What business can do?__என்ன தொழில் செய்யலாம்? GURUJI'S PHONE LIVE (22.12.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2023
  • என்ன தொழில் செய்யலாம்? GURUJI'S PHONE LIVE (22.12.2023) TODAY 7PM #adityagurujilive
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 63

  • @Elaiyarasan_Murugaraj
    @Elaiyarasan_Murugaraj 7 หลายเดือนก่อน +20

    Win tv இன்னும் மனதில் நிலைத்து இருக்கிறது போல ஐயா❤

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 7 หลายเดือนก่อน +5

    வணக்கம் குருவே 🙏.. பலன்கள் மூலம் பாடம்.. நன்றி குருவே

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 7 หลายเดือนก่อน +2

    இன்றிய காணொளி அருமை 👏, சுபத்துவம், பாவத்துவ ஜாதக விளக்கங்கள் பிரமாதம் 👌, நன்றி. ஜெயகாந்தன்.

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 7 หลายเดือนก่อน +2

    எண்ணற்ற இறை அற்புதம் நிறைந்த இப்பூவுலகில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அற்புதமாக திகழ்கிறீர்கள்

  • @premakPapu
    @premakPapu 7 หลายเดือนก่อน +2

    Prema erode வணக்கம் GURUJI phone call live line &audio cut.நன்றி சொல்ல முடியல்ல அதனால் இன்று தங்களிடம் பேசியது மகிழ்ச்சி.
    மிக்க மிக்க நன்றி ஐயா

  • @panneersellvamc1963
    @panneersellvamc1963 7 หลายเดือนก่อน +11

    வணக்கம் குருஜி , இந்த கானொளியில் 21.42 நிமிட முதல் 28.02 நிமிட வரை ஒலி இல்லை (no sound, no audio)

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 7 หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 7 หลายเดือนก่อน +4

    ஆரம்பத்தில், நடுவில் 0% வாய்ஸ் இல்லை 😢

  • @azhagupandiselvam2248
    @azhagupandiselvam2248 7 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா. தங்களின் சுபத்துவ சூட்சம வலு எனும் கோட்பாடுகளின் மாணவரனாகிய எனது ஐயம் 25-02-1975 11-55 PM சிவகாசி. நடப்பு ராகு தசை பற்றி ஒரு விளக்கம் அளிக்க தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என் போன்ற உங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா! தங்களின் விளக்கத்திற்கு காத்திருக்கிறேன்

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 7 หลายเดือนก่อน +1

    Excellent guruji...good predictions

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 7 หลายเดือนก่อน +2

    Thank you so much for your live guruji

  • @arumugamn1517
    @arumugamn1517 7 หลายเดือนก่อน +2

    பரம்பொருள் துணை ஆறுமுகம் 2முறை ஆடியோ வரவில்லை குருவே

  • @oneononegaming5608
    @oneononegaming5608 7 หลายเดือนก่อน +1

    Vanakam guruji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij 7 หลายเดือนก่อน +2

    ஐயா ஒரு வருடம் முயற்சி போன் கிடைக்காவில்லை பரவாயில்லை நான் முயற்சி செய்கிறேன்

  • @gobisankar9197
    @gobisankar9197 7 หลายเดือนก่อน +3

    ஐயா . பொது கேள்விக்கான நேரலை வேண்டும் . ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது

  • @kannadpi
    @kannadpi 7 หลายเดือนก่อน +1

    Krish KANNA
    குருஜி அவர்களுக்கு வணக்கம்...
    லக்னத்தில் உள்ள கிரகங்களுக்கு பலன் எடுக்கும் பொழுது லக்ன புள்ளிக்கும் அந்த கிரகம் அமைந்துள்ள டிகிரிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து பலன் எடுக்க வேண்டுமா??

