தமிழ் படங்களில் கூட தழிழ் தாயின் இந்த முகத்தை , இங்குள்ள மண் மனம் மாறாமல், இவ்வளவு அழகாய் காட்டியதில்லை. நேரில் வந்து பார்த்த திருப்தி. வாழ்துகள் நண்பா.
யோவ் போயா, வேற level யா,என்ன சொல்றதுன்னு தெரியலை,முதல் 6 நிமிடம் awesome &fantastic 👌😇 பிரமாதம்,pc Sriram க்கே சவால் விடுவ போல,சிறப்பா செஞ்சுறுக்க,ரொம்ப ஆசையா இருந்துச்சு பார்க்க,மிக இயல்பு உண்ண எப்படி பாராட்டுரதுனு தெரியல,எந்த ஒளிவு மறைவு இலலாமல் அப்படியே எதார்த்தமான வீடியோ,shanmugam,sairam அண்ணா இந்த வாட்டி guest appearance ஆ 😀,அந்த சிறுமிகள் நடனம் மற்றும் dheeksha கு எனது👏👏👏👏👏,எல்லாமே எல்லோருமே அழகு சிறப்பு👌,இந்த வீடியோ ல எனக்கு ஒரே வருத்தம்,சீக்கிரம் முடிஞ்சுடுயா 😏(உண்ண ஒரு ஆயிரம் வருஷத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது போயா,நல்லாவருவ 😭)
எத்தனை முறை வீடியோ பார்த்தாலும் சலிக்கவில்லை அண்ணா ஊட்டி வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என் வாழ்நாளில் நான் சில நாட்கள் ஊட்டியில் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஆனால் அது எப்பொழுது என்று தெரியவில்லை நான் ஊட்டியை நேசிக்கிறேன் நன்றி அண்ணா மென்மேலும் வளர்க
I’m from Chennai..but my fnd home town is kanneri manthanai, Ooty. So i had opportunity to visit badaga festivals and marriages..i know few words and songs in badaga...i love this culture...especially your kengarai village and videos lam semaya irukku bro..one day meet pannalam bro😊👍
Fantastic bro..,initial shots were like Balumahendra one’s.. especially that jogging sound brought the Paruvame song at the back of my mind..it is heavenly As usual enjoyed your lively chats.. especially that Maanguyile .. super.,, Dance is in the blood of you guys.. Stay Blessed
First class. Very beautiful themes to show the life style from early morning till night - like jogging, prayers, play, childrens and elders dance, breakfast, lunch, roundu, tea estate activities, view of bus, Floriculture visit, volley ball playground, viewpoint, exercise and life with knitted family members and kids Harsha and Deeksha around, Youth activities and finally the ending dance by Deekha - with coversations and music all over the video shot/scenes. The breakfast scene was so so so superb and the ending scene was so so good. ...every scene was so so good cannot miss any single scene .....Felt as if it was a movie. Wow, great....What a Babu you are a great film maker in all aspect and can be seen in each and every second of the video. Incredible.
அருமை அருமை மிக மிக அருமை அழகான வாழ்க்கை . கள்ளம் கபடம் இல்ல மக்கள் நாங்களும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அங்கேயே.வந்து செட்டில் ஆகலாம் என்று இருக்கிறோம் பெட்டட்டி சுங்கம் நன்றி .மணி சேலம்
One more time intha full video la last vantha dance tha vara level lovely super 💖💖💖💖 oru sela channel video pakum pothu skip pana thonu but intha channel video la apadi illa
One of the best vlog presentation showing the life of people in the hills side. I thank you for showing this to the world. Expecting more such videos and travel logs in the hills please.
பாபு, ஆச்சரியம் மேல் ஆச்சரியம் கொடுக்கறீங்க !! மிகவும் அருமையான வீடியோ ! 👌🤩 உங்கள் வாழ்க்கைமுறையை பார்த்தோமா இல்லை உங்கள் கிராமத்தில் ஒரு நாள் வாழ்ந்தோமா என்று நினைக்க தோன்றுகிறது. ❤ ரம்மியமான காலநிலைகள், பார்த்தவுடனே மனமெல்லாம் மகிழ்ச்சி ! 💚🌦🌬 அதை படம் பிடித்த விதம் அருமை. 😎 4:21 சண்முகம் என்ட்ரி 💪 6:50 நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க ஒரு வன விலங்கை காண்பித்து விட்டீர்கள் 🐃 16:30 மனதை வருடும் படுகா இசை 🎵 18:55 தங்க பாப்பா தீக் ஷா டான்ஸ் 😍🔥❤ Simply WOW ! 💐👏👏👏
Village life is the best life ever, how much ever comfortable we live in city, real happiness is village life. It's beautifully captured in this video. People here are truly blessed to live and experience life along with nature.
