து வைத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கும் போது வரும் காலத்தில் இந்நாட்டின் பெண்குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிக்கை வருகிறது.கூடவே உங்களின் பாதுகாப்பை பற்றி பயமும் வருகிறது.நல்லவர்களுக்கும் நல்லது செய்பவர்களுக்கும் இந்நாட்டில் பாதுகாப்பு இல்லை.நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏

  • @pavunraj5740
    @pavunraj5740 3 ปีที่แล้ว +25

    பச்சை தமிழர் களுக்கு மட்டுமே இது பே௱ல்எண்னம்வரும்

  • @இறைவன்ஒருவன்-ப1ண
    @இறைவன்ஒருவன்-ப1ண 3 ปีที่แล้ว +58

    உங்களது சேவை இந்தியாவிற்கு தேவை..தற்போதைய சூழ்நிலையில்..👍

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว +12

    நம்ம ஊர் காரர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன், நம்ம ஊர்காரங்க 100%க்கு 70%தொழில் அதிபர்கள் தான்

  • @azhagartube144
    @azhagartube144 3 ปีที่แล้ว +139

    All the best sir...உங்கள் முயற்ச்சி பலர் வாழ்க்கையை மீட்கட்டும்.

  • @varshameen9400
    @varshameen9400 3 ปีที่แล้ว +4

    ஐயா...மிக்க மகிழ்ச்சி ... உங்கள் சேவையை விரைவில் தொடங்க எங்கள் வாழ்த்துக்கள்... தமிழக அரசு இவர் யோசனைகளை ஆதரிப்பதோடு செயல் முறையில் கொண்டு வர வேண்டும்... பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் நல்லது நடக்கட்டும்...

  • @SAD-dn4hs
    @SAD-dn4hs 3 ปีที่แล้ว +12

    நம்ம நாட்டில் உள்ள அரசியல் அமைப்புக்கள் அதிகார வர்க்கத்துக்கு எதிராக உங்கள் சாதனை தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @geethakarnan5825
    @geethakarnan5825 3 ปีที่แล้ว +70

    நம்ம தமிழ் நாட்டு காரங்க ஜெயித்தால் சந்தோஷம். வாழ்த்துகள் சகோதரா.

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 ปีที่แล้ว +268

    நல்ல விஷயம்...!! பெண்களுக்கான பிரச்சனைகள் தீர...விரைவில் மாற்றம் வர வரவேற்கிறோம்...👍!! நன்றிகள்...🙏🙏

  • @patturaja7148
    @patturaja7148 3 ปีที่แล้ว +315

    நம்ம ஊர்காரங்க ஜெயிச்சா, பெருமையாத்தான் இருக்கு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே. 👍👍👍

    • @kavithau389
      @kavithau389 3 ปีที่แล้ว +2

      Ss bro

    • @karukaruppaiya8225
      @karukaruppaiya8225 3 ปีที่แล้ว +2

      தங்லைஅன்புடண்வரவேர்கின்றோம்

    • @viswanathan0074
      @viswanathan0074 3 ปีที่แล้ว +2

      ஆம் 👍

  • @வாசுபாலா
    @வாசுபாலா 3 ปีที่แล้ว +7

    கோடான கோடி நன்றிகள் ஐயா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @jegogomez
    @jegogomez 3 ปีที่แล้ว +8

    தங்களின் எண்ணத்தில் மேலோங்கிய பெண், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான மென்பொருள் பாதுகாப்புத் திட்டச்செயல் நம் நாட்டிற்கு அவசியத் தேவை. இனியாகிலும் குழந்தைகளையும் பெண்களையும் சீரழிக்கின்ற சிறுபுத்திக்காரர்கள் மிரண்டு ஒடுங்கிடும்படியாக அமைந்திட வேண்டுகிறேன்.
    வாழ்த்துகிறேன்.

