இதுவரையில் உள்ள நேரலைகளில் மிகவும் முக்கியமான பலவித ஜாதகங்கள் உள்ள பதிவு இது குருஜி... 2 பெண்களின் ஜாதகங்களையும் நீங்கள் மறைமுகமாக குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் சோதிட ஞானத்தின் அனுபவ உச்சத்தை தெளிவாக உணர முடிந்தது... உங்கள் மாணவர்களான எங்களுக்கு மிக சிறந்த உதாரண ஜாதகங்கள் குருஜி... மிக்க நன்றி ஐயா...
30:45 அன்புள்ள குருஜி, உங்கள் மாணவரிடமிருந்து வணக்கம்.🙏🙏🙏 ஒரு மென்பொருள் பொறியியலாளராக, மேலும் "அறிவியலின் மையக்கரு கணிதம்" என்பதன் அடிப்படையில், நான் உங்களுடன் பரிமாறிக்கொள்ள விரும்பும் தகவல் என்னவென்றால், "மனித மூளையைப் பிரதிபலிக்கும் A.I (செயற்கை நுண்ணறிவு) படிக்க ஒரு நபர் அறிவியல், கணிதம் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்", ரோபோட்டிக்ஸ், ஒரு நபர் அறிவியலில் நிபுணராக வேண்டும். , கணிதம், இயக்கவியல், AI & மனித, விலங்கு உடலியல், உயிரியல்.
வணக்கம் குருஜி 100% உண்மை குரு பார்வை சுக்கிர பார்வை எது இருந்தாலும் பாவ கிரகம் முதல் பாதியில் தன் பாவ வேலை மட்டுமே செய்கிறது 100% துலாம் லக்னம் கடகத்தில் செவ்வாய் நீசம் செவ்வாய் திசை முதல் பாதியில் கல்வி கெட்டு காதல் தோல்வி அடைந்து வேலைக்கு நாய் போல் ரோடு ரோடாக சுற்றி ஒரு கட்டத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலை.. *குருவின் 9 பார்வை சுக்கிர புதன் 7 பார்வை இரண்டாம் பாதியில் மன அழுத்தம் இல்லாத நல்ல வேலை நல்ல சம்பளம் அதுவும் கடைசி 2 ஆண்டுகளில் நல்ல மனைவி அழகான ஆன் குழந்தை.. ராகு திசை தொடங்கும் 3 மாதம் முன் இரண்டாம் ஆன் வாரிசையும் வயிற்றில் விதைத்து விட்டு சென்றது.. *தற்போது வேலை நல்ல மனைவி அழகு புத்தி நிறைந்த 2 ஆன் குழந்தை அனைத்தும் செவ்வாய் திசை கடைசி பகுதி தந்தது. 7 ஆன்டுகளில் கனவு போல் வாழ்க்கை.. ஒரு 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய அனைத்தும் டக்டக் என 7 ஆண்டுகளில் நடந்தது.. *உங்களின் விதி அப்படியே பொருந்தும் *சனி சனிதான் செவ்வா செவ்வா தான் *பாவ கிரகம் முதலில் பாவத்தை தான் செய்யும் பிறகு சுபத்துவ சூட்சுமம் செய்யும் *தற்போது ராகு திசை ராகு புத்தி லக்னத்தில் ராகு ஆன்லைன் சூதாட்ட மூலம் 1 லச்சம் கடன் *மனைவி மிதுன லக்கம்* 1 ஆண்டு முன் உங்களை பின்தொடர்திருந்தால் இப்படி கடனில் மாட்டிருக்க முடியாது.. கஷ்டம் முற்றியவன் கடவுள் இடம் போவான் அப்படிதான் உங்களை கண்டறிந்தேன் 12 ராசி 27நச்சதிரம் 9கிரகம் மனப்பாடம் செய்து 27 நாளில் என் ஜாதகத்தை நானே பார்த்து ஒரு அளவு என் தற்போதைய பிரட்சனைக்கான காரணம் நானே அறிந்து கொண்டேன் (18மணிநேரம் உங்கள் ஒலி காதுக்கு போய்ட்டே இருக்கும்.. நீங்கள் அழுத்தி சொல்லும் விதிகளை எழுதி வைப்பேன்.. தற்போது உங்களின் புத்தகங்கள் கரைத்து குடிப்பதாக உள்ளேன் நன்றி குருஜி ❤❤ (27 ம் நாள் மாணவன்)
வணக்கம் குருஜி ஐயா நான் உங்கள் 21ம் நாள் மாணவன்.. என்றுமே கலகலப்புக்கு காரணம் புதன் என்று கூறினீர்கள்.. அதை தங்களின் வழியாக இன்று கண்டு எனது பிராக்டிகல் வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.. லைவ் மிகவும் கலகலப்பாகவும் அறிவுக்கு நிறைய தீனி போடுவதாகவும் இருந்தது நன்றி குருஜி ❤️❤️
@@muthulakshmirajalingam6204 அம்மா நான் வெளிநாடு செல்வேனா இல்லை வடமாநிலங்களில் வேலை செய்வேனா அடுத்து வரும் ராகு தசையில் 12:22pm ambasamuthiram 05/04/2003🙏🙏
குருஜி வணக்கம் 15/ 12 74 போடிநாயக்கனூர் மாலை ஐந்து 50 தற்போது உதவி தலைமையாசிரியர் பதவி இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது ஏற்பது சரியா சரியாக வருமா என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள் வணக்கம்
@@sivapavithramuthukumar8779 திருமணத்திற்கு பிறகு நன்றாக இருக்க கூடிய ஜாதகம்...சனி தான் அதிக சுபத்துவம் சனியின் தொழில் செய்ய முயலுங்கள்.. வாழ்த்துக்கள்
லக்கனத்தில் குரு😢 அதேதான் குருஜி ஏன் நம்மளைப் போல் ஏன் இருக்க மாட்டேன்😢கிறார்கள் என்று எண்ணி எண்ணியே பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது வாழ்க்கையில்😢😂😂
எதுவும் கிடைக்காத 1968 ல் பிறந்த ஒரு ஜாதகத்தை யோகம் இல்லாத ஜாதகம் என்று பல ஜோதிடர்கள் கூறியுள்ளனர் மேலும் அந்த ஜாதகர் குருஜியிடம் இன்னும் ஒரு 10 நிமிடம் பேசியிருந்தால் அவ்வளவு தான் எண்ணம் போல் வாழ்க்கை
ஜோதிட ஆராய்ச்சிக்கு மற்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் இதைபார்க்கும் மாணவர்கள் தங்களுடைய வேலை&தொழில் செய்யும் துறையும் date of birth, time,place தகவல் முலம் வேலை&தொழிலுக்கான விதிகளை கற்று உணரமுடியும்
25/05/2022, 11:00am,தஞ்சாவூர், கடக லக்கினம்,மீன ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம். பெண் குழந்தை எதிர் காலம் எப்படி இருக்கும்,மருத்துவர் ஆவாரா? செவ்வாய் சுபத்துவம், சந்திரன் இரண்டாம் நிலை சுபத்துவம்.🙏
வணக்கம் குருஜி ஐயா அவர்களே எனது மகள் பெயர் ஆர் நித்யஸ்ரீ பிறந்த தேதி 28 2 2000 பிறந்த நேரம் 10:14 a.m. பிறந்த ஊர் நெய்வேலி டவுன்ஷிப் கடலூர் மாவட்டம் மேஷ லக்கினம் கேட்டை நட்சத்திரம் திருமணம் எப்பொழுது ப்ளீஸ் பலமுறை முயற்சித்தும் தோல்வி பதில் கூறுங்கள் குருஜி
Vanakam guruji my name ismaheswari my date of birth 29.10.1975 10.35 AM Nan thanusu lagunam my marrage Date 7.4.2002 next 2003 June girl baby birth and 5daysla death next 2004 September 11 boy baby birth neegha solrathu en jathagathla porunthala seavai thasa ragu thasa eapadi erukum guruji Vilakavum
ஐயா வணக்கம். எனக்கு இரண்டு திருமணமும் தோல்வி. 1 விவாகரத்து.இரண்டாவது திருமணம் கணவர் இறப்பு . 2 வயது ஆண் குழந்தை உள்ளது. லக்னாதிபதி திசை முடிவதற்குள் வாழ்க்கையே முடிந்து விட்டது. ஏன் இப்படி. Dob 11.04.1989 time 01.01 am place tiruppur dhanush lagnam
இதுவரையில் உள்ள நேரலைகளில் மிகவும் முக்கியமான பலவித ஜாதகங்கள் உள்ள பதிவு இது குருஜி...
2 பெண்களின் ஜாதகங்களையும் நீங்கள் மறைமுகமாக குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் சோதிட ஞானத்தின் அனுபவ உச்சத்தை தெளிவாக உணர முடிந்தது...
உங்கள் மாணவர்களான எங்களுக்கு மிக சிறந்த உதாரண ஜாதகங்கள் குருஜி...
மிக்க நன்றி ஐயா...
😢😮🎉😊😮
Daaai avaru paavam illa 😢😢😢😢😢😂❤❤❤😮😅😊😊😊😊😊😊
30:45 அன்புள்ள குருஜி, உங்கள் மாணவரிடமிருந்து வணக்கம்.🙏🙏🙏 ஒரு மென்பொருள் பொறியியலாளராக, மேலும் "அறிவியலின் மையக்கரு கணிதம்" என்பதன் அடிப்படையில், நான் உங்களுடன் பரிமாறிக்கொள்ள விரும்பும் தகவல் என்னவென்றால், "மனித மூளையைப் பிரதிபலிக்கும் A.I (செயற்கை நுண்ணறிவு) படிக்க ஒரு நபர் அறிவியல், கணிதம் ஆகியவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்", ரோபோட்டிக்ஸ், ஒரு நபர் அறிவியலில் நிபுணராக வேண்டும். , கணிதம், இயக்கவியல், AI & மனித, விலங்கு உடலியல், உயிரியல்.
Excellent guruji again give phone live guruji this give more lessons to your students thank you
அருமையான நேரலை குருஜி ஐயா🎉🎉🎉
வணக்கம் குருஜி
100% உண்மை
குரு பார்வை சுக்கிர பார்வை எது இருந்தாலும் பாவ கிரகம் முதல் பாதியில் தன் பாவ வேலை மட்டுமே செய்கிறது 100%
துலாம் லக்னம்
கடகத்தில் செவ்வாய் நீசம்
செவ்வாய் திசை முதல் பாதியில் கல்வி கெட்டு காதல் தோல்வி அடைந்து
வேலைக்கு நாய் போல் ரோடு ரோடாக சுற்றி ஒரு கட்டத்தில் இனி வாழவே முடியாது என்ற நிலை..
*குருவின் 9 பார்வை சுக்கிர புதன் 7 பார்வை
இரண்டாம் பாதியில் மன அழுத்தம் இல்லாத நல்ல வேலை நல்ல சம்பளம்
அதுவும் கடைசி 2 ஆண்டுகளில் நல்ல மனைவி அழகான ஆன் குழந்தை..
ராகு திசை தொடங்கும் 3 மாதம் முன் இரண்டாம் ஆன் வாரிசையும் வயிற்றில் விதைத்து விட்டு சென்றது..
*தற்போது வேலை நல்ல மனைவி அழகு புத்தி நிறைந்த 2 ஆன் குழந்தை
அனைத்தும் செவ்வாய் திசை கடைசி பகுதி தந்தது.
7 ஆன்டுகளில் கனவு போல் வாழ்க்கை..
ஒரு 30 ஆண்டுகளில் நடக்க வேண்டிய அனைத்தும் டக்டக் என 7 ஆண்டுகளில் நடந்தது..
*உங்களின் விதி அப்படியே பொருந்தும்
*சனி சனிதான்
செவ்வா செவ்வா தான்
*பாவ கிரகம் முதலில் பாவத்தை தான் செய்யும்
பிறகு சுபத்துவ சூட்சுமம் செய்யும்
*தற்போது ராகு திசை ராகு புத்தி லக்னத்தில் ராகு
ஆன்லைன் சூதாட்ட மூலம் 1 லச்சம் கடன்
*மனைவி மிதுன லக்கம்*
1 ஆண்டு முன் உங்களை பின்தொடர்திருந்தால் இப்படி கடனில் மாட்டிருக்க முடியாது..
கஷ்டம் முற்றியவன் கடவுள் இடம் போவான்
அப்படிதான் உங்களை கண்டறிந்தேன்
12 ராசி
27நச்சதிரம் 9கிரகம் மனப்பாடம் செய்து
27 நாளில் என் ஜாதகத்தை நானே பார்த்து ஒரு அளவு என் தற்போதைய பிரட்சனைக்கான காரணம் நானே அறிந்து கொண்டேன்
(18மணிநேரம் உங்கள் ஒலி காதுக்கு போய்ட்டே இருக்கும்..
நீங்கள் அழுத்தி சொல்லும் விதிகளை எழுதி வைப்பேன்..
தற்போது உங்களின் புத்தகங்கள் கரைத்து குடிப்பதாக உள்ளேன்
நன்றி குருஜி ❤❤
(27 ம் நாள் மாணவன்)
Thank you so much for your phone live guruji very good explanation thank you guruji
சூப்பர் பதிவு குருஜி 🙏
வணக்கம் குருஜி ஐயா நான் உங்கள் 21ம் நாள் மாணவன்..
என்றுமே கலகலப்புக்கு காரணம் புதன் என்று கூறினீர்கள்..
அதை தங்களின் வழியாக இன்று கண்டு எனது பிராக்டிகல் வகுப்பை முடித்துக் கொள்கிறேன்..
லைவ் மிகவும் கலகலப்பாகவும் அறிவுக்கு நிறைய தீனி போடுவதாகவும் இருந்தது நன்றி குருஜி ❤️❤️
11:35 சுக்ரன் கேது
துலாம் லக்னம் கும்ப ராசி ஜாதகரிடம் குருஜீ கேட்டது ,பேசியது ,சொன்னது ...அருமை பிரபஞ்ச மருத்துவராக உணர முடிகிறது ...
வணக்கம் குருஜி 🙏
Excellent live. 👌 guruji.
அண்ணா வணக்கம்
Vanakkam Guruji
Vanakkam guruji ayya
Vanakam guruji🎉🎉🎉🎉🎉
Sir, meenam graha serkai please....