சூப்பர் பாபு சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி இடங்களில் இந்த மக்களுடன் வாழ மிகவும் ஆர்வமாக இருக்கிறது அப்படி இல்லை என்றாலும் ஒரு நாள் இந்த இடங்களை பார்த்தால் கூட போதும்
Miss my village bro nanu baduga tha but bad luck mrg Pani ellamai marriduchu i am so happy today because nanu ipdi oru happy life konga nal anubavuchurukai thanks God .inu neraiya vdos podunga bro
This is uday from North Carolina, USA and we watch your videos and it’s really nice in this pandemic situation and keep up the good work we shall meet in my next Trip to India
@@MichiNetwork waiting to see your building house for your viewers and your sense of humor is good and my wife can only speak tamil and I can speak Canada and I had to translate your baduka to my wife.. we were talking like your A Nagesh character in Dharumi in old tamil movie.. Nim channelku Devaru Channaga dhodadhu Maadli.
Video arumaiyo arumai especially andha malai view 👏😍.. Baduga dance arumai 👏..palani sir irukka veedu simple and super .. neenga podra ella videoskum oreh vaarthai dhaan -->arppudham 👍👏
One of the good thing about Kengarai village is that it produce young and best volleyball players in Nilgris. May God bless these young champs to refrain from smoking and drinking and achieve greater heights in sports!! Good video dude!! Keep up!! Congrats!! 😊
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அமைதியான வாழ்க்கை அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் அங்குள்ள மக்கள் அதிர்ஷ்டசாலிகள்
Oh!my god...lovely nature!!!last week I visit ooty!!! And after I want to know how the lifestyle of those people...and continuously watching so many videos.like treking rural village lifestyle,all r so beautiful their own way..your area is so neat...and these video says which way is happier life❤❤🎉
மிகவும் அருமையான பதிவு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கெங்கரை ah நேரில் பார்த்தது போன்ற அனுபவம் . உங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் மனத்திற்கு இனிமையான அனுபவம். அருமை பாபு
Unparalleled video&I've never been sad for a video to end&my eyes couldn't decide where to look bro! 5things I love here 1)lovely ladies,their contagious positive energy is something&you always radiating that bro wherever you go, enna valli ammov, adhu enna koodaya manda mela apddiye nikudhu🤣😆 2) everyone's energy&charisma jumps right off the streets like Lord Nataraja, doing cosmic dance,everywhere there's dance,right from morning till the night hahaha deeksha papa is on full fire with workouts&dance 😍😆 3)2:22, 6:10,11:30 👌bro's good filming or I'm liking that place? 4) palani anna's home decorated fully with scenic green&even rivers like natural bathtubs haha 🏞that looks like mandira malai, 11:30 iraivan namm manadennum nyana kadalai, mandira mathu kondu churn panna vaikirar!always do sashtanga namaskaram bro🙏&one small suggestion bro, when you're blessed with the taste of mountains for breakfast like leafy greens,farm fresh veggies,reduce maida whenever possible bro, you can even make wheat parota instead 🌿 5) thanks for showing us your mum, extended family&friends bro 😊another video to prove that happiness&peacefulness has nothing to do with money! Stay blessed ☀🔱
நண்பா, ஊட்டி ல எந்த ஏரியா.. நான் வரும் டிசம்பர் மாதம் ஊட்டியில் ஒரு 7 நாள் plan செய்கிறேன், இந்த இடம் எங்கு உள்ளது, தங்கும் வசதி இருக்கா.. Please tel me which area is this
Good place. I could see many r not speaking Tamizh. It's okay they speaking their language. But taking videos plz ask them to speak tamizh. Hope this place still in our tamilnadu.
