How to predict the results of planets? கிரகங்கள் தரும் பலனை எப்படி கணிப்பது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • கிரகங்கள் தரும் பலனை எப்படி கணிப்பது? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்கம்.
    #adityagurjitvvideos
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji...
    Website ➤ www.adityaguru...
    Telegram ➤ t.me/+xzgN5uLW...
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.co...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp...
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

ความคิดเห็น • 100

  • @vidhyasrinivasan5982
    @vidhyasrinivasan5982 ปีที่แล้ว +6

    6th house effect Correct. I have experienced. But guru is in rishabham. But not in meenam. So nakshatra paada saaram confusing.

  • @balakrishnang882
    @balakrishnang882 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி,
    இந்த காணொளியை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள் . 8ஆம் வீட்டில் இருக்கும் குரு தன் சொந்த சாரத்தில் எப்படி இருக்கும்?
    6 இல் சனி மட்டும் அவர் சாரத்தில் இருக்கும் நிலையில் குரு சுக்கிரன் வீட்டில் இருக்கும் பலனை செய்வார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை . விளக்கம் வேண்டுகிறேன் குருவே. G. Balakrishnan Bengaluru.

    • @mahendhiran3900
      @mahendhiran3900 ปีที่แล้ว

      Hello Balakrishnan kindly learn jothidam please.

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 ปีที่แล้ว +6

    குருஜி தூக்கத்து கலக்கத்தில் மாற்றி சொல்லுகிறீர்கள் நன்றாக ஓய்வெடுத்து உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் குருஜி உங்களை நம்பி பல்லா குடும்பங்கள் இருக்கின்றது

  • @ganeshansubbiyan4336
    @ganeshansubbiyan4336 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 ปีที่แล้ว +12

    துலாம் லக்னத்திற்கு 6ஆம் அதிபதி குரு, 8ஆம் வீடான ரிஷபத்தில் இருந்தால்
    சூரியனின் கிருத்திகை, சந்திரனின் ரோகிணி,
    செவ்வாயின் மிருகசீரிடம் போன்ற நட்சத்திரங்களில் அல்லவா இருப்பார் . இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ஐயா.

    • @Kala-ux8hn
      @Kala-ux8hn ปีที่แล้ว

      Mithuna lagnam Mirugaseerida Natchatram 6th place Sevvai,Sani viruchigathil Mithuna Rasi palan eppadi irukkum Guruji 🙏

  • @SankarSankar-zg2cg
    @SankarSankar-zg2cg ปีที่แล้ว +10

    Sir ,you showed here guru is in rishabam then how it will be in poratadhi ,uthratadhi or Revathi it must be in karthigai,rohini or mirugashirdam that means in suns moons or mars saram .I think you are confused.please check.And my humble request guruji sir don't stress yourself with over workload please give rest to your mind and body it is ok to take some free time for ourself. Don't mistake me.

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy ปีที่แล้ว +1

      மிகவும் சரி.

    • @rajeeramiah9565
      @rajeeramiah9565 ปีที่แล้ว

      I also wanted to say the same thing

    • @Ashok.PS15
      @Ashok.PS15 3 หลายเดือนก่อน

      I'm were also thinking the same

  • @Ashok.PS15
    @Ashok.PS15 3 หลายเดือนก่อน +1

    நட்சத்திர சார விளக்கம் சார்ந்து எனக்கு தவறான புரிதல் இருக்கிறதா என்று குழப்பம் அளிக்கிறது, இதே போன்ற பல கமன்ட்டுகள் கமன்ட் பாக்ஸில் உள்ளது அனைவருக்கும் தெளிவான விளக்கம் தாருங்கள் குருஜி 🙏 நன்றி.

  • @balakrishnang882
    @balakrishnang882 ปีที่แล้ว +1

    சாரத்தை எப்படி அறிவது என்பதை தாங்கள் கூறியது நன்றாக புரிந்தது . G. Balakrishnan.

  • @cvvijaykumar
    @cvvijaykumar ปีที่แล้ว +3

    Got confused..are you giving prediction for sani dasa or guru dasa ?? Please clarify

  • @KishoreKumar-hm8uh
    @KishoreKumar-hm8uh ปีที่แล้ว +4

    குருஜி ரிஷபத்தில் மிருகசீரிடம, ரோகினி நட்சத்திரங்கள் தானே இருக்கிறது🤔?