  • @velkumar3099
    @velkumar3099 3 ปีที่แล้ว +35

    இவருடைய திறமை அரசியல் இடையூறு இல்லாமல் செயல்பட்டு வெற்ற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @beengood4829
    @beengood4829 3 ปีที่แล้ว +37

    Welcome sir, Tamilnadu needs your help.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 ปีที่แล้ว +28

    எங்கள் மண்ணின் உண்மையான கதாநாயகன் 🙏🙏🙏

  • @ArulArul-cp2tg
    @ArulArul-cp2tg 3 ปีที่แล้ว +9

    இந்த செயலியை மிக விரைவில் செயல்படுத்த வேண்டுகிறேன் ப்ளீஸ் அண்ணா

  • @muralit4289
    @muralit4289 3 ปีที่แล้ว +3

    இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். தங்களின் பணி தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏

    • @YuvanMR
      @YuvanMR 3 ปีที่แล้ว +1

      Ithu namma peraasai sir🙄

    • @muralit4289
      @muralit4289 3 ปีที่แล้ว

      @@YuvanMR நிச்சயமாக சார்🙏

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 3 ปีที่แล้ว +140

    அண்ணா நீங்க அங்கேயே இருங்க அதான் உங்களுக்கு நல்லது. இங்க ஒருவர் நல்லது செய்ய வந்தா அதை செய்ய விடாமல் அக்க நிறைய பேர் இருக்காங்க இருக்காங்க

    • @ntg226
      @ntg226 3 ปีที่แล้ว +1

      🤣😝👌👌👌👏👏👏

    • @srinivasang1972
      @srinivasang1972 3 ปีที่แล้ว +2

      நிறைய சினிமா பார்ப்பீர்களோ???

    • @kumaritamilan8402
      @kumaritamilan8402 3 ปีที่แล้ว +3

      @@srinivasang1972 நிறைய நியூஸ் பார்ப்பேன்

    • @anishxaviers5421
      @anishxaviers5421 3 ปีที่แล้ว

      @@srinivasang1972 neega reality la illa pola

    • @srinivasang1972
      @srinivasang1972 3 ปีที่แล้ว

      @@kumaritamilan8402 அதுதான் இப்படி...

  • @rajeswariannadurai2868
    @rajeswariannadurai2868 3 ปีที่แล้ว +19

    Heartly welcome🙏.. let's unite and save ourself👍

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 3 ปีที่แล้ว +11

    இன்றைய இந்தியா,தமிழ் நாட்டுக்கும் தேவை

  • @eazhildhayallan6442
    @eazhildhayallan6442 3 ปีที่แล้ว +9

    Thank you Balachandiran for your return to India . We one in all welcome you & appreciate you

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว +1

    தலைசிறந்த தமிழனே வாழ்க இந்த உலகிற்கு தமிழனின் வரலாற்றை பறை சாற்ற 👍🏿

  • @kadagam1958
    @kadagam1958 3 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் தைரியம் செயல் மனசு அனைத்தும் நல்லன செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @amir1987.
    @amir1987. 3 ปีที่แล้ว +97

    அதேபோல் லஞ்சம், ஊழல் மற்றும் வறுமை ஒழிக்க மென்பொருள் உருவாக்குங்கள்.

    • @prabhudeva1017
      @prabhudeva1017 3 ปีที่แล้ว +3

      👌

    • @MrDurai07
      @MrDurai07 3 ปีที่แล้ว +3

      Good idea

    • @Madraswala
      @Madraswala 3 ปีที่แล้ว +4

      அதுக்கு மென்பொருள் தேவையில்லை. கத்தி / துப்பாக்கி 😁

  • @sudhakarv9
    @sudhakarv9 3 ปีที่แล้ว +2

    Vazhga manaidham. Nandrigal ayya... Inspirational... 😊🙏

  • @gurumeka
    @gurumeka 3 ปีที่แล้ว +8

    Welcome Sir. Thank you for your support to this state and the country💐💐💐💐💐

  • @ShreeAnjaneyaCreations
    @ShreeAnjaneyaCreations 3 ปีที่แล้ว +25

    Superb sir pl do that on a war footing basis to save young girls from the atrocities. So proud to be an indian and a tamilian. Vazhgha valamudan.

