மங்கள வாழ்வு தரும் மாவிளக்கு l பலன்களோ ஏராளம் l Purattasi Special | Maavilaku | Revathi Sankaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 460

  • @amuthavp6293
    @amuthavp6293 ปีที่แล้ว +38

    அம்மா,மாவிளக்கும்,அதன்வரலாறும்,அதன்பயனால்,ஏஎல்லாருடையவாழ்வு,சிறப்படையசொன்னபலனும்,மிகுந்த சிறப்பு,நன்றி,நன்றி,அம்மா

    • @nirmalakaruppiah5908
      @nirmalakaruppiah5908 9 หลายเดือนก่อน

      மிக மிக அருமை அம்மா. தங்களின் ஆசிர்வாதம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன் ❤

    • @nirmalakaruppiah5908
      @nirmalakaruppiah5908 9 หลายเดือนก่อน +1

      Hare krishna

    • @visathani6770
      @visathani6770 3 หลายเดือนก่อน

      Haha Krishna govinda

    • @visathani6770
      @visathani6770 3 หลายเดือนก่อน

      Haha Krishna govinda

  • @premap5657
    @premap5657 9 หลายเดือนก่อน +11

    என் கண்களில் தண்ணீர் வந்து விட்டது கோவிந்தா கோடி நமஸ்காரங்கள்

  • @vimaladevikarthikeyan3638
    @vimaladevikarthikeyan3638 ปีที่แล้ว +16

    கோவிந்தா கோவிந்தா.வாழ்க பல்லாண்டு காலம் இவ்வளவு அழகா விளக்கம் கொடுத்த ரேவதி சங்கரன் அவர்கள்

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 2 หลายเดือนก่อน +13

    நமஸ்காரம் மாமி மாமா 🙏 நீங்கள் மாவிளக்கு போடும் முறையையும், விளக்கங்களையும் பற்றி கூறும் போது மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது.மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏

  • @SreeveerCreations
    @SreeveerCreations 8 หลายเดือนก่อน +44

    நல்ல தம்பதியர் உங்களை பார்க்கும் போதே இறைவனை பார்ப்பது போல் உள்ளது....இருவரும் எவ்வளவு அழகாக பேசரீங்க❤❤🎉🎉உங்களது ஆன்மீக பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉❤❤

    • @DeviKadhirvel
      @DeviKadhirvel 5 หลายเดือนก่อน +4

      Arumai amma

    • @MalaSundaresan-j7k
      @MalaSundaresan-j7k 2 หลายเดือนก่อน +1

      Arumai amma ungalpathivu eangaluku migaumpayanulathagavullathu

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian9332 ปีที่แล้ว +25

    மிக சிறந்த விளக்கம்.
    உங்கள் இருவரையும் பார்க்க பார்க்க அழகு.
    மாமா என்ன அழகா தோரணம் பண்ணறார்.So cute.
    உங்கள் இருவருக்கும் நமஸ்காரம்.

  • @gomathirajan2403
    @gomathirajan2403 ปีที่แล้ว +36

    அழகு அழகு வாழ்க இருவரும் பெருமாளின் அருளோடு பார்க்கும் போது திருப்பதிக்கு சென்று வாந்தாது போல் மனம் நிறைவாக இருந்தது அருமை அருமை கோவிந்த கோவிந்த என் பெருமானே 🙏🙏 அப்பா அம்மா 🙏👍❤️

  • @shanthisankar8150
    @shanthisankar8150 2 หลายเดือนก่อน +32

    வாழ்ந்தால்.உங்களை.போல்.வாழணும்.அன்பான..தம்பதி.உங்களை.பாக்கும்.போது.என்.கண்கலங்கும்..🎉🎉🎉🎉😢😢😢

  • @kathirshanthi976
    @kathirshanthi976 2 หลายเดือนก่อน +6

    ஆசை ஆசையாக உள்ளது, உங்கள் விளக்கம், இலங்கையில் இருந்து பார்த்து மணமும் உள்ளமுப் பூரித்து போனது. நாம் எல்லோரும் பசு என்று விளக்கம் கொடுத்தது. இதனை உணராத ஜென்மங்கள் மாமிச கொழும்பு கலந்து நமது பாரம்பரிய இதிகாசங்களை அழித்து வருவதை நினைத்தால் வேதனையை தருகின்றது

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 ปีที่แล้ว +339

    மிகவும் அருமையான பதிவு..நம் வீட்டிற்குள் பெருமாள் வந்து காட்சி தந்த நிறைவு..கண்களில் கண்ணீர் குளமாக கோவிந்த நாமம் சொல்லி பரவசமடைந்தோம்..இருக்கும் இடத்திலேயே எவ்வளவு நேர்த்தியாக மாவிளக்கு ஏற்றி பக்தி மணம் வீசச் செய்த ஸ்ரீமதி ரேவதி மற்றும் திரு.சங்கரன் சாருக்கும் நமஸ்காரத்துடன் நல்ல ஆரோக்யம் , மனநிம்மதி உடன் பல்லாண்டுகள் வாழ மலையப்பஸ்வாமியை வேண்டுகிறேன்..கோவிந்தா🙏🙏

    • @thiruvenichinnappan451
      @thiruvenichinnappan451 ปีที่แล้ว +6

      Superb, Tq Amma, ❤❤❤❤❤

    • @sameeantro8337
      @sameeantro8337 ปีที่แล้ว +4

      அழகான விளக்கு விளக்கம் எதை செய்தாலும் நேர்த்தியுடனும் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பக்தியுடன் எப்படி சேவிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sameeantro8337
      @sameeantro8337 ปีที่แล้ว +2

      அழகான விளக்கு விளக்கம் எதை செய்தாலும் நேர்த்தியுடனும் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து பக்தியுடன் எப்படி சேவிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @parisudalai7938
      @parisudalai7938 ปีที่แล้ว +1

      Thank you my dear grand parents to teach me this pooja ❤

    • @eeswariv.p4191
      @eeswariv.p4191 ปีที่แล้ว +2

      Mikka nantrigal. Thambathigal needuzi vaza emmperumanai vendugiren. Om narpavi agilam.

  • @rathaaln617
    @rathaaln617 2 หลายเดือนก่อน +10

    அம்மா உங்களுக்கும் சங்கரன் அய்யவுக்கும் அனந்த கோடி நமஸ்காரம். குருவாய் வந்து அருமையான விளக்கம் கொடுத்தீர்கள். நாங்களும் கோவிலில் மாவிளக்கு போடு வோம். ஆனால் இத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது என்று இன்று தான் தெரிந்தது.
    எல்லோர் வீட்டிலும் மங்கள நிகழ்வுகள் நிறைந்து இருக்க வேங்கடவன் அருள் வேண்டி நிற்போம்.
    மாவிலை தோரணம் கட்டும் முறை எளிமை யாக கற்று கொடுத்த அண்ணாவுக்கு வணக்கம்.
    நன்றிகள் கோடி!

  • @vasumathi5711
    @vasumathi5711 2 หลายเดือนก่อน +13

    அம்மா மிகவும் அருமை உங்களைப் போன்ற பெரியோர்களின் அறிவுரையும் ஆசிகளும் எப்போதும் எங்களுக்கு தேவை. மிக்க நன்றி

  • @pushoakripa6927
    @pushoakripa6927 ปีที่แล้ว +21

    , எங்கள் சிறு வயது ஞாபகம் வருகிறது,நன்றி அம்மா,

  • @Rani_outfit
    @Rani_outfit ปีที่แล้ว +76

    எங்கள் வீட்டில் பெரியவர்கள் இல்லை சொல்லி தர
    ஆகையால் உங்கள்
    செய்முறை எங்களுக்கு
    பயனுள்ளதாக இருக்கிறது
    மிக்க நன்றி அம்மா

  • @santharadhakrishnan1334
    @santharadhakrishnan1334 ปีที่แล้ว +48

    ஓம் நமோ நாராயணா கற்பூரம் ஆராத்தி காட்டும் பொழுது உடல் சிலிர்த்து விட்டது அம்மா. நீங்களும் ,ஐயாவும் நீடுடி வாழவேண்டும்❤🙏🙏🙏

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 2 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு எங்களுக்கெல்லாம் இவ்வளவு விளக்கமா சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி அம்மா நன்றி

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam9346 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு வயதான காலத்திலும் இதுபோன்ற செய்து அசத்திவிட்டீர்கள் இப்ப...உள்ள குழந்தைகள் ம்ம்ம் உங்களை யும் சேர்த்து பெருமாள் திருவடிகளை நமஸ்காரம்

  • @ushasundaram9729
    @ushasundaram9729 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி அம்மா. ரொம்ப சந்தோஷம். அற்புதமான பதிவு. நீங்கள் சொல்வது செய்வது எல்லாமே சிறப்பு🙏🙏

  • @subbulakshmimohandoss811
    @subbulakshmimohandoss811 ปีที่แล้ว +11

    மிகவும் அருமையாக இருந்தது. கோவிந்தன் பூஜை யில் கலந்து கொண்ட மகிழ்ச்சியும் நிறைவும் கிடைத்தது. மிக்க நன்றி அம்மா

  • @ritvikyojith148
    @ritvikyojith148 ปีที่แล้ว +36

    அம்மா நீங்கள் பேசியதில் உடம்பெல்லாம் சிலிர்த்தது.‌‌.. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

    • @selvirajavel3243
      @selvirajavel3243 2 หลายเดือนก่อน +2

      நன்றி அப்பா,அம்மா🎉🎉🎉

  • @MaadhyamaSamajam
    @MaadhyamaSamajam ปีที่แล้ว +21

    Amazing husband and wife teamwork Madame. This appropriate attire during Govinda especially by you is bound to bring unity among Hindus. Sankaran ji is pious, humble and still in awe at your spontaneity!…. learning points are many for nextgen ….and nobody comes close when it comes to explaining all these in a simple way..

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையாக இருந்தது intha பதிவு.save பண்ணி வச்சுக்க வேண்டிய பதிவு

  • @subhulakshmi890
    @subhulakshmi890 10 หลายเดือนก่อน +3

    கோவிந்தனை கண் முன்னே "மாவிளக்கு ஜோதியாய்" காண வைத்தீர்கள் ,அம்மா !மிக்க நன்றி ! 🙏🙏🙏
    கோவிந்தா! கோவிந்தா !! 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Visalatchimahadevan
    @Visalatchimahadevan 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் அம்மா நா வெறும் மாவு பிசைந்து தான் போடுவேன் ஏன்னா எனக்கு எப்படி போடனும்னு தெரியாது ஆனால் இப்போது தெரிஞ்சுகிட்ட மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @jayanthisivasankaran3874
    @jayanthisivasankaran3874 8 หลายเดือนก่อน +4

    இந்த வீடியோவாக பார்க்கவில்லை என் சகோதரி எங்கள் வீட்டில் மாவிளக்கு ஏற்றியதாக உணர்கிறேன்
    கோவிந்தா கோவிந்தா😊

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 หลายเดือนก่อน +1

    I was reminded of my grandmother who used to do this religiously; miss those days. So sweet of both of you to have posted this so thoughtfully. Wish you both good health and a long life. Thank you 🙏

  • @vairamshanmuganathan1843
    @vairamshanmuganathan1843 ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏 இவ்வளவு அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍👍👍👍

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா நீங்கள் இருவரும் சேர்ந்து கொண்டு ஒரு நிகழ்ச்சி செய்வது மிகவும் அருமையாக உள்ளது பார்த்து கொண்டே இருக்கலாம் மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +5

    நமஸ்காரம் அம்மா+ஐயா 🙏💐💐💐💐💐 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
    அற்புதமான தகவல்கள்.. அம்மா
    நன்றி நன்றி 🙏💐💐💐💐💐
    பெருமாள் வீட்டிற்கு வந்தசந்தோஷம்
    அம்மா..🙏😭💐💐💐💐💐💐💐💐💐

  • @lathalatha174
    @lathalatha174 2 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @alagesanalagesan8660
    @alagesanalagesan8660 ปีที่แล้ว +2

    🙏 பதிவு மிகவும் அருமையாக இருந்தது. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏 இந்திரா அழகேசன் ஊத்துக்கோட்டை.

  • @monishdharshan7528
    @monishdharshan7528 ปีที่แล้ว +10

    Excellent; 👌👌👌need of the time., I was longing for many years to learn how to make mavilaku ., Now I learnt easily., Thanks to Sankara TV 🎉🎉🎉❤❤❤

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 2 หลายเดือนก่อน +1

    அம்மா நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் உங்களை மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd ปีที่แล้ว +3

    அம்மா உங்கள் செயலும் செயல் முறைகளும் ,பக்தியும் அருமை அருமை.

  • @mohanaprathap8402
    @mohanaprathap8402 6 หลายเดือนก่อน +14

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா மாதவா கேசவா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @lathan1020
    @lathan1020 2 หลายเดือนก่อน +2

    அம்மா உங்களுக்கும அப்பாவிற்கும் கோடி நமஸ்காரம்

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 ปีที่แล้ว +4

    அம்மா மிகவும் நன்றாக இருந்தது உங்கள் மாவிளக்கு பூஜை அம்மா நீங்கள் அணிந்து இறுக்கும் கண்ணாடி வளையல்கள் சூப்பர் எங்கு வாங்கினீர்கள் கண்ணாடி வளையல்கள் எனக்கு உயிரோ உயிர் எனக்கு வாங்கி தாருங்கள் அம்மா ❤😊🙏🏿💐😘

  • @radhikajambunathan882
    @radhikajambunathan882 2 หลายเดือนก่อน +4

    Thk u for purattasi sanikizhamai maavilakku description.. 🎉🙏🙏🙏🙏

  • @jayaviswa4652
    @jayaviswa4652 2 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு ! மிக்க நன்றி இருவரும் அழகாக மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது பற்றி குறிப்பிடும் தகவல் மிக பயனுள்ளதாக இ ருந்தது

  • @manjuladayalan4183
    @manjuladayalan4183 11 หลายเดือนก่อน +3

    எங்கள் மகன் vishwaksenanin திருமணம் பெருமாள் arulalum உங்கள் இருவரின் ஆசிர்வாதத்துடன் நடக்க இருக்கிறது

  • @chitra5499
    @chitra5499 5 หลายเดือนก่อน +2

    தோரணம் ஐடியா super ❤❤❤❤❤❤❤ இனிமேல் நான் இப்படி தான் தோரணம் கட்டுவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 2 หลายเดือนก่อน +1

    Maa Vilakku Mangala Vilakku !!!!.Aaha Arputham Revathi Shankaran Amma. DHEIVEEHA COUPLE NEENGAL 🎉🎉.PURATTAASI SANIKKIZHAMAI EAZHUMZLAYAAN DHARISANAM KANN KOLLA KAATCHI.PALLAAYITH THAANUHAL UNGAL PUHAZH VAAZHHA AMMA APPA❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishiv78
    @krishiv78 ปีที่แล้ว +5

    What a wonderful couple. You are an excellent example for the new generations. God bless you with long healthy happy life.❤❤

  • @harshaprada8859
    @harshaprada8859 2 หลายเดือนก่อน +4

    Vera level Explanation Mam.. Superb dedication Mam..❤❤❤

  • @adhimoolams4699
    @adhimoolams4699 2 หลายเดือนก่อน +1

    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க மணி வண்ணா கோவிந்தா🙏🙏👍❤

  • @reguraj8
    @reguraj8 ปีที่แล้ว +15

    That was a lovely segment on this very auspicious day. The explanation of the significance of making the mavilakku by Revathy sankaran was in her usual inimitable style. She has this unique knack of generating interest in the viewers and making people WANT to listen to her. The way that Revathy mam and Mr. Sankaran relate to each other is highly cute. It's so very obvious that he too has a lot of talent and one cannot miss that artistic streak that he too is endowed with. May they always be blessed in abundance.