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 ปีที่แล้ว +6

    குருஜி உங்களை நம்பி ஏராளமானவர் இருக்கின்றோம் நன்கு ஓய்வு எடுங்கள் உடம்பை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் குருஜி

    • @dkumar9890
      @dkumar9890 ปีที่แล้ว

      Correct

    • @meenusunder3018
      @meenusunder3018 ปีที่แล้ว

      Yes guruji 🙏 ஓய்வு அவசியம் குருஜி தங்களுக்கு..🙏 மணவர்களின் வேண்டு கோள்!!

    • @cvvijaykumar
      @cvvijaykumar ปีที่แล้ว

      Yes true

  • @a.swathilakshmiashokkumr.a706
    @a.swathilakshmiashokkumr.a706 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம், வாழ்த்துக்கள். நீங்கள் கொடுத்த சார விளக்கம் தவறாக உள்ளது. 6ஆம் இடத்தில் உள்ள சனி வாங்கிய சார பலனை சொல்கிறீர்கள்.

  • @jayabalanv6862
    @jayabalanv6862 ปีที่แล้ว +5

    I am unable to understand your explanation given to planet "GURU". In this example, GURU occupies the Rishabam house. How come the STARS , REVATHI, UTHIRATTATHI and POORATTATHI as SARANATHAN? Kindly enlighten me .

    • @vydekivelu2882
      @vydekivelu2882 ปีที่แล้ว +1

      Guruji கூறியது, சனி இருக்கும் மீனத்தில், உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தை சொன்னார். சனியின் சாரம்.

  • @gangatharan725
    @gangatharan725 ปีที่แล้ว +20

    ஐயா குரு திசைக்கு பலன் சொல்கிறீர்களா சனி திசைக்கு பலன் சொல்கிறீர்களா சனி தான் நீங்கள் சொல்லும் நட்சத்திரத்தில் இருக்கிறார்

    • @balauc1646
      @balauc1646 ปีที่แล้ว +3

      Guruji got confused

    • @villagetraveller2691
      @villagetraveller2691 ปีที่แล้ว +2

      Yes தப்பா சொல்கிறார் குருஜி

    • @rasuthennarasu5150
      @rasuthennarasu5150 ปีที่แล้ว +2

      ஆமாம் ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் அண்ணா குருஜி ஐயா அவர்கள் சனி திசைக்கு சார அடிப்படையில் பலன் கூறுகின்றார்

    • @karthikeyanm4365
      @karthikeyanm4365 ปีที่แล้ว

      @@villagetraveller2691 pp

    • @Saravanan-ob2tb
      @Saravanan-ob2tb 3 หลายเดือนก่อน

      ​@@rasuthennarasu5150😊😊

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +1

    நன்றி கடவுளே உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @BalaMurali90
    @BalaMurali90 ปีที่แล้ว

    மிக மிக முக்கியமான விடியோ இது குருஜி. நன்றி.

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว +2

    ஐயா last கேள்விக்கான பதில் தாருங்கள் waiting 🔥

  • @sudhagarb7926
    @sudhagarb7926 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருஜி. 👌👌👌👌👌👌👌

  • @senthil95
    @senthil95 ปีที่แล้ว +1

    💯மிக அருமை குருவே நன்றி குருவே 🙏🙏

  • @anuradhaganesan1072
    @anuradhaganesan1072 ปีที่แล้ว +1

    6am bhavathil sani erukkum natchathira nadhanai Pola guru seyalpaduvar.

  • @thiagarajan1496
    @thiagarajan1496 ปีที่แล้ว +1

    அய்யா! புரியவில்லை....

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 ปีที่แล้ว

    ""பாட பாட ராகம்""; "சரியாக கற்க கற்க ""வெல்க என வெல்லும்"" அனுதின அனுபவத்தால்"" ---->>> எதுவும் "சும்மா" கிடைத்து விடாது " ஆங்கில பழமொழி போல் --> WE HAVE TO PUT OUR HEAD INTO THE (STATIONARY) WHEELS TO EXAMINE WHEN THE TRAIN IS NOT MOVING. அனுபவமே ஞானத்தை அளிக்கும். வாழ்க வையகம். 🙏🇮🇳🙏

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM ปีที่แล้ว

    மிகவும் அருமை குருஜி. நன்றி குருஜி

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 หลายเดือนก่อน

    Vanakam Guru ji. Kadaga lagnam guru 6, 9 ஆ ம் adhipati . Guru , bhudan சாரத் தில் 9 ஆம் இடத்தில் ஆட்சி வக்கரம். bhudan கன்னி யில் செவ்வாய் யுடன் சேர்ந்து உச்சம். 6 ஆம் இடம் தனுசில் வளர்பிறை (தசமி திதி) சந்திரன் கேது. குரு தசா எப்படி இருக்கும். Pl tell me

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மன்னிக்கவும் குரு இருப்பது ரிசபத்தில் தாங்கள் கு றிப்பிடும் நட்சத்திரம் மீனத்தில் குழப்பம் ஏற்படுகிறது விளக்கம் தரவும் ஐயா நன்றி குருவே நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 ปีที่แล้ว

    Vanakkam குருஜி 🙏🙏🙏🙏🎉🌹

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว

    Vanakkam guru ji iyya Erode Eswaramoorthi

  • @easwaramoorthymuthiah2744
    @easwaramoorthymuthiah2744 ปีที่แล้ว +1

    Meenam

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว

    Vanakkam guruji 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajarajesh6075
    @rajarajesh6075 ปีที่แล้ว

    ஐயா கடந்த live ல் மேஷ லக்னதிற்கு 6ல் குரு இருந்து தசையில் எந்த வீட்டு பலனை முதலில் செய்யும் என்று ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு நீங்கள் இது பெரிய விஷயம் தனியாக video போடலாம் என்று சொன்னீர்கள்... ஐயா தயவு செய்து அந்த video போடுங்கள் அனைவருக்கும் மிகவும் பயன்படும்..

  • @omvijayakumarkumar8251
    @omvijayakumarkumar8251 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி அவர்களே தங்களுடைய பதிவுகளை தவறாமல் பார்த்து வருகின்றேன் ஒரு சிறிய விளக்கம் வக்கிரம் பெற்ற கிரகம் தசை நடக்கும்பொழுது அல்லது தசை நடக்காத பொழுதோ அதனுடைய பார்வை எப்படி இருக்கும் வக்கிர பார்வையாகவே இருக்குமா? அல்லது இயல்பான பார்வையாய் இருக்குமா? இப்ப குரு என்றால் சில நிலையில் அது மாறுபட்டு குணங்கள் மாறும் ஆனால் பார்வை பார்க்கும் இடமும் அதனுடையிருந்தால் நல்லது செய்வார்கள் அதனுடைய பார்வை கெடுதல் தான் செய்யுமா அல்லது பண்ணுமா கொஞ்சம் தயவு செய்து விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 💖💖💖

    • @samidurai3275
      @samidurai3275 ปีที่แล้ว

      @Beautiful life திருமண வாழ்க்கையை பாதிக்கும்.
      தாமத திருமணம் நன்று.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว

    Thank you GURUJI 🙏🙏🙏

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் சார்

  • @Vignesh-2496
    @Vignesh-2496 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், நீச்சபங்க கிரகத்தின் தசா புத்தியில் முதல் பகுதியில் நீச்ச பலனையும் இரண்டாம் பகுதியில் நீச்ச பங்க பலனை தருமா???

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sahullhameed1817
    @sahullhameed1817 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @ashokanoman752
    @ashokanoman752 ปีที่แล้ว

    இரண்டு ஆதிபத்தியம் உள்ள கிரகம் எந்த ஆதிபத்திய பலனை முதலில் செய்யும்.

  • @srinivasm1196
    @srinivasm1196 ปีที่แล้ว

    Makaram lagnam please

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว +1

    தனுசு லக்னம்

  • @user-yl4rq5do4w
    @user-yl4rq5do4w ปีที่แล้ว +1

    குருஜி பௌர்ணமி சந்திரன் 6 அல்லது 8 இல் ராகு கேது இருதால் சுபதுவமா குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsekar5392
    @sureshsekar5392 ปีที่แล้ว +1

    சிம்மம் அய்யா

  • @kannanks7018
    @kannanks7018 ปีที่แล้ว

    Makara lakanam 🙏🙏🙏

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 ปีที่แล้ว

    The same planet placements for my friend. But he has faced complete failures in his life. Sani is in revathi natchathiram.

  • @villagetraveller2691
    @villagetraveller2691 ปีที่แล้ว

    ரிஷபத்தில் கிருத்திகை ரோகினி மிருகசீரிடம் தவறாக சொல்கீறீர்கள் குருஜி Confused

  • @dooddilo6434
    @dooddilo6434 ปีที่แล้ว

    தனுசு குருஐி

  • @seetharamseetharam6955
    @seetharamseetharam6955 ปีที่แล้ว

    Excellent

  • @kannang2097
    @kannang2097 ปีที่แล้ว

    Kadagam

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Kanni laknam

  • @ramasamys2068
    @ramasamys2068 ปีที่แล้ว

    Danusu lagnam

  • @kumaresan.s528
    @kumaresan.s528 ปีที่แล้ว

    Nan 2019 anru jathaga parthen neenga tea kadai vakkalamnu soninaga nanum vachen eppom kadangarana therula nikken

    • @vigneshkumar194
      @vigneshkumar194 ปีที่แล้ว

      நேரடியாக ஜாதகம் பார்த்தீங்களா இல்லை TH-cam livela partingala

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my ปีที่แล้ว

    11 அதிபதி சந்திரன் நல்ல பலனை கொடுப்பாரா அல்லது தீய பலனை கொடுப்பாரா

  • @paranivelsankarsankar8286
    @paranivelsankarsankar8286 ปีที่แล้ว

    மீன லக்னம்

  • @balakrishnang882
    @balakrishnang882 ปีที่แล้ว

    மன்னிக்க வேண்டும் குருஜி,
    குருவும் சனியும் 6இல் இருந்தால் 6ஆம் இடம் subaththuvam ஆகி 6ஆம் இட சுபபலங்கள் நல்ல வேலை சுபகடன் குருதசையில் இருக்கும் .
    சனி+ குரு 6இல் இருந்து சனி சொந்த சாரத்தில் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதை கூறவில்லை .
    சனியோ செவ்வாய் யோ தனித்து 6இல் இருந்து குரு 8இல் இருந்தால் என்ன பலன் guruthasai இல் இருக்கும் என்பதை சொல்லவில்லை .
    குரு 8இல் சுக்கிரன் வீட்டில் இருந்து 6ஆம் ஆதிபத்தியம் பலனை தன் காரகத்துவ வழியாக என்ன பலன் செய்வார் என்பதையும் , குரு வேறு வீட்டில் இருந்தால் என்ன பலன் நடக்கும் என்பதையும் அறிய விரும்புகிறேன். G. Balakrishnan Bengaluru.

  • @mukundansrinivasan4852
    @mukundansrinivasan4852 ปีที่แล้ว

    Simma lagam

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 ปีที่แล้ว

    6:15 சனி இருக்கும் இடம் கெடுக்கும்

  • @SivaKumar-yo8ni
    @SivaKumar-yo8ni ปีที่แล้ว

    Tanus

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 ปีที่แล้ว

    குருஜி தூக்க கலக்கத்தில் இருக்கின்றீர்கள் நன்கு ஓய்வுஎடுங்கல்

  • @soundararajanl7231
    @soundararajanl7231 ปีที่แล้ว

    குரு+கேது இணைந்து உண்டாகும் கேள யோகம் "அனைத்து லக்னங்களுக்கும்" கோடிகளில் பணத்தை தருமா ? சில லக்னங்களுக்கு கேள யோகம் கோடிகளில் பணம் தருவதில்லை ஏன்?

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts ปีที่แล้ว

    Mesalaknam

  • @muthu8314
    @muthu8314 ปีที่แล้ว

    சன் லைட்டில் ராசிபலன் சொல்லும்போது அன்றைய கிரக நிலையை கட்டம் போட்டு காட்டவும் குருஜி

  • @Psaranraj98
    @Psaranraj98 ปีที่แล้ว +3

    குழப்பமான பதிவு குரு ரேஷபதிலா, மீனதிலா

  • @jaikumar-bk2ox
    @jaikumar-bk2ox ปีที่แล้ว

    ஐயா, நான் 21-7-1992 , இரவு 10.05க்கு சென்னையில் பிறந்தேன் என்னுடைய லக்னம் மட்டும் கூறுங்கள் ....

    • @ashasanthi2977
      @ashasanthi2977 ปีที่แล้ว

      Unga rasi lagnam rendume meenam

  • @cvvijaykumar
    @cvvijaykumar ปีที่แล้ว

    Guruji, please take rest.. you have been giving continuos videos.. this video is confusing

  • @padmavathycm2600
    @padmavathycm2600 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷💐👌

  • @ffprogaming5951
    @ffprogaming5951 ปีที่แล้ว

    கடகலக்கணம்

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 ปีที่แล้ว

    Kadakam

  • @muthukumaran9246
    @muthukumaran9246 ปีที่แล้ว

    சிம்மலக்கனம்

  • @Umashankar-555
    @Umashankar-555 ปีที่แล้ว

    வருங்கால cm ஜாதகம்???

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud ปีที่แล้ว

    😂😂😂

  • @arunvgtravelvlogs633
    @arunvgtravelvlogs633 ปีที่แล้ว

    ஐயா என் பெண் குழந்தைக்கு பத்தாவது இடத்துல செவ்வாய் குரு சனி இணைந்துள்ளன என்ன பலன் பரிகாரம் தயவு செய்து சொல்லுங்க ஐயா