  • @kamatchichinnasamy9999
    @kamatchichinnasamy9999 3 ปีที่แล้ว +1

    Thank you so much sir.

  • @malaniramya7927
    @malaniramya7927 2 ปีที่แล้ว

    நல்ல விசயம் வாழ்த்துக்கள் நண்பரே நாம் தமிழர் மலேஷியா

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 3 ปีที่แล้ว +9

    A living legend. He has a golden heart. ❤️ God will protect and bless him and his family.

  • @rudhrakhiran8379
    @rudhrakhiran8379 3 ปีที่แล้ว +3

    Bobby - Such a visionary leader for the future. We are waiting for you to lead us !! Thank you for letting the Indian flag 🇮🇳 to fly high in global arena.

  • @rithick2241
    @rithick2241 3 ปีที่แล้ว +4

    தமிழன்டா🔥🔥

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 ปีที่แล้ว +12

    தமிழன்என்ற தன்மாண உணர்வை உலகுக்கு உணரவைத்தமைக்கு நன்றி

  • @sudharsonjo676
    @sudharsonjo676 3 ปีที่แล้ว +11

    The ideology is amazing and his vision is just ultimate 🔥🔥🔥 looking forward for his pivotal role to ensure the safety of our modern growing data world!!

  • @msnathan2854
    @msnathan2854 2 ปีที่แล้ว

    தங்களின் பணி சிறப்பாக நடந்திட என்னோட வாழ்த்துக்கள்🙏

  • @kingsleyvirendraraj6013
    @kingsleyvirendraraj6013 2 ปีที่แล้ว

    Superb உங்கள் முயற்சி திருவினையாகட்டும்

  • @kulasekaramanavalaramanuja879
    @kulasekaramanavalaramanuja879 2 ปีที่แล้ว

    நல்லதொரு திட்டம்.வாழ்க வளர்க

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 3 ปีที่แล้ว

    உங்கள் மூலமாக இதர்க்கு ஒரு தீர்வு கிடைக்கட்டும் வணக்கம் 🙏

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn ปีที่แล้ว

    வரவேற்கிறோம். உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @janedavid8930
    @janedavid8930 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் and best wishes from the periphery of Nazareth !

  • @pratheeprajagopal9576
    @pratheeprajagopal9576 3 ปีที่แล้ว

    நல்ல முயற்சி, வாழ்த்துகள்.!

  • @gopisnow9717
    @gopisnow9717 3 ปีที่แล้ว +4

    Visionary!! Powerful people from powerful place!!💥💥

  • @ksharma592
    @ksharma592 3 ปีที่แล้ว +1

    திரு.பாலசந்தர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். Er.T.v.kuppuswamy sharma 79years

  • @hemastore174
    @hemastore174 2 ปีที่แล้ว

    தமிழனின் பெருமை உலகறியவேண்டும்

  • @meganathng7600
    @meganathng7600 3 ปีที่แล้ว +2

    Thank you very much for taking initiative in Indian crime scene records 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @annalakshmi8903
    @annalakshmi8903 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க நல்ல எண்ணங்கள் வாழ்க

  • @esakkirajan1399
    @esakkirajan1399 3 ปีที่แล้ว +5

    மகிழ்ச்சி♥️

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว

    👍👍👍👌👌👌🌹🌹அருமை. நன்றி

  • @suryavarshan3913
    @suryavarshan3913 3 ปีที่แล้ว +4

    We all need u sir 💪🏻💪🏻

  • @AKVox
    @AKVox 3 ปีที่แล้ว +3

    Excellent sir, your great job, best wishes

  • @agalyaentertainment
    @agalyaentertainment 3 ปีที่แล้ว +1

    வருக வருக என வரவேற்கிறோம் ❤❤❤👌👌👌🙏🙏🙏

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 3 ปีที่แล้ว

    இந்தியான்.......... தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 3 ปีที่แล้ว +8

    Welcome sir, you are returning at a time there is high incidance of crime against women.