இவர்கள். பேசுவது. நீலகிரி. உள்ளுர் மொழி. அவங்க மொழி பேசுகின்றனர். இதில். இந்த மொழி தான் பேசவேண்டும். என்று சொல்ல. யாருக்கும் உரிமை இல்லை அதோடு இது கொங்கு நாட்டு பகுதி. இங்கு 10 மொழிகள் பேசபடுகிறது இங்கு தமிழ் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்
Hai babu you people are very very blessed, what a wonderful village kengarai, I like your life style amaithiyana place anbana makkal santhosathukku kuraiviilai Atlast Deeksha win dance I never expect this, ohhhhh wonderful style she has I never see any youtube videos, just i love Ilayaraja songs big fan of him, every night I hear iilayaraja songs but nowadays I added your videos, thank you babu!
தமிழ் படங்களில் கூட தழிழ் தாயின் இந்த முகத்தை , இங்குள்ள மண் மனம் மாறாமல், இவ்வளவு அழகாய் காட்டியதில்லை. நேரில் வந்து பார்த்த திருப்தி. வாழ்துகள் நண்பா.
அன்பும் நன்றிகளும் aranya lingam 🥰🙏
@@MichiNetwork appreciate your response for his comment.
@@kumar-bc5rn 🤗🙏
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
😂
காணோளியை பார்க்கும் போது வெறும் வார்த்தைக்களால் வர்ணிக்கவும் முடியவில்லை விவரிக்கவும் முடியவில்லை..🤐🤐🤐 ரொம்ப ரொம்ப அழகான வாழ்க்கை OSM Babu😍😍💕💕💕
thank you
சொர்க்கத்தில் வாழ்றீங்க நண்பா 😍😍😍❤❤❤
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
ஆரவாரம் இல்லாத ஒரு நிறைவான அழகான காணொளி 👌
thank you thank you
19:00 அவளே பாத்து பாத்து பழகி ஆடுவா போல ,யாரும் சொல்லி கொடுத்து ஆடுன மாறி தெறியல....🌹🥀🌹🥀அருமையான பதிவு பாபுஜிஜிஜி.........
🥰🥰🥰🙏
யோவ் போயா, வேற level யா,என்ன சொல்றதுன்னு தெரியலை,முதல் 6 நிமிடம் awesome &fantastic 👌😇 பிரமாதம்,pc Sriram க்கே சவால் விடுவ போல,சிறப்பா செஞ்சுறுக்க,ரொம்ப ஆசையா இருந்துச்சு பார்க்க,மிக இயல்பு உண்ண எப்படி பாராட்டுரதுனு தெரியல,எந்த ஒளிவு மறைவு இலலாமல் அப்படியே எதார்த்தமான வீடியோ,shanmugam,sairam அண்ணா இந்த வாட்டி guest appearance ஆ 😀,அந்த சிறுமிகள் நடனம் மற்றும் dheeksha கு எனது👏👏👏👏👏,எல்லாமே எல்லோருமே அழகு சிறப்பு👌,இந்த வீடியோ ல எனக்கு ஒரே வருத்தம்,சீக்கிரம் முடிஞ்சுடுயா 😏(உண்ண ஒரு ஆயிரம் வருஷத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது போயா,நல்லாவருவ 😭)
😀😀😀. எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவு 🥰😀
மலை கிராமத்தின் அழகிய வாழ்க்கை ஆடல்பாடல் அருமை
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Reality nice video ,pls increase paduga songs,U so sweet bro
எத்தனை முறை வீடியோ பார்த்தாலும் சலிக்கவில்லை அண்ணா ஊட்டி வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என் வாழ்நாளில் நான் சில நாட்கள் ஊட்டியில் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஆனால் அது எப்பொழுது என்று தெரியவில்லை நான் ஊட்டியை நேசிக்கிறேன் நன்றி அண்ணா மென்மேலும் வளர்க
அன்பும் நன்றிகளும் shoba 🥰🙏
Babu veedunga ellam azhaga iruku idamum super oru naal antha veetilum makkaludanum irukanum aasai nalla vaazhkai God gift 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚
எதார்த்த வாழ்க்கை, எதார்த்த மான மக்கள் 👍👍👍👍👍👍
Very very very very beautiful vedio. 19:00 நாட்டிய பேரொளி. 1000/100
thank you thank you
Super thambi.niraya videos podunga.unga video partha mind relax agiduthu.unga ooruka vantha mathiri eruku.unga baduga kutties dance super
Thank you snekha 🥰🙏
மிக நேர்த்தியான4k தரம். படபிடிப்பு , இயற்கையான ஒலி , மொழி அருமை. இது சாசனம் (record). பின்னாளில் சரித்திரம் . வாழ்க வளர்க
Super. G. Super. G. Bro. வாழ்ந்தா. உங்களை. மாதிரி. வாழுனும்.