அருமையான நேரலை
Vanakam Guruji mikka mahilchi live ku valthukal thambi 🙏🙏🙏
@Naturewords muthal kulanthai jathahathil ŕendavathu kulanthai amaipu therium sanium sevai subhathuvam vivasayam seyalam nandraha irukuma
@@muthulakshmirajalingam6204 அம்மா நான் வெளிநாடு செல்வேனா இல்லை வடமாநிலங்களில் வேலை செய்வேனா அடுத்து வரும் ராகு தசையில் 12:22pm ambasamuthiram 05/04/2003🙏🙏
@Naturewords netru palan itherkelam solli vitene
Ayya Nandri
ஆஷா
ரிஷப லக்கினம்
மீனம் உத்திரட்டாதி
4pm 31-12-1992
ஏனக்கு குழந்தை பாக்கியம் உண்டா பாத்து சொல்லுங்க ப்ளீஸ் யாராச்சும் பாத்து சொல்லுங்க அண்ணா கெஞ்சி கேக்கிறேன் 😭😭😭சாகுற நிலமைல இருக்கேன் 😭
Ama pen
Ama jathagam iruku
Ellarum enaku kolanthai irukathunu solranga
குழந்தை இல்லனு தெரிஞ்சிட்டா குழந்தை எடுத்து வளர்க்கணும் கணவரும் என்கூட அன்பாக இல்லை
02-12-1986
1.15பின்
மீனம் லக்கினம்
விருச்சிகம் ராசி
கேட்டை நட்சத்திரம்
கன்னியாகுமரி
பெயர் : அகஸ்டின்
I love you guruji 💕💕
I love you guruji 💕 jegatheesan
குருஜி வணக்கம் 15/ 12 74 போடிநாயக்கனூர் மாலை ஐந்து 50 தற்போது உதவி தலைமையாசிரியர் பதவி இருப்பதற்கான சூழ்நிலை உள்ளது ஏற்பது சரியா சரியாக வருமா என்பதை தயவு கூர்ந்து கூறுங்கள் வணக்கம்
En rasi rishabam nakshatram Rohini
En wife rasi meenam Revathi nakshatra
En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir
5il guru aatchi 7 I'll chandran &Syrian(male).,.kulanthi illai after 7 years of marriage....,any issue in female jathagam?
Ayya live ku 1 day before announcement panuga.. Call miss paniten..
ஐயா வணக்கம்!
பிறந்த தேதி 1997/05/07
பிறந்த நேரம் 11.25am
திருமணம் எப்போது நடக்கும்?
என்ன தொழில் அமையும்?
அரசு வேலை உண்டா?
❤
மிதுன லக்னம் மேஷ ராசி குரு தசை . 3 குரு செவ்வாய் . எப்படி இருக்கும்
வர வர ஜாதக லைவ் ல நாங்கலே பதில் சொல்லிர்வோம் போலயே 😂
@@sivapavithramuthukumar8779 திருமணத்திற்கு பிறகு நன்றாக இருக்க கூடிய ஜாதகம்...சனி தான் அதிக சுபத்துவம் சனியின் தொழில் செய்ய முயலுங்கள்.. வாழ்த்துக்கள்
😂 30.09.1998 ....8.21 pm salem...velaiya epotha...kalyanam undaa slungal
Guruji oda motive eh athu thaan
@vigneswaranvnr ...please sir reply please please please please please please please please please please please please please please please please 🙏 🙏
@@sivapavithramuthukumar8779 பொறுமை ஆக இருங்க பாத்து சொல்றேன்
லக்கனத்தில் குரு😢 அதேதான் குருஜி ஏன் நம்மளைப் போல் ஏன் இருக்க மாட்டேன்😢கிறார்கள் என்று எண்ணி எண்ணியே பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது வாழ்க்கையில்😢😂😂
18/3/2004/6,35am திருப்பூர் வணக்கம் குருஜி என் மகள் காயத்ரி படிப்பா வேலையா
எதுவும் கிடைக்காத 1968 ல் பிறந்த ஒரு ஜாதகத்தை
யோகம் இல்லாத ஜாதகம் என்று பல ஜோதிடர்கள் கூறியுள்ளனர்
மேலும் அந்த ஜாதகர் குருஜியிடம்