  • @vetrivelvetrivel9120
    @vetrivelvetrivel9120 3 ปีที่แล้ว

    நல்லது செய்வது அவ்வளவு எளிது அல்ல வாழ்த்துக்கள் சார்

  • @felixgladson8627
    @felixgladson8627 3 ปีที่แล้ว +1

    Thanks too Jesus for all 😍😍😍😍😍😍😍

  • @subbulakshmisaran7074
    @subbulakshmisaran7074 3 ปีที่แล้ว +1

    Sir na daily kadavul kitta pray pannuven sir ithuku mudivu kidaikathannu. ...ippo than nimmathiya iruku sirr welcome sir

  • @cirilciril2797
    @cirilciril2797 3 ปีที่แล้ว +2

    Great sir thank you so much...

  • @sivasenthil7140
    @sivasenthil7140 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 ปีที่แล้ว

    We need your support to help taminadu you are living gods

  • @kuttykousik
    @kuttykousik 3 ปีที่แล้ว +2

    Proud moment for every Indian, make in India for the world :)

  • @anuradhar9052
    @anuradhar9052 3 ปีที่แล้ว +1

    Great Man With unbelieveable Vision ....

  • @paarivallalr9033
    @paarivallalr9033 3 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம் எதவது ஒரு கருவிகள் கண்டுடியுங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பக்கத்தில் உள்ள அனைத்து செல்போனுக்கும் மெசேஜ் அனுப்பும் செயலியாக வேண்டும்

  • @wait9287
    @wait9287 3 ปีที่แล้ว

    நல்லது சீக்கிரம் கொண்டுவாருங்கள்

  • @ushaa1199
    @ushaa1199 3 ปีที่แล้ว +1

    வரவேற்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 ปีที่แล้ว +1

    ஆளப்போறான் தமிழன் 🎉🎉🎉

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 ปีที่แล้ว +1

    Beautiful 👍

  • @balak.622
    @balak.622 3 ปีที่แล้ว

    எங்கள் பலவீரர்களைமன உளச்சலுக்குஉள்ளாக்கிய வட இந்திய அதிகாரம் உங்களைஆவதுவாழவகைசெய்யவிட்டால்!நன்றி. காரனம் தமிழன் புத்தியைமதிப்பிடத்தெரியாத அலம்பல்கள்உள்ளநாடு நம்ம இந்தியா?ஐயா சிதம்பரம், பொருளாதாரமேதை ராம்குமார் இனி, பலவிளையாட்டுவீரர்கள் ஒதுக்கப்பட்டு ஒதுங்கினோம் தமிழர்என்பதால்

  • @vasanthichandran779
    @vasanthichandran779 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணே🤩🤩🙋💐🙏🙏🙏

  • @Komajesoo
    @Komajesoo 3 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க 👍🙏🏾🙏🏾🙏🏾

  • @saraswathy1936
    @saraswathy1936 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா மிக்க நன்றி

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 ปีที่แล้ว

    அய்யா.அருமை.தாங்கள்பல்லாண்டு.பல்லாண்டு.வாழ்க.வளமுடன்..

  • @Arulanand99
    @Arulanand99 2 ปีที่แล้ว

    வாழ்க.. பாலச்சந்திரன்...!

  • @sathishkumarr137
    @sathishkumarr137 3 ปีที่แล้ว +2

    Thanks sir,,, your most help required to india sir🙏🙏🙏🙏

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว

    Congratulations sri Balachandran. Welcome 🎉

  • @srinivasan2299
    @srinivasan2299 3 ปีที่แล้ว

    Valga ,valarga

  • @opentalkkaruppu1239
    @opentalkkaruppu1239 3 ปีที่แล้ว +26

    முதல்ல நம்ம நாட்டுல பட்டினி இல்லாத நாட உருவாக்க மேடியுமா அனைவருக்கும் வீடு உருவாக்கிதர முடியுமா சாதி இல்லாத நாடா உரேவாக்க முடியுமா மதம் இல்லாம உருவாக்க முடியுமா ஏழை பணக்கார ஏற்றதாழ்வு இல்லாம உருவாக்க முடியுமா இதுதான் இந்தியாவிர்க்கு தேவை .