I. Love.
நீலகிரி ❤💕
அன்பும் நன்றிகளும் 🥰🙏
I’m from Chennai..but my fnd home town is kanneri manthanai, Ooty. So i had opportunity to visit badaga festivals and marriages..i know few words and songs in badaga...i love this culture...especially your kengarai village and videos lam semaya irukku bro..one day meet pannalam bro😊👍
thank you thank you ..sure bro
நீங்கள் போடும் பாடுகா பாடல் அருமையாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
Nandrigal nanbarae 🥰
Songs link irudha anupuga
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது நன்றி தம்பி
thank you thank you
வாழ்க வாழ்க வாழ்க! இறைவனின் அருள் எப்பொழுதும் உங்கள் எல்லோருடனும் இருக்கட்டும்.
அன்பும் நன்றிகளும் 🥰🙏
அருமை அண்ணா அருமை. இயற்கையுடன் பிணைந்த வாழ்வியல்.
ரம்யமான காட்சிகள். உண்மையாகவே மெய் மறந்து விட்டேன்.
அன்பும் நன்றிகளும் 🥰🙏
அன்பும் நன்றிகளும் 🥰🙏
எவளோ அழகான ஊருல நீங்கல்லாம் வாழுறிங்க சூப்பர்
thank you thank you
நானும் உங்களிடம் இருப்பது போன்ற உணர்வு உள்ளது உங்கள் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை 🙋🙋🙋
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை... உங்களுடைய ஊரும் அருமை...இறுதியா பாப்பா டான்ஸ் ஆடுவதும் அருமை. 💙💙💙
thank you thank you thank you thank you
ஒரு நாள் வாழ்ந்துட்டு வந்துட்டேன் இந்த ஒரு வீடியோவில் 👌👌👌
Thank you mujiep 🥰🙏
Fantastic bro..,initial shots were like Balumahendra one’s.. especially that jogging sound brought the Paruvame song at the back of my mind..it is heavenly
As usual enjoyed your lively chats.. especially that Maanguyile .. super.,, Dance is in the blood of you guys.. Stay Blessed
thank you thank you
Excellent presentation bro!! Keep posting these kinds of videos!!!
Thank you so much 🙏😊
First class. Very beautiful themes to show the life style from early morning till night - like jogging, prayers, play, childrens and elders dance, breakfast, lunch, roundu, tea estate activities, view of bus, Floriculture visit, volley ball playground, viewpoint, exercise and life with knitted family members and kids Harsha and Deeksha around, Youth activities and finally the ending dance by Deekha - with coversations and music all over the video shot/scenes. The breakfast scene was so so so superb and the ending scene was so so good. ...every scene was so so good cannot miss any single scene .....Felt as if it was a movie. Wow, great....What a Babu you are a great film maker in all aspect and can be seen in each and every second of the video. Incredible.
Thank you so much ❤️❤️❤️❤️💜🙏
Super o super
Manasukku romba idhama irunduthu bro.vedio vera level.Deeksha dance superb.
Thank you Anne 🥰🙏
அருமை அருமை மிக மிக அருமை அழகான வாழ்க்கை . கள்ளம் கபடம் இல்ல மக்கள் நாங்களும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அங்கேயே.வந்து செட்டில் ஆகலாம் என்று இருக்கிறோம் பெட்டட்டி சுங்கம் நன்றி .மணி சேலம்
thank you
சொர்க்கம் மலையிலே
சொக்கும்
அழகிலே.
One more time intha full video la last vantha dance tha vara level lovely super 💖💖💖💖 oru sela channel video pakum pothu skip pana thonu but intha channel video la apadi illa
thank you thank you
செம்ம செம்ம அருமை அட்டகாசம் !! 👏👏👏👏👏👏 காணொளி கண்கொள்ளாகாட்சி. !!
mikka magilchi nanbarey
One of the best vlog presentation showing the life of people in the hills side. I thank you for showing this to the world. Expecting more such videos and travel logs in the hills please.