  • @ssuganthi2537
    @ssuganthi2537 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @SelvamD-ct8kh
    @SelvamD-ct8kh 7 หลายเดือนก่อน +3

    ஆடியோ வரவில்லை

  • @RajS-sq3bt
    @RajS-sq3bt 7 หลายเดือนก่อน +2

    Thank u

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน +2

    My daughter was born at chennai on Dec 8 1994 at 4.17 p.m. star Avittam 4 padam lagnam rishabam

  • @gayathriv7715
    @gayathriv7715 6 หลายเดือนก่อน

    Dubbing Artist ஜாதகம் எப்படி இருக்கும் Guruji

  • @kousalyavijayan2315
    @kousalyavijayan2315 7 หลายเดือนก่อน

    வணக்கம் குரு ஜி ஜாதகத்தில் என்றும் மாறாத விதிகள் பற்றி சொல்லுங்க.

  • @dhanamani3742
    @dhanamani3742 7 หลายเดือนก่อน +4

    No audio

  • @rosedevi2850
    @rosedevi2850 7 หลายเดือนก่อน +1

    No.audio correct

  • @geethavenkat128
    @geethavenkat128 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர வேண்டும் குருஜி 💐

  • @saibaba172
    @saibaba172 7 หลายเดือนก่อน +3

    அருமை, 🌷👍

  • @dhanalakshmiselvam4239
    @dhanalakshmiselvam4239 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👍🤔

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

    • @deepthadeepu2537
      @deepthadeepu2537 6 หลายเดือนก่อน

      Vanakam guruji. We are learning through your predictions thank you guruji 🙏 some time audio not available.

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 7 หลายเดือนก่อน +3

    No sound Guruji

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน +1

    My sons dob Jan2 1990 early morning at chennai at 2.04 a.m. He quit is job when he will get a job. Star sadayam lagnam Thulam

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே... ஐயா ராகு மற்றும் கேது இவருவர் அவர்களின் தசை நடத்தும் போது அவர்களுடன் இணைந்த, பார்ந்த, கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மணவன் M.E. சரவணன், மதுரை. (குறிப்பு : இந்த விளக்கம் ஏற்கனவே இருமுறை கேட்டிருந்தேன் ஐயா தயவு செய்து விளக்குங்கள்)

  • @nagarajan7857
    @nagarajan7857 7 หลายเดือนก่อน

    Only 50 miniutes.mam.

  • @AswathiAchu-gq1ej
    @AswathiAchu-gq1ej 7 หลายเดือนก่อน +1

    ஐயா ipo yen TH-cam live podamatringa. Please yaaravathu sollunga

  • @MAHESH-HANISH
    @MAHESH-HANISH 7 หลายเดือนก่อน

    naa try panna kadaikkave illa
    22 phone try pannen today

  • @chitramani8733
    @chitramani8733 7 หลายเดือนก่อน +1

    1.6.1996.A.M.1.30. இடம் திண்டுக்கல் மாவட்டம்

  • @praneshvillagegaming5854s
    @praneshvillagegaming5854s 6 หลายเดือนก่อน

    Next live Date solluga sir

  • @iksubha5639
    @iksubha5639 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அருள் குமார் நட்சத்திரம் அவிட்டம் இராசிகும்பம லக்கனம் மீனம் பிறந்த தேதி 8.6.1985எப்போதுதிருமணம்நடக்கும்

  • @ramakrishrs3932
    @ramakrishrs3932 6 หลายเดือนก่อน

    Ayya chandran ketu combination in second house good is for multiple languages? because during my chandran dasha i learned kannada after than that situation doent occur.
    If my dob 14/03/1999 salem time 0.56 am

  • @meenusunder3018
    @meenusunder3018 6 หลายเดือนก่อน

    1:21 🎉🎉🎉

  • @GanesanR-pd7mr
    @GanesanR-pd7mr 7 หลายเดือนก่อน

    ஆடியோ வரவில்லை குருஜி

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน +2

    My daughter was born on Dec 8 1994. When will she get married and what the groom is foing

    • @vijayprraghavan8941
      @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน

      I am unable to get your line despite 12 calls

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 7 หลายเดือนก่อน

    Technical people not checked properly

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 6 หลายเดือนก่อน

    தசாவின் கடைசி புக்தி =16:02

  • @vasantht111
    @vasantht111 7 หลายเดือนก่อน

    Without knowing the kp system don't blame anyone system ji.

  • @ganeshsubramanium2118
    @ganeshsubramanium2118 7 หลายเดือนก่อน

    Audio more than no

  • @solaikodi2811
    @solaikodi2811 7 หลายเดือนก่อน

    No. Audio

  • @chitramani8733
    @chitramani8733 7 หลายเดือนก่อน +1

    🙏🙏 Guruji வணக்கம் பிறந்த நாள் 1.6.1996. இடம் திண்டுக்கல் மாவட்டம் நேரம் 1.30 வேலை திருமணம் ஐயா

    • @chitramani8733
      @chitramani8733 7 หลายเดือนก่อน +1

      1.61996 A.M.1.30இடம் திண்டுக்கல் மாவட்டம்

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน

    Not getting your line. Pl take details given

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 7 หลายเดือนก่อน

    Not getting it

  • @keerthanajayakumar5395
    @keerthanajayakumar5395 7 หลายเดือนก่อน +3

    Guruji வணக்கம் பிறந்த நாள் 14.07.1995 பிறந்த நேரம் காலை 3.10 am பிறந்த இடம் ஈரோடு அரசு வங்கி வேலை கிடைக்குமா?

    • @mariappanannachi4059
      @mariappanannachi4059 7 หลายเดือนก่อน

      Kandippaga kidaikka vendum , anal 2024 guru dasa arambam, athanal sattru thadangal varum

    • @keerthanajayakumar5395
      @keerthanajayakumar5395 7 หลายเดือนก่อน

      நன்றி சார் 😊

    • @Kumaran.E
      @Kumaran.E 6 หลายเดือนก่อน +1

      ​@@mariappanannachi405905/04/2003 ambasamuthiram 12:22pm ஐயா சரியான வேலை இல்லை எப்போது மற்றும் வெளிநாடு செல்வேனா?

    • @Kumaran.E
      @Kumaran.E 5 หลายเดือนก่อน

      ​@@mariappanannachi4059என் ஜாதகப்படி மாநில அரசு வேலை மத்திய அரசு வேலை எது கிடைக்க வாய்ப்பு அதிகம் மற்றும் ஜாதகப்படி எந்த துறை சார்ந்த exam எழுதலாம் சொல்லுங்கள் 🙏🙏

  • @RajS-sq3bt
    @RajS-sq3bt 7 หลายเดือนก่อน +1

    Audio correct pannunga

    • @RajS-sq3bt
      @RajS-sq3bt 7 หลายเดือนก่อน

      Thank u

  • @Saravanas-fo3dt
    @Saravanas-fo3dt 7 หลายเดือนก่อน

    28/7/1994 4.40மாலை சேலம் மனனவியுடன் கருத்து வேறுபாடு எப்பதீரும் வேலை எப்பகிடைக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் எப்பநல்லகாலம் வரும் :thanksdoc::dothefive::stayhome:

  • @m.e.saravanan1678
    @m.e.saravanan1678 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே... ஐயா ராகு மற்றும் கேது இவருவர் அவர்களின் தசை நடத்தும் போது அவர்களுடன் இணைந்த, பார்ந்த, கிரகங்களின் பலனை எடுத்து செய்வது போல மற்ற 7 கிரகங்களும் செயல்படுகிறது என்பதை நான் உணர்கிறேன். எனது இந்த புரிதல் சரியானதா என்று தாங்கள் விளக்கி சொல்லுங்கள் குருவே.உங்கள் மணவன் M.E. சரவணன், மதுரை. (குறிப்பு : இந்த விளக்கம் ஏற்கனவே இருமுறை கேட்டிருந்தேன் ஐயா தயவு செய்து விளக்குங்கள்)