1 கப் பச்சரிசி மாவு இருந்தா பத்து நிமிடத்தில் தட்டை ரெடி/ Thattai Recipe| Thattai Muruku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2022
  • தட்டை செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் இந்த முறையில் செய்து பாருங்க
    பச்சரிசி மாவு தட்டை
    Raw Rice Flour Thattai Recipe in Tamil
    Easy Thattai Muruku
    ரேசன் பச்சரிசி மாவு தட்டை 👉👇 • தட்டை/ரேசன் அரிசியில் ...
    தேவையான பொருட்கள்/Ingredients
    பச்சரிசி மாவு/Raw Rice flour - 400 gm
    பூண்டு / Garlic - 15 gm
    கறிவேப்பிலை / Curry leaves 30 nos
    காய்ந்த மிளகாய் / Dry Red chilli - 4 nos
    எள் / Tilled - 1 spn
    கடலைப்பருப்பு / Gram Dal 2 tbl spn
    பெருங்காயத்தூள் / Asafoetida - 1/2 spn
    உப்பு தேவைக்கு / Salt taste
    தண்ணீர் / Water
    சூடான ஆயில் / oil 2 Tbl spn
    பொறிப்பதற்க்கு ஆயில் / Oil
    #ThattaiRecipeinTamil
    #RawRiceThattai
    #ThattaiSeivathuEppadi
    #ThattaiMuruku
    #TenMinutesThattaiRecipeinTamil

ความคิดเห็น • 320

  • @mahalakshmi6809
    @mahalakshmi6809 ปีที่แล้ว +4

    எல்லாரும் ஈஸியா செய்றமாரி சொல்லிருக்கீங்க
    நன்றி
    நானும் இன்னைக்கு செய்து பார்த்தேன்..
    நல்லா வந்தது
    உடையமா..
    Thank u

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      🙏🙏🙏 ரொம்ப நன்றி சிஸ்டர்

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว +2

    அருமையாக எளிமையாகயிருந்தது. Taste செஞ்ச பின்பு சொல்லுகிறேன் மேடம்.

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว +1

      🙏🙏🙏நன்றி brother செய்து பாருங்க நன்றாகவே இருக்கும்

  • @user-tp6zr1yh3c
    @user-tp6zr1yh3c 7 หลายเดือนก่อน +12

    ரொம்ப சூப்பரா இருக்குநான் செய்து பார்த்தேன்மிக்கநன்றி🥳🥳🥳🥰🥰👌👌👌

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 ปีที่แล้ว +9

    நானும் try பன்றேன்

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      தட்டை நல்லா இருக்கும் செய்து பாருங்க சிஸ்டர்

  • @kalaisamayalart9409
    @kalaisamayalart9409 ปีที่แล้ว +9

    Thattai recipe preparation super...

  • @rukminivishnumurthy6961
    @rukminivishnumurthy6961 ปีที่แล้ว +3

    Nandraga.vivaramaga..Sidhu kaatineergal manadhil.padindadu.thanks.a.lot.

  • @navidbasha4636
    @navidbasha4636 ปีที่แล้ว +4

    I will try thankyou

  • @chandraayengar5677
    @chandraayengar5677 ปีที่แล้ว +4

    Very nice thanks

  • @maryharriet3005
    @maryharriet3005 18 วันที่ผ่านมา

    Very tasty mam. Will try to make it.

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว +16

    Super and easy method thanks for sharing

  • @brindhasedify1508
    @brindhasedify1508 2 หลายเดือนก่อน

    Super mam. Thank you for the recipe.

  • @santhic5364
    @santhic5364 11 หลายเดือนก่อน +2

    Thank you very nice

  • @megalatha3976
    @megalatha3976 ปีที่แล้ว +2

    Try pannittu solren sister

  • @ssfashionjewellery3544
    @ssfashionjewellery3544 6 หลายเดือนก่อน +2

    thanks madam

  • @srivenkat4709
    @srivenkat4709 ปีที่แล้ว +6

    அருமை.... மிக்க நன்றி

  • @skpattu2908
    @skpattu2908 ปีที่แล้ว +1

    Hiii sister one day eanakkaga rasamalaii seithu katturinggala sister.

  • @kalaiselvi7975
    @kalaiselvi7975 ปีที่แล้ว +4

    சூப்பர் மா

  • @firelionsvellore6884
    @firelionsvellore6884 ปีที่แล้ว +4

    Hi மேடம் சூப்பர் டேஸ்ட் அதுவும் சூப்பர் 👌👌👌👌

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 ปีที่แล้ว +6

    Super mam definitely i 'll try

  • @silviyaparimala7864
    @silviyaparimala7864 2 หลายเดือนก่อน

    சூப்பர் பா விளக்கம்👌

  • @senthil.ssrssenthil5201
    @senthil.ssrssenthil5201 27 วันที่ผ่านมา +1

    Suber thanks

  • @user-tp6zr1yh3c
    @user-tp6zr1yh3c 7 หลายเดือนก่อน +7

    Very good sister suppera vandhathu very very thank you so much 🥳🥳🥳🥳

  • @user-iw5lc6bx5s
    @user-iw5lc6bx5s 2 หลายเดือนก่อน +4

    நானும் செய்து பார்க்கப் போகிறேன் அக்கா

  • @UmaFernandez-ih3hs
    @UmaFernandez-ih3hs ปีที่แล้ว +2

    Super for your hardwork

  • @Jayaleela-fg9bq
    @Jayaleela-fg9bq 3 วันที่ผ่านมา

    ❤supper,supper very,thanks

  • @santhisanthi7060
    @santhisanthi7060 ปีที่แล้ว +2

    Super. I like thattai

  • @sridharsridhar575
    @sridharsridhar575 10 หลายเดือนก่อน +9

    செய்முறை விளக்கம் சூப்பர்

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 7 หลายเดือนก่อน +2

    😍Nice thatai recipe

  • @SaveIndianWomen
    @SaveIndianWomen 5 หลายเดือนก่อน

    Arumai, everyone cannot do , post video like you sister

  • @user-tt9gv4zr1g
    @user-tt9gv4zr1g 2 หลายเดือนก่อน +1

    Thank you for sharing sis

  • @purushothamansanjeevi649
    @purushothamansanjeevi649 ปีที่แล้ว +1

    Super beauti ful. Yumme

  • @arulrajarulraj8141
    @arulrajarulraj8141 ปีที่แล้ว +4

    அக்கா நான் செய்துப்பாத்தேன் மிகவும் அருமையாக இருந்ததுtq

  • @ranjith7373
    @ranjith7373 ปีที่แล้ว +2

    Very nice akka

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 9 หลายเดือนก่อน +1

    Superb recipe

  • @snkamma4390
    @snkamma4390 หลายเดือนก่อน +2

    SUPER 😊😊

  • @ranjithamm6560
    @ranjithamm6560 ปีที่แล้ว +2

    பார்க்க அழகா இருக்கு சிஸ்டர்

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      செய்து பாருங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k 2 หลายเดือนก่อน

    Super சிஸ்டர் 🎉🎉

  • @nshanthi913
    @nshanthi913 ปีที่แล้ว +14

    Thattai looks like very beautiful. Thank you.

  • @megalatha3976
    @megalatha3976 ปีที่แล้ว +5

    சூப்பரா இருந்துச்சு சிஸ்டர்😬😋😋😋😍👌👏👏👏👏

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      😍😍அப்படியா சிஸ்டர் அப்போ அடிக்கடி செய்து சாப்பிடுங்க சிம்பிள் ரெசிபி. அப்படியே சோமாஸ் டிரை பன்னுங்க டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.☺️☺️

  • @sivaramans3441
    @sivaramans3441 ปีที่แล้ว +3

    Very nice Sister.

