Who is Yogi - Avayogi? யோகி - அவயோகி யார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • யோகி - அவயோகி யார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.
    #adityagurjitvvideos
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 52

  • @umamaheswari7538
    @umamaheswari7538 ปีที่แล้ว +6

    நூறு ஆண்டு நீங்கள் நல்லா இருக்கணும் குருஜி 🙏

  • @ashokanoman752
    @ashokanoman752 ปีที่แล้ว +2

    சிறப்பான முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா.

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 ปีที่แล้ว +4

    ஜோதிட முதல்வருக்கு நன்றி 🙏
    காலமெல்லாம் வணக்கங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 3 หลายเดือนก่อน

    அருமையாக பாடம் நடத்துகிறீர்கள்.அதே சமயம் ஒரு விசயத்தை விளக்கிக் கொண்டிருக்கும் போதே தலை சுற்றும் விளங்கிக் கொள்வதே மிகவும் கஷ்டம் என எதிர்மறையாக ஏன் சொல்ல வேண்டும்.இது கேட்பவர்களின் தன்னம்பிக்கையை குறைத்துவிடாதா?

  • @srivlogs7083
    @srivlogs7083 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி மிதுன லக்னத்திற்கு வந்து பாத்தீங்கன்னா செவ்வாய் கடுமையான பாவி என்று சொல்றீங்க, இதுல எனக்கு ஒரு சந்தேகம் , எனக்கு பார்த்தீங்கன்னா என்னோட லக்னம் மிதுன லக்னம் எனக்கு அவயோகி நீங்க செவ்வாய் என்று சொல்லி இருக்கீங்க ஆனா என்னோட யோகி வந்து செவ்வாய் அவயோகி கேது இதை பத்தி சொல்லுங்க குருஜி

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 ปีที่แล้ว +8

    அவயோக கிரகம்
    1. மேஷம், விருச்சிகம் = புதன்
    2. ரிஷபம், துலாம் = குரு
    3. மிதுனம், கன்னி = செவ்வாய்
    4. கடகம், சிம்மம் = சனி
    5.தனுசு, மீனம் = சுக்கிரன்
    6. மகரம் = சூரியன்
    7. கும்பம் = சந்திரன்....😇

    • @kalpanabalasubramanian9843
      @kalpanabalasubramanian9843 ปีที่แล้ว

      What about Simmam sir?

    • @senthilsapthagirimotors8072
      @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

      அருமை

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 ปีที่แล้ว

      @@kalpanabalasubramanian9843 saturn

    • @umamaheswari6739
      @umamaheswari6739 หลายเดือนก่อน

      இது லக்னத்திற்கு மட்டும் பொருந்துவதானே? ராசி இல்லைதானே?

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 หลายเดือนก่อน

      @@umamaheswari6739 ராசிக்கும் எடுக்கலாம்...

  • @Kuberan_22
    @Kuberan_22 10 หลายเดือนก่อน +2

    Yogi : This planet acts as a catalyst that helps in success and prosperity in life during their Dasha period.
    Avayogi: This is just the opposite of Yogi planet which creates obstacles and hindrances in success and prosperity.

  • @suramanjariramadoss6012
    @suramanjariramadoss6012 ปีที่แล้ว +1

    Guruji, மிக அருமையான விளக்கம் ,நன்றி

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 ปีที่แล้ว

    Explained properly and got clear ideas about Yogi and avayogi. Thanks guruji

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +2

    🙏வணக்கம் GURUJI 🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை 🌷👌

  • @astromahendran8351
    @astromahendran8351 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி

  • @jamruthbegam6716
    @jamruthbegam6716 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும் போது உண்மையில் கர்ணனை பார்த்த மாதிரியே இருக்கு....👃

  • @vtamilmaahren
    @vtamilmaahren ปีที่แล้ว

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @jeganjegan-of8pm
    @jeganjegan-of8pm ปีที่แล้ว +1

    அப்படி யானால் மிதுனத்திற்கு சனி 8,9 க்கு உடையவராகிறார் இப்போது அவர் யோகியா , அவயோகியா தயவுசெய்து விளக்கம் அளியுங்கள் குருஜி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi

  • @velmurgan163
    @velmurgan163 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி அண்ணா 🙏

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya
    Erode eswar

  • @sivaviruksha
    @sivaviruksha ปีที่แล้ว

    mikka nandri guruji

  • @pkcuniversal3557
    @pkcuniversal3557 ปีที่แล้ว

    Perfect clearly mentioned

  • @krishnantc2235
    @krishnantc2235 ปีที่แล้ว

    Naan rishapa laknam 1. Guru, ragu, 7.chanran, kaethu 9. Sukran, 10.suri,sani,pudam,chevvai/ navamsam/ kumba laknam, 1.sani,pudam,ragu,2.chevvai,sukran 7.Kaethu 8.guru,9.suri,12.chandran . Enakku 3 vaelai saappaadu thavira vaeru ethuvum kidaikkavillai yean?(14.2.66, 11.58 a.m., Kanchipuram) mattravai viruppaththirku maaraaga kidaithathu yean?

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    Vanakkam குருஜி

  • @spanneerselvamm3886
    @spanneerselvamm3886 ปีที่แล้ว

    Yes.truly. words

  • @arumugamarunachalam9018
    @arumugamarunachalam9018 9 หลายเดือนก่อน

    குறிஞ்சி சார் உங்களை நான் பணிவன்போடு சில கேள்விகளை நான் முன்வைக்க விரும்புகிறேன் ஒரு ஜாதகத்தில் லக்னம் மீனம் லக்னமாக அமைந்து சிவம் நாம யோகத்திற்கு யோகி புதனாக புதன் ஆகவும் அவயோகி செவ்வாயாக வருவதால் அந்தக் குருவும் செவ்வாயும் ஆறில் உள்ளது மிகத் துயரமான அந்த தசாபுத்திகள் வருகிறது இதை நான் அனுபவித்து இருக்கிறேன் ஆகவே நீங்கள் சொல்வதை எப்படி நீங்கள் சொல்வீர்கள் என்று எனக்கு சரியாக புரியவில்லை 18 9 1968-ல் இரவு மணி 7 திறக்கப்பட்ட ஜாதகருக்கு ஏன் இந்த துயரம் நான் ஏற்கனவே உங்களை நான் பார்த்திருக்கிறேன்

  • @kumaravelm7272
    @kumaravelm7272 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்.5ல் ராகு இருந்து சனி பார்வை இருந்தால் புத்திர பாக்கியம் இல்லையா .பி தேதி.24/5/1985. மணி. 9 10நிமிடம். காஞ்சிபுரம்.குமரவேல்.

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @rajailango4200
    @rajailango4200 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyapanayyapan74
    @ayyapanayyapan74 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @vengatesanr4839
    @vengatesanr4839 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் ஒருவருக்கு ராசி அதிபதியும் லக்னாதிபதியும் நீசமானால் அவருடைய நிலை என்ன காணொளி போடுங்கள் இது எல்லாருக்கும் பொருந்தும் குருஜி நன்றி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Vanakam guruji . My son jathagathai theraiyel villakuengal guruji . Avan samayel kalaiyel satheipen yenkeran guruji . ( 3 : 7 : 2001 ) ( 7 : 2 ; a : m ) chennai . Pleàse guruji .

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 9 หลายเดือนก่อน

    Guruji....enaku oru doubt....nan thulam rasi viruchiga lagnam...shiva nama yogam ...enaku budhan yogi and sevai avayogi....enaku budhan sambatha pata elame yogam than...nan engg la masters ..mba degree...always topper...then worked as professor...enaku lagna padi negal avayogi endru soligirgal...epdi....? Current sani dasa..next budhan dasai than.....enaku 8 il budhan atchi +suriyan +ketu...please say good or bad?

  • @babukrishnan86
    @babukrishnan86 ปีที่แล้ว

    SupperguruGi

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    💖💖💖

  • @ethangaGanesh
    @ethangaGanesh ปีที่แล้ว

    Super

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb ปีที่แล้ว

    Vimal 28/7/1994 4.40pm erode என்ன வேலை கிடைக்கும் ஜெரக்ஸ் கடை ஜோதிட ஆப்பிஸ் எப்ப போடலாம் அடுத்து வர சூரியன் சந்தர திசை எப்படி இருக்கும் ஐயா

  • @sahullhameed1817
    @sahullhameed1817 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @lohitaksha2474
    @lohitaksha2474 11 หลายเดือนก่อน

    அவயோகி 10 ல் அமர்ந்தால் நல்லது செய்வாரா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 ปีที่แล้ว

    🙏🙏

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajab2087
    @gajab2087 ปีที่แล้ว

    My dob 7.1.1992 . 1.15. Am. Puducheri. My husband dob 14 . 8.1983.. 7.15am puducheri. Engaluku 2nd baby erupaagalaa please🙏 reply gurujii.

    • @gajab2087
      @gajab2087 ปีที่แล้ว

      @@ganeshkumar5632 27.1. 2013

    • @gajab2087
      @gajab2087 ปีที่แล้ว

      27.1.2013

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @mjsinfinity3627
    @mjsinfinity3627 ปีที่แล้ว

    🙏