இன்னும் ஒரு 10 நிமிடம் பேசியிருந்தால் அவ்வளவு தான்
எண்ணம் போல் வாழ்க்கை
Reply veanm❤
முதல் ஜாதகர் தனுசு. லக்னம் 12ம் இடம். குரு பார்வையில். சுபத்துவம்
லக்னாதிபதி 8ல் மறைந்தால் நல்லதா?? என்னபா.. லக்னாதிபதி மறைய கூடாதுனு சொல்றாங்.. எதுபா சரி.. 🫨🫨
ஜோதிட ஆராய்ச்சிக்கு மற்ற மாணவர்களுக்கும் உதவியாக இருக்கும் இதைபார்க்கும் மாணவர்கள்
தங்களுடைய வேலை&தொழில் செய்யும் துறையும் date of birth, time,place தகவல் முலம்
வேலை&தொழிலுக்கான விதிகளை கற்று உணரமுடியும்
@malarvizhi-un8zg date of birth,
Time, place of birth
@janani-g4n 8/2025ல் மறு திருமணம்
Avvar enna paavam setharu Yenda Sollungadaa❤😂🎉😮😅😅ffccccccc
25/05/2022, 11:00am,தஞ்சாவூர், கடக லக்கினம்,மீன ராசி,உத்திரட்டாதி நட்சத்திரம். பெண் குழந்தை
எதிர் காலம் எப்படி இருக்கும்,மருத்துவர் ஆவாரா? செவ்வாய் சுபத்துவம், சந்திரன் இரண்டாம் நிலை சுபத்துவம்.🙏
2.8.58 12.41 pm Kumbakonam
amma health and finance status, 2/7/74, 6:40 am, Bangalore,Nirmala
01/05/1983
01:45AM
Krishnagiri
Marriage,,,?????
Explain
Jobor
மனிக்கவும்
லகானாதி உச்சம் என்ற நிலையிலே உள்ளார்..
Explain, marriage, government job
ஐயா இன்றைய முதல் ஜாதகம் அப்படியே என்னுடைய ஜாதகம். 28 வயதில் திருமணம். இரு பிள்ளைகள். ஜோதிடம் கற்று வருகிறேன் ஆனால் ஜீவன கஷ்டம்
Hi
En maganuku velai eppa amaum iyaa 16/07/1996 7.43 p.m.
வணக்கம் குருஜி ஐயா அவர்களே எனது மகள் பெயர் ஆர் நித்யஸ்ரீ பிறந்த தேதி 28 2 2000 பிறந்த நேரம் 10:14 a.m. பிறந்த ஊர் நெய்வேலி டவுன்ஷிப் கடலூர் மாவட்டம் மேஷ லக்கினம் கேட்டை நட்சத்திரம் திருமணம் எப்பொழுது ப்ளீஸ் பலமுறை முயற்சித்தும் தோல்வி பதில் கூறுங்கள் குருஜி
23.3.1996.4.45. அதி.காலை.இராமநாதபுரம்.ஐயா.வணக்கம்என்.மகள்.திருமணம்.எப்ப.நடக்கும்
🙏🙏👌👌🤔
Chandrasekaran
Vanakam guruji my name ismaheswari my date of birth 29.10.1975 10.35 AM
Nan thanusu lagunam my marrage
Date 7.4.2002 next 2003 June girl baby birth and 5daysla death next 2004 September 11 boy baby birth neegha solrathu en jathagathla porunthala seavai thasa ragu thasa eapadi erukum guruji
Vilakavum
Reply varavathu godiva ,guruji vilakavum
ஐயா வணக்கம். எனக்கு இரண்டு திருமணமும் தோல்வி. 1 விவாகரத்து.இரண்டாவது திருமணம் கணவர் இறப்பு . 2 வயது ஆண் குழந்தை உள்ளது. லக்னாதிபதி திசை முடிவதற்குள் வாழ்க்கையே முடிந்து விட்டது. ஏன் இப்படி. Dob 11.04.1989 time 01.01 am place tiruppur dhanush lagnam
1st jaadagam over subathuvam. Pornami chandran watching atchi guru will destroy the deeds of the house.
பொசுக்குன்னு அயோக்கியன் னு சொல்லிட்டீங்கலே 😂
@@vignesh2492 21:48
Guruji live excellent
Excellent live Guruji
Sir, meenam graha serkai please....
amma health and finance status, 2/7/74, 6:40 am, Bangalore,Nirmala
Sir, meenam graha serkai please....