Is he dead? இவர் இறந்துவிட்டாரா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @meenakshiprabakaran9409
    @meenakshiprabakaran9409 ปีที่แล้ว +7

    By God's grace I've talked to you Guruji. Thank you. Thank you so much.

  • @maduraimani264
    @maduraimani264 ปีที่แล้ว +8

    20:40 anchor got shocked while hearing a unexpected question from a client, Really wondering that our guruji How he overcoming many shocking events similar to this
    Practically very hard to be an Astrologer 🙏🏻

  • @gopalakrishnankarthikeyan9842
    @gopalakrishnankarthikeyan9842 ปีที่แล้ว +6

    வணக்கம் குருஜி. நீங்கள் இன்று ஒருவருக்கு தனியாக பலன் கூறுவதாக சொன்னீர்கள். அதற்கு நான் ஒரு பலன் எடுத்துவுள்ளேன். லக்னாதிபதி சனி குருவின் வீட்டில் 14 degree குருவின் பார்வையில் இருப்பதால், சனி ஆயுள் காரகன் ஆக இருப்பதாலும்,சூரியன் 6 இல் மறைத்தாலும் அவரும் புதன் மற்றும் சுக்கிரன் இணைவில்( 18 degree) இருப்பதாலும்,8 இல் செவ்வாய் இருந்தாலும் ஒலி பொருந்திய சந்திரன் பார்ப்பதால் இவர் 78 வயது கடந்து நன்றாக வாழ்வார். குரு தசை சந்திர புக்தி நல்ல மாற்றத்தை தரும். இந்த பலன் சரி தானா குருஜி. நன்றி குருஜி

    • @vaayadikitchen4453
      @vaayadikitchen4453 5 หลายเดือนก่อน

      Ayya enaku konjam palan koorungala manjamatha
      Dob 13.11.1996
      1.10 morning
      Ranipet district
      Eppo kulandhai pirakum pathu solunga

  • @deepadeepa3654
    @deepadeepa3654 ปีที่แล้ว +2

    குருஜி🙏🏻
    ஃபோனை ஈரோடு பக்கம் திருப்பி வச்சுட்டிங்களா,எங்களுக்கு யாருக்கும் லைன் கிடைக்கவே இல்லை😢

  • @AnandaThegreat-gb6yn
    @AnandaThegreat-gb6yn ปีที่แล้ว +1

    Nandri guruji

  • @mathumathu-1111
    @mathumathu-1111 ปีที่แล้ว +3

    ஆத்மகாரகன் பற்றி விளக்கம் தரவும், பலன் பார்க்கும் போது எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +1

    14:46 அய்யா இது என் மகனுடைய ஜாதகம் மாறியே உள்ளது அய்யா எப்படி 8.6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் சிறப்பாக தொடர வேண்டும் குருஜி 🙏🙏

    • @ganesan-jb1gr
      @ganesan-jb1gr ปีที่แล้ว

      எனது கேள்விக்கு நீங்கள் தயவு செய்து பதில் அளிக்க வேண்டும்
      7-12-1997 காலை 10.10 AM மதுரை அரசு தேர்வுக்கு படித்து வருகிறேன் (கடைநிலை) அரசு வேலை கிடைக்கும் அமைப்பு இருகிறதா? சுபதுவ விதிபடி விளக்கவும். நன்றி

  • @maragathammariappan2907
    @maragathammariappan2907 ปีที่แล้ว +1

    திருமண பொருத்தம் பார்க்க ராசி மில் இருந்து 6 ,8 பார்க்க வேண்டுமா அல்லது லக்கணத்தில் இருந்து 6,8 பார்க்க வேண்டுமா

  • @jagadeesh8751
    @jagadeesh8751 ปีที่แล้ว +1

    25:55

    • @jagadeesh8751
      @jagadeesh8751 ปีที่แล้ว

      @@Deebamalar-hc4jh9tg6zஉங்கள் மாப்பிள்ளைக்கு 42 வயது உங்களுக்கு 49 வயதா??

    • @jagadeesh8751
      @jagadeesh8751 9 หลายเดือนก่อน

      @user-zz8mh9mf4senna username ippade irukku. Are you paid bot?😅

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Thank you so much for your live guruji

  • @TKTastrologytv
    @TKTastrologytv ปีที่แล้ว +7

    திருச்சி ஜாதகர் இறந்து விட்டார் தசை நடத்தும் குரு சர லக்னத்திற்கு மாரகதிபதியான சனியின் சாரம் சனி ராசிக்கு இரண்டில் புக்தி நாதன் சுக்கிரன் இன்னாரு மாரகதிபதியான சந்திரன் சாரம் சனி லக்னத்திற்க்கு இரண்டாம் அதிபதி அவர் ராசிக்கு இரண்டில் இருந்து புக்தி நாதன் சுக்கிரனை பார்க்கிறார் மாரகதிபதி சாரம் வாங்கிய தசா நாதன் மற்றும் புக்தி அவர் இறந்து விட்டார்

    • @shiva.k.s8265
      @shiva.k.s8265 ปีที่แล้ว +1

      கணிப்பு சரி

    • @TKTastrologytv
      @TKTastrologytv ปีที่แล้ว

      @@shiva.k.s8265 நன்றி ஜயா நான் ஜோதிடம் கற்க்கும் மாணவன் உங்கள் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஜயா

    • @Deebdremers
      @Deebdremers ปีที่แล้ว

      சார் அப்படியே இதையும் கொஞ்சம் பார்து சொல்லுங்க சார்,
      பெண்
      பிறந்த தேதி 2/09/1975
      12:10 ,அதாவது 0:10 காலை
      ஊர் : தஞ்சாவூர்
      லக்னம:ரிஷபம்
      நட்சத்திரம் திருவாதிரை4பாதம்
      அதே கேஸ்தான் சார் ,இருக்கார இல்லையா என்று தெறியவில்லை

    • @TKTastrologytv
      @TKTastrologytv ปีที่แล้ว

      @@Deebdremers எப்போது காணாம போனர்கள் வருடம் தேதி

    • @Deebdremers
      @Deebdremers ปีที่แล้ว

      28வது வயதில் 1998 or 1999

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal thambi live arumai 🙏🙏🙏

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 ปีที่แล้ว

    போன் நேரலை அருமை 🙏

  • @venkittaramanujamn5590
    @venkittaramanujamn5590 ปีที่แล้ว

    நன்றி குருஜி ஐயா

  • @boopathyrajarathanam3879
    @boopathyrajarathanam3879 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +4

    🙏வணக்கம் GURUJI 🌟

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 ปีที่แล้ว +1

      Vanakam akka. Hope you to be fine. Thanks for all your prayers. I got a good job. Started walking fine. My bike fully serviced and running good. Yesterday got increment in salary. My life changed totally akka but only one thing I didn't see my wife for 2.5 years. When will I rejoin with my wife akka.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      iam fine..Very happy to hear abt the Positive Changes in you👍😊👌2025 April will surely guide u in a Positive way and give u the real Happiness in Life💐

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @ Kannan கிரகங்கள் செய்யும் வேலை...சிலர் ஜென்மச் சனி காலங்களில் அவர்களுக்கு நடப்பதை என்னிடம் சொல்லும் போது 'என்ன வாழ்க்கை இதுன்னு தோணுது'.(கும்ப ராசி friendsன் நிலைமையை சொன்னேன்)

    • @kannanalaganandam9982
      @kannanalaganandam9982 ปีที่แล้ว

      @@umasaravanan3843 Thank you akka. True I have got back all I lost except my family. I can't believe how this changes happened suddenly. 2024 is there any chance for me to join my wife. Keep praying for me akka

    • @ganeshmurugan5604
      @ganeshmurugan5604 ปีที่แล้ว +1

      Akka can you pls clear my doubt. At 38.35 - Sun is in viruchigam. Sun's Neesha veedu is Thulam. Then how comes sun is in neesha veedu (sun is in viruchigam with Ragu).

  • @mymuseum3420
    @mymuseum3420 8 วันที่ผ่านมา

    19:42 thug life😂😂😂😂😂😂😂🔥🔥🔥

  • @PhilominalR
    @PhilominalR ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா என் மகளுக்கு ஜாதகம் இல்லை 16-7-1990 காலை 9 மணிக்குமேல பிறந்து சரியான நேரம் தெரியவில்லை பெயர் ர. சில்வியா திருமணம் எப்போது நடக்கும் சொல்லுங்க

  • @VijayKumar-ku2cd
    @VijayKumar-ku2cd ปีที่แล้ว

    Respected Guruji
    Can I talk to you 🙏

  • @kcraze9416
    @kcraze9416 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி திருச்சி வாசகி ஜாதகர் வெளிநாட்டில் இருந்ததாக குறிப்பிடுகிறார். 8,12 சுபத்துவம் பொருந்துவதாக தெரியவில்லை. லக்னம் மாறுபட்டாலும் காரக ரீதியாக குருவின் வீட்டில் குருவின் பார்வையில் ஆயுள் காரகன் சனி இருப்பதாலும் பாப் கிரகத்தொடர்பு இல்லாததாலும் இந்த இளம் வயதில் மரணம் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் ராசியாதிபதியாகிய சனி சுபத்துவம். ராசிக்கு 8சனிபார்வை என்றாலும் ராசிக்கு எட்டாமதிபதி புதன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் இணைந்து குருவின் பார்வையில் சுபத்துவம். மனோகாரகன் சந்திரன் தேய்பிறை என்றாலும் பஞ்சமி திதி தாண்டாத ஒளிச்சந்திரன். ராசி சுபத்துவம். பொதுவாகவே சுய ஜாதகத்தில் சுபத்துவமாக உள்ள நிலையில் அதிலும் குறிப்பாக சுக்கிர அணி லக்னங்களுக்கு ஜென்ம அஷ்டம சனி கூட அதிக கெடுதல்களை செய்யமாட்டார் அல்லவா

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu ปีที่แล้ว +2

      திருச்சி வாசகிக்கு தம்பி இல்லை பெற்ற மகன். அவர் இறந்து விட்டார் . வேலையை பாருங்கள்

    • @Kumaran.E
      @Kumaran.E ปีที่แล้ว

      ​@@Balabala-gc3gu05/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?

    • @s.shanmugasundaram8869
      @s.shanmugasundaram8869 ปีที่แล้ว

      Guru sani parvai 14 degree vilagal. Sevvai sani ai 2 murai parkirar indha jagathil.

  • @loganathang120
    @loganathang120 ปีที่แล้ว

    Super super superior 👌👌

  • @puyaltelevision9476
    @puyaltelevision9476 ปีที่แล้ว +2

    அய்யா, அந்த அம்மா போன் பணாகளா?? நீங்க நல்ல வார்த்தை சொல்லி இருத்தல் reply panuga. இல்லையென்றால் வேண்டாம்😢

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 ปีที่แล้ว

    Excellent Iyaa

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir. 👌🏻.

  • @srinivasadeshikan3585
    @srinivasadeshikan3585 ปีที่แล้ว

    Guruji pls help

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 14_12_79_7_30pm திருவாரூர் மாவட்டத்தில் அ தி க ஆர்வம் ஜோதிடத்தில் உள்ளது ஏன்

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 ปีที่แล้ว +5

      அதிக ஆர்வம் உள்ளது என்றால்... ஜோதிடம்...படிக்க அல்லது பார்க்க கற்றுக்கொள்...
      அதைவிடுத்து... ஏன்...எதற்கு.. போன்ற கேள்வியை எல்லாம் கேட்கப்பிடாது...
      இந்த கேள்விக்கு அந்த மனுசன் புதன் சுபத்துவம்...னு சொல்லுவாரு...
      ஏன்யா புண்ணாக்கு அதை அந்த மனுசன் போடுற வீடியோவ பாத்தாவே தெரிஞ்சிடும்...

    • @PrinceHari2409
      @PrinceHari2409 ปีที่แล้ว

      ​@@namasthejihimamjilalr2447🤣

  • @TKTastrologytv
    @TKTastrologytv ปีที่แล้ว +4

    மாரகதிபதி யான சந்திரன் இன்னொரு மாரக ஸ்தானமான இரண்டில் இருந்து ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பது ஆயுள் குற்றம் ஆயுள் ஸ்தானதிபதிசூரியணும்ஆறில் மறைந்து செவ்வாய் அங்கே அமர்ந்து செவ்வாய் இரண்டு மாரகதிபதியையும் தொடர்பு கொள்கிறார் சந்திரன் மற்றும் சனியை மாரகஸ்தானத்தையும் தொடர்பு கொள்கிறார் அவர் இறந்து விட்டார் 😢😢 சிவமயம் ஓம் நமச்சிவாய

    • @VittalRaja11
      @VittalRaja11 ปีที่แล้ว +1

      சூப்பர் ஐயா. எனக்கு வேலை எப்படி இருக்கும். நான் இப்போது வேறு வேலை போகலாமா? பதில் சொல்லவும் ஐயா.10/02/1988. 10.50 pm. சென்னை

  • @shobhanas3389
    @shobhanas3389 ปีที่แล้ว

    Avittam, Thiruman, Trichi district. Please inform the situation of this person separate
    Video.