  • @Sangeethasamayalsalem
    @Sangeethasamayalsalem 3 หลายเดือนก่อน

    Super snacks akka

  • @rajeswaris2471
    @rajeswaris2471 3 หลายเดือนก่อน +10

    பொறுமையான விளக்கம் புதிதாக செய்பவர்கள் நன்றாகவே புரிந்துக்கொள்வர். ஆனால் பொறுமை வேண்டும் நன்றி சகோதரி

  • @rathimozhirathi5713
    @rathimozhirathi5713 ปีที่แล้ว +3

    Akka sema ya irunthuchi...nanum seithu paarthen...vera level akka

  • @Bhavani-kx7mg
    @Bhavani-kx7mg หลายเดือนก่อน

    Super

  • @vaandu812
    @vaandu812 ปีที่แล้ว +1

    Super my sister

  • @anuannam6189
    @anuannam6189 ปีที่แล้ว +3

    Super sis

  • @jayashreek2048
    @jayashreek2048 ปีที่แล้ว +16

    Very well explained simply superb. While preparing with uridhal n rice flour some times it won't be crispy. It seems nice
    TQ

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว +4

      We have to get in high flame before that we shall roast tha flour and we can make it.
      😍😍 thankyou so much 🙏🙏

    • @asahayamary1540
      @asahayamary1540 ปีที่แล้ว +2

      😢😢😢😢😢😢😢

    • @saraswathip3765
      @saraswathip3765 ปีที่แล้ว +1

      😮❤ அருமை மிக அருமை

    • @saraswathip3765
      @saraswathip3765 ปีที่แล้ว +1

      அருமை மிக அருமை

    • @peterapeter7088
      @peterapeter7088 7 หลายเดือนก่อน

      @@samaithusaapidalam4879
      .o

  • @chitrakala2503
    @chitrakala2503 หลายเดือนก่อน +1

    நீங்கள் செய்த பக்குவத்தில் இன்று செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது நல்ல பகிர்வு சகோதரி ❤

  • @kathirkathirvel9612
    @kathirkathirvel9612 9 หลายเดือนก่อน +2

    super

  • @ravisargunam1210
    @ravisargunam1210 ปีที่แล้ว +3

    Good snacks thanks for good information

  • @kaviyas3360
    @kaviyas3360 ปีที่แล้ว +4

    Thank you

  • @kirus1594
    @kirus1594 ปีที่แล้ว +3

    Supper 💖💖💖

  • @yavanaraniselvam7388
    @yavanaraniselvam7388 ปีที่แล้ว +3

    Yummy

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 ปีที่แล้ว +2

    நாங்கள் இலங்கை தமிழர் செய்வது உழுத்தம் பருப்பு 1/2 கப் கொதமமா, மா ஒரு1.1/2கப் அவித்தமா அவிக்காத மா1/2 கப்பச்சைமா போட்டு செய்வது உள்ளி ஒருபபூடு செத்தல் மிகாயை பெரி சீரகம் செர்த்து இடித்து போட்டு பச்சை தண்ணீரில் குளைத்து செய்வது

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว +1

      🙏🙏🙏 சகோகரி நீங்கள் செய்வது போல் அந்த ரெசிபி வீடியோவை வீடியோ எடுத்து எனக்கு மெயில் அனுப்ப முடியுமா. அந்த ரெசிபியை அனைவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் அல்லவா அதனால் கேட்கிறேன் முடிந்தால் செய்யுங்கள் நன்றி சகோதரி தங்கள் அனுபவங்களை பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி

  • @vijaykumar-fe6mh
    @vijaykumar-fe6mh ปีที่แล้ว +2

    Drooling in my mouth when i saw this video sister,😂😂😂😂

  • @user-ge1fd2bi1s
    @user-ge1fd2bi1s 11 หลายเดือนก่อน +2

    Ethil pottukadalai powder konjam sakkanum. Rice mavu varukkanum an mamyar saivanga supera erukkum.