Sure I IL upload more videos 🥰🙏
பாபு, ஆச்சரியம் மேல் ஆச்சரியம் கொடுக்கறீங்க !! மிகவும் அருமையான வீடியோ ! 👌🤩
உங்கள் வாழ்க்கைமுறையை பார்த்தோமா இல்லை உங்கள் கிராமத்தில் ஒரு நாள் வாழ்ந்தோமா என்று நினைக்க தோன்றுகிறது. ❤
ரம்மியமான காலநிலைகள், பார்த்தவுடனே மனமெல்லாம் மகிழ்ச்சி ! 💚🌦🌬
அதை படம் பிடித்த விதம் அருமை. 😎
4:21 சண்முகம் என்ட்ரி 💪
6:50 நேயர்கள் விருப்பத்திற்கு இணங்க ஒரு வன விலங்கை காண்பித்து விட்டீர்கள் 🐃
16:30 மனதை வருடும் படுகா இசை 🎵
18:55 தங்க பாப்பா தீக் ஷா டான்ஸ் 😍🔥❤
Simply WOW ! 💐👏👏👏
thank you thank you thank you thank you thank you
Video migavum arumai
Baduga dance video shoot pannuga.
Enakku nilagiri la
A 2 Z ellama romba pdikkum
Thank you Prakash நண்பா 🥰🙏
Algana நடனம்...
Music mass..
We loved it..
Thaks Michi network..
Nice lirics....podu step podu dance
...super music..paraotta mass..yaru antha சுருளி அண்ணா...செம்ம..❣️❣️❣️😎😎😎
thank you thank you
Village life is the best life ever, how much ever comfortable we live in city, real happiness is village life. It's beautifully captured in this video. People here are truly blessed to live and experience life along with nature.
Thank you so much 🙏😊
ஒரு நாள் வாழ்க்கைய மழை, மற்றும் இயற்கையுடன் அழகாக காண்பித்த உங்களுக்கு நன்றி அருமையான காணொளி.......
thank you thank you
One word to describe life in your village PURE BLISS
thank you thank you
Superb bro....classy video....kalakureenga best wishes
Thank you ❤️🙏
I am from kerala, first time watching ur video. Really enjoyed, all the best
Thank you Roming World ❤️🙏
சூப்பர் பாபு சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி இடங்களில் இந்த மக்களுடன் வாழ மிகவும் ஆர்வமாக இருக்கிறது அப்படி இல்லை என்றாலும் ஒரு நாள் இந்த இடங்களை பார்த்தால் கூட போதும்
thank you thank you
Wow what a beautiful life ..from the beginning to end deeksha dance awesome babu..Congrats bro.
Thank you so much. 🥰🙏
அருமையான காட்சிகள், பசுமையான கிராமம், காட்சிபடுத்தியதற்கு மிக்க நன்றி 💞💞💞💞💯💯💯
Thank you kannan viji 💜
Really beautiful. You people are lucky enough to enjoy in Ooty
Miss my village bro nanu baduga tha but bad luck mrg Pani ellamai marriduchu i am so happy today because nanu ipdi oru happy life konga nal anubavuchurukai thanks God .inu neraiya vdos podunga bro
Aadambaram illatha simple life style …but romba azhaga iruku nature oda mingle aagina life …papa dance cute …ipadi oru life ah vaazhanum …
உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்🥰🙏
மிகவும் அருமை அண்ணா!!! சொர்க்கம் தான் நீங்கள் இருப்பது😍😍😍
அன்பும் நன்றிகளும் 🥰🙏
I proud of you ❤ awesome
மிகவும் அழகான கிராம வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஊட்டி 👌👌👌👍👍👍😊😊😊
Thank you Sri Ganesh 🥰🙏
This is uday from North Carolina, USA and we watch your videos and it’s really nice in this pandemic situation and keep up the good work we shall meet in my next Trip to India
Super Anna.. surly we will meet 🥰🙏
@@MichiNetwork waiting to see your building house for your viewers and your sense of humor is good and my wife can only speak tamil and I can speak Canada and I had to translate your baduka to my wife.. we were talking like your A Nagesh character in Dharumi in old tamil movie.. Nim channelku Devaru Channaga dhodadhu Maadli.
@@udayKumar-gm2bh 1000 porkasugalaaaa? Innaa rendaaaa...aiyoooo sokkkaa...🥰🙏😀
@@MichiNetwork yes of course same dial gone when you spontaneously comments and manage the video and response to people when you are at a situations
Solla varthi illai..avlo alagu.. beautiful editing... nice sharing...bro
A beautiful day. Kengarai. village. Nice narration.One day I will visit your village.
Nilgiris village lifestyle super bro👌👍 Sri from mysuru😊
Video arumaiyo arumai especially andha malai view 👏😍.. Baduga dance arumai 👏..palani sir irukka veedu simple and super .. neenga podra ella videoskum oreh vaarthai dhaan -->arppudham 👍👏
Thank you thank you 🥰🙏
One of the good thing about Kengarai village is that it produce young and best volleyball players in Nilgris. May God bless these young champs to refrain from smoking and drinking and achieve greater heights in sports!! Good video dude!! Keep up!! Congrats!! 😊
🥰🙏
Wow அருமையான place bro💚💚💚
பொண்ணுக dance semaya irunchu ப்ரோ இந்த lockdown la ஒரு சின்ன டூர் போய்ட்டு வந்தாச்சு ப்ரோ😍😍
Thank you Ashok Kumar bro 🥰🙏
I have never seen such a beautiful morning in my life ❤️❤️❤️❤️ ❤️❤️
thank you thank you
அருமையான பதிவு ....👌👌 Next video kku காத்திருக்கிறேன்..விரைவில் பதிவிடவும் ....😊
thank you
Kalai vanakkam anna music arumai ending with papa dance 😍🎊
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அமைதியான வாழ்க்கை அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் அங்குள்ள மக்கள் அதிர்ஷ்டசாலிகள்
அன்பும் நன்றிகளும் vasagar arunkumar 🥰🙏
Blessed life&blessed people...I am bit jealousy on seeing this. .....visiting this soon..Appreciating Michi... Love from Chennai..
thank you thank you
Oh!my god...lovely nature!!!last week I visit ooty!!!
And after I want to know how the lifestyle of those people...and continuously watching so many videos.like treking rural village lifestyle,all r so beautiful their own way..your area is so neat...and these video says which way is happier life❤❤🎉
Thank you so much 🙏❤️🙏
Nature 🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Nandri
மிகவும் அருமையான பதிவு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கெங்கரை ah நேரில் பார்த்தது போன்ற அனுபவம் . உங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் மனத்திற்கு இனிமையான அனுபவம். அருமை பாபு
thank you thank you thank you
Song dha edhula vera leval but song puriyala
Anna enga place palani vaanga enga ooruku
Kandipa oru naal varen 🥰
11AM dance song in wich movie ...pls tell me any one
Some places are just Blessed ...envy them sometimes...
Thank you Felix bro 🥰🙏
Pira district people inga kudiyera mudiyuma
Unparalleled video&I've never been sad for a video to end&my eyes couldn't decide where to look bro! 5things I love here
1)lovely ladies,their contagious positive energy is something&you always radiating that bro wherever you go, enna valli ammov, adhu enna koodaya manda mela apddiye nikudhu🤣😆
2) everyone's energy&charisma jumps right off the streets like Lord Nataraja, doing cosmic dance,everywhere there's dance,right from morning till the night hahaha deeksha papa is on full fire with workouts&dance 😍😆
3)2:22, 6:10,11:30 👌bro's good filming or I'm liking that place?
4) palani anna's home decorated fully with scenic green&even rivers like natural bathtubs haha 🏞that looks like mandira malai, 11:30 iraivan namm manadennum nyana kadalai, mandira mathu kondu churn panna vaikirar!always do sashtanga namaskaram bro🙏&one small suggestion bro, when you're blessed with the taste of mountains for breakfast like leafy greens,farm fresh veggies,reduce maida whenever possible bro, you can even make wheat parota instead 🌿
5) thanks for showing us your mum, extended family&friends bro 😊another video to prove that happiness&peacefulness has nothing to do with money! Stay blessed ☀🔱
wowwwwwwwww thank you thank you
மிகவும் அருமையான காணொளி நண்பா ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்கள் இதெல்லாம் , ஒரு படத்தோட trailar பார்த்த மாதிரி இருந்தது , வாழ்த்துகள் நண்பா 👍👍👍🙏🙏🙏
thank you
Stress-free life....I'm jealous on u guys...enjoy the life in pure nature.
thank you thank you
மிக நன்றாக உள்ளது.கிராமங்களில் தங்கும் விடுதி உள்ளதா ... தயவுசெய்து தெரியப்படுத்தவும்...மிக அருமை...