  • @ashokkumar-pq2es
    @ashokkumar-pq2es ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஐயா அவர்கள் என் பெயர் அசோக் குமார் எனக்கு பரணி நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் என் மனைவி பெயர் கல்பனா திருவாதிரை நட்சத்திரத்தில் மேஷம் லக்கினத்தில் பிறந்தவர் எங்கள் மகள் கடகம் ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @Mahadir
    @Mahadir ปีที่แล้ว

    He is the best astrologer that i ever seen in my life.

  • @arunprasad3195
    @arunprasad3195 ปีที่แล้ว

    Guruji 🙏

  • @gurubalajir4670
    @gurubalajir4670 ปีที่แล้ว +1

    20.00 - 23.00

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu ปีที่แล้ว +2

    அந்த திருச்சி அம்மாவின் மகன் அரபு நாடு அல்லது மலேசியா இதில் இரண்டில் ஒன்றில் இருந்துருப்பார். சந்தேகத்திற்கு உள்ளான மரணம். அவர் இறந்து விட்டார். அவருடைய உடல் ஊருக்கு வரவில்லை

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว +1

      Ennanga sir intha alavirku kanichirukinga😲😲😲

    • @Sutha592
      @Sutha592 ปีที่แล้ว

      சும்மா அடிச்சு விடக்கூடாது.

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu ปีที่แล้ว

      @@Sutha592 வேணும் என்றால் நீங்களே விசாரியுங்கள் எவ்வளவு பணம் செலவானாலும் நான் தருகிறேன் நான் சொன்னது தவறானால் நான் செத்து விடுகிறேன் சரி என்றால் நீங்கள் சாக தயாரா?

    • @Kumaran.E
      @Kumaran.E ปีที่แล้ว

      05/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?

    • @Kumaran.E
      @Kumaran.E ปีที่แล้ว

      Please sir sollunga

  • @hari-dt1cv
    @hari-dt1cv ปีที่แล้ว

    Guruji

  • @ganeshmurugan5604
    @ganeshmurugan5604 ปีที่แล้ว

    At 38.35 - sun is in viruchigam. Sun's neesham house is Thulam. Then how can sun is in neesha veedu . Can someone pls explain

    • @Vinodlifestyle3011
      @Vinodlifestyle3011 ปีที่แล้ว +1

      This neechan house meaning, sevvai is @ Kadagam. Veedu kuduthavan neecham

    • @Kumaran.E
      @Kumaran.E ปีที่แล้ว

      ​@@Vinodlifestyle301105/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 ปีที่แล้ว

    DOB 17.6.1995 @ 22.05 hrs in Thirumanur ( PIN CODE 651715)11N10'.37" -- 78E50' 22" Guru aspects LL Sani gives pointers for long life and 10th lord Venus in own 5th house give pointers for long life. These suggests that the native is alive.

  • @nandha5544
    @nandha5544 ปีที่แล้ว +1

    NAMAKKAL 🎉❤

  • @ushad4118
    @ushad4118 ปีที่แล้ว +1

    இன்றும் இணைப்பு கிடைக்கவில்லை

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 ปีที่แล้ว +1

      அதுக்காக எல்லாம் ஆஸ்கார் அவாடா தரமுடியும்....
      போயா இன்று போய் நாளை வா...

  • @crselvakumar7
    @crselvakumar7 9 หลายเดือนก่อน

    21.00

  • @shankarbala7298
    @shankarbala7298 ปีที่แล้ว

    30-01-1949 my birth day. Till date no bank balance. Employment is going on now as on October 2023. Employment completed. Presently at Chennai.my nakshtra sathayam balance 1year, 8month,2days. Thiruvarur birth place time not confirmed after mid night. My wife passed away last year 23 July 2022. How my lively hood will be. I want to be alone live my self

  • @sanjithkumar1363
    @sanjithkumar1363 ปีที่แล้ว +2

    அழைப்பு எடுங்கள்

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu ปีที่แล้ว

    அந்த திருச்சி ஜாதகர் இறந்து விட்டார்..

    • @priyasr1567
      @priyasr1567 ปีที่แล้ว +1

      எப்படி சொல்கிறீர்கள்

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu ปีที่แล้ว

      @@priyasr1567 சொன்னால் புரியுமா

    • @Kumaran.E
      @Kumaran.E ปีที่แล้ว

      05/04/2003 ambasamuthiram 12:22pm sir இப்போது சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?