  • @RRS20231
    @RRS20231 9 หลายเดือนก่อน +2

    Naa always mommy ah parthu tha kathukure😇🙏❤❤❤❤love you both

  • @baluchandru942
    @baluchandru942 ปีที่แล้ว +1

    கோவிந்த கோவிந்த வெங்கட்ராமனா கோவிந்த கோவிந்த அருமையான பூனஜ பதிவு

  • @ramasubramaniansivashanmug5826
    @ramasubramaniansivashanmug5826 2 หลายเดือนก่อน +2

    ஏழு மலை வேங்கடேசா கோவிந்தா கோவிந்தா வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

  • @dhanumoorthy6312
    @dhanumoorthy6312 หลายเดือนก่อน +1

    நீங்க பேசுவதே அம்மா அழகா இருக்கு

  • @vasanthijayabalan9191
    @vasanthijayabalan9191 ปีที่แล้ว +9

    கோவிந்தா கோவிந்தா வைய்யம் தகளியாக வார்கடலே நெய்யாக வெய்யகதிரோன் விளக்க ஆக ஞான தமிழ் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞான தமிழ் புரிந்தநான்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 หลายเดือนก่อน +2

    Govinda Hari Govinda Hari Govinda Govinda Hari Govinda Hari Govinda 🙏🏻🙏🏻

  • @drsumithranbbds
    @drsumithranbbds หลายเดือนก่อน

    Superb Amma now a days the traditional methods are getting vanished ,this vedio will remind of our childhood days of collecting rice from neighbour and celebrating festival

  • @chandrikar5513
    @chandrikar5513 ปีที่แล้ว +12

    ஓம் நமோ நாராய ணா.....🙏🙏அம்மா ...... அழகு ..... நீங்களும் அழகு நீங்கள் சொன்ன விஷயமும்.... அழகோ அழகு.....
    அம்மா... மருதாணி மிஸ்ஸிங்..... வச்சிக் கோங்க ..... நவராத் திரி : வருது....🙏🙏🙏🙏🙏🌹🤩😍சார்க்கு..என் நமஸ் காரங் கள்.....🙏🙏🍋

  • @lionhunter007
    @lionhunter007 2 หลายเดือนก่อน +2

    arumaiyana pathivu amma....ipadi neraiya yengalakku ningge sollanum.regards frm malaysia.🙏🙏

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 ปีที่แล้ว +11

    My pranams to sir and mam.such a divine full vlog tat too both perumal and thayar leading the show feast for eyes👍💐💐💐🤝🤝🎁🎁🎁expecting more and more vlogs from u both

  • @jothimaninatarajan7004
    @jothimaninatarajan7004 9 หลายเดือนก่อน +3

    ரொம்ப அருமை அம்மா 👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @swathikrishh
    @swathikrishh 2 หลายเดือนก่อน +4

    Unga iruvarukum pala kodi nandrigal 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnankm61
    @krishnankm61 ปีที่แล้ว +6

    கோவிந்தா என்றால் கோ = அரசன், விந்தம் = பாதம் ஆக அரசன் பாதங்களே சரணம்.

  • @sushmaramakrishnan823
    @sushmaramakrishnan823 ปีที่แล้ว +2

    No Words!!! Simply so Blissful 😊!

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +2

    கோவிந்தா கோவிந்தா. அம்மா நானும் மா விளக்கு போடுவேன். அதில் சில விஷயங்களை உங்களிடம் இருந்து இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன் இதை அடுத்த வருடம் பின்பற்றுவேன். அறியாப்பிள்ளை தெரியாமல் கேட்கிறேன் மன்னித்து விடுங்கள் ஊதுபத்தி எரிந்து முனையில் சிறிது கருமை ஒட்டி இருக்கும். அந்தக் குச்சியில் மாவிலையை கோர்க்கலாமா. நீங்கள் சரி கோர்க்கலாம் என்று சொன்னால் அடுத்து வரும் ஏதாவது ஒரு விசேஷத்திற்கு நான் அந்த முறையையே பின்பற்றுவேன் நீங்கள் காண்பித்த தீப ஆரத்தி நானும் கண்களில் ஒற்றிக் கொண்டேன் மிக்க நன்றி தாயே.