    • @meenachyp3171
      @meenachyp3171 2 หลายเดือนก่อน

      No. It's not real taste. Wat she told only correct procedure

  • @priyamani2393
    @priyamani2393 ปีที่แล้ว +1

    Nice

  • @prakashmanikodiprakashmani2440
    @prakashmanikodiprakashmani2440 8 หลายเดือนก่อน +1

    I will try super sis😊tq

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +72

    தட்டை பார்க்க அழகாகவும் ஒரே அளவாகவும் இருந்தது தான் அருமை. தட்டை செய்ய அழகாக பொறுமையாக சொல்லிக் காண்பித்தீர்கள் தோழி நன்றி

  • @akashversion2172
    @akashversion2172 ปีที่แล้ว +7

    Super akka

  • @subbulakshmiselvaraj1323
    @subbulakshmiselvaraj1323 ปีที่แล้ว +5

    அருமை

  • @gururajanerodevarahamurti336
    @gururajanerodevarahamurti336 ปีที่แล้ว +2

    Thanks.e.v.gururajan.

  • @sandhyashanmugam9013
    @sandhyashanmugam9013 9 หลายเดือนก่อน +1

    Good

  • @jayasudari4506
    @jayasudari4506 ปีที่แล้ว +5

    Super sister

  • @ramyamadhan710
    @ramyamadhan710 ปีที่แล้ว +1

    I tried ur receipe. It can out very well.

  • @lakshmit9919
    @lakshmit9919 11 หลายเดือนก่อน +1

    Thattai recipe very nice akka😋😛😛👌

  • @Tamil66630
    @Tamil66630 10 หลายเดือนก่อน

    Arisi mavudan ulundu or pottukadalai mavu add panna crispy varuma

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  10 หลายเดือนก่อน

      Yes athu oru method la vera post potu irukenga. Ithu Veera simple method

  • @nivethav584
    @nivethav584 ปีที่แล้ว +2

    Taste super Sisy.... I tried Tdy....😍Simple methodss....🤗

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 หลายเดือนก่อน

    👌👌

  • @Nachimuthu-bl7fb
    @Nachimuthu-bl7fb 3 หลายเดือนก่อน

    இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்,பொட்டுக்கடலை மாவு சேர்க்கவேண்டும்
    மாவுவறுக்கவேண்டும்

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  3 หลายเดือนก่อน

      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அப்படியே செய்து பாருங்க

  • @valarmathi5111
    @valarmathi5111 ปีที่แล้ว +2

    அருமை மேம்

  • @anjanadevi6224
    @anjanadevi6224 20 วันที่ผ่านมา

    Super super super 👌👍🌹🥭👌🎉❤

  • @user-gu6hs9gr4b
    @user-gu6hs9gr4b 20 วันที่ผ่านมา

  • @pragateeshv7480
    @pragateeshv7480 ปีที่แล้ว +2

    Gretha

  • @tamilselvi5996
    @tamilselvi5996 ปีที่แล้ว +2

    Tattaiku potukadalai mavu tevaillaiya? Uluntu mavu kooda serkalaiyea ?

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      ,இந்த தட்டை வெறும் பச்சரிசி மாவு வைத்து செய்வது நீங்கள் சொல்வது போல் இன்னொரு மாடல் தட்டை ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கேன் அதோட லிங்க் Discreption la குடுத்து இருக்கங்க செக் பன்னி பாருங்க

  • @alphonsemari1792
    @alphonsemari1792 ปีที่แล้ว +1

    👌👃💐

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 ปีที่แล้ว +5

    Supera erukku

  • @anuradhasurendrababu8840
    @anuradhasurendrababu8840 2 หลายเดือนก่อน

    Only rice flour us it ?

  • @bhakyalakshmi6577
    @bhakyalakshmi6577 ปีที่แล้ว +3

    😊😊😊

  • @srimathi9149
    @srimathi9149 2 หลายเดือนก่อน

    👍

  • @Aruna.M-tc8wp
    @Aruna.M-tc8wp ปีที่แล้ว +1

    By

  • @pragateeshv7480
    @pragateeshv7480 ปีที่แล้ว +3

    Geetha

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 ปีที่แล้ว +3

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @kousalyahama761
    @kousalyahama761 ปีที่แล้ว +1