ஆமாம் அண்ணா 🥰🥰👍..
Very nice awesome nature we need to preserve
🥰🙏
Awesome bro. Expecting more videos in upcoming days.
thank you thank you
Nice Bro
Na anga vatha mathuri eruku Bro❤️
Thank you Pradeep bro 🥰🙏
நண்பா, ஊட்டி ல எந்த ஏரியா.. நான் வரும் டிசம்பர் மாதம் ஊட்டியில் ஒரு 7 நாள் plan செய்கிறேன், இந்த இடம் எங்கு உள்ளது, தங்கும் வசதி இருக்கா.. Please tel me which area is this
eagerly waiting for ur videos bro, semma semma
thank you thank you
Tat moratu single home super. Manusan vazhraru.. Dheeksa dance too superrr...
"Nayagan Meendum varar" nu yepa vdo varum ??? waiting fr it..
6.05 தலைவன் entry 😍😍😍
thank you thank you
Vannakam bro video vera level semma 👌 apuram i feel see this video movie feel aguthu valzha valarga keep it bro engalukum paratta vaynum bro 😊
Thank you madhina 🥰🙏
Proud to be an kengarai child 😅❤️
🥰🙏
Nice video collection Babu... Morning to Evening very beautiful life style.. and awesome... அருமை... அட்டகாசம்...
Love the way it's is.. nice vlog sir❤️
Thank you Naveen bro 🥰🙏
@@MichiNetwork 🥰🥰🙏
அருமையான பதிவு
மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐
அன்பும் நன்றிகளும். 🥰🙏
First three minutes was heaven to watch
Thank you Prasad bro 🥰🙏
Song name of the last child dance?
Its badaga language song sir ❤️🙏
Beautiful life without money ❤️🌟
No internet, No luxury life, No toxic environment. Just good peoples living happily in their village😍
Nilgiris people are innocent and loveable
Thank you so much 🥰🙏
மிக அருமை நண்பா... 👌👌👌👌
❤️🙏
Awesome, Thank you!
🥰🙏
@@MichiNetwork Dear Babu, your video are very nice. Keep it up your all good work. can I have your Whatspapp #?
அது எந்த பூ,பூ பெயர் என்ன சகோ
Good place. I could see many r not speaking Tamizh. It's okay they speaking their language. But taking videos plz ask them to speak tamizh. Hope this place still in our tamilnadu.
Sure bro ..I IL do that ...🥰🙏
India. First jai. Hind
They have all the constitutional rights to speak in their language.
இவர்கள். பேசுவது. நீலகிரி. உள்ளுர் மொழி. அவங்க மொழி பேசுகின்றனர். இதில். இந்த மொழி தான் பேசவேண்டும். என்று சொல்ல. யாருக்கும் உரிமை இல்லை அதோடு இது கொங்கு நாட்டு பகுதி. இங்கு 10 மொழிகள் பேசபடுகிறது இங்கு தமிழ் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்
Hai babu you people are very very blessed, what a wonderful village kengarai, I like your life style amaithiyana place anbana makkal santhosathukku kuraiviilai Atlast Deeksha win dance I never expect this, ohhhhh wonderful style she has I never see any youtube videos, just i love Ilayaraja songs big fan of him, every night I hear iilayaraja songs but nowadays I added your videos, thank you babu!
Great to hear... Thank you so much for your love and support vijila ponmalar 🙏🏻❤️
அண்ணா காட்டு பண்ணாரிஅம்மன் கோவில் பத்தி ஒரு வீடியோ போடுங்க pls அண்ணா 😍😍😍
sure sure
Which language you speak friend
I spoke Nilgiris BADAGA language bro 🥰🙏
Your sense of humour is really awesome
thank you thank you thank you
Village name?
குளுமை +, இனிமை =நீலகிரி இந்தியாவின், மினி,ஸ்வி ட்சர் லேண்ட்,
Ama enga
thank you thank you
M-Marvellous
I-Interesting
C-Charming
H-Honest
I-Inner Peace
B-Blessed
A-Amazing
B-Benevolently Cheerful State Of Mind
U-Unique🌺
அடேங்கப்பா ..... Thank you so much jeyameena 🥰🙏
@@MichiNetwork thanks for ur sweet reply💐