இதுபோன்ற மக்கள் நலம் கருத்தில் கொண்டு அரசு செயல் பட்டாலே மக்களும் பயன்பெற்று அரசை மதித்து பின்பற்றுவார்கள் மேலும் அரசுக்கு நிதி ஆதாரமும் கிடைக்கும் ஐயாவின் கருத்துக்கும் மக்களின் நலனுக்கும் இந்த மக்களுக்கான அரசு செவிசாய்க்குமா?
அருமையான பதிவு. மதுரை ஹைகோர்டில் W.P(MD) no.7177 of 2021 dated 30.3.21 ல் அசல் பத்திரம் இல்லாமல் எழுதி கொடுக்கலாம் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தற்போதும் அமலில் இருக்கிறதா?வீடீயோ போடுங்கள். நன்றி.
ஐயா வணக்கம் தங்கள் வீடியோவை பார்த்தேன் அதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகு அது தீர்ப்பின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனத்திடம் டெபாசிட் ஆஃப் டைட்டில் டீடு மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திரத்தை அங்கே கொடுத்துவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி ஒரு குடும்பத்துக்கு சொந்தமான ஒரு சொத்தை குடும்பத்தலைவர் இறந்த பிறகு மூத்த மகன் மீது தான செட்டில்மெண்ட் செய்து அந்த சொத்தை விற்க முயற்சிக்கிறார்கள் அப்போது கடன் கொடுத்தவர் என்ன செய்ய வேண்டும் கடன் பெற்றதை மறைத்து பத்திரம் தொலைந்து விட்டது என்று சொத்தை விற்க முயற்சிக்கிறார்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சார் அடமான கடனை பதிவு செய்து இருந்தால் அதைக் குறிப்பிட்டு நீங்க தான செட்டில்மெண்ட் எழுதலாம் மூன்று வருடங்களுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் என்.ஒ.சி. வாங்க வேண்டும். மூன்று வருடம் முடிந்த பிறகு அதை குறிப்பிட்டு பதிவு செய்யலாம். மூன்றாவது நபருக்கு விற்பனை செய்ய முடியாது. எ.ன்.ஒசி. வாங்கினால் தான் விற்பனை செய்ய முடியும் இதுதான் சரியான தகவல் வேறு ஏதாவது தகவல் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி...
சட்டம் 55(A)ல் பாகப்பிரிவினை விடுதலை தானம் போன்றவற்றிற்கு அசல் ஆவணம் தேவையில்லை என்று கூறியுள்ளது என்றீர். அதற்கு g.o அல்லது ஆர்டர் காபி இருந்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும் ஐயா
0:25 இந்த வழக்கில் ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் மூலப்பத்திரம் இல்லாமல் எப்படி ரிஜிஸ்டர் செய்யலாம் ஏதோ ஒரு ஜெராக்ஸ் காடுகள் ஏதாவது சாப்பிட சொல்லிட்டு இருந்தா கூட எடுத்துட்டு வரலாம் ஒரிஜினல் பத்திரம் மூல பத்திரம் இல்லாம ஓடியா பதிவு செய்து கொடுக்கலாமா கண்டேன் வந்து எழுதி கொடுக்கலாமா திருட்டு ராஸ்கல்
நல்ல கோரிக்கை தலைவரே எண்ணற்ற மக்கள் பயனடைவார்கள் நன்றிங்க தலைவரே
சிறப்பான மக்களுக்கு தேவவையான பதிவு தலைவரே
சிறப்பு தலைவர் அவர்களே 🎉🎉🎉
அருமையான பதிவு 🎉
அருமயான பதிவு அண்ணா
அருமையான பதிவு அண்ணா
நல்ல கோரிக்கை தலைவரே 🙏
Very good
அருமையா பதிவு அண்ணா
அருமை அருமை ஐயாஆஆ...
❤❤❤❤❤❤❤❤
Very nice sir
100% correct sir🎉
இதுபோன்ற மக்கள் நலம் கருத்தில் கொண்டு அரசு செயல் பட்டாலே மக்களும் பயன்பெற்று அரசை மதித்து பின்பற்றுவார்கள் மேலும் அரசுக்கு நிதி ஆதாரமும் கிடைக்கும் ஐயாவின் கருத்துக்கும் மக்களின் நலனுக்கும் இந்த மக்களுக்கான அரசு செவிசாய்க்குமா?
👌👌👌👌 super anna
அருமையான பதிவு. மதுரை ஹைகோர்டில் W.P(MD) no.7177 of 2021 dated 30.3.21 ல் அசல் பத்திரம் இல்லாமல் எழுதி கொடுக்கலாம் என்று உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தற்போதும் அமலில் இருக்கிறதா?வீடீயோ போடுங்கள். நன்றி.
மண்ணாங்கட்டி சட்டம் ஐயா நீங்க சொன்னது சரி
அண்ணன் எங்களுடைய பத்திரம் தொலைந்து விட்டது பட்டா இருக்கு நாயா அழைகிறோம் கஸ்டத்திற்கு விக்க முடியவில்லை
Nanba, arummai. Mikka nanri. Vazhga Nalamudan
ஐயா வணக்கம் தங்கள் வீடியோவை பார்த்தேன் அதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகு அது தீர்ப்பின் அடிப்படையில் தனியார் நிதி நிறுவனத்திடம் டெபாசிட் ஆஃப் டைட்டில் டீடு மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்திரத்தை அங்கே கொடுத்துவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பைக் காட்டி ஒரு குடும்பத்துக்கு சொந்தமான ஒரு சொத்தை குடும்பத்தலைவர் இறந்த பிறகு மூத்த மகன் மீது தான செட்டில்மெண்ட் செய்து அந்த சொத்தை விற்க முயற்சிக்கிறார்கள் அப்போது கடன் கொடுத்தவர் என்ன செய்ய வேண்டும் கடன் பெற்றதை மறைத்து பத்திரம் தொலைந்து விட்டது என்று சொத்தை விற்க முயற்சிக்கிறார்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்
வணக்கம் சார் அடமான கடனை பதிவு செய்து இருந்தால் அதைக் குறிப்பிட்டு நீங்க தான செட்டில்மெண்ட் எழுதலாம் மூன்று வருடங்களுக்குள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் என்.ஒ.சி. வாங்க வேண்டும். மூன்று வருடம் முடிந்த பிறகு அதை குறிப்பிட்டு பதிவு செய்யலாம். மூன்றாவது நபருக்கு விற்பனை செய்ய முடியாது. எ.ன்.ஒசி. வாங்கினால் தான் விற்பனை செய்ய முடியும் இதுதான் சரியான தகவல் வேறு ஏதாவது தகவல் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி...
நானும் என்னோட அப்பாவும் இந்த சட்டத்தினால் பல மாதம் போலீஸ் ஸ்டேஷன் சென்றுவந்தோம் ஆனால் எந்த பதிலும் இல்லை 😔😔😔
இப்போ என்ன ஆச்சு? இதுக்கு என்ன தான் முடிவு
இது சட்டம் இல்லை மக்களுக்கு தண்டனை