    Vow

  • @sundarijr8220
    @sundarijr8220 ปีที่แล้ว

    S

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน +3

    Ulutha mavu serkanum😢

  • @malathyrajan9854
    @malathyrajan9854 ปีที่แล้ว +1

    Poondu serkkama pannalama

  • @user-fq6ut4ed2k
    @user-fq6ut4ed2k 2 หลายเดือนก่อน +2

    அவங்கநமக்காகசெய்முறைவிளக்கம்கொடுப்பதால்அதிகநேரம்ஆகும்

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா இருக்கு மா. ஆனால் பூண்டு சேர்க்காமல் செய்யலாம் அல்லவா.😊😊😊

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏ரொம்ப நன்றி மேடம். பூண்டு சேர்க்காமல் செய்யலாம் மேடம்.

  • @iniyaraaj2665
    @iniyaraaj2665 11 หลายเดือนก่อน +2

    mavu varukkanuma Mam?

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  11 หลายเดือนก่อน +1

      வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப நன்றி 🙏 🙏 🙏 வறுத்து செய்தால் நன்றாக பொறுப்பான தட்டை வரும்

    • @user-ce2vo3vn9t
      @user-ce2vo3vn9t 4 หลายเดือนก่อน

      Poruppana thattaiya

  • @abiram6152
    @abiram6152 ปีที่แล้ว +1

    Salt podalaye madam

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  ปีที่แล้ว

      இதிலிருந்தே தெரிகிறது வீடியோ நீங்கள் சரியாக பார்க்கவில்லை என்று

  • @vasundra634
    @vasundra634 ปีที่แล้ว

    Aluminium ennai satti ya avoid pannikonga

  • @vinnolythamilarassi5904
    @vinnolythamilarassi5904 4 หลายเดือนก่อน +2

    உங்களை போல் யாராலும் இவ்வளவு சீக்கிரமாகவும், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாமலும் வீடியோ போட முடியாது

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 வீடியோ பார்த்து கருத்து தெரிவித்தற்க்கு நன்றி

    • @paulinejacmart1539
      @paulinejacmart1539 3 หลายเดือนก่อน

      😂😂

  • @user-ng1rc9gu9l
    @user-ng1rc9gu9l 4 หลายเดือนก่อน

    Uppu poda vendama

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  4 หลายเดือนก่อน

      Salt podama sapta ungaluku pidikum na poda vendam but Nan salt potu irukenga. Thank you

  • @shantak7949
    @shantak7949 8 หลายเดือนก่อน

    No need for u dal powder?

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  8 หลายเดือนก่อน

      This is a different method. No need to use dal powder

  • @ThirugnanamThiru-nw7tu
    @ThirugnanamThiru-nw7tu 21 วันที่ผ่านมา

    Akka neenga salt poda maranthutenga

  • @sukumars4461
    @sukumars4461 9 หลายเดือนก่อน +1

    Ethaiparthayutan sappitapola thonnuthu

  • @narasimhanak5866
    @narasimhanak5866 4 หลายเดือนก่อน

    Butter poda vandama

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  4 หลายเดือนก่อน

      சூடான எண்ணெய் அல்லது வெண்ணெய் இரண்டில் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்யலாம்

  • @user-lh2yp6st9w
    @user-lh2yp6st9w 2 หลายเดือนก่อน +1

    மாவு தயாரிப்பது பற்றி விளக்கும்

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  2 หลายเดือนก่อน +1

      1 kg ரேசன் பச்சரிசியில் மிக்ஸியில் முறுக்கு மாவு தயாரிப்பது எப்படி என்ற வீடியோவில் விளக்கமாக மாவு தயாரித்து இருக்கிறேன். அந்த மாவை தட்டை செய்யவும் பயன்படுத்தலாம் நன்றி 🙏🙏

  • @Jayabharathi356
    @Jayabharathi356 2 หลายเดือนก่อน

    Mam மாவு வறுக்க வேண்டுமா

    • @samaithusaapidalam4879
      @samaithusaapidalam4879  2 หลายเดือนก่อน

      கலர் மாறாமல் மாவை சூடாக்கி வறுத்து செய்து பாருங்க நன்றாக வரும் நன்றி