    • @cricketmasti3324
      @cricketmasti3324 3 ปีที่แล้ว +3

      வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமே இருக்க முடியும்

  • @khrishikesheswaran8253
    @khrishikesheswaran8253 3 ปีที่แล้ว +5

    Exterro , we have this office in cbe tidel park hope college . And my friend is working there. Such a nice company to work 👍

  • @ramasamykadavarayar2741
    @ramasamykadavarayar2741 3 ปีที่แล้ว

    உங்கள் தேசபக்தியை உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் அனைவரும் இந்த நடவடிக்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் என்னை நம்பினால், உங்கள் முடிவில் இருந்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், நான் எனது நிலையை சிறப்பாக செய்வேன்..நன்றி.வாழ்த்துக்கள்.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 3 ปีที่แล้ว +3

    Welding sir great Tamilan always mass srilanka kkum vandu konjam Tamil makkalukku help pannunga

  • @maaa6715
    @maaa6715 3 ปีที่แล้ว +1

    Welcome sir
    Neenga vanthavathu nam
    Penkulanthaigalukku
    Sagotharigalakku pathukaappai
    Uruthi seyyungal

  • @User-sdj5
    @User-sdj5 3 ปีที่แล้ว

    நன்றி வரவேற்கிறோம்

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 3 ปีที่แล้ว +2

    வாழ்க.

  • @alagarsamy5467
    @alagarsamy5467 3 ปีที่แล้ว +2

    Vaalthukkal thamizha!

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 3 ปีที่แล้ว

    நீங்க சொல்றதை கேட்கும்போது சந்தோசமா இருக்கு. ஆனால் Govt உங்களுக்கு துணை நிற்குமான்னு தான் தெரியல 😰

  • @thoothukudibestphotography4546
    @thoothukudibestphotography4546 3 ปีที่แล้ว +1

    Mass

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் 👍..

  • @scoins
    @scoins 3 ปีที่แล้ว

    Welcome sir, your higher thought is appreciated

  • @vickywaran4809
    @vickywaran4809 3 ปีที่แล้ว +1

    Vanga thalaiva 👍👍👍

  • @ramakrishnansrinivasan7498
    @ramakrishnansrinivasan7498 3 ปีที่แล้ว +1

    சீரிய நுட்பம் மற்றும் தொழில்...👍😊

  • @subavigna5336
    @subavigna5336 3 ปีที่แล้ว +16

    Is there a detailed information about the Philippines rescue operations?

  • @meenakanthappan4800
    @meenakanthappan4800 3 ปีที่แล้ว +1

    Anna ungal pani Siraka valthukal ✌

  • @shanthivijay7269
    @shanthivijay7269 3 ปีที่แล้ว +1

    Navina karruvi, nalla payan paduthum murai , evallavu periya sadhanai vazthukkal, vazga valamudan

  • @jaya1086
    @jaya1086 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே

  • @anugrahafancy2842
    @anugrahafancy2842 2 ปีที่แล้ว +1

    Super bro fantastic

  • @elshadai05
    @elshadai05 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.. நம்ம ஊரு

  • @SALTANDPEPPERTAMILCHANNEL
    @SALTANDPEPPERTAMILCHANNEL 3 ปีที่แล้ว +1

    welcome brother save women sisters and girl kids in India and tamilnadu

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 3 ปีที่แล้ว

    அருமையான பதிவூ

  • @icourtdurai4763
    @icourtdurai4763 3 ปีที่แล้ว +1

    Congratulations brother I love you man

  • @prasanthrao4229
    @prasanthrao4229 3 ปีที่แล้ว

    ஊருக்கு பெருமை

  • @nammainammai7218
    @nammainammai7218 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி