Serthi Sevai Woraiyur Kamalvalli Nachiyar temple at Trichy| நாச்சியார் சேர்த்தி சேவை 2024 |Srirangam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #SerthiSevai
    #tamilnews
    #srirangam
    #trichy
    திருச்சி - 22.03.2024
    ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர் திருவிழா - 6ம்திருநாளான இன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளி சேர்த்திசேவை - வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்க இயலும் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
    108திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோயிலுமான உறையூர் கமலவல்லி நாச்சியார் ஸ்ரீரங்கநாதரின் மற்றொரு பத்தினியாக விளங்குவதால் இக்கோவிலில் பெருமாளுக்கென தனி உற்சவமூர்த்தி இல்லை. மாறாக ஆண்டுக்கு ஒருமுறை திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் உற்சவர் நம்பெருமாள் பங்குனி நட்சத்திரத்தன்று இக்கோவிலில் எழுந்தருளி கமலவல்லி தாயாருடன் சேர்ந்து பக்தர்களுக்கு சேவைசாதிப்பார்.
    அதன்படி பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றுவரும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித்தேர் திருவிழாவின் 6ம் திருநாளான இன்று ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் நம்பெருமாள் சேர்ந்து காட்சியளிக்கும் சேர்த்தி சேவை இன்று நடைபெற்றது. நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு உறையூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி நாச்சியார் ஆலயத்தில் சேர்த்திமண்டபத்தில், கமலவல்லி நாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
    வருடத்திற்கு ஒருமுறையே நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு உறையூர் கமலவல்லிதாயாருடன் சேவைசாதிப்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாளையும், கமலவல்லி நாச்சியாரையும் கண்டுவணங்கிச் சென்றனர்.
    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
    #Trichyuraiyur
    #uraiyurkamalavalliNachiyarTemple
    #opentalktamil
    #tamilnadu
    #தமிழ்செய்திகள்
    #தமிழ்நாடு
    #opentalk
    #anmeegamtamil
    #anmeegam
    #tiruchirappalli
    #trichydistrictnews
    #kamalavallinachiyar
    #srirangamtemple
    #srirangam
    #vainavam
    #omnamonarayanaya
    #perumaltemple
    #perumal
    #hindutemple
    #theppam
    #woraiyur
    #Trichyuraiyur
    #TrichyWoraiyur
    #cholacapitalcity
    #WoraiyurKamalvalliNachiyartemple
    #trichyWoraiyur
    #KamalvalliNachiyartemple
    #திருச்சிஉறையூர்
    #உறையூர்கமலவல்லிநாச்சியார்கோவில்
    #நாச்சியார்கோவில்
    #பங்குனிதிருவிழா
    #SerthiSevai
    #serthisevaisrirangam
    #சேர்த்திசேவை
    #serthisevai
    #serthisevai2024
    Serthi Sevai at Woraiyur Kamalvalli Nachiyar temple Trichy| நாச்சியார் சேர்த்தி சேவை |Srirangam

ความคิดเห็น •