1 கப் பச்சரிசி மாவு இருந்தா பத்து நிமிடத்தில் தட்டை முறுக்கு ரெடி/Thattai Murukku Recipe Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 21

  • @umavathin2770
    @umavathin2770 ปีที่แล้ว +8

    சகோதரி இந்த தட்டை முருக்கை இன்று நீங்க சொன்னதுபோல் செய்தோன் மிக சுவையாக இருந்தது மிக்க நன்றி எனது அம்மா ரோம் ப நாள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அவர்கள் அசைநிறைவேற்றிநேன் இசியாகவும் விரைவாகவும் சுவை யாகவும் செய்ய முடிந்ததுமிக்க நன்றி நன்றி நன்றி❤

    • @Dhanassamayal
      @Dhanassamayal  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி சிஸ்டர் சுப்போட் பணுங்க சேனலை பார்த்து 💕

    • @dhanalakshmi-gl8nx
      @dhanalakshmi-gl8nx 10 หลายเดือนก่อน

      😊😊😊😊 2:46

    • @lathasingaram9049
      @lathasingaram9049 8 หลายเดือนก่อน

      @@dhanalakshmi-gl8nx cc

  • @VasanthamVMN
    @VasanthamVMN 11 หลายเดือนก่อน +1

    Wow super yummy 😋👍 Tom & Jerry kitchen 🙏😊

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 15 วันที่ผ่านมา

    👌👌

  • @kalyani1074
    @kalyani1074 8 หลายเดือนก่อน

    Super

  • @seethakannan165
    @seethakannan165 ปีที่แล้ว +1

    பச்சை அரிசி மாவு மட்டும் போறுமா

  • @jayanthijayanthi7134
    @jayanthijayanthi7134 ปีที่แล้ว

    Mavu varukkanuma sis?

  • @lathasingaram9049
    @lathasingaram9049 ปีที่แล้ว

    வறுத்தமாவா ? கடையில் வாங்கிய மாவா ? பொட்டு கடலை மாவு. Or உளுந்து மாவு சேர்க்க வேண்டாமா ?

  • @lillyput28able
    @lillyput28able ปีที่แล้ว +3

    வெறும் அரிசி மாவு மட்டும் தானா, கூட எந்த மாவும் சேர்க்க வேண்டாமா, crispக இருக்குமா இந்த முறையில் செய்தால்.

    • @Dhanassamayal
      @Dhanassamayal  ปีที่แล้ว

      வெறும் அரிசி மாவு மட்டும்தான் வேற எந்த மாவும் சேர்க்கல நல்லாவே கிரிஸ்பா இருக்கும் சிஸ்டர் செஞ்சு பாருங்க

    • @lillyput28able
      @lillyput28able ปีที่แล้ว

      @@Dhanassamayal tq for the quick response, I'll try this method.
      மைதா பூரி போல் வெள்ளையாக வர என்ன செய்ய வேண்டும். சிறு வயதில் சாப்பிட்டது.

    • @rajeshsriramoju5917
      @rajeshsriramoju5917 ปีที่แล้ว

      @@Dhanassamayal u8uuiioololo w

    • @namasivaii
      @namasivaii ปีที่แล้ว

      கிருஷ்ண ஜயந்தி க்கு
      செய்யும் நிவேதனத்திற்கு பூண்டு
      சேர்க்க கூடாது

  • @prakashmoorthy-j5o
    @prakashmoorthy-j5o 10 หลายเดือนก่อน

    அது என்னமாவு.?

    • @Dhanassamayal
      @Dhanassamayal  10 หลายเดือนก่อน

      பச்சரிசி மாவு

  • @poongothaisivanesan1247
    @poongothaisivanesan1247 ปีที่แล้ว +4

    சவுண்டுதேவயே இல்லை

  • @melumsivasu9999
    @melumsivasu9999 ปีที่แล้ว

    😂

  • @mullaipadmanabhan7188
    @mullaipadmanabhan7188 10 หลายเดือนก่อน

    Super