  • @nakulgaming4819
    @nakulgaming4819 2 หลายเดือนก่อน +2

    Excellent amma very nice information thank you wish you wealth 👍 😀 😊

  • @m.saravanan3457
    @m.saravanan3457 3 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா, நல்ல யோசனை மற்றும் குறிப்புகள்

  • @vigumasri1906
    @vigumasri1906 2 หลายเดือนก่อน

    ippoluthu enneramum office , work pizza , burgar ithai thavira ethuvum theriyathu
    intha pathivu parkum pothu engal Patti thatha kuda iruntha antha kalangal memories reconciliation
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 perumal asirvathathudan ungal adirvatgamum engalukku arulattum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saisurakshar.s.4405
    @saisurakshar.s.4405 ปีที่แล้ว +2

    Beautiful msg. Thank you so much for throwing light about Purattasi Saturday and Maavu'Vilakku.

  • @bountylife
    @bountylife ปีที่แล้ว +3

    Vanakkam respected Aunty and Uncle, It's really nice to watch your videos which is very unique and interesting with so much of informative details for younger generations 🎉🎉

  • @gomathir7730
    @gomathir7730 2 หลายเดือนก่อน +1

    அம்மாவும் அப்பாவும் வாழ்க பல்லாண்டு

  • @vijayalakshmi7164
    @vijayalakshmi7164 2 หลายเดือนก่อน +1

    ❤excellent amma and appa vazgha valamudan

  • @bhavanisenthilkumar6954
    @bhavanisenthilkumar6954 11 หลายเดือนก่อน +4

    sangu and chakkram placed differently in Rajagopalaswamy temple at manimangalam. 1000 YEARS OLD TEMPLE. IN THIS RAMANUJAR DARSAN LORD PERUMAL. GOVINDA GOVINDA

  • @sanjais4488
    @sanjais4488 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அய்யா அம்மா🙏🙏🙏🙏🙏 கோவிந்த கோவிந்த 🙏🙏🙏

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu mami. Enga amma vathula poduva mamiyar athula vazakam illai. Your video has taken me to d seven Hills. Thank you so much. Govinda govinda

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 ปีที่แล้ว +10

    Ideal couple. Namaskarams to both of you❤ full of spiritual information &guidance .thanks a lot❤

  • @santhinagarajan355
    @santhinagarajan355 9 หลายเดือนก่อน

    Govinda Govinda. Excellent Amma. Great effort. Narayed & explained the importantance for future generations . To be preserved.

  • @usharengarajan3288
    @usharengarajan3288 ปีที่แล้ว +2

    My amma used to do this when I was young. Watching this I felt like I was doing it at my house. Thank you.

  • @phandu7288
    @phandu7288 ปีที่แล้ว +3

    அருமை அருமை அற்புதம் நன்றி வணக்கம்

  • @shravyavelagapudi857
    @shravyavelagapudi857 ปีที่แล้ว +1

    What a nice dhampathi you are , we are blessed to see you 🙏🏻 😀

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 2 หลายเดือนก่อน

    Amma , romba nanri , ithana naala enakku ithellam theriyathu , intha varsham Perumalukku padayal poduven 🙏🙏🙏🙏

  • @vasanthianbalagan5437
    @vasanthianbalagan5437 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் அருமையான பதிவு

  • @premabaskaran9444
    @premabaskaran9444 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உங்களுக்கு நன்றி மா

  • @petchiammal909
    @petchiammal909 8 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமை

  • @ramustudio7193
    @ramustudio7193 3 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் பேசறது ரொம்ப பிடிக்கும்

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா 🙏🙏ஐயா 🙏🙏

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 3 หลายเดือนก่อน +1

    One thing from my side Mavilaku always in pair. Easy method mix jaggery and Rice flour in mixy one mode.

  • @SanthiMagadeven
    @SanthiMagadeven หลายเดือนก่อน +1

    ஓம் நமோ சீனிவாச 🙏 அம்மா அப்பா நமஸ்காரம்.❤️👍💐🙏

  • @IntrestingFactsAround360
    @IntrestingFactsAround360 ปีที่แล้ว +6

    Super understanding couple lovely to see u both. Seeing u gives us positive vibe. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 sutthi pottukonga.

  • @indiradevi7773
    @indiradevi7773 2 หลายเดือนก่อน

    என் அப்பா அம்மாவிற்கு ரொம்ப நன்றி கள்

  • @sujathasrinivasan3881
    @sujathasrinivasan3881 หลายเดือนก่อน

    Very happy ❤ Govinda Govinda Venkataramana Govinda Govinda🙏🙏🙏

  • @subhashinia9737
    @subhashinia9737 11 หลายเดือนก่อน

    Beautiful couple with the divine message on Lord venkateshwara about purutasi Saturday..😊

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 ปีที่แล้ว +5

    அருமை அம்மா. என் சிறு வயதில் என் பாட்டி எங்களை பக்கத்தில் உள்ள வீட்டில் போய் நாராயணமூர்த்தி எடுத்து வரச் சொல்லுவார்கள். ஏழுமலையான் நம்ம வீட்டுக்கு வந்துடுவார். அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள் நம்ம வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது சாமியே அவர்கள் உருவத்தில் அமர்ந்து சாப்பிடுவதை போல உணர்ந்தேன். நானும் என் தம்பியும் பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டிற்கு போய் நாராயணமூர்த்தி எடுத்து வந்தோம். ஆனால் இன்றைய தலைமுறையான என் பிள்ளைகளிடம் இப்படி சொன்னால் போவதில்லை அம்மா வருத்தம் அளிக்கிறது

    • @meenamee1752
      @meenamee1752 3 หลายเดือนก่อน +1

      நாராயணமூர்த்தி எடுத்து வருவது என்றால் என்ன ? விளக்குங்களேன் தயவு செய்து.🙏🙏

  • @sathyavathi7918
    @sathyavathi7918 หลายเดือนก่อน

    அருமையான பதிவு, அற்புதம்
    சத்தியா டீச்சர்

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா சங்கரா டிவி நன்றி

  • @nirmaladevip6665
    @nirmaladevip6665 11 หลายเดือนก่อน

    Om namo narayana govinda govinda govinda bless revathy amma and shankaran ayya let both of them bless all the devotees of kan kanda deviamana yelumaliyan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayawos7272
    @jayawos7272 2 หลายเดือนก่อน +1

    Lovrly Amma❤! GOVINDA GOVINDAA❤❤❤

  • @allit4309
    @allit4309 11 หลายเดือนก่อน +4

    Lovely appa amma❤❤❤❤love you❤️❤️❤️

  • @vasukia4000
    @vasukia4000 9 หลายเดือนก่อน

    அருமை.அம்மா.கோவிந்தா.கோவிந்தா.கோ.........
    .விந்தா

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 หลายเดือนก่อน +1

    மனமார்ந்த நன்றி அம்மா 🙏

  • @gaja9182
    @gaja9182 2 หลายเดือนก่อน +2

    Amma neenga solla solla en kan la kannir vanthunde iruku ma....govindhaa 🙏🙏🙏🙏🙏

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 3 หลายเดือนก่อน +2

    Thanks 🙏 for your helping mind ❤❤❤❤❤❤both of them

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 ปีที่แล้ว +5

    Mama, super mama. Enna naerthi mama, maavilayum neenga pesaindha maavum. Aek dham hilarious and so beautifully done for perumal by both of you together.

  • @geethasethuram4979
    @geethasethuram4979 ปีที่แล้ว +1

    Deepajothi namostuthe.thx forthe tradition culture activities divine ly explained by mama& mami